Top 100 Love Songs | காதல் பாடல்கள் | Paattu Paadava | Oho Endhan Baby | Paarthen Sirithen | Maasila

  Рет қаралды 3,148,197

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன். ஏ.எம்.ராஜா ஆகியோர் இசையில் கண்ணதாசன், வாலி, மருதகாசி உட்பட பலர் எழுதி சௌந்தரராஜன், சுசீலா, ஜிக்கி, டி. ஆர். மகாலிங்கம், பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் பாடிய காலத்தால் அழியாத காதல் பாடல்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா உட்பட பலர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் !!!
Saregama Presents 100 of the evergreen Tamil love songs composed by K.V. Mahadevan, A.M. Rajah, MS Viswanathan - Ramamoorthy and many more legends.
Tracks:
1. Senthamizh Thenmozhiyal - 00:05
2. Manmatha Leelaiyai - 03:11
3. Thendral Urangiya Podhum - 06:37
4. Aadaikatti Vantha Nilavo - 09:59
5. Maasila Unmai Kathale - 13:05
6. Kallellam Manikka - 16:12
7. Paattu Paadava - 21:16
8. O Vennila O Vennila - 24:50
9. Ondru Serndha Anbu - 28:08
10. Thanimaiyile Inimai - 31:31
11. Mayakkum Maalai pozhuthe - 35:44
12. Thaazhaiyaam Poo Mudichu - 40:13
13. Nenjam Marappathillai - 46:42
14. Vaarayo Vennilave - 50:53
15. Oho Endhan Baby - 53:48
16. Rajavin Paarvai - 57:45
17. Marainthirunthu - 01:02:36
18. Aadatha Manamum Undo - 01:07:49
19. Paarthen Sirithen - 01:11:04
20. Andru Vandhadhum - 01:14:33
21. Aaha Mella Nada - 01:18:48
22. Azhagiya Tamil Magal - 01:23:06
23. Muthukkalo Kangal - 01:29:52
24. Roja Malare Rajakumari - 01:33:30
25. Naan Paarthathilae - 01:37:00
26. Vasantha Mullai Pole - 01:41:31
27. Aayiram Nilave Vaa - 01:44:53
28. Naan Malarodu - 01:50:55
29. Amaithiyaana Nathiyinile - 01:54:31
30. Kannaale Pesi Pesi - 01:59:30
31. Thangapathakathin Mele - 02:02:58
32. Thamarai Kannangal - 02:07:16
33. Aadatha Manamum - 02:11:25
34. Vaarai Nee Vaarai - 02:15:00
35. Thottal Poo Malarum - 02:18:09
36. Vinnodum Mugilodum - 02:22:56
37. Avalukkenna Azhagiya Mugam - 02:26:17
38. Mullai Malar Mele - 02:31:35
39. Naan Pesa Ninaippathellam - 02:35:03
40. Oru Pennai Paarthu - 02:38:15
41. Anbulla Maan Vizhiye - 02:42:53
42. Paniyillatha Margazhiya - 02:46:29
43. Malare Kurinji Malare - 02:50:12
44. Kumari Pennin Ullathile - 02:53:41
45. Unnai Kanatha Kannum - 02:59:30
46. Ponnezhil Poothathu - 03:04:46
47. Vaadikkai Maranthathum - 03:09:33
48. Ennai Vittu Odipoga - 03:12:57
49. Poo Maalaiyil - 03:16:17
50. Madhura Nagaril - 03:20:01
51. Paal Vannam - 03:25:38
52. Kaalangalil Aval Vasantham - 03:29:46
53. Naan Kavignanum Alla - 03:33:20
54. Andha Sivagami - 03:36:16
55. Chittu Kuruvi - 03:42:30
56. Thiruvalar Selviyo - 03:47:41
57. Thangatthile Oru Kurai - 03:51:50
58. Oru Raja Raniyidam - 03:55:22
59. Paal Irukkum Pazham Irukkum - 04:02:09
60. En Aruge Nee Irundhaal - 04:05:49
61. Pachaikili Muthucharam - 04:09:11
62. Inbam Pongum Vennila - 04:14:48
63. Kaathiruntha Kangale - 04:19:30
64. Inbame Undhan Per - 04:23:30
65. Naanamo Innum - 04:28:31
