tomato soup/தஞ்சாவூர் ஸ்பெஷல் தக்காளி சூப்...

  Рет қаралды 25,230

mannai foods

mannai foods

Күн бұрын

soup recipe Tamil/tomato soup recip thakkali soup recipe/Thanjavur thakkali soup recipe

Пікірлер: 78
@sivakaamasundari3082
@sivakaamasundari3082 6 ай бұрын
சூப்பர்.இதேதான்.நானும் தஞ்சாவூர் தான்.
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Okay ma
@lathaleelakrishnan1601
@lathaleelakrishnan1601 6 ай бұрын
Patti looks very nice
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 6 ай бұрын
Super Tasty soup 🙏
@keerthisivam5651
@keerthisivam5651 6 ай бұрын
Unga samyal ellame super patti thakali soup arumai
@AnithaKanagaraj-w1s
@AnithaKanagaraj-w1s 6 ай бұрын
👌🏻👌🏻👌🏻அருமை பாட்டி 👌🏻
@Umapushparaj-h3x
@Umapushparaj-h3x 6 ай бұрын
Soup arumai elimai
@samsunggalaxym0155
@samsunggalaxym0155 4 ай бұрын
Sathathil pottu sapduratha or kudikkiratha
@sindhusenthil31
@sindhusenthil31 6 ай бұрын
அக்கா தக்காளி முழுசாக அரைத்து ஊற்றினால் எப்படி இருக்கும் அக்கா பதில் எழுதி அனுப்புங்கள் 🤔🤔😊😊
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 6 ай бұрын
தக்காளி சூப் சூப்பர் இதற்கு என்ன sidedish
@santhosh9570
@santhosh9570 6 ай бұрын
என் பேத்திக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துச் சொல்லவும்
@leelavathy5670
@leelavathy5670 6 ай бұрын
I like yours video much very
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 6 ай бұрын
❤❤❤❤
@learnerkiddos
@learnerkiddos 6 ай бұрын
சென்னை சரண்யாவிற்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துங்கள் பாட்டி
@muthumeena8546
@muthumeena8546 6 ай бұрын
Super amma
@NagajothiK-mq8he
@NagajothiK-mq8he 6 ай бұрын
Super soup amma and sister❤😂🎉❤😂🎉
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 6 ай бұрын
அருமையான தக்காளி சூப். தக்காளி மலிவாகவும் இருக்கிறது . எல்லோரும் இப்படி சத்துள்ள சூப் வைத்து சிறியோர் முதல் பெரியோர் வரை ஆரோக்யமாக அருந்தலாமே. நம் அஜீரணக் கோளாறுகளையும் தவிர்க்கலாமே. ஏன் கட்டுக்கடங்கா விலைவாசி உயர்வில் அசைவ உணவிற்காக அலைய வேண்டும். ?. பாராட்டுக்கள் அம்மாவிற்கும் சகோதரிக்கும். ❤
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
நன்றி மா
@jansirani5185
@jansirani5185 5 ай бұрын
சமையல் வீடியோ எல்லாத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் எனக்கு என்னுடைய மகன் சாய் கால் கிருஷ்ணாவுக்கு
@jansirani5185
@jansirani5185 5 ай бұрын
உங்களுடைய சமையல் அனைத்தையும் தினமும் தினமும் தவறாமல் பார்ப்பேன் மகன் என்னுடைய மகன் சாய் கிருஷ்ணனுக்கு சீக்கிரமாக திருமணம் நடக்க வாழ்த்துங்கள் அம்மா.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 6 ай бұрын
Supper ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thanks 🤗
@astrolearner8862
@astrolearner8862 6 ай бұрын
Super,
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you
@shijon58
@shijon58 6 ай бұрын
பாட்டி எனக்கு 8 வருடமாக குழந்தை இல்லை எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துங்கள்... ... பானு
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 6 ай бұрын
Super soup amma
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you very much
@prabagarand1842
@prabagarand1842 6 ай бұрын
Soup super👌👌👌👌👌🌹🌹🌹
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you so much
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 6 ай бұрын
நீங்கள் செய்த இடியாப்ப மாவு நன்றாக இருந்தது. அந்த மாவில்....கொழுக்கட்டை...செய்து காமிக்கவும். நன்றி.
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Okay ma
@raji1065
@raji1065 6 ай бұрын
பாட்டிமா 🎉🎉🎉 உங்க சுறுசுறுப்பான வேலை பேச்சுக்கு நான் அடிமை
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
நன்றி மா
@bujikutty2243
@bujikutty2243 6 ай бұрын
Super Super 😊❤❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thank you so much 😀
@veeramanik1471
@veeramanik1471 6 ай бұрын
Milagai thool rate சொல்லுங்க
@sivamoorthi3269
@sivamoorthi3269 6 ай бұрын
En son 10th exam la nalla mark vanga ungal blessing ventum amma
@Priya-bq6sc
@Priya-bq6sc 6 ай бұрын
Super
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Thanks
@JayapriyaKannan-j3d
@JayapriyaKannan-j3d 6 ай бұрын
நான் வசந்தி கண்ணன் எங்களுக்கு ஏப்ரல் 7 அன்‌று கல்யாண நாள். நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்துங்கள் பாட்டி ♥️
@kasthurisagayam1779
@kasthurisagayam1779 6 ай бұрын
உங்கள்ஊர்தஞ்சாவுரா
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
மன்னார்குடி
@Thank1947
@Thank1947 6 ай бұрын
சூப்பராருக்கு சகோதரி பார்க்கும்போதே இதை இட்லி தோசைக்கும் தொட்டுக்கலாமா ? அல்லது அப்படியே குடிக்கனுமா
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
சாப்பாட்டுக்கு தான்: ஆனா நான் தோசைக்கு தொட்டுக்குவேன் நல்லா இருக்கும்
@padminir1674
@padminir1674 6 ай бұрын
Ean Megan matav 1:18 an 8 dateu birthday vautu ma
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
பெயர் தெரியவில்லை மாம்
@VarshiniHema-y9h
@VarshiniHema-y9h 6 ай бұрын
Amma engalukku sambar powder vaththal venum
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணுங்க
@VarshiniHema-y9h
@VarshiniHema-y9h 6 ай бұрын
What's app number kudunga
@MenagaA-r8v
@MenagaA-r8v 6 ай бұрын
பெயிண்டிங் வாலி நிறைய இருக்கு என்ன வேலை நடக்குது அக்கா
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
ஆமாம் பெயிண்டிங் வேலை நடக்குது
@VvVanitha
@VvVanitha 2 ай бұрын
என் பேரு அனிதா எனக்கு குழந்தை பாக்கியத்திற்காக வாழ்த்து சொல்லுங்க ஆத்தா
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@IndhuMathi-nf5ip
@IndhuMathi-nf5ip 6 ай бұрын
Thanks ❤ sister kiruthikan amma
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Okay ma
@AbcdQwerty-v1j
@AbcdQwerty-v1j 6 ай бұрын
அம்மா என் இரண்டு மகள்களுக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நடந்து நலமுடன் வாழ வாழ்துங்கள் அம்மா ப்ளீஸ்
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
பெயர் தெரியவில்லை அம்மா
@vijayakumartc4902
@vijayakumartc4902 6 ай бұрын
அரிசிக் களைந்த தண்ணீரில் வேகவைக்கும் காரணம் என்ன?
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Sathukkaha dan
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
வயிற்றுப் புண்ணை ஆற்றும் சுவையாக இருக்கும்
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
ஆமாம்
@அம்மாபிள்ளைவீரா
@அம்மாபிள்ளைவீரா 6 ай бұрын
தஞ்சாவூர் ல எந்த இடம் நீங்க பாட்டி
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
மன்னார்குடி நாங்க
@அம்மாபிள்ளைவீரா
@அம்மாபிள்ளைவீரா 6 ай бұрын
@@mannaifoods எந்த கிராமம்
@tamilselvi5996
@tamilselvi5996 6 ай бұрын
Dailyum video parkiran. Nengalum nam kdumbatudan ikiyamagi viteergal. Ungal video vandal miss panamal parkiran. Engal piyantan order poadanum. Enaku phone payelam teriyatu. Ungal. Address podungal. Engal oor Thanjavur. Anku varumpodu mudintal ungal vetukum varukirom.
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
மன்னார்குடி அசேஷம்
@swaminathanswami2416
@swaminathanswami2416 6 ай бұрын
annanuku kalyanam akanum nu valthunga akka
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
பெயர் தெரியவில்லை
@swaminathanswami2416
@swaminathanswami2416 6 ай бұрын
@@mannaifoods Marimuth
@sankaranarayanan8749
@sankaranarayanan8749 6 ай бұрын
Tq sister
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
நன்றி
@mallikamallika7669
@mallikamallika7669 6 ай бұрын
Hi akka.❤❤❤❤❤
@sindhusenthil31
@sindhusenthil31 6 ай бұрын
அக்கா என்னுடைய இரண்டு பசங்களும் ஒன்பதாம் வகுப்புக்கு அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் இரட்டை பிள்ளைகள் அவர்கள் வருங்காலத்தில் டாக்டர் வக்கீல் ஆக வர ஆசைப்படுகிறார்கள் பாட்டி இவர்களை வாழ்த்த வேண்டும் அக்கா பசங்க பெயர் sreeram jayaram akka மறக்காமல் பாட்டியை வாழ்த்த சொல்லுங்கள் அக்கா 😊😊❤❤🎉🎉
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
Okay ma
@mannaichozhan4325
@mannaichozhan4325 5 ай бұрын
அம்மா தேங்காய் பாலை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விட்டுருக்கலாம். ஏன்னா ரொம்ப நேரம் வைத்துருக்க முடியாது சலிப்படைஞ்சு போய்டும்.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 15 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19