No video

Today's Headlines | 16 JULY 2024 | Morning Headlines | Update News | Latest Headlines | Sathiyam TV

  Рет қаралды 239,697

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

#tamilnewsheadlines #SathiyamNews #TamilNewsToday #TamilNews #MorningTamilNews #MorningNewsHeadlines #MorningNewsToday #TodayHeadlines #TodayHeadlinesTamil #TamilNewsHeadlines #HeadlinesNewsToday #MorningNewsHeadlines #Headlines
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 97
@chandrakanthar4873
@chandrakanthar4873 Ай бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.மின் கட்டண செய்தி அனைவருக்கும் மிகவும் கஷ்டமான செய்தி. முக்கியமான செய்தி தெரிவித்த சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி.
@v.kselvakumaran3816
@v.kselvakumaran3816 Ай бұрын
கூறுகெட்ட தமிழ்நாட்டு மக்களே கலைஞர் ஊக்கத்தொகை வேண்டுமென்றால் பலவகையில் கட்டணங்கள் ஏறத்தான செய்யும்
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Ай бұрын
Yes
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d Ай бұрын
100 Unit free. So, ezhaigaluku bhathipillai. Ithu....saman pondra rich mankalukuthan.
@Bossindia999
@Bossindia999 Ай бұрын
❤❤❤எலெக்ஷன் முடிந்து மின் கட்டணம் உயர்வு அறிவிப்பு ஆண்மை அற்ற செயல் 🙏🙏
@syed101951
@syed101951 Ай бұрын
பலவிதமான வரிகளை மக்கள் மீது சுமத்தும் அரசும் இந்த நாட்டில் தானே உள்ளது , அது போலத்தான் இதுவும் ஒரு உயர்வு 👹
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Ponga boy
@jemimahgracelin
@jemimahgracelin Ай бұрын
காலை வணக்கம் சத்தியம் நேயர்கள்
@SundaraLingam-do3sk
@SundaraLingam-do3sk Ай бұрын
மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும்பொழுது எந்தகட்டனத்தயும் தைரியமா உயர்த்தலாம் நீங்க உயர்த்துங்க முதல்வரே
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Ай бұрын
கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியை அமைச்சர்கள் சுகபோகமாக வாழ்கின்றார்கள் ஆனால் வாக்களித்த மக்கள் தலையில் தான் எல்லா சுமையும்
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Ай бұрын
Yes
@jayaprakashjps6095
@jayaprakashjps6095 Ай бұрын
ஜுலை மாதம் இல்லை சகோதிரி அடுத்தமாதம் ஆகஸ்ட்.
@arunagiriv9840
@arunagiriv9840 Ай бұрын
இடைத்தேர்தல் மக்களுக்கு இடைஞ்சல் தேர்தல் !!?
@dossselladurai5031
@dossselladurai5031 Ай бұрын
நல்ல ஆட்சி.மின் கட்டணம் இந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது.மக்கள் முன்னேற அரசின் சாதனை?
@kulothungans1433
@kulothungans1433 Ай бұрын
மின் கட்டணம் உயர்வு திராவிட மாடல் அரசு தரும் பரிசு!
@robertphilip7788
@robertphilip7788 Ай бұрын
மின்சார துறை தான்போனபோக்கில் போய்கொண்டிருக்கிறது.கட்டுபாடு அன்றி கட்டணத்தை அதிகரிக்கின்றது மக்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல வாரி வழங்குவதற்க்கு. மக்களாகிய நங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
@user-ji7fq4ki2e
@user-ji7fq4ki2e Ай бұрын
திராவிட மாடலை அரசின் சாதனைத் திட்டம் மின் கட்டளை உயர்வு❤❤❤
@udharvees4541
@udharvees4541 Ай бұрын
எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது தான் மத்திய அரசுடன் மின் பகிர்மானம் பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி தான் ஆண்டுதோறும் மின்சார விலை உயர்கிறது. அ.இ,அ.தி.மு.க ஆட்சியிலும் மின் விலை உயர்வை ஆண்டுதோறும் உயர்த்தியது, இப்ப ரொம்ப யோக்கியன் மாதிரி அறிக்கை விடுகிறார்.
@555joe._
@555joe._ Ай бұрын
Very very good morning dear sathiyam news ❤❤❤ Amen
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Ай бұрын
எனது நிலை உயரும் போது உனது நிலை(மின்கட்டணம்) உயரும்
@ThankyouApril1624
@ThankyouApril1624 Ай бұрын
Good morning Sathiyam viewer's
@ThankyouApril1624
@ThankyouApril1624 Ай бұрын
👍...
@PUSHPARATHIPUSHPARATHI
@PUSHPARATHIPUSHPARATHI Ай бұрын
Good morning sathiyam tv news
@syed101951
@syed101951 Ай бұрын
மக்களது பணத்தில் மனம் போல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் மக்களுக்கு பகோடா கடை , பஞ்சர் கடை வியாபாரம் செய்து பிழைக்க வேண்டும் என்று புத்திமதி சொல்வதை விடவும் நாண்டுகிட்டு சாகலாம் என்று மக்கள் பலரும் பதிலடி கொடுக்கிறார்களே 👹
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 Ай бұрын
பஸ் டிக்கெட் யாருடா ஓசில கேட்டது 🙄🙄🙄🙄🙄🙄🙄
@snowbee3006
@snowbee3006 Ай бұрын
To Make AMSTRONG case to forget this electricity charge drama
@Selvakumar-ss2qb
@Selvakumar-ss2qb Ай бұрын
Praise the lord in the name of Jesus Christ hallelujah amen 🙏❤️ Hai good morning sathiyam thanks for the news 🙏❤️ God Jesus Christ bless you all and yours families for ever have a blessed day wishes ❤ 😊 .
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i Ай бұрын
🌹🌹🌹காலை வணக்கம் My சத்யம் நியூஸ்👌🏻👌🏻👌🏻👌🏻
@jeyagobi9995
@jeyagobi9995 Ай бұрын
ஆலோசனையாளர்கள் எத்தனை நன்மையான ஆலோசனை வழங்கினாலும் ஆட்சியாளனுக்கு புத்தி கூர்மை இல்லையானால் அத்தனையும் பாழ்.
@skannan1520
@skannan1520 Ай бұрын
Good Morning Sathiyam News ❤❤❤
@JayakumarJ-ul8ph
@JayakumarJ-ul8ph Ай бұрын
VANAKKAM SATHIYAM
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Ай бұрын
பஸ் கட்டணத்தையும் உயர்த்தலாம் கஜானா நிரம்ப
@merlinjaba6486
@merlinjaba6486 Ай бұрын
Good morning Sathiyam 🙏🏻
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 Ай бұрын
ஏற்கனவே , ஆட்சி பொறுப்பேற்கும் போது மின்கட்டணத்தை உயர்த்தினீர்கள். தற்போது மீண்டும் இந்த மின்கட்டணம் என்பது தேவையில்லாத ஒன்றுதான் மக்களின் அதிருப்தியை திமுக பெற வேண்டாம்.
@Thirubalamani
@Thirubalamani Ай бұрын
கருமத்தம்பட்டி இக்கு விடுமுறை இல்லையா 😢
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq Ай бұрын
மின் கட்டணம் களவு எடுக்காமல் இருந்தால் போதும் 🎉
@gurumoorthy1708
@gurumoorthy1708 Ай бұрын
women bus travel free, monthly 1000 rupee s, kalakurichi sarayam illapidu 10,00,000 um 8,00,000 nu valanginaga nga illa itha la epadie amount correct num government
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Ай бұрын
🙏 இனிய காலை வணக்கம் 🙏
@ceciliaruth889
@ceciliaruth889 Ай бұрын
Good morning sathiyam tv staffs and viewers
@smoorthi3186
@smoorthi3186 Ай бұрын
Good morning 🌄
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Ай бұрын
1000 ரூபாய் அப்பறம் மகளிருகு எப்படி கொடுப்பது கொடுப்பது மாதிரி கொடுத்து வேறு வகையில் திரும்ப பெற்றுக் கொள்வது
@rajuramannayar4714
@rajuramannayar4714 Ай бұрын
Good morning friends and sathiyam
@shanmugabharathi9893
@shanmugabharathi9893 Ай бұрын
Good morning🙏
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jracob563
@jracob563 Ай бұрын
Hi sathiyam tv i like you good morning
@rameshbahadur4027
@rameshbahadur4027 Ай бұрын
Good morning
@muthukumaravelboopathi3156
@muthukumaravelboopathi3156 Ай бұрын
Super Dr ஐயா அவர்கள் வாழ்க
@farminiglifes3864
@farminiglifes3864 Ай бұрын
Hai good morning
@amurthya.murthy631
@amurthya.murthy631 Ай бұрын
Super. Madal😭😭😭
@senthilrajan6893
@senthilrajan6893 Ай бұрын
👍👍👍👍👍
@mariswaranyadav7919
@mariswaranyadav7919 Ай бұрын
மின் கட்டணம் உயர்வுக்கு வாழ்த்துக்கள் ஓட்டுக்கு காசு போனால் இதுதான் நடக்கும் ஓட்டுக்கு காசு போனால் இது நடக்கத்தான் செய்யும் ஓட்டுக்கு காசு வாங்கினால் இதுதான் நடக்கும்
@Noorameer847
@Noorameer847 Ай бұрын
மின் கட்டணம் உயர்வு கண்டிக்க தக்கது
@dhivakarc6443
@dhivakarc6443 Ай бұрын
Good morning all
@gurumoorthy1708
@gurumoorthy1708 Ай бұрын
Super 👏👏👏👏
@Maniraj4696
@Maniraj4696 Ай бұрын
காலை வணக்கம் சத்யம் நியூஸ் வீணாப்போன மீட்டர் பாக்ஸை மாற்றங்கள் என்றால் மாற்ற மாட்டுகிறார்கள் நல்லா இருக்கிற மீட்டர் பாக்ஸை மாற்றுகிறார்கள் அதிலிருந்து எங்கள் வீட்டில் கரண்ட் பில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இப்படி செய்தால் என்ன செய்வது
@bovazbovaz8537
@bovazbovaz8537 Ай бұрын
அனைத்து யு டியுப்களிலும் இரண்டு,மூன்றுவிழம்பரங்கள் எங்கள் மீது திணிக்கப்படுகிறது ஸ்கிப் பண்ணமுடியாது விழம்பரம் பார்த்தால்தான் நிகழ்ச்சிஎன்ற நிர்பந்தமா?
@user-pu1fd4oo2d
@user-pu1fd4oo2d Ай бұрын
♥️💓💗💖🤙
@manirathinam6388
@manirathinam6388 Ай бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் ஒன்றும் சொல்லவில்லையா
@j.victorsdr7449
@j.victorsdr7449 Ай бұрын
Cm must not increase electricity bill
@aswinkumar95
@aswinkumar95 Ай бұрын
Free bus masam 1000 ruba elam ipo government ha vangikuvanga ponga da dei
@mohammedarfanarfanz9556
@mohammedarfanarfanz9556 Ай бұрын
Covai mavattam leave illaya
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 Ай бұрын
சத்தியம் சாத்தியமே ❤❤❤❤
@arjunarju7274
@arjunarju7274 Ай бұрын
Kedu ketta vidiyal aatchi
@muniyappanc9862
@muniyappanc9862 Ай бұрын
E.b aniyyam
@bmz8018
@bmz8018 Ай бұрын
எதைவேண்டுமானாலும் கொடு.கல்வியை மட்டும் கொடுத்துவிடாதே...என்கிற சனாதன சிந்தனை இருக்கிறவரை திராவிடத்தின் தேவை அதிகம்.
@veeraputhiramedical6149
@veeraputhiramedical6149 Ай бұрын
Free bus service?ok va
@muthurmk5913
@muthurmk5913 Ай бұрын
வாழ்க வளமுடன் dkm
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
Minsaara.Kattanatthai.Uyarthi. PillaiyarSuzhi.Pottathu.Karnadagava
@sam3973
@sam3973 Ай бұрын
Panniyur Siva nu per ah Mathi vachiko Pathavi pramanam oru kedu vera🤬🤬🤬
@kanjivanamdeivendran8933
@kanjivanamdeivendran8933 Ай бұрын
எந்த ஜூலை 16/7/2024
@user-sl2ux1kx3v
@user-sl2ux1kx3v Ай бұрын
Vilai uyarkirathu varumanam kuraikirathu
@duraiarasan9570
@duraiarasan9570 Ай бұрын
Intha nonna payalukku yenna theyriyum ,avanapoi antha chair la utkara vacha EB yenna yellam than yerum, tamizhan kevalamanavan nalla thalaivana select panna therla ,
@srinivasankamath7493
@srinivasankamath7493 Ай бұрын
Yarvandhalum. Min. Katanathaikuraikamudiyadhu. EdapadyAtchiminvariyam Nalivadaindhuvetadhu
@SatheesSathees-p3y
@SatheesSathees-p3y Ай бұрын
Tmk veentam...by tmk member
@kaliappanr5945
@kaliappanr5945 Ай бұрын
?
@vignesh959
@vignesh959 Ай бұрын
Y
@ViswanathanLakshmi-dn6fk
@ViswanathanLakshmi-dn6fk Ай бұрын
Videos live news
@MESIAR-ld4tv
@MESIAR-ld4tv Ай бұрын
😂😂😂😂😂😂
@AsokAsok-883
@AsokAsok-883 Ай бұрын
Jio மின் கட்டணம் அதிகரித்த செலுத்து சம்பளம் குறைந்த அளவு இருக்கிறது
@tamilzuriyant3022
@tamilzuriyant3022 Ай бұрын
டேய் மணி நீயெல்லாம் ஒருமனுசன்?தூ......
@sekarsekar5439
@sekarsekar5439 Ай бұрын
nee வன்னியன் இல்ல, கொள்ளை அடிக்கும் dmk வுகு support pandra, kalam marum
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 Ай бұрын
Good morning
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 470 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 39 МЛН
Walk with Jesus | Bro. Mohan C Lazarus | Aug 29
4:02
Mohan C Lazarus
Рет қаралды 15 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН