பேச்சில் வசீகரிக்கும் தன்மை மட்டுமல்ல ..ஒரு நாவலைச் சொல்லிக் கேட்டதொரு உணர்வு தருகிறது
@kingmaker-pn9yh4 жыл бұрын
கேள்விகளுக்கும் குறுக்கீடு இல்லாமல் விருந்தினரை மனசார பேச அனுமதித்த vidhathirkkum சித்ரா sir ku 🙏🙏🙏🙏🙏🙏
@prakashcivil46714 жыл бұрын
Poya movie unaku parka theriyala
@vinodhiniannadurai41784 жыл бұрын
Ö
@vino35124 жыл бұрын
Nan Tnpsc ku padikiren.. Nan Youtobe varadhe study related videos paaka tha. But touuring talkies interview nan ellame parpen.. Chithra sir petti la oru magic.. But yen idha vettiya pakrom nu nenachapo tha vasantha balan sir sonnadhau.... Avaru first movie flap aanapo Avaru write panni self analysis panna vishayatha sonnaru... My life turning point minutes... Ipo nan tnpsc la ena thappu pannen epdi improve pannikanum nu self analysis panna start panten... Thank you touring talkies team and vasantha balan sir....😐😐😐😐😕😐😕😐😕😕
@vino35124 жыл бұрын
Avara pathai frame by frame analysis panni.... Adha write panni parthu.... Ella thappayum clear pannitaar...
@sundarganapathy45934 жыл бұрын
இந்த இன்டர்வியூ டூரிங் டாக்கீஸ் ல் ஒரு மைல் கல் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் சார்
@dhavaselvan59694 жыл бұрын
Really True bro
@fayedrahman4 жыл бұрын
வசந்தபாலன் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் 1) அரவான், 2) காவியதலைவன்.. அந்த இரு படங்கள் தோல்வி, சினிமா ரசனை நம் நாட்டின் குறைவு என்றே காட்டுகிறது
@spider2man934 жыл бұрын
Here's the Balan hitting Mahesh video: kzbin.info/www/bejne/ppTUaJukm9tsnK8
@Johnbritto134 жыл бұрын
சூப்பர்
@tsmuthu2004 жыл бұрын
There is a heavy Soham in all his movies... repeat of that in every film is a problem
@fayedrahman4 жыл бұрын
@@tsmuthu200 உண்மை தான், வெயில் தம்பிக்காக அண்ணன் பலிவாங்கும் படலம் அதனால் மரணம், அரவான் நாயகன் வீண் பழி சுமர்ந்து பலி மேடை சென்ற மரணம், காவியதலைவன் தன் நண்பன் தன்விட மேலோங்கியுள்ளானே என சினம் ஏற்பட்ட கொலை என பெரு தவறு செய்து கடைசி மனவருந்து தற்கொலையும் முடியும் படம், அங்காடி தெரு மட்டுமே சுபம் நாயகி கால் மட்டும் இழந்தோடு முற்றும்.... ஆல்பம் மட்டுமே சுபம், அதனால் அந்த படம் அவர் இயக்கிய படமாக யாருக்கும் தோன்றவில்லை, அவரது அடையாளமே நம் அழவைப்பதில் தான் உள்ளது, இதை விட நம் மனதை காயப்படுத்த சிறை தயாராகி கொண்டு இருக்கிறது
@tsmuthu2004 жыл бұрын
Rahman Fayed. Agree...Aravan the backdrop and life style is very different from current day. Within a 3 hours it was too much to grasp for a audience... my reasons for the movie loss... some positive ends are required for people to take confidence... it is hard to buy and see a complete soga Kaaviyam...
@manudan36014 жыл бұрын
சங்கர் மாதிரி ஒரு ஃபாண்டஸி படங்களின் பள்ளியில் இருந்து வந்து யதார்த்தமான எளிய மனிதர்களின் கதையை சொல்லும் வசந்தபாலன் சிறப்பு.
@thelivuu98134 жыл бұрын
Vasantha balan interview series is one the most inspiring one. His positive attitude towards life will make him definitely a successful person.
