கனல் கண்ணன் - பீட்டர் ஹெய்னிடம் நான் கற்ற பாடம்- Stunt Silva | Chai With Chithra | Part - 1

  Рет қаралды 152,696

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 287
@paristilipan6497
@paristilipan6497 4 жыл бұрын
வெளியில் முரட்டுத்தானமாக இருப்போர் அநேகர் உள்ளே குழந்தை உள்ளம் கொண்டவர்களாகவே உள்ளனர்...பலபேரைப் பார்த்து விட்டேன் அதில் சில்வாவும் ஒருவர்.
@TheNasuru
@TheNasuru 4 жыл бұрын
Aama sir 👍👍👍👍👍👍👍👍👍👍
@rswamiayyappan609
@rswamiayyappan609 4 жыл бұрын
Lollllll"""""llllllll
@tree7100
@tree7100 3 жыл бұрын
Yes nanba
@rkthennarasu5391
@rkthennarasu5391 4 жыл бұрын
ஜெயித்த பின்பும், நேர்மையாக பேசுகிறார்,,🌿🌿🌿🍁
@adeepakable
@adeepakable 4 жыл бұрын
Interview அறிவிப்பு வந்தவுடன் இவரிடம் என்ன இருக்க போகிறது என தவறாக நினைத்த எண்ணத்தை தவிடு பொடி ஆக்கிவிட்டார்... தன்னை கேள்விக் கேட்க ஆளிள்ளாத சூழ்நிலையில் கூட சரியான பாதையையும் உதவும் உள்ளத்தையும் கொண்ட மாமனிதனாகவே இருக்கிறார்...Hats off
@shankarfca
@shankarfca 4 жыл бұрын
நானும் அப்பிடியே நினைத்து வந்தேன் வியந்தேன் 👍👍👍
@rajeskumar661
@rajeskumar661 4 жыл бұрын
Same here...
@gvndshiva2178
@gvndshiva2178 4 жыл бұрын
Me too
@edwinkimberly
@edwinkimberly 4 жыл бұрын
Many interviews are like that only!! I saw Raj kapoor interview,, my reaction was the same, but that was the best interview I had seen
@surenderRaj147
@surenderRaj147 4 жыл бұрын
Same here
@shr011104
@shr011104 4 жыл бұрын
அடேங்கப்பா!! எனக்கு பிரமிப்பா‌ இருக்கு. இந்த முரடர் இவ்வளவு திறமைசாலியா!! ஒரு "ஆதரவற்றவர்" இவ்வளவு சாதிக்க அவரின் அயராத உழைப்பே காரணம். வெறும் 15 ரூபா 21 கேம்ரி!!! யப்பா டேய், யாருடா நீ? நாம் நமது தோல்விகளுக்கு நொண்டி சாக்கு தேடிக்கொண்டிருக்கின்றோம், வெட்கம். ஆனா அது ஏங்க சினிமா வில்லன் எல்லாம் நிஜ வாழ்க்கையில் குழந்தைகளாகவே இருக்காங்க? இவர்களைத் தான் மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும்.
@manoharmanohar5747
@manoharmanohar5747 3 жыл бұрын
இவரின் அப்பா தூத்துக்குடியில் மிக பெரிய ரவுடி அவரின் பெயர் அறிவழகன் எங்கள் வீட்டுக்கு அருகில் எனது அப்பாவும் இவரின் அப்பாவும் நண்பர்கள் ஏனெனில் இருவரும் சாராய வியாபாரிகள் நாடார் சமுதாயம்
@guruzinbox
@guruzinbox 4 жыл бұрын
யாருமே இல்லாமல் ஆதரவற்ற சிறுவனாக ஆரம்பித்து, தன்னைத் தானே சரியாக கிடைத்த வாய்ப்புகளில் செதுக்கிக் கொண்ட சில்வா, சேவை மனப்பான்மையை உயர்த்தி பிடித்தது மட்டுமல்லாமல், செல்வம் சேர்க்க சிறிதாவது ஆசைப்பட்டதால் உந்தப்பட்டு உயரம் அடைந்தது, அனைவருக்குமான மோடிவேஷன் பாடம்.
@GSaint
@GSaint 4 жыл бұрын
பெரிய ஸ்டன்ட் மாஸ்டர் முரட்டுத்தனமான தோற்றம் ஆனா ரொம்ப நிதானமா பொறுமையா ஒவ்வொரு வாழ்க்கை அனுபவங்கள் + சம்பவத்தையும் கோர்த்து சொல்ற விதம் அழகு. 👏👌
@rajsunder6605
@rajsunder6605 4 жыл бұрын
சித்ரா சார் உங்கள் பேட்டியால் யாராவது ஒருவராவது வாழ்க்கையில் முன்னேருவார்கள்.நேர்மை விடாமுயர்ச்சி,தொழில்பக்தி, எல்லோருக்கும் தேவைசார்.என்னோட மைனஸ் இப்ப புரியுது தேங்ஸ் செல்வா சார்
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
Back to hospital 😍😍 Lovely lovely lovely ❤️❤️❤️❤️ அத்தனை பேருக்கு செய்த சேவை தான் இன்று நீங்க அடைந்து இருக்கும் உயரத்துக்கு காரணம் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
இவர் கடந்து வந்த பாதையைக் கண்டு வியந்தேன் சாதனை பட்டியலில் இவர் பெயர் இடம் பெற வேண்டும்👌👍💐🙏
@javithali7361
@javithali7361 4 жыл бұрын
One of the best example for the quote : Hard work never fails...
@mjBALBOA
@mjBALBOA 4 жыл бұрын
Silva Sir.... Really I am touched by Ur Service Mind and ur passion towards medical field. I am also a Doctor.
@BalajiJagadesh
@BalajiJagadesh 4 жыл бұрын
Cherishing this interview. Inspiring. இவரோட கதையை வைத்து அப்படியே ஒரு படம் எடுக்கலாம். ஒருமுறை இவரை சென்னை விமான நிலையத்தில் பார்த்தேன் அப்பொழுது பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்த இன்டர்வியூ பார்த்த பிறகு மீண்டும் ஒருமுறை அவரைப் பார்த்தால் கண்டிப்பாக சென்று பேசுவேன்.
@kora1433
@kora1433 4 жыл бұрын
Amazing person. I am touched when he said he was an orphan. Very disciplined person. Cultured person. Adventure career journey. Good luck bro. Proud of you.
@sudhajaikumar9845
@sudhajaikumar9845 4 жыл бұрын
Motivation video ன்ன இது தான்.superb God bless you both
@razik1854
@razik1854 4 жыл бұрын
Really inspiring life story Selva sir.. Tuticorin kaaran 👌
@rramesh1970
@rramesh1970 4 жыл бұрын
ஸ்டண்ட் சிவா வாழ்க்கையை தன்னம்பிக்கை புத்தமாக எடுக்கலாம்
@antonypraveen1017
@antonypraveen1017 4 жыл бұрын
Yes he is my our தூத்துக்குடிக்காரன்
@RamPrakash-vt2rs
@RamPrakash-vt2rs 4 жыл бұрын
💪🔥🔥
@India77076
@India77076 4 жыл бұрын
22 cars woow, from a service boy, great
@ishakshahul3536
@ishakshahul3536 4 жыл бұрын
இப்பதான் Tourking talkies சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு, வசந்தபாலன், சில்வா மாஸ்டர், Waiting for லியாகத்அலிகான்
@PraveenKumar-kp1ys
@PraveenKumar-kp1ys 4 жыл бұрын
Oru thani manithan ippo oru samrajiyam. 30mins ponathey theriala. Hats off Silva sir
@hafa2011
@hafa2011 4 жыл бұрын
Stunt Silva life is inspiration to all youth today. His pure intention as ward boy is most heart touching. His business ideas is awesome.
@ameoameo6677
@ameoameo6677 4 жыл бұрын
கேட்பவர்களுக்கு உத்வேகம் அளிக்க கூடிய பேட்டி
@jaikrishnan1
@jaikrishnan1 4 жыл бұрын
Sliva master you are an inspiration 💪🏼
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
Orphan... Oh god... ..how sad...but he is bold...may God help him ..
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 жыл бұрын
Being orphan, made him such a strong willed person and able to reach greater heights
@mjBALBOA
@mjBALBOA 4 жыл бұрын
Silva Sir.... Build a Hospital by charging a nominal fees to the patients..... Very soon.
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
Very good suggestion Doctor.
@TheYoga1212
@TheYoga1212 4 жыл бұрын
What hospital where is it sir
@arvindnarayanan7675
@arvindnarayanan7675 4 жыл бұрын
Very inspiring story. Didn't expect this from you really. You are really a good experienced person.
@espionage44
@espionage44 4 жыл бұрын
Stunt Siva = Inspiration Iyalbana Manithar
@நிலா-ண5ங
@நிலா-ண5ங 2 жыл бұрын
கொஞ்சம் பணம் சேர்ந்தாலே வயிறு நிறைய சோறு தின்னாலே தமிழ் மொழி உங்கள் வாயில் வராது
@harikrishnanshk
@harikrishnanshk 4 жыл бұрын
நெஞ்சைத் தொட்ட நேர்காணல் மிகவும் நன்றி சித்ரா சார்
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
பலாப்பழம் மாதிரி இருக்கார் சில்வா.
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
Beautiful comment.
@viralmedia8904
@viralmedia8904 4 жыл бұрын
Super comparison👌
@Ganeshkumar-yx7gw
@Ganeshkumar-yx7gw 4 жыл бұрын
Apt comment
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
இவருடைய குரல் அப்படியே SJ சூர்யா குரல் மாதிரி இருக்கு...
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
Best interview of a human.... Saluting him
@dharas121
@dharas121 4 жыл бұрын
Very humble and honest person Great to hear from him
@anandababus3295
@anandababus3295 4 жыл бұрын
Orphan sona pothu etho paniduchu master.. god is there with u :)
@arunraj8307
@arunraj8307 4 жыл бұрын
His personal life is very sorrowful and serviced in medical field very much created an impact in him and he is a stunning villain and stunt master
@jetmahe2252
@jetmahe2252 4 жыл бұрын
Chithra Sir, i have been ardent fan of Touring talkies for a long time and especially your contribution in all aspects. I have a suggestion, during chai with chitra episodes - you can share some moving pics of the celebrities from their collections, of course with their permission too. This will be nice for an interview wherein a fan like me will be relished to connect the moment told by the celebrity with a picture too. For example, in this episode Silva sir that he would be looking totally different those days like a doctor, which is beyond imagination considering his current look which is registered in our mind.... Kindly think it over Sir... Thanks - Velan.
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 4 жыл бұрын
Yes I too thought this .
@rajagopalan8353
@rajagopalan8353 4 жыл бұрын
A very touching and inspirational life story. No Business school will teach this. People like him should be invited to educational institutions like IIM Ahemedabad,etc., for a guest lecture and not the clone of Lalu Yadavs. Don't miss it,please listen / see this interview.
@hariharanc3815
@hariharanc3815 4 жыл бұрын
Really super , god knows who need to come up , once he decided he will give automatically but with more effort from man side is required
@baranikumar5898
@baranikumar5898 4 жыл бұрын
Chitra sir,one of the best interview of chai with Chitra program.
@RVS_MAS
@RVS_MAS 4 жыл бұрын
He is real hero..zero to hero.. He takes all hard .things very easy.... Sema inspiration...Chitra sir good job..
@jayakumarjai1429
@jayakumarjai1429 3 жыл бұрын
Silva anna naan unghalode rombha fans 🤗🤗🤗
@sendilnathan
@sendilnathan 4 жыл бұрын
W8ing w8ed Gutted by this interview thank you Touring Talkies chitra sir HATSOFF SLIVA MASTER
@vigneshwaran465
@vigneshwaran465 4 жыл бұрын
Such a genuine person and good heart.thn only here ❤️❤️❤️
@PraxisIASAcademy
@PraxisIASAcademy 4 жыл бұрын
புத்தகம் படிப்பதும் , "CHAI WITH CHITRA" பார்ப்பதும், இரண்டுமே ஒன்றுதான். ஒவ்வொன்றும் என்னை பக்குவ படுத்தி கொண்டு வருகிறது. புத்தகத்தை படிப்பதற்கான முதல் நோக்கமே நம்மை பண்பு படுத்தவும் , பிறர் வாழ்க்கையை நமது வலியாக புரிந்து கொண்டு சக மனிதனை பார்க்கும் கோணம் மாறி, நேசிக்க கற்று கொடுக்கும். அவனை முழுமையாக எனக்குள் ஒன்றாக, நானாக அடையாளம் படுத்தும் …. அறிவெல்லாம் அதற்கு அடுத்ததாக தான். chai with chithra - வாழ்கையின் வலி,வெற்றி, உழைப்பு, நேர்மை, அறிவு, என்று ஒவ்வொரு நாளும் எப்படியோ எதோ ஒன்றை ஞாபக படுத்தி, அன்றைய நாளை அழகாக்கிவிட்டு போகிறது - ராஜ்குமார், விழுப்புரம்.
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 2 жыл бұрын
Life is miracle 🙏🙏🙏
@rajsunder6605
@rajsunder6605 4 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் கதையே.பிரமிப்பு
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
விதைக்குள் இருப்பது ஆலமரம் என்று நிருபித்து விட்டீர்கள்..
@varunmukil7354
@varunmukil7354 4 жыл бұрын
Very inspiring, must have taken as a movie,it would have been an eye opener for all.
@r.ethiraj159
@r.ethiraj159 2 жыл бұрын
உழைப்பவனுக்கு வெற்றி நிச்சயம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்கள் வாழ்க்கை ஒரு பாடம் வாழ்த்துக்கள்..
@MeditationMusicFort
@MeditationMusicFort 4 жыл бұрын
A very interesting and useful interview.Congratulations!
@thangatamizhmrsk
@thangatamizhmrsk 2 жыл бұрын
நம்முடைய உழைப்பு மட்டுமே நமக்கு பேர் சேர்க்கும்.அதுக்கு இவர்தான் எடுத்து காட்டு
@GokelaPrakash
@GokelaPrakash 4 жыл бұрын
Evvalavu sogam😓😢🙏 thanks for sharing
@adkannadi
@adkannadi 4 жыл бұрын
Don’t judge a book by it’s cover. This man’s life is all that. Respect ✊
@selvark87
@selvark87 4 жыл бұрын
@ 21.45 Antha neat and formal look Silva photo podalame....
@mA-fd3vu
@mA-fd3vu 4 жыл бұрын
Looks like a rowdy,but what beautiful soul & Innocence
@TheNasuru
@TheNasuru 4 жыл бұрын
Master stunt silva 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💝
@SanthoshSanthosh-yj8zp
@SanthoshSanthosh-yj8zp 4 жыл бұрын
Superb Hard work Silva sir.All the Best sir
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
He sounds like DIRECTOR J Suresh.. Latest Interview...
@josephfernandez8633
@josephfernandez8633 3 жыл бұрын
St.Xavier’s palayamkottai product.
@Raja_Mantram
@Raja_Mantram 4 жыл бұрын
மாமனிதர் 😘😘😘
@vijayaganesh6685
@vijayaganesh6685 4 жыл бұрын
உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@AdversaryViswa
@AdversaryViswa 3 жыл бұрын
Thalaiva ❤️ Vera level
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 5 ай бұрын
வாழ்கையில் கடுமையான உழைப்பு மட்டும் தான் ஜெயிக்கும் என்பதை இந்த பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன்❤❤❤ எவ்வளவு கடுமையான உழைப்பு❤ 1996 ல நானும் சென்னையில் தான் இருந்தேன் ஆனால் உழைக்க வில்லை ஊர் சுத்தி கொண்டு இரு தேன் 😢
@vishnukarthik3016
@vishnukarthik3016 4 жыл бұрын
Close to heart interview..
@madasamy3916
@madasamy3916 4 жыл бұрын
Neenga unnmaile gatavul pillaithan master neenga ellarukkum mutintha help pannungasir
@cookwithkids8409
@cookwithkids8409 4 жыл бұрын
Example for hard work in a life Silva sir..Super sir..
@mariadassanthony3263
@mariadassanthony3263 4 жыл бұрын
Like the way he narrates very innocent
@arunprakash4551
@arunprakash4551 4 жыл бұрын
Chance less master.. huge respect on u 🙏🙏 I'm inspired
@venkateswaranvs4912
@venkateswaranvs4912 2 жыл бұрын
Super bro
@dpuviarasu8843
@dpuviarasu8843 4 жыл бұрын
Stunt master unga life nalla lesson
@kumarmani7909
@kumarmani7909 4 жыл бұрын
நான் பார்த்த ஒரு inspiration interview Silva sir superb sir
@josenub08
@josenub08 4 жыл бұрын
This man has great perseverance and continuos hard work ..hats off
@rockybalboa369
@rockybalboa369 4 жыл бұрын
Very Very Interesting nd Inspiring 👌👌👌
@radhakrish8309
@radhakrish8309 4 жыл бұрын
I love Silva master 😍😍😍
@zayfadad6923
@zayfadad6923 2 жыл бұрын
Never judge someone by the way they look ! Really humble and soft spoken, well mannered!!!
@boopathipandian5370
@boopathipandian5370 4 жыл бұрын
Interesting,nice ❤️
@richardpushpavasanth4484
@richardpushpavasanth4484 4 жыл бұрын
Many people will say in their life that they did not get enough opportunity in their life. will get frustrated that they didn't inherit money from their parents. But this master, who was an orphan, inspired me with his hard work. Talks humble... Liked this interview... Thanks Chitra sir... Always love your interview...
@GaneshKumar-ks1mw
@GaneshKumar-ks1mw 4 жыл бұрын
Hats off you Silva Sir⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@vishwanathrohit5943
@vishwanathrohit5943 4 жыл бұрын
Inspiring story
@EnnalMudium
@EnnalMudium 4 жыл бұрын
Naan Peter hein fightsku verithanamana fan, aver stund mastera irukura padam yaru herova irunthalum pathuruven.
@rajarammithran3422
@rajarammithran3422 3 жыл бұрын
Super unmai ulaipu uyarv
@AYSHWARYAPSVA
@AYSHWARYAPSVA 4 жыл бұрын
Youngstersku neenga oru inspiration Silva sir
@priyahnj7402
@priyahnj7402 4 жыл бұрын
Superb. He spreads lots off positivity.
@annamalaikalyanasundaram5895
@annamalaikalyanasundaram5895 4 жыл бұрын
தனி ஒருவன்... தங்கமய்யா நீர்.
@sripriyavenkat1099
@sripriyavenkat1099 5 ай бұрын
Hats off to him. What a positive and self motivated person !!
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
I am sankar, supper sir they r reyal heros,,otharwaice actors is not reyal hero,so I proudly thanks for interview like that people, and salute him also🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothramchand970
@vinothramchand970 4 жыл бұрын
Best ever interview sir.. ✌
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 4 жыл бұрын
Really inspiration interview. Every one should watch this ,surely they get motivation and positivity. Thank you chitra sir for this valuable interview. 🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻
@egitu
@egitu 4 жыл бұрын
Really inspiration story. From an Orphan to an important person in the film industry. His life is a lesson that opportunities comes knocking if you are open to it
@pandiandesingu1797
@pandiandesingu1797 4 жыл бұрын
அருமையான விஷயங்கள் சொல்றீங்க ரொம்ப ரொம்ப நல்ல எதார்த்தமான உண்மைய விஷயங்களை பேசறீங்க
@PrabhakaranGP
@PrabhakaranGP 4 жыл бұрын
Selva pinnadi ivolo kastamirukka?
@rameshsubramanian994
@rameshsubramanian994 4 жыл бұрын
Silva Master is Great human being. Superb Interview..!!!
@karthikdance7012
@karthikdance7012 2 жыл бұрын
Excellent ....👏👏👏👏👌
@lathaslessons
@lathaslessons 4 жыл бұрын
Awesome interview, what a determination, planning and hardworking. Any one can take a picture of his life story. Started to admire this guy and I like his Tamil accent as well.
@TheGanesh17
@TheGanesh17 4 жыл бұрын
What a journey!
@selvam383
@selvam383 4 жыл бұрын
Marana waiting for next episode
@ganeshram653
@ganeshram653 4 жыл бұрын
Stunt Silva, you have inspired me.. thank u so much... for the rule of the life.
@nevecbe1306
@nevecbe1306 5 ай бұрын
Brother ur ture stunt master in life sir
@RajappanRajesh
@RajappanRajesh 3 жыл бұрын
எவ்வளவு முயற்சி உழைப்பு கஷ்டம் அதனால்தான் இவ்வளவு உயரம் வாழ்த்துக்கள் ஐயா சிவா அவர்களே
@nathanram3832
@nathanram3832 4 жыл бұрын
Very good interview....nice man!
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН