இந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை அவசியமே... இந்திய அரசு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஆணுக்கு நீதியை வழங்கியுள்ளது😮 இது எனக்கு பெரிய ஆச்சர்யமாகவே உள்ளது😲
@JAGADEESHWARANKARTHICK12 күн бұрын
Highcourt sonna dhan death penalty confirm pannuvanka
Enthanai pengal mela acid vessa pattu avanga life ye azhicha entha kodooorangalai. Thooku thandanai kuduthanga
@nithyasathish12092 күн бұрын
Eppo Mattum udane thooku. Enthanai babies ku rape case nadanthu eruku appo yen udane thooku kudukala
@Sivamayam80012 күн бұрын
மரண தண்டனை மிக பெரிய நல்ல முடிவு உலகத்தில் மக்கள் வாழ இது சரியான தீர்ப்பு 🥰❤️❤️
@jen5252 жыл бұрын
தவறு பண்ணிட்டு நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்து விடலாமென்று நினைக்கிறார்கள்.. ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் இல்லனா அவங்க குற்ற உணர்ச்சியே ஒரு நாள் அவங்கள கொல்லும்.. கடைசி வரை தன் காதலியை(மனைவியை) நம்பிக்கொண்டே இறந்து போன Sharon - May your soul rest in peace🙏💐
@vasanthraj65492 жыл бұрын
தான் வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை, ஆனால் தான் மட்டும் வாழ வேண்டும் என்று தன்னுடன் இருப்பவரை அழிக்க நினைப்பது குற்றம்.
யாரையும் கண்மூடி தனமாக நம்பினால் இது தான் முடிவு. இந்த காலத்தில் கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி அனைவரையும் சந்தேக கண்ணுடனே பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இப்படியே போனால் அனைவர் நிலையும் ரொம்ப கடினம் தான்.
@rajmalar1584 Жыл бұрын
எல்லாரும் இவள் மாதிரி இருக்க மாட்டார்கள் நல்ல வர்கள் இருக்கிறார்கள் ஏற்கனவே மனிதநேயம் இல்லாமல் மனிதம் மாறிவிட்டது நல்ல கருத்து களாக சொன்னால் நல்லது நடக்கும் நாமும் நல்ல வர்க்க வாழ்வோம்🙏🙏🙏🙏🙏
@SivaGurusamy-ye3vj12 күн бұрын
சரியாக சொன்னீர்கள் இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்
@SivaGurusamy-ye3vj12 күн бұрын
லவ்ன்ற பேர்ல வாழ்க்கை நாசமாப்போகுது
@divyaepc79072 жыл бұрын
எப்போ ஒரு ஆண் பெண்ணுடைய உடலுக்கு ஆசை படுகிறானோ, ஒரு பெண் ஆணுடைய பணத்திற்கு ஆசை படுகிறாளோ அப்பொழுதே காதல் செத்து விட்டது
@arulprakash7592 Жыл бұрын
She is rich family. He is porukki. He is treated in nims hospital. Hospital name hided
நம்பிக்கையை கொல்லும் ஒவ்வொருவரையும் காலம் நின்று கொல்லும்...
@mohamedyehiya8892 жыл бұрын
💯🥺
@mohamedyehiya8892 жыл бұрын
💯🥺
@vanijothivani32812 жыл бұрын
Correct 💯💯💯💯
@priyankaecon88002 жыл бұрын
💯😭🥺
@saravanakumar62172 жыл бұрын
Sssssssssssss
@Roj1102 жыл бұрын
உண்மையான காதல் அந்த மாணவன் அவன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சரவணன்.❤️💯❤️
@manies16492 жыл бұрын
காதலிப்பதர்கு முன் யோசிக்கலாம்.ஆனால் காதலுக்கு பின் யோசிக்க கூடாது. சரியாக வருமா 🤔 என்று இருவரில் யார் நினைத்தாலும் அது இருவரையும் பாதிக்கும். ஆனால் இங்கு ஒரு உயிர் தன் கடைசி நொடி வரை உண்மையான காதலுடன் வாழ்து பரிதாபமாக பறிந்தது 😢😢😢
@Game_world5847 күн бұрын
Sariya varalana apdiye vitralam athukunu koldrathu thappu men and women ku sethutha boys blackmail pandranga so thappu seiya thoondrathe avungatha apdiye mathi yosinga antha paiyan blackmail panni antha ponnu suicide pannuchuna ??? So pudikalana apdiye vitrunga Vera life iruku athavida better ah
@irshadkamal37212 жыл бұрын
காதலிப்பவர்களில் ஒருவர் தனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால் அவரிடம் இருந்து விலகி செல்வது தான் சிறந்த தீர்வு .அது இல்லாமல் இவ்வாறு பிடிவாதமாக காதலை அடைய நினைத்தால் இது போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் ஆகும் . ஒருவருக்கு நாம் தேவையில்லை என்று எண்ணம் தோன்றி விட்டால் தயவு செய்து விலகி சென்று விடுங்கள்!!!!
@mohamedyehiya8892 жыл бұрын
Neenga sonnathu correct thane bro . But avan evalo Sincere ah love paniyum avalo nambayum ava intha matiree pana epdi bro 🥺 intha 20s true love kedaikirathu romba rare and kastam bro 🥺💔
@irshadkamal37212 жыл бұрын
@@mohamedyehiya889 Antha gir Luku iwar Mari oru lover kidaika lucky illa bro Antha boy unmaikim Pawam taan .bro nitchayama god awarda aathmawa blessings pannuwar .intha girl kalam muluka ippidi oru unmaiyana holy ana lover a kill pannitomdu think panni think panni konjam konjam a Saha Wendi warum adaium god sure saiwar .bro enkada love value lover Ku wanamdu ninaichitangada leave aahuradhu taan good and best solution bro .
@amarnathsivalingam7542 жыл бұрын
Looks like this girl was trying to justify this crime with some reasons that was never told to that boy.... If she would have told that... Probably he this guy might have committed Suicide by himself... Such a blind idiot......
@amarnathsivalingam7542 жыл бұрын
But why would somebody wants to help this girl.... When she has involved in a crime...
@mohamedyehiya8892 жыл бұрын
@@amarnathsivalingam754 Not only this girl our society has marked a symbol like boys are hazard and evil in society like rape etc . Meanwhile like this girl's are in safe hands of fake feminist support 🙂 and there is more crime yet to be investigate
@t.muthupandi97302 жыл бұрын
ஒரு நல்ல ஆணின் காதல் மிகவும் ஆழமானது, அதையும் தாண்டி உண்மையானது என்று Sharon நிரூபித்து விட்டார் ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி. ஒரு ஆணோ பெண்ணோ காதலித்து இறுதியில் பிரியும் நிலை வந்தாலும் இதுபோன்ற எண்ணங்கள் ஒருபோதும் வரக்கூடாது. ஒரு உயிரின் மதிப்பு தெரிந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். ஒருவரின் உயிரை கொல்லும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை என்பதை புரிந்து கொண்டாலே போதும்.
@tonyblair.vblair76462 жыл бұрын
Some people don't understand the value of true love 😞😞😞😔
@maddyaskar2 жыл бұрын
Poi சாவு
@ammukutty-je9rf Жыл бұрын
Yaa true
@LoveLove-ti5rm2 жыл бұрын
நானும் லவ் மேரேஜ் 4வருஷம் கஷ்டப்பட்டு எங்க வீட்ல அடிவாங்கி என்ன வீட்டு விட்டு எல்லாம் போக சொன்னாங்க ஆனாலும் விடாப்பிடியாக இருந்து இப்ப அவரவே கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்கிறேன் அண்ணா நம்ப வேண்டியது காதலனை தவிர ஜாதகத்தை அல்ல வாழ போவது நாம் தான் ஜாதகம் இல்லை
@SaravananDecodes2 жыл бұрын
அருமை சகோதரி உங்களை போன்றவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள் ❤❤ என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் அன்பிற்கும் கணவருக்கும் ❤❤
@RaviRavi-xw5cq2 жыл бұрын
Super akka
@ajamcena31712 жыл бұрын
super 10000% correct this my mind voice
@truefriendship18152 жыл бұрын
Naanum 3 year love panni marriage panninom.jadhagam parkkala nanga rendu perum yelloraiyum yedhirthu marraige panninom.14 years aaguthu life nalla pochu.aanal ippodhu en husband coronala enna vittu tu sami kitta poittanga.nan en child kooda irukkiren.idhuvum marandhu pogum.
@ammukuttyArunofficial2 жыл бұрын
உலக உண்மை அக்கா......
@IrEnE-hm6pz2 жыл бұрын
Unmaiya love pandravangala yen ipadilam yemathuringa..true love kadaikuradhu kastam🥺💯💔
@mohamedyehiya8892 жыл бұрын
Yes 🥺
@tn.49102 жыл бұрын
💔💔
@gauthampraveen-x2m12 күн бұрын
யாராச்சும் இந்த பொண்ணுக்கு மரணதண்டனை கொடுத்த நியூஸ் கேட்டு வந்தீர்களா??
@KanishYokes11 күн бұрын
இல்ல
@PriyaKutty-SPNS10 күн бұрын
ஆமா
@Reganmark-s8s10 күн бұрын
Sariya thandanai antha jenmathuku😠😠😠😠😠
@venkatesanvenkat584710 күн бұрын
S
@ganesan17122 жыл бұрын
இந்த வீடியோ வாழ என்ன தெரியுது அப்டின்ன. நம்மள பிடிக்கலனு யார் சொன்னாளும் விலகி இருப்பது தான் நமக்கு நல்லது.🙏
@jayarajraju18962 жыл бұрын
சரியான ஒரு பதிவு அண்ணா இங்கு உண்மை காதலுக்கு கிடைக்கும் பரிசு வெறும் ஏமாற்றமே இந்த பதிவை கொடுத்திருக்கும் உங்களுக்கு நன்றி🙏
@loranciaedits82552 жыл бұрын
Yes 💯% correct ஏமாற்றம் மட்டும் தான் பரிசு 🥺🥺
@anandhis31292 жыл бұрын
Finishing words vera level anna...👌👌👌 Azhagu irukum edathil aabaththum irukumnu solrathu sarithan pola... Hats off to the Kerala police team...👏👏👏
@priyankaecon88002 жыл бұрын
That is very very true bro
@blackreport46032 жыл бұрын
இவ்வளவு நாளா உங்க வீடியோ பார்க்கும் போது பொண்ண பெத்தவங்க தான் பயந்துட்டு இருந்திருப்பார்கள் இன்று முதல் பையன பெத்தவனும் பயப்பட ஸ்டார்ட் பண்ணனும் போல..
@rithikakani14842 жыл бұрын
ஒருத்தர் பத்து பேர love pandra இந்த காலத்தில ஒரே பெண்ணை உண்மையா love panni last வரைக்கும் அவள காட்டிக் கொடுக்காம இருந்த Sharon was great 🙇 his love is true... அந்த பெண் இதற்கான பலனை அனுபவித்து கொண்டு தான் இருப்பாள்🤬
@SangeethaSangeetha-s7y3 ай бұрын
❤
@RajanRaj-rg2id9 күн бұрын
Thu pottainga than 10 pera love panranga
@KarthiKarthi-p5e12 күн бұрын
Bro தூக்கு தண்டனை 🤘 கிரீஷ்மா விற்கு.. கேரளா அரசு உத்தரவு... ஷார்ட் and. ஸ்வீட்டா ஒரு வீடியோ போடுங்க 👈 Bro🔥🔥🔥 😎i am waiting😉
@emadhanmadhan195012 күн бұрын
Bro uchaneethimandram sonnatha thandanai niraiverum wait bro innum conform aagala
ஆமா நண்பா இன்று (ஜனவரி 20) தான் தீர்ப்பு/ தீர்வு வந்தது
@kamshikanalin11 күн бұрын
Waiting Anna💥
@Priya-k1g9 күн бұрын
Bro unga sweetana vidiyoku I am ready ❤❤
@renilawrence84662 жыл бұрын
Ipa irukara Deens ku Love pathi feel la ila bro ... 2 perum sernthu valanum nu aasai ilai... Money making mind aaiduchu, anbu paasam la money ku minadi onumilama poyduchu... Thanks for the video, as usual love ur voice..💞💞
@lathaakash340812 күн бұрын
இன்று greeshma விற்கு மரண தண்டனை வழங்கியது கேரளா நீதி மன்றம்
@chandarkuniversesince20202 жыл бұрын
இப்ப நடக்கிறது எல்லாம் love கிடையாது விபச்சாரம். 🤦 ஆனா விபச்சார தொழில் செய்கிறவர்கள் கூட நேர்மையா இருக்காங்க.
@MikkiChikki2 жыл бұрын
If you ever feel that your partner wants to break up with you for a simple reason and you have to bend a lot to mend your relationship , then better learn to let it go. remember we once had a life when she/He wasnt around and we still have a life when She/he will not be around.
@Tamilselvi-ju7vn2 жыл бұрын
So true....best advice
@JesusJoy072 жыл бұрын
So true break up panitu porangala even if u did ur best means loss avangaluku dha nenachitu nimadhiya iruka oru life parunga adha vitu holding grudge against them r adhaye yosichu life spoil panradhula no use
@anithasmehandi2 жыл бұрын
🤧💯 so true...
@lunacy_chik2 жыл бұрын
Damn true .. oru stage ku mela enalayum hold pana mudila..poren porenu solravangala epd compel panradu
@smilesmile2043 Жыл бұрын
What ever you said was right .. not five fingers are same .. solrathu ellam easy but practically romba kastam.. love pannitu as you said some reason Nala breakup aagum po just like that vittu povanka.. once you feel.lonely that time only everything will be happening only bcoz of memories.. ithula sila per psycho ah change aaguranka inum murder panra alavuki poranka.. kathalikum po azhagu caring elalm paakuranka but marriagenu varum po than avanka avanka inner originality veliya varuthu ...
@annamalailogeshwaran32062 жыл бұрын
My mother is 70 years old.. but still addicted to your voice, your video... she said she congratulated you...
@cinefine99552 жыл бұрын
I'm from kerala.. In this case, kerala police have major role in delaying the investigation.. At the beginning Kerala police was so careless About this case, and this case now solved by crime branch not by kerala police 💯 kerala police was favoured to that girl and they said that we talked to her and we think she in innocent and removed her from the suspect list 😑... And after all this, when the case finally solved, the kerala police and news media is supporting her, like a lady police officer who has a good rank, i think SP or something she said in a interview, even after greeshma ( the murderers ) confessed that she killed, the police officer is saying.. She is a cute girl ( literally this was the sentence came from that lady police officer ) & she is cute and she is a rank holder in her college.. 😑🤦🏼♂️ I'm thinking what difference will it make.. If she have rank in college it doesn't mean that She is not a murderer... Guys plz understand one thing.. Rank, mark.. Etc can't define anyone's personality 🙌🏼💯
@adhandcraftsevents93152 жыл бұрын
Yes well said bro …..
@kaleeshkaleesh99962 жыл бұрын
💯% correct...
@naseeba.s52622 жыл бұрын
💯 correct
@sowmyat22032 жыл бұрын
Sss
@heisenberg123912 жыл бұрын
❤
@jillianjillian63312 жыл бұрын
Ungaludiya Final Speeches Vera leval 👌👌👌👌👌 Annnna.......... No words ....... Really Amezing Speeches
@aaradhanav61452 жыл бұрын
Na love panna paiyan caste naala avanga veetla sonnathu ketu vitutu poitaan, enaku romba kastama irunthuchi, aana en gavanatha en career la selutha aaramichen, inaiku na oru MNC la 6 digit salary la iruken athu matum ilama enoda passion num follow panni success aagiruken.... Breakup eh kadanthu varanum, relationship is part of life adha thaandi life la kathukavum namba unaravum neraya iruku... Kedaikura intha oru life eh ipdi waste panidathinga...
@MK-by6pm2 жыл бұрын
Super sis
@divi74332 жыл бұрын
He was such a pure soul and he has a true love on her.. Andha paiyan ah konna andha ponnuku periya dhandanaya kodukanum kandipa 🥺
@kamalivicky66422 жыл бұрын
Narration super saravana... அதைவிட 19:35 seconds ku மேல நீ சொன்ன advice 👌👌👌 இன்னைக்கு 2ks மட்டும் இல்ல எல்லாருக்கும் தேவைப்படுற ரொம்ப முக்கியமான ஒரு தகவல் ... வாழ்த்துகள் டா Buddy... 🥰
@kamalivicky66422 жыл бұрын
@@subamani6776 Ennathu
@sivachandran74662 жыл бұрын
யாரு சொன்னாலும் உங்க குரலில் கேக்குற மாதிரி வராது. ( நாம் படிக்கின்ரா பள்ளிஇல் நமக்கு பிடித்தமான, ஆசிரியர் நமக்கு பாடம் சொல்லி குடுக்கும் போது மட்டும் நன்றாக புரியும். அது போலவே உங்களுடைய அனைத்து செய்திகளும் விளங்குகிறது. நண்பனே. வாழ்க பல்லாண்டு.
@roshinim40632 жыл бұрын
அந்த குழந்தை இறக்கும் போது என்ன வலி அனுபவிச்சானோ தெரியல 😭😭
@anusham26892 жыл бұрын
Ithunalathan ponunga mela irukra konjam trust koda poiduthu😣😣😣 RIP Sharon...we miss you
He was not perfectly alright before his death.. He was admitted in the hospital for 1 week im ICU at critical condition 💯
@suji3792 жыл бұрын
😱
@tn.49102 жыл бұрын
இன்று மா மன்னர் ராஜா ராஜா சோழனின் 1037 வது பிறந்தநாள் ( சதய விழா) .... தமிழகத்தின் நெற்களஞ்சியம் சோழனின் சொர்க பூமி .....தஞ்சையில் பிறந்ததற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ....🥰🥰😍😍❤️❤️❤️
@pandeesvignesh46912 жыл бұрын
Nangalum 7years ah love pannunom Anna ... Ennoda husband army man so v2 vaydam sollitanga... Nanga love pannuna 2 years la v2 Ku therichutuchu ... Aparam family la ellarum jathagam sari Ila nu ennata poi sonnaga... Athaum thandi ennakaga nan padikira Vara wait panni... Ennoda hero army man Enna married pannikittanga. Nanga love married pannikitom.. Ippo life semma happy ah poguthu... Engaluku thevathai Mathiri oru ponn kulanthaium eruka... Life very short so elaraum happy ah vachukanum nammalum happy ah erukanum... Ennam Pol vazhkai...
@Reganmark-s8s10 күн бұрын
super sis ❤❤❤🎉🎉🎉
@yoge__972 жыл бұрын
ஆவதும் பெண்ணாளே..❤ அழிவதும் பெண்ணாளே ❤
@nandhu95952 жыл бұрын
பிடிக்கலனா நேரா சொல்லி புரிய வச்சுட்டு விட்டு வெளகிறனும் அவங்கள கொன்னு அப்புடி என்ன கெடைக்க போகுது 😥
@Reganmark-s8s10 күн бұрын
Avanga love pandra video , photo s parkaliya?
@ikramsathishikramsathish55472 жыл бұрын
Final ha சொன்ன விஷயம் vera level அண்ணா...
@kathersevi44672 жыл бұрын
நான் கேரளாலே தான் இருக்கேன், எனக்கு இந்த நியூஸ் பத்தி தெரியாது நீங்க சொல்லி தான் தேர்ஜுது நண்பா 🙆♀️
@kathersevi44672 жыл бұрын
@@karthikrajapersonal 😞😞😞
@jega.g82952 жыл бұрын
நான் தமிழ்நாட்டில்தான் இருக்கேன் எனக்கு தெரியுமா இந்த சம்பவம்🤔
@villains_edit2 жыл бұрын
@Hima Bindhu Fan Page 💖 amava?
@jega.g82952 жыл бұрын
@Hima Bindhu Fan Page 💖 omg really
@villains_edit2 жыл бұрын
@Hima Bindhu Fan Page 💖 ohhh okay.👍👍👍
@Kumardivya-ww7pp2 жыл бұрын
உண்மையான அன்பையும் காதலயும் பகிர மனமிருந்நால் மட்டுமே காதலியுங்கள் ஏனெனில் அது ஒரு புனிதமான உணர்வு யாரவேனாலும் காதல் செய்யலாம் பிறகு கழட்டிவிடலாம்னு நினைக்குறவங்க கண்டிப்பா ஆறு அறிவு மனிதனாக உணர்வுகள் உள்ள மனித இனமாக இருக்க முடியாது ஏன்னா ஐந்தறிவு ஜீவராசிகள் தான் தன் துணை இது தான் வறையருக்காம வாழும் .அன்பு இலவசம் தானேனு அதிகமா கொட்டவும் கூடாது நம்ம மேல உயிரா இருக்கவங்கள ஏமாத்தவும் கூடாது. சரோ அண்ணா காணோளிக்கு நன்றி ☺☺
@bharathshiva78952 жыл бұрын
பாவம் sharon எதனால் இறந்தேன் என்று தெரியாமல் பரிதாபமாக உயிரிழந்தார் 😔😔. அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் 💐💐💐. தவறிழைத்த அந்த பொண்ணு க்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் 😌😌👍👍. இது போன்ற சம்பவங்களால் மனம் கலங்குகிறது 😢😢😢👍👍👍.
@siblingsworld44262 жыл бұрын
🧐
@niveethatamil57792 жыл бұрын
So sad
@divyak23352 жыл бұрын
81
@kssparrow50752 жыл бұрын
Bro avan enga oorla eruinthu 5 km thoram than
@sumosumo28782 жыл бұрын
😔
@dineshaadam12352 жыл бұрын
Last ha sonnna lines vera lavel bro.... theva illatha reson kaga love panravagala vittu porathu mutttal thanamana visayam and boy da amma sonnathu oru vela unmaya irukalam illana v2la kudukkura toucher thaga mudiyama senjirukalaam ... but love panravagala sagadikkirathugurathu romba kastamaana visayam antha girl unmaya love panniruntha appidi senjiruka mataga so avaga amma sonnathuthaan nadanthurukum ellathayum vida uga voice semma uga ella video um papan tnx anna good luck 💯❣️
@kanchanasyret43612 жыл бұрын
This happened in my hometown Bro. Really disappointing...I literally got tears on hearing the last hell moments of Sharon. Till death he didn't know that he got betrayed by the girl whom he loved unconditionally. I was waiting for you to take this case. Thanks Bro.
@nancyjohn22522 жыл бұрын
Justice kedaikum don't worry
@rohini86342 жыл бұрын
What?? He didn't know he got betrayed??? I heard he came to know about this and he didn't tell anyone.
@kanchanasyret43612 жыл бұрын
@@rohini8634 Sharon enquired Greeshma about the name of kashayam as doctors were asking the name of kashayam so that they could continue correct dialysis. But she told him that it was the juice which she gave him after kashayam might have poisoned him. Also she framed a story that an auto driver who came to her house also had this juice and vomited. (She lied to him to make him divert everyone from kashayam). Sharon's relatives released an audio clip of this conversation too. And before she confessed her crime activities he passed away.
@arockiaselvi27872 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@lightupthedarkness80892 жыл бұрын
Pengal orru saabam, this new generation, coz this culture especially 2k kids atrocities, very huge...
@Vijay-g5c12 күн бұрын
2025 guys???
@MohammedHarisRafiudeen9 күн бұрын
Yes
@ShamEditz_002 жыл бұрын
உயிருக்கு உயிரா காதலிக்குறவங்க மத்தியில இப்டி உயிர எடுக்க காதலிக்குறவங்கலும் இருக்காங்க 😢😔
@hayapranav070712 күн бұрын
Today intha case update vanthurku..but enna case nu therla ..greeshma case saravanan decodes nu potathum details kedachuruchu ... really Thanks bro 😊😊😊☺️
@Deepak-jz4sp11 ай бұрын
Last la arumaiyaana varthai soninga bro😢
@santhaaarumugam92382 жыл бұрын
Last nenga sonnathu 💯 true................thevaikkaka pazhaga vendam...thevai illamalu pesa vendam...yochi seyal paduvom.....
@vivekvivekvivekthala51102 жыл бұрын
கேரளாவில் நடந்த இச்ச சம்பவம் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது அண்ணா எந்த தவறும் செய்யாத அந்தப் பையன் தன் காதலி மீது அளவற்ற அன்பும் பாசமும் எந்த ஒரு சந்தேகம் இல்லாத அந்த பையனுக்கு நடந்த சம்பவம் மிகவும் மன வேதனையாக உள்ளது தன் ஆசை ஆசையாக காதலித்த பெண்ணே தன் குடித்த குளிர்பானத்தில் விஷம் மருந்து வைத்து அந்தப் பையனின் உயிரை வாங்கிய சம்பவம் மிகவும் மன வேதனை இந்த மாதிரி சூழ்நிலை வேற யாருக்கும் வரவும் கூடாது கடைசியா சொன்னீங்க சில விஷயம் காதல் தோல்வி வீட்டில் ஏத்துக்க மாட்டாங்க ஆண்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க அண்ணா நானும் அப்படித்தான் கண்கலங்குகிறது சரவணன் அண்ணா இனி இனியாவது யாரும் கண்மூடித்தனமாக யாரின் நம்பக் கூடாது இது ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் அனைவருக்கும் அந்தப் பையனின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🌹🌹
@akchayaak50692 жыл бұрын
How can a person be like this! She didn't even love him ! she has just used him! Poor Sharon! He just loved and trusted her so much.
@munusamy71462 жыл бұрын
hi super app
@SubashiniDhanaraj12 күн бұрын
காதலுக்கு வேண்டி கடைசி வர போராட்டணும். நமக்கு வெற்றி, தோல்வி காலம் பதில் சொல்லும்... அதுக்கு இருவரும் உண்மையாக போராட்டணும் ❤❤
@dharaninihi50662 жыл бұрын
சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதனு ஏதோ ஆட்டோ பின்னால படிச்ச ஞாபகம் ..
@Ammu007722 жыл бұрын
🤣 vera levl ya nee🤣🤣🤣
@arranjithranjith73342 жыл бұрын
Oru sila pasangalum epputithan erukanka
@Karan-n6u3l12 күн бұрын
Neengalum dp la siricha madhiri photo vachurukingley!! 😂
@Reganmark-s8s10 күн бұрын
100%unmai akka
@prabhuprabhu74562 жыл бұрын
நம்பிக்கை துரோகம் மனிதனிடம் மட்டுமே உண்டு அன்பு பாசம் தெரியாதா மனிதர்களிடம் மட்டுமே..
@madhankumar2122 жыл бұрын
Anna neenga decodes panna cases laiyae top 5 best cases podunga different ah irukkum
@Anu-c4p1u11 күн бұрын
Excellent narration. ❤🎉💐🎊 More and more success your life 🎉🎈🎊💐 Iam from coonoor anu....
@Veenai102211 күн бұрын
Hi Sara brother vanakam..intha case judgment vànthirku..pls again neenga intha case eduthu pesanum
@iamsweety94072 жыл бұрын
உண்மைய சொலாலனும்னா நீங்க சொல்ற திகில் கதைகள் ரொம்ப சூப்பர்,,,,, நல்லாவே புரியுது ஆனா background music Ramba sathama இருக்கு,,,,, silent ஆகேட்க முடியல,,,, காது வலிக்கிறது,,,,, b,,,,,,m சத்தத்தை குறைவாக வைத்தால் நல்லது,,,,,
@a.sailakshmi56272 жыл бұрын
Last Few Lines About Love ❤ Awesome 🔥🔥🔥🔥🔥
@sophiasophia61472 жыл бұрын
மூடநம்பிக்கையால் 😒வாழும் உயிர்களை விட சாகும் உயிர்களை அதிகம் 👀ஒருவரின் பேராசை இன்னொருவரின் உயிரை எடுக்க தயங்குவதில்லை anna
@siddiqkdnl22211 күн бұрын
2 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்திருக்கிறது தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது 21/1/2025
@theduddete77852 жыл бұрын
திருமணத்துக்கு பின் உள்ள வாழ்வை, முன்னமே வாழ்ந்து பார்த்தால் அது பாவம், பாவத்தின் சம்பளம் மரணம் முறையற்ற வாழ்வை கடவுள் அருவருகிறார்
@hajirabegum25462 жыл бұрын
Last dialogue Super anna! even this is applicable to marriage now a days marriage kuda value pandradu illa!!!
@romisexclusivz92299 күн бұрын
Final Touch is just superbbb ❤
@madboy32452 жыл бұрын
Semma Bro pedikla na velaigrnum unmaya solli ana eppadilam panna kudadhu 😡😥
@tharajonita8676 Жыл бұрын
OMG Thalaye Suthudhu . Sila Ponnunga Ipadi Irukanga Sila Aanunga Ipadi Irukanga Yara namburadhune theriyala. . Nalla Ponnuku Nalla Husband Kidaikuradhu Illa and Nalla Payyanuku Nalla Wife Amaiyiradhu illa. . Silaruku Tha Correct Aana life Amaiyudhu . . Thank u Bro For your Wonderful Narration 🙏🙏🙏
@mysteryytmysteryyt39502 жыл бұрын
Bro last love pathi sonnathu true🥺 pinnadi prblm varumu therinchum love pantranga athukku pannamalae irukkalame boys pavam etho konjam thairiyamana alunga irukuranga love break up achinum feel pandrathu socide pannavo kodathu namba family nalla pathukanum nenaikkanum and last thanks for video bro
@sangeethasangeetha29732 жыл бұрын
நாணும் என் கணவரும் பதினைந்து வருடங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் என் வீட்டுலும் பல எதிர்ப்பு ஆனாலும் அதை கடந்து வந்துதான் இரு மனமாக இணைந்தோம் இன்று எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாகவே உள்ளது காதலியுங்கள் ஆனால் கழுத்தை அறுக்காதீங்க நம்புங்கள் vazkai நன்றாகவே இருக்கும் நன்றி சரவணன் அண்ணா இப்படி ஒரு காணொளியை பதிவிடவாமிக்கு 🌹🌹🌹🌹🌹
@ARSSiva2 жыл бұрын
👉அன்று: கணவனுக்காக மதுரை எரித்த மனைவி எங்க,💖 👉இன்று: காதல் என்ற பெயரில் காதலனை கொன்ற காதலி எங்க ,,,💔
@keerthiraja08092 жыл бұрын
Adhu tamilnadu ithu kerala brother
@ARSSiva2 жыл бұрын
@@keerthiraja0809 Adhu sari dhan bro but ponnu dhaana avalum
@keerthiraja08092 жыл бұрын
@@ARSSiva adhukana thagudhi illa bro...na bro illa bro...sister bro. Husband name serthu vachiruken 👍
@sadhurshikakalaimaran23872 жыл бұрын
Intha kalaththula unammaiyana love Ku Elam intha nelamathan😔😔 R.I.P Sharon anna
@arun682 жыл бұрын
You from??
@sadhurshikakalaimaran23872 жыл бұрын
@@arun68 Srilanka than brother
@arun682 жыл бұрын
@@sadhurshikakalaimaran2387 😊👍🏻
@JosephRajS-fb9to2 жыл бұрын
Final Advice.. Vera level bro enna kalati vitta ponnuku sonna maathiri irunthuchu 🥹🥹🥹🫡
@amalvls87412 жыл бұрын
Anna naanum ithe Muslim Arts Collegela thaan padikkuren... pona Yr thaan ug mudichen .. intha akka appo pg panneettu irunthaanka... seriyana talentu culturalsula ellam Vera level dace song ellathilayum..... infact university rank holder... ivala pola rank holders photo vacha oru flex proudukkaka collegela veliya irunthuchu aana innaikku morning atha remove panneerunthaanka.... because neraya news channels vanthu clg and antha felxum sethu cover panneerunthaanka ..... enna thaan arivu , pattam ellam irunthalum manasu suthama irukkanum Anna illatti onnum nadakkaathu..... anyways thank u Anna for your information
@shabishabi35932 жыл бұрын
Nanum muslim arts la than padichen ....eva padicha muttal bro padipula eva rank holder ...ana life study la eva zero than ......🙄🙄eva life mudunchuduchu ....nan PARASSALA la than work panren eva eni oorukulla vantha evala yarum vidamattanka....apdiye jail la erukattum
@thaslimaparvin14412 жыл бұрын
Well said ..
@amalvls8741 Жыл бұрын
@@thaslimaparvin1441thank u bro❤
@Aarav_rk_3082 жыл бұрын
As you said in the beggining your narration was pretty clear bro... End of the video just my heart was so heavy literally... ஒரு செய்தியாக கடந்து போக முடியவில்லை... இதுவும் கடந்து போகும் ... இந்த பதிவு ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.. Idk do you guys even read this but make sure whom your loving blindly...
@balakumaran84182 жыл бұрын
True love lam Inga kadaiyathu, ellarum just temporary feel and lust laga mattum than love panranga, nalaiku vera oruthan vandha odane kalati vittutu poiduranga. True ah love pannavanga atha maraka mudiyuma romba kastam paduranga.
@jagandeep0072 жыл бұрын
Waiting for this video In this channel even though many channels have made and I watched. But hearing here is different 😊
@mohanakrishnan55972 жыл бұрын
காதலிக்கும் போது யோசித்து காதலியுங்கள் உங்க துணை நல்லவரா கெட்டவரா என்று யோசியுங்கள்
@SenthilKumar-ci9gi Жыл бұрын
அன்பு எல்லோரிடமும் இருக்கு சில இடங்களில் அதை சில நிமிடம் மறப்போம் ஆனால் அப்போது இதுபோல் நடக்க வாய்ப்பு உள்ளது
@ahavkhesed773 күн бұрын
Never ever true love thanna kayapaduthum.nesichavangla ila
@kishanraj39792 жыл бұрын
Your last few words,amazing brother❤️
@parthibanparthiban8342 жыл бұрын
Ilove you Sharon.. ❤️❤️❤️😭😭 mudile saami.. unna poal yaarume illa unmaiyana Lover illa. 😭
@saravanangurunathan19822 жыл бұрын
Final touch is superb bro Mokka reason for deseptate Status Caste Religion Vera level punch
@tamilmanisubramaniam29372 жыл бұрын
Perfect narration bro. U gather alot of details in this case.superb.
@somugnanarajan68532 жыл бұрын
பார்த்தவுடன் காதல், காதலுக்கு கண் இல்லை, உயிருக்கு உயிராக இந்த மாதிரியான காதல் காலமெல்லாம் முடிஞ்சு இந்தக்கால காதல் உயிர் எடுக்குற கலிகாலம் ஆயிடுச்சு. என்னைக்கு பள்ளிக்கூடம் படிக்கிற இரண்டு பேர் சேர்ந்து பொது இடங்களில் வைத்து தாலிய கட்டுச்சுங்களோ அப்பவே உண்மையான காதலுக்கு மதிப்பு இல்லை . ஆனால் 90 களில் இல்லாத குற்றங்கள் இருபது ஆண்டுகளில் தற்போது குற்றங்கள் உச்சகட்ட நிலையில் உள்ளது, நீங்களோ நானோ என்ன செய்ய முடியும் தண்டனை கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்
@jayanthsurya87902 жыл бұрын
Anna Ted Bundy case podunga please romba naala ketkuren Anna
@SenthilKumar-ck6um2 жыл бұрын
உலகம் ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கிறது... என்ன செய்தால் இவை அனைத்தும் மாறும் என்பது தெரியவில்லை 😞
@suryadayalan62272 жыл бұрын
நம்பி கெட்டு இருக்கார் ... Rest in peace ... Bro
@sanjanamani28802 жыл бұрын
பாவம் ஷாரோன் ரொம்ப பெரிய நம்பிக்கை துரோகம் 😒😒 RIP sharon 😭😭
@gayathiriamuthan281612 күн бұрын
Na solanumnu nenachadha nengaley soltinga anna...ponungalo pasangalo nama vitula ulla situation kandipa namaku theriyama irukadhu therijum nama thappu pandrom love panitom adhuku uprom adha marriage ku epudi kondutu poganumnu yosikanumey thavira epudi kazhatividanum epudi kolanumnu yosika kudadhu illana love a Panama irundhudanum mudiyadha nengala love panni ennatha saadhika poringa solunga ipo 2 Peru life mey nasama poi pethavangalum azhudhutu irukura nelama theva illala
@kartiyayineekarti27075 күн бұрын
மகனை இழ்ந்த தாய் மற்றும் தந்தை. நல்ல எதிர்காலம் இழந்த பெண்..சந்தர்ப்பம் சூழ்நிலைஒருவரை எதையெல்லாம் செய்யவைக்கிறது . இதை போன்று வீடியோ பார்க்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது. 😭
@rajeshwariraje43002 жыл бұрын
Romba kashtama iruku Anna 😥😣 antha ponnuku epd manasu vanthuchu 😭😩😡 athuku love pannama irukalaam 😠🤬 kasayam kudukum pothu kuda avaluku manasu epd vanthuchu 😭 true love pannirutha epd nadanthurukathu 😠 SHARON rip 💐💐 clear ah explain panninga Saravanan Anna 👍entha love pandrathu just time pass 😠😭
@MahaMahi-e2d13 күн бұрын
Kandipa bro 😢😢😢😢😢 vera level explanation anna 😢
@kumarediting3102 жыл бұрын
Naanga 90s🔥 kids Engalukku Love pidikathu Love 😏Pandrathum Pidikathu Love Is injurious 👎Dangerous to Boys 💯
@ritika_kakkar2 жыл бұрын
Luv pandravangalum pudikathu 😂😂😂❤️❤️❤️
@mohanakrishnan55972 жыл бұрын
காதல் என்பது உடலில் இருந்து வருவது இல்லை மனதில் இருந்து வருவது ஆகும்
@Priya-yf5sw Жыл бұрын
Love west
@masiduraim83942 жыл бұрын
19:50 to 20:30 last 40 seconds true msg vara 11 speech brother 🔥
@nathannathan58692 жыл бұрын
பாம்புக்கு பல்லில் விஷம் மனிதனுக்கு உடம்பெல்லாம் விஷம் என்று அன்னாலின் பெறியோர் சொன்னது உண்மை அண்ணா
@nilanthinisr5 ай бұрын
தமிழ் சாகிறது, பிழைகள் என்னும் விஷம் நிறைந்த உனது எழுத்துக்களில்
@SmileyBoyBeatz12 күн бұрын
Finally peace 🕊️ for sharon❤
@ramyakannan350212 күн бұрын
@saravananDecodes Hi anna Indha case judgement vandhuruchu..today..andha video podunga anna
@Reganmark-s8s10 күн бұрын
Semma theerpu Kerala government very nice excellent❤❤❤🎉🎉🎉🎉
@SelvamSelvam-ru6ld2 жыл бұрын
Neega solra speech Vida unga bgm tha bro oru bayam katuthu💥