வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் கடினமான பாதையை தேர்ந்தெடுத்து பக்குவபட்டு உள்ளதை உள்ளபடி சொல்லும் தைரியம்.வாழ்க.
@mahboyys517011 күн бұрын
God bless you,❤🎉❤
@devibalasiva7633Ай бұрын
சூப்பர் ஸ்ரீ சார்,,,தனக்கென அடையாளத்தை உருவாக்குபவனே "மனிதன்"
@narenkarthik4565Ай бұрын
இயல்பான நடிகர் வெளிப்படையான மனிதர்
@ALEXANDER.PP.Alexander-cp9ucАй бұрын
எனக்கு நீண்ட நாள் இவர் சங்கர் கணேசின் மகன் என்பது தெரியாது தற்போது தான் தெரிந்தது நான் இவரை யாரடி நீ மோகினி சின்னத்திரை தொடரில் மிகவும் ரசிப்பேன் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் தான் நான் இவரை பார்த்தேன் தனது அப்பா மிகச் சிறந்த இசை அமைப்பாளர் திரையுலகில் நன்கு பரீட்சையமானவர் என்றபோதும் இவரின் கடின உழைப்பால் உயர்ந்தார் என்பதை நினைக்கும் போது நமக்குள்ள ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍
@ramamurthy6782Ай бұрын
Enakum
@p.k.adhesh5698Ай бұрын
Yes
@ritasavarimuthu564810 күн бұрын
❤yes
@Rajesh-i8u1c18 күн бұрын
ஸ்ரீ உழைப்புக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றியடைய மனமார மீண்டும் வாழ்த்துக்கள்.❤
@freedapeter466912 күн бұрын
Life take film
@jamalvoice-q9e22 күн бұрын
இதைவிட என்ன அழகு வேணும்???? கலை உலகை யாராலும் புரிந்து கொள்ள முடியாது....!!!😮😮😮
@jamalvoice-q9e22 күн бұрын
சிரியல் நெளிவு சுளிவுகளை மிக அழகாக விளக்கினார் கிரேட் ஆக்டர்❤❤❤❤❤
@vanibalaji4100Ай бұрын
ஸ்ரீ உங்க வெள்ளந்தியான நல்ல மனசுக்கு,நிச்சயமாக கவின்,விஜய் சேதுபதி சார் மாரி திரை துறையில் ஒரு நாள் தனி இடத்தை பிடிப்பீங்க ..வாழ்த்துக்கள் ❤.waiting to watch😍
@shankarankrishnan8662Ай бұрын
Example for" No Pains No Gains". He is so humble and accepts the Truth without any fear/ Shy
@Smpc1609Ай бұрын
அருமையானா நடிகர் ஸ்ரீ சார்
@sundaramthiagsАй бұрын
சிறப்பான பேட்டி. இளைஞர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி.
@arunb88416 күн бұрын
Agreed 💯
@Kesavan.196529 күн бұрын
Actor Shree's interview was an inspiration to hear how he struggled and came up in life... Thank you to Chithra sir for organising and presenting this inspiring video..
@KarthikeyanM-jm3otАй бұрын
எதுவா இருந்தாலும் பிராங்கா பேசுறாரு... நல்ல மனுஷன்...
@hemalathaparthasarathi5074Ай бұрын
உன்மையைஉரக்கசொல்லரார்சூப்பர்
@Sujathal1234Ай бұрын
I like him very very much ✝️💞🎊🤩🙏 God bless you dear brother Shree
@dhanamk9680Ай бұрын
இவ்லோ கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிங்க சார் 👏👏👏👍👍👍 Super 😍😍😍😍👏👏👏
@makeshmakesh2940Ай бұрын
திறந்த மனதுடன் பேசுகிறார் வாழ்த்துக்கள்
@kadharbasha14412 күн бұрын
ஒரு மனிதன் தன் சொந்த காலில் நிற்பது பெருமை யாருடைய புகழை கொண்டு பேர் சேர்க்காமல் சுயம்பு வாக வளர ஒரு தன்னம்பிக்கை வேண்டும் வாழ்த்துக்கள்!!! பாராட்டுகள்!!!! வாழ்க !!! வளர்க!!!
@ratheefahammedrefuonАй бұрын
What a coincidence! Chithra Lakshmanan & Sreekumar had acted together in Ithayam as father & son.
@gomathisankar37403 күн бұрын
Sri best actor♥️don’t worry sri you will touch many more heights ♥️♥️
@sandhyareddy6406Ай бұрын
My favourite actor shreekumar sir humbel & genuine person ❤️🎉 down to earth 🔥💐💜
@kr1234eАй бұрын
An empty purse and empty stomach with additional responsibilities will guide you more than any holy book. Greatly respect you for choosing the hard part over the easy one.
@vivekbala4907Ай бұрын
Mr. Shree i liked him so much. His way of approaching life is excellent 👍🏻
@karthiks-li2viАй бұрын
Bold and exact speech.. Hats off sir😊😊
@maryjothi5153Ай бұрын
Touring talkies choose the correct ,best and தேவையான மனிதர்கள் for interview வாழ்த்துக்கள் 🎉 Chai Chithra 🎉🎉🎉🎉
@Vicscafe-kq6nfАй бұрын
Your hard work never fails brother... Soulful satisfaction is confirmed... God bless you sree brother ❤
@ramamurthynarasimhan9644Ай бұрын
Seems to be frank,honest person, Openly speaking, he will come good, wishing all the best
@vasanthanS1102Ай бұрын
Ugga kitta interview vandha mattum ellarum open ah pesuraga avalo comfortable vechikurigaa... awesome interview ❤...neega tha anchors kuh role model
@Kishore-30Ай бұрын
A very transparent and a feel good honest interview! 💯✨
@karuppiakaruppia7558Ай бұрын
சங்கர் கணேக்ஷ் காலத்தால் மறக்கமுடியாத இசையமைப்பாளர்.அவரது மகன் என்பதை தைரியமாக உரக்கச் சொல்லுங்கள்.இசையை ஒதுக்காமல் அவரது வாரிசாக இசை கருவி ஏதாவது பழகுவது தந்தைக்கு நீங்கள் தரும் மகிழ்ச்சியாக அமையும்.
@sankaranc3178Ай бұрын
அனுபவத்தின் இவர் சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பு உள்ளது.
@pradeeepgopalanАй бұрын
Shree is good looking, tall, felt bad and husband story is very inspiring!
@jeyasinghd201020 күн бұрын
சூப்பர் வெளிப்படையாக பேசுகின்றார்
@sivaramanraman3084Ай бұрын
அருமையான பேட்டி.
@abdurrazik468411 күн бұрын
சங்கர் கணேஷ் சாருன்னா சும்மாயில்லை எவ்வளவு அருமையான பாடல்கள் .பொன்னந்தி மாலைப்பொழுதே பொங்கட்டும் இன்ப நினைவு. எம்ஜிஆர் படம் சிவாஜி சார் படம் இப்படி இவர் பாடல்கள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும் அவருடைய மகன் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.😢😢😢😢😢😢🎉🎉🎉
@BabuBabu-gg1nxАй бұрын
உண்மை வாழ்க வளமுடன்
@s.davidnathan9530Ай бұрын
He Good performance uravukal and anandam serial my childhood wood memories my impressed
@josenub0824 күн бұрын
Sri is truly a gem of a person who has achieved great success through enduring many challenges and hardships.🥰🥰
@ashokraman4335Ай бұрын
Great. To accept once fault and realising is not everyone cup of tea.
@gatewayentertainments742Ай бұрын
Excellent 💯 True
@AnuPriya-b8vАй бұрын
Anna enakku ungala romba pedikkum.
@lnmani711111 күн бұрын
தன் கடந்த காலத்தை உண்மையோடு வெளிபடுத்துவர் உன்னத மனிதன்!
@donaldxavier6995Ай бұрын
Congratulations jesus loves you
@pragalyad7536Ай бұрын
Nice Shree.Velzhpadaianpechu yet tanmaya u have spoken all vishayam.
@murugang805611 күн бұрын
ஞானம் என்பது தன்னை உணர்வது என்று சரியாக சொன்னார். இளைஞர்களுக்கு வழி காட்டும் வார்த்தை.
@RameshRamesh-bo3ocАй бұрын
Super speech
@maryjothi5153Ай бұрын
Sri.. good interview. Jesus bless you and your family. Sri. 🎉
@DarwinRaj-u7fАй бұрын
Thanks citra sir arumai
@vanamalabhat1042Ай бұрын
Correct Shree.👍oru koottam Bhat sir illenna CWC paarkka maatten nu sonnaanga. Ippo mani illenna CWC paarkka maatten nu oru koottam solluthu.but promo ve pallayiram views,likes varuthu..
@chinnuliyaАй бұрын
Idhuku tha naan serial paakaradhilla but ungaloda pazhaya serial Ellam paathu iruken
@thepublicservice6580Ай бұрын
shree kumar! well done! you are speaking only truth what you are thinking and you are sjpeaking! sekarrengasamy,madurai.
@kavithaauro5082Ай бұрын
Good interview
@kavikanalАй бұрын
Super interview
@Sk-cf2whАй бұрын
எனக்கும் இப்போ தான் தெரியும்
@seashore3612Ай бұрын
Bro ungala... serial a... Anamika perla nadikirappo ungala... Mihavum pidikkum.. Anna
@ratheefahammedrefuonАй бұрын
Sreekumar is indeed a hardworking, dedicated, passionate actor. Sreekumar was always a good looking person. Like Chetan & Bose Venkat, he better continue to act in movies than serials since most of them are becoming crap including Yaradi Nee Mohini & Vanaththaippola in which his characterization in those serials was shit, although he acted well & put lot of effort for dubbing as well.
@maryjothi5153Ай бұрын
Sri.... Good interview. Jesus bless you and your family Sri....
@s.davidnathan9530Ай бұрын
Good Actor
@nothinmuchimani6411Ай бұрын
வணக்கம் முத்தரசன் சார் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் நல்ல நடிகன் சார் நீங்கள் நீங்கள் அம்மா ஜாடை
@nisarkania8289Ай бұрын
Super ❤❤❤
@vijayakumars1777Ай бұрын
Sankar Ganesh is my favourite music director honest speaking
@silambarasanv7191Ай бұрын
Hi sir pls interview his father Dr kalaimamani music director shankar ganesh
@maxell008Ай бұрын
Really Sri such a long time I following you in this interview only I know u r from SG family
@AnandAnand-g1cАй бұрын
தன்னை உணர்ந்து விட்டார் இவர்
@adinecadarmogayadine2988Ай бұрын
Enakkum shree bro.. music director,Shankar Ganesh.sir.. udaiya son entru intha interview paartha pinbu thaan theriyum. 🎥❤️🎵
@baskaranchinnappan4650Ай бұрын
Thank God.
@selvaadivyalaya839323 күн бұрын
Auy super shree
@mdmohan7816Ай бұрын
Sir ❤❤❤❤❤❤❤❤❤ வார்த்தையே வரல suppar 🎉
@sureshmani282221 күн бұрын
Super
@gopalakrishnand9718 күн бұрын
You are more than Abishek and Chetan, Shreekumar
@MinervaMolly11 күн бұрын
தம்பி வருத்தப்படாதீங்க நல்லா வருவீங்க .
@chandhankumaАй бұрын
Ungalu ku enna sir koorai. Nalla azhaga irukanega. Nalla tamil mugam.innum fit a younga irujinga
@bhuvaneswarithomas8630Ай бұрын
Hello Sree your experience of yours are toogreat and good advice for for younger generation. God bless you and your family. 🎉🎉🎉🎉🎉❤❤❤
@satyatoday594Ай бұрын
real hero
@manjusridhar909Ай бұрын
❤super❤🎉
@PujuShivaАй бұрын
S ur father is devotee of murugan the great lord.so the writer who helped u is in the name of writer kumaresan
@chanlee6254Ай бұрын
He , his mother have left his father , as they have converted , Amma wears white .
🎉 வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉❤
@kavinew1229Ай бұрын
Mallasamudram salem
@NavaneethaKrishnan-u6s11 күн бұрын
❤ T
@NatarajVenkatraman-i9rАй бұрын
❤🎉🎉🎉
@sudhakeshavan6840Ай бұрын
👍🏻👍🏻
@josephraju292510 күн бұрын
Antha vanthaipolae
@Thameemafrin2008Ай бұрын
Romba iyalbaa pesursar
@MelvinJoseph1999Ай бұрын
Vijay appan sac vijay vechi 8 padam produce pannan adhula 4 padam hit vera vijaykanth oda good books la sac poi vijaykanth vijay oda nadika vechan same applies to udaynidhi stalin grandfather father influence but shree anna avanga appa avaru vechi produce illa direct pannala
@chanlee6254Ай бұрын
Stop spreading rumors , Vijayakanth attained stardom because SAC made many films with Vijayakanth when he was nothing . So as a nanri kadan, he did a role in Vijay film as an elder brother . Vijay has also paid his tribute in GOAT . Google if you don’t believe SAC / Vijayakanth hits , mostly dealt with law & order Uday doesn’t know acting , he is an actor He doesn’t know politics, yet is deputy CM So don’t compare Vijay to uday Just to hype sree , don’t hate on Vijay Celebrating someone is good but putting down other is very bad
@ksjayanataraj9816Ай бұрын
எம்மதமும் சம்மதம் அப்டினு மக்களுக்கு சொல்லி இருக்கியா தம்பி...
@Jesus_Is_Satan_IncarnateАй бұрын
மாட்டான்.
@ravindranathn5817Ай бұрын
வேறு மதத்திற்கு மாறியதால் சங்கர் கணேஷை தனது தந்தை என்று அவர் சொல்லவில்லை.
@priyaringtones4087Ай бұрын
Miga sari.
@eagleeye7251Ай бұрын
எதற்காக மதம் மாறினார்?
@sumaiya623329 күн бұрын
தாயம்மா தேவை இல்லாம எதையாவது போட்டுவிட்டு வாங்கி கட்டிக்கொள்வது வேலையாகப் போய்விட்டது
@Sugan13-f3pАй бұрын
Yaruya ne serial nadakura atrocitya putu putu vaikura
@Idlypodi24Ай бұрын
Irritating action these pupils are acting only influences