இந்த வீடியோ எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு மேடம் 💐நன்றி நான் இப்போ M. A. தமிழ் படித்து கொண்டு இருக்கிறேன் சென்னைல 🙌🏽💐🎉
@SivanadiyavalThamizhamma10 ай бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@akilakumar57862 жыл бұрын
நன்றி மா இலக்கணம் ஐந்து ம் தொடர்ந்து பதிவிடுங்கள்
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
சரி மகளே..
@Manjula.AManjula.A-i1s Жыл бұрын
Payanulla Thahaval Thank you so much mam
@santhosh486610 ай бұрын
தெளிவான உச்சரிப்பு தெளிவான குறிப்புகள் அருமை
@SivanadiyavalThamizhamma10 ай бұрын
நன்றி மகனே ..
@akshaya.....thoughts934416 күн бұрын
அம்மா வணக்கம். தங்கள் பதிவு மிக அருமை. தங்களின் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.pg trb தேர்வு புதிய தலைப்பின் படி வகுப்புகள். பதிவிடவும். வணக்கம்
அம்மா தொல்காப்பியம் மொழி வரவு பிறப்பியல் புணரியல் போன்ற இயல்களை பதிவிட்டு இருக்கிறார்களா எனக்கு முழு விளக்கத்துடன் தேவைப்படுகிறது பாடல்களுடன்
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
இனிமேல் தான் பதிவிடப்போகிறேன் ... பொறுத்தருள்க.
@tvijayalakshmi74112 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma அம்மா உங்கள் தமிழுக்கு நான் அடிமையாகி விட்டதால் எனக்கு வேறு எந்த காணொளியும் சரிவர எடுபடவில்லை எனக்கு பரீட்சை இருப்பதால் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் முழுவதும் தேவைப்படுகிறது தயவு கூர்ந்து தயை புரிக
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகளே.. வாழ்க வளமுடன்..
@tvijayalakshmi74112 жыл бұрын
அம்மா வினா விடைகள் மட்டும் தான் போட்டு இருக்கிறீர்களா எனக்கு முழு விளக்கமும் தேவைப்படுகிறது,. நீங்கள் வீடியோ போட்டு இருக்கிறீர்களா இருந்தால் தயவு செய்து லிங்க் அனுப்பவும்
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
தொல்காப்பியம் நன்னூல் ஒப்பீட்டில் விளக்கம் அளித்துள்ளேன்.