தொழும்போது சுஜுதில் இருக்கும் போது தமிழால் துஆ கேட்கலாமா... அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲
@abdulbuhari18943 жыл бұрын
Ketkalam
@allahisamyonlyhope...50623 жыл бұрын
@@abdulbuhari1894 jashakallah hairan
@karikalan7867 Жыл бұрын
Sujud ilum athhaiyathilum ketkalam
@Mohamed_rizwan808 Жыл бұрын
ஆம் கேட்கலாம்
@Vidiyal970010 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஒவ்வொரு சஜிதாவிலும் சம அளவு நேரத்தில் துஆ செய்ய வேண்டும் அதாவது நேரம் கூடி குறையாமல்
@mohamedyaseen41243 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு பெண்களும் இப்படி தான் தொழுக வேண்டுமா ஹஸ்ரத்
@sarakathoon38323 жыл бұрын
Amam Ibrahim madani avrhalin thozhuhai saimurai vizhakkam thodaril parungal.
@shakeerhaniffa33773 жыл бұрын
Very clear explanation
@siddarth....53193 жыл бұрын
எதையும் ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும்.. சந்தேகங்கள் மற்றும் விவாதங்கள் தோன்றாமல் இருக்கும்.. பயான் செய்யும் ஒருவரும் ஆதாரத்துடன் பயான் செய்வதில்லை என்பது வருத்தத்திற்கு உரியது..