அதென்ன கோவை சரளா என்று கேட்ட கவுண்டமணி- ACTRESS KOVAI SARALA | PART 2 | CHAI WITH CHITHRA

  Рет қаралды 215,463

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #kovaisarala #kanchana #raghavalawrance #muni #kamalhaasan #ajith #vijay #suriya #sathileelavathi #mgr #bakyaraj #goundamani
PART 1 : • அதிகாலை 5 மணிக்கு எம்....
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 115
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw Жыл бұрын
ஒரு ரசிகனின் ஆசை நீங்கள் கவுண்டமணி அண்ணாவ பேட்டி எடுக்க வேண்டும்
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
He won't give any interviews
@marieanandhu
@marieanandhu Жыл бұрын
Mudunja eduka sollunga papom
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql Жыл бұрын
Yow. Avar thalaivar.. interview la kudaka maatar.
@MohanRaj-br5nj
@MohanRaj-br5nj Жыл бұрын
கரெக்ட் சரியான கேள்வி..
@Malli173
@Malli173 Жыл бұрын
He never commit interview
@jesusrisen3998
@jesusrisen3998 Жыл бұрын
இவங்க இரண்டு பேரும் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணியோடு நடித்திருக்கிறார்கள்...ஞாபகம் வந்தவங்க Like போடுங்க...
@schitra340
@schitra340 Жыл бұрын
கொங்குத் தமிழ் பேசுகிறேன் என்று எங்கள் தமிழைக் கொலை செய்யும் சினிமாவினால் தான் அதிகம். ஆனால் சத்தியராஜ் மணிவண்ணன் கோவை சரளா இவர்கள் பேசும் கொங்கு தமிழ் தான் உண்மையான கொங்கு தமிழ் கோவை சரளா கூட ஓரிரு படத்தில் ரொம்ப இழுத்து எடுத்து பேசி கஷ்டம் கொடுப்பார் ஆனால் சதிலீலவதி இவரும் கமலும் கொங்கு தமிழ் பேசி நடித்திருப்பது இனிமையிலும் இனிமையாக இருக்கும்
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Kamal sir ! Nadippirkkaagave தன்னை அர்ப்பணித்து கொண்டவர்! ஶ்ரீ தேவி ஶ்ரீ பிரியா முதல் எத்தனையோ ஹீரோயின் galodu ஜோடியாக நடித்தவர் ! கோவை saralavodum ! We love u boss! ❤️🌹❤️💙🙏💙
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
என்னையே புடிக்கல யாம்,ப்ரேக் புடிக்கலனா என்ன🔥🔥🔥🔥
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie Жыл бұрын
She has such courage on the honey collecting scene. Amazing serious acting in Sembi. I need to watch Sathileelavathi again. We love you mam.
@selvapandian6458
@selvapandian6458 Жыл бұрын
Eaglerly waiting for Goundamani interview. That will be an epic interview.
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
He won't give interviews
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'கோவை' சரளா அக்கா, உங்களுடைய நடிப்பு மற்றும் நகைச்சுவை அருமை . 💯👍
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
மாறுகோ மாறுகோ பாடலில் நீங்கள் நடித்ததை நாங்கள் எப்படி மறக்க முடியும் சரளா சதி லீலாவதி படம் ஒரு மைல் கல்🎉🎉
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
சித்ரா அம்மா vum nodulation change seidhu supper ஆ paadi இருப்பார். சரளா மாம் சூப்பர் ஆக நடித்து இருப்பார். எங்கள் boss ,பாடலை பாடியதோடு ,நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன!!!!!!! I love u sir!!! ❤️🌹❤️💙🙏💙
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Modulation change seidhu!
@muthu_wanderluster
@muthu_wanderluster Жыл бұрын
கண்கலங்கிவிட்டேன் கமலுடன் தங்களுடைய பயணம் ஆனந்த கண்ணீர்
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
அடி மேல் அடி விழும்போது எது நடந்தாலும் ok thaan என்று தோன்றிவிடும். கோவை சரளா அவர்களுக்கும் அது தான் நடந்தது. இப்போது முழுவதுமாக ஆன்மிகத்தில் இறங்கி விட்டார். இவரின் யாத்ரா time சேனலின் videos l நிறைய ஸ்தலங்களை சுற்றி காட்டுகிறார்.
