Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ

  Рет қаралды 333,065

Cinema SecretZ

Cinema SecretZ

2 ай бұрын

Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
#tamilcinema #tamillatestnews #tamilfilms #tamil #film #cinema #cinemanews #jailer #jailerreview #rajinikanth #viralvideo #liquor #plasticsurgeryindia #actress #actressweightloss #ajithkumar #boxofficecollection #review #ego #actorsmarriage #actressweightloss #untoldstory #actorstransformation #actors #actress #liveupdates #underratedactors #overrated #cosmeticsurgery #talentspotlight #talentedactor #moneyheist #moneytips #moneymindset #cinemaupdates #tamilcinemaupdates #viralvideos #tamilfilms #unreleased #unreleasedartist #actressplasticsurgery #actorsfitness #actressfitness #actressweightloss #actressaffairs #actresslife #actressgossip #smokingmusic #smokinghabit #actorvinayakan #vinayakan #arya #lovestory #bestfilm #bestfilms2023 #bestfilms #2023 #missyou #megabudget #budget #vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #multistar #2024tamilfilms #2024films #vadivelu #vadivelucomedy #nepotism #nepotismroast #directorbala #mamithabaiju #manjummelboysreview #teluguactors #tollywood #tollywoodactress #2024 #marriage #nivedhapethuraj #tamilcinema #manjummelboysottrelease #manjummelboysottreleasedate #tamilmoviedownload #manjummelboysmoviedownload #thundu #tamilnews #tamilactress #tamilactorsfans #thalapathyvijay #makkalvetrikazhagam #tamilagavetrikazhagam #premalureview #premaluottrelease #moviereview #udhayanidhistalin #tamilrockers #ott #janeman #gunacaves #theatres #richactor #richlifestyle #cinema #tollywoodupdates

Пікірлер: 1 300
@CinemaSecretZ
@CinemaSecretZ 2 ай бұрын
Who are all want PART 2 ??
@makbudrose7565
@makbudrose7565 2 ай бұрын
கண்ணு கேரளாவில் கேரள நடிகர் சங்கம் உள்ளது. ஆந்திராவில் நடிகர் சங்கம் உள்ளது. கர்நாடகா வில் நடிகர் சங்கம் உள்ளது.. தமிழ் நாட்டில்!??????????????????? தென்னிந்திய நடிகர் சங்கம் தான் உள்ளது!??????? தமிழ் நடிகர் சங்கம் எங்கே உள்ளது?????
@vnavin3541
@vnavin3541 2 ай бұрын
தொலையட்டும்... தமிழகத்திற்கு சினிமாவே தேவையில்லை... சினிமா... கிரிக்கெட்... டாஸ்மாக்... எல்லாம் ஒழிந்தால் நாடு நன்றாக இருக்கும்...
@durairajr3355
@durairajr3355 2 ай бұрын
தமிழ் தெரியாதவர், தமிழகத்துல பிறக்காதவர் என்பதே தமிழ் படத்திற்காக குவாலிபிகேஷன்.
