கணவன் மனைவி நா இப்படி தான் இருக்கணும் சூப்பர் அம்மா.. ❤
@merlyndamianose5795 Жыл бұрын
I am 72 years old living in Australia. Love the fact your husband is helping you in the kitchen and also learning to cook. Hats off to him and to you. Well done biriyani and good explanation. Thank you so much.
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 😊
@idhazhinii Жыл бұрын
Family siripa nerla pakanum asaiya iruku amma 😘 😘life long ipdiye irukanum Amma appa
@Krishnagalatta Жыл бұрын
நீங்கள் சமைக்கிற தை விட நீங்க பேசற விதம் அழகா இருக்கு அக்கா அண்ணனும் சூப்பரா பேசுறாரு அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் அக்கா❤
@muralitamilmani3263 Жыл бұрын
Vathukku is a word..vathukku vathukku nu vathukkuinga is an emotion...😂😂😂😂
@michlami3037 Жыл бұрын
ரீசன்டா உங்க வீடியோ பார்க்கின்றேன் அம்மா நீங்க எங்க அம்மா மாதிரியே துருதுருனு நல்ல வேலை செய்றீங்க சமையல் செய்றீங்க எங்க அம்மா உங்கள மாதிரியே வித விதமாக மற்றும் பாரம்பரிய சமையல் அசத்துவாங்க உறவுகள் நண்பர்கள் எல்லாம் எங்க அம்மா சமையலுக்கு அடிமை இப்ப எங்க அம்மா இல்ல அவர்களின் நினைவின் நிலலாக நீங்கள் உங்களை பார்ப்பதில் மிக சந்தோஷம் மேலும் சமைப்பதை சுமையாக பார்க்காமல் அதை ரசித்து மற்றவர்களின் முகமலர்ச்சியை பார்த்து சந்தோஷம் அடைவார்கள் நீங்களும் அப்படியே மிக சந்தோஷம் உங்கள் குடும்பத்தை கர்த்தர் எல்லாவற்றிலும் ஆசீர்வதிப்பாராக உங்களுக்காக ❤ love u அம்மா
செல்வரசி சிஷ்டர் நீங்க செய்த மட்டன் பிரியாணி அருமை. சிக்கன் வறுவல்சூப்பர். தாசிஸ்யுவராஜ் அவர்கள் செய்த மட்டன் பிரட்டல் அருமை உங்கசமையலும் உங்கபேச்சும் பிரமாதம் உங்ககையால்சாப்பிட ஆவலாக உள்ளது. 🤤🤤🤤🤤🤤👌👌👌👍❤🥰
@maryjjjmary Жыл бұрын
Wow super mutton biriyani mutton piratal chicken 65 with onion raitha enjoy 😊😊😊
@RamRam-sg1if Жыл бұрын
பிரியாணி நல்லா இருக்கு சூப்பரா இருக்கு 👍
@banu984 Жыл бұрын
அப்பா நகைச்சுவை 👍👍👍
@NazeedaNashier Жыл бұрын
Sis na unga pathivu allama parpan analum komant pannama like mattum pannuvan alla samayalum super onga sappadu romba pudikum anralum athai allam annal saiya mudiyathu varumayana kudumbam nagal anralum niga unga kanavar irandu2 magan allarum romba alga allam saikirirgal supet super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 naan sri lanka
@vallin6909 Жыл бұрын
Super akka anna panna valaiellam neenga pannamathiri sollarannga super couple all dishes supet🎉🎉🎉🎉🎉 👌👌👌👌👌
@punithashanmugam5078 Жыл бұрын
Na ethu senjaalum ungaloda video paakkaama samaikkamaatten amma, unga kaiyaala oru thadava sapdanu ma😊
@sindhuv796 Жыл бұрын
Uncle aunty u both made for each other ❤❤
@ramachandran8044 Жыл бұрын
நன்றி அக்கா உங்கள் பார்த்தால் சமையல் ரொம்ப சுலபமா கற்றுக்கொள்ளலாம் ❤
@GanesanAnusuya Жыл бұрын
Unga video ellam romba super ❤ ❤ ❤
@dhanapaldhanapal7607 Жыл бұрын
Amma mutton vegha அரை spoon நெய் விடுங்க பீஸ் நின்னு வேகும் soft aa சுவையா இருக்கும் மட்டன்
@arniriyazahmed1100 Жыл бұрын
Mam Kari kulambu powder senji kattunge
@srinivasv8445 Жыл бұрын
Hi TS family.... Thanks for your all Video's are Unique and Traditional Nature...its not artificial like others ...am impressed with your recipes and dishes ...just am asking will you give training.....any chance to get trained under your family....hope you reply soon...am waiting... Thanks
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@Karthik-mw8kn Жыл бұрын
Made for each other ❤ Love the way uncle calls you as "Pa"
@jennijayakumar3141 Жыл бұрын
Vera level fun between uncle n aunty😂😅 yummy briyani 😊
@caviintema8437 Жыл бұрын
Biriyani super 👌 ❤ma, super chicken 65 ❤❤
@sharmiezhil1160 Жыл бұрын
Hii amma na ungaloda new subscriber biriyani super amma matha ella dishum super ha iruku amma pakumpothe sapta num pola iruku 😋😋😋😋
@m.archanam.archana5329 Жыл бұрын
Amma cooking vera level super 🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much
@Mayadharanmahishasri Жыл бұрын
Nice mutton Biryani 😋😋😋 and chicken🍗 65 mouth watering recipe 😋😋😋 nice mind voice 🥰
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 😊
@Udangudiponnu10 Жыл бұрын
Very nice amma ❤❤🎉🎉🎉🎉
@johnchristy9947 Жыл бұрын
Basmati biryani super! 👌👌💫💕💐💐
@ts_family_2311 Жыл бұрын
Thanks a lot
@johnchristy9947 Жыл бұрын
🙏🙏
@devakumari7861 Жыл бұрын
Wow super my Chella mummy and God bless you your family mummy.
@Uthaya-r1h Жыл бұрын
Super amma❤
@renukasasikumar-cr3cl Жыл бұрын
Super sister❤🤤 Paakum pothey sapdanum pola irukku😋
Enada akka video varalanu nenachan correcta video potinga super
@Anandhi9557 Жыл бұрын
Naan unga shorts Share chat la pathurukein Amma.innaiku dhan You Tube la first time pathein an subscribe pannitein ma I'm ur fan
@ts_family_2311 Жыл бұрын
Ok thank you 👍
@RekhaL-uv1tk Жыл бұрын
Very nice 😊❤️😊 yummy 🤤
@ts_family_2311 Жыл бұрын
Thank you 😋
@santhoshsundaram2834 Жыл бұрын
Super simple and nice lovely family by Alice London
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 😊
@meeenakshid1050 Жыл бұрын
Bakyaraj saritha mari irukinga vazhga valamudan
@sair93 Жыл бұрын
நான் வெட்டுன வெங்காயம் 😂😂 அண்ணா நிங்க பாயிண்ட் ட புடிச்சிட்டீங்க super 😊 நீங்க ரெண்டு பேரும் அன்போடு சமைக்கிறிங்க, சாப்பிட்டா உங்க கையால சாப்பிடணும். From France
@ts_family_2311 Жыл бұрын
வாங்க சாப்பிடலாம்
@tamilchelvi1041 Жыл бұрын
Sister very nice briyani 2:00
@sangeesangeetha741 Жыл бұрын
Mind voice ultimate
@malarmalar8394 Жыл бұрын
Akka iñnum neraya cooking video poadunga akka Pani poori dish poadunga akka please😊😊