66. Chandrodhayam Oru Pennanatho - 04:33:12
67. Iravukkum Pagalukkum - 04:38:24
68. Ninaithen Vanthaai - 04:42:32
69. Nenjathai Alli - 04:48:13
70. Yetho Yetho Oru - 04:51:55
71. Mayangukiral Oru Maadhu - 04:55:44
72. Sorgatthin Thirappuvizha - 04:59:49
73. Pudhu Pennin Manadhai - 05:03:15
74. Chitthiram Pesuthadi - 05:06:34
75. Oruthi Oruvanai - 05:09:52
76. Innum Parthukondirunthal - 05:14:09
77. Kaatru Vaanga - 05:18:40
78. Pambara Kannale - 05:22:24
79. Thangathil Mugameduthu - 05:25:36
80. Poojaikku Vantha - 05:28:51
81. Pesuvathu Kiliya - 05:32:43
82. Mellappo Mellappo - 05:36:53
83. Sevvaanathil Oru Natchathiram - 05:41:00
84. Oruvar Meedhu Oruvar - 05:44:34
85. Vannathamizh Pennoruthi - 05:48:04
86. Vannakkili - 05:52:00
87. Kalyana Naal Parkka - 05:55:40
88. Gnayiru Enbathu - 06:00:09
89. Chinna Chinna Kannile - 06:03:46
90. Mannikka Vendugiren - 06:07:30
91. Vizhiye Vizhiye - 06:11:04
92. Patthu Pathinaaru - 06:14:41
93. Ullam Rendum Ondru - 06:18:10
94. Enna Enna Inbamae - 06:21:45
95. Ponnandhi Maalai Pozhuthu - 06:24:54
96. Kaniya Kaniya - 06:30:43
97. Kodi Assainthathum - 06:33:47
98. Mayakkamenna - 06:37:25
99. Paalakkaattu Pakkathile - 06:40:59
100. Kuyilaga Naan - 06:44:55
For More Tamil Songs:
Subscribe to us: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#Top100LoveSongs #saregamatamil

Пікірлер: 633
@KrishnanKidambiSrirangam
@KrishnanKidambiSrirangam 3 ай бұрын
எந்த வரிகளுமே புரியாமல் வெறும் எலக்ட்ரானிக் ஓசைகளையும் கூப்பாடுகளையும் மட்டுமே பாடல் என்ற பெயரில் கொடுத்து ( ..கெடுத்து) உலா வரும் இந்தக் காலத்தில் என்றென்றும் மறக்க முடியாத எளிமையான தமிழ்க் கவிதை வரிகள், மெய்மறக்க வைக்கும் இனிய இசையமைப்பு, உயிரைக் கொடுத்து உணர்வுகளைக் குழைத்துப் பாடிய பாடகர்கள் ....ஆஹா! ஆஹா! இன்று சீனியர்கள் ஆகிவிட்ட எங்கள் தலைமுறை கொடுத்து வைத்த தலைமுறை என்பதில் சந்தேகமில்லை ஃப்ரெண்ட்ஸ் 🙏
@asirrajasingh6762
@asirrajasingh6762 2 ай бұрын
no doubt
@shanthih9780
@shanthih9780 Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இதை கேட்டு இந்த கால இளைஞர்கள் நம்மை "boomer" என்று கூறுவார்கள்..😅
@hemarajaraman7318
@hemarajaraman7318 3 жыл бұрын
ஆஹா. என்ன இனிமையான பாடல்கள். இப்போ வரும் பாடல்களில் வார்த்தைகள் புரிவதில்லை. உச்சரிப்பு தெளிவாக இல்லை. இசையில் இனிமை இல்லை. காதை பிளக்கும் பின்னணி இசை. எங்கள் காலம் பொற்காலம். பதிவுக்கு நன்றி
@mathangopal5843
@mathangopal5843 3 ай бұрын
வேதாவின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தேவாமிர்தம்தான்
@mariamahs.rayappanmaria7177
@mariamahs.rayappanmaria7177 4 ай бұрын
பழைய கீதங்கள், என்றும் நம் செவிக்கு அமுத காணங்கள்.நான் கற்ற தமிழ் மொழியை வாழ்த்துகிறேன்.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்
@gabriela672
@gabriela672 2 жыл бұрын
தமிழ் தாய்க்கும் "செய்கிந்துக்கும்" என்ன சம்மந்தம். தமிழுக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தைகளை இங்கு பயன் படுத்த வேண்டாம். உலகின் மூத்த மொழி தமிழ். மொழிக்கும் மதத்திற்கும் சம்மந்தம் இல்லை. இதை வடக்கே வைத்து கொள்ளவும். இங்கு வேண்டாம்.
