எந்த ஒரு அரசியல் கட்சியும் நரசிம்மரின் கைது பற்றி பேசாதது மிகவும் வருத்தமாக உள்ளது
@AlarmelMangai-ie2tg3 сағат бұрын
௮வரோட நேர்மையை புரிந்து கொள்ளாமல், ௭ன்னைத்திட்டினான் ௮தனால் பேச மாட்டேன் ௭ன்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன்மை.
@Arbutham-e6k3 сағат бұрын
எல்லாரையும் எதிர்த்து வாய்க்கு வந்தபடி பேசினால் இப்படித்தான் யாரும் ஆதரிக்கமாட்டார்.
@mathangiramdas91933 сағат бұрын
@@Arbutham-e6k எல்லோரையும்ன்னா? யாரை? அவர் எப்பவுமே DMK யைதான் எதிர்ப்பார், காரணம் கோவில் சொத்துக்களை களவாடுவதால்தான், அதில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. சட்டப்படி அவரை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ஜீயர் வந்தார் வழியில், சந்தர்ப்பம் அமைந்தது, ஜீயரையே விட்டு complaint பண்ண வைச்சுட்டாங்க, இப்போ மேலோட்டமா பார்த்தா ஜீயருக்கும் இவருக்கும் சண்டை. ஆனால் உள்னோக்கம்? அதுவும் வேலி உடைத்து கைது. அவர் என்ன கொலை செய்தாரா? வங்கி கொள்ளையா? இல்லை.வெடிகுண்டு வைத்தாரா?
@dhanalakshmikrishnamurthy53412 сағат бұрын
He did not speak any thing against truth. Thir U Rangarajann
@thangamthangam.p56863 сағат бұрын
தான் செய்ததைநேர்மையாக ஒப்புக் கொள்ளாமல் பிராமண தோஷம் பரம்பரையைத் தாக்கும்!விதியை யாராலும் மாற்றமுடியாது!
@acprasathma538654 минут бұрын
காவல் துறை அவர்களின் ஏவல் துறையாக செயல் படுகிறது.
@nipponrajesh3 сағат бұрын
சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நல்ல சாவே வாராது.
@sivabakkiam94112 сағат бұрын
பிராமணர் பாவம் சும்மா விடாது பரம்பரையாக நின்று கேட்கும் தலையில் மண்ணை வாரி போட்டுகொண்டு விட்டார்கள் செய்த பாவம் நின்று கேட்கும்.
@kannanchari50694 сағат бұрын
சுடலைதத்தா குடம்பம் சர்வ நாசம் அடையும்
@digitalkittycat42743 сағат бұрын
Of course ! of course ன்னா ஆமான்னு அர்த்தம்! தேங்க்ஸ் வடிவேல்.
@sanskritibharathiСағат бұрын
They must release Thiru. Rangarajan Narasimhan. He's a true Vaishnava! There's no respect for spirituality in Tamilnadu
@muthusubramaniank313050 минут бұрын
நீதித்துறையும் ஏன் இப்படி கைது செய்ய அனும்மதித்து.நீதி எங்கே
@pakkirisb34543 сағат бұрын
விநாச காலே விபரீத புத்தி....
@Dharmadhev3 сағат бұрын
விடியல் அரசு தான் செய்யும் தவறுகளை சில ஆயிரம் மக்களிடம் சென்று அடையாமல் தடுக்க மேற்கொள்ளும் முயற்சி சில லட்சம் மக்களை சென்று அடைய வழிவகை செய்கிறது.
Ashok குமார் ஐ SB thambi புடிக்க துப்பில்லாத காவல்துறை இது மட்டும் எப்படி யாரு சொல்லி செய்கிறார்கள்
@sumathirag948234 минут бұрын
இந்த பாவம் இவர்களை மட்டுமல்ல இவர்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்த எல்லாரையும் சும்மா விடாது. அவர்கள் துயர பட்டு வேதனை அனுபவித்து கஷ்ட பட்டு தான் சாவார்கள். அப்பாவிகள் பாவம் இவர்களை அழித்து விடும்
@ShivShankar-bi6dw3 сағат бұрын
ஒருபக்கம் காலை கழுவி புண்ணியம் தேடுவது மற்றொரு பக்கம் துண்புறுத்துவது அனைத்திற்க்கும் முடிவு 2026
@subramanianparameshwaran50263 сағат бұрын
Did you see the FOOT WASHING WASHING ceremony done by CM Sir & family. a learned person will NEVER touch the foot of an ARROGANT So called FORWARD CAST , SELF PROCLAIMED HUMAN GOD.
