Oh my....... (i skipped god here🤪 since this is about Tho.Pa Ayya) i always wanted this long(30+ min) potrayal about Tho.Pa by Gnanasambandam Ayya.. நன்றி ஐயா🙌 Gnansambandam and Kamal Sir's have been recommending these 2 books(அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள்) for a decade atleast. A book for current generation - simplest way to stay away from castes, divideRule politics and to feel proud for who we are (as anthropologically dravidian).. Sir..Please continue these kind of videos. Book review by Scholars like you is need of the era.
@param-pf8cj4 жыл бұрын
@Anthuvan Anbu Aadhi Shankara mentioned dravida in 7 century. Ramanuja mentioned Dravida in 10th century. Veda also mentions
@param-pf8cj4 жыл бұрын
@Anthuvan Anbu Pl tell Ramasaamy crowd, DMK,ADMK to change their names Actually vedas say the whole south is dravida including Maharashtra and Gujarat - south of Vindhyas. It is a geographical area. Not abut people. North is called gauda desha There are fanatics in TN who dont know anything. They are idiots
@param-pf8cj4 жыл бұрын
@Anthuvan Anbu Your uncivilised language shows your backwardness. Tamil is full of reverence to vidas from tholkappiyar sangam literature kural right up to Bharathi. Only people like Bhrathidasan and others recently uttered otherwise. You have to give up Tamil if you dont like vedas. May be you are a christian
@elliskase28453 жыл бұрын
you probably dont give a shit but if you are stoned like me during the covid times then you can stream pretty much all the new series on instaflixxer. I've been binge watching with my brother for the last days xD
@lanekolton31813 жыл бұрын
@Ellis Kase definitely, I have been using InstaFlixxer for months myself =)
@Thewisdomilion4 жыл бұрын
அற்புதமான பதிவு. அய்யாவை பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன்
@arputharajhomeopathy77234 жыл бұрын
தள்ளாடும் வயதிலும் சுயநலம் கொள்ளாமல் , சின்ன வயது ஐயர் குமரியை திருமணம் செய்து , சாதி ஒழிப்பு புரட்சி செய்து , மனு தர்மம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவை கரைத்துக் குடித்த , ஈவேரா வுக்கே அண்ணனாக இருந்த , சாதி தீயில் குளிர் காய்ந்த வெள்ளக்காரனின் கூலி படை தலைவன் அம்பேத்கரும் , தேசப்பிதா ( என்றழைக்கப் படும் ) காந்தி பெயரை களவாண்ட நேரு கான் மாமா குடும்ப மும் நினைத்து இருந்தால் , " " " மக்களாட்சியில் ! ! ! சாதி வேண்டாம் , அது கொடுமையானது ! அவசியமற்றது ! அபத்தமானது ! அர்த்தமற்றது ! அதற்கு அதிகாரம் மிக்க அரசு சான்றிதழ் கொடுப்பது குற்றம் " ". என்று சட்டம் இயற்றி நடைமுறை படுத்தி இருந்தால் , ஒரே கனப்பொழுதில் சாதிகள் ஒழிந்து