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years.
@periyathambisampath
@periyathambisampath 7 жыл бұрын
விகித பாரதியிலும் , இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியிலும் எது போன்ற பாட்டை கேக்க தவம் செய்து காது கிடந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது , அப்போதெல்லாம் இந்த பாடல்களை எப்படி சேமித்து வைத்து கேப்பது என்று ஆலோசித்து இருந்தது உண்டு , என் வாழ் நாளிலிலே இது போன்ற ஒரு விஞ்ஞான முன்னேற்றம் , அருமையான பாடல் திரட்டு , வாழ்க உங்கள் தொண்டு
@iyyappanpillai2644
@iyyappanpillai2644 3 жыл бұрын
Ff
@philofragrance8070
@philofragrance8070 3 жыл бұрын
@@iyyappanpillai2644 s s
@velunatesan6399
@velunatesan6399 4 жыл бұрын
காதிற்கு இனிய அருமையான பாடல்கள் நன்றி
@sivasivagnanam6750
@sivasivagnanam6750 4 жыл бұрын
அருமையான பாடல் தொகுப்பு நன்றி நல்ல தகவல் தந்ததுக்கு
@VinayagamV-l1v
@VinayagamV-l1v Ай бұрын
பலாச்சுளைகளை தேனில் நனைத்து நெய்யில் முக்கி சர்க்கரையில் பிரட்டி சாப்பிட்டது போல் உள்ளது அத்தனை பாடல்களும் அற்புதம் அற்புதம் அருமை அருமை தாஙகள் சென்றது போக பலநூறு ஆண்டுகள் நலமுடன் & வளமுடன் வாழ எனது வாழ்த்துகள் & ஆசிகள் பல பல நன்றி ஐயா
@babuji8423
@babuji8423 3 жыл бұрын
என்ன பாட்டு போட்டீங்கப்பா அருமை,அருமை என்னை அந்த காலத்துக்கே இழுத்துச் சென்று விட்டது. அம்பிகாபதி அணைத்த அமராவதி அள்ளுது
@ganesanganesan9274
@ganesanganesan9274 2 жыл бұрын
அருமையான பாடல்கள் தொகுப்பு என் சின்ன வயதில் இலங்கை வானோலியில் கேட்டது மீண்டும் அந்த வயதுகொண்டு சென்றுவிட்டீர்கள் மிக்க நன்றி🙏🙏
@srinivasana.r9571
@srinivasana.r9571 Жыл бұрын
க ங்தத்ழதததககதகக க்
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years.
@sounderrajanar2606
@sounderrajanar2606 4 жыл бұрын
ஈரேழு ஜென்மத்திற்க்கும் இந்த பாடல்கள் மறக்க முடியாத நினைவுகள். வாழ்க தமிழ் வளர்க தமிழ். இது போன்று தொண்டு செய்யும் தமிழ் உள்ளங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@nilama1199
@nilama1199 3 жыл бұрын
நலம் நலம் தானே முல்லை மலரே சுகம் சுகம் தானே முத்து சுடரே.
@nilama1199
@nilama1199 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@MohideenjahbarPeermohamed
@MohideenjahbarPeermohamed 9 ай бұрын
Old is gold
@umakanakaraj4053
@umakanakaraj4053 3 жыл бұрын
யார் ஐயா நீங்க .. எப்படி இப்படி ... அப்பப்பா .... எந்த வார்த்தையைப் போட்டு பாராட்டுவது உங்களை .. மிகுந்த மன உளைச்சலில் இருந்து என்னை மீட்டெடுத்து விட்டது இந்த பாடல்கள் ..கோடானுகோடி நன்றிகள்
@safiyullahssafi955
@safiyullahssafi955 3 жыл бұрын
உண்மை
@sabithadevi2574
@sabithadevi2574 2 жыл бұрын
q
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years.
@saleemdoulath7010
@saleemdoulath7010 Жыл бұрын
Your a great
@Venkatajalapathivenkat
@Venkatajalapathivenkat 3 ай бұрын
பி,ஆர்,வெங்கடாஜலபதி,மிகவும்,மனம,மகிழ்சி,நன்றி🙏
@shanmugamk5887
@shanmugamk5887 Жыл бұрын
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
@niyamathullah3023
@niyamathullah3023 4 жыл бұрын
பிடித்த பாடலை தேர்வு செய்யும் வசதி அருமை. வாழ்த்துக்கள்.
@jayaseelansanthi8390
@jayaseelansanthi8390 5 жыл бұрын
இதயம் வருடும் இனிமையான பாடல்கள், நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் அருமையான பாடல்கள்,
@lalithavenkatraman1697
@lalithavenkatraman1697 2 жыл бұрын
Thanks Thanks ☺️
@krishnaprassdhiremagalur1695
@krishnaprassdhiremagalur1695 2 жыл бұрын
,
@srk8360
@srk8360 3 жыл бұрын
சாகா வரம் பெற்ற தேவகானங்கள்.../நன்றி 🙏💐
@manjulameena896
@manjulameena896 4 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்கள் மிக்க நன்றி 🙏
@RedmiA-hn7if
@RedmiA-hn7if 3 жыл бұрын
SzarigM .
@padmanabhanparthasarathi8855
@padmanabhanparthasarathi8855 3 жыл бұрын
இந்த தொகுப்பில் உள்ள அனைத்துப்பாடல்களும் மனத்தில் நிபந்தனையாக இருக்க நல்ல பொருள், எளிமையான சங்கீதமும், மனதை வருடும் குரல்களும்தான். பத்மநாபன். தானே.
@padmanabhanparthasarathi8855
@padmanabhanparthasarathi8855 3 жыл бұрын
நிரந்தரமாக
@rajajee5147
@rajajee5147 2 жыл бұрын
அடடா. அபாரம். இனிமை. வாழ்த்துக்கள். ராஜா. ஜீ
@jothimani9869
@jothimani9869 4 жыл бұрын
சுமையான மனதிற்கு சுகமான ராகம் இனிக்கும் மருந்து
@sivabalan8102
@sivabalan8102 4 жыл бұрын
கேட்க கேட்க உளம் மகிழ்கிறது.....தெள்ளமுது.....
@sushiranganag
@sushiranganag 4 жыл бұрын
பிரமாதமான தொகுப்பு மனம கனிந்த வாழ்துகள்
@JashvanthanKR
@JashvanthanKR 4 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்கள்.
@padmanabhaniyengar1594
@padmanabhaniyengar1594 2 жыл бұрын
Super collection. Thanks
@lakshminarayanan474
@lakshminarayanan474 10 ай бұрын
🎉❤ இந்த பாடல்களை கேட்டு ரொம்ப நாளாச்சு. வேச்துக்கள்
@KumarPalanisamy-zd6ex
@KumarPalanisamy-zd6ex 9 ай бұрын
Ppp
@natarajancnr2669
@natarajancnr2669 4 ай бұрын
Qqqq😊😊😊😊qqqqqqqqqqqqqqqqqqqqqq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qqqqqq😊
@natarajancnr2669
@natarajancnr2669 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanmugamk5887
@shanmugamk5887 Жыл бұрын
இசையே அமுதே...தமிழே சுவையே....பாடும் என் நெஞ்சம் இங்கு உன்னால் ஆனது பரவசமே ..இந்த ஜென்மம் முழுதும் இனி நான் உன் வசமே...
@funwhale9329
@funwhale9329 3 жыл бұрын
சத்தியமா 60's 70's கிட்ஸ் எல்லாம் கொடுத்து வச்சவங்க.. வாழ்ந்திருக்காங்க.. என்ன லவ்வு.. என்ன வர்ணிப்பு.. என்ன தித்திப்பு... ப்ப்பா.. இப்போவும் தான் பாட்டு போடுரானுங்களே. அவள அடி. இவள வெட்டுன்னு...
@soundark8424
@soundark8424 3 жыл бұрын
Veryvgsongs
@arivukaliyan3296
@arivukaliyan3296 5 жыл бұрын
இனிமையான பாடல்கள் வாழ்த்துக்கள்
@dhanalakshmimunirathinam1644
@dhanalakshmimunirathinam1644 3 жыл бұрын
Super
@svramanisvramani5103
@svramanisvramani5103 3 жыл бұрын
Simply super. Very nice. Thanks a lot.
@chandrikaraghunath614
@chandrikaraghunath614 Жыл бұрын
Those who have taken so much of initiative and interest to select such beautiful songs.Hats off to them
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years.
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 4 жыл бұрын
நான் எல்லா கமென்டிற்கும் லைக் போட்டுவிட்டேன். வாழ்க நீவிர். வளர்க உங்கள் இனிய தொண்டு.
@samuelpetlu262
@samuelpetlu262 Жыл бұрын
Vp7😊7t😊u0
@somur526
@somur526 Жыл бұрын
0
@mannuswamy4884
@mannuswamy4884 Жыл бұрын
@p.selvarajup.selvaraju5114
@p.selvarajup.selvaraju5114 Жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@shanthij1831
@shanthij1831 4 жыл бұрын
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ.. செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ… அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2) பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
@sridharkarthik64
@sridharkarthik64 4 ай бұрын
நன்றி. அருமையான பாடல் வரிகள்.
@palanichandran5038
@palanichandran5038 4 ай бұрын
Great Kaviarasar Kannadasan saga varam padai tha padal.Ever long live 🎉
@valayapathir9616
@valayapathir9616 3 жыл бұрын
பாடல்கள்நூறுஅத்தனையும்தேனாறுஇசைஎன்னும்இன்பவெள்ளத்தில்மூழ்கித்திளைத்தேன்.பாடல்களைபடைத்தளித்த‌இசைத்தெய்வங்களைவணங்கிவாழ்த்துகிறேன்! தொகுத்தளித்தநண்பருக்குமிக்கநன்றி!
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 6 жыл бұрын
உங்கள் இந்த முயற்சியால் தமிழ் கப்பாற்றபடுகிரது. வாழ்த்துக்கள்.
@ssp4339
@ssp4339 4 жыл бұрын
H
@selvakumaraadhimoolam2461
@selvakumaraadhimoolam2461 4 жыл бұрын
👏👏
@padmanabhanv3932
@padmanabhanv3932 4 жыл бұрын
My photo 😊😊 bhajji hi bhool lp
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
என்றும் இனிமையான பாடல்கள்...நன்றி...
@dhandapanis9096
@dhandapanis9096 4 жыл бұрын
Migavum arumai..dhandapan.
@kousalyas9988
@kousalyas9988 7 жыл бұрын
தேனினும் இனிய பாடல்கள். கேட்க கேட்க தெவிட்டாத இன்பம். super collections. 👌👌
@velmurugan9699
@velmurugan9699 7 жыл бұрын
amazing
@chandrashekarn.m.2624
@chandrashekarn.m.2624 3 жыл бұрын
Saregama thanks for uploading old melodious songs of everybody's choices
@prasannanrao5063
@prasannanrao5063 4 жыл бұрын
இரவின் மடியில் அமுத காணங்கள் என்றும் காலத்தில் அழியாத காதல் கவிதைகள்.
@umahariharan9005
@umahariharan9005 5 жыл бұрын
தேனில் ஊறிய பலாச்சுளை தெவிட்டாத தெள்ளமுது
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
தங்கத் தமிழே நீ மங்கித் தேய்ந்திடமாட்டாய் இதோ வண்ணதாசனும் வந்தாச்சு புறப்பட்டு உன்னை உயர்த்திப் பிடிக்க புடம்போட்டு இசை ராகதேவரின் ஆயுள்நீள அந்த காலதேவனிடம் வரம்கேட்டு இனியும் கிடைக்கும் பல புதுமெட்டு
@moorthiramal1378
@moorthiramal1378 8 жыл бұрын
மிக அருமையான பாடல்கள் மேலே சொல்ல வார்த்தை இல்லை இதே போல் ராகதேவனின் பாடல் தேவை
@ganasancatering7378
@ganasancatering7378 7 жыл бұрын
moorthi ram s
@madavanmadavan5614
@madavanmadavan5614 6 жыл бұрын
moorthi ram h
@madhusubramanian4504
@madhusubramanian4504 4 жыл бұрын
Heart felt thanks to saregama tamil for this wonderful collection!-Mrs Muthulakshmi Annanagar
@neelakandanramesh6034
@neelakandanramesh6034 4 жыл бұрын
இனிமையான காதல் பாடல்கள் தொகுப்பு. அனைத்து பாடல்களும் தித்திக்கும் தேன் அமுது. தொகுப்பாளர் நன்றிகள் பல
@senthilkumarannamalai2033
@senthilkumarannamalai2033 2 жыл бұрын
உண்மையான தேனிசை..நன்றி🙏
@muthusamya2044
@muthusamya2044 11 ай бұрын
❤ இந்த பாடல்களை கேட்கும் போது நான் 45 வருடங்கள் பின்னர் செல்கின்றேன்
@mrrraman6848
@mrrraman6848 4 жыл бұрын
எல்லாமே மிக அருமையான பாடல்கள் இணைப்பிற்கு மிகவும் நன்றி
@honda5110
@honda5110 4 жыл бұрын
P oo o
@shanmugarajayyakkannu9148
@shanmugarajayyakkannu9148 7 жыл бұрын
காலத்தால் அழியாத காவியபாடல்கள். கேட்ககேட்க தெவிட்டாத பாடல்கள். ஆஹா அருமை!
@nawfarnawfar6739
@nawfarnawfar6739 3 жыл бұрын
Pp
@johnypriya1352
@johnypriya1352 3 жыл бұрын
@@nawfarnawfar6739 lok
@marankarthik3311
@marankarthik3311 3 жыл бұрын
⛱️☄️🌋☁️🌄
@aravindkannaacomposer3636
@aravindkannaacomposer3636 2 жыл бұрын
@@nawfarnawfar6739 à pĺq1,ĺ
@sridharr7562
@sridharr7562 4 жыл бұрын
Sarigama Tamil selected 100 songs ,u have to live for 100 yrs . beautiful songs & lovely lyrics.
@cineshorts4887
@cineshorts4887 4 жыл бұрын
MGR , Sivagi , Kadhal manan Gemini Ganesan 😘😘😘😘💋🤩Golden songs ,no one song now fullfill that golden songs 🤩😘😘😘😘 Golden treasure songs ,.. and M.S , T.S , KNDSN ,P.suseela Golden jubliees now still forever , golden legends valuable treasure songs forever 💋💋🤩😘 goosebump songs
@junaidsh566
@junaidsh566 4 жыл бұрын
என் வயது 73. இதில் உள்ள காதல் ரசம் சொட்டும் பாடல்கள் என்னை டீன் ஏஜ் பருவத்தில் சஞ்சரிக்க செய்து விட்டன. அந்த கால touring talkies இல் மணல் குவித்து அமர்ந்து படத்தில் ஒன்றி நானே ஹீரோவாக ஹீரோயின்களுடன்.... அது ஒரு கனாக்காலம்.
@varadharajanrajendran6955
@varadharajanrajendran6955 3 жыл бұрын
நீங்க தான் ரசனையோட வாழ்ந்து இருப்பீங்க.... இப்பொழுதெல்லாம் எங்க ஓடுகிறோம் எதுக்காக ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறோம்..... மனஉலைச்சல் வேதனையும் தான் அதிகமா இருக்கு
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 3 жыл бұрын
என்ன செய்வது காலக்கொடுமை... வேறென்ன சொல்ல...
@umadhevi6946
@umadhevi6946 3 жыл бұрын
Naa 2k but I love old songs TMS SP sinivasan song
@umadhevi6946
@umadhevi6946 3 жыл бұрын
ஜெமினி கணேசன் பாடல்கள் இனிமையாக உள்ளது தனிமையிலே இனிமை காண முடியுமா........💕💕💕💕💕💕
@tamarack29
@tamarack29 8 жыл бұрын
Thanks for this collection of beautiful songs for all ages.
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
இலங்கை வானொலி மூடப்பட்டபின்னர் இது போன்ற பாடல்களைக் கேட்க விரும்புவார்கள் என்று தேடித் தேடி இரசிகர்களுக்கு இசை விருந்து வழங்கியிருக்கிறீர்கள் .
@ganesan7946
@ganesan7946 4 жыл бұрын
இந்த பாடல்கள் இன்னும் எத்தனை காலம் உயிர்வாழும் என்று ...தெரியவில்லை.
@rajavel8573
@rajavel8573 Жыл бұрын
1000 of years
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 Жыл бұрын
தேனினும் இனிமையான பாடல்கள்👌👌👌👌👍🤝💐
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
Unforgettable lovely gem of collections. Thank you Saregama Tamil channel. All your song collections are excellent
@shanmughamsv2723
@shanmughamsv2723 4 жыл бұрын
Amazing, Interesting and Unforgettable songs collection,Love it, Can be enjoyed repeatedly till LIFE 👍 Thanks to Sarigamapa🙏dr.svs,Madurai 🌞❤️🌞🌞🌞
@kogilavaani6120
@kogilavaani6120 3 жыл бұрын
அன்பான உறவுக்கு, என் இனிய இரவு வணக்கம். Good night .Sweet drream with love. Take care.
@seetharamanramakrishnan7320
@seetharamanramakrishnan7320 4 жыл бұрын
Of course. Old is gold. They can never erase.
@gayathrinagaraj2546
@gayathrinagaraj2546 11 ай бұрын
Thenralile mithanthu vantha deva ganam super sir
@safiyullahssafi955
@safiyullahssafi955 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் ஆஹா சொல்ல வார்தை இல்லை ஆனால் ஒன்று மட்டும் உண்மை நீங்கள் ஒரு நல்ல ரசிகன் நன்றி
@selvarajs7327
@selvarajs7327 Жыл бұрын
பழைய தெம்பும்சுகமும்வந்ததுஎன்வயது73 நன்றி
@MrSaseed
@MrSaseed 6 жыл бұрын
Superb collection! All songs nice to hear.
@om8387
@om8387 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள் பாடத் தெரியாதவர்களையும் பாடச் சொல்லித் தூண்டிவிடும் பாடல் வரிகள் அதன் கருத்துகள் எல்லாமே அருமை இவ் அருமையான பாடல் பதிவிற்கு நன்றிகள்
@punitm.r.8c926
@punitm.r.8c926 3 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் வாழ்த்துக்கள் சார்
@ravir306
@ravir306 9 ай бұрын
60, 70 and early 80’s are really Golden period of Tamil and Hindi and ever green memory one will have when they listen to these songs !
@sampathvadivel452
@sampathvadivel452 3 жыл бұрын
Old is Gold and Nice.Thanks.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
செங்காந்தல் மலரெடுத்து செந்தூர பொட்டிட்டு சிங்கார பெண்ணொருத்தி என்னை சிரிச்சுமயக்கி போராளே நெஞ்சை நினைக்கவைத்து நித்தம் தூக்கம் கலைத்துப் போராளே
@ramkiramki3723
@ramkiramki3723 9 ай бұрын
சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்ததை போன்ற இனிமையான அற்புதமான பாடல்கள்.
@paramasivan5295
@paramasivan5295 3 жыл бұрын
அற்புதமான பாடல்கள்.என்றும் மறக்க முடியாத அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்.
@kkavi6149
@kkavi6149 2 жыл бұрын
எத்தனையோ காம்பினேசன் பாடல்கள் வந்தாலும் தலைவன் தலைவி பாடல்கள் ஒரு தனி சிறப்பு...
@noldruss9037
@noldruss9037 Жыл бұрын
yes thats True
@KannankrishnanMysuru
@KannankrishnanMysuru Жыл бұрын
Migavum arumai ❤
@hajbeethaju1258
@hajbeethaju1258 3 жыл бұрын
Beautiful collection really i enjoy the songs 👍👍👍💯💯💯
@pandurangan8458
@pandurangan8458 3 жыл бұрын
Arumaiyana Songs, Keattukondea erukkalam Endrumea Marakka Eyaladha Songs.Vaga Valamudan.
@shanmugampalaniyandi9873
@shanmugampalaniyandi9873 3 жыл бұрын
ப்பா்்்்்ல்ஷறக்ஷ
@premavenkateswaran7084
@premavenkateswaran7084 3 жыл бұрын
Super Vazhgavalamudan
@sunilroberts7936
@sunilroberts7936 4 жыл бұрын
All the songs are very nice thanks
@Idhalya_Idhalya
@Idhalya_Idhalya 4 жыл бұрын
அருமையான கீதங்கள் மனதை கொள்ளை கொள்ளும் காதல் கீதங்கள் 😘😘😘😘😘😘
@sundaramshanthy7010
@sundaramshanthy7010 4 ай бұрын
Super 🎉
@ashvigastudio9184
@ashvigastudio9184 4 жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை என்றென்றும் மறவா தமிழ் பாடல்கள்
@rajr7520
@rajr7520 6 жыл бұрын
காலத்தால் அழியாத இனிய காதல் காவியம் நன்றி
@ramaswamynarayanan8069
@ramaswamynarayanan8069 3 жыл бұрын
Beautiful collections. Takes me back in memories of good old time. Thank you for sharing this.
