அதிகாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆரை பார்க்கப் போனேன் -ACTRESS KOVAI SARALA | CHAI WITH CHITHRA | PART 01

  Рет қаралды 190,146

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #kovaisarala #kanchana #raghavalawrance #muni #kamalhaasan #ajith #vijay #suriya #sathileelavathi #mgr #bakyaraj
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 133
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
வணக்கம் சித்ரா சார் தமிழ் மண்ணின் பாரம்பரியத்து பெண் கலைஞர்களில் அதீதத் திறமையும் அபூர்வ குரல் வளமையையும் அற்புத நடிப்பு என்னும் பேராற்றலையும் கொண்ட சகோதரி கோவை சரளா அவர்களின் எதார்த்த பேச்சியும் தெளிவான உண்மை பதிலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் மிக அருமை சினிமாவில் பார்த்ததைவிட நேரில் அவரின் பேச்சும் அறிவுக்கூர்மையும் வெகு அற்புதம் இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகளை விட 100 மடங்கு தகுதியும் திறமையும் அழகும் கொண்டவர் நிச்சயமாக கதாநாயகியாக ஆகி இருக்க வேண்டும் அது காலத்தின் துரதிஷ்டம் இவரின் தொடர் பேட்டியை காண ஆவலாக உள்ளேன் மிக்க நன்றி சித்ரா சார் வாழ்த்துக்கள் கோவை சரளா அவர்களே!💪💪💪🌸🌸💐💐💐
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் சித்ரா சார். சரளா மேடம்.கவுண்டமணி சார் மூவரும் கலக்குவார்கள். சிரித்து ரசித்த படம்.. முக்கியமாக சித்ரா சார் பின்னி இருப்பார்
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
ஆம் நானும் ரசித்தேன்... முனுசாமி
@geethashankeran5547
@geethashankeran5547 Жыл бұрын
True ... True
@Karthikbro-o
@Karthikbro-o Жыл бұрын
Yes true 😊
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 Жыл бұрын
Adhu yaaru muppaathhava???hilarious combo
@kircyclone
@kircyclone Жыл бұрын
கோவை சரளா vai correct panna சித்ரா அவர்கள் செய்த சேட்டைகள் நல்ல காமெடி...🤣🤣🤣
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
I like your acting in sathi leelavathi mam
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
ஜப்பானில் கல்யாணராமன் வைதேகி காத்திருந்தாள் கரகாட்டக்காரன் சின்னவீடு சதிலீலாவதி கோவை சரளா அவர்களுக்கு திருப்புமுனை படங்கள். கதாநாயகியாக நடித்து இருந்தால் எப்பவோ சினிமாவில் இருந்து விலகியிருப்பார் காமெடி குணசித்திர வேடங்களில் நடித்ததால்தான் இன்றுவரை சினிமாவில் இருக்கிறார். அந்தவகையில் பாக்யராஜ் அவர்களுக்கு கோவைசரளா நன்றி சொல்லவேண்டும். பேட்டி அருமை வாழ்த்துக்கள்.
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
கரகாட்ட காரன் தான் அதிக ஞாபகம் ஏற்படுத்துகிறது இவரின் நடிப்பின் உச்சம்.
@sandasweet
@sandasweet Жыл бұрын
One of my favourite actress 😍😍 love you sarala mam😚 waiting for part 2 ❤️
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 Жыл бұрын
Sarala madam and lalithakumari madam doing good job in explaining the pilgrimstours and Gods stories in Yatratimes channel
@jayaraj8638
@jayaraj8638 Жыл бұрын
நான் எதிர்பார்த்த ஒருவரின் நேர்காணல் இது மகிழ்ச்சி
@srithirumalibreedingfarm8414
@srithirumalibreedingfarm8414 Жыл бұрын
❤😂
@Karthikbro-o
@Karthikbro-o Жыл бұрын
Kovai sarala is spontaneous actresss just like urvashi actress. They both are big assets to cine field.. Nice to hear her experience in cine field😍😄
@karthikasdairy
@karthikasdairy Жыл бұрын
This is true
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
தமிழ் சினிமாவில் பல நூறு முன்னணி கதாநாயகிகள் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிகையாக நீண்டகாலம் கோளோச்சியவர்கள் இரண்டே பேர் தான் ஒருத்தர் மனோரமா ஆச்சி இன்னொருத்தர் கோவை சரளா
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
கோவை சரளா அசப்பில் சீனாக்காரர் மாதிரியேஇருக்கிறார்...
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
சதிலீலாவதியில் அருமையான பங்களிப்பு
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
My fav character of kovai sarla mamm.
@csunil9963
@csunil9963 Жыл бұрын
மிகவும் திறமையான கலைஞர் மற்றும் எளிமையானவர்.
@shr011104
@shr011104 Жыл бұрын
15:30 சிநேகிதனே பாடலை விட இவரின் அந்த மாடுலேஷனே அதிகம் மனதில் நிற்கிறது. இன்றைக்கும் அப்பாடலை கேட்கும் போது சரளா தான் கண்முன்னே தோன்றுகிறார்.
@apsarassamayal
@apsarassamayal Жыл бұрын
Waiting for 2nd episode chithra sir,happy to see sarala mam,nice movies you have done,sathileelavathi,kanjana,munthaniai mudichu,naan sigappu manidhanka,oru guest roll pannuruppenga,nice interview,poovellam un vaasam, Vivek sir oda pair a pannerupeenga,that was also nice,we miss Vivek sir terribly,than jappanil kalyanaraman,chithra sir and you both ,sema comedy
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be a fan of MGR sir u are the real hero miss you sir
@arivuinfo
@arivuinfo Жыл бұрын
Title background music very nice. You pick the best guests and more informative
@chitrashree2520
@chitrashree2520 Жыл бұрын
Jappanil kalyanamaraman Muppatha munusamy.....extra ordinary humour scenes
@vij8426
@vij8426 Жыл бұрын
Pls invite Sathya Raj sir
@nandhakumar570
@nandhakumar570 Жыл бұрын
Such a phenomenal actress.... Happy to see you... Yenge ooru akka... Nandhakumar from Coimbatore
@anbesivam_.4245
@anbesivam_.4245 Жыл бұрын
Heartfull & Lovable actress to All. sister kovai sarala.
@kavithamohan8236
@kavithamohan8236 Жыл бұрын
Sembi, is crown to her.
@sindhiyasindhiya7771
@sindhiyasindhiya7771 Жыл бұрын
Super amma my favourite person my roll model neenga innum niraya padam nadikanum
@tamilram-7720
@tamilram-7720 Жыл бұрын
Please Saritha mam interview yedunga
@abishak5680
@abishak5680 5 ай бұрын
Happy birthday 🎂 kovai sarala madam
@yogaeditz5151
@yogaeditz5151 Жыл бұрын
கோபிச்செட்டி பாளையம்... நம்ம ஊரு
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
Multitalented lady. Versatile actress after manoramma aachchi🎉🎉.
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
மனோரமா மாதிரி கோவை சரளாவை பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie Жыл бұрын
Much waited interview. Wonderful lady ❤️
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Жыл бұрын
Supper actor
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
அழகு, very casual acting
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 Жыл бұрын
கோவை தந்த பெருமை wonder ful interview interesting. Eagerly waiting for next part
@kannathalsiva9402
@kannathalsiva9402 Жыл бұрын
She is a malayalee.
@sprakashkumar1973
@sprakashkumar1973 Жыл бұрын
Good program sir. Thanks. Chitra sir.. ❤️🌹👍
@saravanas6276
@saravanas6276 Жыл бұрын
Sathilelavathi is the best movie in his career.i like his acting mam
@kannathalsiva9402
@kannathalsiva9402 Жыл бұрын
Best comedian in d film industry. My fav.Sath leelavathi a resturant scene semma.
@prakashs974
@prakashs974 Жыл бұрын
Mulitaned person Ms. Saralakumar... 👍👍👍
@jagansangeetha7783
@jagansangeetha7783 Жыл бұрын
Amma enakku eppavume ungla partha ore kelvi than , antha old keetch kural ( sound) enga pochu , voice epdi change aachuthu ,
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
my favourite movie shaadi Leelavathi.....
@arunb8841
@arunb8841 Жыл бұрын
MGR helped many students financially and notable among them are Duraimurugan and Kovai Sarala. This has been repeated many a times. But she's not mentioned that here much😮😢
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
கோவை சரளா அக்கா, உங்களுடைய நடிப்பு அருமை . 💯👍
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 Жыл бұрын
Sarala madam, neengal MGR endra manidharai paarkkavillai. MGR endra Deivathai paarthulleergal, pesi irukkeergal. You are lucky madam.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Chitra sir, sarala mam.. Jappanil kalyanaraman movila kalakirupanga..athum adikadi chitra.. En thaliya arukavay vanthurukanuganu soldra Dioloqe super...
@Tamizhan001
@Tamizhan001 Жыл бұрын
அது உண்மையில் சித்ரா லட்சுமணன் சாரோட மனைவி நிஜத்தில் சொன்னதாம். அந்தக் காலத்து கிசு கிசு
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
மக்கள் திலகம் அவர்கள் எத்தனை மக்களை சினிமாவுக்கு வர வைத்த பெருமைகள் உண்டு.. கொடை வள்ளல்..
@sudhindharn6582
@sudhindharn6582 Жыл бұрын
Kanchana vera level madam..
@kamaleshwaris.m.5730
@kamaleshwaris.m.5730 Ай бұрын
KOVAI SARALA ❤❤❤❤❤❤❤❤❤❤LOVE COIMBATORE
@kamaleshwaris.m.5730
@kamaleshwaris.m.5730 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤🧊🧊🧊❤❤❤❤❤💙💙💙💙💙💙💙
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 Жыл бұрын
எளிமையான திறமை யான நடிகை
@surenspike
@surenspike Жыл бұрын
Have lot of respect for you Kovai sarala madam
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
Please invite koundamani sir.
@bhaskararjun7088
@bhaskararjun7088 Жыл бұрын
Actor Mr. Janagaraj interview
@josenub08
@josenub08 Жыл бұрын
Very eager to hear rest of the episodes 🎉😂
@aachi2010
@aachi2010 Жыл бұрын
Munusami Vs Muppatha Super
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
சூப்பர்
@lionmjmurali1671
@lionmjmurali1671 Жыл бұрын
SEMBI PADATHIL AMMA COVAI SARALA AVARGALIN NADIPPU ABHARAM . NANDRI THAYE
@amuthakannanask739
@amuthakannanask739 Жыл бұрын
Sir ... kanaka vaga interview panninga..
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam Жыл бұрын
Ungaloda antha character name than sir engappa peru
@karpagam9687
@karpagam9687 Жыл бұрын
Sweet lady
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Longlive❤🎉
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
மனோரமா ஆச்சி க்கு அடுத்து கோவை சரளாவுக்கு நல்ல பெயர் சூப்பர் 👏 ‌👏👏🔥👍
@manjusridhar909
@manjusridhar909 Жыл бұрын
Super interview🥰 waiting next part😍
@ideaman8833
@ideaman8833 Жыл бұрын
அட்டகாச ஆரம்பம்.
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 Жыл бұрын
பேட்டி அருமை👌
@selvamm2555
@selvamm2555 7 ай бұрын
மேடம் நான் உங்களுக்கு உங்களோட காமெடி ஆவலாக ஆவலாக🎉
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti Жыл бұрын
Alankar hotel ippovum iruku❤
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Welcome madam. Chembi superb
@priyac2637
@priyac2637 Жыл бұрын
Pazhani kannu..... 😀 super sathi leelavathi
@karnan4483
@karnan4483 Жыл бұрын
👍👍👍👍👍
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 Жыл бұрын
⚔️💝💖🌹 japanil kalyanaraman 🌹💖💝⚔️😄😉😀👋👋👋
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
SathyaRaj sir as well please
@ganeshrajamanickam1205
@ganeshrajamanickam1205 Жыл бұрын
Nebe en velli ratham movie la act pannathe sollave illa athula vijaikumar& kr.vijaya athula act pannege solla madringe madam 😅
@kamaleshwaris.m.5730
@kamaleshwaris.m.5730 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤KOVAI SARALA LOVE COIMBATORE CITY
@kamaleshwaris.m.5730
@kamaleshwaris.m.5730 Ай бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@johnrajaraja7177
@johnrajaraja7177 Жыл бұрын
சரளா சூப்பர் ஐட்டம்ஸ் 💋
@rsureshbaburamakrishnan7730
@rsureshbaburamakrishnan7730 Жыл бұрын
Lady comedian,character artist
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
GOUNDAMANI AND COVAI SARALA SERNDHU INTERVIEW KODUTHAAL EPPADI IRUKKUM!!!
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
She acted in kannada as a heroine
@balamurugan2560
@balamurugan2560 Жыл бұрын
🌹🌹
@sakthivikasini9288
@sakthivikasini9288 Жыл бұрын
Hi mam....♥️♥️♥️
@arjunaj6928
@arjunaj6928 Жыл бұрын
முனுசாமி - முப்பாத்தா❤️🤣
@rsv6603
@rsv6603 Жыл бұрын
Mundhanai Mudichu released in July 83'. It proved Mr.Bhakyaraj can give a blockbuster with a thin line... This movie only worked coz it was directed by Mr.Bhakyaraj.😂
@jawaharkaruppan6444
@jawaharkaruppan6444 Жыл бұрын
In our murai vadivel kovai varala venum
@Manigandan5
@Manigandan5 Жыл бұрын
கோவை சரளா அவர்கள் வெள்ளி ரதத்தில் பண்ணியது வயதான வேடம் இல்லை. இளமையான தோற்றத்தில்தான் வருவார்கள். பாவம் மறந்துட்டாங்க போல.
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
Appa transport company vech irundhrau he was with her when he was in Chennai but 100 rs thaan irukum edha naanga nambanuma, also she says now also she lives like that so that means she doesn't save money
@thenmalar2443
@thenmalar2443 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathip4938
@revathip4938 Жыл бұрын
80ல செல்வி படத்தில் நடித்ததை சொல்லவேயில்லை. இவரும் செந்திலும் ஜோடியாக நடித்திருப்பார்கள்.
@Disha87
@Disha87 Жыл бұрын
திராவாரூர் பாட்டில கூப்பிட்டாக காரைக்குடி பாட்டில கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து ஆடிக்கிட்டிருக்கன்😉♥️♥️ முக்கியமாக 'சதி லீலாவதி ' பழனி இன்னைக்கும் ரசித்து பார்க்கும் ஒரு கரெக்டர்
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
கவுண்டமணியுடன் வைதேகி காத்திருந்தாள் பிறகு உதயகீதம் பிறகு தான் ஜப்பானில் கல்யாண ராமன்.
@thalapoongodi6335
@thalapoongodi6335 Жыл бұрын
நீங்க கேரளா என்று கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்
@vasanthkgf
@vasanthkgf Жыл бұрын
கமல் சொன்னாரா ?? சீமான் சொன்னாரா ?? 😂😂😂😂
@gunamani8709
@gunamani8709 Жыл бұрын
She is a malayali but stayed in Coimbatore
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@divyapatil6583
@divyapatil6583 Жыл бұрын
malayalee ivanga analum super Tamil pesuranga
@sasinetheenp2038
@sasinetheenp2038 Жыл бұрын
Evangala than yathir Pathan...
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Neenga Soorulie Rajan Koda phair jodiee Act panna old Film 📽️ partheyen Avar CLOTHS DRYCLEANER Shop owner Varuvaru Gowndamani Villan Lodge Hotel Room kku varum innocent ladies Lovers ❤️ illegal contacts jodie merattie antha ponnu kedutheduvaru enjoy pannuvaru eappadethan RATHIKA acting that film ok 3 rd film 🎥 Neenga Soorulie Rajan Koda Avar wife Role panerupenga Avar 2 nd wife setup pannie antha DRYCLEANING SHOP kku Accounts pakka job Appointment panerukkan solluvaru Semma Comedy 😀😜😁 1980 s you Acting well ok 👍🙏💐
@prakashj1295
@prakashj1295 2 ай бұрын
Muppatha...with..... munusamy..
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 Жыл бұрын
அதிகமான ஸ்ட்ரிக் போடுகிற அப்பா எப்படி சினிமாவில் நடிக்க விட்டார்... மத்த மாவட்ட அப்பாக்கள் என்ன அவுத்தாவுடுதாங்க கவனமாக பேசுங்கள்
@inbakumart8415
@inbakumart8415 Жыл бұрын
கோவை சரளா அவர்கள் மிக சிறந்த நடிகை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தனது வாழ்க்கை பற்றிய பேட்டியில், எம்ஜிஆர் அவர்கள் தன்னை படிக்க வைத்தார் என்பதை ஏன் சொல்ல தயங்குகிறார்? அல்லது அந்த தகவல் பொய்யா? அவர் தான் சொல்ல வேண்டும்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
தகவல் உண்மை.
@freemind9188
@freemind9188 Жыл бұрын
கமல் உடன் ஜோடி சேர காரணம் பாலச்சந்தர் ஓட தான் காரணம் என்று கேள்வி பட்டேன் 😁😅🤣
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
What ???
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 Жыл бұрын
எப்ப முதல்ல SS SANDRAN ஐ சந்தீங்க சாரலா😢
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
உங்களை அவர் கதாநாயகியாக ஆக்கியிருந்தால் யார் பார்ப்பது?
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
டெலிபோன் மணி போல் சிரிப்பவர் இவரா மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகள் இவரா ☎🔔போல் சிரிப்பவர் இவரா 🌏🌸போல் மெல்லிய மகள் இவரா
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Kanchana la voice konjam overacting ah irukkum
@gunamani8709
@gunamani8709 Жыл бұрын
Konjam illa Sir... Overall movie ye over act than.
@divyapatil6583
@divyapatil6583 Жыл бұрын
raghava 😂
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 37 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 33 МЛН
Vadivelu Was SCARED of Me - Kovai Sarala Reveals Unheard Stories
17:17
Cinema Vikatan
Рет қаралды 968 М.
Ranjith in Nere Chowe - Part 2 | Old Episode | Manorama News
21:21
Manorama News
Рет қаралды 72 М.
Ninaithale inikkum | (01/02/2015) | Kovai Sarala Interview | [Epi-13]
1:05:38
Robot này lạ quá#shorts
0:10
Trọng Hí Official
Рет қаралды 9 МЛН
Марго Роби Уничтожила Уила
0:53
Bum Shorts
Рет қаралды 2,9 МЛН
ПАПА ПЛОХОГО НЕ ПОСОВЕТУЕТ 😂😂
0:58
TwoR FILMS
Рет қаралды 7 МЛН
Challenges now vs Challenges then #edit #trollface #troll
0:27
WINARES EDITS
Рет қаралды 56 МЛН