@kamarasuthangavelu1814
@kamarasuthangavelu1814 Жыл бұрын
என்னுடைய மறக்க முடியாத படம் சதி லீலாவதி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
முனுசாமி ==முப்பாத்தா
@karthik.k2365
@karthik.k2365 Жыл бұрын
100% Perfectionist Kamal Sir Legend
@jabirfaleel6467
@jabirfaleel6467 Жыл бұрын
Sharala is very simple and highly talented.
@haivishal009
@haivishal009 Жыл бұрын
We r in 2023, Still #Sathileelavathi Cult Comedy venture 🥰
@ramnivas5176
@ramnivas5176 Жыл бұрын
Just lovely interview 🎉🎉🎉
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
My all time favorite actress
@sivaramansiva8418
@sivaramansiva8418 Жыл бұрын
சதிலீலாவதி!கோவை சரளா!! சிறப்பு!!!
@Sigma2216
@Sigma2216 Жыл бұрын
Sirantha actress super mam
@johnlinson123
@johnlinson123 Жыл бұрын
Mam you are also Legend! Our Best wishes to you! Thank you so much Kamal sir! for breaking all the typecast roles and believe in the audience. No one contributed to World of Cinema like Kamal sir did! His contribution to the world of Cinema in terms of technology, story telling, acting, various films of different genres. Now all the young actors getting different script. When all were running behind success commercial formula, one and only man tried un known path. If he did not get the roles he wanted. He created, wrote and acted in it and when trade pundits wrote off the films in making also he strongly believed in audience and invested his hard earned money. When he was in peak as commercial hero, he opted for a Moondram pirai. Even now also nobody will attempt a film like Raja Parvai with that quality and aesthetic. No body will dared to attempt a film like Mahanadhi where the Hero facing only failure till the end. Why now i register this in Kovai Sarala Mams interview? WE never realise the true value of our GEMs. We always failed to celebrate the great people when they are alive. CELEBRATE THEM! THEY BROUGHT THE CHANGE WHAT WE ARE ENJOYING NOW!!! 2K KIDS BE THANKFUL!
@hems2628
@hems2628 Жыл бұрын
Sarala mam is a great human 🙏
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Actor Sendthil sir, you are great.
@kannathalsiva9402
@kannathalsiva9402 Жыл бұрын
My fav actress.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Super sarala madam 👍kamal sir great 👍 🙏
@madhansakthivel7003
@madhansakthivel7003 Жыл бұрын
Both are great legends
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Very good actor 🤝
@karnan4483
@karnan4483 Жыл бұрын
👍👍👍👍👍
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
பெரும்பாலான மக்கள் மனதில் மகுடம் வைத்து கொண்டாடும் நகைச்சுவை நடிகைகள் சொந்த வாழ்க்கையில் திருமணம் கை கூடுவதில்லை அது அவர்களின் சொந்த முடிவு இருந்தாலும் வாரிசுகள் திரை உலகில் அவர்கள் மூலம் வந்தால் காலம் கொண்டாடும்.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'Kovai' Sarala mam, its a nice interview. 💯👍
@josenub08
@josenub08 Жыл бұрын
BGM super IR
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 Жыл бұрын
About Andavar 5:40❤
@Disha87
@Disha87 Жыл бұрын
..."என்ன றாக்கு மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது 😜♥️"
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
வரவு எட்டணா செலவு பத்தனா,உங்கள் முதல் காம்பினேஷன்.
@ramyasroar
@ramyasroar Жыл бұрын
@sasikala2184
@sasikala2184 Жыл бұрын
You are also one of the legend mam
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
டெலிபோன் மணி போல் சிரிப்பவர் இவரா மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகள் இவரா ☎🔔போல் சிரிப்பவர் இவரா 🌏🌸போல் மெல்லிய மகள் இவரா ...
@sakthisaran4805
@sakthisaran4805 Жыл бұрын
❤❤❤❤🙏
@bharathamraju9912
@bharathamraju9912 Жыл бұрын
Your panch kedar video was great
@kalaiarasir7938
@kalaiarasir7938 5 күн бұрын
Kalam maripochu viraluketha veekam veralevel movie
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
கோவை சரளா அவர்களின் பேட்டி அவரது நடிப்பு போல கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
நாகேஷோடு ஜோடியாக நடிக்காவிட்டாலும் காதலா காதலா படத்தில் Combination scenes ல் நடித்துள்ளாரே.....
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'Sathi Leelavathi' movie is a classic comedy. 👍
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 Жыл бұрын
Actor ramanathan sir interview pannunga ,sir
@sudhapandian6577
@sudhapandian6577 Жыл бұрын
Poovellam un vaasam movie u worked with Nagesh. Vivek pair
@mukundanradhikam773
@mukundanradhikam773 Ай бұрын
Saathellellavathi My favourite movie.
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 Жыл бұрын
🎉
@arunb8841
@arunb8841 Жыл бұрын
She's hidden few things about 'Kakki Sattai' film experience - which she has already mentioned in Nakheeran. It's completely understandable.
@RK-dr5ot
@RK-dr5ot Жыл бұрын
Wat happened
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
AIYO SUSPENSE SOLLUNGA PLS 😢
@anubavamevaalkai4378
@anubavamevaalkai4378 Жыл бұрын
what
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Ай бұрын
மனோரமா இருந்து உயிரோடு இருந்து அந்த அம்மாவை பேட்டி எடுத்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்திருக்கும் 😢😢 மிஸ் யூ எல்லாமே தெரிஞ்சிருக்கும் அவங்க நடிப்பை பத்தி நடிச்சிருக்காங்க பேசிப்பாங்க
@arunpitchai5735
@arunpitchai5735 Жыл бұрын
Sir your video bgm is Ilayaraja's work right
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 Жыл бұрын
Nagesh sir and sarala mam acted in poovellam um vasam movie
@vijayakrishnanv
@vijayakrishnanv Жыл бұрын
தம்பிக்கு எந்த ஊரு படத்திலேயே ரஜினியுடன் துணை நடிகராக நடித்திருக்கிறார்.
@gsquarecubing9850
@gsquarecubing9850 Жыл бұрын
I am waiting for sathileelavathi part 2 please anyone convey ❤❤😂😂
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
Poovelam unvsam sarala acted with nagesh why she says she hasn't acted with nagesh
@vaseegarans8042
@vaseegarans8042 Жыл бұрын
About Thalaivar from 14:34-15:05
@ajithjam1
@ajithjam1 Жыл бұрын
Motaiya thalaivarnu sonna....yarunu sollunga
@jayabharathr4702
@jayabharathr4702 Жыл бұрын
Legendary kamal haasan❤
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 8 ай бұрын
Pls interview santhanam
@sathGpvi
@sathGpvi Жыл бұрын
Varavu ettanaa selavu paththanaa thaan vadivelu kovai sarala first combo
@virubanviru5292
@virubanviru5292 Жыл бұрын
Hiii
@pramilah6480
@pramilah6480 Жыл бұрын
Volume is very Low and bad
@ranganathanshyamala3802
@ranganathanshyamala3802 Жыл бұрын
Why no questions about Vivek?
@dhanadhana3956
@dhanadhana3956 Жыл бұрын
Coundamanikku oru parrattu vizha edukka viettalum our peatyyavathu edungal
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Shivaji appa training kamalku ippo ungalukum
@abdullaazmath7721
@abdullaazmath7721 Жыл бұрын
Coimbatore la drama troop la irunthanga
@nareshname8142
@nareshname8142 Жыл бұрын
Chithra need to interview santhanam..😂😂😂
@ag6778
@ag6778 Жыл бұрын
Japan comedy dhan best.....
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 Жыл бұрын
எல்லம் ஏமந்த கதை தான் வடிவேலுவை என்ன பன்னல ல ம்
@vfxtutorials5400
@vfxtutorials5400 Ай бұрын
Nagesh oda ajith padathula nadichurukanga ivunga
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
அடுத்த கவுண்டமணி சந்தானம் னா பேட்டி எடுங்கள் 😂😂😂🤣🤣🤣😂😂
@SivanesanMks
@SivanesanMks Жыл бұрын
Achi Manorama ku piragu kovai sarala than
@prattyj5j5
@prattyj5j5 Жыл бұрын
Sneeegithanai, sneeegithanai 😂
@Gopalkrishnan_GK
@Gopalkrishnan_GK Жыл бұрын
what CHIA...?????😀
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
TR ஐ பேட்டி எடுக்கவும்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
மற்ற துறையினர் உழைப்பு சாதனைகளுக்கு இல்லாத ரெக்கார்டு சினிமா துறையினருக்கு உண்டு.
@darshini4001
@darshini4001 11 ай бұрын
poovellam un vasam padathula nagesh um sarala um naduchiruknga, maranthutangalo?
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Enaku romba pudicha movie:kaalam maaripochu
@josenub08
@josenub08 Жыл бұрын
agmark Kongu thamizh pesukira actress!!
@seeme777
@seeme777 Жыл бұрын
Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India
@COOK_WITH_DOG
@COOK_WITH_DOG Жыл бұрын
Nagesh kuda poovellam kettupar la nadichankaley..... Illa ya
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 Жыл бұрын
Velga.K.S
@VK-jr4bm
@VK-jr4bm Жыл бұрын
Indha amma solradhula padhi poi dha pola.....naanum cmt podavendam nu irundhen......ivargal 6th padikkum podhu poi daily kaalaila school uniform la nippanalam ..adhu en nu MGR parthu kooptangalam photo eduthagalam ana ippo adha yaro thiruditu poitanagalam.....appti oru photo irundha adha frame panni perusaa vathiruppaargal ..appti nigalvu nadandhirundha....
@arvindt5581
@arvindt5581 Жыл бұрын
கவுண்டமணி அண்ணன் மாதிரியாம். ஏம்மா ஏன்?
@sbst7577
@sbst7577 Жыл бұрын
Boring
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
என்ன பீல் பேன் லெஜென்ட் ஏன் தமிழ் வார்த்தைகளை பேசமாட்டீர்களோ.சினிமாக்காரர்களால்தான் தமிழ் அழிகிறது ராமதாஸ் இதற்குத்தானே பாடுபடுகிறார்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Loosada née?
@sreeramk4343
@sreeramk4343 Жыл бұрын
அதானே.. மேதைகள் என்று சொல்லலாமே..
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
இவர் மட்டுமே அல்ல மீனா பேசும் போது என்னமோ ஆங்கிலம் மட்டுமே வரும் என்பது போல ஒரு சொல் கூட ஒழுங்காக பேச மாட்டார். உண்மையில் ஆங்கிலத்தில் கூட உருப்படியாக பேச தெரியாது
@schitra340
@schitra340 Жыл бұрын
​@@anandhivenkatachalam5458 இதை நான் ஒரு கமெண்ட் ்டது பதிவு செய்ததற்கு அசிங்க அசிங்கமாக திட்டி பதில் போட்டனர்... இதில் வேடிக்கை என்னவென்றால் மீனா தன் சொந்த குரலில் தான் டப்பிங் செய்கிறார் அதில் ஒழுங்காக தமிழ் பேசுபவர் இன்டர்வியூ என்று வந்தால் மட்டும் தமிழை மிக்சியில் போட்டு அடித்து எடுத்துவிடுவார்
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
Yaaruda neegalam. Adei boomers
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
தமிழ் சினிமாவின் சொத்து நீங்க.
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 Жыл бұрын
கவுண்டமணி சாரை பேட்டி எடுங்கள் சித்ரா சார்
@GEEKAY79
@GEEKAY79 Жыл бұрын
She avoids certain things intentionally.
@judithluxshani7984
@judithluxshani7984 Жыл бұрын
That's her choice. She has the right to avoid certain things.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
Vadivelu Was SCARED of Me - Kovai Sarala Reveals Unheard Stories
17:17
Cinema Vikatan
Рет қаралды 967 М.
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 12 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 10 МЛН