#neeyanaanatroll #Neeyanaanalatest #pongalspecialneeyanaana #neeyanaanalatesttroll #neeyanaanagobinath #pongalspecialshow பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி
Пікірлер: 144
@GandhiMahalingam-97 Жыл бұрын
முத்தமிழ் சங்கம் வளர்த்த பெருமை அழகான தமிழ் பேசும் மதுரை அடுத்து நெல்லை தமிழ் பேச்சு அதையும் தாண்டி நமது சொந்தங்கள் இலங்கைத் தமிழர்கள் பேசும் தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@TIMETOASMR01 Жыл бұрын
நன்றி உறவே.. நான் இலங்கை மண்ணின் தமிழச்சி😊
@GandhiMahalingam-9711 ай бұрын
நன்றி உறவே மகிழ்ச்சி
@laxmimalar28014 ай бұрын
நன்றி இலங்கை தமிழைப் பற்றி சிறப்பாக கூறியதற்கு தலை தாழ்த்தி நன்றி சொல்கிறேன்
@rasanayagampunithavathi4 ай бұрын
Pp❤ ❤@@TIMETOASMR01
@gangaacircuits8240 Жыл бұрын
எனக்கு பிடிச்ச இரண்டு தமிழ் மெட்ராஸ் நெல்லை வார்த்தைகளில் முரட்டுத்தனம் தெரியலாம் ஆனால் செயல்களில் ஈரம் இருக்கும்.
@chandrusekar1080 Жыл бұрын
மெட்ராஸாஸா 😂😂😂😂😂
@saranraj604 Жыл бұрын
@SaravananSaravanan-vi7hkஆயா, அடுத்தவாட்டி, குந்து இதெல்லாம் சங்கத் தமிழ் சென்னை பக்கம்தான் உச்சரிப்பாங்க. அது சரி கண்ட கஷிசடைங்கலாம் இங்க வந்து பொழச்சிட்டு வாழ்வு கொடுத்த இடத்தை கொற சொல்றானுங்க.
@midunadharsan306416 күн бұрын
அதுதான் சென்னை@@chandrusekar1080
@malinik2901 Жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சிறப்பு .
@bharathi5605 Жыл бұрын
மதுரை தமிழ் எப்போதும் சிறப்பு தான்
@devil_ff8540 Жыл бұрын
கொங்கு தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.👌👌👌👌👌
@villageguys965 ай бұрын
நெல்லை தமிழ் ❣️
@alluarjun26618 ай бұрын
நெல்லை தமிழ் தான் தமிழ்❤
@chandraperumalkp57243 ай бұрын
My thoothukudi Tamil... very nice
@ambaimurugan640116 күн бұрын
திருநெல்வேலி பேச்சு தான் ❤❤❤❤❤❤❤❤
@rameshkumarr20319 ай бұрын
கொங்கு தமிழ் தான் சிறப்பு
@aronn7291 Жыл бұрын
Nellai tamil ❤❤
@o.anandhakumar564111 ай бұрын
என்றென்றும் இயல்பான வெள்ளந்தியான தனி சிறப்பு கொண்டது எங்கள் மதுரை தமிழ் தான்.
@CeeYennKay7 ай бұрын
4:53 தெறி மொமென்ட் 😀😀
@v.sjagannathan68703 ай бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணின் தாயார் வீட்டில் பிரசவம் நடைபெறும் . குழந்தையை பார்க்க சீனிப்பழம் எடுத்துக் கொண்டு குழந்தையை பார்க்க செல்வார் அதன்பிறகுதான் தந்தை வழி சொந்தங்கள் குறித்து பேச்சே ஆரம்பிக்கப்படும் .தீபா சினிமா உலகத்திற்கு ஏற்றால் போல சற்று மாற்றியுள்ளார் .
ஹலோ நாகர்கோயில் காரங்க பேசறது மட்டும் தமிழ் என்று சொல்லாதீங்க தமிழும் பேச மாட்டாங்க மலையாளமும் பேச மாட்டாங்க ரெண்டு மொழியையும் கொலை செய்து ஒரு புதிய மொழியில் பேசுவான்ங்க கன்னியாகுமரி ஸ்லாங் நல்லா தான் இருக்கும் ஆனா தமிழ்னு சொல்லாதீங்க
@rajannadar2734 Жыл бұрын
நெல்லை தமிழ்
@m.palanimurugan2523 Жыл бұрын
கோவை அடுத்து நெல்லை.
@SundarSingh-b4g3 ай бұрын
எனக்கு திருநெல்வேலி பாஷை பேசுனா பிடிக்கும்
@sumathias9335Күн бұрын
Troll superb 😂😂😂😂😂
@gopalalagan9086 Жыл бұрын
மலேசியா தமிழ் அது ஒரு ரகம் 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@krishnanalalwar34756 ай бұрын
Malaysian speak Tamil Molli not Temil
@r.elaiyarajar.elaiyaraja628318 күн бұрын
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தார் தமிழ் அழகானது
@prabakaran151026 ай бұрын
தஞ்சை வட்டார தமிழ் நாம் எழுதுவது போல பேசுவது அதன் சிறப்பு.மற்றப்படி அனைத்து வட்டார வழக்கு தமிழும் புதுமையும் இனிமையும் உடைய தனிச்சிறப்பு கொண்டது.
@v.sjagannathan68703 ай бұрын
தீபா அக்கா கிராமத்தை மாற்றி நீண்ட நாள் இருக்கும்போல் தெரிகிறது .
@behappy_a1b3j_h Жыл бұрын
அத்தையும் மருமகளும் தொந்தரவு. புண்ணியரு/மன்னவரு மட்டும் நல்லவரு????🤔🤔
@VGRagni Жыл бұрын
Yes...2தொந்தரவை தாக்கு பிடிக்கிறாரே...அந்த புண்ணிவர் நல்லவர் தான் 😂
@d.shanthi8993 Жыл бұрын
தஞ்சைத்தமிழ் தனித்தமிழ்.👌
@AadukalamErode Жыл бұрын
❤❤thanjavur tamizh 1rst enna tamizh university ingathan irukku south zone cultural center ingathan irukku thanjavur 1rst
@palanivelpalanivel4894 Жыл бұрын
Nellai tamil..🔥
@vadivel9335 Жыл бұрын
கோவை தமிழ் தனி சிறப்பு தான்
@divyaarumugam8728 Жыл бұрын
Enga ooru nga ❤❤❤
@GaneshanP-og5rv10 ай бұрын
@@divyaarumugam8728😊
@KaviBarath-ym7zh8 ай бұрын
Ena sathi pathu varathu love ila
@navarajgowda6302 Жыл бұрын
Kovai Tamil best for me Regards Navaraj laggere Bangalore Karnataka In INDIA Jai Jawan Jai kishan
@Krishnapriya.M-vo7hq Жыл бұрын
Nellai Tamil my ❤❤❤
@ragavika7868 Жыл бұрын
சார் அவர்கள் பேச்சை கேட்ட முடியல
@MageshKumar-s8j7 ай бұрын
கொங்கு தமிழ் ♥️♥️
@gkdare Жыл бұрын
நடிப்ப எல்லா இடத்திலும் காட்டும் சிலர் இந்த Show அ வெறுக்க வைச்சுட்டாங்க . நடிகர் இல்லாம சாமானியர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கோபி அடுத்த நிகழ்ச்சியில் இவர்கள் வேண்டாமே !😢
@ruthran481 Жыл бұрын
Ramanathapuram district❤❤ tha best
@selvarajan2585 Жыл бұрын
நெல்லை தமிழ் தூத்துக்குடி தமிழ் கோவில்பட்டி தமிழ் ஏன் கோவை தமிழ் இவை எல்லாமே தனி ரகம்.
