Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ

  Рет қаралды 195,788

Cinema SecretZ

Cinema SecretZ

Күн бұрын

Пікірлер: 807
@TheMadrashowdy
@TheMadrashowdy 8 ай бұрын
ராதா ரவி பல பேட்டிகளில் தான் ஒரு தமிழன் இல்லை என்பதையும் வேற்று மொழி ஆட்களுக்கு ஆட்சியை தாரைவார்க்காதீர்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
@madhurshankard
@madhurshankard 4 ай бұрын
அந்த வீடியோ ஷார் பண்ண முடியுமா??
@ItsmeK16.
@ItsmeK16. 8 ай бұрын
அடப்பாவமே...தமிழர்கள் விழித்துக்கொள்ளுங்கள்..தமிழர்கள் சினிமா பார்க்குறது தவிர்த்து...நிறைய படிச்சு பட்டம் வாங்குங்க..govt வேலை தமிழர்களுக்கு தானாவே கிடைக்கும்.மற்ற மாநிலம் போல நாமும் நம் உரிமையை வேற்று மொழியினருக்கு விட்டு கொடுக்க வேண்டாம்.வாழ்க தமிழ்..வாழ்க தமிழ் மக்கள்...
@anandbabu4277
@anandbabu4277 8 ай бұрын
தம்பி அப்படியே சின்னத்திரை list எடுங்க.. அவனுங்க தொல்லை தாங்க முடியல.. 😂
@mushtaqalam6032
@mushtaqalam6032 3 ай бұрын
😂😂
@eswarlucifer542
@eswarlucifer542 3 ай бұрын
பொதுவா எல்லா வீட்லயும் பாக்குற சீரியல்கள் அப்புறம் சின்னத்திரையில் வர சீரியல்கள் எல்லாமே மேக்சிமம் ஹிந்தி டப்பிங் தான் அதனால சின்னத்திரை என்று சொல்லி தனியா இழுக்கவே வேணாம் அதை ஹிந்தி திரையில் சொல்லுங்க
@kumarann4569
@kumarann4569 8 ай бұрын
அருமை......தாய் மொழி யார் யாருக்கு தமிழோ (வீட்டினுள் பேசும் மொழி) அரசு சான்றிதழில் தாய் மொழி எனும் இடத்தில் தமிழ் என குறிப்பிடும் யார் யாரோ அவரே தமிழர்
@vathchaladevikrishnaveni8130
@vathchaladevikrishnaveni8130 8 ай бұрын
அதெல்லாம் ஒண்ணுமில்ல. நடிப்பை கேவலமாக நினைத்தாா்கள் தமிழா்கள்.
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 8 ай бұрын
ஏன் MGR, ரஜினி மட்டும் விட்டுவிட்டார்கள் ?
@Kavya-r5y4w
@Kavya-r5y4w 4 ай бұрын
Rajini ya ilukama sir ku soru irangatha
@Vishvahindurasthryasena
@Vishvahindurasthryasena 4 ай бұрын
Karunanithi ollukamo
@VinothKt
@VinothKt 3 ай бұрын
Correctஅ கேட்ட
@viswanathanraja282
@viswanathanraja282 8 ай бұрын
தமிழன் நடிகன் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து நாசமாவும் போவான்!
@mohamedsathik-ph8zl
@mohamedsathik-ph8zl 2 ай бұрын
திருந்தாதமுண்டங்கள்தான். மண்சோறுசாப்பிடுவான். பாலாபிசேகம்செய்வான். மொட்டையும்போடுவான்கள்நம்மநாதாரிக....!
@FARishal-x4s
@FARishal-x4s 8 ай бұрын
மம்மூட்டி மலையாள முஸ்லிம் மன்சூர் அலி கான் தமிழ் முஸ்லிம் நாசர் உருது முஸ்லிம் விஷால் தெலுங்கு இந்து ரஜினிகாந்த் மராத்தி இந்து அஜித் மலையாள இந்து அதர்வா கன்னட இந்து
@saravanancr
@saravanancr 4 ай бұрын
டேய் அஜித் அப்பா தமிழ் அம்மா சிந்தி மொழி பேசுறவங்க
@bjbro7799
@bjbro7799 4 ай бұрын
அஜித் மலையாள முஸ்லிம்
@electromagneton8707
@electromagneton8707 3 ай бұрын
அஜித் தந்தை தஞ்சாவூர் பிராமணர். அவரது தாயார் பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் பிறந்தவர்.
@syhuhjk
@syhuhjk 3 ай бұрын
Ajith is tamil Brahmin ....
@vasanthsubbiahsm6885
@vasanthsubbiahsm6885 3 ай бұрын
Ajith Telugu hindhu
@thanjaipalani8294
@thanjaipalani8294 8 ай бұрын
Too much Telugu domination in Tamizh cinema
@Aalampara
@Aalampara 3 ай бұрын
Not just in Cinema ! They dominate in Businesses, Politics, Education, Industry, Hospitals, Manufacturing etc ..
@cartoon4191
@cartoon4191 3 ай бұрын
Actually they are helping only
@gayathrirajagopal7316
@gayathrirajagopal7316 3 ай бұрын
Everywhere
@kokondapadma864
@kokondapadma864 2 ай бұрын
Tollywood king of india 😅😅
@ajithvignesh5336
@ajithvignesh5336 8 ай бұрын
தமிழன் என்றாலே சகிப்புத்தன்மை மற்றும் ஏமாறுபவர்கள் தானே😢 அந்த காலகட்டத்தில் மற்றும் இந்த காலகட்டத்திலும்😢
@praveenModlier
@praveenModlier 8 ай бұрын
Hema Malini, Vyjayantimala, Rekha, Sridevi all Tamil speaking heroines literally ruled the Bollywood from 60s to 80s
@anandhiselvam7958
@anandhiselvam7958 3 ай бұрын
They are not Tamils. Jewish hybridity Arya Brahmin women . How can they be Tamils?? Their root also starts from Andhra Pradesh. Sridevi's parents also Telugu naidu
@Aalampara
@Aalampara 3 ай бұрын
Sri Devi Telugu ! Other three are Tamil Brahmins
@raavananthamizhan
@raavananthamizhan 3 ай бұрын
Speaking Thamizh does not make them the thamizhs. We at home speak English. Will it mean that my ethnicity is English
@manimalam7060
@manimalam7060 2 ай бұрын
ஸ்ரீதேவி தாய்மொழி தெலுங்கு அவரே ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார்.
@nsaji72
@nsaji72 3 ай бұрын
MGR MN Nambiar KR Vijaya Ambika Radha Revathi Arya Raghuvaran Asin Nayanthara Amala Paul Kovai Sarala AND Namma thala Ajith ...... Ellarume malayalinga........,
@vikrams8314
@vikrams8314 18 күн бұрын
அஜித் தெலுங்கு
@subramaniamkr673
@subramaniamkr673 8 ай бұрын
சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் ஒரு தமிழன் கூட கிடையாது.
@pan21nitt
@pan21nitt 8 ай бұрын
Hiphop Aadhi is a Gowda i.e. a Kannadiga. One of my close friends married a Coimbatore based Gowda girl who is a distant relative of Aadhi.
@tejaamuthuraam2458
@tejaamuthuraam2458 3 ай бұрын
Your close friend is a Kongu vellalar?
@positivepraveen9141
@positivepraveen9141 3 ай бұрын
So what his music is good ....
@vigneshmuthu6110
@vigneshmuthu6110 3 ай бұрын
Yes gowda
@Aalampara
@Aalampara 3 ай бұрын
He is Telugu Reddy bro! We went to his wedding!
@chinnappakumar699
@chinnappakumar699 3 ай бұрын
Hip hop is tamil gownder please check correctly.
@shankar1dynamo694
@shankar1dynamo694 8 ай бұрын
கொல்லங்குடி கருப்பாயி தான் ஒரே தமிழ் கதாநாயகி.
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 8 ай бұрын
இவர்களை‌ அனைவரையும் வாழவைப்பது ‌ தமிழ் நாடு.
@veera3773
@veera3773 8 ай бұрын
Ev Ramasamy Naicker ,naicker and Naidu belongs to Telugu community😂.
@venkatramananbala8703
@venkatramananbala8703 4 ай бұрын
Dei mutta koova avaru கன்னடர் டா
@sanjaykrish8052
@sanjaykrish8052 3 ай бұрын
It's correct bro ❤❤
@SB-cr1ky
@SB-cr1ky 3 ай бұрын
Dai Tamilnadu is next Telugu darvida nadu 😂 i am dravidan 😊
@shereshma
@shereshma 3 ай бұрын
😂😂😂😂
@vissapragadasatyanarayana2750
@vissapragadasatyanarayana2750 3 ай бұрын
And he hijacked tamil culture and made tamilnadu culture into periyari culture. Nor surprisingly most tamil movies are periyari movies which fail to impress non Tamils.In fact periyar made Tamils into frogs in a well actually historically Tamils were always forward looking broad minded and innovative in their thinking.
@ravimurthy5034
@ravimurthy5034 4 ай бұрын
Pure TAMIL ACTORS LIST 1) VIJAY 2) SIMBU 3)SURYA & KARTHI 4)HARISH KALYAN 5)SIVAJI GANESAN 6)PRABU 7)KARTHIK 8)SK
@Dancingkids384
@Dancingkids384 4 ай бұрын
Yow Ajith also tamil thaan ya avaroda father side irukura ancestors tamil thaan
@Aalampara
@Aalampara 3 ай бұрын
SK and Karunanithu same caste (Telugu origin)
@harishswaminathan5715
@harishswaminathan5715 3 ай бұрын
Sivaji, prabu, karthik are pure tamil actors as far as I know...Sk is 100% telugu origin...But vijay, simbu, surya & karthi are not pure tamil actors.. Because their mothers are not tamil... Possibly telugu...
@saisha894
@saisha894 2 ай бұрын
You missed Captain Vijaykanth
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 2 ай бұрын
Prabhu is kannadiga...lingayath.
@karthikkjaya
@karthikkjaya 8 ай бұрын
Legend MS Vishwanathan was also a malayali..I recently came to know abt this
@sameera4459
@sameera4459 3 ай бұрын
No palakad before 1960s Not part of kersla But part of tamilnadu Mgr nabiar Msv raguvarsn etc
@francisd3740
@francisd3740 2 ай бұрын
Tamil palakad brahmin
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 8 ай бұрын
பூவிலங்கு முரளி, விதி மோகன், அர்ஜுன் கன்னடர்கள்.
@Raf_anokhi
@Raf_anokhi 8 ай бұрын
Madras was a Telugu dominated area so plenty of Telugu actors. தமிழன் இன்னொரு தமிழனை என்னிக்கி வளர விட்டான்?
@mpbabubabu4755
@mpbabubabu4755 2 ай бұрын
சென்னை ஆந்திராவுடன் இணைத்தால் நாம் கோலேட்ச முடியாது என்று திட்ட மிட்டு தமிழ்நாட்டுடன் இனைத்து தமிழ் நாட்டையே கோட்டையாக்கியவர்கள் திராவிடர்கள் என்ற தெலுங்கர்கள்.
@anandbabu4277
@anandbabu4277 8 ай бұрын
தமிழ்நாட்டில் நடிக்க ஆள் இல்லை😂 .. திரைப்பட துறை தெலுங்கர்கள் கயில் இருக்கும்போது எப்படி தமிழர்கள் நடிக்க முடியும் இதான் உண்மை ..
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 8 ай бұрын
கோவை சரளா ஒரு மலையாளி
@karthikmj1236
@karthikmj1236 3 ай бұрын
Marathakara, thtissur district,kerala, south india
@venkat9678
@venkat9678 8 ай бұрын
TAmillnsdu gives chance only to Non Tamils.
@ImaiSpeak
@ImaiSpeak 8 ай бұрын
Tamiladu cricket players sey tamil ila avangala pathi oru video podunga. example namma Dinesh Karthik is telugu
@vinuvikrantvlogger
@vinuvikrantvlogger 8 ай бұрын
😮😮😮hip hop Telugu 😢😢😢
@hinduvij
@hinduvij 8 ай бұрын
Even bhagyaraj, sridevi, boby simha and captain vijayakanth are telugu. Why didn't you mention about them bro????
@lllluin
@lllluin 8 ай бұрын
கமல்ஹாசனை இந்தி சினிமாவில் முன்னேற விடவில்லை வடநாட்டு நடிகர்கள். இந்தி சினிமா நடிகர்கள் தென் இந்தியா நடிகர்களை பிடிக்காது
@georgea4193
@georgea4193 8 ай бұрын
Naidu very dangerous 😳
@SriHari722
@SriHari722 4 ай бұрын
Avanugala vida Ricebags tha pa romba danger
@Vishvahindurasthryasena
@Vishvahindurasthryasena 4 ай бұрын
Dei punda convert thaioli
@BV2982
@BV2982 4 ай бұрын
No 1 tirudargal...
@Aalampara
@Aalampara 3 ай бұрын
They are very dangerous! Even other Telugu people doesn’t believe them! Actually Naidu originated from Bellary region they’re not real Telugus! Kalabhras also from Bellary region
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 3 ай бұрын
They're good only in South TN districts Nadars and Naidus share a good relationship.
@VethathiriVinoth
@VethathiriVinoth 8 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤ திராவிடர் அல்ல 😂😂😂😂😂😂
@anandj2802
@anandj2802 8 ай бұрын
Arnold Schwarzenegger is also not tamilan he is Austrian 🙌
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 8 ай бұрын
மனோரமா, சந்திரபாபு, விஜய்காந்த், ,முரளி , தனுஷ், மோகன் , அஜீத் .. extra extra extra.......
@lokeshs6062
@lokeshs6062 3 ай бұрын
Ajith father subramanian Tamil so Ajith also Tamilan amma Sindhi, Same Vijay appa Tamil amma malayali
@karthikeyanmng
@karthikeyanmng 3 ай бұрын
மனோரமா மன்னார்குடி கள்ளர் குடியை சார்ந்த தமிழர்.
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 ай бұрын
Manorama tamizh.
@சிவாயநம11
@சிவாயநம11 2 ай бұрын
விஜயும் தமிழன் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ஜீ....
@marypriya981
@marypriya981 2 ай бұрын
MGR kerala ,ரஜினி கர்நாடகா
@SelvamSelvam-pf1tm
@SelvamSelvam-pf1tm Ай бұрын
உண்மைதான் அண்ணா நீங்க சொல்வது உண்மை
@saiyan1691
@saiyan1691 8 ай бұрын
about 30% people in chennai have telugu native
@cartoon4191
@cartoon4191 3 ай бұрын
Chennai itself from Telugu Word
@valiantvimal
@valiantvimal 8 ай бұрын
அருமை நண்பா ...நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் போடுங்க நண்பா 🙂
@yogeshwaran2530
@yogeshwaran2530 8 ай бұрын
1:37 bro's attacking DMK 🤣
@K.Selina
@K.Selina 8 ай бұрын
Arjun is Kannadiga Rajnikanth is kannadiga Nayanthara is Malayalee Amalapaul is Malayalee Tamanah is Gujarathi Prakashraj is from different place Tamil actors can be fingered and counted
@CHANDRU-CHANDRASHEKARCHANDRU-C
@CHANDRU-CHANDRASHEKARCHANDRU-C 3 ай бұрын
Rajinikanth is Marathi from Bangalore
@Unicornbeauty1234
@Unicornbeauty1234 3 ай бұрын
Ranjini was born in Tamilnadu ( nachikuppam , Krishnagiri district ) ...he is a marati .... his village shares borders with Karnataka hence in internet people say he is from Karnataka
@Aravindgvm
@Aravindgvm 3 ай бұрын
Prakashraj kannadiga, Missed Ajith Kumar who was Born in Karachi current Pakistan 🇵🇰
@navinjanardhanan8578
@navinjanardhanan8578 3 ай бұрын
Rajanikanth is marathi
@vrg1966
@vrg1966 3 ай бұрын
Rajni is a Marathi
@venkatbabu7893
@venkatbabu7893 8 ай бұрын
Madras was common capital for both telugu and tamil , so actors acted in both languages, Earlier lot of heroins acted in tamil also ex: Savitri,Anjali, Sowcar Janaki,Vanishree, kannamba , Kanchna, Pushalatha( Rekha mother), Sridevi (reddy), jayaprada and Singers susheela,Janaki, SP balu, Mano(Nagur Babu), Bala murali krishna,PB srinivas I know only these few names
@baakibura830
@baakibura830 3 ай бұрын
😂😂😂For these people's cutout and palaabisekam ,blockbuster, revenue is TN Audience people 😂🤣😅.
@prabu58
@prabu58 8 ай бұрын
People say that Actor Udayanithi is not Tamil. Is it true? Please make a video because he is in politics too.😂
@yogeshwaran2530
@yogeshwaran2530 8 ай бұрын
Is ashok selvan, manikandan,kavin,harish kalyan are tamils?
@Aalampara
@Aalampara 3 ай бұрын
அசோக் செல்வன் (தமிழ் வெள்ளாளர்), மணிகண்டன் (தெலுங்கு), கவின் (தெலுங்கு), ஹரிஷ் (தமிழ்),
@knightrowdy4798
@knightrowdy4798 2 ай бұрын
​@@AalamparaAshok selvan brahmin😂
@manis9360
@manis9360 8 ай бұрын
Non tamil list எடுத்தியின்னா ரொம்ப லேந்தா போகும்...மொதல்ல thamil ஆக்டர்ஸ் யாருன்னு முடிஞ்சா சொல்லு பாப்போம்😂😂😂
@Aalampara
@Aalampara 3 ай бұрын
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் 😂😂😂
@Ajay-vm5kz
@Ajay-vm5kz 8 ай бұрын
Summa peruku mattum thamizh cinemanu solavendiathu thaan
@RDuraiDurai-m3h
@RDuraiDurai-m3h 4 ай бұрын
அவன் இனத்தை அவன் வாழ வைக்கிறான் .நம்ம மக்கள் .???
@tharu5169
@tharu5169 4 ай бұрын
Tamil kudiyil பிறந்த வர்கள் தான் தமிழர்கள்❤❤
@pranavvikraman1450
@pranavvikraman1450 8 ай бұрын
Tamil cinema la irrukum ore pure tamil actress - Priya Bhavani Shankar😂😂
@KK-cl6ki
@KK-cl6ki 3 ай бұрын
Adhuvum doubt
@shankar1dynamo694
@shankar1dynamo694 8 ай бұрын
லூஸ் மோகன் தான் தமிழ் சினிமாவில் ஒரே அக்மார்க் தமிழ் நடிகர்😂.
@inthrajithram6902
@inthrajithram6902 8 ай бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ தமிழ்நாடு வந்தவனையெல்லாம் வாழ iவைச்சிட்டு நக்கிட்டு திரியுற மாநிலம் கேரளா நடிகர் சங்கம் ஆத்திர நடிகர் சங்கம் கன்னட நடிகர் சங்கம் இங்கே தமிழனுக்கு இடமே இல்லை ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் ஆந்திர விஷால் ரொட்டி தலைவன் கருமம் கருமம் தமிழக முதல்வர் தெலுங்கு நாசமா போக |
@harin2001
@harin2001 8 ай бұрын
உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி
@Babyammu-p6f
@Babyammu-p6f 8 ай бұрын
Great job , I want more videos this topic
@mamla5949
@mamla5949 2 ай бұрын
நன்றி சகோ❤
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 8 ай бұрын
விஜய் தமிழனா கொஞ்சம் சொல்லுங்க. ஐந்தாம் தமிழர் சங்கம் என்று KZbin channel இருக்கிறது போய் பாருங்க அதில் எல்லா உண்மை யும் தெரியும் விஜய் பற்றி...
@CyberLearn-w7d
@CyberLearn-w7d 4 ай бұрын
how
@Aalampara
@Aalampara 3 ай бұрын
விஜய் அம்மா தெலுங்கு
@schoolkid1809
@schoolkid1809 3 ай бұрын
Vijay Tamil dha ~ பிள்ளைமார் caste - Enga v2kita avanga Relates irukanga
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 2 ай бұрын
Adada don’t go for unnecessary arguments. His father Director Chandrasekar family hails from Tinnevelly district. He belongs to Karkathha Vellalar community.
@beyblademetalworld8035
@beyblademetalworld8035 8 ай бұрын
To verify tamilans see the caste😢
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha 8 ай бұрын
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்களை விரல் விட்டு எண்ணிடலாம். குறிப்பாக சிவக்குமார் மற்றும் அவர் மகன்கள். சத்தியராஜ். அருண்பாண்டியன். கார்த்திக். பிரபு மற்றும் அவர் மகன்கள் . இன்னும் பிறர்
@Aalampara
@Aalampara 3 ай бұрын
Sathyaraju ( Telugu actually ) He pretend to be a Gounder but not
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 8 ай бұрын
இப்படியான பதிவுகளைத் தொடர்ந்து போடுங்கள் . தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் .👍💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🇬🇧
@c.dinehkumar029
@c.dinehkumar029 8 ай бұрын
அப்போ விஜயகாந்த் தெலுகேர் தானே நாயுடு நாயுடு 🤔🤔🤔🤔🤔
@pragatheswaran9916
@pragatheswaran9916 3 ай бұрын
Jaadhiya vechu dhan neenga avarai thamilar illai nu solreenga 😢😢 Avar moochu ulla varai thamilaga makkalu kaagave vazhlndhar😢😢 Avar iranthathum avarai parka tamil makkal dhan vandhargal 😢😢 yarachum Andhra la irundhu vandhangaala😢😢
@pragatheswaran9916
@pragatheswaran9916 3 ай бұрын
😢😢
@prakashs545
@prakashs545 3 ай бұрын
No way captain is pure Tamil
@p.sureshkumar209
@p.sureshkumar209 8 ай бұрын
இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், வெற்றி மாறன், பா ரஞ்சித் , வடிவேலு, விஜய் சேதுபதி, இவர்கள் தமிழரா
@bamathykularajan2490
@bamathykularajan2490 3 ай бұрын
இல்லை.
@Aalampara
@Aalampara 3 ай бұрын
ஷங்கர் தெலுங்கு ( கருணாநிதி சொந்தம் ), மணி ரத்னம் ( தமிழ் ஐயங்கார்), லோகேஷ் ( பாதி தெலுங்கு ), வெற்றி மாறன் ( தமிழ் ), பா ரஞ்சித் (தமிழ் பறையர்), வடிவேலு (தமிழ் நாடார்), விஜய் சேதிபதி ( தாய் தெலுங்கு நாயுடு தந்தை மறவர் - certificate ல தெலுங்கு சாதி் ),
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 ай бұрын
Yes
@murugeshwari836
@murugeshwari836 2 ай бұрын
ஏப்பா அப்போ இவங்க எல்லாம் தமிழ் இல்லையா
@ivorkarunakran9581
@ivorkarunakran9581 8 ай бұрын
நன்றி தம்பி
@p53y
@p53y 8 ай бұрын
சீமான் என்கிற சைமன் மலையாளி நாடார்
@SujthSujth-i9v
@SujthSujth-i9v 3 ай бұрын
நீ பார்த்தியா பைத்தியம்
@mylosttime7707
@mylosttime7707 3 ай бұрын
Lusu pu.... mathiri pesathe Nadar Enbathu Tamil Caste
@schoolkid1809
@schoolkid1809 3 ай бұрын
Nadar ai Tamil caste dhana
@syhuhjk
@syhuhjk 3 ай бұрын
Nadars are tamil....
@mpbabubabu4755
@mpbabubabu4755 2 ай бұрын
கேரளாவில் பூர்வீக நாடார் இனம் கிடையாது.வந்து குடியேறியவர்கள் தான் நாடார்கள்.அவர்களை அன்னாச்சி என்றழைப்பர் மலையாளிகள்.
@cshri123
@cshri123 8 ай бұрын
Tamizhargalai tamizh cinemavilirundu get out apdinu neenga soningale adhudan unmai.Wake up call for Tamils.
@PriyaLatha3429
@PriyaLatha3429 8 ай бұрын
Tq bro, இந்த மரி மேலும் videos upload பண்ணுக
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 8 ай бұрын
ஹிப் ஹாப் ஆதி கோபி பகுதியை சார்ந்தவர் அவரோட சொந்த கதையா மீசைய முருக்கு திரைப்படம் வந்தது அதுல அவரோட காதல கோவையை சார்ந்த பெண் குடும்பம் ஏற்கலன்னு ஹீரோயின் குடும்பத்த காட்டி இருப்பார் என்னோட guess சரின்னா அவர் பெண் வீடா காட்டியது கொங்கு வெள்ளாளர் சமூகம் அல்லது செங்குந்த முதலியார் சமூகமா இருக்கலாம் ஹிப் ஹாப் ஆதிக்கு அதிக வாய்ப்பு தர சுந்தர்.சி ஒரு தமிழ் செங்குந்த முதலியார் அவர் தொடர்ந்து ஆதிக்கு வாய்ப்பு தர காரணம் ஊர் பாசம் சுந்தர். சி பூர்விகம் கோவை ஆனா அவர் வளர்ந்தது ஈரோடு இந்த இரண்டு ஊருக்கும் அருகாமையில் இருப்பது கோபிசெட்டிபாளையம் இதனால ஹிப் ஹாப் ஆதியோட ஜாதிய பார்க்காம நம்ம ஊர் பையன் அப்படினு மட்டும் பார்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கறாரு இது ரொம்ப நல்ல விசயம் ஒரு வேல சுந்தர்.சி ஜாதி பாக்கற ஆளா இருந்தா எல்லா படத்துலயும் G V பிரகாஷ் தான் இசை அமைத்து இருப்பார் யார் தமிழன் அப்படிங்கறது நடத்தையிலே தெரியுது.
@anandhiselvam7958
@anandhiselvam7958 3 ай бұрын
சுந்தர் சி தமிழ்ரா?? வடுக தெலுங்கன்
@shankar1dynamo694
@shankar1dynamo694 8 ай бұрын
சீமான் கிறித்தவ மலையாளி😂!
@priscillapuspam8537
@priscillapuspam8537 8 ай бұрын
Excellent review .
@maanathamizhan
@maanathamizhan 8 ай бұрын
சகோ தமிழர்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நீங்கள் NTK வை ஆதரித்தால் அல்லது உடனடியாக வாக்களிக்கச் சொன்னால் NTK பற்றி தவறாகப் பேசுவார்கள். NTK பற்றி தவறாகப் பேசுபவர்கள் பிற மொழிக்காரர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்
@KirushKirush-s1q
@KirushKirush-s1q 3 ай бұрын
S
@revanth404
@revanth404 2 ай бұрын
APADI PARTHA TAMILNADU LA EVANUME TAMILAN ILA 😂,ATHA VOTE PODALA POLAIYE
@marsmedia782
@marsmedia782 2 ай бұрын
மாண்புமிகு சீமான் அவர்களே நீங்கள் ஒரு இலங்கை ஈழ தமிழர் பெண்ணை தானே திருமணம் செய்வதாக இருந்தது ஏன் ஒரு தெலுங்கரை திருமணம் செய்தீர்கள் என்று அடுத்த முறை சீமான் அவர்களை பார்த்து கேட்பீர்கள்.
@sivananthansiva4976
@sivananthansiva4976 8 ай бұрын
அன்புச் சகோதரா உங்கள் பதிவு ஆகச் சிறந்தது.. இப்போதுதான் தெரிகிறது எந்த புத்துக்குள் எந்த பாம்புகள் கிடக்கிறதென்று. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி
@parthanparthan8725
@parthanparthan8725 6 ай бұрын
Thanthai Periyar ...Telungan SPB..Telungan... Chennai...City Majority i think Telugu.. Coimbatore City, 20% Telugu😢😢
@TamizhMusic-qf2zs
@TamizhMusic-qf2zs 8 ай бұрын
Another reason is Dir.Balachander, who introduced only non-tamil heroes/heroines more specifically kannadiga's in to Tamil Cinema. Nagesh, Rajini, Kamal, Ramesh Aravind, Prakash Raj & much more. Let them act but should never be allowed in to politics. Only consoling factor is the current super star is Vijay (a tamizhan). Earlier it was not the case with MGR/Rajini. We need more such videos to educate tamil people with facts.
@SathishKumar-gs1qn
@SathishKumar-gs1qn 4 ай бұрын
Kb also a kannada brahmin who also settled in tn
@KK-cl6ki
@KK-cl6ki 3 ай бұрын
Vijays mother is non tamil
@raghavansadagopan3905
@raghavansadagopan3905 Ай бұрын
Surprised to see such poor knowledge. KB is a Tamil as also Kamal or Vijay's mother.
@amalmanuragav7959
@amalmanuragav7959 3 ай бұрын
MGR kerala. Rajanikanth maharastra aarya kerala
@rockythebranDon
@rockythebranDon 8 ай бұрын
Athu enna da Thumbnail la naamam potruka Nammam poduravan ellam Telungana 😂
@newbieh7331
@newbieh7331 8 ай бұрын
1:33 நடிகர் நாகேஷ் 1958ல சினிமாக்கு நடிக்க வந்ததுக்கு காரணம் 1954-1967 வரை ஆட்சி செய்த காமராஜருக்கு அப்புறம் வந்த ஆட்சிகாரங்க தான். சூப்பர் ப்ரோ 😊
@mohammedmohideen-vz7jo
@mohammedmohideen-vz7jo 8 ай бұрын
Before Palakkadu dist under controlled by tamilnadu...Still most of the tamil people living in palakkadu & mannarkadu.....
@navinjanardhanan8578
@navinjanardhanan8578 3 ай бұрын
Palakkad was controlled by malayali .many tamil migrated to palakkad
@mathuts7920
@mathuts7920 8 ай бұрын
இவ்வளவு சொல்கிற நூங்கள் அப்படியே தமிழ் சினிமாவில் உள்ள உண்மையான தமிழர்கள் list ஐயும் சொன்னால் நல்லது, ஏனையவர்கள் அவர்களின் தொடர்பின் மூலம் சினிமாவுக்குள் நுழைய உதவும்
@TrendRocket175
@TrendRocket175 8 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதைதான் பல முறை நான்எதிர்ப்பார்தேன் தேங்ஸ்
@sudhasiva762
@sudhasiva762 8 ай бұрын
U r correct 💯
@omharikumar.r
@omharikumar.r Ай бұрын
Well said
@gtrfamilyyt4248
@gtrfamilyyt4248 8 ай бұрын
NTK
@Georgesan7throws
@Georgesan7throws 2 ай бұрын
Very good.
@vaithysubramanian5524
@vaithysubramanian5524 8 ай бұрын
Hello Sir, Can you please indicate even POLITICIANS n GOPALAPURAM family background.
@LuxmiDaya
@LuxmiDaya 8 ай бұрын
தமிழ் சினிமா ல தமிழர்களே இல்ல சும்மா போங்கா தம்பி😝
@naseerhafifa9559
@naseerhafifa9559 8 ай бұрын
கரெக்ட்டாட்டா சொன்னெங்க 👌👌
@AshokIssac
@AshokIssac 3 ай бұрын
சின்னத்திரையிலும், சரி பெரிய திரையிலும் சினிமாவில் உள்ள வரும்போதே ஒரு சிலர் பேயரை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுதுதான் படம் நன்றாக ஓடும் என்று எண்ணத்தில் வருகிறார்கள். நம் தமிழ் மக்களை நாங்களும் ஒரு தமிழர்கள் என்று காட்டிக்கொண்டு கடைசியில் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முயற்சி எடுத்து, ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.
@weekendtrips-tx7pw
@weekendtrips-tx7pw 8 ай бұрын
MGR RAJINI AJITH VIJAYAKANTH (unbelievable) VISHAL ARJUN JAYAM RAVI VISHNU VISHAL JEEVA ATHARVA
@antojoseph2267
@antojoseph2267 4 ай бұрын
Jayam ravi is a tamilan
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 2 ай бұрын
Ajith Tamil tha
@Rajtamizhan
@Rajtamizhan 8 ай бұрын
13:51 அப்போ சரி இப்போ அவங்க எல்லாம் தனி தனியாக சங்கம் ஆரம்பிச்சுட்டான் இங்கு மட்டும் இன்னும் தமிழ் நடிகர் சங்கமாக மாறவில்லை.
@srinivasasrinivssan74
@srinivasasrinivssan74 7 ай бұрын
நல்ல விழிப்புணர்வு
@Azulaozai._
@Azulaozai._ 5 ай бұрын
Vishal is a golti. Full name- Vishal Reddy
@Aalampara
@Aalampara 3 ай бұрын
He is 100% Telugu from Andhra
@shashirkm8882
@shashirkm8882 8 ай бұрын
Is vijay tamilan?
@schoolkid1809
@schoolkid1809 3 ай бұрын
Vijay Tamil dha avanga Relates enga v2kita irukanga
@tamiltamilvanan2326
@tamiltamilvanan2326 8 ай бұрын
திரைத்துறையில் இருந்த இருக்கிற அண்ணாதுரை கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி அருள் நிதி மு க முத்து இவர்கள் தமிழர்களா
@Aalampara
@Aalampara 3 ай бұрын
அண்ணாதுரை ( தாயார் தெலுங்கு ), கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, ஷங்கர், சிவகார்த்திகேயன் ( ஒரே சாதி தமிழ் பேசும் ஆனால் தெலுங்கு சாதியுனர் )
@pavithrapavithra1560
@pavithrapavithra1560 3 ай бұрын
They r Telugu people
@andril0019
@andril0019 8 ай бұрын
90s la periyarey telugan than!
@marutimani5779
@marutimani5779 7 ай бұрын
அண்ணா உங்களின் அறிவுரை மிகவும் பிடித்திருக்கிறது
@சிவன்214
@சிவன்214 8 ай бұрын
😅அருமை நிறையா.. காணொளி போடுங்க.. 🌹வாழ்த்துக்கள்..
@rajendranbalaji8188
@rajendranbalaji8188 3 ай бұрын
Super bro
@surajm4547
@surajm4547 8 ай бұрын
Rajnikanth thaan Marathi yaengura veshayam maraekkala.👍👍👍 Only Taelungans tell lies in TN and Karnataka.Aama bro... Karnataka la kuda eppade dhaan yaemaathetu erukkaanunga.
@Aalampara
@Aalampara 3 ай бұрын
Exactly Kannda, Marathi & Malayalam actors never hide their true identity only Telugus in Tamil Nadu pretending themselves Tamils
@geethahari4837
@geethahari4837 8 ай бұрын
Tamizhan, Naan than Tamizh valarthen, Naan than agmark thamizhan endru palavarudam yemaththi Tamil nattai aalum kudumbaththai vidava idhu periya vishayam.
@NTK822
@NTK822 8 ай бұрын
தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு நடிப்பும் திறமையும் கொடுத்திருந்தால் இன்னும் தமிழர்கள் நன்றாக இருந்திருப்பார்கள் தமிழ் சினிமாவில் வேற்று மொழியாளர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது
@balasubramanik7229
@balasubramanik7229 8 ай бұрын
Super Bro.
@ajaykillg617
@ajaykillg617 3 ай бұрын
എല്ലാവരും മനുഷ്യരാണ് ബ്രോ .. MGR തന്നെ മലയാളി അല്ലെ
@Aalampara
@Aalampara 3 ай бұрын
எம் ஜி யார் பூர்விகம் தமிழ்நாடு
@YashoKandha
@YashoKandha 8 ай бұрын
பூவிலங்கு முரளியின் தந்தை கன்னடத்தில் பெரிய டைரக்டர் சித்தலிங்கையா கன்னட பட டைரக்டர் S.R. புட்டண்ணா கனகல் அவர்களிடம் உதவி டை ரக்டராக இருந்தவர் தமிழில் இருளும் ஒளியும் என்ற தமிழ் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார் முரளியின் தாயார் பெங்களூரில் வசித்த தமிழ் பெண்மணி சித்தராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..... வணக்கத்துடன் M. கந்தசாமி..பெங்களூரு
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
நண்பரே நீங்கள் குறிப்பிட்ட சித்தராமையா நம்ம முதல்வர் தானே ? ( நான் ஒயிட் ஃபீல்டு பகுதியில் வசிப்பதால் நமக்கு மொதல்வரு நிச்சயம் ரஷ்யப்பிள்ளை இல்லை , எந்த இடம் நமக்கு வேலைவாய்ப்பு தந்து இடமும் கொடுத்து நாம் வீடு கட்ட அனுமதியும் கொடுத்து சோறும் உண்ண வைக்கிறதோ அதுவே நமது பூமி !)
@Aalampara
@Aalampara 3 ай бұрын
கன்னடர்களுக்கும் தெலுங்குகர்களுக்கும் உள்ள வித்தியாசம் கன்னடர்கள் தங்களை தமிழர்களாக காட்டிக் கொள்வதில்லை வெளிப்படையாக கன்னடர்கள் என்றே இருக்கிறார்கள்! ஆனால் தெலுங்கர்கள் தம்மை தமிழர்கள் போல காட்டிக் கொள்வார்கள் வேடம் போடுவார்கள் பச்சோந்திகள் அது தான் பிரச்சனை
@t.venkatesan7307
@t.venkatesan7307 7 ай бұрын
நல்ல தகவல். வாழ்த்துக்கள். தமிழர்கள் விழிப்புணர்வு பெற உதவும். 👍👍👍
@shahenshah_srijith9602
@shahenshah_srijith9602 2 ай бұрын
LEGEND RAGHUVARAN❤, HINDHI LAYUM KALAKKIRUKAARU BRO THE REAL LEGEND❤❤❤❤
Top Actors Overacting Drama in Public !! || Cinema SecretZ
18:17
Cinema SecretZ
Рет қаралды 48 М.
Top Actors Off Scree Rival and Fights !! || Cinema SecretZ
13:53
Cinema SecretZ
Рет қаралды 20 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Lesson Learnt from the Tamil Actors about Cinema !! || Cinema SecretZ
19:46
Top Directors Destroys Actors Money and Career !! || Cinema SecretZ
16:12
Top 10 Playboy Actors in Tamil Cinema !! || Cinema SecretZ #viralvideo
20:09
Tamil Actors Son's Disgrace to their Parents !! || Cinema SecretZ
16:33
Top Tamil Cinema Stars You Can't Miss!! || Cinema SecretZ
18:16
Cinema SecretZ
Рет қаралды 20 М.
Dark Side of Tamil Heros in Real Life !! || Cinema SecretZ
21:40
Cinema SecretZ
Рет қаралды 121 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН