Today So Sad 😢

  Рет қаралды 35,276

Selva Vlogs Official

Selva Vlogs Official

Күн бұрын

Пікірлер: 49
@sakthivels6230
@sakthivels6230 3 ай бұрын
செல்ல குட்டி உனக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் சரியாகிவிடும் கவலைப்படாதே இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்...
@arunjai1527
@arunjai1527 2 ай бұрын
Don't worry sister and kuddy God bless you 8
@XylosChannel
@XylosChannel 3 ай бұрын
அன்புள்ள செல்வாக்கும் நிஷாவுக்கும் இந்த பதில்... நீங்க ரெண்டு பேருமே புள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருக்கிறீங்க. ரெண்டு பேருமே நல்ல உழைப்பாளி ரொம்ப harwork பண்ணி குடும்பத்தை நல்லா கொண்டு போயிட்டு இருக்கீங்க. ரெண்டு பேருமே புள்ளைங்க மேல பாசமா இருக்கிறீங்க. நிஷா நல்ல பொண்ணு பொறுப்பான பொண்ணு தைரியமான பொண்ணு என்னதான் நம்ம பொத்தி பொத்தி வளர்த்தாலும் இப்படி ஏதாவது பிள்ளைங்களுக்கு விபத்து நடந்துரும். எங்க வீட்டு குட்டி பிள்ளையும் அப்படித்தான் சோபால இருந்து கீழே விழுந்து கையை அடிபட்டு எலும்பு முறிவு ஆயிடுச்சு. நம்ம இன்னும் கவனமா இருக்கணும் . உடனே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காமிச்சு தேவையானதை பண்ணி இருக்கீங்க. பாவம் புள்ள தான் வலில ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். பிள்ளைகளுக்கு நெருப்பு சுடும் சொன்னா புரியாது அது அனுபவிக்கும் போது தான் அது புரியும். இனிமே குட்டி பையன் பார்த்து இருந்துப்பான். நல்ல நல்ல கேர் எடுத்துக்கோங்க. செல்வா தம்பி நீங்க தூரத்துல இருக்கீங்க. இது உங்களுக்கு கேக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் பிள்ளைகளை விட்டு பிள்ளைகளுக்காக நீங்க தூரமா இருக்கிறீங்க நிஷாவை திட்டாதீங்க. God bless you both, children and parents. Dharaneeh get well soon.( namma kutty camera man..)
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 3 ай бұрын
Don't worry jesus cures darnish i pray for him
@selvit7585
@selvit7585 3 ай бұрын
Don't worry sister,God bless you Thangam
@RabiyaBasariya-vx3vl
@RabiyaBasariya-vx3vl 3 ай бұрын
Tharanesh .. nothing to worry get well soon .. u got good parents
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 3 ай бұрын
சீக்கிரம் சரியாகி விடும்.
@valliramanathan6835
@valliramanathan6835 3 ай бұрын
முருகன் கோவிலுக்கு தொடர்ந்து விளக்கு போடுங்க. எல்லாம் சரியாகி விடும். God bless. விளக்கு போடுற அன்னைக்கு கறி சாப்பிடாதீங்க.
@rithishbalan5284
@rithishbalan5284 3 ай бұрын
அக்காஎன்மகன்கரன்டில்கைவைத்துவிட்டான்அக்காஎன்உயிரேஎன்கிட்ட.இல்லை.இத்தனைக்கும்என்மகன்நாங்காம்வகுப்புபோரான்அக்காஎன்பையன்இல்லைஎன்றால்என்உயிரேபோய்விடும்அக்காஎன்மகன்ஐந்துவருடம்கழித்துபிறந்தவன்அக்கா😢😢😢
@qadharbasha7802
@qadharbasha7802 3 ай бұрын
கூடிய விரைவில் தர்னிஷ் குணமடைந்து விடுவான் கடவுள் கிருபையால் ஆகவே கவலை வேண்டாம் நிஷா சிஸ்டர் நானும் கண்கலங்கி விட்டேன் ஏனென்றால் வலி அதிகமாக இருக்கும் செல்வா அன்னா கவலைப்பட வேண்டாம் இறைவன் அருள் புரியட்டும் நிஷாவை திட்ட வேண்டாம் பாவம் அவங்க பிள்ளைகளை நன்றாகத்தான் பார்த்து வருகிறங்க தர்னிஷ் செல்லத்துக்கு ஒன்றும் ஆகாது விரைவில் இறைவன் அருளால் குணமடைந்து விடுவான்
@sofiaali5420
@sofiaali5420 3 ай бұрын
Take care Dhanish sister,ur very brave woman
@pkthelion
@pkthelion 3 ай бұрын
அக்கா கவலைப்படாதிஙக உங்க நல்ல மனசுக்கு விரைவில் சரி ஆய்டும் 🙌
@fathimanoora2738
@fathimanoora2738 3 ай бұрын
Get well soon
@KavithaKavitha-ph8xi
@KavithaKavitha-ph8xi 3 ай бұрын
ஒன்னு ஆகாது செல்லம் சீக்கிரம் சரியாகிடும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 3 ай бұрын
🤲
@saranyas2186
@saranyas2186 3 ай бұрын
Mutton bone soup dharnish ku senju kodunga sis sikiram bone joind agidum👍
@inderakaruppan1402
@inderakaruppan1402 3 ай бұрын
Don't worried Nisha nee peyathu kan kalangevetathu nengal Selva Nisha rompa Nala masu ulavanga kadaul tunai erupar segeran tharanies nal agevedum kavai vendam parthunga Nisha
@Pink-ks1fm
@Pink-ks1fm 3 ай бұрын
Chellam seekaram sari aaidum..bayapadadheenga..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@coolsrilwan1606
@coolsrilwan1606 3 ай бұрын
Clavicle fracture middle end
@Sindhu-ln3ze
@Sindhu-ln3ze 3 ай бұрын
Acho 0avam tgm pulla batharama pathukonga nisha pen pilainga kuda ametheya erukanga bt pasanga adangavea mataranunga yna panarathunea tareyala 😢 yn payanum sareyana kurumbu pona varsam thadai odachutu vanda
@Sivadharsinibaby0611
@Sivadharsinibaby0611 3 ай бұрын
Nisha kulanthaiya pathirama pathuko 😔 feel panatha ma
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 ай бұрын
Take care ❤
@Madhurairani28
@Madhurairani28 3 ай бұрын
எலும்பு உடைந்து இருக்கு
@Sm-nm2rb
@Sm-nm2rb 3 ай бұрын
வளர்ர பிள்ளை இது பிரச்சனை இல்ல. எழும்பு வளந்துரும். எனக்கு 16 வயசுல இதே மாறி இதே எடத்துல தா உடஞ்சுருச்சு. எனக்கே எழும்பு சேந்துரும் சொன்னாங்க. இவன் ரொம்ப சின்ன பிள்ளதா. பிரச்சனை இல்ல. கொஞ்சம் வருசம் எந்த வெயிட்டும் தூக்காம இருக்க சொல்லுங்க.
@Asmi201-e2t
@Asmi201-e2t 3 ай бұрын
Kavalai padathingaa akka tambi ku seri agidum
@aadhi3668
@aadhi3668 3 ай бұрын
Pkt la mahalingam doctor nalla papanga
@jayamanijayamani2632
@jayamanijayamani2632 3 ай бұрын
கவலை பட வேண்டாம்மா சின்ன குடிந்தை தானே சரியாகிவிடும் கவலை பட வேண்டாம்
@sathyamurthyM-e1q
@sathyamurthyM-e1q 3 ай бұрын
😭😭😭😭
@MohamedFaheema
@MohamedFaheema 2 ай бұрын
Neege yenthea ooru ... Pkt ku vanthu irukige
@SelvaVlogsOfficial
@SelvaVlogsOfficial 2 ай бұрын
Pattukkottai
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 3 ай бұрын
கவலை படாதே நிஷா
@mounikas1679
@mounikas1679 3 ай бұрын
Sister aranthanki kuptu ponga seri aitum
@Swathi-e2e
@Swathi-e2e 3 ай бұрын
Acho pavam take care 😢
@SuganyaManiSuganyaMs
@SuganyaManiSuganyaMs 3 ай бұрын
😢
@saran1583
@saran1583 3 ай бұрын
தங்க பிள்ளை ஒன்னும் இல்ல டா உனக்கு 😢
@manijanumanijanu9594
@manijanumanijanu9594 3 ай бұрын
Pakkave kastam eruku ma sekiram gunnam akidum 😢
@meenakamesh686
@meenakamesh686 3 ай бұрын
Ithuku மட்டும் மாமியார் வேணும் அப்படித்தானே, stday வீடியோ ல அவங்கள அவ்ளோ கேவலமா உன் subscribers ட சொல்ற 🤦‍♀️, btw உன் பையன் சீக்ரம் குணமாக pray பண்றேன்
@vickyaishu5930
@vickyaishu5930 3 ай бұрын
Accho pavam
@divyabalaji7988
@divyabalaji7988 3 ай бұрын
Chinna kolandhai la sekiram elumbu koodidum ..enaku kai elumbu mixie la vittu cut agiduchu 3 Masam la elumbu koodiduchu so no problem parrhukonga nisha
@tamilselvan957
@tamilselvan957 2 ай бұрын
செல்வா அண்ணா எங்க
@fanofsk6350
@fanofsk6350 3 ай бұрын
கவலை பட வேண்டாம் சிஸ்டர் நல்லாயிடும்
@srinithimathumitha2635
@srinithimathumitha2635 3 ай бұрын
Sekeram srtiahedum sister don't. Worry🥰
@rismeyaajmalkhan1133
@rismeyaajmalkhan1133 2 ай бұрын
Pattukkottai la endha doctor .srinivaasan a
@SelvaVlogsOfficial
@SelvaVlogsOfficial 2 ай бұрын
Yes sister
@KManimani3477
@KManimani3477 3 ай бұрын
Ena aissu nisha akka❤
@varshinihariharan5892
@varshinihariharan5892 3 ай бұрын
Get well soon
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 54 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 59 МЛН
TIRUPPUR VLOG
11:39
Selva Vlogs Official
Рет қаралды 74 М.
🙏ஆயுத பூஜை 😍 செலிப்ரேஷன்
8:56
Selva Vlogs Official
Рет қаралды 11 М.