Part 6 ,7,8,9,10 போட்டுகிட்டே இருங்க ....செமயா இருக்கு
@cinemakaran86304 жыл бұрын
I’m a Assistant director sir . Ur interview boost us alot. Hats off to u sir. Waiting for your jail movie.
@subus72634 жыл бұрын
such an objective guy. He criticizes himself initially with 'Album' and then praises himself when he did a good job with 'veyil'. He will do well
@gowthamr70934 жыл бұрын
Thats self analysis.. thats human behaviour
@sbmpalniagency84444 жыл бұрын
Gowtham R only good human will behave !
@goodiee39364 жыл бұрын
Correct boss
@stammford2224 жыл бұрын
Chitra sir, after Director R.K.Selvamani's interview, this interview is very lively and neat. Vasantha balan sir's confidence is phenomenal....
@nallavar14 жыл бұрын
Rk selvamani's interview is the best
@padmaja1324 жыл бұрын
Yes yes
@4vjresideshere4 жыл бұрын
RK Selvamani is no more a director he heading a union and drawing salary out of it.... RK selvamani will simp to Vijayakanth....also talk about his husband role for Roja and praise Rasinikanth ... talk about his same Cap Prabhak and Pul Visaranai for 500 years... boring
@nallavar14 жыл бұрын
@@4vjresideshere Rks have 3 hits.. Same vasantha balance have 3 hits..RKS talked about mani vannan as a guru.. Vasanta balan talking about shankar.. Both nice interviews.. But RKS is vintage one.
@TamilPage4 жыл бұрын
True
@mayarajie4 жыл бұрын
ஏற்கனவே பார்த்த படங்கள். இப்போ மறுபடியும் பார்க்க தோணுது.
@soundarrun4 жыл бұрын
Chithra Sir!! U r Great... Some of the best and honest interviews u have done which makes us to watch repeatedly.. 1. R.K selvamani 2. Vasantha Balan 3. Producer T. Siva 4. Bhagyaraj
@mohamedmydeen19664 жыл бұрын
Music director Dheva ?
@mathavanmaddy35084 жыл бұрын
வசந்த் பாலன் interview than ஒங்க chennal vandha தரமான interview உண்மையா பேசுராரு மனுசன்.daily kkum morning ஒங்க chennal check pannunan இன்னகி video வந்து இருக்கானு
@Baskinithi4 жыл бұрын
Nanum
@padmaja1324 жыл бұрын
RK selvamani interview also very good.
@haridasakkpm33384 жыл бұрын
Yes
@Kusumbu19974 жыл бұрын
@@padmaja132 ✌️
@gopukumarayyappanpillai77094 жыл бұрын
@@padmaja132 deva interview also..
@ramanirajaram9274 жыл бұрын
அங்காடி தெரு பின்னாடி அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் நினைவில்லை என்ற பாடலுக்கும் படத்தின் கதைக்கும் எத்தனை காதல் ஜோடி ஒன்று சேர்ந்தது என்பதை கணக்கெடுத்தால் விருது அல்ல கொடுக்க ஒன்றுமே ஈடு இணை இல்லை வசந்த பாலன் அவர்களே ஒரு விருது தான் அந்த காதல் ஜோடியில் நானும் ஒருவன் Thank you sir and chitra sir and tourine talkies
@hariharasudhanrajakani48174 жыл бұрын
வினீத் சீனிவாசன் குரலும் மிக அருமையாக இருந்தது...அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...(.no) மிக அழகாக இருந்தது பாடலும் குரலும் நா. முத்துக்குமார் அவர்களின்...வரிகளும் அழகு.. அழகு.. அழகு...
@செந்தூர்சிவா4 жыл бұрын
தோற்றுப்போன ஒருவனின் முரட்டு வெற்றியை கேட்கும்போதே இவ்ளோ சுவாரஸ்யமாக இருக்கிறதே... காட்சியாக பார்த்தால் எவ்வளவு இன்பம் கிடைக்கும்... முகவரி, கிரீடம் போன்ற அற்புதமான திரைக்கதை கொண்ட படங்களின் தோல்விக்கு காரணம் நெகட்டிவ் கிளைமேக்ஸ்தான்... திரைக்கதையை எப்போதும் வெற்றியுடன் முடியுங்கள்... உங்கள் வாழ்க்கை வெற்றியோடு தொடரும்...
@HariHaran-of9uh4 жыл бұрын
Super
@padmavatihiintdecors1274 жыл бұрын
முகவரி வெற்றி
@GSaint4 жыл бұрын
உங்க ரசிப்புத்தன்மை தான் முதலில் மாறனும் சிவகுமார். 😤
@journeyoffarouk4 жыл бұрын
@@padmavatihiintdecors127 தோல்வி படம் அது
@padmavatihiintdecors1274 жыл бұрын
கிரீடம் சரியாக போகவில்லை ஆனால் முகவரி பெரிய வெற்றி இல்லை ஆனால் நன்றாக பெயரும் பணமும் பெற்றதாகவே செய்திகள் வந்தது
@padmavatihiintdecors1274 жыл бұрын
வழக்கம் போலவே இதுவும் சிறப்பாக இருந்தது. எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. விரைவில் சந்திப்போம்
@vettipaiyan64774 жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான வசனமா நான் நினைக்கிறது அங்காடி தெரு இறுதிக் காட்சியில் மகேஷ் சொல்லும். "நல்லா யோசிச்சுட்டேன் கனி நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் " வசனம் சாதாரணமானது தான் அது சொல்லப்பட்ட சூழல் அசாதாரணம்
@gopal17444 жыл бұрын
அந்த வசனம் மகேஷ் பேசினப்போ மொத்த தியேட்டர் ஆனந்த கண்ணீர் வடிச்சுது.. ஒரு ஆத்மார்த்தமான அனுபவம் அங்காடி தெரு கிளைமாக்ஸ்👌👌👏👏😊😊
@venkateshc26914 жыл бұрын
இயக்குனர் ஷங்கர் படைத்த படைப்புகளில் பாலன் அவர்களும் ஒரு சிறந்த படைப்பு
@yogendranbaptist33004 жыл бұрын
சித்ரா ஐயா, நீங்கள் நிறைய ரசித்தீர்கள், இந்த நேர்காணலின் போது நீங்கள் நிறைய சிரித்தீர்கள். சூப்பர் சூப்பர்
@gkenish4 жыл бұрын
Oru cinema veriyana thiraiku pinnadi iruntha intha vallavana thiraikku munnadi kondu vantha touring talkies ku miga periya nandri
@Mahesh-yp9lk4 жыл бұрын
ஒரு சாதாரண மனிதன கூட ஒரு சகாப்தம் ஆக மிகப்பெரிய உதாரணம்.... வசந்த பாலன்
@viralvideos95064 жыл бұрын
நான் முதன் முதலில் ஒரு திரைப்படம் பார்த்து அழுதது வெயில். திரையரங்கில் உண்மையிலேயே நிறைய ரசிகர்கள் திரைப்படம் முடிந்த பிறகு அழுததைப் பார்த்தேன். வெயில் பார்த்த பிறகு எனக்குள் தோன்றிய உணர்வு... இந்த திரைப்படத்தின் இயக்குநர் இப்பொழுதே இறந்து விடலாம். இந்த ஒரு திரைப்படம் போதாதா புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அங்காடித் தெரு வெயிலைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக இருந்தது. வசந்தபாலன் இன்னும் பல சிறப்பான படைப்புகள் தர வேண்டும். ஒரு ரசிகனாக எனது விருப்பம்.
@iyyappansubramanian84894 жыл бұрын
இவருடைய படம் அரவான் tirupur இல் பார்த்தேன்... நான் Saturday evening show படம் வந்து இரண்டாவது நாள், மிகுந்த எதிர் பார்ப்புடன் சென்றேன்..... ஆனால் theatre யில் 20 பேர் கூட இல்லை..... படம் மிகவும் அருமை,vasanthabalanநின் மிக மிக கடின உழைப்பு படம் முழுவதும் தெரிந்தது, அந்த படம் ஏன் வெற்றி அடையவில்லை என்று தெரியவில்லை..... இவ்வளவு பிராயதனம் செய்து எடுத்த படத்தை பார்க்க யாருமே வரவில்லையே என்ற மன வருத்தத்துடன் theatreரை விட்டு வெளியே வந்தேன்...... ஆனால் அந்த உழைப்பு வீணாகாது.
@itsmee-v-b4 жыл бұрын
அந்த படத்தின் நடிகர்கள் தேர்வு மற்றும் படத்தின் விளம்பரம் (stills) சரி வரை மக்களை ஈர்க்கவில்லை என்பது மறுக்க பட முடியாத ஒன்று
@itsmee-v-b4 жыл бұрын
இந்த உரையாடல் பார்த்துட்டு வெயில் படம் திரும்ப ஒரு தடவ பாத்துட்டேன். இதான் sir உங்கள் படைப்பின் வெற்றி
@prabhakarvenugopal52664 жыл бұрын
Excellent, Very innocent and genuine expression from the bottom of his heart...
@rajaradhakrishnan64734 жыл бұрын
உன்மையான விஷயங்களை பகிர்ந்தது மிகவும் அருமையாக உள்ளது. ஜெயில் படம் மிகப் பெரும் வெற்றியை வாழ்த்துக்கள். 👏 👏 👏 👏 👏 👏
@australiatamizhan4 жыл бұрын
Now, who wants to watch Veyil movie once again?
@thirumalairaghavan4 жыл бұрын
After kutty padmini mam interview, ths s most infomative & intresting too......Maybe b coz of he s from my native........oru interview eappadi irukkanum nnu sonna athukku best example intha interview. Romba Rasichen.....💐💐💐
@thelivuu98134 жыл бұрын
This interview is very detailed and inspiring. I think bcoz of his adamant, he got failure in Aravaan. But veyil is one masterpiece. Vasanthabalan should give come back.
@imagamer56044 жыл бұрын
Aravaan nalla Padam
@dhamodharandhamu9114 жыл бұрын
I like aravaan like vayil aagadi tharu this both movie what happing in present days but aravaan need more research - raw movie Mahesh (aagadi tharu hero ) he's is from my town chinnalapatti dindigul dist
@princesscrossling35614 жыл бұрын
Your conviction is very inspiring. Thanks Chitra. Don’t edit - waiting to see all of what he says
@yogendranbaptist33004 жыл бұрын
வசந்தபாலன் ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் விளக்குகிறார்.
@saiduraidurai99664 жыл бұрын
சினிமா வெறியன் இன்னும் வெற்றி பெறுங்கள் ஆண்டவன் அருள் உங்களுக்கு உண்டு
@UnromanticMan4 жыл бұрын
Full Interview la totally 223 thadava magic nu sollirukaru.. ithan nan kandu pudichathu 😛
@heysinamika88654 жыл бұрын
*_*பையன் புடிஷ்ட்டான்.!!*_* 😂😂😂😂😂
@gvndshiva21784 жыл бұрын
ஆர்பி சௌத்ரி இன்டர்வியூ எடுங்க ப்ளீஸ்
@naturelover-b4z4 жыл бұрын
அருமையான உரையாடல்... waiting for this part..luv u vasanthabalan sir😍
@thalakkupandian87824 жыл бұрын
இந்த 6 பாகங்களையும் ஒரே மூச்சில் உட்கார்ந்து பார்த்து முடித்து இருக்கிறேன்.உங்களின் இதே வெறியோடு மீண்டும் பார்க்கவே எனக்கு ஆசை...நாங்களும் உங்களை போலவே பசி கொண்ட மிருகம் போலவே வெகு நாட்களாக( ஆண்டுகளாக) காத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்...
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ....(no)... அப்படி .. அழகு வரிகளுக்கு அழகு சேர்த்த நா. முத்துக்குமார் அவர்களின் அழகு வரிகளும் வினித் சீனிவாசன் அவர்களின் குரல் வளமும் மிக மிக அழகு... அழகு... அழகு... இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் களின் ராகமும் மிக அழகு...
@rajashwarisudalaipandi49944 жыл бұрын
Chithra sir Vazhga Valamudan You r a great nd experienced nd a genuine pious man. I liked your valuable nd reasonable questions.Thank u sir
@bnand19724 жыл бұрын
Very Motivational and Extraordinary interview, Thanks to CL for allowing the Guest to speak more and VB is awesome and simple way of explaining, Like a coaching class for upcoming directors. Thank you CL and VB for wonderful and informative session.
@sekark40234 жыл бұрын
Viruthu Nagarkku Viruthu hats of Mr.Vasanthabalan more good films expected from you Godbless you💐💐💐
@marimuthuas41654 жыл бұрын
This is how every man succeeds, with unflinching effort without taking NO. This explains obviously the success of Veyil while in its making itself. By applying this logic, this should also have explained to him as to why & how he failed in other films too.
@mmurugesan84174 жыл бұрын
Vasantha Balans is a amazing creator..Eagarly waiting for his next film.
@GR02164 жыл бұрын
Dedication, perseverance, passion, sincerity ensure success in all fields. These should be our take away from this interview.
@DAS-jk3mw4 жыл бұрын
Very correct
@goodiee39364 жыл бұрын
Correctly said
@travelspices2674 жыл бұрын
Vasanthabalan avargalin cinema meethaana patru alaathiyanthu endru purigiradhu. The best interview sir. I feel like watching veyil movie one more time.
@manivannang48634 жыл бұрын
Very simple person... again no artificial words....
@ravibritto63344 жыл бұрын
சாதாரண தோற்றம்..... அசாதரணமான உழைப்பு......well-done பாலன் சார்......
@viji3664 жыл бұрын
வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த நேர் கானல் சமர்ப்பணம்
@goodiee39364 жыл бұрын
Correct
@vignesh44014 жыл бұрын
வசந்தபாலன் பேசுறத பார்க்கவே interesting ah இருக்கு. I personally felt why காவியத்தலைவன் failed in Box office.It was a nice Movie.
@janaram37204 жыл бұрын
Screenplay draw back bro
@visalakshimanickam64 жыл бұрын
Recently Iam watching ur Chai with Chitra all episodes. Nice interview. I like the way of ur interviews.
உங்கள் பேட்டி வசந்தபாலனின் எண்ணம் , மனதை வெளியே கொண்டு வருவது தான் .இந்த இடத்தில் பல்வேறு முறை சங்கர் வருவது தேவை இல்லை.
@gopal17444 жыл бұрын
திரு வசந்தபாலன் வெற்றி பெற்றதை விவரிக்கும் போது நம்மையும் அறியாமல் ஏதோ நாம் நம் வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற்ற ஒரு உணர்வு வருகிறது.. வாழ்த்துக்கள் சார்.. நிச்சயம் இன்னும் பல வெயில் மற்றும் அங்காடி தெரு வும் வர வேண்டும் என விரும்புகிறோம்😊😊
@ktvenkatesh17874 жыл бұрын
Hard work always gives success. Wishing Vasanth Balan sir more success. Chitra sir, I a enjoying Chitra talkies. Thank you.
@nithyam87734 жыл бұрын
Magical interview.. so much of experiences.. God bless you
@rajahthaasan51184 жыл бұрын
அவர் ஷங்கரை மறந்தாலும் சித்திரா லக்ஷ்மணன் விடமாட்டார் போல.
@arunb88414 жыл бұрын
😜 👌
@dhanurekha69784 жыл бұрын
Haha haha!
@nkshorts_129964 жыл бұрын
Shankar pathi pesrathala than interview innum swarasyama iruku bro.
@rajasennhere4 жыл бұрын
Otherwise views will not be much. That's why
@handsomerockus4 жыл бұрын
ஆமா ஆமா
@brammanayagam77374 жыл бұрын
Chitra sir, its not like a interview, its a interaction for the man sharing his past experience and knowledge sharing. i like all the episodes Awaiting next episode.
@bmurali19604 жыл бұрын
Your interview is showing how confident you are and commitment One things is very clear to taste the success is dedication and self evaluation and assessment. You made me to watch again Veyil movie from your face.
@nambirajanm37374 жыл бұрын
இந்த பேட்டியின் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன் மிகவும் பிடித்த இடம் இந்தியன் படப்பிடிப்பில் கமல் சார் இவரை திட்டும் சிரிப்பை அடக்க முடியவில்லை மற்றும் ஷங்கர் சாரிடம் வெயில் கதையை சொல்ல சென்றபோது இரண்டாவது நாளும் தொடர்ந்து கதைசொல்லும்போது இதுதான் என் வாழ்க்கை நாளை என்ன நடக்கப்போகிறதோ என்ற ஒரு பயம் கலந்த கதையோடு ஒட்டிவந்த கண்ணீர் என்னுள்ளும் வந்தது 👌👌👌💐💐💐
@selvaraj58344 жыл бұрын
superb interview with vasantha balan and chitra sir
@sathishsaiz4 жыл бұрын
Very superb interview 👌 I have seen all the parts 👌 superb VB🙏🙏🙏🙏👏👏👌🤗
@saravananarumugam85723 жыл бұрын
வெயில் அருமை என்னை பாதித்த படம் வாழ்த்துக்கள் சார்.........
@01krk4 жыл бұрын
Very detailed interview about his life journey. Thanks chitra sir
@kesavansmile56534 жыл бұрын
Ithu varaikum vantha interviews la ye ithutha best_uh ❤
@Devaraj-sm2yg4 жыл бұрын
Veyil..nadigarin. Thervu arumai Bharath.pasupathy..super.nadippu Manadhil neengada idam Piditha padam. Nandri v.bala sir
@karthickvenkadesh60754 жыл бұрын
Marvellous interview. Vasantha balan sir you are an inspiration to youngsters. I got a clarity about my future after watching this interview. Please do this type of movies which replicate common man's life.
@manisangeethamani32574 жыл бұрын
தன்னை இவ்வளவு பெருமையாகவும்...கேவலமாகவும்...இந்த மாதிரி வெளிபடையாக பேசிய அண்ணன் வசந்தபாலன்...u r great...நீங்க இன்னும் நிறைய வெற்றி அடைவீர்கள்...
உண்மையாவே சொல்றேன் இது மூலமா நிறைய விஷயம் நம்ம கத்துக்கலாம் போல இருக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார் வசந்தபாலன் என்னதான் நீங்க சங்கர் சார் கூட வொர்க் பண்ணி இருந்தாலும் அவரை Follow பண்ணாம உங்களோட ஐடியா பாலோவ் பண்ணி உங்க ஸ்டைல நீங்க படம் பண்றீங்க தெரியுமா அங்க தான் சார் நீங்க ஜெயிக்கிறங்க ஹேட்ஸ் ஆப்.... Mr.Vasantha blan..... நம்ம மனசுல என்ன நினைக்கிறோமோ அந்த மாதிரி அதே கொஸ்டின்ஸ் கேட்டு நம்பளை சர்ப்ரைஸ் பண்றதுல சித்ரா சார் பிரில்லியன்ட் சார் நீங்க❤👌👍🥰👏🤝🙏
@yogendranbaptist33004 жыл бұрын
அவரது விடாமுயற்சி அவரது வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவந்தது. தலை வணங்குகிறேன்
@KasiVGupta4 жыл бұрын
Veyil and Angadi Theru irandume arumaiyana Kalai padaipugal.
@mailtosairam4 жыл бұрын
THE BEST OF ALL THE INTERVIEWS IN CHAI WITH CHITRA IS ::: VASANTHA BALAN SIR
@prakashcivil46714 жыл бұрын
Ulaipu eana ulaipu...sema sir...Tanks interview chai sir
@AANANDANGOATFARM4 жыл бұрын
Our sir deserves proud that I was also part of வெயில் film
@senthilkumaranjayaraman61934 жыл бұрын
I think this is the best interview in touring talkies channel...
@deepakshanmugam834 жыл бұрын
Best interview from Chitra sir after RKS interview. Vasanthabalan sir will get more projects post this interview. If I turn to be a producer, I will produce a movie for VB sir
@saravanakumar66924 жыл бұрын
First film release kae program la 6 episode..But endha episode um bore adikala..Semma...Coz of shankar assistant tag..
@guruvisionastrocenter18624 жыл бұрын
இந்த கடின உழைப்பை தொடர்வீர்கள் என்று நம்புகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துகள்
@hidhayathullamohammedali25234 жыл бұрын
vasantha balan totally burst out in this interview ... great chithra sir
@GAMINGPRAKESHMarimuthu4 жыл бұрын
இயக்குனர் திரு வசந்தபாலன் அவர்கள் பேட்டி அருமை. வெயில் படத்தில் இயக்குனர் திரு G. M. குமார் அவர்கள் நடிப்பு அருமை. குணசித்திர கலைஞர் மறைந்த ஐயா பெரிய கருப்ப தேவர் அவர்கள் அந்த பாத்திரமாக வாழ்ந்து காட்டியவர். அவர்களை பற்றி இயக்குனர் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
@criticsofeverything77754 жыл бұрын
Inimae part pota nan parkamaten sir seekirama idhoda marathon podunga sir apo nan parthukuren..
@ravik57874 жыл бұрын
It is a motivating interview to youngsters thanks Chitra sir
@dharmarasu80214 жыл бұрын
வெயில் பார்த்திட்டு பல நாள் தூங்கவிடல அண்ணா... முழுசா பாதித்தது... உங்களோட உழைப்பு வீண் ஆகல🌹🌹
@KarthiKarthi-ff6xz4 жыл бұрын
வசந்த பாலன் நேர்காணல் சூப்பர் வேற லெவல்
@manivannang48634 жыл бұрын
Proud moment for Chai with chithra...
@vinothkumar-gl5wd4 жыл бұрын
One of the best interview of the channel
@pmsadsfilmcreators4 жыл бұрын
enga ooril eppavathu mazhai pezhiyum appa nanga minnalila photo pidippom...... great Director Vasantha Balan
@seenivasan52354 жыл бұрын
From 7.5 minutes goosebumps guaranty...
@vikkuvikku48814 жыл бұрын
Enna manushan yaa vasantha balan fantastic 👌👌👌👌
@rajeshkannakanna38704 жыл бұрын
உங்களுக்கு எதிர்காலம் உண்டு தொடர்ந்து பயணியுங்கள்.
@Geekay_agr4 жыл бұрын
Kaaviyathalaivan.. My most loved film of Vasanthabalan..
@bestinfotainment13114 жыл бұрын
Good interview. Nice narration from vasantha balan. Good to know more about Shankar. Would be good if there are less advertisement.
@padmapriyasaisathish75244 жыл бұрын
We came to know the real vasantha balan sir, seen ur work very impressive now as a person your interview made us feel the hard work, struggles & come back pride stories all awesome 👍
@NiVa1694 жыл бұрын
Big boss promo ku aprom Vasantha balan interview than eagerah wait pandren
@mohamedABU134 жыл бұрын
வெயில் படத்தில் பசுபதி பரதை சந்திக்கும் அந்த காட்சி செம்மயா இருக்கும் அந்த காட்சியில் நான் அழுதே விட்டேன்
@businessideasinindia47344 жыл бұрын
andha scene shooting chennai saidapet la eduthanga, edukkumbodhu naan neril parthen, appodhu 11.th padichutu irundhen, saturday half day school mudichutu vandhu andha shooting pathom, enga friends kooda serndhu naanum pasupathi kitta autograph vaangunen, apo naanga kudutha pen sariya ezhudayla, apo pasupathi yen da padikkura pullinga nalla pena vechuka matingala nu ketaru, sill enakku niyabagam irukku, but barath kitta pesa mudiyala,
@arvinthsrus4 жыл бұрын
Angadi Theru is also a story based on South People who are working at Chennai.. tq..
@SathishKumar-vh8ih4 жыл бұрын
Mr Balan your way to go still all the best .....
@cskchandru66274 жыл бұрын
Vasantha balan sir ur interview change my perspective of cinema thankq so much 🖤
@jaimurugan37114 жыл бұрын
யோ.. யாரியா நீ இப்படி பேசுர.. இத்தன நாள உன்னபத்தி தெரியாம போச்சே... waiting for next movie and interview...
@vigneshVicky-fu5es4 жыл бұрын
எங்கள் விருதுநகர் மக்களின் வாழ்க்கை தான் வெயில். எங்கள் மண்ணின் மைந்தன் வசந்தபாலுனுக்கு வாழ்த்துக்கள் ...😍
@dinesh29414 жыл бұрын
Die hard fan....vasanthabalan From❤️🇬🇧🇬🇧🇬🇧
@nammatentkottacontentalaig14654 жыл бұрын
I started loving vasanthabalan since veyyil days
@TheYoga12124 жыл бұрын
Pls share all episode in one shirt for Balan sir interview, can’t wait to watch
@ravichandiranht30474 жыл бұрын
Balan sir illa illa vasantha balan sir really great naan veyil padatha pathu aluthuten sir super
@singaraveluthiagarajan71104 жыл бұрын
I think...JAIL will bring back Vasantha balan back on track...waiting for his next film🔥🔥