@tamilkamalvsr54924 жыл бұрын
மதிப்பிற்குரிய சித்ரா சார் அவர்களுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நேர்காணலை விரைவாக எடுத்து வெளிவிடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். Touring talkies - ல் வருகின்ற அத்தனை நிகழ்ச்சிகளும் அருமை. அற்புதம். மேன் மேலும் வெற்றிகளை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sundarganapathy45934 жыл бұрын
வசந்த பாலன் சார் உங்கள் குரு பக்தி மிகவும் மதிப்புமிக்கது
@zizoucris104 жыл бұрын
Chithra Lakshmanan has to be one of the greatest interviewers the world has seen. I have seen interviews from all across the world. But. I have never seen such patience, calm and asking the right questions in a very short frame. Absolute art work!
@josesimonh4 жыл бұрын
Completely agreed. Would like to see the behind-the-scenes of how he/his team prepares for these interviews. Across all these 7 parts (and even in other interview series), he has captured many key moments into questions, which allows the guest to expand further. Valuable skill with hard work involved.
@anandanindrakumar4 жыл бұрын
Chitra Sir, is very calm and composed, look at the way he interviews his guest, what an atmosphere he creates for Guest, viewers. Quiet inspiring interviews, classic person. Good luck. Vasantha Balan is humble too and is very true to himself, an honest person. Enjoyed all 7parts.
@vmmahendran35994 жыл бұрын
நன்றி வசந்தபாலன் உங்கள் படைப்புகள் அனைத்தும் கொண்டாட வாழ்த்துக்கள்
@gocool68604 жыл бұрын
Best of Chai with Chithra. - P Vasu - Lingusamy - Vasanthabalan - R K Selamani - Kathir - Cheran - K S Ravikumar - Gangai Amaran (forgot to add) - Suresh Krishna (forgot to add) All are best. It brings the life of director in front us. Great story tellers.
@venkatsugumar55874 жыл бұрын
Suresh Krishna too
@jj53204 жыл бұрын
Kathir not worth
@skddistrubutors97134 жыл бұрын
Also Gangai Amaran & Annakili Selvaraj
@gocool68604 жыл бұрын
@@skddistrubutors9713 forgot the gangai amaran interview. Not yet watched the annakili selvaraj interview, will watch.
@gocool68604 жыл бұрын
@@jj5320 but in the interview, the way of story telling is somewhat I feel good.
@gunasundari35194 жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு விசேஷ தினங்களில் தூர்தர்ஷன் சேனல்களில் வரும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடைய இண்டர்வியூக்கள் அவைவரும் விருப்பி பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட மேம்பட்ட தரத்தில் இருக்கிறது உங்களது இண்டர்வியூக்கள். திரு. சித்ரா லட்சுமணணின் பொறுமையும் நிதானமும் ஆழமான கேள்விகளும் பதில் பெறும் விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள் சார்.
@jaffershadiq4 жыл бұрын
After finish watching this seven parts interview, I have a huge respect to Mr.Chithra Lakshmanan. தான் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கனும்னு பெருசு பெருசா பேசாம நிதானமா, அழகா, குறுக்கிடாமல் பதிலை ஆழமாக வாங்குவது என்றும்.. அவரின் அற்புதமான சினிமாவிற்கான நேசமும் தெரிகிறது. வசந்தபாலனும் ஆகச்சிறந்த இயக்குனர்.. ஒவ்வொரு முறை அரவாண், காவியத்தலைவன் தோல்வி படங்கள் என்று சொல்வதை கேட்கவே பிடிக்கவில்லை.. இரண்டுமே அவர் யாரென்று பிரமிக்கவைத்த முக்கியமான படங்கள்.. வணிக வெற்றியை வைத்து தோல்வி என்று சொல்ல வேண்டாம். மணிரத்தினத்தின் சிறந்த படம் இருவர். அதைபோல தான் இவருக்கு அரவாணும், காவியத்தலைவனும்.. வெயில், அங்காடித்தெரு சிறந்த படங்கள் தான்.. ஆனால் அதை தாண்டிய உலகசினிமா அரவாண் & காவியத்தலைவன். வசந்தபாலனின் அடுத்தடுத்த மேஜிக்கை காண badly waiting 🙇🏻♂️
@goodiee39364 жыл бұрын
Correct
@sbmpalniagency84444 жыл бұрын
வணக்கம் ் பாலன் உங்கள் படங்களை விட அருமை இந்த சந்திப்பு . நன்றி சித்ரா சார்
@spider2man934 жыл бұрын
Here's the Balan hitting Mahesh video: kzbin.info/www/bejne/ppTUaJukm9tsnK8
@shenbagaraman51204 жыл бұрын
தோரணமலை ஸ்ரீ முருகன் அருளால் வருங்காலம் பொற்காலமாக அமையவும், தங்களின் படங்கள் வெறித்தன வெற்றி பெறவும் பிரார்த்திக்கிறோம்...... வாழ்க... வளர்க..... வெல்க.
@hariharansampath59184 жыл бұрын
Mr.Chitra Laxmanan sir.. U have done a wonderful job.. This is a classic interview.. To see such an interview in media nowadays is impossible.. Ur experience speaks and the way u treat your guests is fabulous... U gave more than enough time for them to answer.. This is the most important quality for an interviewer U have just rocked.. An interview with complete Media ethics and dignity.. -- Mr. MANIRATNAM is a classic film maker.. -- Our Mr.CHITRA LAXMANAN is a classic interviewer.. Mr.Vasantha balan is an epic film maker.. we wish him for a huge success in future..
@bagyaraj0074 жыл бұрын
Without second thought " Aravan" is important movie in Tamil film history , it's like time machine taken us to 7th century and able to visualise our Tamil lifestyle
@சுந்தரி184 жыл бұрын
Yes. Under rated movie it is!
@anandrkashyab4 жыл бұрын
வசந்த பாலன் பேச்சில் ஒரு நேர்மை, நம்மை உற்சாகப்படுத்த கூடிய வெறியும் உணர்வு பூர்வமாக தெரிகிறது. இப்படி வாழ்வது தானே வாழ்க்கை! என் மனதை வென்று விட்டார்.
@mathavanmaddy35084 жыл бұрын
பாலன் வந்துட்டான்....லிங்குசாமி க்கு அப்புறம் இந்த channel best interview idhu than..
@spider2man934 жыл бұрын
Here's the Balan hitting Mahesh video: kzbin.info/www/bejne/ppTUaJukm9tsnK8
Naan Partha miga sirantha interview la ithuvum onru...all 7 episodes🔥🔥....life,work, opportunity, failures,success ipdi ellamae ithula erunthuchae...Vasantha balan pesurathae oru padam pakkura mathri erunthuchae....chitra sir u r doing a great work...ithumathri creators neraya pera neenga interview seiya enathu vazhthukkal...expecting more from u chitra sir👍
@kamarasuthangavelu57164 жыл бұрын
சித்ரா சார் பேட்டி எடுக்கும் விதமே தனி மிகவும் அருமை
@srisaitex23404 жыл бұрын
மிகவும் அருமையான இதுவரை நான் 7பார்ட் தொடர்ந்து பார்த்தது இதுவே முதல் முறை மிகவும் அருமை வசந்தபாலன்
@draja91704 жыл бұрын
First of all i want to appreciate chitra sir. Ur way of interview is superb. U r asking right questions at right time and u give lot of space to the person that one makes to open their art heart. This and prabhu solomon series gave me a great motivation as well as how one to be sincere to their work. Extraordinary 👏👏👏👍👍
@rgpchandru4 жыл бұрын
வசந்த பாலன் நேர்காணல் அருமையாக இருந்தது.யதர்த்தாமாக இருந்தது அவரின் பேச்சு. அவரின் அனைத்து படங்களும் ஆல்பம் முதல் காவியத் தலைவன் முதற்கொண்டு சிறந்த திரைப்படங்கள் தான். வாழ்த்துக்கள் சார் ஜெயில் திரைப்படம் சிறந்த படமாக வரும். நன்றி சித்ரா சார்.