இருக்கும் மக்களாட்சியில் ! !. facebook.com/872301576220527/posts/3306582526125741/ மதம் மாறிய வெறும் 7 % ( 1947 இல்.. ஆனால் 2020 இல் 350 % பெருகி 30 % மாக மாறிவிட்டது ) க்கும் குறைவாக அப்போது இருந்த மாற்று மதத்தினர் தாய் மதம் திரும்பி வந்து சேர்ந்து இருப்பார்கள். இந்தியாவில் இந்து மதம் மட்டும் தான் இருந்து இருக்கும். அதை தடுத்தது அந்த நேரு கான் மாமா குடும்பம் தான் நரித்தனமாக !. காந்தி பெயரை களவாடிய நேரு கான் மாமா குடும்பத்தால் தான் இந்தியா வில் மற்ற மதங்களின் சொத்து மட்டும் இந்துக்களுக்கு கிடையாது. ஆனால் இந்து கோவில்கள் , கல்வி கூடங்கள் , உயர் பல்கலைக்கழகங்கள், இந்து அறநிலைய பதவிகள் , ஆட்சித் சொத்துக்கள் 70 % க்கு மேல் அன்னிய மதத்தினர் வைத்துள்ளனர். நமது முன்னோர்கள் , மன்னர்கள் மிகச் சிறந்த சாதீய கட்டமைப்புகளை ஏற்படுத்தி சிறந்த ஆன்மீக ஆட்சி செய்து வந்தார்கள்.. .அயலான் வந்து வியந்து போன அந்த சாதீய கட்டமைப்பை உடைக்க அதை சாதி துவம்சமாக மாற்றி நம்மை பிரித்து ஆண்டான். உலகிலேயே மிக மிக கீழ்த்தரமான இரு பிறவிகள் என்றால் தங்களது தகப்பன் பெயரை மாற்றிய சீமானும் திருமாவளவனும் தான்./ / இந்தியாவின் அவமானம் தேசப்பிதா ( என்றழைக்கப்படும்) காந்தி பெயரை களவாடிய நேரு கான் மாமா குடும்பம் தான். அநியாய மான அன்னிய செலாவணி களை ஹவாலா வழியாக " மேற்கத்திய , அரேபிய நாடுகள்". மத பிரச்சாரம் என்ற பெயரில் பல நூறு ஆண்டுகளாக நரித்தனமாக பண பரிமாற்றம் செய்து கொண்டு உலகில் உள்ள நம்மை போன்ற ஏழை நாடுகளின் சொத்தை சுரண்டி சுரண்டி தின்று கொழுத்து கும்மாளம் போடுகின்றன.அவர்களிடம் சோரம் போக பல ஈவேரா க்கள் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் . நமது நாட்டை போலவே !. NPR,CAA, காஷ்மீர் ,ஆதார அடையாள அட்டை, பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று சொல்லும் செபாஸ்டின் சீமான், குருமா , நேரு கான் மாமா குடும்பம்,கருணாநிதி குடும்பம், இராமதாஸ் குடும்பம், கேப்டன் குடும்பம் ,வைகோ குடும்பம் ...அடையாளங் கண்டு புறந்தள்ள பட வேண்டும்.நேரு கான் மாமா குடும்பத்தால் அழிக்கப் பட்ட.. 2.5 இலட்சம் ஈழ இன இந்துக்கள் அழிப்பு கூட வெறும் தமிழின அழிப்பு என்று வரலாறுகள் திரிக்கப் படுகின்றன. பிரபாகரன் தமிழர்கள் பட்டியலில் இருந்து முகலாயர்களை நீக்கி விட்டார் . புலிகளில் ஒருவர் கூட முகலாயர் கிடையாது.( செபாஸ்டின் க்கு இது தெரியும் ) // இலட்சம் கோடி ரூபாய் சேர்த்த கருணாநிதி என்ற ஒற்றை குடும்பத்திடம் அடிமைப்பட்ட தமிழனை தனது தாய் மொழி தமிழ் என்பதை கூட கல்வி சான்றிதழில் குறிப்பிட விடாமல் நயவஞ்சகமாக குறிப்பேட்டில் இருந்து நீக்கி விட்டான் நயவஞ்சக தமிழின துரோகி கருணாநிதி ! !. //*பொது சிவில் சட்டம் * ஒன்றே ஒன்று மட்டும் தான் சாதி மதங்களை ஒழித்து உன்னத யோகங்களை , சமத்துவ கோட்பாடுகளை , தர்மங்களை மானுட மாண்புகளை வளர்த்து தழைத்து ஓங்கி நிற்கும்.
@shaikfareed65794 жыл бұрын
Oh My God! What a knowledge. This generation might have missed this but for Tho.Pa's recording. May his soul rest in peace.
