No video

தொ.ப : பண்பாட்டு ஆய்வுகள்

  Рет қаралды 40,235

Dr.K. Subashini

Dr.K. Subashini

Күн бұрын

THFi: Exclusive Interview with Dr.Tho.Paramasivan - பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இவர் தொல்லியல், மானுடவியல் சமூகவியல், இலக்கியம் என்ற பல்துறைகளில் அறிஞர் என்ற பெருமைக்கும் உரியவர். இந்த நூற்றாண்டின் தமிழ் ஆய்வுலகிற்குக் கிடைத்த சிறந்ததொரு அறிஞர் இவர் என்பது மிகையல்ல.
தமிழ் மரபு அறக்கட்டளை பேரா. தொ.ப அவர்களை 2015ம் ஆண்டின் ”சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்” என்ற விருதளித்து சிறப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர் அளித்த நேர்காணலை இந்த விழியப் பேட்டியில் காணலாம்.
Recorded on: 17.12.2015
Recorded by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)

Пікірлер: 113
@balakumaran5557
@balakumaran5557 3 жыл бұрын
தமிழ் சமூக கொண்டாட வேண்டிய அற்புத மனிதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் இலக்கியவாதி என பன்முககொண்ட தொ.பா அவர்களின் மறைவு தமிழ் ஆராய்ச்சி உலகுக்கு பேரிழப்பு 😭😭🙏🙏
@prakkasshsr8328
@prakkasshsr8328 2 ай бұрын
தமிழ் அறிஞர் உயர் திரு அறிஞர் மாண்புமிகு தொ ப அவர்களின் பாதம் தொட்டு வணங்கி என் பண்புகளை சமர்ப்பிக்கிறேன்,🙏🙏🙏🙏🙏🙏, தமிழ் மக்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றிகளையும் 🙏🙏 அர்ப்பணிக்கிறேன் 🙏🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
தமிழ் நாடு அரசு உடனடியாக தமிழ் நாடு முழுவதும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@raj131983
@raj131983 7 жыл бұрын
மிக அருமையான பேட்டி. பல நல்ல தகவல்கள் கிடைத்தது. தொ.ப ஒரு பொக்கிஷம்!
@QatarTamil-1
@QatarTamil-1 3 жыл бұрын
மிகவும் அரிய அறிவுப் பெட்டகம் நம்மை விட்டு பிரிந்து விட்டது.. ஆழ்ந்த இரங்கல் ஐயா..
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
I wonder how simple he is...why our Tamil world forgotten him. A Tamil treasure..
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏. அறியப்படாத தமிழகம்
@Gravity-Stories
@Gravity-Stories 3 жыл бұрын
தொ பா, ஒரு சகாப்தம்!! காலம் தாண்டி வாழும் அறிவு தொ பாவுடையது !! The interviewer also looks intellectual and she is aking relevant questions to bring the beat from the genius !!
@udayakumar888
@udayakumar888 7 жыл бұрын
He is a fortune of Tamilnadu.
@jagadeesanm1701
@jagadeesanm1701 3 жыл бұрын
தொடர்ந்து பல அரிய தகவல்களைப் பதிவு செய்து ,எதிர்கால ஆய்வுகள் பலவற்றிற்கு வழிதிறக்கின்றீர்கள்்பல்கலைக்கழகங்கள் செய்யத்தவறியவற்றை தாங்கள் முன்னெடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!வளரட்டும் தங்கள்பணி!
@selvasubra
@selvasubra Жыл бұрын
ஐயாவின் நூல்கள் அனைத்தும் தமிழர்கள் மட்டும் படிக்கவேண்டிய நூல்கள் அல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் . ஐயாவின் நூல்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கவேண்டும் ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகத்தை படித்து வியந்தது உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருகிலேயே வாழ்ந்த ஐயா தொ.ப அவர்களை பற்றி அறியாமல் இருந்தது கண்டு மிகவும் வருந்துகிறேன.மனித குல சமுக வளர்ச்சி பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தெறிக்கும் கருத்துக்களும் வியக்க வைக்கிறது.எ.க காவி உடைக்கும் புத்த மதத்திற்கு உள்ள தொடர்பு நீலிக்கண்ணீர் பற்றிய விளக்கம்.சாதி உட்பிரிவுக்கும் தொழிலுக்கும் உள்ள தொடர்பு சாதி எதுவரை நீட்டிக்கும் திருமண உறவு வரை என்பதும். நாட்டார் மரபுகளை கள ஆய்வு செய்து அதை பாமர மக்களுடன் தொடர்பு படுத்தும் விதம் சிங்கிகுளம் இசக்கியம்மன் பற்றிய பதிவு தமிழ் நாட்டில் பெளத்த சமண மதங்களின் தற்காலத்தில் உள்ள எச்சங்கள்.இன்னும் பல பல‌ ஐயா தொ.ப வின் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகம் படித்து பயன்பெற வேண்டும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@Siddha111
@Siddha111 4 жыл бұрын
தலை சிறந்த ஆய்வாளர் ஏன் கொண்டாடபடவில்லை என்று தெரியவில்லை.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான எழுத்தாளர்
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...அவரின் பணி அளப்பரியது..
@anjalasuneesh
@anjalasuneesh 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்....
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 3 ай бұрын
உயர்ந்த மனிதன்...
@vikramaathithan4512
@vikramaathithan4512 3 жыл бұрын
An excellent interview ma'am, Prof Dr Tho.Paramasivan is a genius, more informative video, Sir is so great.....
@ajithkumar02
@ajithkumar02 3 жыл бұрын
Great video lot of information in short time. Thanks Madam and Dr.Tho.pa. Rest in peace Dr.Tho.pa
@arulanand3020
@arulanand3020 3 жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் பகிரவும் தொ. ப விற்குசெய்யும் நன்றியாஇருக்கும் நன்றி💐
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
அக்கா உங்கள் சேவையை இந்த சமூகம் போற்றி பாராட்டுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sudharsan81
@sudharsan81 7 жыл бұрын
Good work, Please post all the videos, It will be great to learn and understand..
@vimalkumarvajravelu1124
@vimalkumarvajravelu1124 6 жыл бұрын
அருமை
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
Very informative👍👌 Like many knowledgable person his work will also be appreciated by mainstream after his death and not during his lifetime. One hour interview has wealth of information. Planning to read more of his books👌👍
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
ஆரியர்கள் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல...! அழகர் மலையை கவர்ந்தது மன்னிக்க முடியாத குற்றம். ..
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
தம்பி பார்ப்பனர்கள் தமிழர்கள். பார்ப்பனர் பதம்‌ தவறு. ஆரியர்கள் என்று கூறலாமே.‌
@babasahebambedkar9148
@babasahebambedkar9148 3 жыл бұрын
@@a1rajesh13 பார்ப்பனர்களே அவர்களை மரியாதையாக அழைக்கும் வழக்கம் ஐயா
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
@@babasahebambedkar9148 உங்கள் புரிதல் மிகத் தவறு. தமிழ் நிலத்தை தாண்டினால் பார்ப்பனர்கள் யாரும் இல்லை ஐயா.
@babasahebambedkar9148
@babasahebambedkar9148 3 жыл бұрын
@@a1rajesh13நமது பாரதியாரே தண்டச்சோறுண்ணும் பார்ப்பான் என்று கூறியுள்ளார்.. ஒரு பார்ப்பனரே அப்படிதான் குறிப்பிட்டுள்ளார் 🙁
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
@@babasahebambedkar9148 அவருக்கு அவ்வளவே ஞானம். அவர் வாழ்ந்த வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஆரிய பிராமணர்கள் யார்; பார்ப்பனர்கள் யார் என்று உணராதவர்.
@Bala9989_freeminded...
@Bala9989_freeminded... 6 жыл бұрын
ARUMAIYANA THAGAVALKAL THO.PA IS GREAT......
@s.k.asokansakthivel1910
@s.k.asokansakthivel1910 2 жыл бұрын
தமிழ் மரபு அறக்கட்டளை பணிசிறக்க வாழ்த்துக்கள்
@senthilkumars260
@senthilkumars260 5 жыл бұрын
மிக அருமையான பேட்டி. பல நல்ல தகவல்கள் கிடைத்தது
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 3 жыл бұрын
ஒரு தகவல் ,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலும் கூட சிறுதானிய அறுவடை காலத்தில் அறுவடையான கூழத்தை ஒருபகுதி ஊர் மக்களுக்கு உணவிடும் பழக்கம் இருந்தது.
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
தோழர் சுபாசினி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Very super spech I like it 👍👏.
@princesylvester6642
@princesylvester6642 3 жыл бұрын
Mindblown!👌
@bgopinath1982
@bgopinath1982 2 жыл бұрын
Arumayana thagaval...
@Guitarista1992
@Guitarista1992 3 жыл бұрын
Rest in Peace, Sir. ☹️
@ambikabathimuruganandam3877
@ambikabathimuruganandam3877 3 жыл бұрын
சிறந்த வரலாற்று சமூக ஆய்வாளர்
@pavannanv3541
@pavannanv3541 2 жыл бұрын
Muttalkalai kondadum nautilus munaivarkalai konrdadamarukkirarkal arumayanapetti valthukkal
@Siddha111
@Siddha111 4 жыл бұрын
அறிய பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது தொ ப வின் எழுத்துகள் பேச்சுகளில் எதார்த்த வரலாற்றை எடுத்தியம்புகிறார்.
@nayakammurugesan
@nayakammurugesan 7 жыл бұрын
VAAZHKA THO PA
@shiwow19
@shiwow19 4 жыл бұрын
பேராசிரியர் தொ.பரமசிவம் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.
@karunakaran26
@karunakaran26 4 жыл бұрын
ஒலி ஒளி இன்னும் துள்ளியம் வேண்டும் இவை மிக மிக பொக்கிசம்
@adithyalakshmanankesavan1616
@adithyalakshmanankesavan1616 Жыл бұрын
🤯🤯🤯💥💥
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 2 жыл бұрын
USEFUL INTERVIEW
@pavannanv3541
@pavannanv3541 2 жыл бұрын
Thodarattum ayvugal malarattum puthiyasamugam director pavannan
@thomasraj7205
@thomasraj7205 2 жыл бұрын
Very detailed information. The voice is not clear in some points. Thanks for the interview.
@umasubhash4234
@umasubhash4234 2 жыл бұрын
முழு வக்கிரமும் சிலருக்கு பிடிக்கிறது.
@Siddha111
@Siddha111 4 жыл бұрын
தமிழகத்தில் யோனி வழிபாடு என்பது இன்னும் இருப்பது ஆச்சர்ய தகவல் ஒவ்வொரு குடும்பத்திலுல் ஒரு வித வீட்டு தெய்வ வழிபாடுகள் இருக்கிறது.
@Jayesh-rm9th
@Jayesh-rm9th 3 жыл бұрын
Kiruku koothi ethachum pani veikatha unga theru la irukuranvangla
@manikandan.k7114
@manikandan.k7114 4 жыл бұрын
You have to see kalugu malai temple near kovilpatti
@karthik923
@karthik923 5 жыл бұрын
Madam, thanks for posting this video, how can we document in the history for the future generation. I would be happy to assist in any way we can do this
@civilin867
@civilin867 3 жыл бұрын
தமிழின் தெய்வம் பேசுகிறது...
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 3 жыл бұрын
super
@ranjithkanna8609
@ranjithkanna8609 7 жыл бұрын
The good one.
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 3 жыл бұрын
valga ayya nee RIP
@neerajaram8198
@neerajaram8198 7 жыл бұрын
சிலப்பதிகார காலம் தவறானது.🔰
@vijoypresanna
@vijoypresanna 8 жыл бұрын
thanks for the interview madam
@sateeshpalanisamy1343
@sateeshpalanisamy1343 8 жыл бұрын
Nice interview.worst audio feed.
@ezhilramdecent9343
@ezhilramdecent9343 7 жыл бұрын
மண்ணிக்கவும் திருச்சி திருவரங்கம் ,மதுரை அழகர்,திருப்பதி திருவேங்கடம் இர்த கோவில்களெல்லாம் சிலப்பதிகாரத்துல எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு (ஆணித்தரமாக கூறுகிறேன்)
@param-pf8cj
@param-pf8cj 3 жыл бұрын
Correct!
@raghuram7654
@raghuram7654 Жыл бұрын
Silapathigaram is Tamil Jain literature so it’s correct
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 6 жыл бұрын
Nice item
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 2 жыл бұрын
IT IS EVIDENT FROM THIS INTERVIEW THAT SO FOR THE HISTORY OF HINDUISM IS NOT PROPERLY RESEARCHED AND THE AVAILABLE INFORMATION IS BASED ON THE WHIMS AND FANCIS OF THE RESEARCHERS.
@ABHlSHEK
@ABHlSHEK 3 жыл бұрын
Anyone after bigg boss?
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 5 жыл бұрын
my hero
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
திராவிட அடிவருடி தொ.பரமசிவன் காலமானார் 24/12/2020
@param-pf8cj
@param-pf8cj 3 жыл бұрын
Correct!
@arunachalam9441
@arunachalam9441 3 жыл бұрын
Dr subashini yunkkalukku Manamarntha paradugal
@user-nd8dl2vf8n
@user-nd8dl2vf8n 3 жыл бұрын
இவள் ஒரு திருடி ,இவளை பார்த்தால் 1000ல் ஒருவன் ரீமா சென் கேரக்ட்டர் ஞானத்திற்கு வருகிறது
@juliejothi6347
@juliejothi6347 5 жыл бұрын
Few views and comment for such an important vidéo. While trash and vulgar vidéos go viral.
@balaragavendar9294
@balaragavendar9294 3 жыл бұрын
interview yadukaravaga intrest ta illama athapathi oru intrest ta illama eruka mental......
@rajithamukesh25k74
@rajithamukesh25k74 7 жыл бұрын
ARUPUTHAMANA PATHIVU
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 3 жыл бұрын
Pls takeoff Background sound😠😠😠
@sagotharan
@sagotharan 7 жыл бұрын
ஜேஷ்டா எனும் தவ்வைக் குறித்து கூறப்பட்டுள்ளதை தனித்து காண்கிறேன். மகனையே குளிகன் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மகளை குளிகை என்று கூறிகிறார்,. ஆய்வுகளில் மிகவும் சிக்கலானதாக உள்ளது.
@somasundaramsubramanian2729
@somasundaramsubramanian2729 3 жыл бұрын
such a brilliant man buy y very worst audio
@neerajaram8198
@neerajaram8198 7 жыл бұрын
சிலப்பதிகார காலம் தவறானது.
@RajanPandian
@RajanPandian 2 жыл бұрын
Poor audio
@jvrajkumar9769
@jvrajkumar9769 6 жыл бұрын
audio poor
@dinesh5624
@dinesh5624 4 жыл бұрын
ஐ ஒலை திருடி!!
@vivekaero1730
@vivekaero1730 3 жыл бұрын
Thambi sagheee ah
@mayuraraja3505
@mayuraraja3505 3 жыл бұрын
#அறசங்கம்: வீட்டை நிர்வகிக்க ஆண்பெண் நாட்டை நிர்வகிக்க ஆண்பெண் அறசங்கம். ALMIGHTY INDIA MOVEMENT சர்வசக்தி இந்தியா இயக்கம் முன்மொழியும்: #Bi-party system of politics பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டை கட்சி அறம்சங்க அமைப்பு ஜனநாயக குடியரசு அமைப்பு. இரட்டை கட்சி ஆட்சி அமைப்பு முறை. 100 சதவீத அரசியல் பங்களிப்பு (ம) வாக்களிப்பு . சாதி மத சித்தாந்தம் போன்ற சாயம் சாயல் இல்லாத பிரித்தாளும் கொள்கை அற்ற கட்சி அரசியல். அரசியலமைப்பு சட்ட கொள்கை நிறைவேற்றும் கட்சி அமைப்பு. பெண்கள் விடுதலை உரிமை ஆளுமை அதிகாரம் ஆகியவற்றை 100% வழங்கும் ஆட்சி அமைப்பு முறை. ஜனநாயக ஆரோக்கிய போட்டி வழங்கும் பாலின சமத்துவம் நல்கும் பெண்கள் கட்சி (ம) ஆண்கள் கட்சி கொண்ட இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைக்கும் முறை. வென்றெடுப்போம் வாரீர். #AIM
@captal6187
@captal6187 4 жыл бұрын
மாதாவின் உண்மை உருவம்: Black Madonna
@natarajanramalingam3631
@natarajanramalingam3631 Жыл бұрын
His writings are mere rubbish......exaggerations.....half baked information.. .nothing worth.....
@chandruj3352
@chandruj3352 3 жыл бұрын
மிக கேவலமான தமிழ் உச்சரிப்பு ....பின்னணியில்
@neerajaram8198
@neerajaram8198 7 жыл бұрын
சிலப்பதிகார காலம் தவறானது.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,7 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 92 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН
தொ.பரமசிவனின் படைப்புகள்
6:07
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,7 МЛН