எம்.ஜி.ஆருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன அறிவுரை | Episode - 66

  Рет қаралды 96,547

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 48
@nitharshan8081
@nitharshan8081 4 жыл бұрын
MGR. MY. GOD GOD. MY. DEAR. MGR
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 5 жыл бұрын
உங்களின் பேச்சு பிரமாதம் திரு. சித்ரா லட்சுமணன் சார், அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும். 👏 👏 👏 👏
@SRBALA-ky7jf
@SRBALA-ky7jf 5 жыл бұрын
M R .ராதா ஒரு தீர்க்கதரிசி என்பதை நல்லவர்கள் அறிவர் அதற்கு உதாரணமாக இரண்டு சம்பவத்தை கூறினீர்கள் நன்றி
@sarveshdharshnisarveshdhar5109
@sarveshdharshnisarveshdhar5109 5 жыл бұрын
MGR mass
@prasadsekar6939
@prasadsekar6939 5 жыл бұрын
அருமை சார்
@b.sunilkumar736
@b.sunilkumar736 3 жыл бұрын
MR Radha has been a rowdy in films as well as in real life. He was a lunatic character. No doubt about it. MGR was a person who helped everyone. That is why even now MGR is in everyone's heart. And no one even thinks about MR Radha. He is no match in anyway to MGR.
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
M.r ராதா சுட்டது வெளியில் தெரிந்துவிட்டது...m.g.r செய்தது வெளியில் தெரியவில்லை... அவ்வளவுதான் வித்யாசம்....
@soansera5770
@soansera5770 5 жыл бұрын
ராதா எவ்வளவு மோசமாக எம்ஜிஆரை பேசினாலும் அதை பற்றி எம்ஜிஆர் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதுதான் எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கும் வெற்றியின் ரகசியம்.
@arumugammano5281
@arumugammano5281 5 жыл бұрын
தேள் கொட்டும் அதன் இயற்கை குணம் ஆதலால் அதை விட்டு விலகி இருப்பது புத்திசாலிதனம். எச்சரிக்கை உணர்வு நன்மை பயக்கும். இந்த எச்சரிக்கை உணர்வு எல்லா உயிர்களுக்கும் இருக்கும். இதை தப்பு என்று சொல்வது தப்பு.
@yulsn
@yulsn 5 жыл бұрын
திரையில் தோன்றியமாதிரியே நிஜவாழ்க்கையிலும் முரட்டுதனமாக இருந்திருக்கிறார் எம் ஆர் ராதா, அவர்போலவே அவர் மகன் ராதாரவியும் திரையில் தோன்றும் அநாகரிக வில்லன்போல் பொது இடங்களிலும் ,மேடைகளிலும் நடந்துகொள்கிறார். எம் ஆர் ராதா விஷயத்திலாவது திறமையுள்ளவன் திமிரா நடந்துகிட்டார்னு சொல்லலாம், ஆனால் எம் ஆர் ராதாவின் திறமையிலும் ரசிகர் தொகையிலும் ஒருவீதம்கூட இல்லாத ராதாரவி அநாகரிகமாக நடந்துக்குவது,பேசுவது நெல்லில் இருந்து நெல்லுதான் முளைக்கும் புல்லு அல்ல என்ற வரியையே நியாபக படுத்துகிறது.
@johannesnathan8694
@johannesnathan8694 5 жыл бұрын
Lanka sri
@kaviyarasan1853
@kaviyarasan1853 5 жыл бұрын
super
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
They both fight for a leading actresses that's why MGR never discussed about this in outside.
@elangovanelangovan6833
@elangovanelangovan6833 5 жыл бұрын
Radhaporikida
@yonesarul5730
@yonesarul5730 5 жыл бұрын
Kalai vanakam
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
M G R was a refined petsonality outwardly. M R Radha was a rugged petsonality outwardly. What was the enmity they had hidden within them ? Was there enmity at all ? Nothing came out as truth. Everything seemed to be only conjectures. It is not yet clear what was the real cause why Radha shot MGR. It is understood that till the last moment of that incident even MGR did not suspect Radha's bad intention. Surprising ! Yet MGR was really great in letting him free with a mild punishment of few years jail.
@burgeonbharath
@burgeonbharath 5 жыл бұрын
Exactly .... If it were Jaya or karuna I'm sure that one who shot would have seen next birth. Rather he let him free... Great...
@muhammedariff734
@muhammedariff734 5 жыл бұрын
சந்தனத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை மலத்திற்கும் கொடுக்கும் இந்த உலகம் ! ஆனால் மலமும் சந்தனமும் என்றும் ஒன்றாகாது ! !
@maverickb9465
@maverickb9465 5 жыл бұрын
Sir, why you're talking too much about MGR? Why not about Gemini, Jai Shankar, Muthuraman, Ballaiyaa, Thangavelu...etc
@sureshvenkatraman9664
@sureshvenkatraman9664 5 жыл бұрын
Please do not give build up to criminals,, Understood Mr Radha is legend in acting but his manners and arrogance can not be justified.
@vimalavimala202
@vimalavimala202 4 жыл бұрын
M R Radha entha oru mooda nambikkai,alattal illadha oru edharthamana manidhar
@pearlmaharajan
@pearlmaharajan 5 жыл бұрын
Attempt Murder convict MR.Radha.. those who support him also are similar to him. His son Ravi is having same kind of attitude! If you cant control your anger and went on a plan to kill someone, you have lost your entire life to live as a human.. what is there to worry later and beg him to come to see his show???
@stellad5431
@stellad5431 5 жыл бұрын
Thambi chitra thrumgr ikku upathesam nengaloru poiyan
@Balakrishna-zz5so
@Balakrishna-zz5so 5 жыл бұрын
Mr radha fans
@rajusri9922
@rajusri9922 5 жыл бұрын
chindhadhiripettai-mr radha thevudiya magan
@bathraselva9417
@bathraselva9417 5 жыл бұрын
P
@arumugammano5281
@arumugammano5281 5 жыл бұрын
கெட்டவனை ஆதரித்து தூக்கி நிறுத்தும்.அப்பாவி நல்லவர்களை காலில் போட்டு மிதிக்கும். வந்த நாள் முதல் இந்த நாள் வரை இந்த concept மாறவில்லைசுயநலத்தில் தூண்டி விட்டு சுக போகங்களை அனுபவிப்பவன் தான் அறிவு ஜூவியாக தெரிகிறான். தவறுகள் பல செய்தாலும் தானை தலைவன் என்கிறான். என்ன உலகமடா.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 41 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 19 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 41 МЛН