16 வயதினிலே படத்தில் நடிக்க மறுத்த கதாநாயகர்கள்- Bharathiraja | Part 3 | Chai With Chithra

  Рет қаралды 88,321

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 91
@balaa15
@balaa15 Жыл бұрын
இரண்டு இடங்களில் நம்மையரியாமல் கண்கள் நிறைந்தது, புட்டனா கைதட்டிய இடமும் கமல் தன் வாழ்வின் இலட்சியத்தை சொன்ன இடமும் ❤️
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
ஆனாலும் இன்றும் முதலாளியையும், பரமகுடி, பரட்டை மற்றும் ஶ்ரீதேவிக்காக இறைவனிடம் வேண்டுவது நன்றியறிதலின் அடுத்த வடிவம்...
@AJ-yv9yt
@AJ-yv9yt Жыл бұрын
Human beings nature 🎉
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
திரு சித்ரா அவர்கள் கோவையாக கேட்கும் விதமும் அதற்கு திரு பாரதிராஜா அவர்கள் விரிவாக , அழகாக எல்லா தகவல்களுடன் விரிவாக பதிலளிப்பது கேட்க ஆனந்தமாக உள்ளது 👍
@mymunchkin2006b
@mymunchkin2006b 3 ай бұрын
Puttanna Kanagal= underrated filmaker known to only the kannada world. Great thinker.
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 Жыл бұрын
மண்வாசனையுடன், கிராமத்து மக்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ஐயா அவர்களின் திரை பயணம் என்றும் நிலைக்கதக்கது..
@srinivasang4240
@srinivasang4240 Жыл бұрын
தமிழ் சினிமாவின் உச்சைத்தை தொட்ட பெரிய டைரக்டர் பாரதிராஜா சார்.....ஆனா இன்றும் மிக நன்றி உணர்வுடன் தயாரிப்பாளர் ராச்கண்ணு(16 வயதினிலே) மற்றும் கமல்,ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் இவர்களால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று மிக நன்றி உணர்வுடன் இருக்கின்றார்.....GREAT SIR' 🤝👍🙏🙏
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இயக்குனர் என்பது வெறும் பொட்டல் வெளியிலும் கதையை அடிப்படையாகக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் திறமை வேண்டும். அதில் முதன்மை ஆனவர் பாசத்திற்குறிய பாரதி ராஜா ❤🎉
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
I have never seen such a decent love story movie like 'Niram Maratha Pookal' . Great. ❤
@Vaseegaran25
@Vaseegaran25 Жыл бұрын
About Thalaivar from 14:44-16:30
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Even today, in the town buses, the songs of 'Man Vasanai', 'Mudhal Mariyathai', 'Niram Maratha Pookal', '16 Vayathinile' etc., are still playing successfully. Still we love to watch & listen. Great sir. 🎵 ❤ 🎵
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
பேட்டி கொடுப்பவரைவிட பேட்டிஎடுப்பவருக்கு எல்லா விபரமும் தெரிகிறது சபாஷ்
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் சித்ரா லட்சுமணன், முன்பு அவரின் உதவி இயக்குனராக இருந்தவர்.
@damudamu4453
@damudamu4453 Жыл бұрын
Avaroda uthavi iyakunar
@muthu_wanderluster
@muthu_wanderluster Жыл бұрын
மறதி உண்டு அவருக்கு
@geetharaj3734
@geetharaj3734 Жыл бұрын
Due to age he forgot…
@k.g7900
@k.g7900 Жыл бұрын
New to this channel?
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
No words to praise you Bharathiraja sir. You are great always. ❤ ❤ ❤
@MikeMike-rz7js
@MikeMike-rz7js 4 ай бұрын
❤ Really we went to 80's . Mind blowing ❤.
@spnarayani
@spnarayani Жыл бұрын
Thanadakkam konda manithar.... Rajini , Kamal, sridevi illaina nan illanu oru periya director solluraru. Avargalai ketal barathiraja illaina nanga illanu solluvanga.... U ppl are really admirable ❤️
@kalaichelvank7951
@kalaichelvank7951 Жыл бұрын
மனம் திறந்த உரையாடல்
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 Жыл бұрын
Great director 🎉 I have seen his films 🎥 a lot
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Such a Great Director!
@GriKannan
@GriKannan Жыл бұрын
Bharathiraja is super டைரக்டர்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
ஒரு கலைஞணிண் வாழ்க்கைப்பயணத்தில் இத்தணை சுவாரசியங்களா எத்தணை சறுக்கல் அவமாணங்கள் புதுமுகங்களிண் அறிமுகங்கள் கடைசியாக வெற்றிப்படிகள்
@janaling7405
@janaling7405 Жыл бұрын
The actors and technicians were young so ignored being financially cheated and moved on at that time. In the first part, Bharathiraja mentioned not paying Ilayaraja for playing at his dramas, and then implied not paying his assistants(Chithra laughed at that as he had firsthand experience.). That Rajni didn't get complete pay back then is wrong. Bharathiraja falls under those people who exploited financially. Considering 16 Vayathinile was a superhit, they could have paid remunerations soon after.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Young aspiring directors should learn a lot from your movies sir. 👍 🙏
@pandiank14
@pandiank14 Жыл бұрын
What a sweet memories arputham arumai Arumai congratulations 🎉
@l.s8716
@l.s8716 Жыл бұрын
11:25 Sivakumar & Vijayakumar Goundamani pathi kelunga sir Goumdamani kku neraiya chance koduthathu ivar thaan
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 2 ай бұрын
Chitraaaaaa sir ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே ❤ ❤ ❤
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
Excellent interview.. great memories... Unforgettable..
@periyakamu8305
@periyakamu8305 Жыл бұрын
உண்மையான உறையாடல் அழகு
@kamalakkannan7848
@kamalakkannan7848 Жыл бұрын
18.01 பாக்கியராஜ் ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள வெள்ளான் கோவில் கிராமம்
@amusam7325
@amusam7325 Жыл бұрын
Love the series ....
@AdrianLeo-el6mx
@AdrianLeo-el6mx Жыл бұрын
Citra sir...neenga super
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Evergreen movies . . . 👍
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Extraordinary cinematography work by Mr. P. S. Nivas 🎥 🎞 🎬
@ponvizhiannur208
@ponvizhiannur208 Жыл бұрын
குரு சிஷ்யன் மிக அருமை🎉🎉🎉🎉
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Жыл бұрын
1978. Madurai Cinepriya 16 Vayathiniley 1978 Madurai Cinepriya Sikappu Rojakkal 1979 London Wimbledon Odeon Puthiya Vaarpukkal 1980 Niram Marada Pookkal London Wimbledon Odeon 1988 Vedham Pudithu Chennai Woodlands All others Videos
@actorkottisha
@actorkottisha Жыл бұрын
பாரதிராஜா சார் என் உயிர் ❤💕
@pms.8795
@pms.8795 Жыл бұрын
@12:45 How can he forget Illayaraja , his music is equally responsible for his success as a film director .
@richardanthony907
@richardanthony907 Жыл бұрын
I respect your all movies sir,but i think its only 50 percentage is yours and another 50 percent is from ilayaraja music and songs...you must admit this...he had changed your movies to another level.
@senthilraj4951
@senthilraj4951 2 ай бұрын
Nice sir
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Жыл бұрын
Anybody else thinking the sound quality from BR sir is not too clear.
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 Жыл бұрын
Waiting
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
பாரதிராஜா சார் உடல் என்றால் இளையராஜா சார் உயிர் அல்லது இளையராஜா சார் உடல் என்றால் பாரதிராஜா சார் உயிர். இருவரும் இணைந்து கொடுத்த காவியத்தை போல வேறுயாரும் தரவில்லை என்பது உண்மை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற பாடல் உங்கள் இருவரையும் குறிப்பிட்டு எழுதபட்ட பாடல்.
@babukbabuk8503
@babukbabuk8503 Жыл бұрын
❤❤🎉🎉
@l.s8716
@l.s8716 Жыл бұрын
Bharathiraja,Baghyaraj, Parthiban,Vikraman,K.s.Ravi kumar & Cheran 🎉
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Mr K. Balachandar & Mr. Bharathan should be added in the list.
@Rizzu697
@Rizzu697 Жыл бұрын
அன்று இவர் படம் ராஜா சார் பாடல் இனைத்து எங்களை மகிழ்வித்த து இன்று இந்த மாதிரி படங்கள் வந்தாள் நாங்கள் ரசிப்போம் இன்று யார் ரசிப்பார்கள்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
The movie 'Niram Maratha Pookal' is a decent love story which was ever made in our Tamil Film Industry. Great sir. 👍 🙏
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Puttana kanagal great director guru for bharathiraja
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
BARADHIRAJA SUPERP DIRECTOR ALL MOOVIES GOOD Family entertainment
@babukbabuk8503
@babukbabuk8503 Жыл бұрын
Super
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam Жыл бұрын
அது வெள்ளாங்கோயில்ங்கய்யா. கவுந்தப்பாடிக்கும் சிறுவலூருக்கும் இடையே இருக்கும் சிற்றூர்..
@balasubramanianr1252
@balasubramanianr1252 Жыл бұрын
Bhagyaraj- Vellangkoil
@gaythribaskar5126
@gaythribaskar5126 8 ай бұрын
🙏
@ansar4632
@ansar4632 Жыл бұрын
முறண்பாடுகள் பாக்கியராஜ் சொல்கிறார் கௌண்டமனி ய நடிக்க வைக்க பாரதிராஜா வ convince பன்ன நிரய try பன்னதாக சொல்லிருந்தார் இவர் சொல்றார் இவராகதான் chance கொடுத்ததாக சொல்கிறார்😊
@rajeshkumarsrini
@rajeshkumarsrini Жыл бұрын
Yes Kekkurapo enakum ungalukku vantha feeling than
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 Жыл бұрын
பொய்யா தான் சொல்றார்
@anbuvadivan9637
@anbuvadivan9637 Жыл бұрын
16 வயதினிலே படத்தில் அறிமுக படுத்தியது பாரதிராஜா, கிழக்கே போகும் ரயிலில் காந்திமதி புருஷனாக நடிக்க பாக்யராஜ் சிபாரிசு செய்தார்
@balajicomputerpress9938
@balajicomputerpress9938 Жыл бұрын
அது நடந்தது கிழக்கே போகும் ரயில் படத்திற்கு
@pulayanen
@pulayanen Жыл бұрын
BRO BHAGYARAJ SPEAKS ABOUT RAYIL BHARATHI RAJA IBTEODUCED HIM IN THIS FILM
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤
@Vasu_View
@Vasu_View Жыл бұрын
Bhakiyaraj belongs to Vellankoil village
@RPal-z4j
@RPal-z4j Жыл бұрын
Voice volume is too low
@MoorthyMootthy-dz7oh
@MoorthyMootthy-dz7oh Жыл бұрын
19.31 செடியா, பூ வா
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
Sir, volume down, please raise the mike of Bharathiraja sir close to his mouth
@ASBPowerControls
@ASBPowerControls Жыл бұрын
@sasikumarkr1126
@sasikumarkr1126 Жыл бұрын
வெள்ளாங்கோயில்
@sivakasi
@sivakasi Жыл бұрын
கமல் ரஜினி ஸ்ரீதேவி பிரமலமடைந்தது 16 வயதினிலே படம் மூலம் தான்
@MMeenatchi-fg3zm
@MMeenatchi-fg3zm 7 ай бұрын
சந்தைக்குபோனும்🎉ஆத்தாவையும்🎉காசுகொடு🎉ஜப்பானின்னு🎉சொண்னா🎉சப்புன்னு🎉அரைஞ்சுறு🎉எறுமைமாட்டுக்கே🎉நான்தான்🎉எண்ணைதேய்ச்சுவிடுரேன்🎉பத்தவச்சிட்டேயேபரட்ட🎉இன்றளவும்🎉பேசபடுகிறது❤மயிலு❤ஜப்பானி❤பரட்ட❤மறக்கமுடியாதவை❤
@srinivasduraisamy1965
@srinivasduraisamy1965 Жыл бұрын
Time ponathe therila sir.
@villuran1977
@villuran1977 Жыл бұрын
ரஜனிகாந்த்தை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது கதைவசன கர்த்தா, தயாரிப்பாளர் திரு கலைஞானம் அவர்கள்தான். தன்னுடைய தயாரிப்பான "பைரவி" படத்தில் திரு கலைஞானம் ரஜனிகாந்த்தை கதாநாயகனாகவும், நடிகை கீதாவை அவருடைய தங்கையாகவும் அறிமுகப்படுத்தினார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி, பைரவி படத்துக்கு ரஜனிகாந்த்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 15000.
@gjskdksv6681
@gjskdksv6681 Жыл бұрын
9:48
@Senthilvelm64
@Senthilvelm64 Жыл бұрын
Who are the heros who refused to do 16 vayathinela???
@mariadassanthony3263
@mariadassanthony3263 Жыл бұрын
Andha kalathin SK...sivakumar
@my_viewz
@my_viewz Жыл бұрын
சிவகுமார் விஜயகுமார்
@arunb8841
@arunb8841 Жыл бұрын
@@my_viewz👍👌
@svssavedairyfarm49
@svssavedairyfarm49 Жыл бұрын
Okkarave mudiyala ithala kalmel kaal ithutha anavam
@Govindkarup
@Govindkarup Жыл бұрын
பூவைய பிச்சா மட்டுமில்ல, செடியிலேயே விட்டு வெச்சாலும் வாடும்.... அற்புதமான வசனம். நன்றி சி.ல சார். கோச்சா
@muthus7594
@muthus7594 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
ஆத்தா வையும் காசை கொடு. 5000 ரூபாய் கைக்கு வரட்டும். 50 பைசா தர்றேன்.
@pasupathinatht3694
@pasupathinatht3694 Жыл бұрын
Balance 500 😂😂😂😂
@mahaalingamcute84mahaaling25
@mahaalingamcute84mahaaling25 Жыл бұрын
எத்தனை விளம்பரம் தான்டா போடுவிங்க
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
Ilayaraja என்கிற மஹான் இல்லையென்றால் நீங்கள் இல்லை
@umarnath717
@umarnath717 Жыл бұрын
வேதம் புதிது 🔥👍🔥🔥🔥
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 Жыл бұрын
மணிவண்ணன் உங்களை குழந்தை என்பார் 100'/"சரிதான்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக பணியாற்றியவர் .
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН