நல்ல பேட்டி. கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சாதகமான முடிவுப் பேச்சு தோழர் ராஜ கம்பீரன் சொன்னார். இதை மறுக்கிறேன். இசைஞானி இளையராஜா 80s களின் பாடல்களால் மட்டும் நினைக்கப்படுவது இல்லை. இன்று வந்த வழி நெடுக காட்டு மல்லி வரை. காற்று உள்ள வரை ராஜாவின் இசை இருக்கும்.
@raviyogarajah1108 ай бұрын
ராசாவின் புதுபாடல்களை கேட்கலாம் ஆனால் பழைய அவர் பாடல்களின் சாயல் நிறைய உண்டு
@mugilpriyan99837 ай бұрын
இசையில் ராக ராகங்களைகொடுத்த இளையராஜாவுக்கு தலைகனம் எப்பவும் அதிகம் அதனால்தான் வைரமுத்து மற்றும்பல பாடலாசிரியர்களின் பிரிவு
@mohant36866 ай бұрын
மொழி,கவிதை,வெண்பாக்கள் குறள், கம்பராபாயணம் சீவகசிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி சிலப்பதிகாரம் அவ்வைப்பாட்டு இன்னும் பலபல இவைகள் இசையால் புகழின் உச்சிக்குப் போகவில்லை வார்த்தையால் கருத்தால் மக்களின் மனதில் பதிந்தது எவன் வேண்டுமானாலும் வெவ்வேறுவிதமாக மெட்டமைக்கலாம் ஆனால் வார்த்தையை கண்டபடி மாற்றி ஒரேபொருள் பட அமைக்கமுடி யாது..
@S.Muthu236 ай бұрын
100%❤❤❤
@sarvan123456 ай бұрын
தலைகணம் வந்து விட்டது. இசையை விற்றுவிட்டார் இளையராஜா இன்று அது என்னுடைய பாடல் நீ பாடாதே என்று சொல்லகூடாது. பணம் வாங்காமல் இசை அமைத்திருந்தால் அப்படி சொல்வது சரி.
@gouthamap94929 ай бұрын
அய்யா நான் 71ல் பிறந்தவன், நான் பள்ளி, இளமை, கல்லூரி காலங்களில் என்னை வளர்த்தது இளையராஜா அய்யா அவர்களின் இசையே. ஆரம்பத்தில் வரிகளை முணு முணுத்துக்கொ ண் டிருந் ந்தேன். அய்யா இசையை கேட்க ஆரம்பித்த பின் என்னால் பாடல் வரிகளை விட்டு அவரின் அபரிதமான இசைக்கோர்வையை கூர்ந்து கேட்டதில் எனை மறந்தேன். இசை கோர்வைகளை ஹம்மிங் செய்து ரசித்தேன். இன்றும் அப்படியே. ஏனெனில் ஒரு பாமரன் பாடல் வரிகள் புரியாவிடினும், மொழி தெரியாவிடினும் அவனுக்கு இசை ஆட்கொள்ளும். விக்கிப்பீடியாவில் சென்று பாருங்கள் 1990 முதல் இன்றளவும் அய்யாவின் இசையால் வந்த படங்கள் விவரங்கள். அஞ்சலி ஜூலை 90ல் வந்தது. அய்யா MSV அவர்களை தன் மதிக்க தக்க குரு என்று இளையராஜா அய்யா கூறி மதித்து வந்தார். KV மஹாதேவன் சிறந்த இசை அமைப்பாளர், அதற்கு முன் இருந்தவர்கள் அனைவரும் நான் மதிக்கும் உயர்ந்த இசை அமைப்பாளர்கள் என்று இளையராஜா அய்யா கூறி உள்ளார். ஆனால் இசைக்கு என்று ஒரு தனி ஆளுமை, ஒரு தனித்துவம் இளையராஜா அவர்களால் உருபெற்றது. MGR அவர்கள், சிவாஜி அவர்கள் கோலோச்சி இருந்த சமயங்களில் MSV அய்யா இருவரிடத்திலும் அனுசரித்து மிகுந்த மரியாதையுடன் இசை அமைத்து கொடுப்பார் நடுவில் கண்ணதாசன் அய்யா அவர்களை வேறு சமாளித்து பாடல் வாங்கி இருவரையும் திருப்தி படுத்துவார். அது அவருடைய மனித இயல்பு. இருவர் மேல் வைத்திருந்த மிகுந்த மரியாதை. அதற்கு அவரை தவறாக எண்ணலாமோ? அது போன்று இளையராஜா அய்யா அவர்கள் MGR அய்யா, சிவாஜி அய்யா மற்றும் கண்ணதாசன் அய்யா, MSV அய்யா ஆகியோரிடம் பணிந்து நடந்து கொள்வார் ஏனெனில் தன் முன்னால் உள்ள சாதித்த ஜாம்பவான்கள். மரியாதை கொடுக்க வேண்டிய இடங்களில் இளையராஜா என்றும் தரம் தாழ்ந்ததில்லை. வைரமுத்து அவர்கள் வருவதற்கு முன் இளையராஜா அய்யாவால் இய் அமைக்கப்பட்ட பாடல் வரிகள் சிறப்புற அமையவில்லையா அல்லது பின் இன்று வரை வந்த படங்களில் சிறந்த பாடல் வரிகள் இல்லையா, நீங்கள் ஒருவரை தரம் தாழ்த்த முடிவு செய்து கங்கை அமரன் எழுதிய ஒரு பாடலை மேற் கோல் காட்டி உள்ளீர்கள். அவரது சிறந்த பாடல்கள் உங்கள் நினைவுக்கு வரவில்லையா அல்லது வைரமுத்து அவர்கள் பிரிந்த பின் எழுதிய எத்தனையோ மிக நல்ல பாடல்கள் தமிழிலும், டப்பிங் படங்களிலும் வந்ததை மறந்து விட்டீர்களா? இசையை விட பாடல் வரிகள் ஜெயித்தது என்று சொல்வதற்கு கூட ரஹ்மான் அவர்கள் வந்த பின் தான் மீண்டும் பரபரப்பாகிறார் என்றால் இசை கடத்தி செல்வது பாடல் வரிகளை மட்டுமன்றி இளையராஜா அய்யாவின் இசை அபரிதமானது, தனித்துவம் கொண்டது. இளையராஜா அய்யா இன்றளவும் தனி ராஜாங்கம் நடத்து கிறார். அவரை முறையாக மரியாதை செய்தது திரு. கெளதம் வாசுதேவ் மேனன் என்கிற ஒரு மலையாள மொழியினை தாய் மொழியாக கொண்டவரே தவிர ஒருவருமில்லை. திரைத்துறையில் அதிகம் பேர் இளையராஜா அய்யா அவர்களின் இசையை கேட்டு சினிமாவுக்கு வந்ததாக, கேட்டு வளர்ந்ததாக தங்களது பேட்டிகளில் பகிர்ந்து உள்ளனர். நீ தானே என் பொன் வசந்தம் திரை இசை பாடல்கள் அய்யாவின் தனி ஆளுமைக்கு இன்றைக்கும் ஒரு நல்ல எடுத்து காட்டு. வெளியே சொல்லாமல் நிறைய தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமல், கொஞ்சமாக வாங்கி கொண்டு இசை அமைத்து கொடுத்துள்ளார், பல தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்ததற்கு இவரின் இசை ஒரு அசைக்க முடியாத ஆணி வேர். Sir நீங்க என்ன நினைக்கறீங்க? வர இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் கேட்கும் copy songs, same pattern songs, inspiration songs மட்டுமின்றி என்ன சொன்னாலும் தலையாட்டி மெட்டு அமைக்கும் இசை அமைப்பாளர் அல்ல இளையராஜா அய்யா. அவர் maestro, ராக தேவன், ஞானம் உள்ளவர், தமிழ் மொழி, நடை, இலக்கணம், புலமை கொண்டவர். அவர் ஒரு போதும் எவருக்காவும் தன்னை சமரசம் செய்து கொண்டதில்லை இன்றளவும். இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒழுக்கத்தை உலகுக்கு காட்டியவர், தன் முன்னால் உள்ள அனைத்து பெரியவர்களையும் மதிப்பவர், அவரது குணம்,கர்வம் என்று நீங்கள் சொன்னால் அது கர்வம் என்றே வைத்து கொள்ளுங்கள், இசைக்கு அறிவு தேவை இல்லை, அது உங்களை தன் வசம் இழுக்க வேண்டும், அந்த அதிசயம் இறைவன் அருளால் இளையராஜா அவர்களுக்கு உள்ளது. உலகமே சற்று அறிவார்ந்த பார்வையில் அவரது இசை கோர்ப்புகளை கவனித்து அதிசயிக்கிறது, இளையராஜா அய்யா வின் குரு 🎊கோபாலகிருஷ்ணன் அவர்கள்,, இளையராஜாவின் குரு என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். உங்கள் கருத்து தவறானது.
@kamarajm41069 ай бұрын
மிக அருமை a பதில் சொல்லி இருக்கிங்க,bravo❤🎉😊
@gouthamap94929 ай бұрын
ஒவ்வொரு கால கட்டத்திலும் இளைய தலைமுறையினரின் விருப்பங்கள் மாறலாம்.ரசனை மாறலாம் ஏன் நான் KV மஹாதேவன் அய்யா அவர்களின் திரைப்பட பாடல்களை சிறு வயதில் வரிகளோடு பாடி உள்ளேன், MSV அய்யா அவர்கள் படங்களில் கருத்து மிக்க பாடல் வரிகளை பாடி வந்துள்ளேன், ஆனால் இளையராஜா அய்யா எனை இசையால் ஆட்கொண்டார். இந்த தலைமுறையில் இன்னும் மோசம் நிறைய பேருக்கு பாடல் வரிகளே சரியாக கேட்கும் படி ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. ரஹ்மான் அய்யா பாடல்கள் கூட 90 களில் உள்ளது போன்று இன்று ஈர்க்கவில்லை, இன்று அனிருத் ஆளுமையில் உள்ளார். ஆனால் காலத்தால் அழியாத தாக்கத்தை தந்தவர்கள் சிலரே, அதில் இளையராஜா அய்யா அவர்கள் என்றென்றும் அழியா புகழை கொண்டுள்ளார், நினைவில் கொள்ளுங்கள் 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து ஒன்று போல் மற்றொன்று அல்லாது மட்டுமன்றி பின்னணி திரை இசையிலும் தனக்கு நிகரில்லை என்கிறார். எவ்வளவு பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், உச்ச நடிகர்கள் கூட இவரிடம் மரியாதை தராமல், சபை மரியாதை இல்லாமல், தாம் தான் எல்லாம் என்ற எண்ணத்தோடு நெருங்க வாய்ப்பில்லை. அவர் தான் இளையராஜா அய்யா. He is the greatest and one among the world. Unique. So please change your final statement in this vidio please. He es living music GOD 🙏 Aravindhan Purusothaman
@manalanrajoo91569 ай бұрын
Raja Gambeeran semme!!!😊
@venkatachalamp25379 ай бұрын
கங்கை அமரன் அவர்கள் பல பேட்டிகளில் ஒரே மெட்டில் பல பாடல்கள் வந்துள்ளதை பாடிக்காட்டி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பல பழைய இந்தி பாடல்களை அப்படியே காப்பி அடித்திருப்பதை சில youtube சேனல்களில் காண்பித்த இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சீக்கிரத்தில் தெரியாதவாறு பாடல் வரிகள் மறைத்து விடுகிறது என்பதுதான் உன்மை. எது எப்படியோ நமக்கு இனிமையான பாடல்களை தந்த இருவரையும் பாராட்டுவோம்
@amudhakalidasan42779 ай бұрын
😊
@senthilkumarthangaraju61479 ай бұрын
தேவனின் கோவில் மூடிய வேளை என்ற ஒரு பாடல் மட்டும் போதும் கங்கை அமரனின் திறமையை எடைபோட. எளிய சொற்களில் பல சிறப்பான பாடல்களை தந்தவர் கங்கை அமரன். ஆனால் ஒரு துறையில் கவனம் குவிக்காமல் பல துறைகளில் கவனம் செலுத்தியதால் அவர் எழுதிய பல பாடல்கள் கங்கை அமரன் எழுதிய பாடல்கள் என்றே கவனம் பெறாமல் போயின. செந்தூரப்பூவே செந்தூரப்பூவே - கங்கை அமரன்
@tamilthendral89519 ай бұрын
உண்மை உண்மை என் கருத்தும் அதுவே
@karthim35789 ай бұрын
உறவுகள் தொடர் கதை ...கங்கை அமரன்
@PravinKumar-bc2so9 ай бұрын
90 s அப்புறம் இன்றுவரை வைரமுத்துவின் தமிழ் மட்டும் தான் பயணம் செய்து இருக்கிறது. ரசிகர்களுக்கு அது எதுவும் ஞாபகத்தில் இல்லை. இளையராஜா இசை அமைத்த psyco படத்தின் உன்னை நெனச்சு பாடல் மற்றும் latest காட்டு மல்லி பாடல் இன்றைய ரசிகர்கள் ரசிகவில்லயா?
@arunb88419 ай бұрын
"நான் என்னும்பொழுது..." அழியாத கோலங்கள் படம் உள்பட...😊
@sridharans42559 ай бұрын
செந்தூர பூ என்று ஒரு பூ எதுவுமில்லை! என்று கங்கை அமரனே ஒத்துகொண்டார்!
@ChristyRomeo6 ай бұрын
சமீபநாட்களில் இசைஞானி அவர்களை இழிவுபடுத்தி சிலர் எழுதி,பேசிவருவது சூரியனை பார்த்து நாய்கள் குறைப்பதை போன்றது,அவர் இசை அவர் உரிமை!ஒரு மனிதனின் மனதில்,எண்ணத்தில்,உடலில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை,ஆனால் இசையில் உண்டு❤#Ilayaraja இசையே மொழியின் தாய், ஆனால் இசைக்கு மொழி கிடையாது,இசையே இறைத்தன்மை வாய்ந்தது,வார்த்தைகள் மூலம் ஒருவரை காயப்படுத்தி விடலாம், ஆனால் அதே காயத்தை இசையின் மூலம் ஆற்றலாம், எழுத்தறிவித்தவன் இறைவனாக இருக்கலாம், ஆனால் அந்த இறைவனே இசையாக இருக்கின்றான் 'நாதபிரம்மமாக'❤🔥🙏#IlayaRaja
@rajaprabhushankar32769 ай бұрын
சிறு பொன்மணி அசையும் அதில் தெரியும் கங்கை அமரன்
@supriyasupriya98959 ай бұрын
கண்டிப்பாக மறக்கப்படாத உண்மை அது இளையராஜா அவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருந்தால் எல்லாரையும் விட மிகச் சிறந்த கவிஞராக வந்திருப்பார் கங்கை அமரன்
@chandranmariappan67956 ай бұрын
Wasted fellow
@tamilthendral89519 ай бұрын
6 வருடங்கள்தான் ராஜா சாரும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினார்கள். ஆனால் இருவரும் நிறைய பாடல்கள் சேர்ந்து பணியாற்றியது போல் உள்ளது என்று பேட்டி எடுப்பவர் கேட்கும் கேள்வி வியப்பை அளிக்கின்றது. 1981 - 1986 வரைக்குமே ராஜா சார் 200 மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் என்பது பேட்டியெடுப்பவருக்கும், பேட்டிக்கொடுப்பவருக்கும் தெரியாது போல....
@typicaltamilan45789 ай бұрын
Yes anchor oru athigaprasangi ah iruppan pola😂
@Mayavan19689 ай бұрын
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சி ... கங்கை அமரன்.
@supriyasupriya98959 ай бұрын
உண்மைதான் இருவருமே அரைவேக்காடு
@lathamnachiar49566 ай бұрын
varalatru pilai indha pirivu
@shanmugasundaram83579 ай бұрын
இசைஞானி தனிப் பிறவி தெய்வப் பிறவி எத்தனையோ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் களை வாழ வைத்தவர் இருப்பவன் இல்லாதவர்கள் பெரிய பேனர் பெரிய நடிகர் சிறிய பேனர் சிறிய நடிகர் அனைவருக்கும் ஒரே இசை அது கதைக்கான காட்சி கான அற்புதமான இசையமைத்த மா மேதை
@@mmbuharimohamed5233கேட்டால் மத வெறி என்பீர்கள், ஆனால் நீங்க அம்பது வருட ஆளுமையை அவர் இந்து எனும் ஒரு அடையாளத்திற்காகவே வன்மம் கக்குகிறீர்கள்? அப்புறம் ஏன் யு ச ராசா ஒரு துலுக்கச்சியை மணக்க மதம் மாற வேண்டியிருந்தது? ரகுமானின் துலுக்க அடையாளத்திற்காக அவரை பெறும்பான்மை இந்துக்கள் வெறுக்கவில்லை. நீங்க திருந்த வழியில்லை.ஆனாலும் சொல்வது கடமை.
@senthilkumarthangaraju61479 ай бұрын
இளையராஜா அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஏற்கவே முடியாத நிலைப்பாடு. ஆனால் அவரது இசை மேதைமை மற்றும் அவரால் திரைத்துறையில் பலன் பெற்றவர்கள் ஏராளம். பலரை வாழவைத்தவர். கதை, இயக்குநர், தயாரிப்பாளர் என தனக்கு பிடித்த ஏதோ ஒரு அம்சம் அமைந்துவிட்டால் அந்த படத்திற்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஊதியம் பெறாமல் அல்லது மிகக்குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு இசையமைத்து அந்த படத்தை வெற்றி பெறவைத்தவர். பல இயக்குனர்களின் முதல் திரைப்படத்தை ஊதியத்தை பொருட்படுத்தாமல் தனது இசையால் உயர்த்தியவர் இளையராஜா.
@parameswarythevathas48019 ай бұрын
அதிகமான ஆசை அழஇவஇற்க்கஉ வழி வகுக்கும்.
@Human-no9gj8 ай бұрын
தனிமனித விருப்பு வெறுப்புக்கும் இசையை ரசிப்பதற்க்கும் என்ன சம்பந்தம்? இது போன்ற விமரிசனங்கள் திரு எம்ஜிஆர், திரு க நிதி மீது ஏன் வரவில்லை?
@sathasivam997 ай бұрын
அரசியல் என்பது அது அவர் விருப்பம். அவரின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று நீங்கள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு என்றால் எல்லோரும் இந்த அரசியல் நிலைப்பாடு அல்லது இந்த கட்சிக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இளையராஜா என்கிற தனிமனிதனை பற்றி எனக்கு கவலை இல்லை. இளையராஜாவின் இசை மட்டும் எனக்கு போதும். அவர் யார் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அல்லது எந்த அரசியல் கட்சியில் இருக்கிறார் அதெல்லாம் எனக்கு தேவையில்லாதது. என்னோட கண்ணோட்டத்தில் கூடத்தான் தகர முத்துவின் அரசியல் நிலைப்பாடு தவறானது என்று கூறுவேன் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. தகர முத்து தப்பானவன் அதை உணர்ந்து தான் இளையராஜா அடித்து விரட்டி விட்டார். உண்மையான விஷயத்தை வெளியே சொல்ல முடியாது அல்லவா அதனால் என் பாடலை திருத்தியதால் நான் விலகிக் கொண்டேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான் தகர முத்து. ஏற்கனவே சின்மய விஷயத்தில் தகர முத்துவின் சாயம் வெளுத்து விட்டது எல்லோருக்கும் தெரிந்தது
@anushyaram57229 ай бұрын
அவர் சொன்னது போல் இருவரின் பிரிவால், ஏமாற்றம் ரசிகர்களுக்கு தான். இந்த தலைமுறையினரும், இருவரும் சேர்ந்து அமைக்கும் பாடல்களுக்கு ரசிகனாக இருக்க முயற்சியுங்கள்.
@vijayaragavans36229 ай бұрын
மிக சரியே
@krmziaudeen88549 ай бұрын
என்னை விதைத்தவர் பாரதிராஜா. என்னை வளர்த்தவர் இளையராஜா. -வைரமுத்து.
@davispackiaraja92289 ай бұрын
தவறு. திரையில் என்னை விதைத்த பாரதிராஜா, திரையில் என்னை வளர்த்த இளையராஜா என்றுதான் வைரமுத்து கூறியுள்ளார்.
@mahiselvam54366 ай бұрын
வைரமுத்து ஒரு வார்த்தை போராளி.
@vasanthanvadavai42289 ай бұрын
அருமையான உண்மையான விமர்சனம். வாழ்த்துக்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் விமர்சனங்கள்.
@prabaharan59058 ай бұрын
அருமையாக சொன்னார். பதிவுக்கு நன்றி.
@SivaSiva-ci4vg9 ай бұрын
Illyaraja one of the best music director in the world...
@venkatpathipathi14719 ай бұрын
Obviously Ilayaraja is genius
@arunkumar-nd1wj9 ай бұрын
இளையராஜா இசை ❤❤❤
@ECEPTSiddharthanRPT9 ай бұрын
பாடலுக்கு வைரமுத்துவை போய் பாருங்கள் என்று எத்தனையோ படங்களுக்கு இளையராஜா சொல்லியிருக்கிறார் என்று வைரமுத்து எத்தனையோ முறை பேட்டி கொடுத்து இருக்கிறார். நன்றி மறக்காதவர். ராஜாவின் இசை உலக இசை
@Udaiyavarkottai6 ай бұрын
அற்புதமான பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஸ்ரீ ராமானுஜ அறக்கட்டளை ஸ்ரீ உடையவர் கோட்டை சிறப்பான பதிவு அழகான தமிழ் வார்த்தைகள் சிறப்பு
@raviprasathp48867 ай бұрын
ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவரை தாழ்த்தி பேசவேண்டாம் என்று நினைக்கிறேன்.... கங்கை அமரன் is the all rounder of indian cinema
@RajM-x2w9 ай бұрын
Both r egoistic person and both r great in their department. So practical speak its difficult to be friends. A song gets hit and touches once heart not only by music but also by lyrics. You can't separate music and lyrics.
@dineshvasu59386 ай бұрын
Then how could hindi songs ,feel good for us ,music is universal
@dineshvasu59386 ай бұрын
@@abusid4588 music can express any emotion without help of language because music is base for every language.
@rrao7963Ай бұрын
@@dineshvasu5938Hindi songs especially 60s 70s 80s 90s were the best
@madhangopal78959 ай бұрын
ராஜகம்பீரன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.இளையராஜாவினாவில் தான் வைரமுத்துக்கு பெருமையே தவிர.வைரமுத்து வினாவினால் அல்ல. இசைஞானியும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல பாடல்களை கொடுத்துள்ளார்கள்.கவிஞர் சில காலம் உயிரோடு இருந்திருந்தால் அருமையான பாடல்கள் நமக்கு கிடைத்து இருக்கும்.
@sacreteesjayaraj75959 ай бұрын
ராஜா ராஜா தான் மொழியே இல்லாத இசை எல்லோரையும் சென்று சேரும் ஆனால் மொழி என்பது மொழி புரிந்தவர்களுக்கு மட்டுமே போய் சேரும்
@mohant36866 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@S.Muthu236 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻100%
@chelladuraimathivathanaraj65956 ай бұрын
அந்த ராஜாவின் மகுடத்தில் இருப்பது வைரமும் முத்தும்
@vadivelsubramanian60619 ай бұрын
இளையராஜாவின் பாடல்கள் 1000 வருடங்கள் நிலைக்கும் இளையராஜா + வைரமுத்து பாடல்கள் 2000 வருடங்கள் நிலைக்கும் இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்தால் பாடல்கள் பல யுகங்களுக்கு நிலைத்து இருந்திருக்கும். இதுதான் வேற்றுமை
மாஞ்சோலை கிளிதானோ ..பாடல் ஐயா முத்துலிங்கம் வரிகள்... கிழக்கே போகும் இரயில் 1978
@vaseekaranshanmugam6149 ай бұрын
அப்பா சாமி ஏதோ இப்ப இருக்கிற நிகழ்வுகளை சொல்கிறாய் என்று நான் கேட்டு கொண்டுவந்தேன், பாடல் வரிகள் தான் MSV யின் இசை அதிகம் போற்ற பட்டது என்று சொல்கிறாய் இது தப்பு எனக்கு கோவம் வருது .. MSV MSV தான் நீ எதுவெனும் என்றாலும் பேசு இப்ப இருக்கிற மக்களுக்கு இசை பற்றி தெரியாது அணிருதூ போன்ற இசை கேட்டு கேட்டு கெட்டுப்போய் இருக்கிறார்கள் இன்னொரு முறை பாடல் வரிகள் தான் MSV என்ற எண்ணம் இதோடு விடு என்ன
@user-mt1is1ky2p7 ай бұрын
சாதி வெறி கொண்ட கூட்டம் ஒன்று எப்போதுமே வைரமுத்து வுக்கு சாமரம் வீசி இளையராஜா வை இழிவுபடுத்தும்.
@arvindansm54999 ай бұрын
முடிஞ்சா Tune ல கை வச்சு பாரு.. Illayaraja the God .. without music there is no power in words in cinema songs.
@sarvan123456 ай бұрын
அருமையான உரையாடல்...தெளிவான பதில்கள்.
@rbabu81338 ай бұрын
இசை என்றால் இலையராஜா.. கவிஞர் என்றால் கண்ணதாசன் நடிப்பு என்றால் சிவாஜி
@pachaiyappankariyan7296 ай бұрын
அப்போ எம் எஸ் வி மகாதேவன் சுதர்சனம் குமார் இவர்கள் யார்
@customerservice34146 ай бұрын
Wrong compination shivaji+kanndasan+MSV=Success
@na.ka.296 ай бұрын
வணக்கம் அப்பாஸ் அவர்கள் எங்கள் இலலத்திற்கு சுமார் முப்பது வருடமாக கவியரசு.நா.கா.அவர்களை சந்தித்து நிறையப் பேசுவார்.அவரோடு ஸ்டுடியோ வகுக்கும் செல்வார்.மிக நல்ல திறமை யுள்ள மனித ர.திறைப்படத்துறையில் நுழைந்து பனியாற்ற பலபெரிய மனிதர்கள் நட்பை சம்பாதித்தவர்களில் ஒருவர் ஆவார்.நலலதிறமைசாலி.உன்மையை உண்மையாய் மிக மிக அருமையாக பேட்டி யளித்தாரகள்.அவருக்கு.தமிழ்க்குயில் நா.கா.சேனலின்மூலம் வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன்.நன்றி.வணக்கம்.
@ytbac2589 ай бұрын
கங்கை அமரன் வைரமுத்துவைவிட பலமடங்கு சிறந்தவர், இசை அறிந்த ஆசுகவி அதனால் மெட்டுக்கு வார்தைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் , வைரமுத்துவைப்போல 50 வயதிலும் விடலைப்பருவத்து காமத்தை வைத்தே கல்லாக்கட்டியவர் அல்ல, கங்கை அமரனின் எத்தனையோ பாடல்களை சொல்லாம், மாரியம்மா மாரியம்மா பாட்டில் “வானத்தைப் போல் நின்னு பாரும்மா” என்று எழுதியிருப்பார், கடவுள் எங்கும் இருப்பவர் என்பதை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்
@Human-no9gj8 ай бұрын
க அமரன் ஒரு சகலகலா வல்லவன்.
@thyagarajanramaswamy78897 ай бұрын
அருமையான பதிவு
@arivuchelvan81489 ай бұрын
திரு. ராஜ் கம்பீரனின் அந்தி மழை பொழிகிறது பாடல் சங்கத் தமிழின் பாதிப்பை உள்ளடக்கியது என்கிற தகவல் அருமை.
@alagesanalagesan99 ай бұрын
இளையராஜா ஒரு வலதுசாரி சிந்தனையாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
@godraavanan45749 ай бұрын
Ilayaraja my hero
@Sogamsa9 ай бұрын
மிக மிக சிறப்பாக + தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி❤
@tamilthendral89519 ай бұрын
என்னங்க சொல்றீங்க? வைரமுத்து வரிகளை திருத்தியதால்தான் ராஜா சாரை விட்டு வைரமுத்து விலகினார் என்கிறீர்கள். ஆனால் ராஜா சாரோட மீண்டும் சேர்ந்து பணியாற்ற வைரமுத்து முன் வந்ததாக சொல்கிறீர்கள். அப்போ ராஜா சாரோட வைரமுத்து மீண்டும் சேர்ந்து பணியாற்றினால், அவர்களுக்குள் அதே பிரச்சினை வராதா? அப்போ வைரமுத்து தான் எழுதிய வரிகளை ராஜா சார் மாற்றினால் 'பரவாயில்லை மாற்றிக்கொள்ளுங்கள் ராஜா' என்று சொல்வாரா?
@girimadhan18699 ай бұрын
😂😂😂
@supriyasupriya98959 ай бұрын
கண்டிப்பாக சொல்வார் வைரமுத்துவிற்கு பணம் தான் பிரதானம்
@vaiyapuricpi27649 ай бұрын
Very good conversation. So many informations . Congratulations
@shanmughaminakkaavalan22586 ай бұрын
MSV's "Ninaithalay Inikkum" is master piece for music ever. MSV was nice and down to earth person and I got his blessing in Temple of Thiruvanmiyur.😊
@vijayakumarkrishnamoorthy44759 ай бұрын
Totally disagree to your statement that next gen couldn't get Raja's music in current trend. Even today, there is no greater composer to provide rerecording like Raja. There are people who enjoyed Vairamuthu's lyrics because of great tune but no songs were enjoyed because of lyrics with poor tune. In that context, Raja is the winner
@priya44008 ай бұрын
Sir, உங்கள் குரல் மிகவும் அருமை. உங்கள் பெயரைப் போல் குரலும் கம்பீரம்.
@vinayagamoorthyramasamy499 ай бұрын
Illayaraja great music composer in the world
@mangalasree71039 ай бұрын
Now Same thing is happening for A.r.rahaman,He stopped working with vairamuthu his song are not working.
@natchander44889 ай бұрын
mangalasree7103 Rapist Vairamuthu had trapped many V V I Ps daughters wives..aunties. took them in his bed.. using rapist Vairamuthu very close friendship with karunanithi C M A R Rahman.. completely avoids Vairamuthu.. knowing his character..
@arunkumarmuthusamykpm9 ай бұрын
Gangai Amaran ah pathi ivlo sirumaithanamaa pesum pothey periya kaalpunarchila pesuraarunnu theiryuthu!! He is one sided. To celebrate vairamuthu he need not talk bad about GangaI Amaran!! What an excellent lyricist he is. Unlike vairamuthu he doesnt refer elsewhere. He is a free flowing writer.
@prasannasiva2638 ай бұрын
Very interesting interview...thank you sir...
@singarajahthambu12889 ай бұрын
சீனுராமசாமியின் தர்மதுரை படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் இசையில் சின்மயி,ராகுல் நம்பியார் ஆகியோர் பாடிய " எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று" என்கிற வைரமுத்து அவர்கள் எழுதிய பாடலுக்கு, சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருது வைரமுத்து அவர்களுக்கு கிடைத்தது. இந்திய அளவில் அதிக தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்து அவர்கள் இருக்கலாம்.
@Mr_1239 ай бұрын
Ilayaraja help to vairamuthu initial stage...but vairamuthu destroy ilayaraja final stage with ARRahuman... Ilayaraja alikka uruvakapadathu than ARR...kottani (Balachandar+vairamuthu+manirethinam+barathiraja)... #Raja_Yepothum_Rajathan...
@Anjalirams.9 ай бұрын
Ilaiyaraja ennum aalumaiya azhikka yaralum mudiathu! His music will live on for centuries!
@RajKumar-tf2lu9 ай бұрын
அருமையானவரை பிரபலமாகாத இவரை கூப்பிட்டு அருமையான விஷயங்களை சொல்ல வைத்ததற்கு நன்றி.
@Ashokkumar-fn5de9 ай бұрын
Crt 👌🏻
@surensivaguru58236 ай бұрын
Great interview,hat’s off👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@fathimanathan44229 ай бұрын
Good informative discussion, congratulations. 🎉
@anithaamal51009 ай бұрын
Super sir nice information ungal karuthukkal ellam rompa rasichu ketpen
@Ram-Robert.Rahim_19 ай бұрын
எத்தனையோ சிறந்த பாடல்களை கங்கை அமரன் தந்திருக்கும்போது உனக்கு இந்த பாட்டுதான் ஞாபகத்துக்கு வருதுன்னா உன்னோட புத்தி எப்படி?...
@supriyasupriya98959 ай бұрын
கண்டிப்பாக கண்டிப்பாக கங்கை அமரன் எழுதிய காலத்தில் மறக்க முடியாத பாடல்கள்.. நினைவுகள் தொடர்கதை.. என் இனிய பொன் நிலாவே... சிறு பொன்மணி அசையும்.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
@voiceforall55339 ай бұрын
16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே பாடல் கங்கைஅமரன் அவர்கள் எழுதியது மேலும் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய வரி " நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும் ". நகம் என்பது உணர்ச்சி அற்ற வெட்டி அகற்றப்படும் ஒரு நீட்சி. இந்த வரியில் ஏதாவது தர்க்கம் உள்ளதா பேட்டியாளர் அவர்களே
@rajamanikandan69678 ай бұрын
கல்யாணம் ஆகிருச்சா 😂
@sivaramakrishnan36289 ай бұрын
எழுத்து தான் நீண்ட காலம் நிற்கும் திருக்குறள் போல்
@sundersinghd-df2kb7 ай бұрын
Super Rajagambeeram sir
@hari33586 ай бұрын
The HON S.B. SIR golden son of TAMIL ANNAI. He sang many thousands songs in the CINEMA field. PATIENCE KIND AND LOVING with every one. Great singer whose mind injured once upon a time.He was forgotten ,but now rasing the problems. Thanks.
@Anjalirams.9 ай бұрын
Maestro Ilaiyaraja and vairamuthu worked for mere 5 years!!! IR has worked with many lyricists through out his career!! He gets along just fine! His music wont hurt the lyrics! Meetoo muthu got a break because of Maestro! I am so glad abd proud that IR never looked back at that Metoo muthu! Cheap shots at Maestro for ratings and likes! Nothing will hurt his legacy!
@chozhann3799 ай бұрын
Lyrics has to be from the heart in most cases and not to be just literature based as poetic presentation which can't go for a long time sustainable .Maestro is correct in changing the lyrics for the tune and the lyrics should match with the tune and not the other way round .If poetic lyrics can bring success then write as a dialogue and go as a writer .We listen to songs just because of the tune and the instrumentation scores nothing else .Rest are as a supporting role only. Maestro produced songs without all these so called lyrics writers and still he has been successful with everyone small ,big ,first timers etc but why Vairamuthu chose to writing only with ARR and not with any first time music directors if he is so talented and potential lyric writer on his own??
@supriyasupriya98959 ай бұрын
யாருய்யா இந்த விருந்தினர் கங்கை அமரன் பாடலை குறை சொல்கிறார்.. உறவுகள் தொடர்கதை இனி எல்லாம் சுகமே.. அப்புறம் காலத்தில் அழிக்க முடியாத என் இனிய பொன் நிலாவே.. ஏழை ஜாதி படத்தில் அதோ அந்த நதியோரம் இப்படி நிறைய பாடல்கள் இருக்கு சொல்லிக் கொண்டே போகலாம் வைரமுத்து வாலியை விட மிக அற்புதமான வரிகளை எழுதியவர் தான் கங்கை அமரன் ஆனால் இளையராஜா இளையராஜாவிற்கு அவர் தம்பி வளர்வது பிடிக்காத காரணத்தால் சரிவர வாய்ப்பு வழங்கவில்லை இல்லையென்றால் எல்லாரையும் தாண்டி இன்றும் மிகப்பெரிய கவிஞராக இருந்திருப்பார் கங்கை அமரன் இதெல்லாம் இந்த ஆளுக்கு தெரியாம வாய்க்கு வந்ததை அடிச்சுட்டு இருக்கான்
@lathamnachiar49566 ай бұрын
vairamuthu is equally great
@lathamnachiar49566 ай бұрын
as the great musician ilayaraja
@michaelarokiasamy86229 ай бұрын
பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா. good combination in Tamil cinema.
@skylabpudukkottai67609 ай бұрын
இளையராஜாவால் பாட்டு எழுத முடியும் வைரமுத்து டியூன் போடத்தெரியாது
@ramachandran6029 ай бұрын
Super
@soninihasweety71139 ай бұрын
Don't compare with vairamuthu Ilayaraja can sing and write lirics but vairamuthu can do it???
@parameswarythevathas48019 ай бұрын
ஏன் தானே எல்லாவற்றையும் செய்து நடித்தும் விட வேண்டியது தானே.
@skylabpudukkottai67609 ай бұрын
@@parameswarythevathas4801 💩
@careenterprises23859 ай бұрын
ஆனால் சுப்பர் ஹிட் ஆகாது 😂
@Josephjirao6 ай бұрын
ஒரு பாடலுக்கு தரமான வரிகள் அவசியம், மற்றும் தரமான இசையும், நல்ல பாவனையோடு பாடக் கூடிய பாடகர்,பாடகி எல்லாம் சேர்ந்து ஒருங்கிணைந்து ஒலிப்பதிவு சிறப்பான முறையில் வந்தால் தான் Hit song எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.
@jsampathjanakiraman9 ай бұрын
Kannadasan will accept to change his lyrics if any better word is suggested by music composers. MSV has done it in few songs.
@Chendur_Elam_Pari.D9 ай бұрын
இளையராஜா ❤ வைரமுத்து என்றும் இளமை 🥰🥰🥰🥰
@hussainsha85349 ай бұрын
True
@dkthiru9 ай бұрын
இளையராஜா மலை வைரமுத்து ஒரு சிறிய கல். 💯
@mohant36866 ай бұрын
தப்பு தம்பி வைரமுத்து சிறிய கல் அல்ல உளி அந்த மலையை செதுக்கி உருவகப்படுத்தியது வைரமுத்துவின் வைரவரிகளே!
@kamarajm41069 ай бұрын
இது ஒரு அருமையான interview ❤😊
@ramachandran86309 ай бұрын
அண்ணாமலை படத்தில் தேவா இசை அமைப்பு
@manikani79509 ай бұрын
வைரமுத்து மிகப்பெரிய பாடலாசிரியர் என்றால் ஏன் மற்ற இசையமைப்பாளரோடு பணியாற்றினாரே குறிப்பாக ஏ ஆர் ரஹ்மான் ஏன் இந்த அளவுக்கு பேசப்படவில்லை அதற்கு காரணம் இசைஞானி அவர்களின் இன்னிசை மட்டுமே அதனால் வைரமுத்து எழுதிய பாடல் வெற்றிக்கு காரணம் இசைஞானி அவர்களின் இசை மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள் பேட்டியாளரே
@sundarakumar37259 ай бұрын
அருமையான உரையாடல் நிறைய தருணங்களில் வைரமுத்து இளையராஜாவை பாராட்டி பேசியுள்ளார் ஆனால் இளையராஜா வைரமுத்துவைபற்றி வாயை திறப்பதில்லை
நண்பரே அவர் தாழ்த்தி பேச வில்லை... அவர் வார்த்தைகளை நன்றாக உள் வாங்கி விமர்சனம் செய்யுங்கள்.
@varatharajanthevasahayam86919 ай бұрын
Very TRUE 💯
@dynyharyd69259 ай бұрын
Vairamuthu did quote from the Bible when he wrote for vijay movie love today..but he didnt quote any verse instead inspired from an event where a lady suffering from an long term illness touched Jesus's robe in a crowd full of people essentially assuming that He wouldn't realise her touch..vairamuthu quoted this incident in this line..Nogaamal pirar kaanaamal Undhan aadai nuni thoduven
@tkaravind9 ай бұрын
BAd example about Gangai Amaran - not fair - he also wrote Poongathave Thaal Thiravai - the most famous song from the same Nizhalgal movie that so proudly introd Vairamuthu. There are so many others (Siru Pornmani, Ennulil engo ...) to his credit, GA was quite talented too but perhaps Vairamuthu was slightly better as his lyrics were more hard hitting
@richardanthony9079 ай бұрын
Vairamuthu out of chances now...Rahman didn't approach him since 2020 after Metoo case..but Raja still doing music like Viduthalai...dont compare with him.
@tamilthendral89519 ай бұрын
Yes agreed
@natchander44889 ай бұрын
richardanthony907 Few know that the rapist Vairamuthu Had trapped.. many V V I P S Daughters...wives... took them to his bed..for many years. Now all know rapist Vairamuthu. Thanks to chinmayis initiative. ..
@natchander44889 ай бұрын
@@tamilthendral8951 Rapist Vairamuthu had laid his dirty hands.. on many V V I Ps ..daughters wives..aunties.... took them to his bed...using karunanithis very close friendship . All know rapist Vairamuthu...now. thanks to chinmayis complaint
@madanpp32539 ай бұрын
Raja sir is king
@ingersollsenthiltk92739 ай бұрын
Elangatru visuthe.... Unna ninatchu.... Vazhi neduka ...inda song lam இளையராஜா தான் ...Raja ennaikum Raja thaan ❤
@Prabhu_Seshadri9 ай бұрын
It’s just your opinion about who won.. don’t be a judge and given general statement
@basheerahamed75099 ай бұрын
Super great interview ayya
@prabavathinatesan11449 ай бұрын
Right analysis both are fine but we should appreciate our own language .
@dharmalingammp14629 ай бұрын
Only king 👑 Raja
@gumamaheswari35056 ай бұрын
இளையராஜா மண்டைகனம்பிடித்தவர் அருமையான மனிதர் மிகவும் இனிமையானமனிதர்SP பாலசுப்பிரமணியன் சாருக்கு இந்த ஆள் எவ்வளவுமன உளைச்சலைகொடுத்தார் ஞானியாம்ஞானிஆளைப்பாரு
@kj.prakash20369 ай бұрын
Thanks RG Sir for Sharing the Information on Doyens of Tamizh Cinema.. Ilayaraja & Vairamuthu. ❤🎉
@ir439 ай бұрын
மொத்தம் முண்ணூறே பாடல்கள் தான் எழுதியிருக்கார். ராசா பட்டியலில் வெறும் 5-6% தான். மணிரத்னம் படங்களுக்கு ஒரே ஒரு பாடல் தான். மகேந்திரனின் நான்கு சிறந்த படங்களில் ஒரு பாடலும் வைரமுத்து எழுதவில்லை.பாலு மகேந்திரா வெற்றி பாடல்களில் பங்கில்லை. பாரதிராஜா ஒருவர் தான் கடைசி வரை ராசாவோடு பயன்படுத்தினார். ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.
@thangaraj77589 ай бұрын
இசை ஒரு காலத்தில் காலாவதி ஆகிவிடும்.ஆனால் செறிவு மிக்க என் தமிழ் மொழிதான் என்றைக்கும் நிற்கும்.
@ThamilNesan9 ай бұрын
இசை காலத்திற்கேற்ப மாறியவண்ணமே இருக்கும் அழியாது மொழி மாறினால் மொழியே அழிந்து விடும் தமிழிற்குள் சமஸ்கிருதம் திணிக்கப்பட்ட தால் மலையாளம் உருவானது என்பார்கள் கிபி 10 ம் நூற்றாண்டுவரை மலையாளம் Tamizh slang language என்றும் தமிழ்மொழியின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டதாக சொல்லப்படுகிறது
@ashokguna95239 ай бұрын
Unmai unmai unmai
@sarana38129 ай бұрын
இசையும் அழியாது... இயல், இசை, நாடகம் சேர்ந்தது தமிழ்.... என்றுமே இசை அழியாது....
@venkatachalamp25379 ай бұрын
இசையை மொழி தெரியாதவர்கள் கூட இசைக்கலாம். உ.ம்..மனாஜ் கியான். அருமையான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால் பாடல்களை தமிழ் அறிந்த புலவர்கள், கவிஞர்கள் மட்டுமே எழுத முடியும். தமிழிசை = தமிழ் + இசை. முதலில் தமிழ் பின்னர் இசை
@kaliappanramasamy20129 ай бұрын
காமமுத்து😂
@KathiresaPandian-qq4bj9 ай бұрын
Raja sir esai thaivam
@69rkannan9 ай бұрын
Of late, there is a big group in TN who are out to abuse the genius Mr Ilaiyaraja. These people are supporting Vairamuthu as if he is better than the great Kannadasan Ji. Total waste of time in listening to these people. This fellow is unabashedly supporting Vairamuthu as he has been sent from heaven. In my opinion, making mesmerizing music is the most difficult thing & Raja Sir has given loads of songs for us...Please enjoy his music without getting into the personality issues or politics between people...
@kanagasabapathykamaraj31409 ай бұрын
GOOD DISCUSSION
@maruthapillaiathiyaman11589 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு!! மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துகள்!!
@ramanathanm71306 ай бұрын
திரு. ராஜகம்பீரன் அவர்களே... பைபிளின் தமிழ் வடிவத்தில் காணப்படும் சிறு சிறு முத்துச் சொற்கள் கவியரசு கண்ணதாசன் அவர்களால் சிலாகித்து சொல்லப்பட்டதாக தாங்கள் கூறியதைக் கேட்டு எனக்குள் ஒரு சிறு வினா! அப்படியாகப் பைபிளை தமிழில் மொழிபெயர்த்த பேரறிஞர் எவரென்று நம் மக்களுக்கு தெரியச் செய்ய வேண்டுகிறேன்.
@teltavibes69959 ай бұрын
அப்படி என்றால் இரவில் ஏ ஆர் ரகுமான் பாடலை கேட்டுகொண்டிருக்கிறீர்களா ? வைரமுத்து எழுதியவைகளிலிருந்து
@msingaravelan89549 ай бұрын
காற்று உள்ளவரைஇசைஞானிபாடல்ஒலிக்கும்
@sivaperumal44999 ай бұрын
கங்கை அமரன் அவர்களே நீங்கள் மிகப்பெரிய கவிஞர் அது உங்களுக்கு தெரியவில்லை ஆகவே இசை ஞானியை பற்றிக்கோண்டு மீண்டும் நல்ல பாடல்களை கொடுங்கள். பல துறையில் கால்வைக்காமல் இருங்கள்
@svenkatesanmettur44606 ай бұрын
அவர்களை விட உங்களுடைய திறமை அருமை. உங்களது பேச்சு அருமை.
@ganesansubramani99176 ай бұрын
மீண்டும் ஒரு முறை இளையராஜாவும் வைரமுத்து ஒன்று சேர வேண்டும்
@inglishtv64599 ай бұрын
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் பல்லவி இளையராஜா எழுதியது
@d.s.k.s.v9 ай бұрын
அது கேன்னயா இப்ப
@gdmkel4736 ай бұрын
இசைஞானி, the greatest of all time. Ilaiyaraja, often referred to as the "Isaignani," which translates to "musical genius," stands as a towering figure in the realm of music, not just in India but globally. His compositions have transcended boundaries of language, culture, and time, resonating deeply with millions of listeners across generations. Beyond mere entertainment, his music has become a source of solace, joy, and inspiration for countless individuals, enriching their lives in ways that money and material possessions cannot. At the heart of Ilaiyaraja's brilliance lies his innate ability to blend traditional Indian classical music with modern sensibilities, creating a unique and captivating sound that is both timeless and universal. His mastery over various musical genres, including Carnatic, Hindustani, folk, and Western, showcases his versatility and depth as a composer. Whether it's a soul-stirring melody, a foot-tapping rhythm, or an intricate orchestral arrangement, Ilaiyaraja's compositions exhibit a rare combination of technical prowess and emotional depth. One of Ilaiyaraja's greatest strengths is his profound understanding of melody. His melodies have a haunting quality that lingers in the mind long after the music stops playing. Each note is meticulously crafted to evoke a myriad of emotions, from nostalgia and longing to joy and serenity. His melodies have the power to transport listeners to a different realm, where time stands still, and the beauty of music reigns supreme. In addition to his exceptional melodic prowess, Ilaiyaraja is also a master of orchestration. His arrangements are richly textured, with layers of instrumentation that add depth and complexity to his compositions. Whether it's the lush strings, the vibrant percussion, or the soulful woodwinds, every element in his orchestration serves a purpose, contributing to the overall sonic tapestry in a harmonious manner. But perhaps what sets Ilaiyaraja apart from his peers is his innate ability to infuse his music with profound emotion and spirituality. His compositions have a soulful quality that touches the hearts of listeners on a deep level. Whether he's exploring themes of love, longing, devotion, or transcendence, his music has a transformative power that transcends language and cultural barriers. Ilaiyaraja's contribution to the Indian film industry is immeasurable. Over the course of his illustrious career spanning several decades, he has composed music for thousands of films in various languages, leaving an indelible mark on the cinematic landscape. His songs have become an integral part of the cultural fabric of India, with many of them attaining iconic status and remaining popular across generations. Beyond his work in films, Ilaiyaraja has also released numerous albums and performed live concerts, further showcasing his prodigious talent and enduring appeal. His influence extends far beyond the realm of popular music, inspiring countless musicians and composers across the globe. In recognition of his contributions to music, Ilaiyaraja has been honored with numerous awards and accolades, including multiple National Film Awards, Filmfare Awards, and honorary doctorates. Yet, despite his immense success and acclaim, he remains humble and grounded, always prioritizing the purity of his art above all else. In conclusion, Ilaiyaraja's musical genius is unmatched and unparalleled. His compositions continue to captivate audiences and inspire awe, reaffirming his status as the "uncrowned king" of music. As long as there are ears to listen and hearts to feel, the legacy of Ilaiyaraja will endure, enriching lives and bringing joy and tranquility to millions around the world. 08.05.2024
@veeramuthuthangam74219 ай бұрын
Yo ilayaraja evergreen always epothum apothum
@vetrivelmurugan19426 ай бұрын
தேனி காரர்கள் வீம்பு பிடித்தவர்கள்.. பகையாக மாட்டார்கள் ..ஒருவேளை பகையானால் ஒன்று சேர மாட்டார்கள்😢😢
@arunarunachalam33626 ай бұрын
"யாகாவாரினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு" நம் அனைவருக்கும் இந்த பூமியில் நம் தாய் தந்தையர் மூலம் பிறந்து வாழ வழியமைத்து, அந்தவாழ்வில் சாதனைகளையும், சோதனைகளையும், வெற்றிகளையும், தோல்விகளையும், நல்ல நண்பர்களையும், நல்ல ஆசான்களையும் கொடுத்து பெருமைப்படும் பெருநல்வாழ்வோ, பெருமையில்லா சாதாரண வாழ்வோ, கஷ்டம்படும் சிறுவாழ்வோ வாழும் நிலையை கொடுத்தது இயற்க்கை என்னும் கடவுள். அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு நம் வாழ்வில் வெவ்வேறு காலங்களில் நம்முடன் பயணித்தவர்களுக்கு நன்றிசொல்லி வாழ்வதுதான் தர்மத்தின் சிந்தனையாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு நான் பெரியவனா, நீ பெரியவனா, என்தொழில் பெரிதா, உன்தொழில் பெரிதா, என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் யாராயினும் வீணர்களே. இதில் ஒவ்வருவருக்கும் சில பல "பட்டங்கள்" அந்த பட்டங்களை வைத்துக்கொண்டு தலைவிரிகோலமாய் ஆடும் இந்த "மகான்"களுக்கு யார் உண்மையை உணர்த்த முடியும் இவர்களின் மண்டைக்கனத்தினால் இவர்களுக்கு உண்டான மண்டைகனைத்தின் மூலம் இசை பெரிதா, வார்த்தை பெரிதா என்னும் சண்டை வேறு. எந்தக்கண் பெரிது என்ற கதைதான் மிஞ்சும். "கற்றது கைமண் அளவு" என்பதை மறந்ததன் விளைவு என்று நினைக்கிறேன். அந்த இயற்க்கை என்னும் இனிய கடவுள். எல்லோரையும் காப்பதுபோல் இவர்களையும் மன்னித்து அருள் புரியட்டும் இவர்களின் சண்டை பத்தாது என்று அதை வைத்துக்கொண்டு இப்படி சச்சரவும் மேலும் வளர்க்க இதுபோன்ற "பட்டிமன்றம்" வேறு. இவர்களை என்ன சொல்ல. கவிதைகளை ரசியுங்கள் இசைகளை ரசியுங்கள் இதுபோன்ற சண்டை சச்சரவுகளை ஒதுக்கிவிட்டு கடந்து செல்க
@kanmanirajamusic6 ай бұрын
கல்யாண தேன் நிலா கவிஞர் வாலி ஐயா எழுதிய அருமையான பாடல். தவறான தகவல்களை மற்றவர்கள் மனதில் திணிக்காதீர்கள்.
@jbbalachandran81946 ай бұрын
மொழியை தாண்டியது இசை. இசை எல்லோராலும் உணரப்படும் கேட்கபடும் ஆட வைக்கும்.
@kulothunganviswanathan62117 ай бұрын
அருமையான நேர்காணல். இசை பணத்தை சம்பாரிச்சு கொடுக்கும். ஆனால் காலத்தால் அழியாதது "பாடல் வரிகளே". இந்த அகம்பாவத்தால் (ego) தமிழ் ரசிகர்களுக்கு இழப்பு.