நன்றி அம்மா எனக்காகவே போட்ட பதிவு போல் உள்ளது எல்லாருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் 🙏🙏🙏
@vennilanamasivayam61155 жыл бұрын
பதிவு அருமை எனக்கான பதிவு போல உணர்ந்தேன் அம்மா!
@shreedhanyaniki29215 жыл бұрын
நல்ல செய்தி எனக்கு நல்ல விழிப்புணர்வை கொடுத்திருக்கிறீர்கள். Very Very Thanks
@prasannak16424 жыл бұрын
ரொம்ப நல்ல வார்த்தைகள். . நன்றி. . மனதுக்கு பிடித்த மாதிரி இருக்க சொன்ன சொல். . வாழ்க வளமுடன். .
@sivasangari59874 жыл бұрын
என் மனதில் உள்ள கேள்விகளுக்கு நீங்கள் இறைவனின் அருளால் எனக்கு பதில் அளித்து உள்ளீர்கள். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் மனம் தெளிவு பெற்றது .நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் நல்ல பதிவுகளை எங்களுக்கு கொடுப்பதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏👍👍👍
@kalaravi32214 жыл бұрын
அம்மா 🙏🙏 🙏 சூப்பர் அம்மா அருமை அம்மா 🙏🙏🙏 அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை கோடி உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothilakshmi97505 жыл бұрын
Aanmeegathai meeri romba self confidence create panreenga. Thank you so much!!!
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை sister நீங்கள் சொல்லும்வார்த்தைகளின் தன்மை மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🌷🌷🌷🌺🌺🌺👌👌👌
@vasandhvasandhan50475 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு இந்த பதிவு மிகவு ம் பி டி த் து மிக நன்றி
@nanthininanthini35494 жыл бұрын
Enakumthan Amma sonnathu enakaga sonnathupol ullathu
@KalaiSelvi-qb3yu3 жыл бұрын
அம்மா சூப்பர் நான் இப்படி தா இருக்க மா நீங்க சொல்லும் போது என்ன சொல்லறது மாதிரி இருந்துச்சு அம்மா நீங்க சொல்லற அப்படியே செய்யுற ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அம்மா மிக்க நன்றி அம்மா
@rajalakshmisethupathy5875 жыл бұрын
ரொம்ப தாங்க்ஸ் மேம். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களால் தான் சொல்ல முடியும். நீங்க சொன்ன என்னோட மனசும் கேட்கிறது.
@Sindinga95 жыл бұрын
Tq ma
@saraswathypalani95823 жыл бұрын
அழகான அறுமையான தகவல் பழமை.என்றும் புதுமை.வாழ்த்துக்கள் மேடம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹
@prakashrajendrarao58865 жыл бұрын
What ever u said is very true. I also suffer like this. I'm in flat. When ever I do pooja they always ask me y u r doing pooja always. When I go to temple they ask me y daily u r going to temple.
@shanthysivalingam3945 жыл бұрын
வணக்கம் சகோதரி, உங்கள் பதிவுகள் அருமை.இன்று சோர்வுடன் இருந்த என் மனதில் தெம்பை கொடுத்தது உங்கள் பேச்சு.என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
@kanimozhi39605 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ... வாழ்க வளமுடன்....
@shanmugasundaramsundaram91144 жыл бұрын
நல்ல தெளிவான உச்சரிப்புடன் புரியும் படி நீங்கள் கூறும் விதம் சூப்பர் - பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் - ஷண்முகசுந்தரம் சோமசுந்தரம் -கோவை 16
@vijayalakshmirajendran34095 жыл бұрын
ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க கொடுக்கும் தலைப்பு அருமை மா👌👍
@RadhaKrishnan-ph4et5 жыл бұрын
!
@banupriyak24565 жыл бұрын
Madam urs speech and talk spr👌
@ArunKumar-oe2bo5 жыл бұрын
T. Arunkumar ninathai Kariyam vetri Pera mantharam male villakku ethalam
@gayathiriarunachalam1804 жыл бұрын
நன்றி மா.எனது சந்தேகம் தெளிவு பெற்றது.
@avukarasu36805 жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா உங்க வீடியோ பாத்த பிறகு புத்துணர்ச்சி கெடச்சு இருக்குமா
@jayasritamil5155 жыл бұрын
Mam neenga yanaku innoru amma,, enga amma kuda yanaku ivlo nalathu solala, unga kita neraiya kathukuren thanks ma🙏🙏🙏💟
@RaviKumar-xh1br5 жыл бұрын
Romba thanks ma very useful message na 6 months ah unga video follow pandren
@santhoshv74625 жыл бұрын
Hai mam
@sudhajayas1085 жыл бұрын
Neenga solrathu 100% correct ma. Naama eppavum fresha irukanum athan nallathu. Neenga sonna mathiri javvathu use panna arambichen ippa manasu nimmathiya iruku mind fresha irukuma romba nandri ma nalla thagaval.
@kalaiselvirselvi2575 жыл бұрын
உண்மை நல்ல தகவல்
@MahaLakshmi-oq7fe5 жыл бұрын
நீங்கள் சொல்றது100% உண்மை
@gvelvalli7315 жыл бұрын
Sure ma, you're true but negative thought not only in out side, only gelese in my family.
@AENSAKTHIPRABA5 жыл бұрын
Yes true
@gvelvalli7315 жыл бұрын
Venkat Praba thank you
@devivenkatesan32334 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி அம்மா.
@ThendralThoughts5 жыл бұрын
Amma such a useful and energetic information 👍👍👍👍Thank you Amma 🙏🙏🙏God bless you 🌷🌷🌷🌷
@veerakanmani42325 жыл бұрын
Tq amma
@MahaLakshmi-vl3pm5 жыл бұрын
Ma..neenga soldradhu 100℅ correct....epa paathalum en koviluku porenga...edhuku morning poojai panrenga edhe question...dha ellarukum...sila neram erichala varudu ma...avungala paatha...neenga soldradha pandren ma...thank u ma...🙏🙏
@Muthamilmurugan155 жыл бұрын
Ay ammam pa same pa
@s.harshithaix-f5165 жыл бұрын
Thanks madam🙏... Pls upload video on children's spiritual development and caring them from negative atmosphere🙏
@OurPrincessMemories5 жыл бұрын
Excellent Madam here after AM going to follow & will teach my daughter too👍🙌😇
@rubanjoseph965 жыл бұрын
Unmaithan
@nalinamuthukumar4137 Жыл бұрын
My favourite positivity video forever Amma🙏🙏🙏
@gokudraw41035 жыл бұрын
Your told 100% true aunty💜💜💜💜💜💜💟
@rajendranp30575 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி மிக அருமை, அப்படியே பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பரிகாரம் சொல்வீர்களா அம்மா நன்றி
@Jashwantjashwantraj5 жыл бұрын
இப்ப இருக்கிற சொந்தங்கள் கூட இப்படி தான் இருக்குறாங்க
@dushyanthdushyanth77695 жыл бұрын
Hi Amma (D.umadevi)
@kavithajayaraj59795 жыл бұрын
Correct
@psktamil5 жыл бұрын
Correct sister
@rajac9965 жыл бұрын
Suyanalam pudichavanga
@SenthilKumar-yv2wi4 жыл бұрын
K
@whitepigeon58434 жыл бұрын
Romba unmai amma....javathu na use panna panna naa romba energetic ah irukku....you said all true
@anuvinoth93125 жыл бұрын
Superb video ma am also depressed like that only.thnk u for ur wonderful video ma.hereafter I will surely change myself ma.
@sundarisekar10575 жыл бұрын
Ennaku ungala pidichiruku ennoda Amma mathire irukenga 🤗🤗🤗
@krishnavenirajendran34725 жыл бұрын
Amma semma yana information koduthu erukiga hoo.....really really amazing 100%true message ma. I love u amma🙏🙏🙏🌻🌻🌻🌻🌻.
@rameshraji23093 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏
@panneerselvam154 жыл бұрын
Super motivational speech maa.so enthusiastic hearing to this talk
@rajarajarajaraja59855 жыл бұрын
Ennakku kanni varum madam annal adu muzhuvadum varavillai annal ennaku China China simtams erukku madam avarkal muzhuvadum varavendum atharku pathing sollunka amma
@jansirani12485 жыл бұрын
Not plats people only reletions negative thoughts
@balajisamson76645 жыл бұрын
In my life not relations, only neighbour's.
@rathidevi78585 жыл бұрын
@@balajisamson7664 correct
@Covaibanu5 жыл бұрын
100% correct Amma.... love u so much mma.. unga chanel la paathu naa enna Niraya mathikiten I call naal na unga pathivugalai paarkamal miss panniten mmaa... ippa 1 month ah tha paathuttu iruken unga online shop la purchase panniruken thank u so much mma.....
@Sindinga95 жыл бұрын
Tq ma
@utkarshvideos745 жыл бұрын
Yes ur right Amma🙂
@bubsri33244 жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை பயனுள்ள தகவல் நன்றி மடம்
@kiruthigasaba20595 жыл бұрын
Thank you so much for creating positive thoughts Mam...
@sasinrm5 жыл бұрын
yes mam it's true.i felt really mam.neenga solra tips lam follow pannen mam.ippa two weeks a ennala ethuvum seiya mudiyala mam.early morning kulichitu veetula vilakku pota neighbour's paarvai and kannukku pinnadi mukam sulikikrathu. ennala feel panna mudiyathu mam.hereafter I will follow it.👌👌👌👌💕💕💕💕thank you mam.
@sangeethak57134 жыл бұрын
Really a great speech Madam.. It's creating positive vibe & the way your presenting it's awesome.. Thanks for sharing the video..
@selvammani45365 жыл бұрын
Arumayayaga sonninga mem super Nandry Vanakam Nalam
Thank you u so much Amma.Innum Neraya ipdi Nalla vishayam share pannunga ..🙏🙏🙏
@kannank.b57575 жыл бұрын
HI AMMA நீங்க சொல்லுறது தைரியமாக உள்ளது
@premalatha89085 жыл бұрын
Correct ma.. Namakaga yarume yosikarathu ila.. Namba namaku pudikara mathiri iruntha athuve santhosham..palichunu irukanu ma..I love u ma..
@sheelakuttan80315 жыл бұрын
Good morning mam good information ur speech makes too positives.mam I asked some personal questions pls give me advice waiting for u.🙏
@sangeethar94025 жыл бұрын
Exactly Amma... Thank u so much. I've experienced what u said. My heartful gratitude to u Amma
@kalyanamsundaram81555 жыл бұрын
Romba arumai amma.
@rsubbulakshmi76915 жыл бұрын
Amma,you told to increase the ways of positive energy. But you spoke sumungali alone.I wanted about the method Widos to follow. I expect your reply early.
@venksheta8443 жыл бұрын
நீங்கள் மங்களகரமா இருக்கனும்முன்னு சொன்னீங்க ஆனா கணவரை இழந்த பெண்கள் எப்படி மங்களகரமா இருந்து பூஜை செய்ய முடியும்
@saiseetha92265 жыл бұрын
Amma neeka eippavum fresh & engaritick ka erukiga. Uinka smile rempa pedichu erukuthu. Uinkala paakum pothe naanum uinkala maathiri erukanunu thoonuthu Amma. Mika nanri
@annamalaikani98665 жыл бұрын
u r true ma 100%
@mohanadevi81425 жыл бұрын
Super madam yenakum entha perichanai than yennala mudiyala romba kasttma eruku yenaku sammi kumpita mudiyala romba kastama eruku neenga sollura mathiri nadathukuren thank u madam
@subhasudheer33615 жыл бұрын
Motivating wrds gives postiv energy
@umamaheswaris41365 жыл бұрын
அழகான உவமை. சிவ சிவ சிவ
@geethamohan86725 жыл бұрын
I am also affected this evil eye Amma from three year now i can't do Pooja also can't read any mantra's
@saranvetri62665 жыл бұрын
Amma am saranya
@karthikd40035 жыл бұрын
simply say "வாழ்க வளமுடன்" word, when you wake up & on each & every daily activities. you will realise the positive vibration.
@geethamohan86725 жыл бұрын
@@karthikd4003 thank you brother for your information
@kanagasabijeyapalan63385 жыл бұрын
@@karthikd4003 8
@lakshitaavilakshanyavi79954 жыл бұрын
Enga akka solluvaga ana nan seila u also told same mam thank u enga akka eppa enkuda illa ana enga akka enga mulama sonnatha ninikiran so thankful mam
@sumithehomemaker45125 жыл бұрын
100% true ma enkitta ye nee epdi irukka paaru unaku ennanu solragga ma
Neenga pesradu kekradukke romba positive ah energetic ah iruku .Thank u mam
@raviraj61345 жыл бұрын
Thank you so much madam 🙏 really super massage 👌
@dada-bp7nf Жыл бұрын
Super good Amma 👍🙏
@ramyadivakar97485 жыл бұрын
Your speech giving positive thoughts ma
@vijayas46174 жыл бұрын
I like very much your speech ma
@MahaLakshmi-tr8cd5 жыл бұрын
Neenga solum Ella visayamum ennakaave sovathu pola ullathu akka.kandippaga naan anaithaiyum follow pannuven.thanks for everything .
@vcitra34155 жыл бұрын
My baby is 1year old madam. If i take him to any functions or others home, next day he suffer a lot. Please give me any ideas to protect him from bad waves. Please reply madam
@prasannak16424 жыл бұрын
Please do Drishti kazhithal. .
@marimuthum78685 жыл бұрын
நல்ல பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏
@sathiyabama63475 жыл бұрын
Arumaiyana post ma.. Nama namakaga than vazhanum.. 🙂
@sravanan32465 жыл бұрын
Nantri amma
@sathyanarayanan77235 жыл бұрын
தாங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் அதேபோல் வேறொரு சேனலிலும் வருவதைப் பார்க்கிறேன்.
Can u introduce ur family members to us if u wish thank u
@BalaAbi-is8eg Жыл бұрын
Unmai amma
@rajgurudhanam81675 жыл бұрын
Try pannran . thank you 🤩
@amuthailango24385 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்டு கேட்டு இறைவனிடம் ஒன்றி போனது போல் இருக்குமா
@nishadinesh60205 жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் அம்மா அருமையான பதிவு
@kalaivanip56335 жыл бұрын
அம்மா பெண்கள் ருத்ராச்சம் அணியலாமா எப்போது அணியலாம்.
@sidhivinayagams83604 жыл бұрын
Kudathu
@anuraman83405 жыл бұрын
She looks beautiful very traditional and so pleasant.
@revathim30205 жыл бұрын
Ok amma
@AkiladeshwariA3 ай бұрын
Thank you sindhiga Amma its a very very useful tips ❤
@bumblebee99185 жыл бұрын
Semma advice ma .. felt like my mother's advice to me
@rohithanishka51615 жыл бұрын
Romba Nalla information Amma very useful tips nandri Amma 👌👌👌👏👌👏👌👏
@vandanagokul50355 жыл бұрын
Very true amma.... I have been following the first two.... Third one I keep kukumam and other mangal porul but I think should improve my dressing as I hardly go out of my flat I don't feel like getting dress up with salwar or saree.... I just keep myself looking good with homely worn dress....Will start to follow ur instructions.... Thank u amma
@பக்திபதிவுகள்ஆன்மீகம்ஆன்மீகம்ம5 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அருமை... வாழ்க வளமுடன்
@sureshmadeswaran5 жыл бұрын
Amma enaku oru doubt, periods time la samy kumbuda kudathunu solriga, but slogam matum yepadi solarthu amma
@takeiteasymadhan30175 жыл бұрын
Romba encourage a irukuma neenga en negative thoughts and atha epdi mathurathu elame puriyalae vachitinga romba thanks ma inimel na epavum fresh a smiling face oda tha irupen I never getting dull here after love u ma
@prakashrajendrarao58865 жыл бұрын
What ever I do they also watch every thing and copy the same.
@Bluebird122115 жыл бұрын
Be proud that they are doing good things like you... Be happy that people are learning good things from you.. U r doing a good job..
@prakashrajendrarao58865 жыл бұрын
@@Bluebird12211 🙏
@kavita.s91024 жыл бұрын
I used to feel upset with others bad behavior and approach but only my heart I used to keep pure never judge them but forgave them before they started taking