தோளுக்கு வளர்ந்தவன் தோழன். அப்பறம் என்ன அப்பா மகன்? மனைவி சொல் கேட்டோ, அம்மா சொல் கேட்டோ தொல்லையில் துவளும் மகனை நட்புடன் காப்பாற்றும் அப்பா மிக உயர்ந்த மனிதர். அதே, வயோதிக இல்லத்தில் சேர்க்காமல் விடவும் வாய்ப்பு உண்டு
@vijiganesh281610 сағат бұрын
போட்ற videoக்கும் meme s க்கு சம்பந்தமே இல்லங்க......
@anithaj757910 сағат бұрын
Na cesarean tha. Aana enaku entha guilty um ila bcoz na normal tha venunu iruntha. Evlovo muyarchi panuna. Aana enaku amanja Dr sari ila venune munnadiye thanni ila athu ithu nu operation paniruchu. Last minute varaikum Kenji pathan antha dr normal pana mata nu solitnga. Kolanthaiku pblm varum nu sonnathala cesarean panuna
@faisalsfaisal6225Күн бұрын
கோபி சகோதரரே கல்யாணத்திற்கு அப்புறம் எனக்கு மற்றும் என் மனைவி இரண்டு பேருக்கும் இருந்தது எந்த டாக்டர்டையும் போகல கடைக்கு பக்கத்தில இருந்த லேப் டெக்ன்னிசின் நண்பரிடம் கேட்டப்ப எங்க இரண்டு பேருக்கும் டெஸ்ட் எடுத்தார் அதற்கப்புறம் அவர் சொன்னதை சாப்பிட்டோம் இப்போ எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் (twins)
@ChanChang-cg9pcКүн бұрын
enaku age 21 marriage panikarathu baby pethukarathu ninaicha bayama iruku...romba kastama baby pethukarathu???😔😔😔
@keerthikeerthi6794Күн бұрын
இப்ப எல்லாம் யான்டா பொண்ணா பொரந்தேனு தோனுது கொடுமை படுத்தும் ஆண்கள் இருக்கும் இந்த உலகில் ஏனோ தெரியல நான் வாங்கி வந்த சாபமா😢😢😢
பெண்களே பெண்களுக்கு எதிரின்னு சும்மாவா சொன்னாங்க !.. சுக பிரசவமோ ஆப்ரேசனோ சிரமம் தான்... எனக்கு சுகபிரசவம் தா ... சரியான வலி😂 ... வலி வர வரைக்கும் தைரியமாதா இருந்த...வலி வந்த பிறகு முடியல பயந்துட்ட இதுல தூங்க வேர சொன்னாங்க அப்பதா நார்மல் டெலிவரி ஆகும் ... குழந்தை தல திரும்பும் சொல்லிடாங்க ...ஆப்ரேஷன் பன்னிகற எங்க அம்மா எங்கிட்ட வேண்டாமான்னு சொல்லுச்சு அப்டியோ போய்ருச்சு ... தையல் சரியாக 2 வாரம் ஆச்சு... எல்லாமே வலிதா ... வலி இல்லாமையும் நார்மல் டெலிவரி ஆகும் கஷ்ட பட்டு பெத்தாதா பிள்ளை இல்லை .. எதா இருந்தாலும் நம்ம பிள்ளை பாசம் நாமதா காட்டுவோம் .... முதல்ல 10 பிள்ளை பெத்தாங்க எங்க அம்மா சொல்லுவாங்க எல்லாம் நடந்து போக போக பெத்துட்டு போயிட்டோம் நீங்கதா அய்யோ அம்மா சொல்லிட்டு இருகீங்க... எத இருந்தாலும் தாயும் சேயும் நலமாகஇருக்க வேண்டும் நான்: நமக்கு எதிரி வெளில இல்லடா உள்ளயே இருக்கான் ஆப்ரேஷன் வலிய பத்தி எனக்கு தெரியாது எனக்கு ஊசினா கூட பயம்😂.. எனக்கு எல்லாத விட கஷ்டமானது பிள்ளைய ஒழுங்க வழகறது !
@hashimhashim57242 күн бұрын
s ennoda baby um kiss panuvah im so happy
@revathysankar37592 күн бұрын
Dont underestimate c section guys we are suffering the words that all are telling u don't know the normal pain u people all r hurting these type words worst people
@revathikumar11062 күн бұрын
Normal delivery kooda baby porakurapo and poranthu oru 3 days vara tha irukum aana c section pain baby porakumpothu mattum tha theriyathu antha marunthu time muduncha adutha nodi uyir pora alavu vali thanga mudiyala c sec a venam irunthenbenaku twins Nala c sec but ipo 1yr and 3 months aakuthu ipo vara enala normal ah palaiya aalu mari feel panna mudiyala oru toy mari ena vachukiren
@Pulpfiction17912 күн бұрын
Episode number sollunga bro
@ritafernando50492 күн бұрын
Mr gobinath. Your programs very nice but lot of viewers don't like the joke ads. It's very disturbing if you stop we will be thankful. Otherwise you will loose lot of viewers.
@VijayaKlm-sw5ip3 күн бұрын
999999999 க்கு அடிச்சுக்குவேன் சொன்ன 999999999 களைப் பார்த்தால் 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@rajeshwarimuthuraj72473 күн бұрын
No comments 😢😢
@DivyaDivya-z9m3 күн бұрын
என்ன மா முடிவு என்னனு கடைசி நேரம் தான் தெரியும்
@purple_arts013 күн бұрын
தயவு செய்து normal delivery பெருசா Cesarian பெருசா னு பேசாதீங்க.. இதுவே First தப்பு. எனக்கும் cesarian தான்.. Pain வரல அதனால குழந்தையோட நலன் கருதி தன் வயிற்றை கிழித்தாலும் பரவாயில்லை என்று துணிகிற எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் தலைவணங்கு கிறேன்.. Coz.. நம் உடம்போட இயல்பு நிலை totally மாறிவிடுகிறது . 10 வருடங்கள் ஆகியும் இன்னும் நாங்கள் patient ஆதா.. இருக்கோம்.. வலிகளை மறைத்துக் கொண்டு வேலைகளை செய்கிறோம்.. இது அனுவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. இதன் வலி மிகவும் ஆழமானது.. வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும்.. என்று..😂😂😂😂
@ThirudharaniDharani3 күн бұрын
Enaku two baby normal delivery...second beby ku normal delivery appo oru stitching panuvanga adhu enaku prblm aagitu...aprm one year kalichi tube la baby form aagiruku nu theriyama DNs panitanga private la...aprm enaku thollai irundhuchi aprm udane scan potttu paathapo tube la baby nu dollitanga...ippo hospital la operation pani aprm adhulaye family planning panitanga ... normal' delivery nu happy ah irundhom...ippo ipdi kashta patutu iruken😢😢
@kuttirajrraj12273 күн бұрын
I am 2 baby seaserion than
@manivannanmc36483 күн бұрын
இடையில் சினிமா கமென்ட்ஸ் வேண்டாமே.
@asudagarroshan28454 күн бұрын
Ennaggada antha manushe... Nalla irukkurathu ungaluku pudikkala.. Pa
@MarySelinasujatha4 күн бұрын
அப்பா மகன் நண்பனாக இருக்கலூம் ஆனால் நல்ல நண்பர்களாக இருக்கனும்
@ArunShanthi-w3w4 күн бұрын
Yenaku 1st baby normal.2nd baby cecerian. 1st babyku amma irunthanka yenakum easy ya irunthuchu.2nd ku amma illama cecerian rompa kastam pa,back pain vera
@kirthicarajamanickam52404 күн бұрын
Both c section and normal delivery pain than. சுகப்பிரசவம், ஆப்ரேஷன் இரண்டுமே வலி தான். குழந்தை னு உண்டாயிட்டாலே நம் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சக்தி இழந்துவிடும். நாம் சாப்பிடும் உணவு முறையினால் சத்தில்லாமல் இருக்கிறோம்.
@varnikamuthurajan34374 күн бұрын
நல்ல குடும்பம்😂😂
@preetharaja33044 күн бұрын
Indha kaalathula vela senjalum Ceaserian aagudhu. Ana normal aanavanga mattumdha vela senjanga. C section ukkandhey irundhanganu pesuranga. Appola avlo tension aagudhu.
I had my first child via c-section in 2021 and 2nd child by vbac in 2023. Iam 36 years old now. Had my first at 33 years and 2nd at 35 years. I had overcome both the pain. I thoroughly enjoyed both the deliveries and has never compared them till now. What truly matters is the mindset. As other mothers say, pain is never life long if you keep yourself physically active. Stop living in the 60s instead try doing exercises at home and strength training. I wish good luck for all the pregnant mothers reading my message here. Your body is designed to deliver the baby and you can do it!
@faays895 күн бұрын
கடைசி டயலொக் and சானிக்கி சிரிச்சவங்க ட்லைக் பிளீஸ் 😂
@dhasarthanv51205 күн бұрын
😅hu
@manikandanutthandan73645 күн бұрын
😄
@GeetSenju5 күн бұрын
Pongada over pannayheenga,neenga appa mahana,nayanthara ai senthu papangalam,appo ,mahanuku marriage pannitu marumahalai yeppadi parpernga? Loosu mathiri pesatheengada
@poonguzhalir81715 күн бұрын
Innum onnu ipdi iruka appakal namma kudaye vandhu nalladhu kettadhu sollumpozhudhu kelvi ilama accept pannuvom because pasanga epavume friends pecha easya nambuvanga APPA AMMA pecha madhika matanga so dis generation needs matured friendly dad with right responsibility at right time kadivalatha Kaila correct ah use panna theriyanum
@poonguzhalir81715 күн бұрын
Indha madhiri friendly ana appakita vaazhndhu irundha than puriyum that is possible nu appa na mela irukanumnu avasiyam ila apo bayam than varum pasam varadhu ipo enaku avara companion n a life time friend ah theriyuraru enga ammajita Vida enga appa kita pesa na yosikama share panna mudiyum dis is true for both the parent gender so Gopi Anna 1st time I felt u r speaking biased it's not about dad it's about der character who wants to go down with children neenga solra andha onna ukandhu beer adikrathu pudusa vandha friendship na kudikrathuku uruvanadhu anga beer mukiyam aana appa kuda iruka friendship birth la irundhu iruku anga avangaluku beer mukiyam ila andha time n moment than
@samumars97925 күн бұрын
Episode details pls
@Mallatai_18235 күн бұрын
🤣எனக்கி நார்மல் த ஆண எப்படி டெலிவரி ஆச்சு னு தெரில நல்லா படியா முடிச்சிது 🙌🏻பெண் குழந்தை 🤩
@abinaya00236 күн бұрын
That uncle seriyana mental paya pole 😂😂...
@shine294646 күн бұрын
Enakum normal than but 5month striches wound korayavae ella ..... 3month fulla ukara mudiyala...evlo kasta pata appuram en husband solluranga yarum panathathaya ne panita apdi nu ellamae kastam than
@sksk-fj3ux6 күн бұрын
Nanga ena venumuna c section porom,athuva amaithu na ena panrathu