பாண்டிசேரியில் ஓடும்போது சார்ஜ் ஆகும் EV யை கண்டு பிடித்துள்ளனர் அதை அறிமுகம் செய்யலாம்.
@senthilmurugan669827 күн бұрын
Pondicherry la enga sir
@dinakaranannadhorai272114 күн бұрын
😂😂 athu waste sir, news channel solranga nu elathayum nambathinga.. chumma views kaga basic check kooda pannama they are publishing it..
@RajKumar-fp4vw7 күн бұрын
சரி சொல்றேன்
@gowthamm6933Ай бұрын
Very useful information.
@SenthilKumar-iz5wzАй бұрын
நன்று
@rajacholan364028 күн бұрын
Good experience
@ganapathinathanmАй бұрын
Good explanation
@yuvaraj339012 күн бұрын
Anna, Thunder EV pathi sollunga
@RKTHEEMAN11 күн бұрын
Thunder EV? Let's me check
@selvarajranjithamАй бұрын
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமில்லை பெட்ரோல் ஸ்கூட்டரும் எந்த வண்டியும் வாங்க வேண்டாம் ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு ஒன் இயர் ஒன் இயர்
@mohamedasif2237Ай бұрын
Purila anna
@anantharajanramaratnam2031Ай бұрын
@@mohamedasif2237 வருடம் 2024, முடிய 12/13 நாள் தான் இருக்கு..அப்போ அது 2024 மாடல் என்று ஆகும். அதனால் புது ஆங்கில வருடம் 2025 இல் புது மாடல்..இல்ல சங்கராந்தி/பொங்கல் வரலாம் ஆக Feb ஆரம்பித்து வாங்கினால் அது 2025 மாடல் ஆகும் அதான் அவர் சொல்ல வருகிறார் ! பொதுவாக Nov /Dec வண்டிகள் வாங்குவது உச்சிதம் அல்ல அது புது மாடல் என்கிற வகைகில்..அப்படி புதுசா ஏதாவது அதில் இருந்தால் வாங்கலாம்..இல்ல அவசரம் என்றால் ok பின் Feb - Oct ok தான். கொசுறு: 2025 முதல் 150 cc petrol two wheeler தயாரிக்க தடை இருக்கு.அதான் அந்த வண்டிகளை 155cc என்று மாற்றி போட்டு விற்கிறார்கள். எப்படியும் பெட்ரோ வண்டிகள் 2030 பிறகு இருக்காது அல்லது தயாரிப்பு குறைவா இருக்கும். அப்போது இந்தியாவில் EV வண்டிகள் தான்..டிரக் முதல் ஃபக் வரை 60% இருக்கும் என்று மத்திய அரசு கணக்கிட்டு இருக்கு. 10 வருடத்தில..இல்ல.் அதன் பின்னர் பெட்ரோல் டீசல் வண்டிகள் எல்லாம் 10% கூட இருக்காது. இதனால் சுற்று சூழல் கெடாது, அனாவசியமாக crude oil இறக்குமதி இருக்காது இல்லை, service பிரச்சனை இல்லை..குறைவு! ஆக பயன்பாடு வெகுவாக குறையும். இந்தியாவில் லித்தியம் சுரங்கம் பல இடத்தில்..ஹைதராபாத், காஷ்மீர் etc வில் .இருக்கும் அப்போ battery விலை இன்னும் குறையும். மேலும், இந்தியாவில் கோல்/ நிலக்கரியில் இருந்து EV battery தயாரிக்க ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கு. இது லித்தியம் விட விலை குறைவு மற்றும் சூழல் கெடாது..! அதே போல் ஹைட்ரஜன் இரயில் engine 🚂 இந்தியாவில் தயாரித்து - சுத்தப்படுத்திய தண்ணீரில் இருந்து எடுக்கும் oxygen மூலம் இயங்கும் இரயில்..சோதனை ஓட்டம் நடக்கிறது அது சீக்கிரம் வரும் அப்போ டீசல் வாங்கும் வேலை வரது..தண்ணியில் இரயில் engine ஓடும் ! விண்வெளியில் புது சாதனை, ஹைப்பர் போல் இரயில் etc என்று எல்லாம் இந்தியா புது அத்தியாயம் எழுத ஆரம்பித்து விட்டது..இதுதான் தான் மேல நாடுகள் விரும்பவில்லை! பல முட்டுக் கட்டை போடுகிறது..தவறாக செய்தி போடுகிறது..அதை மீறி இந்தியா முன்னேறி வருகிறது! சூப்பர் பவர் நோக்கி ! இது தான்டா இந்தியா! ஜெய் ஹிந்த்!
@dhandapanijeevarathinam8940Ай бұрын
வாழ்த்துக்கள்
@thirumangaiyazhvarm9991Ай бұрын
Good information thank you.
@bparamesh15 күн бұрын
This vedio was really helpful, i was about to fall in a buy, but your aware made me to stop right now. Thanks you are helped me in someway
@palanivelunachiappan8658Ай бұрын
Bro others of Ola please.
@pgramanan755520 күн бұрын
TVS IQUbe break problem
@mhohammadiqball9546Ай бұрын
Activa
@Selvakumar-bs3ui11 күн бұрын
Anna Ev bike upcoming video poduga anna
@RKTHEEMAN10 күн бұрын
Ok will do in next video
@prasannasb271312 күн бұрын
ஐயா,சூசுகி பைக்கே மட்டும் வாங்காதங்க,சூசுகி சாரீவிஸ் சென்டாரே சூசுகி பைக்கை சர்வீஸ் பார்க்க தெரியல , பைக்கை வாங்கி மூன்றே மாதத்தில் எட்டு முறை சரீவிஸ் பார்த்துள்ளேன்,fault சரி ஆகவில்லை pls, don't buy any suzuki bike
@raajmohan5606Ай бұрын
Upcoming petrol scooter video please
@muralimurali-xy2qw29 күн бұрын
When is Tata going to launch the EV
@DharshickSivaАй бұрын
ola than Super
@asenthilkumar7976Ай бұрын
நான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா? பெட்ரோல் ஸ்கூட்டர் வாங்கலாமா? என்று யோசனையில் இருக்கேன். நீங்க சொல்லுங்கள் எது வாங்கலாம்?
@RKTHEEMANАй бұрын
Depends on your needs and budget.
@pe2184Ай бұрын
Electric.
@BashaBasha-xh7qnАй бұрын
எதயும் தாங்கும் இதயம் இதயம் உங்களுக்கு இருந்தால் ? E v ஸ்கூட்டர் தாரளமாக வாங்குங்கள்!!!!
@SuriyawerАй бұрын
@@BashaBasha-xh7qnஉண்மை
@venkatachalapathibakthavac5468Ай бұрын
பெட்ரோல் வண்டிதான் பெஸ்ட் இவி வண்டிகள் நம்பக தன்மை இல்லை வழியில் நின்றுபோனால் என்ன செய்வது
@5sampathgopalan800Ай бұрын
which one is the best to book in 2025, pl. reply?
@Karthik-lifestyle-of-kmsdАй бұрын
Tvs iqube Ola s1x+
@sathishk.sudhakarКүн бұрын
@@Karthik-lifestyle-of-kmsdBut Ola, when people Buy, must ask ter friends, relative & in Google, whether service has been good Or Not.
Honda Not Looking Well Option, Others are Consider With their Prices, Ola As usual Let's See Service Option. ..
@rgugantsmАй бұрын
What about ather ? Any new model coming ?
@RKTHEEMANАй бұрын
No updates from Ather
@roninr8199Ай бұрын
I went to showroom to buy ritza becuase they had 20k offer but after I went there they said offer applicable only for 450x 3.7kw model
@d.sd.s1389Ай бұрын
எல்லாமே 2025 ல தான் வரப்போகுது ஆனா ஒரு scooter கூட எப்போ வரபோகுதுனு தெரியாது அப்படிதான 😂😊 இத ஒரு வீடியோ அப்படினு போடுறிங்க 😡
@arjunice981624 күн бұрын
What about ATHER.?
@RKTHEEMAN21 күн бұрын
No updates
@SalembusinessАй бұрын
Hai bro December 13 JOY E BIKE oru new electric scooter launch panirkanga
@RKTHEEMANАй бұрын
Let me check
@SalembusinessАй бұрын
@RKTHEEMAN NAME : NEMO 130KM MILAGE UNDER 1 LAKHS EX SHOWROOM
@RKTHEEMANАй бұрын
@@Salembusiness thanks🙏
@nandakumarj5677Ай бұрын
Joy ultimate waste. Don't buy it.
@Salembusiness20 күн бұрын
Neenga vechirkingala joy@@nandakumarj5677
@jayamlogan7084Ай бұрын
எலக்ட்ரிக் வைக்கல் பெஸ்ட் ஓலா
@Startrollvideo22Ай бұрын
Ola s1z வாங்கலாமா Millk தொழில் செய்வதற்கு வாங்கலாமா சொல்லுங்க அண்ணா Pls by tiruchendur k.murugan
@RKTHEEMANАй бұрын
Ok, but wait for the review of public about the scooter
@Startrollvideo22Ай бұрын
@@RKTHEEMAN ok
@rajeshkannaa8723Ай бұрын
நல்ல பதிவு. அடுத்ததாக ஒரு லிட்டருக்கு 100 கிடைக்கும் ஹோண்டா ஆக்டிவா CNG ஸ்கூட்டர் பற்றி பதிவு போடுங்கள்
@thangadurai770128 күн бұрын
மக்களே லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வண்டி மட்டும் வாங்குங்கள் லித்தியம் அயன் மற்றும் லெட் ஆசிட் பேட்டரி வேண்டாம் இவர் பேசுவதை கேட்டு வண்டி வாங்க வேண்டாம்
@RKTHEEMAN28 күн бұрын
Yes correct don't buy ev based not only my video or any video on social media.
@venkatesann479927 күн бұрын
Correct bro
@virendrens5328Ай бұрын
Mahendra than top
@RKTHEEMANАй бұрын
There is no scooter in mahendra
@mahendragurusamy681Ай бұрын
Ola S1 pro?
@RKTHEEMANАй бұрын
Under GEN 3
@roninr8199Ай бұрын
@@RKTHEEMANcan you tell me service center location in Chennai? I want to check the current state. Even ather Chennai service is really bad with lots of scooters for repair in Nungambakkam branch.
@vinothv2572Ай бұрын
Honda QC1for Grand pa Granny 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jagadeeshb3041Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉😂
@Ola_user0936Ай бұрын
Ola s1pro best than
@BashaBasha-xh7qnАй бұрын
இப்ப இல்லை . எப்போதும் e v ஸ்கூட்டர் வாங்காதீர்கள். ( இது என் தனிப்பட்ட கருத்து . சொந்த அனுபவம் )
@RKTHEEMANАй бұрын
Super
@sunilaravind2143Ай бұрын
Why reason Sollunga
@anantharajanramaratnam2031Ай бұрын
2024 வரைதான் 150cc பெட்ரோல் ஃபக் அதுக்கு பின் தயாரிக்க, விர்க்கமுடியாது. 2030 இல் 60% ஓடும் வண்டிகள் EV தான் இருக்கும். இன்னும் 10 வருடத்தில் பெட்ரோல் டீசல் வண்டிகள் 10% புழக்கத்தில் இருந்தால் பெரிய விஷயம்! இது முக்கியம் இது crude oil இறக்குமதி நிறுத்த உதவும்..சுற்று சூழல் கெடாது service அதிகம் இருக்காது..இப்படி எவ்வளவோ..! மேல நாடுகள் ஜப்பான் கொரியா சீனா etc இப்போதே 60% EV வண்டிகள் தான். USA இல் டெஸ்லா டிரக் EV வண்டிகள்..ஒரு சார்ஜ் செய்யதால் 500 kms போகும்.அதை 1000 km வரை செய்ய முயற்சி நடக்கிறது! ஆக உலகமே இப்போ EV தான் ஓடுது. பெட்ரோல் டீசல் bunk 10 வருடத்தில் வெகுவாக குறைந்து போகும். அப்போ அதை கட்ட வண்டிகள் போல் பார்ப்பார்கள்.! ஏன் இந்தியாவில் முதல் முதலாக உலகத்தில் ஹைட்ரஜன்..spl தண்ணீரில் போகும் இரயில் engine சோதனை ஓட்டம் நடக்கிறது இது இன்னும் சில வருடத்தில் நடைமுறை வரும்! இது தான்டா இந்தியா! ஜெய் ஹிந்த்!
@balamuruganthangavel1228Ай бұрын
நானும் அவதிப்பட்டு உள்ளேன்
@Senthilvel-o7x12 күн бұрын
Why? 😮
@rajakaif.m5593Ай бұрын
OLA is the best
@shaaffin1892Ай бұрын
Anna please ola promote pannathinga.. very very worst Scooter. Ungala mathiri oruthar sonnathala than ola S1 gen 1 vanguna.. scooter hair mathiri iruku so please ola promote pannathinga. I have own experience in ola