@RamprasathNarayanan4 жыл бұрын
இந்தப் பதிவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
@ganeshganesh4044 жыл бұрын
இன்றைய சூழ்நிலைகளில் கடவுள் இல்லை என்று சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும் அப்படி சொல்றேன். நன்றி தொ.ப (இந்த அருமையான விளக்கத்திற்கு) மற்றும் உங்களுக்கும் ஐயா.
@sethuraman.p65994 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
@skandan11444 жыл бұрын
அய்யா மிகவும் அற்புதம், தொ பா எனக்கும் மிகவும் பிடித்த மனிதர்.. நன்றி கந்தன் ச
@kkumaresan47094 жыл бұрын
அழகு அற்புதம் ஐயா 1.மார்கழி ஒன்றாம் தேதி துவங்கி நடக்கும் ஆண்டாள் திருவிழா கொண்டாடும் இடத்தில் நீங்கள் கூறியது போல இவ்விழா மார்கழி ஒன்றில் துவங்காமல் மதி நிறைந்த நன்னாளால் என்று கூறப்பட்டதனால் மார்கழி முழுநிலவு அன்று தானே தொடங்க வேண்டும் என்று வினவியது உண்டு பதில்தான் இல்லை உங்களுடைய உரை கேட்டு என்னுடைய எண்ணம் சரிதான் என்று உணர்கிறேன். நன்றி!
@sivabalanmoorthy4 жыл бұрын
தொ. ப அய்யா ஆத்மா சாந்தி அடைய இறை அருள்வதாக..
@govindarajulu-kasturi96144 жыл бұрын
Simply revealing input on Tamizh Culture. Thanks.
@RajKumar-tf2lu4 жыл бұрын
அருமையான பதிவு...சேனலுக்கு நன்றி
@karpooramurali4 жыл бұрын
சார் நீங்க எப்போ KZbin channel open பண்ணீங்க great sir உங்கள் தமிழ் பொழியட்டும்.....
@Dr_Rono4 жыл бұрын
நன்றி ஐயா! 🙏🙏
@sonachalamk4 жыл бұрын
அருமையான பதிவு. எத்தனை விஷையங்களைக் கறியுள்ளீர்கள். தாங்கள் பரிந்துரைத்த நூல்களை வாங்க முடிய செய்தள்ளேன். தங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகள்.
@BG_232814 жыл бұрын
ஐயா, எங்களுக்கு நிறைய நூல்களை அறிமுகம் செய்யுங்கள் தயவு செய்து. உங்களின் அறிமுகம் மூலம் நாங்கள் அறிவு பெறுவதை - நற்பெயராய் கருதுவோம்
@sjklawkala Жыл бұрын
Today , Came after seeing thamizh pechu engal moochu sir mentioning this book .
@RameshKumar-hk7fi4 жыл бұрын
அய்யா தொ பா பற்றிய பதிவுக்கு நன்றி . 2000 ஆண்டு வரலாறு தொ பா .
@sankarnatarajan82134 жыл бұрын
Rip... தொ. ப
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@xxonster4 жыл бұрын
"வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் - ‘மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்."
தள்ளாடும் வயதிலும் சுயநலம் கொள்ளாமல் , சின்ன வயது ஐயர் குமரியை திருமணம் செய்து , சாதி ஒழிப்பு புரட்சி செய்து , மனு தர்மம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவை கரைத்துக் குடித்த , ஈவேரா வுக்கே அண்ணனாக இருந்த , சாதி தீயில் குளிர் காய்ந்த வெள்ளக்காரனின் கூலி படை தலைவன் அம்பேத்கரும் , தேசப்பிதா ( என்றழைக்கப் படும் ) காந்தி பெயரை களவாண்ட நேரு கான் மாமா குடும்ப மும் நினைத்து இருந்தால் , " " " மக்களாட்சியில் ! ! ! சாதி வேண்டாம் , அது கொடுமையானது ! அவசியமற்றது ! அபத்தமானது ! அர்த்தமற்றது ! அதற்கு அதிகாரம் மிக்க அரசு சான்றிதழ் கொடுப்பது குற்றம் " ". என்று சட்டம் இயற்றி நடைமுறை படுத்தி இருந்தால் , ஒரே கனப்பொழுதில் சாதிகள் ஒழிந்து இருக்கும் மக்களாட்சியில் ! !. facebook.com/872301576220527/posts/3306582526125741/ மதம் மாறிய வெறும் 7 % ( 1947 இல்.. ஆனால் 2020 இல் 350 % பெருகி 30 % மாக மாறிவிட்டது ) க்கும் குறைவாக அப்போது இருந்த மாற்று மதத்தினர் தாய் மதம் திரும்பி வந்து சேர்ந்து இருப்பார்கள். இந்தியாவில் இந்து மதம் மட்டும் தான் இருந்து இருக்கும். அதை தடுத்தது அந்த நேரு கான் மாமா குடும்பம் தான் நரித்தனமாக !. காந்தி பெயரை களவாடிய நேரு கான் மாமா குடும்பத்தால் தான் இந்தியா வில் மற்ற மதங்களின் சொத்து மட்டும் இந்துக்களுக்கு கிடையாது. ஆனால் இந்து கோவில்கள் , கல்வி கூடங்கள் , உயர் பல்கலைக்கழகங்கள், இந்து அறநிலைய பதவிகள் , ஆட்சித் சொத்துக்கள் 70 % க்கு மேல் அன்னிய மதத்தினர் வைத்துள்ளனர். நமது முன்னோர்கள் , மன்னர்கள் மிகச் சிறந்த சாதீய கட்டமைப்புகளை ஏற்படுத்தி சிறந்த ஆன்மீக ஆட்சி செய்து வந்தார்கள்.. .அயலான் வந்து வியந்து போன அந்த சாதீய கட்டமைப்பை உடைக்க அதை சாதி துவம்சமாக மாற்றி நம்மை பிரித்து ஆண்டான். உலகிலேயே மிக மிக கீழ்த்தரமான இரு பிறவிகள் என்றால் தங்களது தகப்பன் பெயரை மாற்றிய சீமானும் திருமாவளவனும் தான்./ / இந்தியாவின் அவமானம் தேசப்பிதா ( என்றழைக்கப்படும்) காந்தி பெயரை களவாடிய நேரு கான் மாமா குடும்பம் தான். அநியாய மான அன்னிய செலாவணி களை ஹவாலா வழியாக " மேற்கத்திய , அரேபிய நாடுகள்". மத பிரச்சாரம் என்ற பெயரில் பல நூறு ஆண்டுகளாக நரித்தனமாக பண பரிமாற்றம் செய்து கொண்டு உலகில் உள்ள நம்மை போன்ற ஏழை நாடுகளின் சொத்தை சுரண்டி சுரண்டி தின்று கொழுத்து கும்மாளம் போடுகின்றன.அவர்களிடம் சோரம் போக பல ஈவேரா க்கள் காலம் காலமாக எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர் . நமது நாட்டை போலவே !. NPR,CAA, காஷ்மீர் ,ஆதார அடையாள அட்டை, பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று சொல்லும் செபாஸ்டின் சீமான், குருமா , நேரு கான் மாமா குடும்பம்,கருணாநிதி குடும்பம், இராமதாஸ் குடும்பம், கேப்டன் குடும்பம் ,வைகோ குடும்பம் ...அடையாளங் கண்டு புறந்தள்ள பட வேண்டும்.நேரு கான் மாமா குடும்பத்தால் அழிக்கப் பட்ட.. 2.5 இலட்சம் ஈழ இன இந்துக்கள் அழிப்பு கூட வெறும் தமிழின அழிப்பு என்று வரலாறுகள் திரிக்கப் படுகின்றன. பிரபாகரன் தமிழர்கள் பட்டியலில் இருந்து முகலாயர்களை நீக்கி விட்டார் . புலிகளில் ஒருவர் கூட முகலாயர் கிடையாது.( செபாஸ்டின் க்கு இது தெரியும் ) // இலட்சம் கோடி ரூபாய் சேர்த்த கருணாநிதி என்ற ஒற்றை குடும்பத்திடம் அடிமைப்பட்ட தமிழனை தனது தாய் மொழி தமிழ் என்பதை கூட கல்வி சான்றிதழில் குறிப்பிட விடாமல் நயவஞ்சகமாக குறிப்பேட்டில் இருந்து நீக்கி விட்டான் நயவஞ்சக தமிழின துரோகி கருணாநிதி ! !. //*பொது சிவில் சட்டம் * ஒன்றே ஒன்று மட்டும் தான் சாதி மதங்களை ஒழித்து உன்னத யோகங்களை , சமத்துவ கோட்பாடுகளை , தர்மங்களை மானுட மாண்புகளை வளர்த்து தழைத்து ஓங்கி நிற்கும்.
@ulaganathanp29574 жыл бұрын
நான் அரசாங்கத்தில் பணியாற்றிய போது சென்னை சட்டக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்தேன். முதல் முறையாக எழுத்துத் தேர்வு வைத்து தகுதி அடிப்படையில் அனுமதி வழங்கும் முறை வந்தது. அதற்காக தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஒரு நூலை வாங்கிப் படித்தேன். தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பரமசிவன் என்பவர் தமிழ் இலக்கிய வரலாறு என்ற அந்த புத்தகத்தை எழுதியவர் என்று நினைவிருந்தது. இன்று அப்பெயர் கொண்ட அறிஞர் மறைந்த செய்தி பெரிதாகப் பத்திரிகைகளில் வந்துள்ளது கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது.
@alawrence56654 жыл бұрын
Arumai.........Arumai......Arumai.....Ayya - Vanakka. We wish Tho. Pa. Long Life, Good Health so that we can have more good books from him.
@vijayaninb4 жыл бұрын
Sooper Sir !!
@vivekraja46634 жыл бұрын
TCE GUYS ARE ALWAYS LEGEND
@sivasami.k92844 жыл бұрын
Thank you very much sir 🙏🙏🙏
@pitchiahraja84494 жыл бұрын
Thanks Ayya.
@mkshepherd69784 жыл бұрын
EXCELLENT SPEACH
@param-pf8cj4 жыл бұрын
தமிழ் பேச்சு திறமையால் பொய்கள் பல கூறி வெறுப்பை வளர்க்கும் முயற்சி தொ ப புரிதல் மிக கீழ்த்தரம். உண்மை மொழியை விட முக்கியம். வெறும் மொழி மட்டுமே அறிவாகாது
@chakrapanikarikalan89058 сағат бұрын
❤❤❤❤
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
அருமை பேராசிரியரே சிறப்பு
@kathiresant31768 ай бұрын
சங்க இலக்கியத்தில் பாடாண் திணை...ந.ஜெயராமன்.
@dineshkumars29054 жыл бұрын
thanks ayya
@kannankarthick36424 жыл бұрын
Nandri ayya
@sayadav54344 жыл бұрын
மிக மிக அழகு
@hariharan_avinashi4 жыл бұрын
RIP tho pa sir
@anbalagapandians1200 Жыл бұрын
அவருக்கு புகழ்வணக்கம்
@ilayarajaraja32184 жыл бұрын
Vanga Mapla... 👌💐🙏
@meyyappanm94694 жыл бұрын
i am sudent off ayyah u & ho pa sir prod of thigarajar college English department most i like all tamil professors
@meyyappanm94694 жыл бұрын
arumai pathviu
@wesleygym1496 Жыл бұрын
ஐயா தோ. பா அவர்களின் ஆய்வின் பதிப்புகளை அனைவரும் படித்து பகுத்தறிவு பெற்று மூடத்தனத்தை கைவிட வேண்டும் 🙏
@manikandanmuthiah4 жыл бұрын
Thank you Sir .
@thulasibai58644 жыл бұрын
வணக்கம் அய்யா மனிதர்களை படிக்க சொல்லிய சமூகவியல் புத்தகம் .பேசிய புத்தகம் .எளிமையை படித்து கற்க முடியாதே அய்யா சொல்வது போல் அன்னாரை படித்துத்தான். நடிகர் கமலின் விளம்பரம் தகர்த்த விதம். கேட்போர் யாவரையும் கமலின் பொதுநடவடிக்கைகளை திருத்தம் செய்ய வைக்கும்.அவரும் படித்திருப்பார்! விதைக்கும் ஆலம். விழுதாவதாவேனோ!
@swaminathanvivin14 жыл бұрын
அருமை
@sridark85934 жыл бұрын
Sir, is any book of tho pa is in English? One of my north indian friend nee some book about tamil culture. Which book I can suggest?
@msk22464 жыл бұрын
Sir உங்கள் கண்களுக்கு என்னாச்சு. Take care.
@vincentnarayanassamy55993 жыл бұрын
தமிழ்தமிழ் அமிழ்தான தமிழே தாயே
@poovarasu3906Ай бұрын
செவப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு
@sabarinathanduraisamy98724 жыл бұрын
🙏🙏🙏
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
ஐயா வணக்கம்
@kumarvel43104 жыл бұрын
RIP Tho.Pa aiyaa
@arthanarieswaran14 жыл бұрын
The book is available in kindle .
@kannanm95104 жыл бұрын
வகுப்பறையில் இருந்த அதே அனுபவம் ஐயா.
@krishnamoorthyn31664 жыл бұрын
நூல்களிலே பலவகை உண்டு ஐயா சில நூல்கள் பின்னப்பட்டிருக்கும் அது சில சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்க உதவும் சில நூல்கள் திரிக்கப்பட்டிருக்கும் சில சமயத்தில் (சமையம் = Can be taken as Contest/ religion) அது சிக்கலாகவும் இருக்கும் சில நூல்கள் சாயம் பூசியும் வரும் சில நூல்கள் முடிச்சு போட்டே வரும் இவை அனைத்திலும் சிறந்தது எது நம்மை தைத்துக் கொண்டு (தையல்= உள்சென்று வெளியே வருகின்றதோ ) அதுவே சிறந்த நூல் உதாரணத்திற்கு அரிச்சந்திரனைப் படித்த காந்தி மகான் போல் எது நம்மை தைக்கிறதோ அந்த நூலே ஆகச்சிறந்த நூல்
@shanmugadasskalidass62854 жыл бұрын
If anyone is looking for link to purchase this asset "பண்பாட்டு அசைவுகள் " www.amazon.in/dp/B07PDZJP3B/ref=cm_sw_r_wa_apa_i_2ErpFb99PCBYV
@sathiyarajesh13994 жыл бұрын
@gnanasambantham sir Intha video la olliya irukeenga..r u ok ?
@HighlifeC4 жыл бұрын
CG :)
@rameshc54844 жыл бұрын
தமிழர்கள் கவனத்திற்கு 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin 11 Nov 2019 kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin 20 Nov 2019 kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on KZbin 28 Nov 2019 kzbin.info/www/bejne/b3ndmYKqidR7q6s கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on KZbin 5 Mar 2020 kzbin.info/www/bejne/rqjNg2yddq-Sl6c 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on KZbin 1 Apr 2020 kzbin.info/www/bejne/jpy7nWmcmKuhppI 6. Watch "சாத்தான் வழிபாடு" on KZbin 9 Apr 2020 kzbin.info/www/bejne/fp-nnIeHpbZ1irc 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on KZbin dt 22 Apr 2020 kzbin.info/www/bejne/oaOmgGCohs5ga6c 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on KZbin dt 12 may 2020 kzbin.info/www/bejne/bHKbhoOta6logJI Watch "கமல் முன்பே சொன்ன கொரோனா ஊரடங்கு!" on KZbin dt 20 sep 2020 kzbin.info/www/bejne/d3iymXqDmtCMqLs 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on KZbin kzbin.info/www/bejne/anOpfZ-EZ9qKo8U dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on KZbin kzbin.info/www/bejne/fnK4nICpltVprqs dt 9 Oct 2019 *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
@pachimuthu87672 жыл бұрын
சீமான் தொ.ப.ஐயாவின் மாணவர்
@sarsonsar04 жыл бұрын
ஐயா, ஏழாம் நூற்றாண்டின் சீன பயணி யுவான் ஸ்வாங் இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட பயணித்த பின் இங்கு யாருமே அவித்த உணவுகளை உண்ணுவது இல்லை, உணவுகளை அவிக்க (Steam ) இவர்களிடம் பாத்திரம் கூட இல்லை என்று தன்னுடைய நாட்குறிப்பில் எழுதி உள்ளார். இதற்க்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் சீனாவில் அவித்த உணவுகள் பல உண்டு. இதன்பின் பத்தாம் நூற்றாண்டுக்கு அருகில் தான் இந்தோனேசியாவில் இருந்து இட்லி போன்ற அவித்த உணவுகளை நாம் கற்றுக்கொண்டதாக சில கருத்துகள் உள்ளது. இதை பற்றிய உங்களுக்கு மேலும் தெரிந்தால் சொல்லவும்.
@rajkandiah81824 жыл бұрын
ஐயா கண்ணுக்கு என்ன நடந்தது உங்களை சிறப்பாக பார்த்து கொள்ளுங்கள் எம் மக்களுக்கு நல்ல நூல்களை வாரம் ஒரு நூலை அறிமுகப்படுத்துங்கள் (பண்பாடு சமுதாயம் அரசியல்) உட்பட நன்றிகள்
நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் ஐயாவின் வழியில் நாங்களும் நாம் தமிழர் பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது
@pushparajg78574 жыл бұрын
seemanin aasaan enra perumai ullathu
@ramprakashvivekananthan69094 жыл бұрын
சீமானின் அரசியல் போக்கை விமர்சித்தவரும் கூட
@soundharrajan53094 жыл бұрын
இறந்துவனின் மனைவி கர்ப்பமா இருக்கான்னு வாய்லயே விளக்கமா சொல்லிருந்தா இன்னும் எளிதாக மக்கள் புரிஞ்சுக்குவாங்கல்ல? எதுக்கு தண்ணில பூ போடணும்???
@pushparajt4 жыл бұрын
kurippil kurippu unarvaarai urupppinal yaathu koduthum kolal - Try to understand the meaning of this Thirukkural. You will know why they have done this
@pushparajg78574 жыл бұрын
naam tamilar ayya
@maduraigkalaivanantn11984 жыл бұрын
தொ.பவோடு 12 ஆண்டு பழகியும் இன்னும் கதாகால...... செய்வது ஏன்?🤔
@kalamindia4594 жыл бұрын
உண்மை. இவர் பேராசிரியரா
@nagrec4 жыл бұрын
16.30 Hilarious...
@kalamindia4594 жыл бұрын
ரொம்ப அறுக்கிறீங்க....ஐந்து நிமிடத்தில் பேசியிருக்கலாம். இடைச் செறுகல்கள் பல தேவையற்றது. தலைப்பை ஒட்டி சுருக்கமாக பேசி இருக்கலாம்
@cumkeewakee7004 жыл бұрын
இவர் இழுவை🙄 இது போல் பலர் உண்டு
@wmaka36144 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@kircyclone4 жыл бұрын
ஐயா... நீங்கள் மெத்த படித்த அறிவாளி...அவ்வாறு அபரிமிதமாக வளர்ந்த உங்கள் மூளை வளர்ந்து காது வழியாக வழிந்து உள்ளதோ...
@Balamurugan-pe6ro4 жыл бұрын
கால பெரு அலையில் கரை கடந்தவர் ஐயா தொ.பாவை வணங்குகிறேன்