Shocking Twist | ஆசிரியர் தான் கொண்டுவந்தாரா ? வெளியானது புதிய CCTV காட்சி | Saravanan Decodes

  Рет қаралды 923,658

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 1 500
@SaravananDecodes
@SaravananDecodes 18 күн бұрын
Source & Reference - bit.ly/405SCXY
@kumaravelkumi800
@kumaravelkumi800 18 күн бұрын
Please upload 6=5-1 horror movie is real story
@nancyjesu9825
@nancyjesu9825 18 күн бұрын
Anna Advance happy birthday 🎉
@Sowndariyajeyashree1997
@Sowndariyajeyashree1997 18 күн бұрын
Anna neenga entha news analyse panni podanum nu na romba wait pannen..thanks anna..justice for liya lakshmi
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 17 күн бұрын
Class child ku unmai theriyum nanba, teacher manipulating child mind health sari illa nu, class child parents sikaram vara sonnathu money koduthu unmaiya maraika, all child parents account money credited.
@FF_GAMING_RIDER
@FF_GAMING_RIDER 17 күн бұрын
Happy birthday
@jrb6346
@jrb6346 15 күн бұрын
மனதை பதரவைக்குது... இயேசுவே தயவு செய்து எல்லா குழந்தைகளையும் பாதுகாத்து நடத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaganraj4913
@jaganraj4913 18 күн бұрын
என்னை கருவறையிலயே வைத்துக்கொள் தாயே.. வேறு எந்த அறையிலும் எனக்கு பாதுகாப்பு இல்லை..
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 17 күн бұрын
Lusu😂😂😂
@starsafi2842
@starsafi2842 17 күн бұрын
Reply powerful words
@Alia-keerthi
@Alia-keerthi 16 күн бұрын
Mind voice of painful 💕 hearts
@RahiniMurugan
@RahiniMurugan 16 күн бұрын
😢😢😢😢😢real word
@marysylviamary9346
@marysylviamary9346 16 күн бұрын
😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭
@çhíyàáñSaranyacvf
@çhíyàáñSaranyacvf 18 күн бұрын
ஆண் பெண் இரண்டு பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அனுப்பவே பயமா இருக்கு அப்பா ஈசனே🙏😭
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 17 күн бұрын
இந்த செயலை கடவுள் கூட மன்னிக்கமாட்டார் பாவத்தின் சம்பளம் மரணம்
@rajalakshmi9859
@rajalakshmi9859 17 күн бұрын
Sssssd😢
@sujarajan1728
@sujarajan1728 18 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭குழந்தைகள் எங்கு தான் பாதுகாப்பாக இருப்பார்கள் தாயின் கர்ப்பத்தில் மட்டும் நாங்கள் வைத்து சுமந்து கொண்டு இருக்க வழி இருக்க கடவுளே.....😢😢😢
@AchumaKutty
@AchumaKutty 18 күн бұрын
Akka antha varam namaku kidaitha nalla irukum enaku 3 yr baby iruku ipa school admission pananum but intha news rompa payama iruku pavam antha kuzhanthai
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 18 күн бұрын
Antha teacher Arakkiyai arrest panni kadumaiyaana thandanai kodukkanum.. Anbu irakkam illathavanga ethukku chinna kuzhanthaigalukku teacher a poganum
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 18 күн бұрын
அந்த டீச்சர் அரக்கியை arrest பண்ணி கடுமையான தண்டனை கொடுக்கணும்.. அன்பு இரக்கம் இல்லாதவங்க எதுக்கு சின்ன குழந்தைகளுக்கு teacher a போகணும்
@meenaraja1017
@meenaraja1017 18 күн бұрын
Aramkonam ha ​@@subhashinijeyaraman8428
@sujarajan1728
@sujarajan1728 18 күн бұрын
@@AchumaKutty எனக்கும் 3 years pon குழந்தை இருக்கு சிஸ் அதே மன அழுத்தத்தில் பைதியம் புடிசுறும் போல் இருக்கு
@LalalalisaPark_m
@LalalalisaPark_m 17 күн бұрын
இந்த மாதிரி சாக்கடை நிறைந்த மனமுடைய கொடூர ஆசிரியர்கள் காரணமாக எனக்கு சின்ன வயசுல ஸ்கூல் போகவே விருப்பம் இல்லாம போவேன் இப்போதும் என் கண்ணு முன்னாடி வந்து போகுது அவங்க என்ன ட்ரீட் பன்ன விதம்🗿 பிறகு விபரம் தெரிஞ்ச காலத்துல சில தங்கமான ஆசிரியர்(கள்) என் வாழ்க்கையில சந்திச்சேன்❤😢 இப்போதும் அவங்கள நா என்னொட இன்னொறு தாயாக பாக்குறன்❤
@jason36joyce
@jason36joyce 17 күн бұрын
Yes, sila teachers ah paathalae bayama irukum.
@Mk_muhibaby
@Mk_muhibaby 18 күн бұрын
இன்னைக்கு காலைல தான் லைவ் நியூஸ் பார்த்தேன் அந்த குழந்தையை கிளாஸ்ல இருந்து கொண்டு வந்து செப்டீக் டேங்கில் இருந்து எடுக்கிற மாதிரி செட்டப் பண்றாங்க இந்தக் குழந்தைக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கிற வரைக்கும் விடக்கூடாது...இந்த குழந்தை உயிர் போக நேரத்துல எப்படி துடிச்சு இருக்கும் பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும்...😢😢😢 School ku anuppave bayama irukku...
@punithavathi7447
@punithavathi7447 18 күн бұрын
Yes
@kokilarengasamy7686
@kokilarengasamy7686 18 күн бұрын
Ama naanum ipo than parthen antha Videova romba kastama irukku 🥺 🥺 😭
@LillyFloraMary
@LillyFloraMary 18 күн бұрын
First day naan confirmed panninen. Class miss chinnadhaa thattiruppaanga adhu padakoodadha idatthil pattudhaaan irundhirukkunnu. Accident
@dilipsorna5382
@dilipsorna5382 18 күн бұрын
Nannum pathan pa
@CupCake-q1w
@CupCake-q1w 18 күн бұрын
Yes nanum polimer la live news pathen...intha kulanthaiku neethi kidaikanum
@mariaepsi6923
@mariaepsi6923 16 күн бұрын
Ithu na padicha school LKG to 10th (2000 to 2012) varaikum inga than padichen.. en life la golden days apdina athu inga kidacha antha 12yrs than.. na padikum bothu vera level la irunthuchu. Ipo yen school ipdi maariduchu nu theriyala.. atlast oru subscriber ah unga channel laiye na padicha school news ah varum nu ethir parkala. Romba kashtama iruku
@babyjobabyjo836
@babyjobabyjo836 18 күн бұрын
அண்ணா குழந்தை இல்லாமல் வரம் வாங்கி பெற்றவர்களுக்கு தான் தெரியும் அந்தக் குழந்தையின் அருமை இது மாதிரி இன்னும் எத்தனை குழந்தைகளை இலக்கப் போறோம் தெரியல
@AnaswaAnandjeeva
@AnaswaAnandjeeva 15 күн бұрын
😢😢😢 dei.. naanum advocate than .. enakum oru paiyanum ponnum iruku .. 2 years ah avangala miss pannite iruken ..parka kooda mudiyala .. intha paapa case naan court la case file panren .. neenga support panna mudiuma??
@TamilMusicallyZone
@TamilMusicallyZone 5 күн бұрын
Yes sir
@JothiM-h2n
@JothiM-h2n 4 күн бұрын
நீதி வேண்டும்
@IreshDarshana
@IreshDarshana 4 күн бұрын
Sary apdina athuvaraku ulla cctv pudage anga kolatha antha tankita varathu camarala bus raiver athukita poratha katuthuna kolatha athukita porathu katum thane antha vedio anga
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 18 күн бұрын
இந்த குழந்தையின் பாவமும் அந்த அப்பா அம்மா கதறி அழுத அந்த பாவமும் அத்தனை பேரையும் சும்மா விடாது 😢😢😢😢😢😢
@Marisa-g6s
@Marisa-g6s 17 күн бұрын
💯 percentage
@Paarifriends
@Paarifriends 15 күн бұрын
அது அந்த காலம் இப்போ எல்லாம் காசிருந்த என்ன வேணாலும் பண்ணலாம் பாவம் பழி னு ஏதும் இல்லை 😢😢😢😢😢
@sudhasudha-s5l
@sudhasudha-s5l 14 күн бұрын
​@@PaarifriendsAana Kadavula Yamathaum Muyadhu Kaasu Kodithu Veli Ku Vangaum Muyashh
@BRanjini-o4m
@BRanjini-o4m 17 күн бұрын
Na b.ed padikala but I'm a graduate student oru 4yrs back en frnd kuptanu nanum school la wrk panna ponen we both are lkg class teacher 1yr wrk pannom oru nall kuda students mela kai vechadhum ila thitunadhum ila romba long travel pannidha povom en indha wrk pandrom nu 1000 thought irukum evalo kastam irundhalum enga class pasanga face pathadhum avalo happy ya feel agum mrng 8to4clk ellathaiume marandhu sandhosama enjoy panuvom nangalum students ya mariduvom ,kutties elarum en name sollidha kupduvanga engala ...still i remember that moment it's actually god gift apo apo thonum b.ed padichu poidalam andha field ku nu adhu mattum ilama apo apo nenachukuven namba pasangala ipo periya pasangala mari 5th poitu irupangala nu....teacher ya irukuradhu sema feel adhuvum kids ku teacher ya irukuradhula gift nu soluven ...thappe pannalum padikala apdinalum y adikanum first epdidha manasu varudho adika
@irfansettu8354
@irfansettu8354 15 күн бұрын
Enakum teacher aaga evlo aasa enga amma enna 12th padika vechathey periya vishayam che enakulla ipdi oru vaaipu kedaila 😢
@MaheshwariRamu
@MaheshwariRamu 13 күн бұрын
😂
@BRanjini-o4m
@BRanjini-o4m 13 күн бұрын
@@MaheshwariRamu idhula sirika ena iruku
@AmudhaLaxman
@AmudhaLaxman 18 күн бұрын
ஸ்ரீமதி case மாதிரி இந்த case um மறைக்கப்பட்டு மறக்கப்படும் 💔
@sabikabdulhai
@sabikabdulhai 18 күн бұрын
😭😭
@Karthik_119
@Karthik_119 17 күн бұрын
அந்த ஸ்கூல் அடித்து நொறுக்கபட்டது
@vishalkavi-dt8ei
@vishalkavi-dt8ei 17 күн бұрын
😭😭😭
@pb99865
@pb99865 17 күн бұрын
Yes
@mosinaimran9345
@mosinaimran9345 17 күн бұрын
S😢
@KumarReasen
@KumarReasen 17 күн бұрын
இறைவனுக்கு மட்டுமே தெரியும் அன்று என்ன நடந்தது என்று😢
@deeparanisaravanakumar7700
@deeparanisaravanakumar7700 18 күн бұрын
வணக்கம் திரு சரவணன் அவர்கள், இவ்வளவு சீக்கிரம் இந்த தகவலை பகிர்ந்ததற்கு உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவில் பள்ளி நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது போல் அந்த பாப்பா விபத்தில் இறந்தார் என்றால் முதலில் பெற்றோருக்கு தான் தகவல் தந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை இதன் மூலம் அவர்கள் எதையோ மறைக்க முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இன்று இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும் தர்மத்தின் (தெய்வத்தின்) பிடியிலிருந்து தப்ப முடியாது.
@user-ra12371
@user-ra12371 16 күн бұрын
8 14:27 😅😂🎉
@user-ra12371
@user-ra12371 16 күн бұрын
8 14:27 😅😂🎉
@shanthia4587
@shanthia4587 17 күн бұрын
தவறு செய்வது மனித இயல்பு.. ஆனால் அதை மறைக்க இத்தனை திட்டம் தீட்ட வேண்டியதில்லை. நிர்வாக பெயரை காப்பாற்ற எடுத்துக்கொண்ட நேரத்தில் அந்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். அங்கு இருந்த ஒருத்தருக்கு கூடவா நெஞ்சில் ஈரம் இல்லாமல் போனது.
@shankarchithra3570
@shankarchithra3570 18 күн бұрын
எதிர் பார்க்க வில்லை இந்த வீடியோ வரும் என்று ஒரு அம்மாவாக இதை கேட்க முடியவில்லை எதே பயம் இன்னும் இருக்கும் காலங்களில் எப்படி வளர்ப்பது
@sundariravi3181
@sundariravi3181 18 күн бұрын
பல்லி மீது மட்டும் தவறில்லை பெற்றோர்கள் மீதும் தவறு உள்ளது தனியார் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற மோகம் மேலும் பள்ளிக்கு அனுப்பி வைத்த உடனே தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லா குழந்தையும் ஒரே மாதிரி படிக்க முடியாது இதை உணராத பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் என் பிள்ளை ஏன் படிக்கல என கேட்டு டார்ச்சர் செய்வதனால் அவர்களும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என முனைப்பில் ஈடுபடுகிறார்கள் அதனால் இந்த மாதிரியான தவறுகள் நடைபெறுகிறது
@minklynn1925
@minklynn1925 17 күн бұрын
​@@sundariravi3181பல்லி அல்ல. பள்ளி
@SsMetal-Ts
@SsMetal-Ts 17 күн бұрын
Udameaa nadunguthu😢😢....
@anandhalakshmi5814
@anandhalakshmi5814 17 күн бұрын
இந்த உலகத்துல ஒவ்வொரு அப்பா அம்மாவுக்கும் தன்னோட குழந்தையை விட வேற எதுவுமே பெருசு இல்ல அந்த குழந்தையோட இழப்பு அவங்க மனச எவ்வளவு கஷ்ட படுத்தி இருக்கும்
@jothiMahe
@jothiMahe 18 күн бұрын
இவ்ளோ சீக்கரம் இத நியூஸ் பத்தி பேசுவீங்கன்னு எதிர் பாக்கல 😔😔 பாவம் அந்த குழந்தை 😢😢
@dtamilselvan
@dtamilselvan 17 күн бұрын
Content illa
@jothiMahe
@jothiMahe 17 күн бұрын
Ohh​@@dtamilselvan
@angels4065
@angels4065 17 күн бұрын
நானும் ஆசிரியரா பணியாற்றிற்க குழந்தைங்க toiletக்கு போனா அங்க மட்டும் தான் போவாங்க வேற எங்கயும் போக மாட்டாங்க அதுவும் இல்லாம private school பிள்ளைகள் toilet போகும்போது ஆயம்மா இருப்பாங்க அப்பறம் அமைதியா போய்ட்டு வருவாங்க😢😢😢😢 எங்கயும் குழந்தை போக மாட்டாங்க இது உண்மை😢😢😢
@vgram1413
@vgram1413 17 күн бұрын
ரொம்ப சரியா சொன்னிங்க டீச்சர்... நானும் டீச்சர் தான் குழந்தைங்க restroom போன urine போய்ட்டு class க்கு வந்துடுவாங்க வேற எங்கயும் போகமாட்டாங்க அதுலேயும் girl baby ரொம்ப obedient ah இருப்பாங்க teacher சொன்ன கேட்டுப்பாங்க ஆனா விஷயத்தை கேக்கும் போது வயிறு எரியுது கேக்க கேக்க கஷ்டமா இருக்கு
@transgenderramyaepsiba8283
@transgenderramyaepsiba8283 17 күн бұрын
Schoolla the yidhu nadandhuruku teachertha adichirupanga kuzhandhai pavam epdi thudichi poiyirukum yindhe case niyama visarikapadanum
@tnavengerstamilgaming1970
@tnavengerstamilgaming1970 16 күн бұрын
Obedient enga maden onnumea theriyathu antha papakku it's lkg 5years only but that teacher this all our fault
@vijayalakshmiarumugam5936
@vijayalakshmiarumugam5936 14 күн бұрын
Iam also teacher, oru class la 13 students strenght romba kammi anna adha kuta oru kindergarten teacher la maitain panna mudiyama alachiyathal nadatha vichayam idhu oru class la 30 to 40 students ellam than kuzhaithai pol parkum teacherum errukagha, management sari ella,
@anaana-pj8gz
@anaana-pj8gz 18 күн бұрын
தம்பி நான் ஒரு ஆசிரியர சொல்றேன் தயவுசெய்து training முடித்த teacher jobla vaikkanum 10 வகுப்பு முடித்தவர்கள் எல்லாம் ஆசிரியர் 😢😢😢
@althafafrose8648
@althafafrose8648 17 күн бұрын
Correct..
@AnithaNagaraj-zu2wk
@AnithaNagaraj-zu2wk 17 күн бұрын
True 💯💯
@Rasberry018
@Rasberry018 17 күн бұрын
Nenga ena sola varinga clear solanga?
@karthikutty7557
@karthikutty7557 17 күн бұрын
Intha government pakkanum training muditha teacher jobla vaikkanum illana ippadi nadakkum
@Jaisuga-j4y
@Jaisuga-j4y 17 күн бұрын
ஒரு நாள் மக்கள் பொங்கி ezaporanga. உங்க கைகள் துண்டாகும்
@malinik7805
@malinik7805 15 күн бұрын
நானும் என் திருமணத்திற்கு முன்பு தனியார் பள்ளியில் பணியாற்றினேன்...இதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை. குழந்தைகள் டாய்லெட் போகும்போது ஆயா இருப்பாங்க...😢😢😢 அந்த அரக்கி அடிச்சு தான் கொன்று இருக்கா😢😢😢 பாவி... அவளுக்கு பள்ளி நிர்வாகம் ஆதரவு தரக்கூடாது... தண்டனை கொடுக்க வேண்டும் 😢😢😢
@thouyah
@thouyah 6 күн бұрын
கண்டிப்பாக 💯
@malkijamargreat.a9470
@malkijamargreat.a9470 18 күн бұрын
Hi Anna ....Thanks for the detailed report about this case😢...feeling bad about the case .. justice for for little Baby girl ...The soul may rest in peace with almighty Jesus ....
@Jesuscall100
@Jesuscall100 16 күн бұрын
Amen😢
@sonali-i9r
@sonali-i9r 16 күн бұрын
Hi அண்ணா . நான் கல்லூரி செல்லும் மாணவி. இரண்டு வருடமா உங்களை ஃபோலோ செஞ்சிட்டு இருக்கேன். நீங்க பேசுன சில வார்த்தை என் மனச ரொம்ப காயப்படுத்திடுச்சு அண்ணா To be anonymous I am commenting from My Second account. " ரொம்ப வருடம் கழிச்சு பொறந்தது பெண் குழந்தையா இருந்தாலும்" என்று சொல்கிறீர்கள் . பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்கிற இந்த காலக்கட்டத்துல இருந்துட்டு இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு அண்ணா. " பிள்ளை இருக்கிற பெற்றோர் - க்கு மட்டுமே புரியும் வலி-னு" சொல்றீங்க. கல்லூரி செல்லும் எனக்கு இந்த வலி புரியுது. குழந்தை இன்றி தவிக்கும் எத்தனையோ பெற்றோர்க்கு உங்களது இந்த பேச்சு மனதை காயப்படுத்திருக்கும். இனிமே பார்த்து பேசுங்க அண்ணா. என்றும் உங்கள் அன்பு சகோதரி❤
@subhashini322
@subhashini322 14 күн бұрын
வார்த்தைகளை கவனமாக கையாள தெரிய வேண்டும்.. உண்மை சகோதரி ❤
@akilasr8006
@akilasr8006 18 күн бұрын
குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் திருத்தமும் நடைமுறைப்படுத்துவதும் அவசியம். குழந்தைகள் ஆசிரியர்களால் அடிக்கவும் திட்டவும் அனுமதிக்க கூடாது.
@Mjriya
@Mjriya 17 күн бұрын
தாயின் கருவறையை தவிர வேறு எங்குமே நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இக்காலத்தில் பல ஆசிரியர்கள் சம்பளத்திக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். நாங்க படிக்கும் காலகட்டத்தில் ஆசிரியர்கள் எங்களை அவர்கள் குழந்தைகளை போல்தான் நடத்தினார்கள். ஆனால் இப்பொழுது அப்படி பட்ட ஆசிரியர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. நானும் ஒரு ஆசிரியைதான். இப்படிப்பட்ட செய்திகளை கேட்கும்பொழுது மனது வலிக்கிறது.
@sivasweetheart1573
@sivasweetheart1573 18 күн бұрын
என்னப் பொறுத்தவரைக்கும் அந்த குழந்தைய கொன்னுட்டு இவங்க திட்டமிட்டு ட்ராமா பண்ணிருக்காங்க...!! அந்த ஒருமணி நேர கேப்புல எப்படி தப்பிக்கலாம்னு டிஸ்கஷன் நடந்துருக்கும்😡😡 ஒரு உயிர் மேல இத்தனை அலட்சியமா...? லட்சகணக்குல ஃபீஸ் வாங்குறவங்களுக்கு செப்டிக் டேங்குக்கு தரமா ஒரு மூடி செஞ்சு போட முடியலையா....? அட்லீஸ்ட் சுத்தி போட்டிருந்த கம்பி வேலியவாச்சும் ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணாங்களா...? எவ்வளவு அலட்சியம்....!! இந்த கேஸை எப்படியும் கையூட்டு கொடுத்தா இழுத்து மூடிடுவாங்க...!! மக்களும் சில நாட்கள்ல மறந்துடுவாங்கன்ற திமிரு...!! அந்த ஸ்கூலோட லைசன்ஸையே கேன்சல் பண்ணணும்....!! இனி இந்த மாதிரி அலட்சியமா எந்த ஸ்கூலும் இருக்கக்கூடாது....!! அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நன்றாக இருக்கும். 😔😔 பெற்றவர்களின் வலியை யோசித்துப் பாருங்கள்.... பெற்று ஆசையாய் பாசமாய் வளர்த்த மகள் இனி வரவே மாட்டாள் என்பது எவ்வளவு பெரிய வலி...?? நெஞ்சு கனக்கிறது😢😢
@sabareesh.N
@sabareesh.N 17 күн бұрын
மிகவும் சரி school ஒட லைசென்ஸ் ரத்து பண்ணா இனிமேல் இது மாதிரி தவறு நடக்காது எப்படி அந்த குழந்தை இறந்து இருந்தாலும் school ஒட அலட்சியம் தான் காரணம்
@Balajima-vlog
@Balajima-vlog 17 күн бұрын
Enakum 4 vayasula paiyan irukkan ... Avanum LKG than padikkiran... Intha news paththathum first na en paiyan padikra school ku poi ellame safety ya irukanu ketukitten and en paiyanuku steady mukkiyam illa safety than mukkiyamnu stritta solliten so nengalum athe Mari pannuga apo than schku parents Mela knjm payam irukum...safe and securera irupanga ....nadakurathuku munnadi than pesanum nadathathuku aprom poi pesi use illa so dear SDI kids sa safetyya pathukonga....
@_Andrew_7
@_Andrew_7 17 күн бұрын
Study's mukkiyam illanu sollurathu tappu athuku neega v2layai unga pillaigala vachi kedalam.... study's umm mukkiyam athay mathiri avangaluku safety yummy mukkiyam etan crt
@Balajima-vlog
@Balajima-vlog 15 күн бұрын
@_Andrew_7 s bro apdi sonna than avanga kids Mela Kai vaika mattaga namma pulla epdi padikumnu namku theriyum and steady important ta irunthanala than pre kg laye en paiyana cbsc sethuvitruken .....
@kathersevi4467
@kathersevi4467 17 күн бұрын
ஒரு பிஞ்சு குழந்தை உயிர் போச்சு 😢😢பெத்தவங்க என்ன துடி துடிப்பாங்களோ 🥺🥺🥺
@jeevihari5722
@jeevihari5722 18 күн бұрын
நம்ம நாட்டில் மட்டும் தான் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்காது அதுவும் நம்ம தமிழ்நாடு ஒரு தீர்ப்பு கூட பாலியல் வன்கொடுமை இதுவரை கிடையாது 😢😢
@dhansdhans4118
@dhansdhans4118 8 күн бұрын
Elarum poradanum kandipa Vida kudathu...
@vinoV-j9e
@vinoV-j9e 17 күн бұрын
என் பொன்ன தள்ளி விட்ட அந்த பொண்ணோட அம்மா தாத்தா எல்லாரும் வந்து பாத்துட்டு போனாங்க, சின்ன கொழந்தைங்க அடிச்சுக்க தான் செய்யும் restroom போகும் போது ஆயா கூட போகனும் அப்பறம் எதுக்கு அவ்ளோ ஆயா work பண்றாங்க nnu நல்லா திட்டி விட்டுட்டேன். நீடாமங்கலம்.. restroom ல வழுக்கி விழுந்ததா ஏன் பொய் சொல்லணும், dress எதுக்கு wash பண்ணனும் nu புடிச்சு வாங்கி விட்டேன்.. ஒவ்வொரு தலையும் உங்களுக்கு வருமானம், எங்களுக்கு அது உயிர் nu சொல்லி விடல நான் யாரையும்.. லக்ஷ்மி பிரியா நா இப்ப எல்லாருக்கும் மரியாதை. என் பொண்ணுக்கு படிக்க சொல்லி எந்த pressure ம் நாங்க கொடுக்க மாட்டோம் நீங்களும் எதும் சொல்ல வேண்டாம் nu சொல்லிட்டேன், அவளுக்குள்ளே இருக்க திரமைய தான் நாங்க வெளி கொண்டு வர நினைக்கிறோம் nnu Miss கிட்ட நான் சொல்லிட்டேன். எதுக்கும் force பண்ண வேனா nu.
@aartis1572
@aartis1572 14 күн бұрын
🎉 Super Sir
@ajaydme
@ajaydme 18 күн бұрын
Saravanan bro Dindigul 12yrs old Kavitha oda case pathi pesunga plz. Her case deserves visibility 😢
@LunaticFringe-f5s
@LunaticFringe-f5s 17 күн бұрын
dei thevudeiya payale intha case pathi comment pandra firstu athukula adutha case pathi kekura intha kodumaiyana case pathi karuthu soldra atleast karuthu avathu solluda thv=evudeiya payale summa antha case podu intha case podu nu neengala entha pundeikum projanam illa da
@Snowdrop7974
@Snowdrop7974 17 күн бұрын
Enachi bro
@ajaydme
@ajaydme 17 күн бұрын
@@Snowdrop7974 veetla thania irundha ponna 17 vayasu 3 pasanga ..pe pani murder panitanunga naainga
@ajaydme
@ajaydme 17 күн бұрын
3 peru sendhu veetla thania irundha ponna konutanunga.
@Manimaran-wi6yf
@Manimaran-wi6yf 9 күн бұрын
❤இந்த செய்தியை கேள்வி பட்ட அன்றே என் பையனின் டவுசர் பாக்கெட்டில் ஒரு ஜிபிஎஸ் கருவியை 4500 ரூபாய்க்கு(800ரூபாயில் இருந்தே கிடைக்கிறது)வாங்கி போட்டு விட்டேன் பள்ளியில் இருந்து வருவதில் சிறிது தாமதம் என்றாலும் உடனே மொபைல் போனில் சென்று லொக்கேசனை பார்த்து கொள்வோம்❤
@SaravananDecodes
@SaravananDecodes 9 күн бұрын
Dollor maathiri pottu vidunga ... pocket la pottu miss aagita athuvum prblm ...
@Queengirlworld
@Queengirlworld 18 күн бұрын
என்னுடைய மகள் அரசு பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்தேன் என் பிரசவம் காரணமாக பாதியில் வேறு ஒரு அரசு பள்ளிக்கு மாற்றினேன் 1st std ஆசிரியை அபி ஒரு சிறந்தவர் ஆனால் 2nd std சென்றவுடன் பரமேஸ்வரி என்ற மிஸ் ஆசிரியை வேலைக்கு தகுதியற்றவர் அடிப்பது parents கிட்ட ஈகோ காட்டுவது என மோசமாக நடந்ததால் இரண்டாம் வகுப்பும் பாதியிலேயே வேறு அரசு பள்ளி மாற்றினேன் அங்கே 2nd std முடித்தால் 3rd std போகும் போது எனது இன்னொரு மகளையும் அந்த பள்ளியில் lkg சேர்த்தேன் அந்த அரசு பள்ளியில் மாதம் 100 ரூபாய் வாங்கி பள்ளியின் சொந்த முடிவில் lkg வகுப்பு ஸ்டேஜில் நடந்தது சில மாதம் ஆகியது lkg படிக்கும் மகளின் ஆசிரியை குழந்தைகளை அடிப்பது பாத்ரூமிற்கு தனியாக அனுப்புவது பிள்ளைகள் சண்டைகளை கண்டுகொள்ளாதது இதனை கேட்டதற்கு திமிராக பதில் கூறியதால் தலைமை ஆசிரியரிடம் கூறியதற்கு மொத்த பள்ளி ஆசிரியையும் சேர்ந்து கொண்டு என்னை கிண்டல் செய்து என் கேள்விகளை குழப்பி விடுவது மேலும் தங்கள் ஆசிரியை சிறந்தவர் என்றும் பாத்ரூமிற்கு ஆசிரியை பிள்ளைகள் பின்னாடி போக முடியுமா என்று அனைவரும் நக்கல் செய்து என்னை அழுக வைத்து அனுப்பினார்கள் விருப்பம் இல்லைனா உன் பிள்ளைய விடாதனு சொன்னவுடன் cm mail லில் புகார் செய்தோம் பிறகு அந்த பள்ளியிலும் டிசி வாங்கிவிட்டு வேறு பள்ளி மாற்றினோம் அந்த புகார் நிராகரிக்க பட்டது அந்த பள்ளியில் lkg இல்லை என்று... தற்போது தனியார் பள்ளியில் இரண்டு பிள்ளையையும் சேர்த்தேன் ஆனால் தனியார் பள்ளியும் மிகவும் மோசமாக உள்ளது அடித்து விட்டு பிள்ளைகளிடம் அடித்ததை வீட்டில் கூறினால் மீண்டும் அடிப்பேன் அம்மாவிடம் எதையும் கூற கூடாது என்று கூறியிருக்கிறார்கள் மூக்கு நெற்றியில் சேர்த்த மாதிரி மூஞ்சியில் அடிப்பது இது போன்று செய்கிறார்கள் நான் மீண்டும் பள்ளியில் போராட தெம்பு இல்லை மீண்டும் ஒரு பள்ளி மாற்றுவது நல்லதா எல்லாரும் நான்தான் தவறு செய்கிறேன் பள்ளி மாற்றுவது என் தவறு என்று மிகவும் வேதனையடைய வைக்கிறார்கள்... லியா பாப்பா விசயத்தில் நான் முதல் நாளே கணித்து விட்டேன் பிள்ளையை அடித்து தான் கொன்று விட்டார்கள் என்று... அனைத்து பெற்றோர்களும் பள்ளியில் தவறு சிரிய அளவில் நடக்கும் போதே கேள்வி எழுப்ப பழகுங்கள் நிறைய பெற்றோர்கள் பொறுத்து கொள்வதால் தான் என்னை போன்ற பெற்றோர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம்... என் மகள் மிகவும் மெலிந்து இருப்பாள் உடலில் போதிய அளவு ஆரோக்கியம் இல்லாமல் இருப்பாள் அவள் ஆரோக்கியத்தை நினைத்து நான் மெனக்கிடும் நேரத்தில் பள்ளியை நினைத்து மிகவும் பயந்து போயிருக்கிறேன் என் பிள்ளைகளை கல்விக்காக பள்ளி அனுப்ப விருப்பம் இல்லாமல் அனுப்புகிறேன் தினமும் பள்ளி அனுப்பிவிட்டு மனது ஒரு வித பயம் பதட்டத்துடன் தான் நிம்மதி இன்றி இருக்கிறது...
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 18 күн бұрын
😮
@SathishDhivya-x9u
@SathishDhivya-x9u 17 күн бұрын
Ippo pooi case kudunga,
@SathishDhivya-x9u
@SathishDhivya-x9u 17 күн бұрын
Parents onnu senthu tharna pannunga
@Queengirlworld
@Queengirlworld 17 күн бұрын
@@SathishDhivya-x9u இன்னொரு பாப்பாக்கும் இதே மாறி அந்த மிஸ் அடிச்சு அவ வீட்ல சொல்ல பயந்து இருந்தத பார்த்து அந்த அம்மா ஒவ்வொரு அம்மாக்கும் கால் பண்ணி கேட்டாங்க அப்போ என் மக உண்மைய சொல்லிருச்சு மிஸ் மூஞ்சில 3 டைம்ஸ் அடிச்சு என் கிட்ட சொன்ன மாறியே அவளையும் வீட்ல சொல்ல கூடாதுனு சொன்னார்களாம் நா அந்த அக்கா கிட்ட ஸ்கூல் ல ஒன்னா சேர்ந்து பேசுவோம் நீங்க போறப்ப சொல்லுங்கன்னு சொன்னேன் அவங்க இல்ல நா என் பிள்ளைக்கு டிசி வாங்கி ஸ்கூல் மாத்திக்கிரேனு சொல்லிட்டாங்க... தனியா complain பண்ணி ஒன்னுமே use இல்லங்க இதையே மனசுல வச்சுட்டு என் பிள்ளைய தனியா ட்ரீட் பண்ணுவாங்க 2nd std la complaint பண்ணதால என் பிள்ளைய கிளாஸ் ல ஒதுக்கி வச்சு ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க அதான் இப்போ நா காலைல கூட என் பொண்ணுட்ட சொல்லி தான் அனுப்பினேன் பாப்பா எந்த தப்பும் பண்ணிராத உன்ன எழுதாத ரீசன் சொல்லி தான் அடிக்கிறாங்க அடி தாங்க நீ சத்தா ஒன்னும் இல்ல அம்மா க்கு நீ வேணும் உன் பக்கம் தப்பே இருக்க கூடாது அடிச்சா அங்க வச்சே அம்மா கிட்ட சொல்லனும் மிஸ் கு மரியாத தான் குடுக்கணும் பயப்பட தேவையே இல்ல வீட்ல மறக்ய சொன்னா நீ அதை செய்ய கூடாது அம்மா உன்கூட எப்பவும் இருப்பேன் உங்க மிஸ் அவ்ளோ நல்லவங்க இல்ல வெவரமா நடந்துகணும் அடுத்த கிளாஸ் போக இன்னும் 3 month தான் அப்ரம் நல்ல மிஸ் வருவாங்க அதுவர பொறுத்துக்கோ ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்டிடோம் இப்போ வேற ஸ்கூல் போறது கஷ்டம் தான் ஆனா அம்மா உனக்கு பிரச்சனை பண்ணா பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் தைரியமா இருக்கணும் அப்டின்னு 7 வயசு பிள்ளை இத எப்டி புரிஞ்சிப்பானு கூட தெரில இப்டி சொல்லி அனுப்பிருக்கேன்... படிப்பு நல்லா சொல்லி தராங்க ஃபீஸ் உம் கட்டிட்டோம் இப்போ நா இந்த ஸ்கூல் பிரச்சனைய பெருசாக்குனா அந்த parent மன நலம் சரி இல்ல நிறைய ஸ்கூல் இப்படி தான் மாத்திருக்காங்க அது எப்டி இவங்களுக்கு மட்டும் தான் பிரச்சனயா வருமானு என்ன ரொம்ப மன உளைச்சுக்கு ஆக்குவாங்க சுப்போட் க்கு யாரும் கண்டிப்பா வர மாட்டாங்க...
@adhandcraftsevents278
@adhandcraftsevents278 17 күн бұрын
Yes well said
@abdulrahmannr111
@abdulrahmannr111 17 күн бұрын
21/2 வயது பெண் குழந்தை கொண்ட ஒரு தாய் நான்....இந்த குழந்தையின் நிலை அறிந்து மனம் பதைத்து அழுகை வந்தது ....நாளை என் குழந்தை பள்ளி சென்றாள் எந்த நிலை நிகழும் ....சரியாகப் பார்த்து கொல்வார்களா என்று பயம்.....பள்ளி அனுப்ப வேண்டுமா என்கின்ற எண்ணம் கூட......பெற்ற பிள்ளை இல்லாமல் எப்படி வாழ்வது கடவுளே அந்த பெற்றோருக்கு மன தைரியத்தை கொடுப்பாயாக.....😢😢.....அந்த பிஞ்சு குழந்தை என்ன துடி துடித்திருக்குமோ ...... குழந்தை கொல்லும் அளவுக்கு மனிதநேயம் மக்கி போய் மிருக குணம் தலைதூக்கி விட்டதா.......
@GayathriD-en6og
@GayathriD-en6og 18 күн бұрын
Kolathai pathugappa irupaga nu school anupuna 😭😭😭😭antha kolantha evlo kastapattu iruku
@eswarichinnasamy1144
@eswarichinnasamy1144 17 күн бұрын
இந்த காணொளியை பார்த்தவுடன் என்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே எனக்கு பயமாக இருக்கிறது... ஏனென்றால் என்னுடைய இரண்டாவது குழந்தையும் LKGதான் படிக்கிறது, அவளுக்கும் சொல்வதை சொல்ல மட்டும் தான் தெரியும் எழுத தெரியாது... அந்த குழந்தையின் அம்மா ஒரு காணொளியில் கூறியதை கேட்டதும் என்னுடைய குழந்தைக்கு 😢 நடந்தது போல் ஓர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 😢😢😢
@btytsandhya322
@btytsandhya322 18 күн бұрын
Na government school ல padikumbodhu septic tank ellame open ல dha irukum and bathrooms ellame ரொம்ப mosama dha irukum clean pana matanga na andha pakama pogamata enaku bathroom vandha vairu valikidhu soli permission vangitu veetuku poiduva adhellam ரொம்ப ரொம்ப koduma, teachers ku mattum neat ah irukum avangaluku thaniyaa iruku ana ground ல dha enga bathroom irukum perusa irukum ulla poga kooda mudiyadhu suthama irukadhu vomit dha varum avlo koduma adhellam bathroom. Vandha adha adaki vachikitu neraya vaati veetuku poi bathroom ல odi poi phant remove pandradhu kula nerayadhavva poiruken adhellam koduma
@amssaran8334
@amssaran8334 17 күн бұрын
Yes ama
@Arshiya-t1r
@Arshiya-t1r 17 күн бұрын
True pa
@Angel-qm6qw
@Angel-qm6qw 17 күн бұрын
Konjam varsham munnadi apdithaan irunthichu..ippo proper aa aayamma vachu clean panraanka gov.schoolayum
@maliniharish1345
@maliniharish1345 17 күн бұрын
Same pa
@vgram1413
@vgram1413 17 күн бұрын
@@btytsandhya322 yes நீங்க சொல்றது ரொம்ப சரி நானும் govt ஸ்கூல் லா தான் படிச்சேன் நான் வீட்டுக்கு வந்து தான் restroom போவேன் அது அப்படியே பழகிடுச்சி வேற வழி இல்ல நமக்கு
@mohamedhaaziq5592
@mohamedhaaziq5592 17 күн бұрын
Super bro❤ clear explaining❤sambavaththa Nerla Patha mathiri feel aahudu.👌Unga voice super❤
@Sivamayam800
@Sivamayam800 18 күн бұрын
வணக்கம் சகோ எதிர்பார்க்கவே இல்லை உங்க வீடியோ இந்த நேரத்தில் வரும் என்று 👌👌👌🙏🙏🙏🙏
@dhiya-editz
@dhiya-editz 17 күн бұрын
😢😢😢😢என் பொண்ணு LKG தான் படிக்கிறா இந்த வீடியோ பார்த்து அழுகை வருது 😢😢😢😢 government SCHOOL ல சேர்க்காமல் PRIVATE SCHOOL ல சேர்க்குறதே குழந்தை பத்திரமா இருக்கும் னு பார்த்த ஆனா அங்க தான் இப்புடிலாம் நடக்குது 😢😢😢😢
@thiyagur6022
@thiyagur6022 18 күн бұрын
மூன்று பேத்தியுமே ஓட ஓட அதிக ஸ்கூல்ல வெட்ட வேண்டும் அப்பதான் எல்லாம் ஸ்கூலும் திருந்துவாங்க இல்லன்ன இதுவும் ஒரு நியூஸ் அப்படின்னு போகும் ஒவ்வொரு ஸ்கூலுக்கும் பயம் இருக்கணும்...
@Perimmasamayal
@Perimmasamayal 3 күн бұрын
Unmay
@komathip7928
@komathip7928 17 күн бұрын
Yes anna.. ennala en paiyana pakama one day kooda irukka mudila...parents ku tha therium antha vali....atha ennala nenachu kooda paaka mudila....
@Harikrishnan20688
@Harikrishnan20688 18 күн бұрын
அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ முறையான பாதுகாப்பு உள்ளதா என ஆராய்ந்து பார்த்து எல்லா பெற்றோர்களும் பள்ளியில் சேர்க்க வேண்டும் அண்ணா.
@lakshmikanaga9436
@lakshmikanaga9436 17 күн бұрын
மனிதம் மறைந்தே போனது.... நம் அன்றாடம் வாழ்வில் சாலை மற்றும் தெருக்களில் அதிக அளவில் சில மனித மிருகங்களின் கவன குறைவால் வாயில்லா ஜிவன்கள் துன்புறுத்த பட்டு இறக்கவும் செய்கிறது... மனித உயிர்கள் மிகவும் துச்சமாக நினைக்க படுகிறது.... இரக்கமே இல்லாமல் இருப்பதால் தான் அதிக அளவில் இறப்பு நிகழ்கிறது....
@Kayu-c2m
@Kayu-c2m 17 күн бұрын
😢😢
@annalakshmisuresh7521
@annalakshmisuresh7521 18 күн бұрын
இந்த தகவலை எங்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி என் மகளும் UKG படிக்கிறாள் நாங்களும் கவனமாக இருப்போம் 🙏
@dineshkd2658
@dineshkd2658 6 күн бұрын
Intha theme music verithanama iruku bro. Starting la irunthu ending vara goosebumps aguthu 🔥🔥 romba sensational ana case ku matum than intha background music podringa na note panite iruken.
@part_time_earnings
@part_time_earnings 18 күн бұрын
ஶ்ரீமதி case intha maathri action eduthuruntha ??? Nalla irunthurukkum😢😢😢😢
@Madhudharshinimadhu24
@Madhudharshinimadhu24 13 күн бұрын
Enaku 1 year la baby irukaga itha pakumbothe romba bayama iruku 🥺 kulanthai ya school ku anupave bayama iruku 🥺 kadavule intha kulanthai ki justice ⚖️ kedaikanum om Sai Ram 🥺🙏🏻🌎😭 11:55
@vasundra634
@vasundra634 18 күн бұрын
குழந்தைகள் இருக்குறவங்க மட்டுமே புரிஞ்சிக்க முடியுற ... இது என்ன brother , என்ன சொல்ல வர்றீங்க ?? குழந்தைகள் illathavangaluku புரியாதா ?? அவங்களுக்கு தான் அதிகம் புரியும் , குழந்தைகள் எவ்ளோ precious nu , avoid talking like this pls
@vijayaneie
@vijayaneie 17 күн бұрын
Report him for KZbin violation
@vasundra634
@vasundra634 17 күн бұрын
@vijayaneie am not here to report or punish anyone , just shared my opinion .. Simple as that . Almost watching all of his videos and I like the content , narration and his view.
@kssubramanian513
@kssubramanian513 17 күн бұрын
Yes The way he narrated it is absolutely right Saravanan has to apologise for the same
@kssubramanian513
@kssubramanian513 17 күн бұрын
Sorry it is not right
@KalaiKalai-yc8jx
@KalaiKalai-yc8jx 17 күн бұрын
இந்த மாதிரிஎல்லாம் கேட்கும்போது மனசு வலிக்குது. இன்னும் பத்து நாள் கடந்துச்சுன்னா நாமலும் மறந்துருவோம். இதுக்கெல்லாம் தண்டனை கிடைக்காது. ஸ்ரீ மதி வழக்கு மாதிரி. தெய்வம் இருக்குறது உண்மையின்னா இந்த உலகத்தை அழித்துடு. ஒரு தாயா மனசு வலிக்குது
@Dreeamboy022
@Dreeamboy022 18 күн бұрын
Anna naan 12 th la 535 mark eduthen from LKG to +2 varaikum private school la tha padichen.but School mudichitu aprm paatha +2 varaikum enna padichom ne Theriyala romba kasta pattu fees katnaanga veetla ,90 percent of school in tamilnadu la verum manapadam panrathu mattu tha inga padipaa iruku, first discipline + proper knowledge irunthale inthaa maari mistake tamilnadu la irukathu so please students puriyala na teachers kitta ithu enga use panrom epadi use aguthu kelunga enaa naan oru neet aspirant ❤
@sseibelem5857
@sseibelem5857 12 күн бұрын
Thambi neenga romba correct. Idha dhan nan ellar kitteum solluren. English oru languagea mattum padinga, matha subject ellam unga thai mozila padam padinganu. Ipo irukura school ini vara ella generationium azichidum.
@lavanyakumar911
@lavanyakumar911 17 күн бұрын
Anna iam really sad about this... my suggestion as Upcoming days the government should bring a schemes to keep a classroom with attached washroom for atleast KG students. If it's happen definitely the teachers taking care of them till their parents coming to pick them. And sure we avoid many crimes against our children
@anirajrajani1826
@anirajrajani1826 18 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா இதைத்தான் எதிர்பார்த்தேன் நீங்க மீடியாலாம் என்ன என்னவோ சொல்லுறாங்க நீங்க தான் detail ahh போடுறீங்க ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தன்
@anithakarthik9291
@anithakarthik9291 17 күн бұрын
😊
@gowthamvijayakumar1425
@gowthamvijayakumar1425 16 күн бұрын
Ella school um ipadi than iruku enoda wife sister twins orea classla than padikaranga oruthiku fever athegama aachunu pakkathu class la thaniya utkara vachurukanga 10 o'clock ku apo avanga appaku call pannathu call pogala nu 1 time try pannitu vittutanga then teacher maranthuta 1.30 varaikum thaniya aluthute thongita kolantha apuram innoru pulla akkava pakanum nu sonnathuku apuram amma ku call panni kuputu apuram naaga poi sanda pottom yan fees katta one day delay aana ethana msgs call pandrega udambu sari illanu apadiye vitturukenga ithula school owner oda business partner than antha pullaigoda appa, owner ku call pannathuku apuram athana call sorry nu ellathulayum alaciyam 😢
@rajabunisharajabu7349
@rajabunisharajabu7349 18 күн бұрын
Appo septic tank ku andha kolandha pona cctv video yanga
@Arshiya-t1r
@Arshiya-t1r 17 күн бұрын
Yes. Enakum adhe doubt dhan. Appo andha cctv video ye podala
@susipriya1337
@susipriya1337 17 күн бұрын
En ponnum lkg than padikira.. Intha news ketathulernthu nenachu nenachu azhugai varuthu.. But antha schoolla irukura oruthavanga kuda konjam kuda feelings illama baby ah kaila vachikitu sutharanga.. Yen ipdi oruthar kuda manasatchi illama irukanga..
@francisselvam5318
@francisselvam5318 18 күн бұрын
இது நாடு தானா? எங்கோ படித்தது... சட்டம் ஒரு சிலந்தி வலை அது சிறு பூச்சிகளைத் தான் பிடிக்கும்.... பெரிய கொடிய விலங்குகளை அல்ல ❤❤❤❤
@kiya3012
@kiya3012 18 күн бұрын
school மேல தான் அண்ணா ரொம்ப doubt ஆ இருக்கு. 3 days முன்னாடி தான் இந்த news அ நான் கேள்வி பட்டேன் அந்த குழந்தையோட சாவுக்கு நீதி கிடைத்தே ஆகனும் . அண்ணா . கட்டாயமாக அந்த குழந்தை septic tank ல விழுந்து இறந்து போய் இருக்காது அண்ணா. அந்த குழந்தைய hospital ல சேர்த்த போது அந்த குழந்தை அனாதை குழந்தை என்டு சொல்லி தான் சேர்த்து இருக்காங்க. அந்த குழந்தையோட அம்மா சொல்லி இருக்காங்க. வளர்ந்த ஒரு பிள்ளைக்கு சாதரணமாக அடி பட்டாலே parents கு உடனே school ல இருந்து inform பண்ணுவாங்க . ஆனா 3 1/2 வயது குழந்தை septic tank ல விழுந்து இருக்கு ஏன் parents கு school ல இருந்து inform பண்ணல? ஏன் இந்த question அ police station ல விசாரிக்கவில்லை ? இந்த news அ கேக்கிறப்போ முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
@gowthamcreations4161
@gowthamcreations4161 17 күн бұрын
@vedhasri143
@vedhasri143 18 күн бұрын
enga family la ium LKG padikira papa iruku , indha incident ku apram school ku aupave bayama iruku. 😥😥
@SAIDEVI77
@SAIDEVI77 13 күн бұрын
Bro அது என்ன நீங்க 3:25 ல "முதல் குழந்தை பொண்ணாவே பிறந்தாலும் "ன்னு சொல்லி இருக்கீங்க.... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.... கண்டிப்பா நீங்க இது தவறுன்னு அடுத்த விடியோ ல mention பண்ணனும்.... உங்கள மாதிரி young generation கிட்ட இருந்து இதை நிச்சயமா எதிர்பாக்கல.... I am very sad and upset😔😔😔
@Umamaheswari-do4sb
@Umamaheswari-do4sb 18 күн бұрын
Next case ithan varanumnu ethirparthen. Super 👍
@SaraNiruxy
@SaraNiruxy 16 күн бұрын
Thank you for your vedios i am a law student from Sri Lanka, and i often read documentary and case vedios , your vedios are really amazing and also its very useful for real life situations. Anything can happen anytime by anyone , we must be very carefull in this society.
@kanmanik576
@kanmanik576 18 күн бұрын
எனக்கும் 2 குழந்தைங்க இருக்காங்க,1 std 3 std படிக்கிறாங்க. ஸ்கூலுக்கு அனுப்பவே பயமா இருக்கு.அந்த குழந்தையோட parents' எவ்ளோ கதரிருப்பாங்க.school kku seal வைக்கணும். அண்ணா நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல் நிர்வாகம் ரொம்பவே அசால்ட்டா இருந்திருக்ககாங்க.
@manibsms5451
@manibsms5451 14 күн бұрын
Unmai than mam
@ARAsketpomakathai
@ARAsketpomakathai 17 күн бұрын
Hi Saravana, nowadays whatever news I hear, I just hear headline only, because I wanted to hear from you, the way of ur narration is very clear, so peacefully waited for ur videos, but really antha kutty ponnu romba paavam
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 18 күн бұрын
Government shld check the condition of the school environment .......pavam pappa ......... negligence than Karanam........ maintenance pannanum.....
@dharshinim1205
@dharshinim1205 17 күн бұрын
அண்ணா நீங்கள் கூறிய அனைத்தும் சரி தான் ஆனால் நீங்கள் முக்கியமான ஒன்றை கூறவில்லை. நான் விக்கிரவாண்டி மேலக்கொந்தையில் இருக்கிறேன். நானும் தற்போழுது பயிற்சி ஆசிரியாரக பள்ளிக்கு செல்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு காவல் அதிகாரிகள் மூவர் Evidence ஆக இருக்கும் இரத்த கறை படிந்த துணியையும் மற்றும் ரிப்பன்னை 3.30 மணி நேரம் நின்று இறந்த குழந்தையின் தாயாரிடம் விவாதம் செய்து வாங்கி கொண்டு சென்றுள்ளனர். அது மட்டும் அல்ல அந்த Evidence ஐ அழிக்க முற்பட்டுள்ளனர். இதை ஏன் நீங்கள் கூறவில்லை. அது மட்டும் அல்ல குழந்தையின் தகப்பனாரை எந்த ஒரு காரணமும் இல்லாமல் 2 மணி நேரம் காவல் நிலையத்தில் அமர வைத்தனர். காரணம் நீதிமன்றத்திற்கு அவர் புறப்பட்ட நேரம் அப்போது. நீதிமன்றத்தில் குழந்தை இறந்ததில் முரண்பாடு இருப்பதாக கூறி advocate மனு தாக்கல் செய்ய செல்ல இருந்த நேரத்தில் தான் காவல் அதிகாரி அவர்கள் சம்பந்தம் இல்லாமல் 2 மணி நேரம் அமர வைத்து இருந்தனர். காவல் அதிகாரி அவர்கள் இந்த case நடக்காமல் இருப்பதற்கு உதவி செய்வது போல் இருக்கிறது.
@ammknellaikalagam7216
@ammknellaikalagam7216 18 күн бұрын
சொன்னா கேளுங்கடா தனியார் பள்ளி வேண்டாம்
@Arrow369
@Arrow369 18 күн бұрын
அரசு பள்ளிகள் மட்டும் யோக்கியமா?
@kevinpeter-n6z
@kevinpeter-n6z 18 күн бұрын
@@Arrow369 absolutely correct
@sps3232
@sps3232 18 күн бұрын
Gavt schoola entha teachersum easya questions kedka mudium 🙏🙏🙏🙏fasta arrested pannalam🙏🙏🙏govt school watchman Ella athanala easya prinspal pakalam 🙏🙏🙏
@archanaarchana6123
@archanaarchana6123 17 күн бұрын
Andha kolandhai oda parents soldradhu dha anna unmai ah irukum😢 school la miss ah irukanum na kandipa BEd irukanum😮sila Private School la BEd illatiyum paravala nu solli join panna vaipanga😢 na MSc graduate dha BEd pannala aanalum Enga oor la oru private School la join pannika solli andha school owner ah kooptanga😢adhu romba chinna school 5th standard vara dha iruku so owner 4 days vandhu kooptanga 😢enga vet la um po sonnanga but naa la pogala❤BEd na ve subject related knowledge improve pandradhu mattum illa kolandhai ga kitta epdy anba oru vishiyam eaduthu teaach pandro nu training um kuda😮 andha training illama na poit cls eadutha andha kolandhai ga enna paarthu bayandhudum training ah illama avanga kitta na epdy porumai ah irupa so na varala nu sollita anna😊 miss ah irukuravanga Dheivam maari kolandhai oda amma maari avangala nalla vali ku kondu poganum ipdy torture panni kolla kodadhu😢😢 vaala vendiya vayasula ipdy pannitanga😢😢 Aana indha case ah moodi maraika dha poranga😢😢 kolandhai ah peathavangaluku mattum indha valiyum vedhanaiyum puriyadhu kolandhai illadhavanga enna maari teaching field ku poga irukuravanga ea manushangala irukura ellarukum indha vali puriyum😢😢😢😢
@babydarling4563
@babydarling4563 18 күн бұрын
மறுபடியும் இன்னொரு ஸ்ரீமதி வழக்கு . நீதி வேண்டும்
@anandraman6108
@anandraman6108 17 күн бұрын
சிரிமதி கொலையை மறைந்தார்கள். சரியான நேரத்தில் கிடைக்காத நீதி அடுத்த அடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கும். இன்னும் எத்தனை சிரிமதி கொலைகளை மூடிமறைக்க போகிறார்களோ?
@sudhasudha8165
@sudhasudha8165 17 күн бұрын
Sir, very very thankful. Thank u sir...
@varnuso
@varnuso 18 күн бұрын
Rip da kutty 😭
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 17 күн бұрын
4:00 nenje vedikkum Pola kavalaiyaha irukkiradhu...oru thaai enrdra idathilirundhu andha thaaikku Enna aarudhal kooruvadhendru puriya villai..😢😢😢💔💔🇱🇰💐💐💐
@nazrathshajan
@nazrathshajan 17 күн бұрын
En paiyan Kumbakonam Equitas matric hr sec school la 3 rd std padikunbothu.. Daily adipanga.. Ella missm... 1 day pesa mudiyama irundhan.. Keta response illa.. Unga paiyan active boy.. Maadilerndhu keela vilundhu setha... Nanga porupillanu sonnanga..but paiyan avlo active lam illa... School change pannitom😢
@rabiyathulbasiriya9064
@rabiyathulbasiriya9064 17 күн бұрын
Anna advance happy birthday..I am working as a microbiology researcher @ Germany in a research lab...I am very much fond of crime scene investigation and your way of narration is very impressive and thrilling..many more happy returns
@manibsms5451
@manibsms5451 14 күн бұрын
Help me madam I am also researcher😊
@malarvilia3404
@malarvilia3404 18 күн бұрын
கடவுளே அந்த பெற்றோர்களை நினைத்தால் , எப்படி துடித்திருப்பார்கள். மேலும் பள்ளி நிர்வாகம் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்😡😡😡. அந்த பிஞ்சுக் குழந்தை எப்படி துடித்திருக்கும் 😢.
@nimi-e6u
@nimi-e6u 17 күн бұрын
எனக்கு 5 வருடம் முடிந்துதான் குழந்தை பிறந்தது என் பையனுக்கு 3 வயசு தான் ஆனா அவன் அழுனா மூசி வராது அதான் ஸ்கூல் சேர்க்கல இப்ப சேக்கணுமா தோணுது 😢😢😢😩😩
@narayangovindaswamy9093
@narayangovindaswamy9093 18 күн бұрын
Tq❤❤ Saravanan sir❤❤❤
@kannanportblair5629
@kannanportblair5629 17 күн бұрын
Hi Anna I am also having a 4 years daughter She is studying in the nursery the same name of school St.marry but it is situated in Andaman and Nicobar islands. I was really very scared when I saw this video I really cried and bothered about my daughter. As I'm a father i really don't accept these types of incidents. And sir I'm the biggest fan of you I wait every day for your video you are great. You have a great future sir may God bless
@VIJAY12674
@VIJAY12674 18 күн бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@shameerajariya-fz4yd
@shameerajariya-fz4yd 17 күн бұрын
என்னதான் நம்மே தீர்ப்பு வாங்கி குடுத்தாலும் அந்த குழந்தையின் உயிர் திரும்பி வருமா??😢
@ragadevi645
@ragadevi645 18 күн бұрын
L.k.g teachera etha Nan pakkuren antha pillainga pesurathum panrathum patha kastam Koda teriyama Nan sirichi pathute irupen anna evlo koduma antha papaku miss u chellam😢😢 papava pakurapo en class shanvika mind varthu
@Tharaniselvan
@Tharaniselvan 18 күн бұрын
எந்த school la work panringa mam
@BRanjini-o4m
@BRanjini-o4m 17 күн бұрын
Yes sis kids patha namaku iruka kastam kuda marandhu avangaloda serundhu enjoy panuvom evalo azlagana feel idhulam ..but indha madhiri alunga la epdidha kids kita violent ya behave pandrangalo therila
@ragadevi645
@ragadevi645 17 күн бұрын
@@Tharaniselvan Bharathidasanar public school
@Tharaniselvan
@Tharaniselvan 17 күн бұрын
@@ragadevi645 ok mam என் pappa name koda shanvi தான் athan கேட்டேன் mam
@Tharaniselvan
@Tharaniselvan 17 күн бұрын
@@ragadevi645 unga scl எந்த oorla eruku
@_Little_jerry_galatas.
@_Little_jerry_galatas. 12 күн бұрын
இன்னைக்குத்தான் என்னோட குழந்தை முதல் தடவையா நர்சரி போறா. இன்னைக்கு தான் நானும் இந்த வீடியோ பாக்குறன். எனக்கு இப்போ பயமா இருக்கு. 😢 வீட்டிலேயே வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தால் என்ன என்று தோணுது.
@Priyaanusri-nc7hx
@Priyaanusri-nc7hx 17 күн бұрын
என் குழந்தையும் 1வகுப்பு படிக்கிறது அது நினைக்கும் போது கஷ்டமா இருக்குது அந்த குழந்தையை என் குழந்தை மாதிரி தான் நானும் நினைக்கிறேன் அவங்க பெத்தவங்க எப்படி துடித்து இருப்பாங்க அதை நினைக்கும் போது என் மனசுக்குள்ள படுத்துறது அதனால அந்தப் பெண் குழந்தைக்கு நல்ல தீர்ப்பா கிடைக்கும்😢😢😢 பள்ளி நிர்வாகம் பொய் பொய்யா பேசுறாங்க உங்க மேல தான் தப்பு இருக்கு ஏதோ மறைக்கிறார்கள்😢😢😢😢
@idhalikajeiidhalikajei5936
@idhalikajeiidhalikajei5936 17 күн бұрын
Thanks anna.. Unga video ku tha wait pannen
@Keerthi-m4j-m7y
@Keerthi-m4j-m7y 18 күн бұрын
Anna avanga appa ,amma, voda manasu yevolo vedhanai patturukom...andha valliya sollavay mudiyadhuna...😔pavamna andha papaku ena achoo...andha papa teacher adichu irandhalum, septictankla adhuuvay villundhurundhalum ipo andha kulandhai uyiroda ila... Andha kulandhai irukum podhu evolo thuduchurukum.
@rahmathullaimthiyas6660
@rahmathullaimthiyas6660 16 күн бұрын
இதுபோன்ற சைக்கோ டீச்சர்களை பணியில் அமர்த்தும் தனியார் பள்ளிமீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரைகுரையாக படித்து பணிக்கு வரும் இதுபோன்ற சைக்கோப்பிடித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்க அரசு முன்வரவேண்டும்.
@Latha-r2d
@Latha-r2d 18 күн бұрын
Unga voice ku addicted Anney
@Santhira_uthaya
@Santhira_uthaya 17 күн бұрын
😢😢😢 வருத்தமாக இருக்கிறது.... பெற்றோர் எல்லோரும் அதிர்ச்சி தான்... இதன் தாக்கமாக இன்று என் குழந்தைகளின் பள்ளி சென்று பாதுகாப்பு இருக்கிறதா என்று பார்த்து விட்டு வந்தேன்...
@Shine_with_divi
@Shine_with_divi 18 күн бұрын
Yen thangachi um antha school la than 12th padikira Anga teachers lam romba strict nu soluva romba kashtama iruku 😢😢😢 antha kozhanthaiku kandipa nyayam kadaikanum 😢😢😢
@karthiga9190
@karthiga9190 18 күн бұрын
Just a small doubt - Why no one complained/raised any concerns about school strictness ?? Even parents want kids to be broughup like this?? I am not blaming here anyone but just trying to understand
@Shine_with_divi
@Shine_with_divi 18 күн бұрын
@karthiga9190 I understand but oru uyirey pora alavuku Inga yaaraium strict ah iruka sollala bro
@kddraco333
@kddraco333 17 күн бұрын
​​@@Shine_with_divischool la enna rumours or unga thangachi enna soldranganu solla mudiyumaa please.
@MadhuMathi-p2u
@MadhuMathi-p2u 17 күн бұрын
இது மாதிரி news பார்க்கும் போது ரொம்ப பயமா இருக்கு 😢😢😢 அந்த பாப்பா பாவம்..... அண்ணா... Perants than rompa paavam....epdi thaanguvangalo..😢😢😢
@mrtommrsjerry6612
@mrtommrsjerry6612 18 күн бұрын
Enku 1.5 yrs la boy baby Iruku enku payama iruku school la future la serkavea 😢 enalan nadakuthu kastama iruku andha papa va pakum pothu avanga family ku ya allah 😢😢😢😢
@SwethaVR-hz3dx
@SwethaVR-hz3dx 17 күн бұрын
Anna, aduthu Dewas, MP la nadanha murder case podunga. Recent case. Love your work. Idhunaala we get to know a lot about crimes happening around us and eppadi enagala save panikunumnu. Thanks for doing this noble work 🎉🎉❤❤😊
@sarveswaribaposs7946
@sarveswaribaposs7946 18 күн бұрын
why only have the rescue CCTV footage, where the CCTV footage that girl herself walk toward septic tank ?? 14:45 what he suspected and explained might be happen !!! police should deep dive this case against that school management !!! how they simple killed that cute soul and given irresponsibly reason!!!😢 Om namashivaya 🙏🙏
@puvanalaxman
@puvanalaxman 17 күн бұрын
Pavam papa😭😭😭😭 yeppedi thudichi poyerukkum .....
@SeenuVaasan-sl7pd
@SeenuVaasan-sl7pd 18 күн бұрын
வணக்கம் நண்பரே.செய்தியில் போடும் போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.என்ன அப்படின்னா குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்திருந்தால் ரிப்பன், மற்றும் சட்டையில் ரத்தக்கறை இருக்க வாய்ப்பில்லை தண்ணீரில் கரைத்து போயிருக்கும்.மேலும் இத்தனை நாள் பள்ளியில் பாத்ரூமுக்கு சென்ற குழந்தை அன்று மட்டும் வழி மறந்துவிட்டதா😮😮😮😮 அந்த வழி மாறியது என சொல்லப்படும் பிஞ்சுக்கு நல்ல வழி வழங்க இறைவனை வணங்குகிறேன்.😭😭😭😭. நன்றி ❤
@RaguNithi-i2z
@RaguNithi-i2z 18 күн бұрын
உனக்கு புத்திசாலினு நினைப்பா
@poornia1991
@poornia1991 16 күн бұрын
அடப்பாவிங்களா பாவம் நியாயம் கிடைக்கணும் நியாயம் கிடைக்க கடவுள் தான் அருள் புரியனும் 😔
@Queen_Riz_Vibez
@Queen_Riz_Vibez 17 күн бұрын
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு பிரதர்... ஒரு தாயா இந்த அநியாயத்தை தகவலா கேட்டதுல இருந்து தூக்கமே வரல... கஷ்டமா இருந்தது... என் பொண்ணும் UKG தான் படிக்கிறா... கண்டிப்பா அவுங்க தான் பிள்ளையை கொன்னுட்டு மூடி மறைக்கிறாங்க... எப்படியாவது அவுங்களுக்கு தண்டனை கிடைக்கனும் ப்ரோ... 😭😭😭 பிள்ள என்ன துடி துடித்துருக்கும்.... கொன்னுட்டங்க... 😭😭😭😭
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Saif Ali khan Home Incident! | Madan Gowri | Tamil | MG Squad 🖖
15:59