@Eagleman76318 минут бұрын
உண்மையான ஜீயர் கடவுளுக்கு மட்டுமே பயப்படவேண்டும்
@kmoorthimoorthi65202 сағат бұрын
நீதிபதிகளுக்கு எந்த வழக்கையும் பற்றியோ தர்மம்,நீதி எதுவும் பற்றியோ கவனிப்பது கிடையாதா?
@gopalncv12074 сағат бұрын
This is against hinduism. Sri mathe Ramanujaya
@ChandrasekaranManickam-v8m4 сағат бұрын
The role of judiciary is also to be scrutinized in such arrests and high court should issue proper guidance to lower courts. It is high time the matter is taken to high court
@SanilPeriyamana20 минут бұрын
Great injustice done to Rangarajan Narasimhan Swami. Since prayers to God Almighty to rescue him.
@mohanrao8970Сағат бұрын
நான் அதை கண்ணால் காண ஆசைபடுகிறேன்
@sairamaamuralidharan38623 сағат бұрын
எப்போ இந்த ஆட்சி ஒழியும்
@ramalingamselvaraj69433 сағат бұрын
மோடி அமித்ஷா ஆட்சி ஒழிப்புக்குபின். என்றும் தமிழ் நாடு திராவிட ஆட்சிதான்.
@adyarrajj2853 сағат бұрын
இதுதான் விடியல் ஆட்சியா❓❓❓
@ramanigopalСағат бұрын
இடம் வலத்திற்கு இதுபோன்ற நெறியாளர் தேவையா?
@sridhark2301Сағат бұрын
சிறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு , பொழுது போக்குவதற்கு ஒரு கருவி யாக இவர் கிடைத்துள்ளார் . இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்.
@RSRAM674 сағат бұрын
Fascist DMK
@Mythiliven2 сағат бұрын
போச்சு |பேச்சு {பாதபூஜை எல்லாம் வேஸ்ட் வீணாப்போச்சு
@eswariajith79472 сағат бұрын
Nanri to both of you. Thodarattum Thangalin Ahimasa vazhi poraattam. Naam valup padutthuvom Thiru. Rangarajan Sir avargalin Thiruppanigalai.
@LOGUVENKAT-d3sСағат бұрын
Nanni Means நன்றி 🙏
@janakiramansrinivasan7904Сағат бұрын
கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே என்றாள் ஒளவை. சுடலைக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. ஆதலால் அவன் புத்தி கெட்டு விட்டது.
@kalyanisubramaniam544140 минут бұрын
Nasamappovan avnum kudumbamum 😂😂😂😂
@gmahalingam20573 сағат бұрын
கோபாலபுர குடும்பம் அழிய போகிறது.
@ShyamalaH-b8g3 сағат бұрын
விரைவில்
@GeethaParthasarathy-q2s3 сағат бұрын
No party in Tamilnadu oppossed Rangarajan swamy arrest. Very sad
@ramkumarnarayanan9109Сағат бұрын
I agree that doing such acts against Brahmin who practices brahminical rituals properly will definitely bring bramahasthi dosham, which will affect 7 generations of those families doing such things to him. They will pay heavily for such acts.
@sappai-n9p46 минут бұрын
It's a bullshit. If that is the case periar would have been the biggest victim but in the contrary he lived like a king and created a movement which is still there and giving nightmares to the brahmin community and lead a fullest life better than most of the brahmins who are cursing him and died at the age of 94. Remember he is the leader of an organisation who cut the poonools of thousands of brahmins more over he is one of the fiercest atheist who said there is no God and those who worship God are fools. Even though he died his legacy lives and strong even after five decades. Now say did the curse affect him or his legacy.
@HariHari-23192 сағат бұрын
சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் நீதி துறை நீதிபதிகள் மேல் பாதிக்கப்பட்ட நபர் சார்பாக அவர் நலம் விரும்பிகள் அல்லது உறவினர்கள் வழக்கு தொடுத்து மேல் முறையீடு செய்ய வேண்டும்! முழுவதும் சட்ட மீறல்கள் கண்டிப்பாக தண்டனை வழங்கும் நீதி மன்றம்!!
@dhinesh207Сағат бұрын
We need more coverage on Rangarajan sir arrest until he is released. Kindly do the needful
@Vidsagv2 сағат бұрын
14:05 he should file for damages from police for the damages caused in his house
@subahmohan95782 сағат бұрын
இதுவும்பிராமணசாபந்தானே
@santhoshkumar9182 сағат бұрын
Super Kishore sir💥💥💥💥
@hvgrameshrao75604 сағат бұрын
Jeeyar's life speech all are open to public, since he is following aesthetic life and as per Sanatana Dharma principles. So no question of privacy invasion in the action of the recorded speech being made public. RN is right in this aspect too.
@karthicksethupathy19174 сағат бұрын
Worst government
@babushankar3169Сағат бұрын
ரங்கராஜனுக்கு ஆதரவா, நீதி மன்றத்தை அணுக முடியாதா?. நீங்கள் அவரை விடுவிக்க முயற்சி, எடுப்பீர்களா?
@yousuffbuhari-ke2xk3 сағат бұрын
கிஷோர்Kஸ்வாமி அவர்களின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை காணோம் வருத்தத்துடன் காணப்படுகிறார்
@bhonuslifestyle24324 сағат бұрын
சட்டம் தன் கடமையைச் செய்யலாம்..... சட்டம் எல்லோருக்கும் சமம்...... ஆனால், ஒருவரது வயது, உடல்நலத்தைப் பொறுத்து, நடத்தப்பட வேண்டும்
@pilavanush62273 сағат бұрын
Jai Hind பெரும்புதூர் ஜீயர், ரங்கராஜன் அவர்களிடம் பேசினதை தான் வெளியிட்டார். அது privacy என்றால், ஜீயர் ஃபோனில் பதிலே சொல்லாமல் வைத்திருக்கலாம். அவர் சொன்ன பதிலை தான் வெளியிட்டுள்ளார். ஜீயர், கடவுள் பக்தி இருப்பதாக சொல்லும், செய்தது தவுறு( என்னை பொறுத்தவரை). சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
@kalab25573 сағат бұрын
அதாவது இந்த அயோக்கியன் ரங்கராஜனை மதித்து பதில் சொன்னது தவறு, அப்படித்தானே.ஜீயரின் situation, பொறுப்பு கள் உங்களுக்குத் தெரியுமா.ஆளாளுக்கு கருத்து சொல்வது தவறு.ரங்கராஜன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், சுயலாபம்.
@saparna98653 сағат бұрын
Arjun Sampath sir united all hindus. Only if we are united, noone touches us
@babushankar3169Сағат бұрын
ஏழு தலை முறை நாறிதான் போகும்.
@Ravi-s6f2s3 сағат бұрын
கிஷோர் நீங்கள் சொன்னது நிச்சயம்
@srk8360Сағат бұрын
Exactly...💯/💯...
@gopalanv7788Сағат бұрын
They are doing something to remove brahmin dosam But again doing the same thing by arrestimg a brahmin
@GovindRajan-k7gСағат бұрын
இரட்டை தோஷம்
@sundars677141 минут бұрын
True
@mythilisrinivasan46034 минут бұрын
👌பாவம் பல மடங்கு கூடிவிட்டது அவர்கள் குடும்பத்திற்கு இனி விமோசனமே இல்லை👎😡
@GovindRajan-k7g17 минут бұрын
@@mythilisrinivasan460 அய்யோயோ
@LOGUVENKAT-d3sСағат бұрын
மார்கழி பாவம் சும்மா விடாது 🌑
@NirmalaG-q1qСағат бұрын
sandhukattu koolam suvaaghaaaaaaaaaaa......
@sainathr7116Сағат бұрын
*கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்கு ஒரு கொடுமை தலை விரித்து ஆடியதாம்*
@gvbalajeeСағат бұрын
superb ,
@ranganathanmadabushi9462 сағат бұрын
If one week and two weeks of detention is given is it not a punishment for a person who has not committed any mistake or when proved later no offence done can these types of detention punishment be un done.....every honest citizen MUST RAISE Their VOICE FOR OUR JUDICIARY TO HEAR 😢
@rameshkandasamy12643 сағат бұрын
DMK ஆட்சியில் நீதியை எதிர்ப்பார்ப்பது நமது குற்றம்
@HariHari-23192 сағат бұрын
உண்மை அன்பரே! அதை விட ஆட்சி அதிகாரம் கொடுத்தது மிக மிக குற்றம்! மக்கள் இப்போது வருந்தி பயன் ஏதும் இல்லை!! வாக்கு அளிக்கும் போது சிந்தித்து செயல் பட்டிருக்க வேண்டும்!
@bagathur40 минут бұрын
பாவம் பிடிச்ச குடும்பம்
@SridharBala-xl3hb4 сағат бұрын
kodumai
@srigop63733 сағат бұрын
We hope videos concerned with Embaar would be released in courts and media
@rajaramanpanchapakesan7827Сағат бұрын
Vindictive arrest. If police do not follow legal procedures then how can they implement them?
@ganapathy33045 минут бұрын
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கண்டு பிடித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த "தமிழ் தாத்தா' என்று அழைக்கப்படுபவர் மு. கருணாநிதி அய்யா அவர்கள் இந்த செய்தி முரசொலி என்ற செய்தி குறிப்பேட்டிலும்? மற்றும் கி வீரமணியனார் எழுதிய விடுதலை என்ற செய்தி செப்பேட்டிலும் காணப்படுகிறது
@subbir80953 сағат бұрын
Dheivam Ninru Kollum
@arunavijayaragavan9242 сағат бұрын
Only KKS is talking about this !!! What you are saying is 200% true... Very disappointing action from the so claimed right media and TNBJP... If you are a brahmin nobody in this universe will support you... What is TAMBARAS doing... It's a sin to be a brahmin and a true sanatani here !!!! Karma will answer everybody!!!
@balamuralikrishnansrinivas49842 сағат бұрын
Edapadi is silent?
@mnallusamy23272 сағат бұрын
அப்பல்லோவில் 73 நாள்கள் சர்வ வல்லமை கொண்ட ஒரு பெண்மணி பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்து இவர்கள் திருந்த வேண்டும். திருந்துவார்களா?
@venkatramannarayanan915Сағат бұрын
Court simply passes remarks.. In a meek voice........ It has no guts to punish those who violate SC guidelines... ...
@rkrishnamoorthy17853 сағат бұрын
In democratic ser up law is in favour of the rich,politicians in power,and perhaps on criminals too.
@ramudubanu3 сағат бұрын
Centre must rescue Sri Rangarajan. The DMK may do anything evil to him.
@Eagleman76332 минут бұрын
Eps, OPS, DDV, SASI KALA போன்றோர் இருக்கும் வரை DMK விற்கு கவலை இல்லை.
@bhadra5233 сағат бұрын
Kishore please rescue Rangarajan. He is need of the decade
@sathyabaman17574 сағат бұрын
The Jeeyer who gave complaint against Rangarajanji is the culprit . Being a Jeeyer why did he succumb to pressures , incomprehensible.
@mohan17713 сағат бұрын
This is framed by DMK
@sathyabaman17573 сағат бұрын
@@mohan1771 That is well known . That is not the issue . First place Jeeyer should not have gone to a Hindu Virodhi house . Worst is to give complaint against a fellow Worshipper . What pressures?. Jeeyer should remember the Bhalidhaan of fellow vaishnavites in Srirangam and Melakotte against musliminvaders . As an Iyengar myself. I am ashamed of this Jeeyer .
@mohan17713 сағат бұрын
@sathyabaman1757 You are correct, but what to do ? This is a big rowdy gang and a small Geeyer cannot refuse 😥
@sathyabaman17572 сағат бұрын
@@mohan1771 If the small jeeyer had refused to file a complaint, then they would have penalised him and that would have brought better traction and would have aroused public anger or may have spared hin .The brahmin community is a miniscule in TN and Iyengars are almost like an endangered species . If there is no unity amongst them, then such things are bound to happen. Muslims and christians unite for their fellow men even for an adharmic cause if necessary and we don't even for Dharmic ones .
@rangarajankrishnaswami87052 сағат бұрын
இப்போதுதான் கிஷோர் என்னும் அந்தணர் மற்றொரு அந்தணருக்கு அரசு இழைத்த அநீதிக்கு குரல் கொடுக்கிறார். பாராட்டுக்கள்.
@umarani76162 сағат бұрын
பிராமணர் சாபம். நீங்க செய்த பரிகாரம். வரமாகாமல். திரும்ப. சாபமாக மாறப்போகிறது
@Vidsagv2 сағат бұрын
Police atrocities - why is no one reporting this in court and asking for justification. No one is doing g this. Kishore, Savukku, Felix, now Rangarajan - no one is raising this in court
@lifesent20004 сағат бұрын
கோர்ட் இருக்கிற நிலைமை என்ன
@sampooranisampoorani10863 сағат бұрын
Sir idhukku they will suffer
@krishnamurthy9037Сағат бұрын
பேட்டி முடியும் ஒரு நொடிக்கு முன்னால் கடைசியில் நெறியாளரின் நக்கலான பேச்சை கவனித்தீர்களா?
@NarasimanN-ti2lh33 минут бұрын
What did GOVT DO TO COMPLAINT FILED AGAINST ISAIVANI
@sangeethachandran175345 минут бұрын
Karma is boomerang
@NaveenJothi-x5n3 сағат бұрын
Nobody is telling why he has been arrested? Reason behind his arrest ?