💥Super Saver Sale💥 Never before offer - First time ever 70% off on Kuku FM subscription Coupon code - SALE70 Validity dates - 29,30,31 May App Download Link - kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 If you are watching after may 31 USE Code - T5T50 and get 50 % Offer
@legacy006 Жыл бұрын
Anney...... Charles Manson Case podunga. His attitude is literally psych.....❤
@sharjin_cutie Жыл бұрын
Munnadi ellam appa kuda irunthu daily news paapen.... Ippolam news paakurathe illa.... Yen na enaku marriage aairuchu.... 🙁maamiyaar v2la eppovum serial thaan... Intha story nadanthu 1 week thaan aaguthu.... Ippdi onnu nadanthathu kuda enaku theriyathu.....
@tsangeetha2330 Жыл бұрын
@@legacy006 a
@sankarvijay8985 Жыл бұрын
Kuku fm
@consalusmathews9101 Жыл бұрын
Kuku fm offer france இல் இருக்கிறவங்களுக்கு இல்லையா 😢?
@DinalMadhushan Жыл бұрын
தலைவன்❤️ 2 days ah unexpected ah video வருது. என்ன மாதிரி யாருக்கெல்லாம் daily வீடியோ வேணும் nu ஆசை படுறிங்க.. all ways love ❤️ SD
@iamalian5145 Жыл бұрын
Vera level
@sowmiyapsowmiyap7404 Жыл бұрын
Daily video pottaruna .. ungalukke salichchi poidum... 2 days ku oru video potaa podhu
இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு உழைத்து வாழ விருப்பம் இல்லை ஆனால் செல்வந்தனாக வாழ விருப்பம் அதனால் தான் இது போன்ற பல சம்பவங்கள் நடக்கிறது நன்றி சரவணன் அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
@20UBO06 Жыл бұрын
Padichua padipu ku ethua mari velai kedikka matikethu
@vikneshvaranrk6134 Жыл бұрын
@@20UBO06 திருட்டு கொலை இவைகள் மட்டும் என்ன நாம் படித்த படிப்புக்கு ஏற்றவைகளா இல்லையே. நடந்த கொலையின் தடையத்தை அழிக்க எவ்வளவு சிறப்பாக திட்டம் தீட்டி உள்ளனர் அந்த அறிவை நாடு முன்னேறவும் அதனால் நாமும் முன்னேற்றம் அடைய திட்டம் தீட்டலாம் நண்பரே வாழ்க வளமுடன் 🙏
@20UBO06 Жыл бұрын
@@vikneshvaranrk6134 athuku mgr Kamaraj mari cm pm irthua matumthan than nadum mundrum nammalum munnralam
@vikneshvaranrk6134 Жыл бұрын
@@pavithra-7429 அப்படி இல்லை சகோதரி உழைத்துண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெலாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற திருக்குறளை மறந்ததால் வந்த வினை இது 🙏 நன்றி வாழ்க வளமுடன்
@karthikakarthika59999 ай бұрын
Athu correct athelaiyum Kerala North side romba mosam kadavuley
@kiruthikahanish411 Жыл бұрын
அவர்கள் எதிர்காலம் போலவே அந்த இடமும் இருண்டு போய் இருந்தது.. மிக மிக ஆழமான கருத்து வாக்கியம்
@kathersevi4467 Жыл бұрын
Yes, இந்த நியூஸ் தான் கேரளாவை உலுக்கி கொண்டிருக்கிறது 😢😢😢😢😢 வயதுக்கு மீறிய ஆசையும் பணமும் தான் ஒரு உயிரை போய்விட்டது 😏😢
@farhann0096 Жыл бұрын
Avaru aasapadalayae athanala thana uyir poiruku
@SasiKumar-qs9sd Жыл бұрын
👍🙄
@fathima816 Жыл бұрын
@@farhann0096yes awar 4to edukawe permission kukallaye. Wera ennamo oru rahasiyam erukum
@Bala-eg9xo Жыл бұрын
மனிதனின் மனது புரிந்து கொள்ள முடியாது ஆயிரம் விழிப்புணர்வு கொடுத்தாலும். மனிதனின் உணர்வு புரிந்து கொள்ள முடியாது ❤😢
@lookatthis6862 Жыл бұрын
ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீடியோ போட்டாலும் பார்க்க யாரெல்லாம் ரெடியா இருக்கிறீங்க
@Amirdhavarshinisrinivasan6 ай бұрын
Mee❤
@velusadhasivam36254 ай бұрын
Naan
@DivyadeviDivyadevi-r6l3 ай бұрын
Naan
@AadvikPandiyan13 күн бұрын
Naan
@JehanathanJenikka Жыл бұрын
எங்க நாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நாடான இந்தியாவில் நாளுக்கு நாள் இப்படி பட்ட கொலைகளும் பிரச்சனைகளும் நடக்குது என்று கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது சரவணன் அண்ணா........ இப்படி எல்லாம் நடக்குமா என யோசிக்க தோன்றுகிறது.....😢😢 Loving from Sri Lanka❤
@Arunpnv Жыл бұрын
Only in kerala.... Kerla worst statr in india
@Maskgirl68 Жыл бұрын
@@Arunpnvகேரளா மட்டும் இல்ல ... தமிழ்நாட்டுலையும் கொலை கற்பழிப்பு எல்லாமே நடக்குது ... இப்போது கொஞ்சம் கொஞ்சமா இலங்கையிலும் நடக்க ஆரப்பிக்கிது
@Maskgirl68 Жыл бұрын
@@riya-sc5316 யார கேக்குறீங்க...
@shalomleftismisalie347010 ай бұрын
@@Arunpnv I see! You know most of the deadly crimes in Tamilnadu is covered up by political influence, castists and police! We are one of the most racist states in India. In Kerala, press freedom and judiciary system is neutral. Only when you report a crime, it comes to light. Do you know how many children in our state are sexually abused by their uncles, neighbours and grandfathers every 10 min? And towns like Erode tops in human-trafficking.
@Arunpnv10 ай бұрын
@@shalomleftismisalie3470 deadly is acceptabel but creapy and non acceptable crimes only happening in kerala
@vjaysarathi6505 Жыл бұрын
Bro that line "avanga ethir kalam madhiriyae irutta irundhuchu" 🔥 life teaches lesson at any cost.. Truth is like a baby it doesn't want to be in dark for many days 🤙 big fan of your work 🔥❣️
@chandrumasilamani9825 Жыл бұрын
27 வயசு ஆகுது யாரையும் அடிக்க கூட தயங்குவேன் பணத்தேவ இருக்கு ஆனா எப்படியாச்சும் உழைப்பாளதான் முன்னேரும்னு இருக்கேன் ..இவங்களாம் எப்படி 22 ,18 வயசுல இதெல்லாம் பன்றாங்க அந்த பொண்னோட வளர்ப்பு விதம் எப்படி இருந்துருந்தா இந்தளவு யோசிக்க தோணும்😐😥
@rahulstar9331 Жыл бұрын
You Are Correct. But In This World Only Good People Face All Hardships in Life Just like Siddhique ( Owner ). This Is Fate.
@SenjiddaPochi Жыл бұрын
சரவணன் அண்ணன் voice, video க்கு ரசிகர்கள் 🎉🤗👋❤
@selvaprabha937 Жыл бұрын
Intha mari daily Lunch break la unga video pakurathu 3 days ah semma feel🤗Tq Anna❤❤❤
@JOJI.7666 Жыл бұрын
Same
@Amirdhavarshinisrinivasan6 ай бұрын
Same feel❤
@Floralfocus Жыл бұрын
Entha situation layum ozukam thavarama irunthuta prachanai illa..intha Case oru example.... mostly traps ipdi thaan varum.. farhana would hav asked help fr their marriage to her owner..... narration extraordinary bro..wont forget to mention it everytime😊....
@muralikumar610 Жыл бұрын
இதே மாதிரி தினமும் வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் அண்ணா 😊
@Amirdhavarshinisrinivasan6 ай бұрын
❤yess
@sugymuru Жыл бұрын
Anna, I'm from Malaysia. I wonder why crimes keeps increasing, especially location stated more at Kerala state. Every cases you have decodes it's really thrilled. ஒவ்வொரு கேஸ் திகில்மிக்க வைக்கிறது அண்ணா. I was doubt why Siddiq sir listen to Farhana to book the room and went. That part is really questionable.
@ruthsharmini8618 Жыл бұрын
Ya I was also wondering why Siddiq sir listened to that young girl and booked the hotel and went to meet her sommore 🥹
@GS-nt8vd Жыл бұрын
@@ruthsharmini8618 they also might be in illegal relationship
@ruthsharmini8618 Жыл бұрын
@@GS-nt8vdya could be
@jayphillip793 Жыл бұрын
Siddiq..... went (All for hole) No wonder
@sudhasreesivakumar6511 Жыл бұрын
மண், பொண், பெண் - Root cause of most of the problems 😢 So happy to see your video again today 🤩
@roseofsharon7553 Жыл бұрын
Ponniyin Selvan fan ah neenga ?
@Anu-lw3sf Жыл бұрын
Y he booked room that's the problem 😢
@mv8957 Жыл бұрын
Women is not the problem, it's men's desire, that's the problem
@tnakatsuki168 ай бұрын
@@mv8957Yeah but sometimes women are the ones who seduces men and make them fall into trap 😥 ( And hey I'm not saying all women but some of them and I'm a Feminist . So don't get me wrong )
@tnakatsuki168 ай бұрын
@@mv8957Yeah but sometimes women are the ones who seduces men and make them fall into trap 😥 ( And hey I'm not saying all women but some of them and I'm a Feminist . So don't get me wrong )
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ..... இவர்களுக்கு.... சரியான தண்டனை கொடுக்க வேண்டும்..... பாவம்.... நல்ல மனிதர்.... நன்றி....
@abdur__jr__10 Жыл бұрын
"Saravanan anna video kaga wait pannaravanga inga oru like "👇 😍❤️❤️
@JayaMalini-uc9sr Жыл бұрын
சரவணன் ஒங்க வீடியோ 4நாள் தான் பர்க்கிறேன் இருந்து ம் ரொம்ப பிடிக்கும் உ ங்களோ டா வாய்ஸ் இட் is nice
@ameenudeen62 Жыл бұрын
நல்ல மனம் படைத்த இறைவன் நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனை படைக்க மறந்து விட்டுகிறன் அண்ணா
@jaisheela784 Жыл бұрын
He booked that 2 rooms thinking that one for him and one for Farhana so that others should not doubt them. If anyone watches them no one should think that they r in relationship like in the same room. Simple logic. That too he is a big shot and have some respect in the society.
@sowmiyapsowmiyap7404 Жыл бұрын
Enna bro.. update video romba fasta varudhu... I'm really happy 🥰
@amalisebasty2398 Жыл бұрын
Hai anna, vara vara speed alluthu ponga... Non stoppa video podrenga ... Take care of your health Anna... Hope to reach two million subscribers as soon as. Still waiting for Rizana Nafeek Case... Love and support from Srilanka.
@suryakumarid3183 Жыл бұрын
நல்ல மனிதர்களை வாழ விட மாட்டார்கள் பாவம் அந்த மனுசன் யாரையும் நம்பி தனியாக போக கூடாது.
@cocmaster89077 ай бұрын
Ponnu asaa bro
@sangeethasangeetha2973 Жыл бұрын
தரா music யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😅😅😅😅
@kavi77826 ай бұрын
எனக்கு அந்த மியூசிக் பயமா இருக்கும்
@MahaLakshmiNagarajan-h9b3 ай бұрын
I am also like😂😂😂
@jayasudha9625 Жыл бұрын
Wow 😳..semma Anna thank you yesterday Mari video va expect pannave illa ..
@rakeshm5135 Жыл бұрын
Society le idhellam ippo common aichi bro. Namma than konjam ishaara irukkanum.🙏🙏 Nandri bro thagavalukk.
@vidharthanvijay4675 Жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்.......
@riyasriya7011 Жыл бұрын
saravanan bro🥰 Ethuna Peru video length ah iruku Part ah podathinga ipd lam sonalum,unmayana passion oda, thriller effect la video kudukanum clear ah explain pananum nu ivlo porumaya nenga effort eduthu pandrathuku ungaluku salute 💐💐💐💐 🥰🥰🥰🥰🥰
@kathersevi4467 Жыл бұрын
ஹாய் சரவணா, என்ன வீடியோ டெய்லி போடுறீங்க ஜாலி ஜாலி தேங்க்யூ சரவணன்
@vinothvinoth756 Жыл бұрын
Bro santhana kadaththal வீரப்பன் வாழ்க்கை வரலாறு பேசுங்க bro pls pls pls
@appukiruba2385 Жыл бұрын
Daily 3 days unga video pakaradhula naaley fullfill aana madhiri iruku bro unga voice la oru magic Iruku bro🙂🙂🙂😘
@miyazz_world Жыл бұрын
Haiiiyooooo......❤❤❤❤❤❤enna na videos daily varuthu....😂🎉🎉🎉🎉anyway thanks na...
@christyanbarasi5694 Жыл бұрын
பண ஆசை எல்லா தீமைக்கும் வேறையிருக்கிறது ( இயேசு )
@rajisuresh7159 Жыл бұрын
Hotelல யாருக்குமே டவுட் வரலையா, அங்க Cc tv camera இல்லையா.. Something wrong
@SivajayganeshАй бұрын
Saravanan Ana uga nikelci romba romba super❤❤❤❤....❤❤❤🎉
@sumithakk8550 Жыл бұрын
Ethuku evlo music n vilambaram erichala iruku tayavu panni kurachikunga tambi
@VishvathikaRajkumar-ol4zy Жыл бұрын
Marlin Monroa unsolved vidio pannunga bro romba nala kettutu eruka
@romanbooseboose1247 Жыл бұрын
Delhi girl Sakshi murder case pathi video podunga Anna please please 🥺🥺
@jamaliyajamaliya2582 Жыл бұрын
Jolly🎉dailyum unexpected ah videos varuthu❤
@jpofficialmusic4 Жыл бұрын
Anna unga channel video va athiga pathu pathu enaku criminology padikalam nu oru Idea vandhu iruku 💡
@SMbgm2023 Жыл бұрын
Anna unga video varumnu naan suthama adhirpave illa 😃😀 Thank you for video anna 😀
@jankhan2608 Жыл бұрын
ஒங்க voice supper நண்பா...
@Shivaaa__ Жыл бұрын
Yellathuku karanam antha farhana thaa...🙂💔
@gopalmani6759 Жыл бұрын
என்னடா இது? Daily யும் Video வா?👏👏👏🙏😛🙏
@Ashwathaks Жыл бұрын
இதே மாதிரி கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய "Kerala Wife swap issue" பற்றி வீடியோ போடுங்க ப்ரோ....
@bharathshiva7895 Жыл бұрын
Unexpected video at unexpected time brother 😇👍🏼. Super 😍👍🏼
@Itz_kit_kat_talks Жыл бұрын
Anna ...romba speed aa...video pogura Mathiri irukku .....koncham speed kurachikalaam ..Anna ...love from TN .....
@anuhaseenaanu9930 Жыл бұрын
Saravanan Bro njanum calicut thaa....unga videos ellam pakkum. unga videos paathu thaa enga oorla intha pole nadakkuthun theriyuth.... I like your decodes.... ❤❤Verum Panathin vendi orale kollanum thayangathe manushammar.. 😑😑
@bgkaviyarasan210 Жыл бұрын
மிக கடுமையான தண்டனை தேவை.. தண்டனை கடுமையானதான் தவறுகள் குறையும்.. கொடுக்க படும் தண்டனை மத்தவங்களுக்கு பயம் வரணும் பயம்னா அது மரண பயம் 😡
@kanagadurai29 Жыл бұрын
Correct
@jebadhanaraj4665 Жыл бұрын
Super bro... Daily um videos podiringa... Expect pannala... Bt romba happy.... I like ur voice very much 🥰🥰🥰 keep rocking 🤩🤩🤩
@girigiriii2747 Жыл бұрын
Delhi ...sakshi case podunga bro... Teenage girls ku awareness ha irukum bro
@manikandan-wl4ok Жыл бұрын
Hi anna.....😊 notification vandha odaney video pakka vandhuten.....😊🎉
@sameeraliyakath2463 Жыл бұрын
Fever and cold, tablet pottuten, but also thungama unga video paathutrukken bro, idhuvum nalladan irukku😇😇😇,love u from erode bro❤❤❤
@V_i_s_h_n_u_v3 Жыл бұрын
Hi bro unga voice kettu rompa nalachi family pirachana athan unga video parkka time illa mathapadi unga voice video Maas 👍💐💖💪
@kayaljungkook Жыл бұрын
I'm 18 years old .18 is the age where you are so fresh young and tender there is lot to do at this age but it's so easy for many of us to take a bad path because it looks so easy but that is not the truth. this is the age where you can start your own business platform or your passion your deep rooted desire to earn money. education is important but more than education your mindset your mental health and your happiness is more important .This video is a best example how your life can turn miserable in a fraction of second
@sankarasubramaniank6363 Жыл бұрын
இறைவன் கொடுத்த நல்ல வாழ்க்கையை வாழாமல் பேராசையால் ஒரு நல்ல மனிதரை கொன்ற இவா்களுக்கு கீழ் நரகம்தான்.
@venkateshs42374 ай бұрын
Unga Video's lam very informative and addictive.
@durgadevik3755 Жыл бұрын
💛CSK🥺Win🥳aagiduchu Saravana anna...🔥🔥🔥🔥
@sagaaram Жыл бұрын
I saw this episode and you said like their future got darkness that area also has darkness, hats off sir
@Arun-zh8ze Жыл бұрын
Bro Ungha contant nallairruku but voice romba modified aha theriyhu keka mudiyelea sound normal pannugha nallairrukum!
@BMBM-ip4mu Жыл бұрын
❤ Super excited
@Shasha-9686 Жыл бұрын
Ok taan story super ah solringga... Ana ore doubt... Farhana peccai kettu siddiq room potttathutaan tappu.... Ivaar yen room pottaru.....athutaan piriyathe puthira irukku bro....
@ansadansad7102 Жыл бұрын
സൂപ്പർ ബ്രോ. Unkaloda videovile tha intha maathiri case paakkum pothum. Kidakkira feel atha semmaya irukku sharavana. Nan unkaloda subscriber. Tha. Unkaloda ottu mikka videovum nan daili pathuttu irukku tha sharavana. Unkaloda video pakkathukku enakku romba thrilling feel kodukkum bro. ❤️❤️❤️❤️
@aathuachu9048 Жыл бұрын
Chetta njan malayali chettantte video kannum super
@karthigakiki2770 Жыл бұрын
From 🇦🇪, In 🇱🇰 Super saro sago, dailuly video poduga, saro bro da video va paatha jolly ya irukum solravaga like ahaa thattuga
@jahirshamimjahirshamim4191 Жыл бұрын
என்ன,bro nethum video potu enaikum video 📸 potuerukenga,maranthkula potutengala,un expected, nice.bro,daily pota nallaerukum.
@manonmanichidhambaranathan6090 Жыл бұрын
Naa unga showkku addict aayiten👍👍
@RajeshKumarPT20 күн бұрын
நன்றி bye.....,.......very நைஸ் voice
@ibusabu9737 Жыл бұрын
Pppppa enna oru surprise. Thank u saravana anna expect. Panra po oru video. Kuda varala ippo surprise. A 2 videos vanthruku thank u itha pakama thukame varamatenguthu😢😢😢😢
@riyajoseph938 Жыл бұрын
I saw this news but didn't get the reason behind it ... thank you bro for this video 😊
@christoberraj1990 Жыл бұрын
Chinese monster killer yang xinhai pathi Video poduingga ennoda romba naal request please 🙏🙏🙏🙏🙏🙏
@sparklingbutterfly6972 Жыл бұрын
✨🤛inaikum Oru video va spr saravanan anna
@premalwin2221 Жыл бұрын
English translation down the Year is mention 1023 wrongly for your tamil year 2023 .
@Selvam-ow2kc Жыл бұрын
அண்ணா சேகுவேரா பற்றி சொல்லுங்க
@MalinikMalinik-cv2rg Жыл бұрын
Bro enakku thrilling ah ethavathu ketta romba bayama irukkum but unga vedio bakkumpothu romba nal ah pakkuren ennala pakkama irukka mudiyala but romba bayathoda than pakkuren intha music kettale romba bayama irukku😊😢 night la than pakkuren athan payama irukku
@nancyarun1101 Жыл бұрын
Sidduque தனியா poiruka kudathu. Pesanum na phonelaiye soluma or beach park nu kuda poirukalam. So sad for him 😢 18 vayasu ponnu kupuduthuna siddque konja think pannirukalam. Rip siddique
@Arunpnv Жыл бұрын
Innum pacha pulliya iruiye ava ponathe matter panna atha park phone laiya panna mudium🤣🤣🤣🤣
@Vijayakanth888 Жыл бұрын
iam srilangan 1995 vellore jail escape video podunga
@jackythepomeranian9673 Жыл бұрын
Advance wish for 1.5 million subscribers
@mathangiramdas9193 Жыл бұрын
தன் மகள் போல இருக்கும் ஒரு பெண்ணை தவறாக நினைத்து ரூம் போட்டது சரியா?
@sanjayvarshan674 ай бұрын
💯💯
@sumeshs82393 ай бұрын
Small girls' yenakku pidikkum. Iam 50 years old
@jivamunish1483 Жыл бұрын
Hi brother.. today story awesome brother... She think money is change your life..
@ramarsenthi4067 Жыл бұрын
Unexpected video saravanan bro 🎉🎉🎉🎉 I'm addicted ur video
@madansamy5535 Жыл бұрын
The pollock twins பற்றி வீடியோ போடுங்க,,,❤❤❤
@jenishaanil1259 Жыл бұрын
நல்ல மனிதர்களை இந்த உலகம் விட்டு வைப்பதில்லை
@prahnaviponnusamy2555 Жыл бұрын
This case is really tremadous... All I can say never give a freedom for a strangers to blackmail you..and Try to be in place where more people are present.. Getting isolated with stranger often gives way for blackmail.. He should have not trusted that boy blindly ❤❤❤❤
@Abis-jh8pu Жыл бұрын
@@aavaninaidu6556 caste name vachitu ne pesriya ? Thu
@klpaviklpavi1572 Жыл бұрын
@@aavaninaidu6556 loosu
@tharun273 Жыл бұрын
Bro daily video vaa happy happay tqqq broii❤️
@ktamilarasi798910 ай бұрын
Anna iniga enaku romba putikum anna unga video ellam miss Panama papom anna I love you anna❤❤❤❤❤
@comalisquad448 Жыл бұрын
Saranavan bro its hard to manage.....but I have one request unga wife oda channel layum regular ha illanalum yeppovachum oru ka video podunga im missing Akkas voice and her content infact avanha channel paathudhan unga channel key Naa introduce aana......its my kind request🥹
@SUHASINI9677 Жыл бұрын
I really appreciate ur work and ur time for this vedio everything is fine. Interesting also.. i was so shocked that the women had axe in her bag i never expect that .. even they cut with electric cutter the body that's really unexpectedly... Avaru antha room pogama irunthu Irukalam.. friend oda ponu therinjum avaru ponathu wrong... Apro he should be aware of that.... Really interesting case.... Really appreciate you Saravanan ❤
@zaidd9585 Жыл бұрын
Small correction, It was a hammer, not Axe.
@sureshmuthu5538 Жыл бұрын
தினமும் உங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்
@jenifermaryjenifermary109 Жыл бұрын
Namba tamil nadu la nadantha ethavathu oru case podunga anna 🤗
@newlynew2877 Жыл бұрын
Video ennum varlanu pathutu eruten video potiga bro☺️
@itd2576 Жыл бұрын
Something ennamo idikuthu bro story ,maybe ithu oru sittarikapaddetupol irukirathu,coz the hit angle and. The equipment .
@kathersevi4467 Жыл бұрын
யாரெல்லாம் சரவணன் வீடியோவை எதிர்பார்க்கவே இல்லை 🙌🙌🙌😢😊
@iamalian5145 Жыл бұрын
Me
@balamurali5633 Жыл бұрын
Unexpected time 😜
@suganyas2364 Жыл бұрын
Nanum dhan
@premalathak5656 Жыл бұрын
Me
@jayasudha9625 Жыл бұрын
Same
@Bhoven5957 Жыл бұрын
Catfishing refers to when a person takes information and images, typically from other people, and uses them to create a new identity for themselves.
@anandnishaanandnisha2349 Жыл бұрын
Daily video podunga bro. Illana paithiyam pudikithu
@Simply_Sathish Жыл бұрын
Kerala girl Princy Xavier Thulasi Death ah illa alive ah Theriyala... Sikirama oru video podunga brother. ❤
@gayathrisenthil9885 Жыл бұрын
ஒரு நல்ல மனிதனை அழித்து விட்டனர்........ நம்மை நம்பும் ஒருவருக்கு நாம் உண்மையாக இருக்கவில்லை என்றாலும் துரோகியாக மட்டும் இருக்க கூடாது...... தான் செய்வது தவறு என்பதை உணராமல் இதற்கு ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்தது மனதிற்கு வேதனை அளிக்கிறது..... பணம் பத்தும் செய்யும் ... ஆனால் ஒரு உயிரை காவு வாங்கியுள்ளது ...... அவரின் நம்பிக்கை உடைந்து விட்டது.. உயிரும் பறிபோனது....🥺🥺
@alladeen4749 Жыл бұрын
Hi bro wife sonnangannu ungaloda vedeo paakka arapichen super irukku oru manithan eppadi valanum eppadi valakodathu enpatharkku ungaludaiya vedeo oru utharanam