இளையராஜாவையும் வைரமுத்துவையும் சேர்த்து வைக்கப் பார்க்கிறேன்,ஆனால்? - Bharathiraja | Part - 5 | CWC

  Рет қаралды 66,477

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 169
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
அவரை விட உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது. நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள் லக்ஷ்மன் சார்🎉🎉🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
நிதர்சனம்..
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
Bharatharaja sir crossed 80s and partial memory loss is part of aging only.. so comparison is wrong.. some people will have great memory and some might not remember every detail.
@thanakunal3997
@thanakunal3997 Жыл бұрын
சித்ரா சார் உங்களை காமெடி ஆக்ட்டர்ரா தான் தெரியும்... ஆனால் நீங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் நூலகம்❤❤❤❤❤❤
@fayedrahman
@fayedrahman Жыл бұрын
சித்ரா சாரின் அனுபவம், ஐம்பது ஆண்டு கால சினிமா அனுபவத்தை பெற்ற கலைஞர், ஐப்பானில் கல்யாராமனில் இவரும் கவுண்டமணி, கோவை சரளாவிற்கு இடையே நடக்கும் காமெடி டிராக் அன்று வெகு பிரபலம்... இன்றைய இளம் தலைமுறைக்கு அவரை ராஜேஷ் மூலம் பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் பிரபலமானார், ஆனால் அவர் மிகச்சிறந்த இயக்குனர், பெரிய தம்பி படத்தில் கவுண்டமணி வீடு காமெடி செம பிரபலம், இவர் கடைசியாக இயக்கிந சின்ன ராஜா அப்படமாக காப்பி எடுத்து தான் அழகிய தமிழ் மகன் படத்தை எடுத்து இருப்பார்கள், பாரதி ராஜாவின் வலது கரம் இவர் தான், 16 வயதிலே தொடங்கி இன்று வரை, முன்று படங்களை இயக்கிய பிறகும் பாரதிராஜா படம் இயக்கினால் இன்று வரை இனை இயக்குனராக பயணித்து வரும் ஈகோ பார்க்காத கலைஞன்.,
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
போட்டோ கிராபர் : முனுசாமி 😅😂😅
@jaysairam
@jaysairam Жыл бұрын
மிகவும் அருமையான பேட்டி - உங்கள் நட்புக்கு சிறந்த சான்று . பாரதிராஜா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் தொடர பிரார்த்திக்கிறேன்
@ThangasamyS
@ThangasamyS Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகளில் மிக சிறப்பாக நம்பர் ஒன் இந்த பேட்டி தான் பாதுகாக்க பட வேண்டும் இந்த பதிவு
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'மேஸ்ட்ரோ' இளையராஜா அவர்களுக்கு என் பாராட்டுக்கள் ❤
@BalaMurugan-iw9bw
@BalaMurugan-iw9bw Жыл бұрын
என் உயிராக நினைக்கும் இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய புத்துணர்வுடன் வர எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்....
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
Omg. நல்லா பேட்டி அளித்தார். நல்ல உடல் நலம் பெற்று மீண்டும் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
இரு பறவைகள் மாலை முழுவதும் இங்கே இங்கே பரந்தனா இலை மறைவில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தனா இது கண்கள் சொல்லும் ராகசியம் நீ தெய்வம் தந்த அதிசயம் ❤ ❤
@dzinervp
@dzinervp Жыл бұрын
சித்ரா sir.. உங்கள் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது....
@karthikganesh2005
@karthikganesh2005 Жыл бұрын
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் நீங்கள் தான்..இயக்கத்தில் யாரும் உங்களுக்கு போட்டியாளர் இல்லை..உன்னைப் போல் யாரும் பிறக்கவும் இல்லை பிறக்கப்போவதும் இல்லை..வாழ்க பல்லாண்டு..
@prabhuc5674
@prabhuc5674 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது இசைஞானி இசைஞானி
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 Жыл бұрын
அருமை, அருமை. மிக்க மகிழ்ச்சி. நன்றி. அவர் உடல் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகள்.
@ramupl1092
@ramupl1092 Жыл бұрын
பத்தாண்டுகளுக்கு முன்பு ஈரோடு புத்தக திருவிழாவில் பேசி விட்டு மேடையில் இருந்து இறங்கி வருகிறார் நான் ஓடிச்சென்று கைகுலுக்கினேன் ..உங்கள் தீவிர ரசிகன் என்றேன் சிரித்துக் கொண்டார்.பேட்டி மிகவும் அருமை.அவர் உடல் நலம் பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்.
@kalaichelvank7951
@kalaichelvank7951 Жыл бұрын
உன் மனசுல எத்தன நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிறே ராசா .சீக்கிரமாக நல்லா ஆகி வா ராசா .இன்னும் நிறைய சொல்லு ராசா
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இவர் மூலம் பல நடிகையர்கள் நடிகர்கள் விட சிறந்த நிலைக்கு உயர்ந்து சென்றனர். 80 களில் சினிமா நட்சத்திரங்கள் இன்று வரை யாரும் அவர்களை விட சிறப்பிக்கவில்லை.
@jai9597
@jai9597 Жыл бұрын
இயக்குனர் இமயம் பாரதிராஜா வரலாற்றில் என்றும் நினைவுசின்னமாக இருப்பார்.
@sakthivanarajan7854
@sakthivanarajan7854 Жыл бұрын
🙏 வாழ்த்துக்கள் திரு.சித்ரா...சார் உங்கள் சேனல் க்கு வாழ்த்துக்கள் 💐💐🎉🎉
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'கவிப்பேரரசு' வைரமுத்து - 7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள். ❤
@rajeshravi7638
@rajeshravi7638 Жыл бұрын
Bharathi Raja sir, Interview amazing.90s போய் வந்த feeling sir.... waiting for more conversation ❤❤❤
@KSMP442
@KSMP442 6 ай бұрын
Director Bharathi Raja’s movies are like worked out examples for upcoming directors. They can learn how to do screen play, keep the shots, camera angles, actors position etc. Great teacher
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'மேஸ்ட்ரோ ' இளையராஜா - 5 தேசிய விருதுகள். ❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
மீண்டும் ஒரு 16 வயதினிலே, மீண்டும் ஒரு சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் ஒரு நிறம் மாறாத பூக்கள், மீண்டும் ஒரு மண் வாசனை, மீண்டும் ஒரு முதல் மரியாதை ... காண ஆவலுடன் இருக்கிறோம் பாரதிராஜா சார் ❤
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
காலம் எதையும் ஒருமுறைதான் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
அப்பாவின் குரல் இனிமை
@PadmahitechInterio
@PadmahitechInterio Жыл бұрын
இயல்பான உரையாடல். அருமை.விரைவில் நலம் பெற மனதார வேண்டுகிறோம்
@narmathagajendran
@narmathagajendran Жыл бұрын
இந்த பார்ட்க்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்❤
@muralithiaga6897
@muralithiaga6897 Жыл бұрын
I thought it will go for at least 15 to 20 episodes. Waiting for his health recovery soon and continue the interview
@rrao7963
@rrao7963 Жыл бұрын
He is 82 years really still healthy with all habits actually his period from 1977 to 1995 after that trend changed
@everkingekambaram4398
@everkingekambaram4398 Жыл бұрын
நலம் பெற இறைவன் அருள் வேண்டுகிறேன்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Curiously waiting for the rest of the episodes Chithra sir. ❤
@surenderRaj147
@surenderRaj147 Жыл бұрын
Memory power of chitra 🔥🔥
@saravanasukku338
@saravanasukku338 Жыл бұрын
Chitra sir I wonder your memory power....hats off
@Kumar-nn1gv
@Kumar-nn1gv Жыл бұрын
பாரதிராஜா உடல்நிலை குறித்து நீங்கள் கூறியது முதல் மரியாதை இசை போலவே இருந்தது மீண்டும் நலம் பெற்று பேட்டி தொடர வேண்டும்
@mahendirans3939
@mahendirans3939 Жыл бұрын
we were eagerly waitingfor atleast 40 episodes...each episode equivalent to his year of experience in Tamil Cinema...so sad...I pray almighty that he comes in good shape...this is one of the Gem of an Interview....
@palanithevar
@palanithevar Жыл бұрын
Brilliant work of Mr Chithra Lakshman sir. I have seen many of your episodes. Bharathiraja uncle is the most precious gift of Tamil and Indian film Industry. I am looking forward to watching his stories. I will treasure the time and we interacted in Australia and India. The humblest and a man with has no makeup in his words in this interview. Palanichamy from Australia
@deenadayalan8183
@deenadayalan8183 Жыл бұрын
பாரதிராஜா மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
We love your metallic voice Bharathiraja sir. ❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Golden memories of 80's is so lovely. ❤ ❤
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Chitra sir acting main comedy... Naturala Maina body language.. Cashuala irukum... Acting Mariya irukathu... Munusami carrecterla kalaki irupar... En taliya aruka vanthurukanu soldra dialoque super...
@osaiganesan
@osaiganesan Жыл бұрын
Thank you. We are waiting
@krishnasmilesify
@krishnasmilesify Жыл бұрын
Prayers to Bharathi Raja sir. Get well soon.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Health sariahi varuvar... Bharathiraja avaragal..
@nidhishraja8932
@nidhishraja8932 Жыл бұрын
வைரமுத்து காமடி சூப்பர்!😆😂😂😂👌
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
Interview விலும் சித்ரா சார் பாரதிராஜா அவர்களுக்கு assistant 😅? 👍
@prakashraja3996
@prakashraja3996 Жыл бұрын
முதல் மரியாதை'க்காக மறுபடியும் விரைந்து பேட்டி எடுங்கள். ஐயாவின் உடல்நிலை விரைவில் குணமாகட்டும்...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Hope barathiraja sir doing fine..now adays he is on and off not feeling good of course because of his old age but we sincerely concern about his well being..may god bless him with healthy life..❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Legendry Director
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Such a class Director!
@ASBPowerControls
@ASBPowerControls Жыл бұрын
இயக்குனர் இமயம் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Seekiram adutha interview ku waiting❤️
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
பாரதிராஜா சார் உடல் நலம் பெறவேண்டும் . மீண்டும் பாரதிராஜா இளையராஜா இரண்டு ராஜாக்களும் இணைந்து பதினாறு வயதினிலே அலைகள் ஓய்வதில்லை முதல்மரியாதை ஆகியவற்றின் இரண்டாம் பாகம் உருவாக்க வேண்டும். நலம் பெற ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@indhumathiramasamy1594
@indhumathiramasamy1594 Жыл бұрын
😊😊😊😊
@shenbagavalli7865
@shenbagavalli7865 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Bharathiraja sir, we need one more 'Man Vasanai', 'Mudhal Mariyathai', 'Niram Maratha Pookal', '16 Vayathinile' & 'Sigapu Rojakkal'. 🎞 🎥🎬
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களுக்கு என் பாராட்டுக்கள் ❤
@malathidayalan8718
@malathidayalan8718 Жыл бұрын
Waiting eagerly for the continuity ..Get well soon bharathi raja sir
@yaamunan
@yaamunan Жыл бұрын
The best interview you hv done.. hats off. Reminded of Russian directors. Wholesome artiste
@ldkdinesh
@ldkdinesh Жыл бұрын
Great interview
@mithrastudioz17
@mithrastudioz17 Жыл бұрын
பாரதிராஜா போல் புது முகங்களை அறிமுகம் செய்து வெற்றியடையும்,, ஆண்மையுள்ள இயக்குனர்கள் இன்று இல்லை
@vnstamilan3963
@vnstamilan3963 Жыл бұрын
என்ன சார்🙃🙃🙃🙃 ஆனால் மீண்டும் எதிர்பார்க்கிறோம்❤❤❤
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw Жыл бұрын
Get well soon sir 🤲🤲🤲♥️💐
@krmziaudeen8854
@krmziaudeen8854 Жыл бұрын
டைரக்டர் நலமுடன் வருவார்.
@sathishlogu88
@sathishlogu88 Жыл бұрын
Mass director
@amusam7325
@amusam7325 Жыл бұрын
Our sincere prayers for him to get well soon
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'மேஸ்ட்ரோ ' இளையராஜா - 5 தேசிய விருதுகள். ❤ 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா - 6 தேசிய விருதுகள். ❤ 'கவிப்பேரரசு' வைரமுத்து - 7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள். ❤
@truehonestcritic3856
@truehonestcritic3856 Жыл бұрын
ILAYARAJA NO WEAKNESS KAAMAMUTHU😂
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl Жыл бұрын
Thanks sir, please continue your job
@mohammednabi_01
@mohammednabi_01 Жыл бұрын
Waiting for next part sit director kita soli knjam neenga seikram panunga sir avar paesurapavae en sontha ooruku Poiitu vantha mathrium moothavanga ninavaugala ketkura miga periya feel iruku pls inum niraiya barathiraja sir kita ketkanum nu iruku pls ❤😭🙏🏻
@theshadow5560
@theshadow5560 Жыл бұрын
Chitra sir super
@itssowful
@itssowful Жыл бұрын
Nice, shows how passionate he is. But, those were the days when love based movies were the only theme. Until then stories of war heroes, nationalists got people together. All the directors from the 80s simply followed love as the only emotion and Sir has highly inspired that path. But it is what it is, he was a trendsetter no doubt.
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam Жыл бұрын
விரைவில் நலம் பெற்று மீண்டும் எங்களுக்கு உங்கள் நினைவுகளைத் தாருங்கள் ஐயா
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
Oh how sad 😔 Let's pray he will recover very soon and will share his golden memories with chitra at the earliest . 🙏🌹
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
இயக்குநர் இமயம் அவர்களை வணங்குகிறேன்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'இயக்குனர் இமயம்' பாரதிராஜா - 6 தேசிய விருதுகள். ❤
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 Жыл бұрын
இளையராஜா வையும் வைரமுத்து வையும் இணைக்க முடியவில்லை என்று சுலபமாக கூறிவிட்டீர்கள் . ஆனால் அதை நிகழ்துவது தமிழ் திரைக்கு செய்யும் தொண்டாகும்.
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
For that Ilayaraja sir should change being adamant and egoistic.. nothing wrong with Vairamuthu sir.
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
I pray to God for his long and healthy life...
@jackyr9929
@jackyr9929 Жыл бұрын
ராதிகா அவர்களின் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ....
@baskarbush1654
@baskarbush1654 Жыл бұрын
இவர் pesuvathaipparththaal காட்டுமிராண்டித்தனமான நடந்திருப்பது தெரிகிறது
@jayanandhini601
@jayanandhini601 Жыл бұрын
Enna sir. Nan 1 week wait pani today than pathen full episode um upload Pani irupinga nu. Maybe sir went to olden days his day's were awesome and Baradhiraja is a legacy. Lot more hear from him. Waiting sir pls upload.
@subramanianpalanisamy3843
@subramanianpalanisamy3843 Жыл бұрын
Waiting for the continuation sir.
@rengarajm6782
@rengarajm6782 Жыл бұрын
என்னதான் பெரிய டைரக்டராக இருந்தாலும் மற்றவர்களை மரியாதைக் குறைவாக பேசுவது அவ்வளவு சரியல்ல. .சித்ரா நண்பர் என்ற முறையில்அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
IVAR VAYATHIL SENIOR, SO NO WRONG. AVAR THENI KAARAR, NAANUM THENI KAARAN THAAN, ENGAL MANNIN PALAKKA, VALAKKAM APPADI THAAN IRUKKUM.
@deenravanan
@deenravanan Жыл бұрын
அவர் மீண்டும் வருவார்...