@VeluV-e2m
@VeluV-e2m Ай бұрын
🙏💯👍👏
@ushasasikumar6674
@ushasasikumar6674 6 жыл бұрын
excellent collections. hats off.......
@apframesh5356
@apframesh5356 5 жыл бұрын
இனிமையான பாடல்கள் சரிகமவிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sagouthalasooben885
@sagouthalasooben885 8 жыл бұрын
very nice all your song
@RajaRaja-yl4nb
@RajaRaja-yl4nb 6 жыл бұрын
மிக இனிமையான தொகுப்பு. Lovely collections
@rahmanrahman-ki6iv
@rahmanrahman-ki6iv 4 жыл бұрын
அருமையான பாடல்கள்,நன்றி!
@sankarnarayanan2599
@sankarnarayanan2599 2 жыл бұрын
Two finger lovers show ver naughty. Very much lips kissing.
@uthakumar3672
@uthakumar3672 4 жыл бұрын
Kaanapali azhiyatha in Isaiah paralegal endurance kettalum I imagine marathon pattugal. Thank you saregama
@paramasivan5295
@paramasivan5295 3 жыл бұрын
அற்புதமான அருமையான பாடல்கள் மிக தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
பொக்கிஷம் இந்த தொகுப்பு🎉🎉மறக்க முடியாத பாடல்கள்❤❤
@mahendrankesavan5754
@mahendrankesavan5754 2 жыл бұрын
இந்த பட்டு டான் முதலில் வந்து இருக்க வேண்டும் மன்மத லீலை
@rajasekarancn8799
@rajasekarancn8799 3 жыл бұрын
Very wonderful collection of old songs
@ABDULRAHIM-rd2sv
@ABDULRAHIM-rd2sv 8 жыл бұрын
thank you *saregama* 🎉🎊👍
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 6 жыл бұрын
இந்த கோப்பில் இருக்கும் பாடல்களை யார் தேர்ந்து எடுத்து இருந்தாலும் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
@sivasiva2k
@sivasiva2k 5 жыл бұрын
Superb collection of song with good quality of sound. Thx for sharing. Excellent work
@rahmanrahman-ki6iv
@rahmanrahman-ki6iv 4 жыл бұрын
மனதை மயிலிரகால் வருடும் பாடல்கள்,அருமை!
@vishwanathanvish535
@vishwanathanvish535 4 жыл бұрын
Lplppppppppppppppppppppppppppppppppppppppppppp
@s.r.brintha4793
@s.r.brintha4793 4 жыл бұрын
@@sivasiva2k p
@s.r.brintha4793
@s.r.brintha4793 4 жыл бұрын
0
@ethiraja5335
@ethiraja5335 4 жыл бұрын
இனிய பாடல்கள்.தேர்வு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@GURUBIKSHA
@GURUBIKSHA 8 жыл бұрын
இனிமை நிறைந்த, திகட்டாத பாடல்கள் சேகரிப்பு. நன்றி. .....
@nilaapplasamy2730
@nilaapplasamy2730 8 жыл бұрын
Dr G Saravana Kumar
@seenivasanfiretech8201
@seenivasanfiretech8201 6 жыл бұрын
love
@murugansiva1915
@murugansiva1915 6 жыл бұрын
. ..
@iloganayagisargaran4305
@iloganayagisargaran4305 6 жыл бұрын
@@nilaapplasamy2730 .sunny
@iloganayagisargaran4305
@iloganayagisargaran4305 6 жыл бұрын
@nishath d
@gerbal5582
@gerbal5582 7 жыл бұрын
Oho Endhan Baby En Aruge Nee Irundhaal Pachaikili Muthucharam - 04:09:1162. Inbam Pongum Vennila - 04:14:4863. Kaathiruntha Kangale - 04:19:3064. Inbame Undhan Per Yetho Yetho Oru Pesuvathu Kiliya - 05:32:4382. Mellappo Mellappo Vannathamizh Pennoruthi Mayakkamenna - 06:37:2599. Paalakkaattu Pakkathile
@lakshmisriram2135
@lakshmisriram2135 3 жыл бұрын
Superb collections
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 Жыл бұрын
I am 75. After hearing these songs I am now 25!
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,3 МЛН
Sivaji Ganesan - 100 | Poomalayil Or Malligai | Malarnthum Malaratha | Sothanai Mel Sothanai
7:05:06
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН