மணிரத்தினத்தின் முதல் பட கதாநாயகன் நான்தான் - Mohan | Chai with Chithra | Part 3

  Рет қаралды 116,924

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Don't miss out⤵
Actor Mohan Episodes Part 1 : • முதல் சந்திப்பிலேயே நீ...
Part 2 : • என்னை கெட்ட வார்த்தைகள...
#touringtalkies #tamilcinema #revathy #mohan #maniratnam
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 159
@sjothi4228
@sjothi4228 3 ай бұрын
பெண்ணைத் தாய் என்று அழைப்பதில் எத்தனை கணிவு.. அழகு..
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Actually mohan performance in mouna raagam was so natural
@ramasubramanian3067
@ramasubramanian3067 3 ай бұрын
இப்படி Social media க்கள் 1990 இல் இருந்து இருந்தால் மோகன் தான் Super star. அந்த அளவு மாஸ் ஹுரோ. ஆனால் துரதிர்ஷ்டம் அவருக்கு Feedback இல்லை. 🎉❤
@jeyanthik8861
@jeyanthik8861 3 ай бұрын
Mohan & Revathi beautiful super jodi.. I like always.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
மனோ பாலா சார் அவர்கள் அனைத்து நேர்காணல்களிலும் மோகனின் உதவி பற்றி சொல்லுவார்..
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 3 ай бұрын
மோகன் சார் நல்ல நடிகர் மட்டும் அல்ல பலபேருக்கு உதவும் மனம் கொண்டவர் நல்ல மனிதர் 🌹
@vijaya4682
@vijaya4682 3 ай бұрын
நீ பார்த்த
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 3 ай бұрын
நீ பார்த்த
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 3 ай бұрын
Haata padam karthik act pana innum semaya erukum avaru yenga act panuvaru oru call pana kuda karthik yedukamatran evaru yenga poi solrathu.bit anyway mohan is best compare to Karthik.katthik is waste.vaipu oru thada than kedikum atha seriya Pavan paduthi baranum.hats off to mohan.katyhik mathri aalu changa aaga chance ela.katthik is a bledy zero and waste and selfish raskal
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
அருமையான சிந்தனை
@annuravkarthi
@annuravkarthi 3 ай бұрын
சக நடிகர் மட்டுமல்லாமல் மூத்த நடிகர்களையும் மதித்து பண்புடன் பேசும் நல்ல மனிதர் மோகன் சார் 🎉🎉❤❤❤😊😊
@thamilmaran15
@thamilmaran15 3 ай бұрын
நிலவு தூங்கும் நேரம் இன்றுவரை என் நினைவில் தூங்கவில்லை. இவர் பேசிக்கொண்டிருக்கும் போது எண்பதுகளில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் கண்முன்னே வந்து சென்றது. நீண்டநாட்களுக்கு பிறகு இவரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
@Kalaicreativity
@Kalaicreativity 3 ай бұрын
My mother had emotional feelings with mohan sir acting
@KarundhelRajesh
@KarundhelRajesh 3 ай бұрын
அற்புதமான இன்னொரு பேட்டி. மனதுக்கு நிம்மதியாக, மிகப்பெரிய Legend மோகனுடன் ஒரு உரையாடல். பேட்டியின் மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் பார்த்தேன். வழக்கப்படி என்னுடைய வேலை முடிந்ததும். அட்டகாசம்.
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய்.. பூ..மனமே... ❤ ❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Mani Ratnam + P.C Sriram + Ilayaraaja + Mohan + Revathi = SUCCESS. 👍 ❤
@rkrk3721
@rkrk3721 3 ай бұрын
How many films 😅
@kamalm9007
@kamalm9007 3 ай бұрын
+ good script
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
Mani ratnam stole Mahendran's film 'Nenjathai killathey' and recreated it in his own way.. there are many similarities except Mohan does not die... may be his wive's idea to slightly copy that story
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே ❤ ❤
@muhammedfarook4725
@muhammedfarook4725 3 ай бұрын
மறக்குற வயசு வந்திருக்கிறதால அத மறந்து இருக்கேன்
@ramasubramanian3067
@ramasubramanian3067 Ай бұрын
@@muhammedfarook4725 Great
@jbja53
@jbja53 3 ай бұрын
Very good clarity in his thoughts and Theriyamalayum yaaraiyum hurt Panna koodathu ngra character sets him apart 🎉
@sangeethaelaiyaperumal3172
@sangeethaelaiyaperumal3172 3 ай бұрын
A
@franklinbabu2176
@franklinbabu2176 3 ай бұрын
Very nice man. No broud. No head weight. Gentle man mohan sir. My favourite hero. ❤❤❤❤❤❤❤❤❤
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 ай бұрын
இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் நடிகர் எவருக்கும் இவர் போல் வரவேற்பு இதற்கு முன் கிடைத்து இருக்குமா தெரியவில்லை.இவர் நடித்த காலத்தில் பத்திரிக்கை பேட்டி கூட இவர் கொடுத்தது இல்லை.தற்பொழுது தான் இவர் original குரலையே கேட்கிறோம்.வாழ்த்துக்கள் சார்.அடுத்தடுத்து நிறைய படங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.உங்கள் வெற்றி சாதனைகளை நீங்களே முறியடிக்க வேண்டும்.🎉🎉🎉🎉
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே. ❤ ❤
@mymunchkin2006b
@mymunchkin2006b 3 ай бұрын
Sir, neengal romba polite-ah kekringa, Mohan sir azhagha answer panraaru.
@PNHDmaker
@PNHDmaker 3 ай бұрын
6:44 mohan reaction was fantastic ❤❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
இதயக்கோயிலை பற்றிய விஷயங்கள் புதிதாகாஅறிந்தவை. மணிரத்தினம் சாருக்கு பாராட்டுகள்.
@thamaraik1773
@thamaraik1773 3 ай бұрын
I cant believe he will be 68 years old in August. He still looks very young
@umaranigengga8201
@umaranigengga8201 3 ай бұрын
May 10 his birthday
@indramickey8916
@indramickey8916 3 ай бұрын
​@@umaranigengga8201August 23 ..avar birthday nu solluranghe
@umaranigengga8201
@umaranigengga8201 3 ай бұрын
@@indramickey8916 His friend director Manobala said May 10 in an interview and Wikipedia too
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
Ask him to shave the beard then you will see his aged skin easily and also to remove his beard.. and also to remove his wig
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 3 ай бұрын
Fabulous interview n mohan ji you steal.our hearts with your simplicity then n now
@KanikaMary-pz1zc
@KanikaMary-pz1zc Ай бұрын
Hi sir I missed seeing your movies I watched 2 movies mounaragam andgopurangal sayuvidille in theyetr now I am your fan 👌
@gunasekaryamuna2536
@gunasekaryamuna2536 3 ай бұрын
உங்கள் படம் மௌனராகம் ரொம்ப பிடிக்கும். இந்த பேட்டி அவர் நல்ல மனிதர் என்பதை உணர நன்றி சித்ரா சார் முடிகிறது.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 ай бұрын
மோகனின் மனம் திறந்த பேட்டி அருமை
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 3 ай бұрын
நிலவு தூங்கும் நேரம் பாடல் என் புத்திக்கு மிகவும் பிடிக்கும்.
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 3 ай бұрын
He may be a different personality when he was in peak.No idea. But now he sounds so down to earth character.Really enjoyed listening to him. One of my favourite hero!!!
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன். ❤ ❤
@kamaltnj
@kamaltnj 20 күн бұрын
Mohan sir your Tamil is so good and you are good human being.. We all love you ❤❤
@saishrinikav7982
@saishrinikav7982 3 ай бұрын
Very polite and simple, words only from heart, no way out from heavy head.
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Ya
@srinivasan.c7478
@srinivasan.c7478 3 ай бұрын
Way of speech and slang remember Super star Rajinikanth ❤
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 ай бұрын
Kannada
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே ❤ ❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
பாட்டுத் தலைவன். ❤ ❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
@09:32 நான் கண்கலங்கிவிட்டேன்.
@236715238221
@236715238221 2 ай бұрын
Me too❤
@sekarc924
@sekarc924 3 ай бұрын
Wow... Mohan sir sir Arumai 👍👌🌹
@nv3410
@nv3410 3 ай бұрын
His voice is like a relative in my family...same kannada and tamil mixed😊
@04121984ful
@04121984ful 3 ай бұрын
Chitra sir super interview. Mohan sir is speak from his heart
@sumithrabhat6747
@sumithrabhat6747 3 ай бұрын
Chai with chitra is a good program. Sir ur questions are all very nice. Ur way of asking question is good. All the best sir❤❤❤
@johnamarnath8004
@johnamarnath8004 3 ай бұрын
We love Mohan, the silver jubilee star of Tamil cinema
@Kalaicreativity
@Kalaicreativity 3 ай бұрын
My mother is also a fan of mohan sir .know she is no more, she passed away before 5years. My father name was mohan coincidentally.
@pathmapriyak1725
@pathmapriyak1725 3 ай бұрын
Mohan sir ah interview yeduthathuku nandri....en manathil neengatha idam ivarukendru undu❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
👍
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 3 ай бұрын
அருமையான காணொளி love you mohan sir ..
@khad1209
@khad1209 3 ай бұрын
He still holds the record of giving three hits in the same cenima complex I think it is udayam complex He released 3 movies in the same complex and all the 3 movies were hits in the same complex I don't remember the movies No one can still break his record even today
@ravit1847
@ravit1847 2 ай бұрын
Mohan sir your great👍👍❤❤
@1_percent_upgrade
@1_percent_upgrade 3 ай бұрын
Wow it’s like a school reunion for us - all his songs were and are still playing in my ears - thanks to my Akka who introduced his songs in my life ❤❤❤❤
@kaushalram5241
@kaushalram5241 3 ай бұрын
Manobala in an interview said that Mohan was his saviour by giving him 2nd chance.... & how well he cooperated with him.
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Such a lovely actor. ❤ ❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன். ❤ ❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
"Silver Jubilee Star" 💥 💥
@rajuvijayalakshmi1844
@rajuvijayalakshmi1844 3 ай бұрын
Wow what a human being you're so great sir 🎉🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
பல வெற்றிப்படங்களுக்கான நாயகன்
@perfumegarden2904
@perfumegarden2904 3 ай бұрын
GOOD PERSON RESPECTFUL MAN MOHAN SIR THANK YOU
@thirumalaip7895
@thirumalaip7895 3 ай бұрын
அருமை.. வாழ்த்துக்கள்
@poongothaissiva3335
@poongothaissiva3335 3 ай бұрын
என்ன ஒரு ஞாபகசக்தி 🎉
@nageebng4533
@nageebng4533 3 ай бұрын
Greate mohan sir..
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
We really miss Mr. Mano Bala & Mr. Manivannan.
@Rakshanabalan
@Rakshanabalan 3 ай бұрын
Very kind polite and humble man my fav mohan ji
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Sweet smile... ❤❤
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 ай бұрын
Sir,You have made a good decision that you have taken a break, due to that no one will talk about your voice hereafter for this generation this is your natural voice and they will accept it,gr8 to see your smile again.
@abusid4588
@abusid4588 3 ай бұрын
உறவெனும் புதிய வானில் பறந்ததே இதைய மோகம் ஓடும் அலை என் மன் போகும்... This song suits Only for that Young innocent stylish Mohan Sir - beautiful screen presence ..
@Amandaberry08
@Amandaberry08 3 ай бұрын
I ❤you both
@Ilayarajfan
@Ilayarajfan 3 ай бұрын
What Mohan might not have told is that to ensure Pillai Nila doesn’t flop, they also added Ashok Kumar for cinematography, who is brilliant in taking good shots. What a team work.
@satheeshkumarrajendran
@satheeshkumarrajendran 3 ай бұрын
Mohan is gem.... 🎉
@santoshshreedharan3160
@santoshshreedharan3160 3 ай бұрын
My father is a big fan of you ... Till his last breath, he liked only Kokila mohan...❤ Thanks for those Movies and Songs 🎉
@saibaba172
@saibaba172 3 ай бұрын
மிகவும் அருமை,💐👌
@shr011104
@shr011104 3 ай бұрын
காதல் கிசுகிசுக்கள் மற்றும் உடல்நல புரளிகளைப் பத்தி கேட்டிருக்கலாம், ஆனால் நாகரீகம் கருதி நகர்ந்து சென்றது பாராட்டத்தக்கது. மோகன் இத்தனை புதிய இயக்குனர்களுக்கும் (மணிரத்னம் உட்பட) தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
@RahilaBanu-hw1je
@RahilaBanu-hw1je 3 ай бұрын
Mohan sir unga fan ❤
@Paulin385
@Paulin385 3 ай бұрын
உயிரே உனக்காக செல்லோ மோகன் 🫂😘❤
@nagendrakrishna5324
@nagendrakrishna5324 3 ай бұрын
@10:20 beautiful reply for that particular question...
@shanthij8359
@shanthij8359 3 ай бұрын
Smart guy.
@arunkumaarr5750
@arunkumaarr5750 3 ай бұрын
உள்ளமென்ற ஊரிலே..❤
@vishals1941
@vishals1941 3 ай бұрын
மோகன் தொடர்ந்து நடித்து வந்தால் இன்றைக்கு இவர் தான் super star எங்க சார் போய் இருந்தீர்கள் சார் நல்ல மனிதன்
@hearthacker9091
@hearthacker9091 3 ай бұрын
So sweet like your songs n good heart sir
@saraba564
@saraba564 3 ай бұрын
அனில் கபூர் தான் மணிரத்னம் முதல் கதாநாயகன் படம் பல்லவி அனுபல்லவி லட்சுமி ஹீரோயின் கன்னட படம் இதய கோயில் 2nd படம்
@nagangks7486
@nagangks7486 3 ай бұрын
Best interview ever by Chitra sir
@mahamurali9853
@mahamurali9853 3 ай бұрын
Interesting interview 🎉🎉🎉
@ytadltspv
@ytadltspv 3 ай бұрын
nothing sadder than losing close friends and growing old alone. families will find their own routine and go abt their own lives.
@ytadltspv
@ytadltspv 3 ай бұрын
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A really??
@SK-fi1tf
@SK-fi1tf 3 ай бұрын
I have heard that Mohan was the biggest vilayattu Pillai of those times. ❤❤❤
@Kalyani-em4nf
@Kalyani-em4nf 3 ай бұрын
Awesome Mohan sir 🔥🔥🔥
@annuravkarthi
@annuravkarthi 3 ай бұрын
இவ்வளவு எளிமையான இயல்பான மனிதராக உள்ள நீங்கள் ஏன் இவ்வளவு காலம் எந்த ஊடகத்தில் கூட வெளிவரவில்லை அவ்வளவு கோபம் என்ன??? 😢😢😢😢
@abusid4588
@abusid4588 3 ай бұрын
காலம் மாறியது விலகிச் சென்று விட்டார்.. (சுதாகர், சங்கர், ராஜிவ், ஆணந்த் பாபு, சிவசந்திரன், விஜயகுமார், ஜெய்கனேஷ், ரவீந்தரன், ராஜேஷ் என்று இருந்த பெறும் ஹீரோ பட்டாளங்கள் எல்லாம் பின்னால் கேரக்டர் ஆட்டிஸ்டாகவே போனார்கள்... ) விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக், பிரபு , அர்ஜூன், முரளி போன்றோரின் அளப்பறிய நட்சத்திர உயர்வு இவரை ஓரங்கட்டி விட்டது ..
@thanemozhibalasubramanian1643
@thanemozhibalasubramanian1643 3 ай бұрын
What a memory power
@chitrashree2520
@chitrashree2520 3 ай бұрын
Sema gentleman
@harpran346
@harpran346 3 ай бұрын
always liked Mohan. he should have aggressively continued acting after he started speakibg in his own voice.
@Rakshanabalan
@Rakshanabalan 3 ай бұрын
Good interview
@Banu_shri
@Banu_shri 3 ай бұрын
Mohan sir poonra nalla natigarai miss pannunathu tamil cinima kku lose. Sir super type❤❤❤❤
@vedamalais4184
@vedamalais4184 3 ай бұрын
A true man lived in the industry why he missed for long period
@tamilselvi9564
@tamilselvi9564 3 ай бұрын
My love mohan sir❤❤
@nagangks7486
@nagangks7486 3 ай бұрын
He told about Mr.Manobala that was touching
@Tamizh-wm8do
@Tamizh-wm8do 3 ай бұрын
6:41 🤣 😂
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 3 ай бұрын
MOHANA MALAIYIL ( RAINY ) NANAYAVANTHAVARGALUKKU WELCOME : SANKARAVEL SUYAMBHU, COIMBATORE
@dineshkumar-jt6le
@dineshkumar-jt6le 3 ай бұрын
❤❤❤
@shankarraj3433
@shankarraj3433 3 ай бұрын
Its so sad that Mr. Chithra Lakshmanan sir & Mr. Bharathiraja sir were not invited for actress Revathi's marriage. So sad. So sad. 💔 ❤‍🩹
@vrukmani6146
@vrukmani6146 3 ай бұрын
My name is Rukmani hi mohan sir your a my favourite actor
@muthumari9294
@muthumari9294 3 ай бұрын
Small investment and great output imcome on that time of film industry.
@arvinthsrus
@arvinthsrus 3 ай бұрын
Please do Mouna Ragam Part 2
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 3 ай бұрын
மௌனராகம்இரண்டாம்பாகம்தான்அஞ்சலி
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@bhaskarji9200
@bhaskarji9200 2 ай бұрын
மோகன் நிறைய புதிய இயக்குனர்களையும் புதிய தயாரிப்பாளர்களையும் உருவாக்கினார்.
@krishnanvenkataramanan1599
@krishnanvenkataramanan1599 3 ай бұрын
🎉
@KarthikaM-lt3bg
@KarthikaM-lt3bg 3 ай бұрын
Chitra sir AR Rahman avargalai interview edungal.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 35 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 15 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15