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el Жыл бұрын
Waiting sir
@saleemjaveed8470
@saleemjaveed8470 Жыл бұрын
அப்பா பாரதிராஜா அவர்கள் உடல் நிலை பூரனகுனம் அடைந்து வருவார் என்ற ஆழமான நம்பிக்கை இறைவனிடம் எனக்கு உள்ளது மீண்டு வருவார்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuper sir
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
தகவல்கள் களஞ்சியம் சித்ரா சார்
@krishnamani5352
@krishnamani5352 Жыл бұрын
Kindly interview Actor jayasudha
@aabithhussain699
@aabithhussain699 Жыл бұрын
👏 yes my favorite and dream star 👍
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam Жыл бұрын
K. B. Sir உத்தம வில்லன் திரைப்படத்தில் Typewriter sound கொண்டு வந்த மாதிரி பாரதிராஜா சார் கவிஞரின் கம்பீரத்தைக் காட்டி விட்டார்...
@mahamurali9853
@mahamurali9853 Жыл бұрын
Waiting 🎉
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
எங்கள் இசைஞானி பாடல்கள் பின்னணி இசை இல்லை என்றால் உங்கள் படங்கள் இல்லை
@sanjaiguitar809
@sanjaiguitar809 Жыл бұрын
இவர் படம் எடுக்கலானஆ இளையராஜா வே இல்லை டா லூசு கு
@SaravananSaravanan-fm5ex
@SaravananSaravanan-fm5ex Жыл бұрын
அப்படி இல்லை பிரதர் கிழக்கு சீமையிலே இருக்கு
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
கிழக்கு சீமையிலே கருத்தம்மா இரண்டு படங்களுக்கும் இசைஞானி இல்லாதது ஒரு குறையே
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
அன்று இதைப் பற்றி பட்டி மன்றமே நடத்தினார்கள்
@pms.8795
@pms.8795 Жыл бұрын
Absolutely, without Illayaraja's music many film would be a flop. He mesmerised audience with is brilliant BGMs and melodious songs. Ruled tamil film music for three decades.
@senthilraj4951
@senthilraj4951 2 ай бұрын
Arumai sir
@Deen-y6z
@Deen-y6z Жыл бұрын
Iam waiting sir
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
Film news Anandan sir thaan eallam therinjavar nnu ninaichen. Chitra sir.... Unga memory irukke abaaram. Munnadi ye ivare interview panni irukka koodathaa.... Inimel eappo continue aagum.. ?☹️☹️
@vidyapichamuthu6160
@vidyapichamuthu6160 Жыл бұрын
Chitra sir,why don't you join hands with mr bharathi raja and make an episode of introducing the star's to the lime light , every actor he introduced have reached great heights,,,
@sundararajan4150
@sundararajan4150 Жыл бұрын
பேட்டியை விட பின்னணி இசை அருமை.
@mahendirans3939
@mahendirans3939 Жыл бұрын
Sudden closure of this Interview ....seems like throwing us from Mt.Everest(Imayam)
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Ya Ya.
@karthikganesh2005
@karthikganesh2005 Жыл бұрын
நிழல்கள் டிக் டிக் டிக் காதல் ஓவியம் போன்ற படங்கள் ஓடவில்லை என்பதை தற்காலத்தில் பார்பவர்கள் எவராலும் நம்ப முடியாது..
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
Super sir
@mahamurali9853
@mahamurali9853 Жыл бұрын
Nice🎉🎉🎉❤❤❤
@jayanthig6077
@jayanthig6077 Жыл бұрын
Ada pavamae
@Uthamanguru
@Uthamanguru Жыл бұрын
Get well ❤️‍🩹 soon Sir
@karthikbalasubramania1549
@karthikbalasubramania1549 Жыл бұрын
Thanks for the information sir, you are an inspiration for us to work till the end, of course, we expect at least 10 episodes with the legendary director.
@kavin2176
@kavin2176 Жыл бұрын
Iam waiting
@nathamuniganesamoorthy3501
@nathamuniganesamoorthy3501 Жыл бұрын
Sir what happened to Kamal sir interview. Which you told will be done in may month? Please update
@samayalsakthivel3696
@samayalsakthivel3696 Жыл бұрын
இப்பத்தான் தெரிஞ்சது உங்களுக்கு chai with சித்ராவை
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 51 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН