அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------க
@vigneshwaran43364 жыл бұрын
Neelambari character la Ramyakrishna va thavara vera yaraium nanachi kuda pakka mudiyathu
@truthh1074 жыл бұрын
Simran can justify that role too but not anyone else
@KSPA19854 жыл бұрын
நான்கு பாகங்களையும் பார்த்தேன் அருமை, கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை, ஆர்வமாக இருந்தது அனுபவம் சூப்பர் சார்
@sudhakarc33154 жыл бұрын
பாகுபலியைவிட கோச்சடையான் மிகப்பெரிய பிரமாண்டம்
@rajvirranganarayanasamy93754 жыл бұрын
Story is good.but animation quality was very bad.
@gkvalluvan21214 жыл бұрын
ராணா மிஸ் பண்ணிடோம்
@sathamhussain70232 жыл бұрын
KS Ravikumar vs Ramya Krishnan always great combination Padayappa, Pattali, Paarai, Panchathanthiram.. Neelambari ah industry ku kondu vantha Director..
@sivathanus.r3969 Жыл бұрын
L
@sivathanus.r3969 Жыл бұрын
L
@vigneshwaran43364 жыл бұрын
Ks. RAVIkumar sir engalukaga neenga thalaivar kuda Raanaa padatha thirumba edunga plssss
@sivaramanakumari77484 жыл бұрын
வணக்கம் சித்ரா சார் மற்றும் K.S. ரவிக்குமார் சார். தொடர்ந்து வந்த பதிவுகளை இப்பொழுது தான் பார்க்கிறேன். சிறப்பாக உள்ளது. ரவிக்குமார் சார் சொன்னது போல் யாருக்குமே எதற்காகவுமே போட்டி இருக்கலாம்; ஆனால் பொறாமை என்ற எண்ணம் இருக்கவே கூடாது. ''ஓர் ஆமை புகுந்தால் விளங்காது:போறாமை இருந்தால் உருப்படாது'' என்று கிராமப்புறங்களில் ஒரு சொல் உள்ளது.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
ஹலோ சித்ரா சார் வணக்கம் அடுத்த பகுதியில் லிங்கா படத்துடைய தோல்வியின் காரணத்தை கேட்கவும் என்னுடைய கருத்து என்னவென்றால் சரியான திட்டமிடல் இல்லாமல் அவசர காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட ஒரு அரைகுறை படம் லிங்கா இந்த ஒரு கேள்வி அவர் கிட்ட கேட்டு பாருங்க
@marimuthunatarajan73234 жыл бұрын
This is one of the best of chai with chithra ....most interesting episode ...ever watched
@aolz05mq4 жыл бұрын
Marimuthu Natarajan the best is Vasu Sir interview
@marimuthunatarajan73234 жыл бұрын
@@aolz05mq many of these episodes were most interesting .... this episode also comes in one of the best.... If I want to pick one episode...then it will be Selvamani sir's episode Selvamani , Vikraman , Linguswamy, Venkatesh , R.selvaraj ,Deva , Charan , Vasu, Ravi Kumar .....these all are best episodes
@mugunthaningram33314 жыл бұрын
படையப்பா நீலாம்பரி 1999 மறக்க முடியாத நாட்கள்
@நரவேட்டையன்19924 жыл бұрын
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்டிலிஜன்ட் டைரக்டர் ஶ்ரீதர்+பி.வாசு+கே.எஸ்.ரவிகுமார்
@jagankalai83 Жыл бұрын
Sridar😊 😢😮😢😅😅😊😊
@johnsonjo84544 жыл бұрын
Super chitra sir thalaivar Rajini pathi super kelvi kettiga ravi super pathil sonniga 👌
@rasibaskaran4 жыл бұрын
Linga Failure Last Seen ... Bike in Parachut.... Vera Mathiri Climax kondu poirukkanum...
@developer8724 жыл бұрын
Nonsense. Why always Rajini Kamal Ajith Vijay questions. Why don't you ask about others or his other achievements and hits like Purusa latchanam, Pondatti rajyam etc
@DavidDavid-jh6sc4 жыл бұрын
true but romba acharyama captain patri questions ketutaar
@developer8724 жыл бұрын
@@DavidDavid-jh6sc yea. Irritating
@DavidDavid-jh6sc4 жыл бұрын
true bro. idhey captain oru Normal hero va iruntha kandippa avara patriyum questions ketu irukka mataar pola
@manojkumar-bk2hj4 жыл бұрын
@@DavidDavid-jh6sc k
@DavidDavid-jh6sc4 жыл бұрын
@Mak Tub idhu yenada pudhu poraliya irukku
@kulitalaimano53123 жыл бұрын
அட பிரகஸ்பதிகளா ரம்யா கிருஷ்ணன் பெர்பார்மன்ஸ் எல்லா வாயையும அடைச்சி சூப்பர் டூப்பர் ஹிட்ஆனதன் ரகசியம் இது தெரியாம மற்ற பிற பில்டப்லாம் தேவை இல்லை
@mohamedrafeek66514 жыл бұрын
K.s ravikumar anna pescara tha ketuketee irukaklam poola
@dhanurekha69784 жыл бұрын
Hello Touring Talkies, Thiru Anna Durai Kannadasan avargalin Special Interview continuation is much awaited! Please make it fast!!
@vijayaravindhari4 жыл бұрын
Padayappa released in 1998. M.Karunanidhi was the CM 🙄
@venathamuni4 жыл бұрын
1999
@சராசரிமனிதன்4 жыл бұрын
Basha madhiriya.... Neenga Atlee kita training eduthukonga Sir.....
@futurephillers17403 жыл бұрын
Nee moodra
@banuchandarm48954 жыл бұрын
Please invite Director Hari for Chai with Chitra!
@gowthamkrishna62964 жыл бұрын
#25:45 talaivar vera leval 🔥🔥🔥🔥🔥🔥🔥
@richardanthony9074 жыл бұрын
Super memories shared by KSR...thanks mr Chitra.👍👍🤘🤘
@vigneshwaran43364 жыл бұрын
Raana padatha thirumba edunga pa
@mkrk20154 жыл бұрын
கோச்சடையான் செம்ம படம்.... போன வாரோ கூட பாத்த...
@gkvalluvan21214 жыл бұрын
ஜெயலலிதா அவர்கள் ரஜினிகாந்த் ரசிகர்
@coolmate40694 жыл бұрын
Adichu vidu ...
@kodhaivaradarajan21544 жыл бұрын
Nope. She didn’t care about him.
@JayJaysudha4 жыл бұрын
😂😂😂😂
@syedm61544 жыл бұрын
Does Amma know this ?
@balajiiyer47494 жыл бұрын
When padayapa was produced and released Karuna was the CM chumma adichu vidu KSR
@thanjaikaruna82734 жыл бұрын
PADAIYAPPA film released april 14th 1999...........at that time T.N.C.M.WAS DR.KALAIGNAR........not j.jeyalalitha. .... thanks.
@jayaprakash70054 жыл бұрын
Fact is the Movie released on April while the election conducted on september.. So Jayalalitha madam is the CM..
@thanjaikaruna82734 жыл бұрын
@@jayaprakash7005 sorry.1996 to 2001 Tamil Nadu C.M. DRKALAIGNAR..thanks,
@neruppudakabali41364 жыл бұрын
Miss Raana movie.. Please take up raana 🙏
@kbalajie14 жыл бұрын
Sir if you have more parts for an episode could you please give those links in your description. It will be more helpful
@palaniappankarthik3 ай бұрын
He is the right person to direct poniyan selvan. Maniratham wasted the movie
@8986praveen4 жыл бұрын
During padiyappa release M. K was CM not JJ.
@donaldxavier69954 жыл бұрын
Yes.
@shajidpa34694 жыл бұрын
oh really?
@8986praveen4 жыл бұрын
@@shajidpa3469 yes 1996 - 2001 DMK period. 2001-2006 ADMK period
@richardanthony9074 жыл бұрын
But one thing,Kalaignar in power that time bcz of their publicity of Rajini face.
@vijilakshmi91474 жыл бұрын
@@richardanthony907 no
@ommuruga7864 жыл бұрын
மிக மிக மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌 🙏🙏🙏
@balajiiyer47494 жыл бұрын
KSR wants to equate himself with Rajamouli but fact is rajamouli style of narration and screen play is totally different and that has to be kept in mind
@DavidDavid-jh6sc4 жыл бұрын
true but ksr is a commercial king of his era in total south industry. ssr is different.
@ajayanand85094 жыл бұрын
Both fact
@sscaresafetysecuritycareco58004 жыл бұрын
What Raja mouli..he has copied so many scenes from earlier Telugu movies in many of his movies
@TheNasuru4 жыл бұрын
8 part pogumpolaye ..................... Sir
@susisusi13244 жыл бұрын
K.s ravikumar mentioned jajalalitha watched padayappa flim ...he never mentioned that time she was cm like that...obviously she should be cm r ex cm only ...
@elavazhaganm51914 жыл бұрын
Title 17.34
@rajanbose14 жыл бұрын
Thank you bro
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Panchathandiram-2 pannunga sir of-course crazy Mohan sir illa even though Kamal sir-e dialogues ezuthuvaru avaruku than ellame Kai vantha kalai aache👍pakkava pinniduvaru
@saranyathangavel55784 жыл бұрын
Kamal sir once told in an interview, script for panchathanthiram part 2 was ready immediately after the first part shooting was over. They all were ready to do the second part but for some reasons it was not done. It will be good if Kamal sir do that now.
@மீராசதிஷ்மீராசதிஷ்4 жыл бұрын
Pls interview sundar.c sir
@mathiyuvan4 жыл бұрын
Kochadaiiyan is one the best script.
@benton24884 жыл бұрын
90s kids favourite movie Padayappa
@TheYoga12124 жыл бұрын
Ravi Kumar sema dialogue- ithu ellam amayarthu sir 😃
@sageevannagen42794 жыл бұрын
We want raana with thalaivar ❤️
@Java3714 жыл бұрын
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ரவிக்குமார் இப்படி பேசினது இல்லையே
@thalaivararuney4 жыл бұрын
சொல்லிறுந்தா புடுக்கு அறுந்துருக்கும்
@Java3714 жыл бұрын
@@thalaivararuney 😄😄😄
@balar47624 жыл бұрын
J is A1 acust don't say this with pride ..she is shame on tamil nadu
@TheNasuru4 жыл бұрын
Wow,........ Nice ji,, unexpected
@irfnab4 жыл бұрын
Honest man...
@PrakashSubramaniGSP4 жыл бұрын
1996 to 2001 CM was கலைஞர்
@sriganesanilayam71754 жыл бұрын
அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படி open aa பேச முடியுமா
@happiness21104 жыл бұрын
So what....jayalalitha is iron lady...but at the same time she was not good person
@mgeller32664 жыл бұрын
No can't speak
@darendevil28984 жыл бұрын
Avanga politics la irukum bodhu than padaiyappa release aagi iruku,But she is also a artist she respect arts.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
சூப்பர் ஸ்டார் face la தான் interval விடணும். நாரிட போவுது சார்.
@prabhaprabhu4308 Жыл бұрын
😄😃😀😆
@santhoshrajendran67674 жыл бұрын
Jayalalitha was not the cm during padayappa release
@vel96204 жыл бұрын
Super interview- he was made me emotional at 17:30
@deepanraj65174 жыл бұрын
Super interview
@manivannan51084 жыл бұрын
ராணா... அந்த பெரிய ஹீரோ.... தல அஜித்.தான்
@mahendranprabhu58504 жыл бұрын
wou! i like K.S.Ravikumar Sir. Very humble guy and humor too. Hope he will do more and more hit movies. Wish to meet him.
@assadullahbinnoormohamed29264 жыл бұрын
நம்ம தமிழ் நாட்ல நல்ல திறமை மிகுந்த இயக்குநர்கள் இருக்காங்க ஆனால் பணம்தான் இல்ல
@arunachalam1084 жыл бұрын
Wow Rajini sir super interesting story
@vishnukarthik30164 жыл бұрын
Ks ravikumar is a legend
@dormxboydboy86034 жыл бұрын
Rajini had a kidney transplant. Thats what happened in singapore.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
1999 ல கருணாநிதி தான் முதல்வர், 2004 வரைக்கும் ஜெயலலிதா வ் பார்கவே இல்லை. சித்ரா சார், கொஞ்சம் verify பண்ணுங்க
@r.sivakumarrajamani90654 жыл бұрын
When did released next part?
@nayan35 Жыл бұрын
படையப்பா வந்தது 1999, JJ மறுபடியும் CM ஆனது 2001-ல்அந்த படத்தை அவர்கள் Video Cassette ல்லேயே பார்த்து இருப்பார்கள். ரீல் விடலாம் ஏக்கர் கணக்கில் உடக்கூடாது.
@livynwalive60754 жыл бұрын
Super sir please interview kamal,vijaykanth,surya,
Why not take ideas from him like how to cheat, like the way he had cheated mr. Kalaiganam,at this old age he is suffering but this fraud is enjoying his life with his money, never betray,an honest person,that is reason saranalayam is suffering in life,he would suffer more for his fraud
@smilesankar4 жыл бұрын
What a legendary mass & class director! Amazing to see how he still lives each of his movies..
@maryappanudhai92794 жыл бұрын
ரஜினி அஜித் நல்லவர்கள்
@jonathanantony13004 жыл бұрын
2nd comment
@dillibabu69874 жыл бұрын
Idhe vaaye dha anaiku Kumudham la Rajni ah thituchu nanum andha interview padichi eruka
@siva-tn4fh4 жыл бұрын
Ponniyinslevanla nillambari character varathey
@JACKSPARROW-xu9ov4 жыл бұрын
நம்ம ஊருல தான் நடிகனா நடிகனா பாக்குற பக்குவம் இல்ல நடிகன நடிகனா பாக்க பழகுங்க டா
@I_N_D_I_A_V4 жыл бұрын
லூசு புண்ட பெரிய தத்துவ மேதை koothi poda loosu payalea
@arunb77634 жыл бұрын
Aprum ethukku "jack sparrow" DP?? Put ur own pic
@premking10974 жыл бұрын
@@arunb7763 nee en pic ha illama suthikitu iruka?
@premking10974 жыл бұрын
@@I_N_D_I_A_V loosu nee moodu
@eagleguys23814 жыл бұрын
Part 5 upload panuinga
@sathyaprabhua61144 жыл бұрын
Part 5 upload painnuga
@eagleguys23814 жыл бұрын
Part 5 upload panuinga
@megala7084 жыл бұрын
Good program vaazhtukal mangoose sir
@sathizstyle14844 жыл бұрын
We WanT #Raana...😉
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
சுல்தான் படத்த தானே கோச்சடையான் nu பேரு மாத்தி ரிலீஸ் பண்ணீங்க, அத விட்டுட்டு லண்டின் போயி ஷூட்டிங் nu சொல்றீங்க
@anuvevo80324 жыл бұрын
Rana prequel nu already planned
@TheNasuru4 жыл бұрын
Next part Eppo pa
@rohinirajkumar38144 жыл бұрын
Sanjayan..Rajini ellam Sir am Jeyalalitha,Lakshmi ellam calling with their name.. Non sense...😡😡😡
@truthh1074 жыл бұрын
I got offended too but Rajini sir thaan n jeyalalitha mam thaan he was wrong adukaaga rajini ellam nu solaadheenga