வீடியோ பாக்கும் போது இடையில ஏ வேற நடிகர்கள் நடித்து போடறீங்க எந்த நிகழ்ச்சி நீங்க போடறீங்க அதமட்டும் போடுங்க இப்படி இடைல இடைல நடிகர்களை போட்ட பாக்க விரும்பம் இல்லாம இருக்கு
@senthamizhvengatesan5442 Жыл бұрын
Episode num
@todaythug6628 Жыл бұрын
Pongal special episode s10
@kaviraja2442 Жыл бұрын
Virudhunagar la nalla Tamil pesuvom
@rjeyasaravanan10985 күн бұрын
Chennai tamil best😂
@MuthuMuthusami-lt8eg Жыл бұрын
இலங்கை தமிழ் 1
@gopalnarayanasamy945618 күн бұрын
சென்னை தமிழ்தான் பின்நாளில் செந்தமிழ் என்றானதோ
@GovindRaj-uu6sb7 ай бұрын
Yazhpana Tamil is good.
@ameali1268 Жыл бұрын
தஞ்சை தமிழ் காதல் எப்படி பேசுவாங்க
@piriyankasivaloganathan7137 Жыл бұрын
Jalppana thamil siranthathu
@Mr.Dinoofficial123 Жыл бұрын
❤❤❤❤❤but all Tamils very beautiful❤❤❤❤❤
@anbalagana5614 Жыл бұрын
திரைப்பட நட்சத்திரங்கள் அதிகமாக பேசப்படும் மொழி தருமபுரி மாவட்ட மொழி தானே
@ansathtailor69858 ай бұрын
This episode number pleas
@todaythug66288 ай бұрын
Pongal special episode
@ChandruSekar-gm8de7 ай бұрын
எங்க கோவைத் தமிழ் போல் வேறு எந்த தமிழும் இல்லை
@trueindiansoul5 ай бұрын
இது எல்லாம் ஒரு ஷோ மைர்....இதை பக்கவும் இன்னும் முட்டாதனமான மக்கள் இருக்கிறார்கள்.
@RevaJaya-ih2umАй бұрын
Gopinath pesurathu tnj tamil
@lailasayedsayed1236 Жыл бұрын
Time ming superppa.ebbudippa
@todaythug6628 Жыл бұрын
Thanks bro
@FarshanaliyakathFarshanaliyaka Жыл бұрын
Ramanathapuram Tamil tha best
@singlepugal5 ай бұрын
Ingayum caste aaa 4:53
@user-zv7rf5sv9f Жыл бұрын
இடையில் சினிமா காமடி வேண்டாமே
@MunishwariS-rp8wv Жыл бұрын
Ramnad district TN 65 superma
@manoharanangamuthu53834 ай бұрын
சென்னையில் இவன் சொல்வது போல் யாரும் குழந்தைகளை இப்படி கீழ்த்தரமாக கொஞ,சுவது கிடையாது சென்னைஎன்றாலே ஏன்டா இந்த வெறுப்பு
@Pechimuthu-f2d10 ай бұрын
Mems tension
@manoharanp60145 ай бұрын
🎉
@thilakavathithilakavathi216 Жыл бұрын
Super
@todaythug6628 Жыл бұрын
Thanks
@ChandruSekar-gm8de7 ай бұрын
எங்க கோவை தமிழே கெத்துதா
@SriLatha-t9i7 ай бұрын
Chennai tamil always gethu😅
@vijajaya4413 Жыл бұрын
❤❤❤❤
@jothimaniekambaram Жыл бұрын
Vellore tamil romba kochaiya irukkum.
@easwaramoorthi37029 ай бұрын
Nadaka thamil+ enimai kalantha thamil கோவை மாவட்ட thamilungo
@SivaAnanthan-vc2ilАй бұрын
We don' t like comedy show.
@Rajen-rg4hj8 ай бұрын
உண்மையான தமிழ் விழுப்புரம் மாவட்ட சைடு தான்
@manisekar5126 Жыл бұрын
ஜோலார்பேட்டை என் நண்பரின் குடும்பத்தில் தே..யா என்று கொஞ்சுவதை பார்த்து வியந்திருக்கிறேன்.😂