என்னதான் கவிஞரின் புதல்வராக இருந்தாலும் அவரின் கவிதைகளை இவ்வளவு சரளமாகவும், ஆத்மார்த்தமாகவும், மிகுந்த ஈடுபாடுடனும் சொல்லும்போது கவிஞரே வந்து சொல்லிக்கேட்பது போல் மிகமிக இனிமையாக உள்ளது. திரு.அண்ணாதுரை அவர்களுக்கு பலநூறு நன்றிகள்.
@selvaratnamsellathurai87853 жыл бұрын
L
@கவிஞர்கண்ணதாசன்4 жыл бұрын
படபடவென்று கவிதைகளை பொறிந்து தள்ளுகிற திறமை ! மீன் குஞ்சுக்கு நீந்தச் சொல்லித்தரவா வேண்டும் !!
@chinnaswamy25994 жыл бұрын
சார், வணக்கம். இந்த ஊரடங்கு நாட்களில் உங்க சேனல் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
@kgspl1575 жыл бұрын
கம்பன் வீட்டு தறியும் கவி பாடுவதில் என்ன ஆச்சரியம்!..அருமை அண்ணாதுரை அவர்களே..கவிஞரை என்றும் போற்றுவோம்
@omkumarav69365 жыл бұрын
இதையெல்லாம் கேட்கும் போது கண் கலங்குகிறது. கண்ணதாசன் புகழ் என்றும் அழியாது. சிரிக்க சிரிக்க பேசுவார் கண்ணதாசன். அவர் பேச்சுக்களை utube ல் பலமுறை நான் கேட்பேன். Utube க்கு நன்றி. ஓம்குமார் மதுரை
@k9lover8194 жыл бұрын
தாயே உனக்காக திரையில் சிறந்த பாடல் கருநீல மலைமேலே தாயிருந்தாள் காஷ்மீர பனி மலையில் மகனிருந்தான் பாலூட்டும்போது அவள் நினைத்தாளா பிள்ளை பாரதம் காக்குமென்று நினைத்தாளா மறக்க முடியாத பாடல்
@Mahesh-dd5nh5 жыл бұрын
We can keep on listening to the anectodes on Kannadasan.. We will never get bored... Mr Annadurai Kanndasan.. your memory power is amazing.. also it shows your admiration to your father.. Very nice interview.. appreciate all concerned.. (some places interviewer's voice is not audible.. )
@jayanthi48285 жыл бұрын
OK RIGHT
@AshokKumar-fm8ge5 жыл бұрын
Touring Talkies really did great service to Tamil society. They help us totally rethink our decision about many information. Thank you Mr.Annadurai Kannadasan
@athnanarsath28314 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் பற்றிய தகவல் அழகானது
@sureshpurushothaman67765 жыл бұрын
Like father, like son- great interview
@manoama94214 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க கவியரசர் கண்ணதாசன் புகழ் . கவியரசர் பற்றிய யுடியூப் தொகுப்பு களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
@venkatraja98794 жыл бұрын
எவ்வளவு எவ்வளவு மறக்க முடியாத செய்தி கேக்க கேக்க தெவிட்டாத செய்திகள் நன்றி நன்றி
@abdulthayub31865 жыл бұрын
செம பேட்டி sir, கண்ணதாசன் அவர்களை பற்றி அருமையான தகவல்கள், சூப்பர், சூப்பர் sir, அப்துல், பிரான்ஸ்
@josenub085 жыл бұрын
arumai sir..what a legend Kannadasan ayya avargal Ivare oru periya kavinjar.. eppadiyellam kavithai njapakam vechirikkirar
@thalapathyvicky.m77895 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவருடைய" இயேசு காவியம்"படித்திருக்கிறேன்.மிக அருமை.
அய்யா நான் வாழ்வில் திசை மாறி திரிந்த போது என்னை ஒழுங்கு வழிநடத்திய நூல் அர்த்தமுள்ள இந்து மதம் .நான் ஸ்ரீரங்கம் தளத்தில் வழிபாடு நடத்தி வெளி வரும் போது கிடைத்த பொக்கிஷம் அர்தமுள்ள இந்து மதம்.
@jayanthi48285 жыл бұрын
அந்தப் பாமரனுக்கு நன்றி. கேட்டதும் கொடுப்பவனே கண்(ணதாசா)ணா !
@padmanabhanbhoopathy67005 жыл бұрын
Great Sir. You made a feel of as if talking to your Father.
@gopinaththatai70843 жыл бұрын
What a flow of language , in depth cenematic knowledge n fitting examples brought about v timely. We relish such talk . Congrats n continue please.
@Yogi_Ram5 жыл бұрын
மிக அருமை..🧡
@kaviarasu21945 жыл бұрын
வாழ்க என்றும் கவிஞர் புகழ்.....
@maragathamkarthik64535 жыл бұрын
அப்பாக்கு தப்பாத பிள்ளை 👌
@ravichandrankumaraswamy75793 жыл бұрын
அருமை
@prabhagoodganesh13504 жыл бұрын
Very interesting to hear about your father sir
@vimalkumare72044 жыл бұрын
கவிஞர் அவர்களின் தோரணை அழகு.....
@ravindranmunian34785 жыл бұрын
We can always listen about Kannadhasan the whole day! What a great man he was! Gald people are there to share his experiences! Thanks for the great vid buddy! Thanks! 🙏
@JOKER-mo9mp5 жыл бұрын
Hats off
@mrsvasupradavijayaraghavan58395 жыл бұрын
அற்புதமான மனிதர்
@kssps20094 жыл бұрын
Really, I enjoyed every bit of this video.
@khamilahamed46565 жыл бұрын
கவிஞர் அவர்களையே பேட்டி எடுத்ததுப்போல் உள்ளது.எல்லா நிகழ்வுகளை,கவிதைகளை அப்படியே கூறுகிறீர்கள்.super interview..
@xmansurya5 жыл бұрын
Super sir
@ravindrannanu40745 жыл бұрын
ஒரு நாளும் உனை(உங்களை) மறவாத இனிதான, வரம் வேண்டும் -எங்கள் நினைவில், சிந்தையில் வாழும் கவியரசர் அவர்களே. தமிழ்த்தாயின் நெடுநாள் தவம், தமிழகம் பெற்ற பெருமை = கவியரசு கண்ணதாசன். அவர் புகழ் வாழ்க, வளர்க பல்லாண்டு, பல்லாயிரமாண்டு 🙏
@kumarpanneerselvam39015 жыл бұрын
Good interview guest mattum pesavidugirar super
@karuppuswamypalanisamy2895 жыл бұрын
Arumai
@neoblimbos5 жыл бұрын
Great interview, interviewer did a terrific job. 21:52... Miss pannadeenga.....clearly speaks about the rare genius... Amazing...so sad he departed early
@iamDamaaldumeel5 жыл бұрын
அண்ணாதுரை ஐயா, திரையில் கண்டு உருவாகியிருந்த தோற்ற மயக்கத்தை உங்களின் நேர்காணலில் அடித்து நொறுக்கிவிட்டீர்கள்!!! 👏👏👍👌
@thilagaraja2705 жыл бұрын
கவிஞர் ஐய்யாவுக்கு தான் எவ்வளவு கஷ்டம் இருந்தும் நம்மை அவர் பாடல்களால் உற்சாகப்படுத்திருக்கிறார்....அருமையான நிகழ்வுகள் ஐயா....நன்றி துரை சார்...
@rabikrabik80385 жыл бұрын
கவிஞர் கன்னதாசன் .msv. mgr. வாலி .....
@sriramravi68445 жыл бұрын
Good interviewer, let's the guest speaks...👍
@nangaisenthurpandian44374 жыл бұрын
உண்மை...உண்மை கவிஞன்...
@thameemulansar634 жыл бұрын
தமிழ் தாயின் தலைமகன் கவியரசர் என்பது நிதர்சனமான உண்மை.......
@mubarakabbas5 жыл бұрын
Kannadasan is evergreen🌲
@arunprakash68695 жыл бұрын
Super interview
@loganathanganesan95785 жыл бұрын
No one can beat mr.kannadasan
@pugalsrinithi57395 жыл бұрын
கவிஞரே உன் மரணத்தை ஏற்றுக் கொண்டோம் உன் தமிழின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இன்று
@RajaRam-vx4nw5 жыл бұрын
E0000
@mahaboobjohn39825 жыл бұрын
கண்ணதாசன் கவிதை மற்றும் பாடல் எழுதும்திறமை அனைவரும் அறிந்ததே. ஒருமுறை கவிஞர் வாலியை மது அருந்த தன் அறைக்கு கண்ணதாசன் அழைத்தார்.மதுமயக்கத்தில் வாலி இருந்தபோது கண்ணதாசனின் நண்பர்கள் பத்திரிகை நிருபர்களை அழைத்து வாலியின் நிலையை காட்டி அவர் பெயரை கெடுத்துவிட்டால் கண்ணதாசனுக்கு போட்டிஇருக்காது என்றபோது கடுமையாக எதிர்த்த கண்ணதாசன் என்னை நம்பிவந்துள்ளான் நம்பிக்கை துரோகம் செய்யமாட்டேன் எனமருத்துவிட்டார் .உபயம் வாலியின் நினைவுநாடாக்கள் நூலிலிருந்து
@dhandapanichettiar16454 жыл бұрын
Thanks very very much appreciated and keep it up
@mahaboobjohn39824 жыл бұрын
@@dhandapanichettiar1645 thanks for your reply
@jeyamoorthy4 жыл бұрын
very nice and very informative
@mustaqshareef54665 жыл бұрын
மலரும் நினைவுகள்
@desikloganathan14975 жыл бұрын
Arumayana Uraiyadal
@mahaboobjohn39825 жыл бұрын
எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் கண்ணதாசன் பாடல் எழுதி TMS பாட MSV இசையமைக்க. சிவாஜி கணேசன் நடித்து பீம்சிங் டைரக்ட் செய்தகாலம் பொற்காலம் என்பேன்.
@kramesh674 жыл бұрын
Excellent
@muraliv41835 жыл бұрын
Kavignar ninaivugal , this video like pokkisham , even take part 10 also interesting , thanks sir 🙏
@sridharsubramanian6764 жыл бұрын
Hip
@mrsvasupradavijayaraghavan58395 жыл бұрын
மனித நேயமிக்க மனிதர்
@balajigopalakrishnan64805 жыл бұрын
Touring talkies you are rocking.
@shanmugammegala30075 жыл бұрын
எமதருமை முத்தான முத்தை இழந்தோம் அது பெருங்கொடுமை ....நீங்களும் தொடர்ந்தும் பாட்டெழுதலாம் தமிழ் திரையுலகை நிமிர்த்த உதவும்
@ச.செந்தில்குமார்-ம8ட5 жыл бұрын
காலம்கடந்த கலைஞன்..
@pugalsrinithi57395 жыл бұрын
கவிதை மரணிப்பதில்லை கவிஞனை போல
@sridharsubramanian6764 жыл бұрын
H by
@shanmuganathanvenkatesan59365 жыл бұрын
Kannadasan Ayya "THE GOD'S OWN POET"
@jaibaalaiyah36195 жыл бұрын
Excellent details Doraima 👍😊
@mahendrakumar694 жыл бұрын
திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே வீரபாண்டிய கட்டபொம்மன் சிவகெங்கைச் சீமை பற்றிய தங்களுடைய கருத்துக்களை கண்டேன் அருமை அதில் ஒரு திருத்தம் வீரபாண்டிய கட்டபொம்மன் கம்மாளர் என்பது உண்மை அவர் ஒரு தெலுங்கர் அது உண்மை மருதுபாண்டியர் மறவர் என்பதும் சிவாஜிகணேசன் மறவர் என்பது தவறு..மருதுபாண்டியர் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் நாங்கள் அவருடைய வழித்தோன்றல்கள் ...சிவாஜி கணேசன் கள்ளர் என்பதும் உண்மை ..அதற்கு கதை வசனம் எழுதிய எனது சம்பந்தி சக்தி கிருஷ்ணசாமி அகமுடையர் என்பதும் உண்மை ...இந்தத் தவறு திருத்தி அறிக்கை தரவும் அகமுடையார் இனத்தை சேர்ந்தவரை மறவர் என்பது மிகவும் தவறு தவறை உணர்ந்து கொண்டீர்களா
@artikabuilders73094 жыл бұрын
LEGEND kannadasan
@vasudharaghunathan77515 жыл бұрын
Chithra sir, pl have more episodes abt kavignar
@sivakumarv32034 жыл бұрын
Super
@vasudharaghunathan77515 жыл бұрын
கவிஞருக்கு நிகர் யாருமே கிடையாது , இனியும் கூட
@சீனிவாஸன்4 жыл бұрын
கண்ணதாசனை புகழ்வதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை
@magadevanj8344 жыл бұрын
ஐயா அப்பாவுக்கு துரோகம் செய்த சந்திரபாபு அந்த பாவத்தை அனுபவித்து செத்தான் அப்பாவுக்குசந்திரபாபு செய்த துரோகம் கேள்வி பட்டதிலிருந்து சந்திரபாபு படம், பாடல் கேட்பதில்லை
Kannadasan is also God in human form like revolutionary poet Mahakavi Bharathiar.
@donaldxavier69955 жыл бұрын
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே.....
@assadullahbinnoormohamed29265 жыл бұрын
30:00 காணாத சீதையை வர்னித்தான் கம்பன்! கண்ட அமராவதியை மறந்தான் கற்கவி கம்பன்
@nagarajsekar69194 жыл бұрын
True
@anandharaj14364 жыл бұрын
தமிழ் ஆசிரியர் வணக்கம்
@muthamizhanpalanimuthu15975 жыл бұрын
யார்,எதற்காக Msv யை விரட்டினாலும் நட்டம் Msv..க்கு இல்லை..Msv யை விட ஒரு பெரிய அரிய இசையமைப்பாளர் வர இயலாது....யாரும் அவரை தொடவே முடியாது....!என்பது எதார்த்தம்...!
@Mba545 жыл бұрын
Arumai. Ivaroda interview. Thanks for this.
@Rajiniikanth5 жыл бұрын
19.50🙏
@malaiyappanmalai23715 жыл бұрын
மகாத்மாகாந்தி.கண்ணாதாசன்இருவருமேஉண்ணம
@krrk60084 жыл бұрын
Great kannadasan sir,he was so good hearted person thats y he died so early
@venkateshramachandran80165 жыл бұрын
I think the song that is rewritten which is coming in 35th minute is aatuvithar Yaar oruvar adadhare from Avan dhan Manithan. pls cross check with Mr.annadurai
@vasudharaghunathan77515 жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் துரை sir
@ghsthenkarimbalurghs60754 жыл бұрын
முத்தான முத்தல்லவோ பாடல் இரயில்வே ஸ்டேஷன் போகும் போது காரிலேயே எழுதினார். ஸ்டுடியோவில் இல்லை இதனை கவிஞரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
@mohmaedhajithmohmaedhajith47823 жыл бұрын
Sir... Ungaluku oru kodi nadrigal.. Sir..
@kaarthikjeeva90925 жыл бұрын
kadarkarai thaagam adhuthaan Undhan kaadhalandro,aduthavar Raagam adhai nee paadudhal paavam andro. idhu oru english kavidhaiyaam water,water everywhere not a drop to drink idhu kamal sir sonnadhu kavignar ayyavukku engal vanakkam
16:14 அந்த பெரிய நடிகர் 'மக்கள் திலகம்' எம். ஜி. ஆர் படம் ஊமையன் கோட்டை 1956 இல் வெளிவரவிருந்தது. 🌟படத்தில் ஒப்பந்தமான எம். ஜி. ஆர் மற்ற காட்சிகளை முதலில் படமாக்குங்கள் பிறகு என் சம்பந்தபட்ட காட்சிகளை பிறகு படமாக்கலாம் என்றார் எம். ஜி. ஆர். 🌟இடையில் எம். ஜி. ஆர் உடனிருந்த சிலர் கண்ணதாசனை பற்றி எம். ஜி. ஆரிடம் அவதூறாக சொல்லி வந்தனர். 🌟இதனால், கண்ணதாசன் மீது எம். ஜி. ஆருக்கு வெறுப்புணர்வு ஏற்பட துவங்கியது. இதனால், எம். ஜி. ஆர் கால்ஷீட் கொடுக்காமலே இழுத்தடித்து வந்தார். 🌟ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து படத்தை எடுத்த வரையோடு கைவிடுவதாக அறிவித்தார் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை! 🌟'அறிஞர்' அண்ணா கண்ணதாசனை அழைத்து கண்ணதாசனுக்கும் எம். ஜி. ஆருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி எடுத்தார். 🌟ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதிவரை, படத்தில் நடிக்காமலே எம். ஜி. ஆரும் விலகினார். 🌟கண்ணதாசன் தன் எழுத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் அன்று சொந்த படங்கள் எடுத்து அனைத்தும் படங்களும் தோல்வி அடைந்தது தனது செல்வங்களை எல்லாம் இழந்து புகழ் இழந்து சினிமாவை விட்டு விலகிருந்த டி.ஆர். மகாலிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மாலையிட்ட மங்கை 1958 ஜூன் 27ஆம் தேதி வெளியானது. 🌟இப்படம் அந்த ஆண்டில் வெளியான நாடோடி மன்னன், உத்தமபுத்திரன் படங்களுக்கு அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. 🌟இப்படத்தில் தான் நாடக நடிகையாக நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை தன் சொந்த படத்தில் அறிமுகப்படுத்தினார் கவியரசு கண்ணதாசன்!