@valvaisuman4 жыл бұрын
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு பகுதியும் வியக்க வைத்தது வசந்த பாலன் அண்ணாவை முழுமையாக அறிய முடிந்தது .மகிழ்வுடன் நன்றி
@pitchaimuthusudalaimoorthy18684 жыл бұрын
Aravaan and Kaviya Thalaivan are the best movies which I had liked than Veyil and Angadi Theru. Requesting Vasantha Balan Sir to make use of OTT to release such wonderful experiments. We have huge audience to watch such wonderful movies.
@arumugamgajanthan72124 жыл бұрын
மனதுக்கு நிறைவாக இருந்தது நேர்காணல். சிறப்பு .. நன்றி சித்ரா ஐயா
@kingmaker-pn9yh4 жыл бұрын
All-time best interview series வசந்த பாலன் sir series தான் no doubt in this
@spider2man934 жыл бұрын
Here's the Balan hitting Mahesh video: kzbin.info/www/bejne/ppTUaJukm9tsnK8
@jai-jj6jj4 жыл бұрын
வாசிப்பு பழக்கம் உள்ள இயக்குனர்கள் இன்று அரிது... அருமையான படைப்பாளி...நீங்கள் பெரும் வெற்றிக்கு தகுதியானவர்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா....
@ananthaperumals28364 жыл бұрын
பொய்மை இல்லா நல்லதோர் உரையாடல். சில நற்பண்புகளை வாழ்வியலுக்கான உதாரணங்கள் வாழ்க்கை மற்றும் உழைப்புக்கு நேர்மையாக இருத்தல் . சமநிலை, குருபக்தி, வெளிப்படத்தன்மை, 👌💐
@balasanthosh49474 жыл бұрын
Such kind of director should get success in Tamil cinema
@venkateshc26914 жыл бұрын
பாலன் அண்ணே எந்த விசயத்தையும் மிகை படுத்தாமல் உண்மையை மட்டுமே பேசுவது நேர்காணலின் ஒரு மேஜிக்
@rameshirish4 жыл бұрын
Most inspired interview - what a talented man and the way he carried his failures and success, Admired him 😊
@ranjithms34684 жыл бұрын
Superb interview.... Director Vasantha balan's natural way of speaking and chitra lakshmanan sir way of asking questions is fabulous...
@arunprasad72584 жыл бұрын
Brilliant interview series. Chitra sir and his filmdom experience is the usp of this channel. Most qualified and informed interviewer to conduct interviews with the directors and technicians. Unearths loads of insights from movie industry. Very informative and helpful for future wannabe directors and technicians. Hats off to you and your efforts Chitra Sir!!!
@maheswariraja11864 жыл бұрын
தரமான எழுத்து, தெளிவான பேச்சு,மிகவும் நேர்மையான உழைப்பாளி வசந்த பாலன் அவர்கள்....
@nithyam87734 жыл бұрын
Nandri chitra sir.... oru tamil ilakkiyam paditha sandhosam enaku.... vasantha balan avargaluku en nandri.... avar vazhkaiyai rasikka kattru koduthirukkar.. avarin anubavam engalukum udhavum....vetriyaiyum tholviyayum equal ah eaduthu kondu vazha kattru koduthirukkar.... en life la oru chinna maatrathai thandhuirukkar balan avargal.... jail padathai theatre l parkka aavalai irukkirom... meendum nan puththagangalai padikka balan avargalin peachum oru kaaranam..nandri nandri chitra sir... convey my wishes to balan... avarin vazhvil enimay vasantham mattumay... God bless you
@murugadaskuttiappan82114 жыл бұрын
மிக அருமையான நேர்கானல் , இதைப் பார்த்தவுடன் எனக்குள் இருக்கும் ஓர் இயக்குநரையும் நான் தெரிந்து கொண்டேன்
@csramamoorrhy41244 жыл бұрын
Aravan is a wonderful creation . Super sir 💯💯💯💯😁👍👍👏🙏
@aaroorankumar4 жыл бұрын
Magic,Magic! The way Chai with chitra hosted , we can see that magic and Balaji Shakthivel is such a positive person ..., he will go forward with his positivism & magic
@lathasankar69334 жыл бұрын
ஏழு பகுதிகளுமே ரொம்ப சுவராஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை அதிக படுத்தியது. தன் இமேஜைப் பற்றி கவலைப்படாமல் உண்மையையே பேசியுள்ளார். வாழ்த்துகள் வசந்த பாலன் சார் உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.
@vmmahendran35994 жыл бұрын
ஏழு பகுதி மாதிரி தெரியல ஆற்றில் ஓடுகிற தண்ணீர் போல இருந்துச்சு
@merlinabu4 жыл бұрын
மண்ணின் மக்களின் கதையை எடுக்கும் அண்ணன் வசந்தபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.வெயில், அரவான்,அங்காடித் தெரு போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@anssenthil7374 жыл бұрын
காவிய தலைவன்! மிக அற்புதமான படம்!!! நான் கத்தர் நாட்டில் தியேட்டரில் பார்த்தேன், இன்றுவரை அப்படி ஒரு காவியத்தை நான் பார்க்கவில்லை! அதிலும் அந்த காலத்துல எங்க அப்பா எப்படி நாடகம் பார்த்திருப்பாங்கன்னு நிறைய புரிஞ்சிது!!! அப்பாகூட நிறைய பேசினேன்! இப்பவும் அந்த காளியப்பா பாகவதர் மனசுல ெஅப்படியே இருக்காரு!!!!
@Monkey_Cinemah4 жыл бұрын
வசந்தபாலன் ஆதார்கார்டு, ரேசன்கார்டு டீட்டெயில்ஸ் தவிர எல்லாத்தையும் அவர பத்தி சொல்லிட்டார்
@Devaraj-sm2yg4 жыл бұрын
V.bala sir ungalin adutha padaippukkaga. Nan edhir Parthu kondu. Irukkiren Jail padam. Vetripera Vazhthukkal. Nandri sir
@shankar354 жыл бұрын
வசந்த பாலன் அவர்களின் போராட்டங்கள், வெற்றி, அந்த வெற்றி எந்த தலைக்கனத்தையும் ஏற்றாதது, இன்று போராடிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர்க்கு நல்ல உந்து சக்தி. சித்ரா சார், நீங்கள் மிகச் சிறந்த பத்திரிக்கையாளர். விருந்தினர்களை எந்த குறுக்கீடும் இல்லாமல் பேச வைப்பது உங்கள் ஆகப் பெரிய வெற்றி.
@DaytoDayMedia34 жыл бұрын
Kaaviyathalaivan on my favourite film sir. Really impressed . Acting songs elamey romba live ah irukum. Unga movies lam ipa romba miss panrenn
@chandramohanc34 жыл бұрын
திரு.சித்ரா ஐயா அவர்களே இந்த பேட்டி மொத்தமும் ஒரு முழு சினிமா பார்த்த மாதிரி சுவாரஸ்யமாக இருந்தது அருமை அருமை !!!திரு.வசந்தபாலன் அவர்கள் தனது சினிமா வாழ்க்கையை,அவருடைய வேதனையை,சந்தோசத்தை அப்படியே சொல்லவில்லை மாறாக கண்முன் கொண்டுவந்துவிட்டார் .
@muthu9114 жыл бұрын
Kaaviya thalaivan one of the best ever movie I have seen in my life..still in memories. Waiting for the next one from vasanthabalan sir.
@ShreeSaisamayal4 жыл бұрын
தோல்விக்கு இதுவரை யாரும் சொல்லாத காரணம்...அருமை . தமிழ் சினிமாக்கு இன்னும் நிறைய படைப்பு தரவேண்டும் ..
@silentkiller34404 жыл бұрын
முருகதாஸ், அட்லி மாதிரி கதைய உருவி சீன்ஸ் ஷ உருவி படம் எடுக்கறவனுக்கு தான் காலம் கை குடுக்குது
@NavinKumar-yp2rf3 жыл бұрын
S sad reality
@velua78594 жыл бұрын
வசந்தபாலன் சார் .நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவேண்டும்.வாழ்த்துக்கள்.🤗🤗🤗
@TheGanesh174 жыл бұрын
I see all episodes..very nice.. ஒரு நாவலை படித்த திருப்தி..VHNSN College ல் படித்தலால் உங்கள் மீது ஒரு பாசம்..
@jesuantony10164 жыл бұрын
Vhnsn full form .pls
@kora14334 жыл бұрын
Virudunagar Hindu Nadar .....college
@seethalakshmi61634 жыл бұрын
@@kora1433 virudhunagar Hindu Nadar Senthikumara Nadar College.
@kika63174 жыл бұрын
பாலன் sir எப்படி இவ்வளவு நேர்மையா இருக்குறார்... கொட்டி தீர்த்தார்ன்னு சொல்லலாமா? But cinema is a magic.அதை theatre லே பார்க்கிற experience aa வேற level... Part2 பண்றது வெட்டி வேலை, அது magic தானா நிகழும்.. Recreate பண்ண கூடாது.. And waiting for ur success balan sir. வசந்தம் உங்கள் வாழ்வில் வீசட்டும்.
@mohammedthabrez58774 жыл бұрын
மிக அருமை திரு சித்ரா சார், இது பேட்டி போல் இல்லாமல் நெருங்கிய ஒருவரோடு மனம்விட்டு பேசுவது போல் இருந்தது.
@SuperAraam4 жыл бұрын
Nice Interview. First time heard a director accepting and saying his movie was 'utter' flop(album). The Interview flow Q&A was well directed. Hats off Chitra sir nd eagerly expecting to watch Jail movie.
@sobanasai24842 жыл бұрын
Vasantha balan what a personality of vision and forethought. Neraya nalla padam, vetri padam thara vazthukal
@aakhashbs62954 жыл бұрын
எந்த கேள்வி எவ்வளவு காண்டரவர்சி கேள்வியா இருந்தாலும் நயமா கேட்க சித்ரா சாரால் தான் முடியும்!!!
@pradeepradhakrishnan13514 жыл бұрын
This is was one of the best interview series... Thank you Chitra sir for all the effort...
@msenkumar4 жыл бұрын
GOOD interviews from touring talkies, chitra subramanian is a brilliant journalist he knows how to get answers from directors, best interview ever vasanthan balan, he is grown up in normal person to star director, he told all stories about him but when he talked about others he understood that he talking about them front of public and he answered well about others, he is the best product of shangar, we are all waiting to watch jail magic, all the best Vasant balan sir and chitra sir, we are waiting for next best interview 🙏👍💐
@smkamalvideos4 жыл бұрын
Thank you Vasantha Balan sir... It is a very very good interview.. thanks chitra sir.. it was like motivational also.. Vasantha Balan sir repeatedly said about reading books..
@mujeebunishanisha2794 жыл бұрын
Kaviya thalaivan film oru kaviyam thaan yankaluku remmmpa remmpa pidica film. Adhilum climax thaan high light 👌👌👌👏👏👏👏👏
@pirainilavan4 жыл бұрын
இந்த magician க்கு வரும் அடுத்த படத்தில் magic நடக்கும் கண்டிப்பாக.... வாழ்த்துக்கள்
@ramarss47534 жыл бұрын
chitra sir...ungalu kum Vasantha Balan sir Interview kum irukura Magic Combination Superb...Again Continue with Balan...
@balamurugankalimuthu7474 жыл бұрын
Super Sir..Intha interview la neraya puthu visayangal ungala pathi therinchukitten...Album flim thavira ealla padamum theater la pathuruken..Veyil padatha most of the scene ah shooting la pathuruken..enga VNR mannoda manithar Tamil cinema la best direct nu solrathula VNR karana rompa proud ah irukku....After Veyil neengalum and childwood pasupathi um namma VHNSN ku vanthinga and Ungaloda speech VHNSN college oru chinna Hall rompa pakkathula ketturukken..Namma VNR pathi innoru tharamana padam Veyil mathiri eadunga sir..I would say defiantly you one of the Best Tamil director....All the Best for JAIL sir..
@tn49foods384 жыл бұрын
இதுபோல் ஒரு நேர்காணல் மீண்டும்? அருமை அருமை நன்றி சித்ரா சார் & வசந்தபாலன்
@santhoshkumar11264 жыл бұрын
A Big respect came after see his interview...... Hats off......
@poovarasanmurugan4 жыл бұрын
Vasanthabalan - Knowledge dam, informative person, most inspiring and motivational speaker.. Chitra Lakshman Sir- most knowledgeable person and good interviwer..
@murugaprabhu58794 жыл бұрын
Great interview. Chitra sir, you should teach the tv anchors how to host interviews. Balan sir.. waiting to see jail movie😊
@sandhyapradeep42854 жыл бұрын
A very very good conversation with a very real down-to-earth person. Thanks for this interview, Mr Chithra Lakshmanan. One of the best interviews in Touring Talkies. Keep up the good work, TT team.
@udayavarthunai98494 жыл бұрын
That was a good interview ... இவருடைய அங்காடித் தெரு எனக்கு மிகவும் பிடித்த படம். தோல்வியுற்று, அதன் வலியையும் அவமானத்தையும் அனுபவித்தவனுக்குத்தான் வெற்றியியைப் பற்றிய பக்தியும், மதிப்பும் தெரியும். அதனால் இவர் வெயில் மற்றும் அங்காடித் தெரு பற்றி சிலாகித்துப் பேசுவதில் தவறில்லை. Having said … வெயில் படத்தின் கதை, அமரர் சுஜாதா எழுதிய "மாஞ்சு" சிறுகதையை ஒட்டியது என்று எங்காவது சொல்லி இருந்திருக்கலாம். Copy அடித்தார் என்று சொல்லவில்லை, but could be a strong inspiration. வாழ்வில் தோல்வியுற்று மதிக்கப்படாத அண்ணன், வெற்றியடைந்து எல்லாரும் போற்று தம்பி இவர்கள் இருவரைப் பற்றிய கதை தான் "மாஞ்சு". அது தான் வெய்யிலின் கதைக் கருவும். அதே போல, அசுரனைப்பற்றி பேசும்போது அதில் நடித்த தனுஷ் பற்றி புகழ்ந்து சொன்னவர், சக இயக்குனராக வெற்றிமாறனைப் பற்றியும் சொல்லி இருந்திருக்கலாம் Anyways, best wishes Vasantha Balan.
@sundarvns10664 жыл бұрын
Arumaiyana interview. Superb chitra sir
@anansamuel4 жыл бұрын
So far he used a word "magic" 368 times.. Count it if you want. 😂😂 Just kidding! I like vasantha balan.. He's humble.
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
மேஜிக் என்று இவர் சொல்ல நினைப்பது மக்களை ஏதோ வகையில் ஈர்க்க வைப்பது
@sudhakararaovalisetty90254 жыл бұрын
வாழ்க நலமுடன் ! S
@wilfredwiz3 жыл бұрын
Also smell
@kishorekrishna13324 жыл бұрын
U tored the real face of cinema and life And struggle of asst director. Venkatesh sir torcher is because of his nativity feel. Tuticorin and Tirunelveli people only support their own people
@solomongnanaraj65154 жыл бұрын
13:00 I too cried... Such a wonderful scene...
@ganantharaja4 жыл бұрын
அண்ணன் பாலன் அங்காடித்தெரு கதாநாயகன் தம்பி மகேஷை ஒரு பாடல் காட்சிக்காக அடிப்பதும் அதனால் மகேஷ் அழுவதும் தான் நினைவுக்கு வருகிறது, மன்னிக்கவும் உங்கள் நேர்காணலில் என்னால் ஒன்ற முடியவில்லை, அனைவரிடமும் உங்கள் குருநாதர் அண்ணன் சங்கர் அன்பாக நடந்துக்கொள்ளும் பொழுது அவரது வழித்தோன்றலான நீங்கள் இப்படி ஒரு புதிய பையனிடம் நடந்துக்கொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது, இது அங்காடித்தெரு அண்ணாச்சிக்கு சற்றும் குறையாத கொடுமை... மற்றபடி உங்கள் கடினமான உழைப்பின் முன்னேற்றத்தை நான் மதிக்கிறேன், மென்மேலும் வளர்க... 🙏👍
@TheEmirates274 жыл бұрын
SUPERB INTERVIEW..VASANTA BALAN SPOKE FROM THE BOTTOM OF HEART
@babubharani5044 жыл бұрын
Your interview is very amazing and worth one of the inspiration in your speech... Congratulations of upcoming movies...😍😍😍
@thaarik8794 жыл бұрын
he is a genuine Tamil movie creator. He should do movies non stop. He should make movie with business in mind. He should make quick movies. Real Tamil Producers should support him.Best wishes Vasantha Balan.
@haarshanhaarshan75534 жыл бұрын
Chitra Sir each and every of your interviews are really unique and impressive.. No nonsense questions, no silly jokes, no comparison and most importantly no interference while the guest talking.. After watching your interviews not interested in any other interviews chitra sir..
@handsomerockus4 жыл бұрын
Magic magic magic. Totally 1120 times solittaar.
@mglegends4534 жыл бұрын
Hahahaha..
@determinessss4 жыл бұрын
but that is true ..
@jayarajcg20534 жыл бұрын
That's what cinema is.
@CoffeeRoamer4 жыл бұрын
shankar sir content magic dhan.... but ivaru ordinary scenarios ku lam magic nu solurar...
@mglegends4534 жыл бұрын
@@CoffeeRoamer over reaction..
@brammanayagam77374 жыл бұрын
one of the best interaction, Balan sir awaiting your creations best of luck.... Chitra sir Thanks.
@radhajyothi65024 жыл бұрын
All the best vasanthabalan for your future successes. Nice interview👌👏
@Marshraj-rp9ye4 жыл бұрын
Best interview in a long time. So natural.
@sathisskumarb65464 жыл бұрын
100 percent Genuine statement, finaminal director, good wishes for his next work
@krishnamk2384 жыл бұрын
I saw chai with chitra program all interview. But this is one of the best interview. Thanks for Touring Talkies channel. Sorry it's not simple interview Balan sir Life. Best of luck for Jail Movie.
@padmaja1324 жыл бұрын
வெற்றியோ தோல்வியோ, சரஸ்வதி வசந்தபாலனை விட்டுப் போகிற மாதிரி தெரிய வில்லை.
@arunadamodaran97424 жыл бұрын
Very good interview. I wish him all the best in his next venture
@dhanurekha69784 жыл бұрын
People having suicidal thoughts should watch Director Vasanthabalan's interview. Period.
@barath894 жыл бұрын
Well said
@haarshanhaarshan75534 жыл бұрын
All the best vasantha balan sir.. Pray you "magic" will bring you all the success 👍
@manojkumar-ev2zz4 жыл бұрын
Such best interview sir and I am sad my expectations is finished
@ashokans49993 жыл бұрын
வசந்தபாலன் உங்கள் படைப்புகள் அனைத்தும் கொண்டாட வாழ்த்துக்கள்....
@tharan79434 жыл бұрын
Good interview Chitra sir, initially i am not interested vasanthabalan interview but i tried watched part 1 then become more interested until now watching until part 7. something fun factor and more genuine interviews. Expecting Gautham vasudev menon sir interview.
@அறம்பேசு4 жыл бұрын
இன்று வசந்தபாலன் அவர்களின் முகநூல் பதிவின் மூலம் அறிந்து வரிசையாக 7 பகுதிகளையும் பார்த்தேன். இயக்குநர் ஷங்கர் முதல் ஜெயில் வரை நிறைய பெரிய விஷயங்களை உணர முடிந்தது. மனநிறைவான கலந்துரையாடல்.
@vivekmad20104 жыл бұрын
Chitra Sir listens politely till last word and asks the next question...
@mansapd4 жыл бұрын
Very authentic interview. Dont worry VAsantha balan U will win
@ashokiyermadras4 жыл бұрын
one of the best interviewers in the country..one of the most honest directors..great interview..god bless both..