Mallattai yennai....cuddalore dst la epadi than solvanga
@latoossamayals4282 Жыл бұрын
@@nishaanand6353 naanum cuddalore than
@nishaanand6353 Жыл бұрын
@@latoossamayals4282 oh wow....mallattai yennai nu friends kitta sonna they imagined that it is insect
@dhinesh_123 Жыл бұрын
@@nishaanand6353 me too
@chandrajothi9486 Жыл бұрын
Amma nenga ooty gudalur lathan erukengla
@lovebirds420 Жыл бұрын
எனக்கு இது சாப்பிட்டு பழக்கம் இல்லை,but உங்க சமையல் பாக்க மட்டுமே வந்தேன் அக்கா
@chenche6316 Жыл бұрын
I am also
@gowrichannel6016 Жыл бұрын
Nanumtha
@lovebirds420 Жыл бұрын
@@chenche6316 😊😊👍
@lovebirds420 Жыл бұрын
@@gowrichannel6016 😊😊😊
@mohamednaleef3090 Жыл бұрын
I am also
@rithu_kutty Жыл бұрын
உங்க சமையல் அப்புறம் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா அப்பா 💥♥️🥰
@jksworld8807 Жыл бұрын
நத்தை கரி சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும் 👍மருத்துவம் நிறைந்த கரி☺️
@cherryfacts8010 Жыл бұрын
Ama unmai tha 👍🔥
@sankardhana990 Жыл бұрын
Ethana naal saapdanum.
@jksworld8807 Жыл бұрын
Weekly once 4 months saaptaa antha problem sari ayidum👍
@sankardhana990 Жыл бұрын
@@jksworld8807 thank you
@skarthikeyan6225 Жыл бұрын
கரி - விறகு அடுப்பு கரி கறி - மாமிசம்
@radhikasnair5450 Жыл бұрын
உங்கள் இருவரின் குரலும் கணீர் என்று அருமையாக உள்ளது... உங்கள் வீடியோ பதிவும் அருமை வாழ்த்துக்கள் 💐
@dr.poornima5955 Жыл бұрын
நான் சுத்த சைவம் இருந்தாலும் உங்களுடைய காணொளியை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் பேசும் எதார்த்த பேச்சு, சமைக்கும் விதம் அத்தனையும் ரசித்துப் பார்ப்பேன்.
@Vee-Ra Жыл бұрын
Me too
@elakkiaj1713 Жыл бұрын
Romba pidikuthu unga videos ... Simple la Super ra iruku..
@sundarp7789 Жыл бұрын
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்க முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தெரிகிறது
@sridevikarumari1335 Жыл бұрын
Enna achi ma
@kkkvvv154 Жыл бұрын
Videos ellam nala irukku. Shorts la intresting aa iruku. Neraya videos podunga. Vegetarian samayal neraya podunga. Cooking rombo simple aa quick aa easy aa panringa. Much love to both of you.
@jbalaji9202 Жыл бұрын
I am vegetarian. But still I see yr videos because I like the way you speak and yr simplicity. Keep rocking mam.
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@goks_21 Жыл бұрын
Simple and easy recipes ! Literally I subscribed this channel for her innocence nd their simplicity ! I like that ... Keep rocking you both ✌️❣️
@selvaranimathiyalagan2055 Жыл бұрын
உங்களுக்கு வளையல் சூப்பராக இருக்கு உங்க பேச்சும் சூப்பர்
@sarojatevar774 Жыл бұрын
Nice romba nalla Pannu renga aaka good keep it up.. 👍👍
@deepakarthik847 Жыл бұрын
Now days so addicted to this channel ❣️
@jenin7586 Жыл бұрын
Me too
@rajababby44 Жыл бұрын
அக்கா அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடுங்க அவ்ளோ கணவன் மனைவி மரியாதை ...என்ன குரள் வளம்..என்ன அழகு...உங்க மேல கண்ணே பட்டுரும்...உங்க புள்ளையா சொல்லுரே சுத்தி போட்டுருங்க...
New subscriber akka.recently follow your videos. All super keep it up
@muthumn1983 Жыл бұрын
வர வர சீனா காரன் மாதிரி ஆயிட்டாங்க! ஒன்று விடுவதில்லை.
@abdulzeeniya308 Жыл бұрын
🤮🤮🤮🤮👍
@remapradhi9667 Жыл бұрын
Pathram enna ma nee samaikura vedio enna ku roomba pudikum ma unga vedio ku na wait pandra 😘❤️👏👏
@prakash1100 Жыл бұрын
Super mummy ungala romba pidicchirukku...
@selvapriyaguganspg8507 Жыл бұрын
Aduthavar kelvi ketpatharku munnare avarin kelvikku pathil tharrinka amma lv u
@9900253955 Жыл бұрын
Love their simple videos with no exaggeration, unlike others, i subscribed because of their simplicity
@ts_family_2311 Жыл бұрын
Thank you welcome to ts family
@vgirijavgirija3362 Жыл бұрын
Unga vedio va na regular a watch pandran
@kselvam9265 Жыл бұрын
Amma rompa kulambu vareity poduga amma yenzku use full inruku unga video
@dr.catysworld199 Жыл бұрын
Actually this nathai Kari has many medicinal benefits..like piles seri aagum...and body heat ah ithu kammi pannum...na rombo years ah en body heat aaita ithan sapduven..but itha nalla clean panni cook pannanum..neraya per ithu sapda mattanga...ana ithu sapda rombo nallathu ..try panni parunga ✨
@pushpapappu672 Жыл бұрын
Piles problem irukuravaga ithu sapta body cooling aagum. Piles problem cure aagum. Lady's ku karbapai clean aagum . Lady's romba nallathu akka ithu.
Akka 9 vayasu paiyan ku ena mari healthy foods kudukalamnu oru video podunh aka... periyavanga yarum elaenalam kudukalamnu soli kuduka kuda hus um ela nan thaneya tha paathukran nyt shift poiketu. Oru idea vey elama eruku.
@rajiasiya-55510 ай бұрын
Amma kuzhanthai ku paal kudukkuravanga sapdalama... Pls reply me
@naganandhini701 Жыл бұрын
Spr sis nandu epdi clean panni samaikanum nu video podunga akka
@claramarryravi1758 Жыл бұрын
நீங்க செல்லும் விதம் சூப்பரா இருக்கு
@velltech8136 Жыл бұрын
Eating this kind of snail 🐌 will be very helpful for piles patients even though in very bad stage. Friend of mind have suffered in piles problem very badly until have bleeding. Someone suggested to try this . He eats it 2 days continuously. He find so many changes. After that he took weekly once. Within a month he totally recover.
@ts_family_2311 Жыл бұрын
😃
@sathyam2057 Жыл бұрын
Clear ah explain panrenga
@magesha9947 Жыл бұрын
Hi
@maharajaram1148 Жыл бұрын
500 அதனால சொல்லிருச்சு இந்த அம்மா
@abarnaaabi4789 Жыл бұрын
Neenga entha oor
@kanavugalmalaratum6995 Жыл бұрын
உங்க bye ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா... ☺️
@ravichandhran7590 Жыл бұрын
Amma super valaiyal pottu erukurathu amma
@ts_family_2311 Жыл бұрын
Tq
@sajith8446 Жыл бұрын
Neenga endha ooru sister?
@a.arockiageethakimoa.panim3734 Жыл бұрын
விளக்கெண்ணை மில் சமைப்பாங்கலா?
@kammampatinagaraju5018 Жыл бұрын
Akka puli thanni podalama meen taste irukkuma illa podakudadha reply me 😊
@mkrajamkraja2907 Жыл бұрын
Simply school க்கு கொண்டு போற மாதிரி வேணும். தேங்காய் எண்ணெயில் சாப்பாடு செய்ற மாதிரி வீடியோ போடுங்க அதுக்குன்னு தேங்காய் சாதம் இல்ல வேற ஏதாவது தேங்காய் எண்ணெயில் செய்கிற மாதிரி சாப்பாடு வேண்டும் Pls
@samudeswariashok7566 Жыл бұрын
வளையல் சூப்பர் அக்கா. அக்கா நீங்க எந்த ஊரு?
@MohanKumar-cp8ro Жыл бұрын
Innaikku thaan full video pakurean. Short la eppavum sidu sidunu irukura maadhiri irukkum. Aana full video la azhlaga pannureenga. Idhey maadhiri shorts Kum pannunga. Innum nalla valaruveenga.
@ramjanu5579 Жыл бұрын
Ungaloda fan agitan appa amma😘
@sharmilasharmi4057 Жыл бұрын
அக்கா உங்க சமையல் எல்லாம் சூப்பர் நீங்க ரெம்ப நல்ல பேசுரிங்கா அக்கா வாழ்த்துக்கள்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@valentinaprayen Жыл бұрын
Video arumai..simplicity s great
@AjayKumar-gn9in Жыл бұрын
உங்க சமையல் வீடியோ எல்லாம் சூப்பர்
@marysharon5162 Жыл бұрын
Anuty your recipe is very nice and tasty why i am saying this because today i try this dish it is very nice 👍 thanks both for you for sharing this wonderful recipe 🤤🤤👍👍👌👌
@beldexgcc Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் உங்கள் KZbin▶️ பயனம் எப்படி ஆரம்பித்தது என்று ஒரு வீடியோ போடுங்கள்.. நன்றி🙏💕
@muthukumar3686 Жыл бұрын
Arumai nalla visayam sonninga
@priyadharshinidhamodaran6740 Жыл бұрын
Recipe Delicious Amma 👍 Bangles are 👌♥️♥️
@HemaL-bt1kf Жыл бұрын
Natha karikku enga amma masala idichi poduvanga super ahh irukkum akka
@LINGESHREDDYRAMASAMY Жыл бұрын
So clear information
@diviofficial1641 Жыл бұрын
U r like my amma. ......
@indiramurugesan5512 Жыл бұрын
பெண்ணுக்கு வளையல் அழகு
@akkasamayalready8925 Жыл бұрын
சூப்பரா பேசுறிங்க
@munikgm6009 Жыл бұрын
நீங்க பேசறது பயமா இருக்குது பொறுமையா பேசுங்க
@imaya5701 Жыл бұрын
Super amma... Ugada samal partha... Pathukitte irukka thonum.. Ungada pechu sooo beutiful wadakku wadakkunu😊😊😊 pirattu pirattunu supper👍👍👍👍
@pj.zameer637 Жыл бұрын
Hi super nice anna Anni 💞💞💞💞💞💖💖💖💖💖💝💝💝💝💝♥️♥️♥️♥️💐💐💐👌👌👌👌Anna Ooru Peru
@arunaravind1234 Жыл бұрын
Akka parambariya mun panai la samayal podunga super ha irrukum.... mun panani samayal seiyuradhunala health super ha irrukum adha mun panai la samiche adhula expain pannunga akka
@mercymettilda7931 Жыл бұрын
அருமை அக்கா உங்கள் பதிவு அனைத்துமே மிகவும் அருமை., எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களுக்கும் அண்ணனுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்., மேலும் உங்கள் சேவை தொடர ட்டும்❤
@ts_family_2311 Жыл бұрын
நன்றி 👍
@poongodidharuman2360 Жыл бұрын
Athanala Unga videos ellam super! Athanala enaku ungala romba pudikkum! Athanala neenga paesara vitham super! Elaathayum vida Unga Athanala romba super akka!
@ts_family_2311 Жыл бұрын
✌️😅
@poongodidharuman2360 Жыл бұрын
@@ts_family_2311 Expecting more videos from u akka❤️
@sivashankarikarthi5 Жыл бұрын
Cute
@sarangapanip.s1818 Жыл бұрын
வணக்கம் சார், மேடம் உங்கள் அனைத்து சமையல் குறிப்புகள் மிகவும் நலம் போற்றத்தக்கது தங்களின் You tube shorts🙏
@venilvk31 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@nivethar141 Жыл бұрын
Etharthamana video🎥 super amma appa
@chandrajothi9486 Жыл бұрын
Valayal super amma 🥰🥰
@mathavanmathu6962 Жыл бұрын
ரொம்ப சூப்பரா இருந்தது..
@vanansarasaravanan5673 Жыл бұрын
Nenga pasurathu kakava unga video pakuran 😊😊
@ts_family_2311 Жыл бұрын
Tq
@selvasdairy3969 Жыл бұрын
Super amma...I like u amma appa..😍😘
@anbarasianbarasi1227 Жыл бұрын
Neenga entha uur ungaloda pesalama
@aarukshan6657 Жыл бұрын
Unga samaiyal simply super and u r explanation is very nice
@abeeth.aleena786 Жыл бұрын
Unga video super aa erukku unga fan aaita nan
@jancyrani208 Жыл бұрын
Akka nenga entha orka
@ckmuruganantham3066 Жыл бұрын
நீங்க எந்த ஊரு ?
@mumtajliakath3672 Жыл бұрын
மிகதெளிவாபேசுரிங்க
@rekhapragadish Жыл бұрын
Simple and easier recipie with less ingredients 😍😍
@sadairajanrmdk4421 Жыл бұрын
அக்கா, விளக்கெண்ணெய்யில் சமைக்கலாம்?
@jansiranisino967 Жыл бұрын
Super 🥰🥰🥰
@narenG.R2010 Жыл бұрын
Your cooking style speech style nice sister
@SurajKumar-xl4uc Жыл бұрын
welcome amma and apa excellent speech beautiful delicious cooking recipes thanks for sharing your video's love you Always amma 🥳🥳🥳❤❤❤❤👌🏽👌🏽👌🏽👌🏽