Рет қаралды 210
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ளது கப்பை கிராமம். இங்குள்ள மலைப்பகுதியில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்சாந்து ஓவியங்கள் ஆகும். இங்குள்ள ஓவியங்கள் மற்றும் பிரம்மாண்டமான குகைத்தளம் அக்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆகும். இதுபற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.
#appuramvillupuram #villupuramdistrict #gingee #gingeefort #appambattu#விழுப்புரம்மாவட்டம் #செஞ்சி #அப்பம்பட்டு #தொல்மாந்தர்கள்#கீழ்வாலை #செத்தவரை#ஆலம்பாடி #செஞ்சிக்கோட்டை#பாறைஓவியங்கள்#அப்புறம்விழுப்புரம் #எழுத்தாளர்செங்குட்டுவன் #writersenguttuvan