நான் இந்த பதிவில் கூறிய சில துஆ தவறாக உள்ளது சரியான துஆவை கீழே கூறிப்பிட்டு உள்ளேன் அல்லாஹ்விற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் என்னை எவ்வாறு தொழ கண்டிர்களோ அவ்வாறே தொழுகுங்கள் என்று முதல் தவறு தக்பீர் கட்டிய பிறகு இந்த துஆவை ஓதவேண்டும் اللَّهُمَّ بَاعِدُ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُم تَقْنِي مِنَ الْخَطَايَا كَمَا يُتَقَى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ النَّني، اللهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَ الثَّلْجِ وَالْبَرَدِ அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅந்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் பொருள்: இறைவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும். என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை எறுகருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக! (நூல் புகாரி : 744) இரண்டாவது தவறு அத்தாஹியத்து இருப்பில் இறுதியாக ஒதக்கூடிய துஆ அத்தாஹியத்து துஆ ஓதிய பிறகு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலாவாத் கூறிய நாம் நமக்கு விரும்பிய துஆ கேட்டுக் கொள்ளலாம் இந்த தவறுக்காக அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்
@pasanthlal9301 Жыл бұрын
ஜஸக்கல்லாஹ் ஹைரன் சகோதரி 💐🤲🏻🤲🏻🤲🏻 எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் ❤️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤️
@sanoorskr Жыл бұрын
Masha Allah ipdiyum oru Muslim girl irukku alhamdulillah
@JanoRaseen-o9kАй бұрын
வா அலைக்கும் சலாம் நன்றி சகோதரி
@worldfamousmoney86582 жыл бұрын
ருகூவி லிருந்து எழும்போது / சமிஅல்லாஹுலிமன்ஹமிதா ரப்பனா வலகல்ஹம்த் ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன்பீஹ்/ இந்த வார்த்தைகலை கொண்டு செல்வதற்கு 30 மலக்குமார்கள் போட்டிபோடுகிறார்கள்
@worldfamousmoney86582 жыл бұрын
நான் எழுதியதை நீங்கள் கண்டிப்பாக தொழுகையில் சொல்லுங்கள் மற்ற எல்லாருக்கும் சொல்லி கொடுங்க/அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்கும்
@saravanankalidass7893 Жыл бұрын
I want follow.
@malikabdhul759 Жыл бұрын
@@soulofislam9658 unga insta id solunga pls
@soulofislam9658 Жыл бұрын
@@malikabdhul759 instagram.com/soulof_allah_?igshid=YmMyMTA2M2Y= This is my Instagram id link😇sago
@Ashangii.7 ай бұрын
@@soulofislam9658❤
@AhamadSujayMaraicar6 ай бұрын
Masha Allah Roimba clear ha tholugai murai irunthathu sister 😊
@worldfamousmoney86582 жыл бұрын
ஸஜ்தாவில் சொல்ல வேண்டியது சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக் அல்லாஹும்மஃபிஃர்லீ/ சுப்பூஹுன் குத்தூசுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்
@worldfamousmoney86582 жыл бұрын
சிறு இருப்பில் கூற வேண்டியது அல்லாஹும்மக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வஜ்புர்னீ வஆபினீ வர்ஸுக்னீ வர்பனீ
@SadhaRizu1432 жыл бұрын
وَعَلَيْكُم السَّلَام وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ ماشاءاللہ بارك الله لك
@soulofislam96582 жыл бұрын
Jazakallah Hira ☺️
@master.chalne4722 Жыл бұрын
நானும் இப்படி தான் தொழுவேன் ஆனால் என்னுடைய இஸ்லாமிக் கல்லூரியில் அப்படி இல்லை...பெண்களுக்கு தனி தொழும் முறை இல்லை..நபி (ஸல்)கூறினார்கள் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.ஸஹீஹ் புகாரி 631.... நீங்கள் கூறும் தொழும் முறைக்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்று கேட்டார்கள் ?..நான் விடைதெரியாமல் முழித்தேன்...ஒரே குழப்பமாக இருக்கிறது...நீங்கள் இதற்கு ஆதாரம் வைத்து இருக்கிறீர்களா?கூறுங்கள்
@mohamedameen47919 ай бұрын
No hadees
@tjchrisvinjebbaseelan15814 ай бұрын
Masha Allah ❤
@fathimaabbas298 Жыл бұрын
ஜசாக்கல்லாஹ் ஹைர் ❤
@safwathfarook8719 Жыл бұрын
Jazakallah sister Use full video 👍👍👍
@rafimahjabin1716 Жыл бұрын
Saztha seitha pirahu marupadiyum Sana othittu surah fathiha othanum neenga surah fathiha othureenga please reply me
@rihanabutterfly5791 Жыл бұрын
Muthal rakkath la mattum tha sana othanum renfavathu rakkathuku theva illa
@HabiBullah-wr1lx Жыл бұрын
Pls explain to my small doute use socks & go to udhu?
Sis athu Naa basic erukum podhu oduthu athu thariyama ok vaa sis .....eppo Naa aalima ku padikirain sis .... Athu Naa yadhum thariyatha appo yenaku tharunja alavu othunain ....athu yenaku thariunjathu madhavungaluku solli tharum nu than... you tube la video poda Start pannanin ...ok vaa sis ungala hurt panniruntha Allahvirkaga manithu kollungall😊
@bhuvanashan62242 ай бұрын
Mashallah
@muammedrizwan6938 Жыл бұрын
👌👌👌👌👌 thanks
@rumanabarveen3246 Жыл бұрын
Thanks sis
@AJFRuksha8 ай бұрын
Tholuhail kala enperhy ille
@Sulthan250 Жыл бұрын
Thanks
@amfarook8756 Жыл бұрын
tnx sister
@mohamedameen47919 ай бұрын
Sila pilaikal irukku
@titangaming8854 Жыл бұрын
Mashallah ❤️🙌💯
@sreenaaliya7398 Жыл бұрын
Aththahiyath LA silar kai viral asaithu kittu irukanga Silar oru time mattum asaikiranga Idhula yedhu sari idhula yaroda tholugai nabi murai Idhula Allah yarudaya tholugaya yeadhuppaan
@soulofislam9658 Жыл бұрын
நபி ஸல் அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் முட்டுக்கால் மீதும் வைத்தார்கள் தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள் பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கி கொண்டு ( நடுவிரலையும் கட்டுவீரலையும்) இணைத்து வளையம் போல் அமைத்து ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் யாரையோ அழைப்பது போல் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் அறிவிப்பாளர் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல் ; நஸாயீ 879 அஹ்மத் 18115
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
Allahuakbar 💔💔🩸🩸🌹🌹🌹🌹
@p.t.rphotograpy22322 жыл бұрын
Nice video
@soulofislam96582 жыл бұрын
Tq anna😊✨🤝
@RishanRishan-z2mАй бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍🏽
@nallamohamed85102 жыл бұрын
Mashaallah
@soulofislam96582 жыл бұрын
Jazakallah Hira ☺️ bro 🤝
@sharuk7863 Жыл бұрын
❤❤❤
@Saravanan-mn6cz9 ай бұрын
Waalaikussalam
@saleemmalikabdulraheem9382 Жыл бұрын
Thajweed konjm pilai
@k.rrahama6247 Жыл бұрын
நபி தொழுகை விரலை கீழே மேலே ஆட்ட வேண்டும் சகோதரி இதுதான் நபி தொழுகை
@powsiyapowsiya951311 ай бұрын
7
@Jalaal-bv4ge Жыл бұрын
🤲😭🤲😭
@janahni Жыл бұрын
I am Hindu but I want to convert muslim can you help
@imranayisha5774 Жыл бұрын
Neenga enga irukengalo anga irukura near by masjith ku ponga don't worry he is help you