@godas55
@godas55 2 ай бұрын
தமிழ் நாட்டில் எம் எல் ஏ க்கள் பட்டியல் 1. ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர்(நாயுடு) 2. கடம்பூர் சி.ராஜூ, கோவில்பட்டி(நாயுடு) 3. டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், சாத்தூர் (நாயுடு 4. ஜி.தளபதி, மதுரை (நாயுடு) 5.எம்.கே.மோகன், அண்ணாநகர்(நாயுடு) 6.பி.கே.சேகர்பாபு, துறைமுகம் (நாயுடு) 7.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்(நாயுடு) 8.ஏ.வி.வேலு, திருவண்ணாமலை(நாயுடு) 9.நந்தகுமார், அணைக்கட்டு(நாயுடு) 10. திருமகன் ஈ.வி.ஆர்., ஈரோடு(நாயுடு) 11.அன்பழகன், கும்பகோணம் (நாயுடு) 12.காந்தி, ராணிப்பேட்டை(நாயுடு) 13.ஏ.எஸ்.விஸ்வநாதன், ஆம்பூர்(நாயுடு) 16)கேகேஎஸ்எஸ்ஆர் - அருப்புக்கோட்டை (ரெட்டி) 17)கே.என்.நேரு - திருச்சி(ரெட்டி) 18)மார்க்கண்டேயன் - விளாத்திகுளம் (ரெட்டி) 19) கதிரவன் - மணச்சநல்லூர் (ரெட்டி) 20)எஸ்.ஆர்.ராஜா - தாம்பரம்(ரெட்டி) 21) வரலட்சுமி - செங்கல்பட்டு (ரெட்டி) 22) பொள்ளாச்சி ஜெயராமன் (24 தெலுங்கு செட்டியார்) 23) உடுமலை ராதாகிருஷ்ணன்(24 தெலுங்கு செட்டியார்) 24)ராயபுரம் மூர்த்தி (24 தெலுங்கு செட்டியார்) தமிழர் அல்லாதாரை தேர்வு செய்த அனைத்து அப்பாவி தமிழர்களுக்கும் மிக்க நன்றி 🙏
@nithayavengadachalam3555
@nithayavengadachalam3555 2 ай бұрын
எல்லாரும் தெலுங்கு நடிகர் நடிகைகள் தான் தெரியுமா😢😢😢😢
@KSThuva
@KSThuva 2 ай бұрын
அரசியல், சினிமா, சின்னத்திரை, வியாபாரம்,கட்டிட வேலை, கூலிவேலை அனைத்து துறைகளிலும் உண்மையான தமிழ் குடியில் பிறந்த தமிழர்களை தேடி தான் கண்டு பிடிக்க வேண்டும். என் வீட்டு நிர்வாகத்தை பக்கத்து வீட்டுக்காரனிடம் கொடுத்தால் நான் வெளியே தான் படுக்க வேண்டும் அவன் உள்ளே படுத்துக்குவான்😞
@francoisravindirane7237
@francoisravindirane7237 2 ай бұрын
ஆரம்ப காலத்தில் பார்த்தீபன் தன்னை தெலுங்கர் சொல்லவில்லை!!!!!!!😂😂
@user-cx4cy4gb1n
@user-cx4cy4gb1n 2 ай бұрын
பேருதான் தமிழ் சினிமா இருக்குறதுல 90 சதவீதம் வேற்று மொழிகாரங்கதான்
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 2 ай бұрын
You missed Jayam Ravi, Danush, Vishal, Uthayanithi, Stalin, Ajith and Rajini.
@vivekviveha9541
@vivekviveha9541 2 ай бұрын
இன்னும் கொஞ்சம் நாலில் தமிழ் நாட்டை மாற்று மொழி நாடு என்று மாற்றினால் கூட ஆச்சிரியப்படுவதர்க்கு இல்லை
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 2 ай бұрын
தமிழ் சினிமாவா இல்ல நாயுடு சினிமாவா.....
@muhdfarhan620
@muhdfarhan620 2 ай бұрын
Y u didn't talk about current cm 😂
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
அப்படியே சீரியல் நடிகர் பத்தியும் சொல்லுங்க சகோ அதிலும் தெலுங்கு கேரள ஆட்கள் தான் 😊😊
@princeprince1099
@princeprince1099 2 ай бұрын
பார்த்திபன் தெலுங்கானா? கடைசியில் பாக்யராஜ்ம் தெலுங்கானா? அதுதான் பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் போல
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 2 ай бұрын
தமிழன் எவனாவது மற்ற மொழியில் கோலோச்சுகிறானா அவன் பெயரை பதிவிடவும்.
@ponnusamyc1369
@ponnusamyc1369 2 ай бұрын
பிழைப்பிற்காக யார் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்...ஆனால் அரசியல் ஆட்சி அதிகாரம் தமிழ் நாட்டில் தமிழரிடமே இருக்க வேண்டும்.
