கும்பகோணம் நாட்டு வைத்தியர் List-ல் இருக்கும் 190 பேர்😲 ! | Saravanan Decodes

  Рет қаралды 1,040,403

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 1 200
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
SDI ❤❤ Source & Reference - bit.ly/40YNNzM Telegram Link - t.me/T5TOfficial/18096 Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Jeffrey Dahmer Case - kzbin.info/www/bejne/eX7XfZ5olLKto7c
@cute_girl_3843
@cute_girl_3843 Жыл бұрын
Hi bro
@ManjunathanRavi-i4q
@ManjunathanRavi-i4q Жыл бұрын
Puneet Rajkumar video pouk anna plz
@fathimailma4942
@fathimailma4942 Жыл бұрын
America Linda O'Keefe case solved after 45 years ago inthe case potungke Anna please please
@diviedits8
@diviedits8 Жыл бұрын
சரவணன் சகோ. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் கால்வாய் கிராமத்தில் நடந்த காதல் ஜோடி கொலை சம்பவம், கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட அவர்களது உடல்கள்., பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கூட பாடலில் வரும் . .. அந்த சம்பவத்தை பற்றி காணொளி பதிவிடுங்கள்.. தமிழகத்தில் இதுவரை இது போன்ற ஒரு ஆணவக் கொலை நடந்ததில்லை .. அது பற்றிய தகவல்கள் கிடைத்தால் பதிவிடுங்கள்.. நன்றி
@Fowmi_0903
@Fowmi_0903 Жыл бұрын
Enka Appa name jaffar than anna
@anithakannan5710
@anithakannan5710 Жыл бұрын
இதிலிருந்து பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த உலகத்தல பாதுகாப்பு இல்லை என்பதை தெறிந்துக்கொள்கிறேன் நாம் எப்போதும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யலாம் என்பது என் கருத்து நன்றி அண்ணா
@LokeshvarNaidu
@LokeshvarNaidu Жыл бұрын
😢
@sppspp2007
@sppspp2007 Жыл бұрын
உண்மை தான்.. ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை.. இன்றைய நிலை..🎇🤗🏴‍☠️🕰️☠️🦅🤔☄️
@skrithika5269
@skrithika5269 Жыл бұрын
இவ்ளோ பேர் கும்பகோணமா, சரவணன் விடியோவிற்கு கும்பகோணம் முழுவதும் ரசிகரா இருக்கிறார் என்று நினைக்கும்போது நானும் அதில் இருப்பது மிக்க மகிழ்ச்சி Kumbakonam Fans 🤚
@SUGANYA.7
@SUGANYA.7 Жыл бұрын
👋
@arjunganesan6405
@arjunganesan6405 Жыл бұрын
Nanum
@abde1733
@abde1733 Жыл бұрын
Hi nanum rikitha nega ena ooru kumbakonamla enga
@Jillu_Edits
@Jillu_Edits Жыл бұрын
Naanum 😂
@balasneha2153
@balasneha2153 Жыл бұрын
Nanumtha
@seenuvasan2662
@seenuvasan2662 Жыл бұрын
வெளிநாட்டு செய்தி வேண்டாம் நம் தமிழ்நாட்டில் நடக்கும் செய்தி போடுங்கள் என்று நான் கூறினேன் முதல்ல நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு நாம தெரிஞ்சுக்கணும் இந்த வீடியோ போட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி
@johnkennadi599
@johnkennadi599 Жыл бұрын
இந்த நிகழ்வை சாதாரண செய்தியாக பதிவிட்டு கடந்து போன செய்தி சேனல்கள் மத்தியில் நீங்கள் உண்மையில் ஒரு விளக்க உரையை எடுத்துரைத்தீர்👍👍👍👍👍🔥🔥🔥
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
நான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் தான். கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும் இனி இந்த மகாபாவமும் நினைவுக்கு வரும் நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன் 🙏💐🙏
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 Жыл бұрын
Unmai dhan namma urukkukkunu oru peyar irunthuchu appadi patta orula ippadi kevalamana oruthan
@akilakani6679
@akilakani6679 Жыл бұрын
nanum papanasam than bro
@lakshmirajavel5753
@lakshmirajavel5753 Жыл бұрын
Ayyooo
@RajalakshmiSR
@RajalakshmiSR Жыл бұрын
நாட்டுல நடக்கிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கு....😥 ரொம்ப பயந்து பயந்து வாழ வேண்டிய தா இருக்கு 😭😭சரவணன் அண்ணா
@cbagath27
@cbagath27 Жыл бұрын
Vote for dmk 😂😂😂
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
ஸ்டாலின் தான் வர்றாரு..... விடியல் தர்ற போறாரு🤣🤣..... அதுதான் ... அதுதான் மக்களோட 'முடிவு' (The END) 😛😛😛😛😛
@arungaming7348
@arungaming7348 Жыл бұрын
@@cbagath27 😂
@virginstephi6612
@virginstephi6612 Жыл бұрын
​@@Vadakkupattiramasamy_76😊
@nithyanandananand7733
@nithyanandananand7733 Жыл бұрын
Sari keela oombu bayam poidum 😅
@aafiyaashshikfa5030
@aafiyaashshikfa5030 Жыл бұрын
I'm from Kumbakonam my brother's classmate home is exactly near to his house we re all shocked to know this much happened these many days without knowledge of the surroundings may God protect all
@sumathimuthupandi7452
@sumathimuthupandi7452 Жыл бұрын
இவ்வளவு தகவலை கண்டுப் பிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த தகவலை ப் பகிர்ந்த அண்ணாவுக்கும் நன்றி.
@skrithika5269
@skrithika5269 Жыл бұрын
நானும் கும்பகோணம் தான் இந்த செய்தியை கேட்டதும் நினைவுக்கு வந்தது நீங்கள்தான் உங்க வீடியோ தான் ஆனால் உங்க வீடியோவில் இதை எதிர்பார்க்கவில்லை உங்கள் குரலில் கேட்பதே ஒரு தனித்துவம் தான்
@veeranpandiyan4207
@veeranpandiyan4207 Жыл бұрын
Nanum
@devagikanesan
@devagikanesan Жыл бұрын
Me too...
@prasannakayal7507
@prasannakayal7507 Жыл бұрын
Me too
@arjunganesan6405
@arjunganesan6405 Жыл бұрын
Nanum
@gomathik1743
@gomathik1743 Жыл бұрын
Shocking news 😮
@billashakthi3511
@billashakthi3511 Жыл бұрын
1901 - 1950ல் சபரிமலையில் நடந்த மர்ம சூழ்ச்சிகள், தீ விபத்து மற்றும் முன்னாடி இருந்த சிலைக்கு என்ன நடந்தது அதைப்பற்றி வீடியோ போடுங்க அண்ணே 🙏🏻🙏🏻🙏🏻
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 Жыл бұрын
Antha silai damage ayiduchunu ippa. Irukkura silai ya ptr voda thatha panni thantha solluvanga appa kovil full ah marathula irunthuchunu padichu irukkaen
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👍👍👍😮😮😮
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
கோவில்களுக்கு பேர்போன கும்பகொணத்தில் இது போல் மனித மிருகங்கள் இருப்பது ஆச்சரியபடவைக்கின்றது , இவரகளுக்கு capital punishment கொடுக்க வேண்டும் , உங்கள் இந்த கானொலிக்கு நன்றி 🙏👍😭😭😭உஷா லண்டன்
@sakthivelgsb8887
@sakthivelgsb8887 Жыл бұрын
Hi
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
சொல்ல முடியாது.... ஒருவேளை இந்த கேசவ மூர்த்தி திமுக'வுக்கு வேண்டப்பட்டவனா இருந்தா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை
@nirupamalingam24
@nirupamalingam24 Жыл бұрын
Am too a Kumbakonam girl... enake paaka konjo bayama iruku😢😢😢😢😢😢😢😢😢😢😢
@pragismile4830
@pragismile4830 Жыл бұрын
Unga decodes vera level👍👌. Apdiye namma kannu munnadi view panra alavuku iruku unga decoding. Me & my wife big fan of you brother
@surendarsingh1221
@surendarsingh1221 Жыл бұрын
இனிமேல் மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் போது துணைக்கு கூடவே ஒரு நபர்களை அழைத்து செல்ல வேண்டும்.
@thenikarthik4165
@thenikarthik4165 Жыл бұрын
மிருகங்களின் குணம் அறிந்து அதனிடம் தப்பித்து விடலாம்.ஆனால் கூடவே நம்மோடு பழகும் மனிதனிடம் மட்டும் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல மிருகங்களின் மொத்த கலவை....
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
உண்மை ப்ரதர்
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 Жыл бұрын
இவன் தான் குற்றவாளி என்று தெரிந்த உடன் தண்டனை கடுமையாக கொடுக்க வேண்டும்.விசாரணை நடத்தி நாட்கள் நகர்த்த கூடாது.
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i 10 ай бұрын
Missing anavanga yepdi bro kandu pudikkuradhu
@SnegakaviyathamilSnegakaviyath
@SnegakaviyathamilSnegakaviyath Жыл бұрын
நாங்களூம் அந்த ஏரியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கள் நகரம் சோழபுரம் தான் இந்த வீடியோ எப்ப வரும் என்று காத்துக் கொண்டு இருந்தேன் உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது
@rajikavi2209
@rajikavi2209 Жыл бұрын
அண்ணா கள்ளகுறிச்சியில் இரண்டு மாதத்திற்கு முன் நடந்த குழந்தை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த சம்பவம் பற்றி போடவேண்டும் என கேட்கிறேன்
@Muthu_V
@Muthu_V Жыл бұрын
கேட்கவே பயமாக இருக்கிறது இந்த சம்பவம்😳🙁.இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா? ஆட்டை வெட்டி,மாட்டை வெட்டி தற்போது மனிதர்களை வெட்டி கூறு போடும் அளவிற்கு மாறிவிட்டது நிலைமை🤦. 190 பேர்களா? சிறு சந்தேகம் கூட வராத அளவிற்கு இதை செய்துள்ளான் என்றால் இது அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் போல...
@tharajonita8676
@tharajonita8676 Жыл бұрын
Ipadi Manasatchiye Illamal Romba Sadharanamaga Kolai Seygiravargaluku Kadumaiyana Thandanai Koduka Vendum Apo Tha Indha Madhiri Kolaigal Nadakadhu and Ipadi Kolai Seyyanum Endra Ennam Kuda Thondradhu . . .. . Manidha Uyirgal Endral Ivargaluku Avvalavu Sadharanama Pocha . . Superb Saravanan Bro Well Narrated 👌 Thank U So Much 🙏🙏🙏🙏🙏🙏
@lavanya6419
@lavanya6419 Жыл бұрын
Yes nantha anna unga kitta insta la sonna......neenga already intha mathiri video pannirukinga ....but edhu tamilnadu la recent ta nadathuruku intha news kekum mothu semma weird da irunthuchu..........thanks so much anna......intha video neenga ready pannathuku....❤❤❤❤
@isai..tanjai
@isai..tanjai Жыл бұрын
என் ஊர் -கும்பகோணம் எனக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது இப்படி பட்ட ஒரு சைக்கோவை இத்தனை நாள் விட்டு வைத்து இருக்கிறது காலம்... முடிந்த வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் 😢
@priyapavi5934
@priyapavi5934 Жыл бұрын
Nampa oorulaya iptiyelam natakuthu payama iruku...
@venkatesanr385
@venkatesanr385 Жыл бұрын
Kumbakonamthula iruku ooingalukay bayama iruku na Nainga la same street la eerukom yapudi eerukum 😬
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
@@venkatesanr385 😢😢🎊
@venkatesanr385
@venkatesanr385 Жыл бұрын
@@unnaleyunnaleym3825 true thaa bro,mm pathu irukan bro same street la
@SUN-fv6ex
@SUN-fv6ex Жыл бұрын
Nalla vela nee antha list la illa...polachikita,,,Nanum kumbakonam pakkam cholapuram thanda thambi😊
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
💞எனக்கு தெரியும் சரவணன் ப்ரோ கண்டிப்பா கும்பகோணம் கேஸ் நீங்க எடுப்பீங்கன்னு 💕💕💕👍👍👍👍
@ansarimk5092
@ansarimk5092 Жыл бұрын
Bro today my birthday iam first comment
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
happy bday have a blast ❤❤
@NisathNisath-vx4ng
@NisathNisath-vx4ng Жыл бұрын
Happy birthday
@pavithrapalanisamy15
@pavithrapalanisamy15 Жыл бұрын
Happy birthday
@kamsikakamsika3344
@kamsikakamsika3344 Жыл бұрын
Happy birthday
@davidraj7184
@davidraj7184 Жыл бұрын
Happy birthday broo🎉🎉
@msmaranmani
@msmaranmani Жыл бұрын
அண்ணா நான் கும்பகோணம் சோழபுரம் நானா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான் அண்ணா. நன்றி 🙏
@HarshaManokaran
@HarshaManokaran Жыл бұрын
Hi anna I am from srilanka actually I couldnt believe my ears that this story happened in India, And cant tolerate that we are living in a corrupeted society Very interesting case so far And the way you narrate and the images that make us to penerate through the whole story
@ashwinibalagopal6827
@ashwinibalagopal6827 Жыл бұрын
Hi Saravanan, I am from Malaysia, and I have been watching all your investigation videos. I am truly amazed with your detailed explanation! Keep up the good work! ❤❤❤
@Yasmin-zk7id
@Yasmin-zk7id Жыл бұрын
எங்க ஊர்ல நடந்த சம்பவம் இது இந்த மாதிரி சம்பவம் நடந்தது ரொம்பவே கஸ்டமாகவும் இருக்கு அதே சமயம் பயமாகவும் இருக்கு ...😢
@riyasudeen521
@riyasudeen521 Жыл бұрын
Yar ellam Kumbakonam lenthu video pakuringa oru like podunga
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Thank you for the detailed video on the incident, Saravanan 🙏
@yasaralikan7402
@yasaralikan7402 Жыл бұрын
இந்த மாதிரி மனித மிருங்கள சும்மா விடகூடாது தக்க தண்டனை வழங்க வேண்டும். வரும்காலத்தில் இதன்னுடைய 2 பாகம் பதிவு செய்யுங்கள் நண்பரே
@Sarulatha-prabaharan
@Sarulatha-prabaharan Жыл бұрын
அண்ணா ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி சம்பவம் பார்க்கும் போது யாரையும் நம்ப கூடாதுன்னு புரியுது 😮 பெண்களைப் போல ஆண்களுக்கும் இந்த உலகத்துல பாதுகாப்பு இல்லை 🤷🏻‍♀️🤷🏻‍♀️... இந்த மாதிரி கொடூரமான கேவலமான ஒரு மனித மிருகத்திற்கு தூக்குத் தண்டனை குடுக்கனும் 🤷🏻‍♀️ அவன் பன்ன எல்லா செயலும் காது குடுத்து கேட்க முடியல அருவருப்பா இருக்கு.. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் 😢 ஆசையா அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது உலகம்...
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Yes
@Renu-e5b
@Renu-e5b 8 ай бұрын
Hm ama
@jeganpavi658
@jeganpavi658 Жыл бұрын
Saravanan Bro voice ah headphones pottukittu kekkurathey oru thani feel pa.. Yarellam Saravanan voice ku addicted..✨🥰
@vidhyagopal2275
@vidhyagopal2275 Жыл бұрын
என்னோட சொந்த ஊர் கும்பகோணம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப இந்த வீடியோ பார்த்தது ம் ரொம்ப வருத்தமா இருக்கு 😢😢
@abde1733
@abde1733 Жыл бұрын
Kumla enga withya
@Ksutha-cb2di
@Ksutha-cb2di Жыл бұрын
கொள்ளிடம் ஆற்றுக்கு அந்தப் பக்கம் தான் மணல் மேடு. இந்தப் பக்கம் எங்கள் ஊர். சுற்றிலும் மிக அழகான கிராமங்கள். ஆனால் இப்படி ஒரு சம்பவம் என்ன கொடுமை 😰😰😰
@Ksutha-cb2di
@Ksutha-cb2di Жыл бұрын
@@unnaleyunnaleym3825 நான் பார்த்தது இல்லை.உண்மைதான். நமக்குத் தெரிந்த முகத்தில் தெரியாத பல முகம் இருக்கிறது சில சூழ்நிலைகள் அதை காட்டிக் கொடுக்கும். நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
@krubaap6257
@krubaap6257 Жыл бұрын
bro, naanum kumbakonam dha bro. ana sathyama indha case pathi enaku theriyadhu.. romba shocking ah iruku.. narration and efforts for the video ku hats off
@thilagasadasivam
@thilagasadasivam Жыл бұрын
Nanum kumbakonam than bro
@habeebmohamedmohamednifras5742
@habeebmohamedmohamednifras5742 6 ай бұрын
ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய வாய்ஸ்....
@mjshaheed
@mjshaheed Жыл бұрын
Thanks for correcting the title appropriately, Brother
@vikynagadevan8932
@vikynagadevan8932 Жыл бұрын
அருமை தம்பி ..இதுபோன்ற நம்பமுடியாத ஆனால் உண்மையில் நடந்த சம்பவங்களை ..மிகச்சிறப்பாகப்பதிவு செய்கின்றீர்கள் ...வாழ்த்துக்கள்...
@vasthikavasthi1109
@vasthikavasthi1109 Жыл бұрын
Video open panrathuku munnadi ithu epovo nadanthathunu nenacha but resend ah nu nenaikum pothu rompa bayama iruku en na naanum Kumbakonam than unga video pathutha enaku ipadi onu nadanthuchinu thyriuthu bro 😮😮en family members ku unga video share Pani vitruka
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
இதை பார்க்கும்போது பழைய புரட்சி தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது *"மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்'டா தம்பி பயலே !"* .... ஆனால் அந்த பாடல் வரியின் உள் நோக்கம் வேறு.... உதாரணமாக உருவான அந்த வரியை உண்மையாக்கிவிட்டான் இந்த கேசவ மூர்த்தி என்கிற இந்த மனித மிருகம்.... *"கபாலி"* (2016) தலைவர் பாணியில் என் கருத்தை கூற வேண்டுமானால் *"இன்னும் என்னென்ன கொடுமைகளை என் வாழ்வில் பார்க்க வேண்டியது வருமோ தெரியலையே"* 😢😢😢😢😢
@tiktokselvarajaudioschanne9325
@tiktokselvarajaudioschanne9325 Жыл бұрын
😢😢🫢😱😱😱
@SaiAppaAdvice
@SaiAppaAdvice Жыл бұрын
Bro ..Nan ellaraiume easy ah nampiruven... Bt athai use panni frnd sollittu oruthi enma eamathi niraiya thirudi irukka...bt ippolam Nan yaraiume avlo easy ah nampurathe illa...unga video vala niraiya awareness kidaichirukku enakku... Oru sila unga decode la neenga sollum munne niraiya accuse ah Nan CRT ah expect pannirukken..athai en veetlaum solli santhosa pattirukken... Tnxsbfr ur narate bro .. unga videos ethaiyme miss pannama parkkiren... Niraiya visayangala kathukkiren... Antha vakaila nenga enakku oru teacher mathiri... Enna mathiri ponnungalykku unga videos vala niraiya nalla visayangalaium kathu kudukkirenga... Thnx bro...thodarnthu ungaloda payanithu konde iruppen
@ThirumavalavanSpeech
@ThirumavalavanSpeech Жыл бұрын
தோழர் இறந்தவன் அவன் friend தான் நானும் அவனும் ஒன்ன தான் படிச்சேன்... தோழர்
@hemakish30
@hemakish30 Жыл бұрын
Hi Saravana Anna..I'm big fan of you story from Malaysia..ninqe sollre ellam case rombeve nalla solrinqe..puriyumpadi irukku...innum solle pona ellathikum utavum ithellam parthu namme evolo careful arr itukanumne karthukalam..super anna keep rockinq 🎉💓🇲🇾
@Srinivas_0322
@Srinivas_0322 Жыл бұрын
Sir... I just watched ur whole KZbin channel video within 2 weeks...Big fan of ur narration sir....u r lucky with ur voice 😊
@skcreates9751
@skcreates9751 Жыл бұрын
2 days munnadi intha vedio poda solli comment pannirunthen Anna, Ivlo seekkiram vedio varum nu yethipakkala Anna. Thank you so much Anna 😍. Unga channel ah 2 years ku mela pathuttu irukken Anna.
@NFAlovlyAngel420
@NFAlovlyAngel420 Жыл бұрын
1st like ❤and 1st comment 🎉 we are love from SRILANKA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 Wow 😍 3 minutes 659 viwers😊😊
@alonefamily5455
@alonefamily5455 Жыл бұрын
Me ♥️
@GoblinA-g7j
@GoblinA-g7j Жыл бұрын
நானும் கும்பகோணம் தான் அண்ணா, முன்னாடி லாம் இந்த மாதிரி serial killing news லாம் other countries இல்ல state ல நடந்தத கேள்வி பட்ருக்கேன், ஆன இப்போ எங்க ஊர்லயே இப்டி நடந்துருக்கு னு நெனக்கிறப்போ ரொம்ப... ஒரு மாதிரி யா இருக்கு 😐
@arrow1306
@arrow1306 Жыл бұрын
As usual unga Video vera level bro. The efforts u putting for each and every videos is awesome bro❤🎉.
@anusuyap623
@anusuyap623 Жыл бұрын
Bro nan kumbakonam, marriage panninathu chidambaram but enakku ithu patthi unga vdeo pathudhan therinjathu, nan kandippa visarikkiren bro.. ennala nambave mudiyala bro nejama soldren unga vdeo paakkama irundhurundhana nan verum house wife ah irundhuruppen, ippa oru awareness eppavume irukkum also en friends kittaum share pandren avangalum unga fans aagittanga tnxs bro.. enakku 5 brothers ungala setthu.
@Eswar5303
@Eswar5303 Жыл бұрын
This incident is truly horrifying, as it involves the loss of a life under disturbing circumstances. Justice must prevail for Ashok and his family. The moral of the story emphasizes the importance of cautiousness in seeking alternative treatments, urging individuals to rely on reputable professionals and established medical practices to avoid potential harm.
@jindhajindha2805
@jindhajindha2805 Жыл бұрын
Epdi thala indha details collect pandreengha??Vera level neengha...am ur big fan bro...adhulayum andha backround music super thalaivare,,,,,,,,
@nishawithrakshiya7231
@nishawithrakshiya7231 Жыл бұрын
Anna naa unga big fan neenga podra yella vedio vum miss pannama paapaen yen ponna oru investication officer ah dhan aakuvaen naanum apdinadhan enakumae ipa aganumnu thonudhu investication movie dhan paakura i am really really like ur vedio annna... all the best for ur future vedio...
@ravinderr5300
@ravinderr5300 Жыл бұрын
Unga aasai super but unga aasaikaga unga ponoda aasaiya veenakka koodadhu avangaluku edhula intresto adha panna vidunga❤avangalukum adhula intrest irundha super❤❤
@nishawithrakshiya7231
@nishawithrakshiya7231 Жыл бұрын
@@ravinderr5300 kandipa bro ava mudivu dhan naa force panna maata ... avaluku enns aasaiyo adhan seiya viduven...
@ravinderr5300
@ravinderr5300 Жыл бұрын
@@nishawithrakshiya7231 super ❤️ epdiyum future la unga v2la oru investigation officer iruparu pola congratulations ❤️🤗
@minopedia4243
@minopedia4243 3 ай бұрын
Super bro nalla sonninga
@sophi-Me
@sophi-Me Жыл бұрын
Shocking Bro.😮 Kumbakonam thaan yennoda ooru. So many temples there Such a Holy place , Anga poi ippadi oru psycho va.. 😢
@jochanselsa
@jochanselsa Жыл бұрын
kumbakonam rouwy paya ooru
@vijiramasamy7759
@vijiramasamy7759 Жыл бұрын
நான் சோழபுரம் அருகில் 7 கிமீ தூரத்தில் உள்ளேன். எங்கள் ஊரில் உள்ள அனைத்து இளம் வயது பசங்களும் இரவில் அங்கு தான் இருப்பார்கள். ஆனால் இந்த விசயம் இப்போது தான் எங்களுக்கு தெரிய வந்தது இறந்துபோன பையன் எங்கள் தம்பி கூட படித்தவன்😢. அவன் சொல்லும் போது நம்பவில்லை இப்போது நம்புகிறேன் 😭😭😭
@Swami_ji_96
@Swami_ji_96 3 күн бұрын
இரவில் கேசவன் வீடலயா😂
@yesh16krishna
@yesh16krishna Жыл бұрын
Saravanan bro's voice...the bgm ..the way he narrates is all awesome....🎉
@nithyanandananand7733
@nithyanandananand7733 Жыл бұрын
Gay baadu madiri pesura 😅
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
The exact opposite yr saying
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
​@@nithyanandananand7733same thought
@rarockiya7036
@rarockiya7036 Жыл бұрын
All videos super super super BRO 👏👏👏👏👍👍👍👍👍
@FAROOQMUSCAT
@FAROOQMUSCAT Жыл бұрын
அண்ணே, உங்கள் வார்த்தைகளைக் கேட்டு என் இதயம் மிகவும் அழுதது, நம் தமிழ்நாட்டிலும் இப்படித்தான் நடக்கிறது, மிகவும் வருத்தமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.😢
@gayathrirajarathnam1057
@gayathrirajarathnam1057 Жыл бұрын
I m regular followers... evlo videos and i learn lots from ur video ... ipo enga oorelaiey ipadi ya nu yosika kula bayama iruku ...ur videos make me a too strong
@devagikanesan
@devagikanesan Жыл бұрын
I am also Kumbakonam .. it's very sad and shocking news to hear.. 😢
@abde1733
@abde1733 Жыл бұрын
Kumbakonamla enga devagi nega
@soniyamurugan1478
@soniyamurugan1478 Жыл бұрын
Your videos are very much usefull for this society bro. Unga videos la pathu na naraya learn panita. Epaum safe ah irukanumnu. Ipola enga ponalum vanthalum unga videos la patha naraya incident niyabagam varthu. Unga videosnala naraya peru safe ah iruka try panvanga. Naraya videos intha mari podunga.
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 Жыл бұрын
Naan kumbakonam dhan itha ketapoo namma orulaya ippadi nadanthuchunu romba shocking ah irunthuchu intha mathiri nattu vathiyar nala ellarukkum ketta peyaru ennoda friend appavum intha mari naatu vaithiyam therinchavar atha pathi padichittu vanthavaru but avara parthalum ippa intha incident kku appuram bayapaduranga
@abde1733
@abde1733 Жыл бұрын
Ena ooru nega
@menagamenaga3022
@menagamenaga3022 Жыл бұрын
Anna unavu marundha irundha kalam poyi ippa marundhe unava mariduchi mudinja varaikkum anaivarum iyarkaiyoda inaindha valkkaya valndhomna manidharukku romba nalladhu nanri anna!!!!💚
@Nsathiya.1983
@Nsathiya.1983 Жыл бұрын
மணல்மேடு க்கு 2 கிலோமீட்டர் அருகில் இருக்கும் எனக்கு இந்த தகவல் நீங்கள் update செய்யும் வரை தெரியவில்லை bro நமது ஊரில் இப்படி ஒரு குற்றம் நடந்திருப்பது மனதை பதைக்க வைக்கிறது
@vidhyachandra2113
@vidhyachandra2113 5 ай бұрын
Enna ooru
@FHTamilnadu
@FHTamilnadu Жыл бұрын
Nan neththu news la pakkum pothu neenga intha vediova pottingana nalla irukkumnu nenachen innaiklu vedio vanthuduchu thank
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 Жыл бұрын
Neenga intha incident pathi pesuvinganu ninaichaen pesitinga kumbakonam na kovilukku peyar pona ooru ana ippo ippadi oru koduramana alu irukkanu ninakkkaropo romba shocking ah irukku makkal dhan jakkirathiya irukkanum
@ஜீவா9379
@ஜீவா9379 Жыл бұрын
தனி மனித கட்டுப்பாடு இல்லையெனில் இது போன்ற தவறான நிகழ்வுகளுக்கு நாம் முக்கிய காரணமாகி விடுவோம்.... பிறரை குறை கூறுவதை நிறுத்திக் கொண்டு நமது குறைகளை திருத்திக் கொண்டு சுய கட்டுப்பாடுடன் இருப்பதை நாம் சமுதாயத்திற்கு செய்யும் முதற்கடமை
@faizisahul3021
@faizisahul3021 Жыл бұрын
Kumbakonam surroundings🖐️
@thilagasadasivam
@thilagasadasivam Жыл бұрын
Hii anna na two year ah unga videos pathuttu irukken but ithu than ennoda first comment unga videos ellam enakku romba pitikkum virumbi unga videos na pathuttu irukken inavaraikkum aana innaikku intha video patha udane na romba shock aagitten 😮na kumbakonam than anna panthanallur pakkam than enga veedu irukkunga but ippo na thiruppur dt la irukken enakku intha news neenga solli than kelvi paduran thanks for information anna unga videos kku na miga periya fan anna keep rocking anna stay bless you anna
@hasafathima6995
@hasafathima6995 Жыл бұрын
Really shocking to hear this ..such an horrible news to hear I am person from near hometown can’t believe does people even exist like this , have been following ur channel past years news in my hometown really makes me anxious a lot . I wish and pray everyone to be safe ❤
@balaanish3119
@balaanish3119 Жыл бұрын
My first comment anna unga voice sema cute ahh eruku....unga voice kagave vedio kekanumnu thonum.....❤
@san9173
@san9173 Жыл бұрын
Im from kumbakonam...its sad to hear...en frd oda appa indha case a deal pannainga😢
@huloodhilmy580
@huloodhilmy580 Жыл бұрын
Bro best of luck izu unggalukku oru chanelaa irukkalaam but izu nijamawe oru brilliant safety advoce for women. I thinking for example your best father in positive guys kku IZA APPAKKAL COODA UNGA CHANELAP PAARTHU PILLANGGALUKKU SOLLI KODUKKANUM NALLAZU IZU KETTAZU IZUNNU... SO NICE TO MEET YOUR CHANEL AND 💗 SEE NEXT DECODES...... I'II WAIT FOR SEE...
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
இந்த கதையே நீங்க சொல்லி தான் தெரியும் சரவணன் 👍👍👍👍tq🙏
@abilashravichandran2394
@abilashravichandran2394 Жыл бұрын
Hello sir I am big fan of you Iam sangakiri salem dt on 2008 bright son private school issue 11 years old girl kidnapped name Monisha, kidnapped by school PT staff after 4 days back she get killed very burtel.onthat time this case major political issue pls do video bro.Times of India has news clippings also have in 2008 nov 11.congrats bro for ur work 🎉❤
@ManiMani-iv3hj
@ManiMani-iv3hj Жыл бұрын
♥️அண்ணா நீங்க பிரபு தேவா மாதிரி இருக்கிக் அண்ணா ♥️
@jayasreeharish6565
@jayasreeharish6565 Жыл бұрын
As a Siddha doctor, i feel ashamed to hear words like " siddha doctor, siddha vaithiyar" in this video... In fact , he is not a siddha practitioner, he is a Quack person.. People shouldn't consult any quack who potray themselves as doctors.. Kindly notify registration number and degree they studied before consulting any doctors.. For registered Siddha doctor - there should be a degree with their name called "BSMS", MD (S). If there were traditional practitioner for several years, they are also should b registered by govt called RIMP - Registered Indian Medicine Practitioners... Don't go to Quacks...
@drsabari8106
@drsabari8106 Жыл бұрын
👍
@gsbkarthik91
@gsbkarthik91 9 ай бұрын
வெளிநாட்டு செய்திகள் வேண்டாம் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகள் சொல்லுங்க. அது ஒரு விழிப்புணர்வு தரும் செய்தி ஆக இருக்கும் மேலும் நாட்டில் என்ன என்ன அக்கிரமம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் உதவும் உங்க Theme இசை ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கிரைம் திரில்லர் போலீஸ் விசாரணை. அமானுஷ்யம் துப்பறியும் கதைகள் ரொம்ப பிடிக்கும் நான் ராஜேஷ்குமார் நாவல் சுபா பட்டுகோட்டை பிரபாகர் கதைகள் நிறைய வாங்கி படிப்பேன். இதனால் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
@msbosesubash9658
@msbosesubash9658 Жыл бұрын
தந்தி டிவி நியூஸ் பாத்துட்டு இருக்கும் போதுத நம்ம chennal இருந்து notification வந்தது எதிர்பார்க்கல
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 Жыл бұрын
😂
@PPravin-w4c
@PPravin-w4c Жыл бұрын
Hi brother best of luck from sri Lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@AjithAK
@AjithAK Жыл бұрын
Etha video kku dhan 4 day's waiting 🎉🎉❤
@vincentvincent8773
@vincentvincent8773 Жыл бұрын
Unga video super bro ❤❤
@abhishekr1209
@abhishekr1209 Жыл бұрын
Hello bro😊 I have been following your videos for a long time, in most of the videos we have observed characters like keshava murthy, who are doing these type of stuffs which absolutely they dont fear off and basically its their psychological behavior which normalizes almost everything for them, which is abnormal for us and unacceptable in our society.According to me, these types of crimes mainly occur due to the lack mental health which they possess and the circumstances in they are born and brought up. We need to prioritize mental health education among our youngsters, which in turn will produce drastic effect on the number of crimes which are committed. Jai hind❤
@raveenamahendran2519
@raveenamahendran2519 Жыл бұрын
Bro ungaloda videos ellam pathu tha bro romba safe ah epd irukkurathunu therinchukitten bro.epd thaniya stay and travel pannanumnu kathukitten bro.tq fr useful videos bro
@kpsiva045
@kpsiva045 Жыл бұрын
நம்ம கும்பகோணத்துல இப்படி இன்னும் எத்தனைபேர் இருக்கானுங்களோ😨😬......
@fathinsharif4139
@fathinsharif4139 Жыл бұрын
I am waiting for this video. neenga solurathu mathiri yaaruma clear explain pana mathanga.
@sowmiyasowmiya9752
@sowmiyasowmiya9752 Жыл бұрын
Addicted ur voice 😍
@Rameza-d9k
@Rameza-d9k Жыл бұрын
Vanakkam saravànan thambi Nam Tamil naatl nadanthu endru katkum pothu Byankaram Anthanoiyai summa vidakkodathu avanukku maranathañdanai udaney kodukkavendum
@priyankag4134
@priyankag4134 Жыл бұрын
Actually i saw the headlines while coming to Chennai from my native, the siddha doctor killed 2 young men...i thought it is just may be he given wrong medicine...but ..i never ever thought this much horrific this case would be.....😢😢
@NewTamizh-c1q
@NewTamizh-c1q Жыл бұрын
Ipolam yaara namburathu yaarai namba koodathu endre theriyamaatithu😢😢😢.. Anna unga videos paarthu nan niraya aware agiruken... Unga channel ellorukum awareness thara channel endrathala oru visyatha naan inga sola virumburen naan appa ilaatha ponnu work panren MCA ku query panirunthen apo oru agent WhatsApp la rendu moonu University la irunthu syllabus fee details elam share Panaaanga athula ethachum onu choose panikalam endu naan athula oru university choose pani syllabus fer details elam ketukiten admission fee and semester fee pay pani join panikalam jan to December batch la endru sonanga atha ipo joining kum panalam or no cost EMI aga vum potukalam endu solli EMI kaana don't details athoda fee structure elame anupchanga and December 10th odd semester batch start aha pogthu endu sonanga naan emi pathi ketathum verification docs submit pana sonanga approval paarka nanum docs elam anupiten avanga EMI process panirlam ID form elam mail panrom endu sonangal but enaku oru bayam ipd lam niraya ipo scam or emaathura velai nadakrathu elam yosichu odane avanga admission joining form anupchi fill pana solitu 2500 pay pani fees la kalichukalam endru sonanga apd avanga anupcha joining form details veithu and antha university name ah poi potu avanga contact eduthu call pani MCA admission and batch epo start agthu endu keten they replied "admissions closed next batch will start by may and forms will be available only from april".. Ithu just netru nadantha sambavam enkita Ela records um iruku elam paniruntha Anna ineram scam la mothama en bank account details info and amount elame maatirukum... Neenga sona ore oru dialogue than gyabagam vanthichu prblm varapogthu endu thonichuna yaara pathalum etha parthalum santhega padanum😢🎉❤... Ithu padikravangalku awareness information ah irukum endu namburen😢❤...
@decepticonreem1000
@decepticonreem1000 Жыл бұрын
Can you imagine something like this happening to our loving ones?? I dont think i could sleep nor eat. I dont know how his granny felt finding out this about his grandson. Such a gruesome act. People these days are so evil and heartless.
@mullai7159
@mullai7159 Жыл бұрын
கேட்டாலே பயமாக உள்ளது தம்பி
@entertainmentchannel1301
@entertainmentchannel1301 Жыл бұрын
Great voice brother ungalukku
@kalpanakalpu3367
@kalpanakalpu3367 Жыл бұрын
Clear voice la correct 💯💯💯 explain panringa ... Keep rocking bro😊😊😊
@lovelymahamanoj
@lovelymahamanoj Жыл бұрын
nanum kumbakonam than bro aintha oru enga oorru pakkadhulatha bro i am very shock😢😢😢😢😢😢😢
@VickyNesika
@VickyNesika Жыл бұрын
Annan ithu enga oorla than nadanthchi nanum solapuram than,but intha video neenga poduvinganu Nan ethir pakkala Nan unga video ellathaiyum pathutten.ungaloda big fan Anna Nan love u.by vignesh
@ezhilsweet6905
@ezhilsweet6905 Жыл бұрын
Nan intha oorethan 😢😢enga pakkathu theruvulathan nadanthurukku ithula innum neraya twist irukku ellathayum maraikkuranga ithu organs thiruttukaga nadanthurukku
@srisri6740
@srisri6740 Жыл бұрын
Ena solringa organs thiruttuku nadanthathaa..athum Kumbakonam la nadanthurku nanum Thiruvarur pakkam thn
@ezhilsweet6905
@ezhilsweet6905 Жыл бұрын
@@srisri6740 ama avan ac la panam neraya irunthatha soldranga atha pathi news varala konnu pothacha body la organs ethuvume illa ketta samachi thinnutanu soldranam ithallam nambura mathiriya irukku adikadi antha veetuku ambulance varumnu soldranga first avan rich anavane illa koththanar velaikku poittu irunthan avanukku ivlo kasu engernthu vanthuchi veedu Eppadi kattunan ithapathi entha news um varala
@prabakaran-zk9zq
@prabakaran-zk9zq Жыл бұрын
Thanthi frud brother
@charlesd8476
@charlesd8476 Жыл бұрын
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அந்த மிருகத்தை வெளி கொண்டு வந்து விடுகிறது. இது அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்...
@vijayVijay-qp2br
@vijayVijay-qp2br Жыл бұрын
U r right 💯🎭
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН