தாயே மிகச்சிறப்பு. கடவுள் தங்களுக்கு தேவையான அனைத்து நலன்களும் அருளட்டும். வாழ்க வளத்துடன்!
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@murugan54753 жыл бұрын
உழைப்பாளர் தினம் வாழ்த்துகள் அம்மா . இன்று நீங்கள் வெளியிட்ட இலக்கணப்பாட காணோளி மிகவும் அருமை அம்மா , இதேபோல்" நன்னூல் நூற்பா வழி முறையிலே காணோளியை வெளியிட்டிர்கள் என்றால் , நாங்கள் புரிந்து கொள்ள , மிகவும் எளிமையாக இருக்கும் அம்மா. தங்களின் தமிழ்ச்சேவை தொடர , என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா , நன்றி
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@RaRa-kc4gc3 жыл бұрын
நன்றி அம்மா.உழைப்பாளர் தின வாழ்த்தக்கள்
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@padmar31303 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்தது 👌 மிக்க நன்றி அம்மா 🌺🌺🌺💯👍
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@rekaanbarasan28193 жыл бұрын
நன்றி அம்மா அருமை
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@kselvanayaki31783 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள். நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@madhavanmadhu24773 жыл бұрын
நன்றி அம்மா மிக அருமையான விளக்கம்.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@bakkiyalakshmi2533 жыл бұрын
நன்றி அம்மா.உண்மையில் தங்களிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் கண்டிப்பாக பாக்கியம் செய்தவர்கள் அம்மா.
Uzhaippalar thina vazhtthukkal amma. ungalaip ponra uzhaippalarkalukku en manamarndha nanrikal. Dhanalakshmi Nila thruchittrambalam
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
@sathiyaprabakaran23653 жыл бұрын
வணக்கம் அம்மா... நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் அருமை அம்மா... தங்களின் அலைபேசி எண்ணுக்கு அழைப்பு கொடுத்தேன் அம்மா.. தயவு செய்து என்னை உங்கள் குழுவில் இணைத்து கொள்ளுங்கள் அம்மா.. நன்றி அம்மா..
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி. நிச்சயமாக இணைப்பேன்.
@sathiyaprabakaran23653 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma நன்றி அம்மா...
@AshibaS10 ай бұрын
Bharathidasan university BA Tamil important podunga
@santharam36853 жыл бұрын
Very useful video thank you madam
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@ravisanvika58973 жыл бұрын
வணக்கம் அம்மா மிக சிறப்பு
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@puyalgaming56843 жыл бұрын
தெளிவான எளிமைபான விளக்கங்கள்.மிகமிக நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@prathamaharajan90203 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@moulidharan63493 жыл бұрын
நன்றி, அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@sankarid81813 жыл бұрын
நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@mekalasankar16513 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அம்மா இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள் அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@indhirapriyayuvaraja16763 жыл бұрын
உழைப்பாளர் தின வாழ்த்துகள் அம்மா.🎉
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@rajeswarishanmugavel71153 жыл бұрын
உழைப்பாளர் தின வாழ்த்துகள் அம்மா. உங்கள் பணி சிறப்புற்று, மேன்மையடைய வாழ்த்துகள். நன்றி தாயே.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@yogasakthimala38653 жыл бұрын
உங்கள் அடுத்தடுத்தப் பதிவுகள் மூலம் நிறையப் புரிதல்கள் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி தமிழம்மா.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@AYUS.com1233 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அன்னையே! தங்களின் காணொளி என் கண்ணில் பட்டதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
மிக்க நன்றி மகனே..
@silviyap11293 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@akilakumar57863 жыл бұрын
உழைப்பாளர் தின வாழ்த்துகள். மிக மிக நன்றி அம்மா 🙏🙏
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@kalpanap94343 жыл бұрын
நன்றி அம்மா...
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@aravindh37193 жыл бұрын
நன்றி தோழியே🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@k.mariyakaliraj8823 жыл бұрын
தமிழம்மா நன்கு புரிந்தது. நூற்பாவுடன் கூடிய விளக்கம் மிக அருமை.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@mekalasankar16513 жыл бұрын
உங்களுடைய முதல் பதிவு மிகவும் அருமை அம்மா இதே போல் தொடரவும் வாழ்த்துகள் அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@ravisanvika58973 жыл бұрын
அரசு வேலைக்கு சென்றவர்கள் அவர்கள் பார்த்து கொள்கின்ற இந்த காலகட்டங்களில் இப்படி எங்களுக்காக உழைக்கின்ற உங்களை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@lakshmipalanivel72713 жыл бұрын
நன்றி சகோதரி.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@venkatvenkatesan.a62203 жыл бұрын
சிவாய நம
@karthikeyan27663 жыл бұрын
Nantriamma. Thanks
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@vijinagarajannvdk66313 жыл бұрын
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா..💐பதிவுகள் சிறப்பு அம்மா. மிக்க நன்றி அம்மா..வாழ்க வளமுடன் அம்மா 💐
@santhanayagi59943 жыл бұрын
Very very thanks mam.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@krishnaveniguru14013 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
🙏
@Sons59242 жыл бұрын
நன்றி அம்மா.. மிகவும் பயனுடையது அம்மா..ஒரு சந்தேகம் அம்மா..என்னவென்றால் இது எத்தனை மதிப்பெண் வினாக்கள் அம்மா.. இவற்றுக்கு நூற்பாக்கள் தான் விடையாக எழுத வேண்டுமா..அல்லது எளிய தமிழில் எழுதலாமா அம்மா.. நான் பி.லிட் தமிழ் தொலைதூர கல்வியில் இணைந்து உள்ளேன்..அதற்காக கேட்கிறேன் அம்மா..தயவுசெய்து உதவவும் அம்மா..நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
எளிய தமிழில் புரிந்து கொண்டு எழுதலாம். ஆனால் நூற்பாவிற்கான பொருள் புரிந்து நூற்பாவையும் எழுதுவது சாலச்சிறந்தது.
@Sons59242 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma மிகவும் நன்றி அம்மா..வாழ்க உம் தமிழ் திறன்..💝
@Sons59242 жыл бұрын
அம்மா பி.லிட் தேர்வுக்கு பாடத்தின் பின்புறம் உள்ள வினாக்களை மட்டும் படித்தால் போதுமா அம்மா..தயவுசெய்து விடை அளிக்கவும்
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
தற்போதைய நிலை பற்றி எனக்கு தெரியவில்லை மகளே..
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
ஆனால் உங்களுக்கு புரியாத வினாக்களை தெரியப்படுத்தினால் நிச்சயம் அவை சார்ந்த பதிவுகளை வழங்குவேன்.
@girinath72142 жыл бұрын
அம்மா இலக்கண வரலாறு சோம இலவரசு 1 to 35 வரை டessons appload panuga அம்மா Please
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
சரி மகனே..
@lawrencevimalraj67352 жыл бұрын
Mam
@vaarananjaya73113 жыл бұрын
உங்கள் காணொளிகள் மிகவும் பயன் உள்ளதாய் இருக்கின்றது. நான் இப்பொழுது நன்னூல் படிக்கிறேன். உங்கள் காணொளி பார்த்து தான் படிக்கிறேன். நீங்கள் முடிந்தால் நன்னூலில் "ய ர ழ ஈறு (224-226)" பற்றி காணொளி போட முடியுமா? நன்றி
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
பதிவிடுவேன் மகளே
@silviyap11293 жыл бұрын
வணக்கம் அம்மா....எங்களுக்காக உழைக்கும் தங்களுக்கு உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே. வாழ்க வளமுடன்..
@sudhasankar60873 жыл бұрын
Amma neenga god is great amma, tamillal ennaivoam joint pannunga,Sudha.s
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
சரி மகளே..
@manjula.k37743 жыл бұрын
Kaala vanakkam amma. Uzhaipalar dhina nalvazhtthukal. Nandri amma
@kanchanakumar4694 Жыл бұрын
Ariya pathipu
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
மிக்க நன்றி மகளே..
@bharathisaravanan34103 жыл бұрын
Your work is great ma.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@vetrivela92373 жыл бұрын
அம்மா unit.1முதல் . 11வரை.எங்களுக்கு ஒன்று விடாமல் விளக்கத்துடன் poduing அம்மா.மிகவும் பயந்தருகிறது 110.mark எடுக்கும் அளவிற்கு எங்களுக்கு உதவும் வேண்டும் என்று மிகவும் தழ்மையுடன் கேட்டு கொள்கிரேன் அம்மா .
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நிச்சயமாக பதிவிடுவேன் மகனே..
@Aloneei77542 жыл бұрын
Mam Neenga 11th Tamil Ahh 2 lesson than video potrukenga... Full book video ahh podunga Mam