@rgopinath04
@rgopinath04 2 ай бұрын
இதெல்லாம் செரி, தமிழ், தமிழர் என்றால் ஏன் இங்கு சிலருக்கு வயிறு எரியுது
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut 2 ай бұрын
தமிழ்படத்துல நடிக்கிறவன் 99% தமிழன் இல்ல 😂😂😂😂 இது TV serialலையும் ஏன் எல்ல பெரிய துறைகளிலும் தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டனுங்க ஏனா அவனுங்க தானே பெரிய பதவில இருக்கானுக அதான் அவனுக ஆலபாத்து வாய்ப்பு தறானுக
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 2 ай бұрын
Vishal, is also of telugu origin
@tamilt16
@tamilt16 2 ай бұрын
Dhanush jayam ravi naidu
@royalghost4536
@royalghost4536 2 ай бұрын
என்னடானு கேட்டா😅 வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடுனு‌ சொல்லு வாங்க 😂
@user-db2hp6et6r
@user-db2hp6et6r 2 ай бұрын
அப்போ நம்ம, தெலுங்கு நடிகர்களை தான் தமிழங்கனு தான் நினைச்சுட்டு இருந்தோமா????? 🙄🙄🙄🙄 அப்போ தமிழ் நடிகர்னு யாரு தான் இருக்காங்க, ??? அது ஒரு வீடியோ போடுங்க பாஸ்.
@pravin7205
@pravin7205 2 ай бұрын
தனுஷ் & சிவகார்த்திகேயன் விட்டீங்க
@karuppan5084
@karuppan5084 2 ай бұрын
தமிழ பத்தியோ தமிழன பத்தியோ ஏதாது பெருமையா பேசுன நாமெல்லாம் சந்தோஷம் தான் படுவோம் ஆனால் தமிழ் தமிழர்னு பேசுனாலே இங்க பல பேர் கதறுறானுகளே ஏன் என்று தமிழர்கள் சிந்தித்துக் கொள்ளவும்
@annej4272
@annej4272 2 ай бұрын
இளையராஜா தமிழர்... அதனால்தான் அவர் மீது இவ்வளவு வன்மம் பொறாமை பரப்புகிறார்கள்! அவருக்கும் இது தெரிந்த தான் கோபப்படுகிறார்!
@sumathirapur1573
@sumathirapur1573 2 ай бұрын
That is why dmk wants dravida aarasu not tamizh aarasu because most of the dravida politicians are not tamilians mostly telugu guys
@fazeelan
@fazeelan 2 ай бұрын
ஆக இதை பார்கிற நீயும் நானும் தான்டா தமிழன். மத்தவன் எல்லாமே அவனுக தான் போல
@pappuji7221
@pappuji7221 2 ай бұрын
Hindi தெரியாதுனு t-shirts போட்ட யாருமே தமிழர் இல்லையா 🤦‍♂️
@sarankrishnan1915
@sarankrishnan1915 2 ай бұрын
யார் தமிழர்னு எப்படி கண்டுபிடிக்கிறது என்று கேள்வி கேட்கும் முன்னர் இந்த நடிகர், நடிகைகளை எப்படி தெலுங்கர், மலையாளி என பிரிக்க முடிந்தது என கூறவும்? யார் தமிழர் - மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் - யார் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்தார்களோ அவர்களே தமிழர்கள். இதில் என்ன குழப்பம்.
@shalshal9809
@shalshal9809 2 ай бұрын
இவனுங்க எல்லாம் தமிழ்நாட்டில் வந்து நல்ல சம்பாதித்து விட்டாங்க இணையாது யாரும் வராம பாத்துக்கங்க தமிழர்களுக்கு மட்டும் வாய்ப்பை குடுங்க
@pavithran951
@pavithran951 2 ай бұрын
Anaconda miss aayiduchay
@siva4000
@siva4000 2 ай бұрын
🎉🎉🎉great work🎉🎉🎉ஆக தமிழ் திரைஉலகை ஆள்பவர் அனைவரும் பிறமொழியாளர்களே... தமிழ் நடிகர் சங்கம் என பெயர் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் இருக்கும் போதே தெரிய வேண்டாமா... தமிழர்கள் எழுச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி..
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 2 ай бұрын
That's why the Cinema industry has a grudge on Vadivelu, Ilayaraja...
@muthunadan
@muthunadan 2 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்னும் கருத்தியலே பிற மொழியாளர்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒன்றாம்.
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 2 ай бұрын
கொல்டி நடிகர்கள் 😂
@silambarasansimbu228
@silambarasansimbu228 2 ай бұрын
தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்கும். மத்த மாநிலத்துல அரசியல், தொழில் & கலை துறை(சினிமா) இவை அந்த மாநில மொழியை தாய்மொழியாக பேசுபவனிடம் இருக்கும். ஆனால் இங்கு தோராயமாக 60% அல்லது 70% மேல் பிற மொழி பேசுபவர்களே உள்ளனர். காரணம் நாம் நம்மில் உள்ள ஏற்ற தாழ்வை மறைக்க ஜாதி பெயரை பெயரோடு சேர்க்கைமல் தவிர்த்துத்தோம். அதனை வெளியில் இருந்து வந்தவன் தனக்கு சாதகமா ஆக்கிகொண்டான். இப்போ அவன் ஆள் யாருனு பாத்து சரியா வாய்ப்பு குடுக்குறான்.
@Maanfrank
@Maanfrank 2 ай бұрын
It is not Tamilnadu ..it is Telugu Naidu😂😂😂
@haridash5787
@haridash5787 2 ай бұрын
hip hop thamizha? kovai sarala? siva karthikeyan? samuthirakani? radhika .......
@thoorikkaa2920
@thoorikkaa2920 2 ай бұрын
நீங்கள் CM மரந்துடீங்க
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 2 ай бұрын
சினிமாவில் நடிகர்கள் நடிக்க மட்டுமே செய்யலாம் ஆட்சிக்கு வரக்கூடாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் பேசுவது எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்கள். நடிப்பது என்பது இவர்களுடைய தொழில். அதில் மட்டுமே கவனம் செலுத்தி நாட்டுக்கு நல்ல குடிமகன்களாக வாழ வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
Savitri Kanamba Anjali Devi Saroja Devi Ranga Rao Bhanumathi K. R. Vijaya Rajasree Kanchana Jaya chitra Lakshmi Jayalalitha Latha Varalakshmi (old) Varalakshmi ( new) Sridevi Vanishree Ramya krishnan Kovai sarala Rajinikanth Radhika MR.Radha MGR Baliah Ashokan Balaji Nagesh S.S.Rajendran etc etc T.M.S SPB Janaki Susheela Chitra Jency Leela Jikki P.B. Srinivas Raja Nobody is Tamizh but they all lived in TN .
@lifotechnologies814
@lifotechnologies814 2 ай бұрын
Staline Tamilan illa😂
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 2 ай бұрын
Ada paavame...😮 Ellaame telugu'a.... Kashtam..😢
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 2 ай бұрын
Parthibhan wife Seetha is a Naidu. Director Bhagyaraj is also a Kamma Naidu. Director Balaji tharanidharan is a Naidu.
@neelagandanlakshmanan8780
@neelagandanlakshmanan8780 2 ай бұрын
All politicians and cinema stars are Telugus.
@Joker_Kid
@Joker_Kid 2 ай бұрын
தனுஷ் அவங்க அண்ணன் செல்வராகவன் லிஸ்ட் ல மிஸிங்க...
@freemind9188
@freemind9188 2 ай бұрын
Ennagada ithu tamil cinema va telungu cinema 😂😂
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 2 ай бұрын
Udayanidhi is also of Telugu origin native of Ongole district of Andhra.
@sironmani5747
@sironmani5747 2 ай бұрын
தமிழன் அல்லாத எம்ஜிஆர் மற்றும் ரஜினி யைத்தான் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ஆக்கினார்கள் ரசிகர்கள்.
@mumthazayedworld6536
@mumthazayedworld6536 2 ай бұрын
Kovai sarala oru malayalithan
@anandanm4169
@anandanm4169 2 ай бұрын
நீதான் தம்பி சரி என்று இது பிரிவினை அல்ல தன்னுரிமை
@anand_radhu
@anand_radhu 2 ай бұрын
kovai sarala is a malayalee!!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
சினிமா நடிகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் அதே போல் பாடகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் புஷ்பவனம் குப்புசாமி ஒரு ஆள் மட்டும் தான் தமிழர்
@balana3146
@balana3146 2 ай бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் குறிப்பா தமிழ் திரை உலகில் இந்நிலை வரக் காரணம் 1. தமிழர்கள் பலரும் வாய்ப்பு மறுக்கப் பட்டது 2. பிற மாநிலங்களிலும் தமிழர்கள் புறகணிப்பு உண்டு டே 3. காவேரி நீர் உரிமை கோரும் போது அடித்து வெளுத்து துரத்தப் பட்டோம் கர்நாடகாவில் இருந்து 4. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரளாவில் இருந்து அடித்து துரத்தப் பட்டோம். 5. ஆந்திரா காரனுங்க இங்கே பிழைக்க வந்து இன்று ஆதிக்கம் பாலாறு உரிமை, ஆந்திரா காட்டில் கூலி வேலைக்கு சென்றவர்கள் சுட்டு கொன்றது. பொய் குற்றம் சாட்ட தமிழர்களை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலில் இனி தமிழர்களை வாழ வைக்க வேண்டும்.. மற்றது எல்லாம் அப்புறம் தான் .
@raviarcot3145
@raviarcot3145 2 ай бұрын
Gemini ganeshan, saroja devi, kr vijaya, padmini even 90% tv serial actors
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 ай бұрын
தமிழ் சினிமா துறையில் ரெட்டி நாயுடு தெலுங்கு ஆதிக்கம் அதிகமாக உள்ளது
@Sachin_JayaRam1993
@Sachin_JayaRam1993 2 ай бұрын
Kerala Karnataka Andra pradesh la poi oru tamilan periya Al agi katiru paklam..
@rajeshkanna3283
@rajeshkanna3283 2 ай бұрын
Other language cenema industry ல இருக்கற தமிழ் Actors பத்தி vedeo போடுங்க bro...
@raksabb
@raksabb 2 ай бұрын
Aishwarya Rajesh Tamil illanu avanga thambi Mani Big Boss la pesum podhae kandu pidichutaen..
@dhamotharanGounder-
@dhamotharanGounder- 2 ай бұрын
திறமையும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது,தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை.இன்னும் சொல்லபோனால் உள்ள நுழைய விடுவதே இல்லை.
@anbazhagan7270
@anbazhagan7270 2 ай бұрын
ரஜினி மராட்டியன் அஜித் மலையாளி லாரன்ஸ் விஷால் ஜெயம் ரவி தெலுங்கு அர்ஜூன் பிரகாஷராஜ் அதர்வா நாகேஷ் ஜெயலலிதா கன்னடாகாரர்கள்
@user-qm2xc6wv1w
@user-qm2xc6wv1w 2 ай бұрын
தமிழர்கள் நடிக்க தெரியாதவர்கள். நேர்மை ஆனவர்கள். பெருமை படலாம் நன்பர்களே 🎉❤
@kuganvichu3127
@kuganvichu3127 2 ай бұрын
U missed sneha she is also telungu naidu...
@CinemaSecretZ
@CinemaSecretZ 2 ай бұрын
I never missed.. I mentioned in part 1 video..
@praveenpremanand1350
@praveenpremanand1350 2 ай бұрын
So many Telugu peoples in Tamil cinema 😅😅
@markvimalsathanar6599
@markvimalsathanar6599 2 ай бұрын
வந்தேறி கமலஹாசன் விட்டுட்டியே 😂
@viratliger_
@viratliger_ 2 ай бұрын
6:07 Siddarth left the chat
@vimal8123
@vimal8123 2 ай бұрын
Nepolian Reddy - telugu Nagesh - Karnadaka and so many..
@ramaswamykv709
@ramaswamykv709 Ай бұрын
தமிழ்நாட்டை ஆள்பவர்கள் யார் என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.எனக்குத் தெரிந்து காமராஜர் மட்டுமே
@user-sq6rh1pd1v
@user-sq6rh1pd1v 2 ай бұрын
Dhanush,vimal, Sivakarthikeyan,sasikumar,samudhrakani,Vishal,Ajith,jeyamravi,udayanithi stalin,
@salas2111.
@salas2111. 2 ай бұрын
சமந்தா தமிழ் நடிகை இல்லைன்னு எனக்கு சந்தேகமாவே இருக்கும்.. இன்னைக்கு தெரிஞ்சுருச்சு
@selvisagin2339
@selvisagin2339 2 ай бұрын
Dhanush telungu ...idhu y sollala... Avunga vedla telungu than pesuvanga
@thamizhmanir7053
@thamizhmanir7053 Ай бұрын
ஏது கொஞ்சம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல 😄😄😄
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் என்று சொல்லியே வாழ்நது பேய்க்காட்டி கொள்ளை அடித்து அதிகாரம் செய்கிறார்கள் தமிநாட்டை தமிழன்தான் ஆழவேண்டும்
@superseiyanwarrior
@superseiyanwarrior 2 ай бұрын
Boss you are right … Also you know one thing, there is no proper Tamil heroines till date….
@virtuosowins
@virtuosowins 2 ай бұрын
Napoleon is Reddy Garu, some of his relatives are nearby for me
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 2 ай бұрын
I am glad, in Tamil cinema caste and linguistic division came in recently. Now we know who are real Tamils and what we need to do in future.
@subashbose9476
@subashbose9476 2 ай бұрын
தமிழன் இனியும் தூங்கினால் .... துணி கூட மிஞ்சாது.....!
@kalanjiyam1085
@kalanjiyam1085 2 ай бұрын
Very Good Analysis. Why didn't you talk about Rajini, kamal, Ajith , Arjun , Murali, sivakarthikeyan & more other language actress in Tamil cinema.. Also put up a detailed video about other language political party leaders in TN. This will create a much needed awareness for the elections.
@user-yv7qg9eb2t
@user-yv7qg9eb2t 2 ай бұрын
Bro ஒரிஜினல் தமிழ் ஆண் மற்றும் பெண் யாரும் இந்த துறைக்கு வர மாட்டாங்க bro. இந்த துரைல எல்லாருமே பல பட்டறை தான். தமிழர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அவர்கள் பூர்விக குடிகலான ஆதி திராவிடர் மட்டுமே. அவர்கள் அரசியலிலும் இருக்க மாட்டாங்க.
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 2 ай бұрын
விஜயகாந்த் பிறப்பால் தெலுங்கர் ஆனா அவர் வளந்தது & வாழ்ந்தது தமிழனுக்காக.. நான் வாழ்ந்த காலத்துல பார்த்து வியந்த கர்ணன்
@mohansivaraj3855
@mohansivaraj3855 Ай бұрын
Even Karunanidhi is telugan . His original name is daksnamoorthy.
@evanooruvan5379
@evanooruvan5379 2 ай бұрын
Vanniyar varakoodaadhu gownder varrakkodaadhu devar varakoodaadhu nu tamizana mattum solveenga
@raksabb
@raksabb 2 ай бұрын
Vijaykanth Tamil illanu mudaliyae theriyum..
@Sasi-World
@Sasi-World 2 ай бұрын
தமிழ் சினிமாவில் உள்ள பிராமணர்களின் பட்டியலை வெளியிடவும்
@Jack-lr5ol
@Jack-lr5ol 2 ай бұрын
The Present CM is a guy whose family Comes from Ongole in AndraPradesh
@p.sureshkumar209
@p.sureshkumar209 2 ай бұрын
விஜய் தமிழனா இதில் ஒரு சந்தேகம் இருக்கு
@mkskn9575
@mkskn9575 2 ай бұрын
தமிழனுக்கு இது போதும்😂😂😂
@raksabb
@raksabb 2 ай бұрын
Samantha lam Tamil illanu paathalae theriyum..
@utthamanperan9698
@utthamanperan9698 2 ай бұрын
Jaggie vasudev also born in Telugu😂 live in karnadaga😅 Now in tamilnadu
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 2 ай бұрын
Tamil superstar was Bhagavathar.unfortunately, bramin reporter destroyed his life.NS Krishnan was also a Tamilian.
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 2 ай бұрын
சிறப்பாக காலத்தின் தேவையான பதிவு. சிறப்பு. மானமுள்ள தெலுங்கு கன்னடம் மலையாளம் வெட்கம் மானம் சூடு சுறனை இருந்தால் தமிழ் நாட்டை விட்டு அவர்கள் சொந்த நாட்டுக்கு போவார்களா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அது தான் நானும் நினைத்தேன். நன்றி சகோதரர்.
@shivathasan6022
@shivathasan6022 Ай бұрын
தனுஷ் தெலுங்கு நாயக்கர் நன்றாக தெலுங்கு பேச எழுத தெரிந்தவர் சிவகார்த்திகேயன் வீட்டில் பேசவது தெலுங்கே
@TamilanNTK-vn8xg
@TamilanNTK-vn8xg 2 ай бұрын
தமிழர் குடிகலை வைத்து அடையாளம் காணலாம்.... தமிழ் குடி ல பொறந்தவன் தமிழன்.....
@GoldenSword001
@GoldenSword001 2 ай бұрын
தமிழ்நாட்டுல 300 வருஷமா இருக்குற பிற மொழியினர் எல்லாரும் தமிழராக தான் பார்க்கமுடியும் அவர்களும் தங்களை தமிழர்களாக உணர்ந்தால் தாய்மொழியாக தமிழை ஏற்கவேண்டும்
@malaialagu7525
@malaialagu7525 2 ай бұрын
உண்மைதான் நன்றி உறவே வாழ்க தமிழ்
@user-hr5un8gr3t
@user-hr5un8gr3t 2 ай бұрын
Use caste name then understand the region and religion. 🎉
@iitm2011prak
@iitm2011prak 2 ай бұрын
You did very well job ..very surprising to know that Bagyaraj and Parthipan are Naidus..
@saravananss3378
@saravananss3378 2 ай бұрын
உங்களின் முயற்ச்சி க்கு பாராட்டுகள்
@ganesanswaminathan8126
@ganesanswaminathan8126 Ай бұрын
இந்த ஐஷ்வர்யா இப்போது பாலிவுட் பக்கம் திரிவதாக கேள்வி.
Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
16:11
Cinema SecretZ
Рет қаралды 121 М.
Ну Лилит))) прода в онк: завидные котики
00:51
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 52 МЛН
Rajinikanth’s Lesser Known Humorous Side
3:04
Brut India
Рет қаралды 6 МЛН
Dark Side of Tamil Heros in Real Life !! || Cinema SecretZ
21:40
Cinema SecretZ
Рет қаралды 105 М.
Top Actor Balayya Misbehaving with Actresses !! || Cinema SecretZ
12:54
How to behave as mature person? Tamil Self Development video
5:43
Motivation Tamil
Рет қаралды 331 М.
everything turned out to be not as it seems… 🤭👀
0:12
Viktoria Meyer
Рет қаралды 17 МЛН
Өзгерген өмір!
1:16:09
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 174 М.
Секретный Прием Джиу-джитсу Пошел не по Плану
0:27
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51