TOP 5 BOOKS | எவ்வளவு பணம் இருந்தாலும் உயிருக்கு சமமாகுமா ? | Ananda Vikatan

  Рет қаралды 16,085

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 15
@udayappanravanan9792
@udayappanravanan9792 2 жыл бұрын
இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும், அறிஞர் ராகி. ரங்கராஜன் மொழி பெயர்ப்பில் பட்டாம் பூச்சி, நன்றி
@prabhakaran5290
@prabhakaran5290 Жыл бұрын
1. கடவுள் பிசாசு நிலம் -அகரமுதல்வன் 2.மதாம்-ராஜேந்திரன் IAS 3.கோசலை- தமிழ் பிரபா 4. பெண் உகந்த பெரும்பித்தன்-கரு.ஆறுமுகதமிழன் 5.செல்லாத பணம் -இமையம்
@DHYANVLOGS9787
@DHYANVLOGS9787 Ай бұрын
ஐந்தில் எது சிறப்பாக இருக்கும் ஒன்று கூறுங்கள்😊
@jayaraj8638
@jayaraj8638 Жыл бұрын
நல்ல புத்தக பரிந்துரை தான் ஆனால் அனைத்தும் நாவலாகவே இருப்பது குறையாக தோன்றுகிறது ஏற்கனவே விருது என்பது நாவலுக்கு மட்டுமே என்கிற நிலையில் தான் தமிழ் சமூகம் புரிந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் நீங்களாவது ஆய்வு நூல்கள் பலவற்றை பேச வேண்டும்
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 22 күн бұрын
good
@ThushiVarshan
@ThushiVarshan 5 ай бұрын
Ivanga enka school history miss i am very happy
@balava1933
@balava1933 5 ай бұрын
வரலாறு மட்டும்தான் பேசறீங்க இப்ப சமுதாயம் எப்படி கெட்டுவிட்டது மறுவாழ்வு,வாழும் கலைவளர்ப்பது இத பற்றி யாரவது எழுதமாட்டீர்களா?
@tamilselvanvetriselven
@tamilselvanvetriselven Жыл бұрын
Good book all books 📚 thanks
@தமிழ்மறவன்பார்த்தி
@தமிழ்மறவன்பார்த்தி 2 жыл бұрын
எங்க ஊர்
@sigaburoja
@sigaburoja Жыл бұрын
கடவுள் பிசாசு நிலம் புத்தகத்தின் விலையை சொல்லுங்க
@thankav8464
@thankav8464 2 жыл бұрын
புத்தக தலைப்பு மதாம் என்று இருக்கிறது மதம் அல்ல.
@nagarajanpperumaal4171
@nagarajanpperumaal4171 Жыл бұрын
Well name of publication ?
@josephantonythiburcius743
@josephantonythiburcius743 4 ай бұрын
Madem என்ற ஆங்கில வார்த்தையின் பிரஞ்ச் உச்சரிப்பாக இருக்கலாம்.
@subramanianss1467
@subramanianss1467 2 жыл бұрын
போரின் விலைவு ஹ்ம்ம்
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52