ரஜினிக்கு நான் சொன்ன கதை - Director SP. JANANATHAN-CHAI WITH CHITHRA MARATHON

  Рет қаралды 146,156

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 87
@விஜி-ல5ம
@விஜி-ல5ம 2 жыл бұрын
ஜனா ஐய்யா மாதிரி இன்னோருத்தர் இம்மண்ணில் பிறக்க போவதும் இல்லை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம். மிக ஆக சிறந்த படைப்பாளி நம் மார்தட்டி கொண்டார்ற சிறந்த இயக்குனர் அவர் படைப்புகள் என்றென்றும் இவரைப்போல பேசிக்கொண்டே இருக்கும்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
தனித்தனி பகுதியாகப் பார்த்தபோது நான் எழுதிய கமென்டையே இப்போதும்சொல்கிறேன். படம் எடுப்பவர்க்குப் படம் தொடர்பான செய்திகள் தெரிவது வியப்பில்லை.பெரிய கோயில் டெக்னாலஜி, திதியோடு தொடர்புடைய கடல்‌‌ பற்றிய அறிவு இதெல்லாம் தெரிவது வேற லெவல்.அவருடைய அறிவு என்னைஅவ்வளவு வியக்க வைத்தது.நான் எப்போதுமே நல்லமனிதர்‌ இறப்புக்கு வருந்துவதை விட அறிவாளிகள் இறப்புக்கே அதிகம் வருந்துவேன்..ஜனா இறந்துவிட்டார் என்ற செய்தித்தாளில் பார்த்தவுடன் நொந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் இறந்தது படவுலகுக்கு இழப்பு என்பதைவிட அறிவுலகுக்கு இழப்பு என்றுதான் சொல்வேன் தமிழன் _ இந்தியன் _ மனிதன் _ என்ற அளவுக்கு நினைக்க எல்லோராலும் இயலாது.இதில் என்எண்ணத்தோடு ஒத்துப்போகிறார்.கடைசியில் அவர்எடுக்க நினைத்ததை எடுக்காமலே போய்விட்டார்
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 10 ай бұрын
இவரது வாழ்க்கை வரலாறு அருமையான பயண அனுபவங்கள் அறிவு தேடல் அபாரமானது நட்பு பேணுவது சிறந்த பண்பு.
@JohnsonIsrael-i7s
@JohnsonIsrael-i7s 5 ай бұрын
❤❤❤❤😊❤❤❤😊😊😊😊😊😊😊
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
Chitra sir I don’t know how you choose this guy at right time… if not you no one would have known about him…what he said about Tesla is soo true
@cbe2010
@cbe2010 Жыл бұрын
SP jagannath. Iyikai, peranmai, eeei. content wise superb films
@KSMP442
@KSMP442 6 ай бұрын
Very clever & intellectual person. Director Jana’s acumen and understanding of the world is unbelievable. Very high IQ person.
@avinashviews345
@avinashviews345 2 жыл бұрын
Such a humble man...Death always seeks the good people...he may been lost from the material world..but his philosophy and movies live eternally
@abdulrizvanraja7532
@abdulrizvanraja7532 3 жыл бұрын
உங்களின் இறப்பு பேரிழப்பு. கம்யூனிஸ்ட் சிந்தனையின் உண்மையான புரிதல் உடையவர்.
@explainationnnn1685
@explainationnnn1685 2 жыл бұрын
1:26:00 to 1:35:00 , Lunar calander vs sonar calander Explanation by Janarthan, Good learning
@najanmaran7959
@najanmaran7959 3 жыл бұрын
ஜனநாதன் ஐயா அவர்களின் ரஜினிகாந்த் பற்றிய கருத்து உண்மையானது.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
ஜனா தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க செல்வம்!
@sam-kb5zc
@sam-kb5zc Жыл бұрын
உங்க சென்னை தமிழ் அருமை!
@rvenkatesan3116
@rvenkatesan3116 3 жыл бұрын
சிறந்த பொதுவுடைமை கொள்கை கொண்டவர்
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Жыл бұрын
நல்ல மனிதர்
@mr_freesoul
@mr_freesoul Жыл бұрын
Super interview
@VigneshWaran-mp4ns
@VigneshWaran-mp4ns Жыл бұрын
Happy watch third time ❤❤ We miss you 😥 sir
@s.u.r.y.a_a
@s.u.r.y.a_a Жыл бұрын
5th time
@praveendayalan262
@praveendayalan262 2 жыл бұрын
Miss you sir I am big fan for you sir 😢
@pulikutypunakutty4767
@pulikutypunakutty4767 3 жыл бұрын
My favorite director
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
Watched this complete 3 hrs during my night shift work 😅he is gem 👌🏻
@seyedebram3633
@seyedebram3633 3 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை அறிவு கொண்ட நல்ல மனிதர் .நல்ல பதிவு
@ramnextgen
@ramnextgen 3 жыл бұрын
Did you manage to work? 😂😂😂 3 hours aachey.
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
@@ramnextgen 😂😂😂not continuously …but I got 3hrs free during night shift
@ramnextgen
@ramnextgen 3 жыл бұрын
Haha. That's time well spent. Otherwise, how would we have know that SPJ got inspired by Fyodor Dostoevsky's White Nights, and Prabhu Ganesan urged him to watch Old Man and the Sea before making Iyarkai? Do read those books if you haven't. Fantastic classics.
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
@@ramnextgen I didn’t read those books but will try on this 👍🏻
@Sakthiarasiyal
@Sakthiarasiyal Жыл бұрын
சாரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் நம்மிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி போய் சாப்பிடுயா. நான் என் தாய் இறந்த திதி கொடுக்கும் பொழுது ஜனா சாருக்கும் சேர்த்து தான் திதி கொடுத்தேன். ஒரு சிறிய விஷயத்தை கூட நுணுக்கமாக கேட்பார்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
You are gifted brother ❤❤❤
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 2 жыл бұрын
Very nice good
@BScorpionking
@BScorpionking 5 ай бұрын
Miss u my inspiration Jana sir 😢😢😢
@manikandan8458
@manikandan8458 2 жыл бұрын
Sir really miss you sir 😨😰😰😰😰😰
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 3 жыл бұрын
"Iyarkai" - A Masterpiece from S P Jananaadhan Sir. Very knowledgable person. Has Done Good Extensive Research on so many things. Thanks for sharing information about the Great Scientist 'Tesla'
@ajithravindran1238
@ajithravindran1238 3 жыл бұрын
More details
@elroimc
@elroimc 2 жыл бұрын
@@ajithravindran1238 ⁹⁹99⁹0⁹0900⁰990⁰the the on Thursday and was not not bad for a a person ⁰⁰
@ajithravindran1238
@ajithravindran1238 2 жыл бұрын
@@elroimc why
@chellappansrinivasan6807
@chellappansrinivasan6807 3 жыл бұрын
I am regularly wathcing your episode.NOW the hair style is good than the earlier style
@MsASSKISSER
@MsASSKISSER 3 жыл бұрын
lol
@hosuroffice1034
@hosuroffice1034 29 күн бұрын
Miss U Comrade🙏🙏🙏
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 3 жыл бұрын
1:04 what a confident?
@hariprasath89
@hariprasath89 3 жыл бұрын
Much needed interview
@indira_1232
@indira_1232 3 жыл бұрын
Such a brilliant man....
@mastermindtradingsolutions4284
@mastermindtradingsolutions4284 2 жыл бұрын
no 1 interview jana sir.........no 2 7th channel narayanan sir,,,both are true interview
@malaashok5960
@malaashok5960 Жыл бұрын
Great human being
@sjmyfacetamil2489
@sjmyfacetamil2489 3 жыл бұрын
முழு வீடியோ பாத்தேன் அவர் மிகச்சிறந்த மனிதர்👍🙏
@ramupl1092
@ramupl1092 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் திரு.ஜனநாதன். அவர் இயற்கையோடு கலந்து விட்டார்.மாமனிதர்.
@pratheepm2546
@pratheepm2546 3 ай бұрын
Miss u sir❤
@revenueregistrationinforma5229
@revenueregistrationinforma5229 3 жыл бұрын
Really l enjoining real mam best Tesla matter true
@koolashok88
@koolashok88 3 жыл бұрын
இவரு கூட வக்காந்து மணிக்கணக்காக பேசணும்னு தோணுது. ரொம்ப இயல்பான மனிதர்.
@ramkumarjothilingam4219
@ramkumarjothilingam4219 2 жыл бұрын
O oohj ok p pp I ll
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 Жыл бұрын
வக்காந்து பேசலாம் ஆனால் பழநி அதாவது ஜனநாதன் இல்லை
@vinayagambaskar
@vinayagambaskar Жыл бұрын
​@@prabhagarprabhu.s2558t ❤
@manivannan9396
@manivannan9396 2 жыл бұрын
38:18 about Thanjavur..............thank jana sir for this....thank me later.....
@obertzikumlambo3264
@obertzikumlambo3264 3 жыл бұрын
ரஜினிக்கு நான் சொன்ன கதை 1.02:00 Mins
@kannanmurugan7900
@kannanmurugan7900 Жыл бұрын
41:40 iyarkai
@வருத்தப்படாதவாலிபர்
@வருத்தப்படாதவாலிபர் 3 жыл бұрын
The great sp j...
@creditcards2991
@creditcards2991 3 жыл бұрын
Love E Movie 🎥
@kvpsudhakvpsudha2349
@kvpsudhakvpsudha2349 3 жыл бұрын
1:02:47🤘🏻
@rajeshkumar-bb4ko
@rajeshkumar-bb4ko 3 жыл бұрын
Miss u jana sir
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
I never heard anyone including western country spoke about Nicholas Tesla this much … what he said is very true Tesla envisioned solar atht stage itself and wanted to make power for free … that’s wat director was talking about power without cables was planned by Tesla
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
பிரபு குஷ்பு என்ன படம்?
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 3 жыл бұрын
இதில் வளர்ந்து வரும் நடிகர்கள் shot ready எஅன்று சொன்னால் போ வாரேன் என்று வெகு நேரம் கழித்துதான் வருவார்கள் இதில் விஜயகாந்த் சிறந்தவராக இருப்பதை பார்த்து புது நடிகர்கள் இதை அணிந்து கொள்ள வேண்டும்...
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 3 жыл бұрын
Rajni ah pathu ellarum kathukonga nu cinema la irukura ella director um sollitanga ex rajni than Vijayakanth um apdi than othukuren
@creditcards2991
@creditcards2991 3 жыл бұрын
Mis u lot ....I love E Movie 🎥
@karthikganesh2005
@karthikganesh2005 Жыл бұрын
Looks like he is a engineering expert without proper academic background..
@Govan-sf8ff
@Govan-sf8ff 3 жыл бұрын
I miss you Iya.
@vigneshmurugan3513
@vigneshmurugan3513 Жыл бұрын
Jana sir the masss..,
@vivekcreator5673
@vivekcreator5673 3 жыл бұрын
மிக பெரிய அறிவாளி ஐயா நீங்கள்...
@mindheaven9268
@mindheaven9268 3 жыл бұрын
p
@harikrishnandhanarajan
@harikrishnandhanarajan 3 жыл бұрын
Thalapathy is in thumbnail,pls time tag
@rvenkatesan3116
@rvenkatesan3116 3 жыл бұрын
மார்க்சியம் தெரிந்த இயக்குநர்
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 10 ай бұрын
நானும் அவரை ......
@karthikm4306
@karthikm4306 3 жыл бұрын
❤️
@rascalstv748
@rascalstv748 2 жыл бұрын
நல்ல மனிதர் தமிழ்ச்சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவர் S.P. ஜனநாதன் அவர்கள்.
@priyadharshini6506
@priyadharshini6506 3 жыл бұрын
RIP SIR 🙏
@ilayaraja2619
@ilayaraja2619 3 жыл бұрын
Miss u master jana 💕
@vgsankar
@vgsankar 3 жыл бұрын
Why 27 dislike in this video..
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Dislike pannunavan ella keadu keatta Ara veakkattu tharkuri muttals. Thuppppppppuuuuuuuuu eena piravingala
@bowas
@bowas 3 жыл бұрын
Enna knowledge pa indha manushanukku 🎥 👀
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
He is an encyclopaedia brother
@abdulmuthalif5421
@abdulmuthalif5421 3 жыл бұрын
Cinemala Ivar padam different
@sundar..6879
@sundar..6879 3 жыл бұрын
Unga tital ORU mure comicha podu .....
@mannainanbargal1948
@mannainanbargal1948 Жыл бұрын
Thalaivaa neethan aalu
@rajeshkumar-bb4ko
@rajeshkumar-bb4ko 3 жыл бұрын
Miss u jana sir
@sak.karthikeyan3899
@sak.karthikeyan3899 3 жыл бұрын
RIP sir...
HAPPY 70th  BIRTHDAY | ULAGANAYAGAN | KAMAL HASSAN
2:36
MEINIGAR MEDIA
Рет қаралды 11 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН