எனக்கு ரொம்ப பிடித்த பிளாக் அன் ஒயிட் நடிகை சாவித்திரி அம்மா அவர்கள்.....இன்னமும் பாசமலர்.பாதகணிக்கை..களத்தூர் கணணம்மா.மிஷியம்மா. பிராப்தம் போன்ற இன்னும் பல படங்கள் மறக்க முடியாதவை....
@karthinathan77873 жыл бұрын
அம்மாவின் வாழ்க்கை இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் ஞாயங்கள் யார் சொல்லகூடும்.
பயணம் தொடரட்டும் ஐயா. திருக்குறள் உதாரணம் மிகவும் அருமை.
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
சாவித்திரி அம்மாவின் கொடை உள்ளச்சூறைக்காற்றில் அவர்களின் தவறுகள் காணாமல் போய்விட்டது. அவர்கள் ஆன்மா நீடூழி வாழ்க. என் அன்னையை போன்ற அவர்கள் என்றும் மறக்க முடியாதவர்கள்.
@jlb3963 жыл бұрын
தங்க உள்ளம் படைத்த தெய்வப்பெண்மணி
@palanikumar96313 жыл бұрын
காலத்தால் அழியாத கலையரசி அன்னை திருமதி சாவித்திரி கணேசன்
@meetan-3 жыл бұрын
சாவித்திரி போல் ஒரு சிறந்த நடிகை இந்த உலகில் இல்லை இல்லை இல்லை. அவருடைய வாழ்வின் முடிவை கேட்டபோது தாங்கொணா துயரம் மேலிட்டது.. வாழ்க அவர் புகழ்..
@bharathiv73703 жыл бұрын
Yar sonnathu actress Divya Bharathi Record Yarum break panna mudiyadhu
@SELVAKUMAR-pu4qo3 жыл бұрын
Meena kumari, Bhanumathi, Susithrasen, Sridevi.
@rajuraju-gk3we3 жыл бұрын
@@SELVAKUMAR-pu4qo But Savithri'ku helping pantra kunam athigam..👏🏻👏🏻
@risheeromanempire28853 жыл бұрын
@@bharathiv7370 divya bharathi enna record break pannaga 🙄
@allinonechannel.2863 жыл бұрын
,we
@kumaresann33113 жыл бұрын
குடிக்கு அடிமைஆனால் யாராக இருந்தாலும் இதுதான் நிலமை
@pitquote9 ай бұрын
WHO TAUGHT DRINKING HABIT
@PremlathaVartharajan7 ай бұрын
❤@@pitquote
@aryamalaradhaa80344 ай бұрын
Savithri helped many many people.gave a lot of charity
@subbulaksmi80832 жыл бұрын
சாவுத்திரி அம்மா வாழ்க்கை சந்தோசமும் துக்கமும் கழந்த வாழ்க்கை கடவுளே சிமாவுல தெய்வம்மாவும் காதல் கலந்த வாழ்க்கை வாழ்ந்தியிருக்காங்க பார்க்கிற. வருக்கு அழகு தேவைதையாய் வாழ்ந்தாக கடசியில்ல கடவுள் இப்படி ஒரு சாவ கொடுத்திருக்க கூடாது😢
@shalu82063 жыл бұрын
Very beautiful narration. He is giving ellderly advice also..not hurting anyone's sentiment..hats off..gentlemen
நல்லவங்களுக்கு காலம் இல்லை கடவுளே சாவுத்திரி💕💕💕💕💔😭
@natarajansomasundaram99563 жыл бұрын
அருமையான குறள் மேற்கோள் ஐயா. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச் சொரியினும் போகா தம(376) நமக்குரியதல்லாத செல்வத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் அது தங்காது. ஆனால், நமக்குரிய செய்வத்தை நாம் உதறினாலும் அது நமை விட்டுப்போகாது. முற்றிலும் உண்மை.
@maheshsoundservice96036 ай бұрын
Unmy.unmy
@vasudharaghunathan71813 жыл бұрын
She was very possessive and adament
@jeyamjeni68603 жыл бұрын
சாவித்திரி மிகச் சிறந்த நடிகை
@vasudharaghunathan71813 жыл бұрын
தான தர்ம சிந்தனை மிகுந்தவர்
@devakir25793 жыл бұрын
எதார்த்த நடிப்புக்கு. சாவித்திரியை மிஞ்ச முடியாது
@SELVAKUMAR-pu4qo3 жыл бұрын
See Malayalam Chuzhi movie sir.
@gnanashreevijiyaragunathan50243 жыл бұрын
சாவித்திரி அம்மா உங்கள் வாழ்க்கை நினைத்து பார்கவே நெஞ்சு பதபதைக்குது மேடம் நல்ல மனசு உங்களுக்கு நல்ல உள்ளம் உங்கள் கதை யை கேட்கும் போது 😭😭😭😭😭😭😭🙏🌹🌹🌹
@BalakrishnanMoro3 ай бұрын
In a heart rending scene in Kallaathur Kannamma, Savitri pleads at the feet of Gemini to give up drinking which follows some estrangement with her in the story. Roles reversed in real life a few years later - what a travesty of fate 😞😞. Like in the story, the estrangement could have been easily sorted out - she would not have gone on to suffer that crippling health failure. They would have remained an admirable husband and wife, as they were in many movies. Whatever the questionable circumstances in which they came together, their life together for those few years was one of true love.
@maragathamRamesh3 жыл бұрын
சாவித்திரி நடிகையர் திலகம் மிகவும் சிறப்பாக நடிப்பார்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் கடைசி காலத்தில் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் வரக்கூடாது.உங்களது தகவல் அருமை நன்றி ஐயா
@anjaliaron57493 жыл бұрын
🙏Very well said , luv Savithri ❤❤❤❤❤
@kalaranikalaranipalani53963 жыл бұрын
முதல் மனைவி என்பது தானே அங்கீகரிக்கப்படுகிறது.அது தானே பிரச்சனைகளின் மூல காரணமே.
@barathibalasuramaniyam545610 ай бұрын
பாவம் சாவித்திரி அம்மா ஜெமினி கணேசன் அவர்களை காதலித்து கல்யாணம் பண்ணியது மிக பெரிய தவறு 😢 சாவித்திரி அம்மா திரைத்துறையில் நல்ல விதமாக கவனம் செலுத்தி வந்திருந்தால் அவர் வாழ்க்கை நல்ல விதமாக மாறி இருக்கும் 😭😭😭😭
@raginisengodan16563 жыл бұрын
Unmailiye, "nadigaiyar thilagam"savithri amma oru vatradha mahanadhi dhan..i love her so much..♥️♥️
@ponnaiahsaravanakumar-dg6jk11 ай бұрын
வானம் உள்ள வரை, இந்த வையகம் உள்ள வரை நடிகையர் திலகம், வள்ளல் சாவித்திரி தமிழர்களால் போற்றப்படுவார்கள்!
@muraliramaraj8441 Жыл бұрын
Maharani Savithri 👸 ❤ 😥😢😭
@emotionalking146510 ай бұрын
Good savitre
@jayakumaralagiri45723 жыл бұрын
Arumai ayya
@sritar9853 жыл бұрын
இப்படிபட்ட கருனண உள்ளம். கொண்டவர்கள்.ஏன் கடைசி நேரத்தில் இப்படி. கஷ்ட்டபடுகிறர்கள். இதுதான் இறைவனின் சூழ்ச் சமமே. ஆடும் வரை ஆடலாம். ஆடும்போது நம்மை நிறுத்தும் சக்தி அவனிடமே உண்டு. அவன் நினைவு இல்லாமல் ஆடும் மனிதர்கள் நிலை என்னவோ.சாவித்திரி அம்மா சாந்தி நிச்சயம் அடையும் . ஓம் நமச்சிவாயா,
@pushparanikarthikeyan1473 жыл бұрын
All dec born sincere honest to the core. Remember one. All who did even very small help
@fazilrockerzz4698 ай бұрын
ஐயா வணக்கம் பெண்களுக்கு நல்ல கருத்து சொன்னீர்கள்.நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balajilingam20583 жыл бұрын
Aiya ungal patham thottu vanangukiren 😭😭🙏🙏🙏
@askrushnamurthy47993 жыл бұрын
Very sad . sorry for savithiri last time
@rajendrans1014 ай бұрын
புருஷன் என்றால் "ஆண்" என்று பொருள். கழுத்து புருஷன் என்றால் "கணவன்" என்றும், வயிற்றுப் புருஷன் என்றால் "மகன்" என்றும் பொருள்படும்.
@rajandevaneson13933 жыл бұрын
All because of lack of self control. She was a very talented actress
@subbulaksmi80832 жыл бұрын
ஜயா நீங்கள் சொல்வதை பார்த்தால் நல்ல மனிதர்கள் நல்லா இருக்க விடமாட்டார் கடவுள் அதுக்கு இவர்கள் சாவுத்திரி. சந்திர பாபு உதாரனம்😢
@bossraaja1267 Жыл бұрын
Savithiri good or bad ( ask Gemini daughters ( Gemini daughters எப்படி ellam appa இல்லமால்????
@shankarnatarajan62303 жыл бұрын
அருமையாக விவரித்தீர் ஐயா.
@lakshmanana63113 жыл бұрын
நீங்களும் பெரிய மனிதர்
@shaikabdulwahab45493 жыл бұрын
Super அய்யா. Excellent narration.
@villuran19772 жыл бұрын
ஜெமினி கணேசனிடம் மனிதனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச நற்குணங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமே, என்றுமே இருந்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
@k.s.s.422911 ай бұрын
Nee paththe?
@chithracr791811 ай бұрын
🎉🎉
@sakunthalaChinnadhurai10 ай бұрын
😊ஒரு @@k.s.s.4229118
@jenim10023 ай бұрын
ஆமாம்... இன்னொருவர் கணவனை ஆட்டைய போட்டு குடிச்சிட்டு சுத்தன சாவித்திரி பத்தினி... எல்லா குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து, தன்னையும் முறையாக பராமரித்த ஜெமினி கணேசன் கெட்டவன்.. என்னடா உங்க நியாயம்?
வணக்கம் சார். உங்கள் தொடரை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ரொம்ப நன்றாக உள்ளது. என்ன செய்வது சார். தலையெழுத்து என்ற ஒன்று உள்ளதே சார். கொஞ்சம் அகங்காரம் கொஞ்சம் திமிர் இல்லாமல் இருந்திருந்தால் அந்த மேடம் நன்றாக இருந்திருப்பார்கள். மதிப்பிற்குரிய திரு ஜெமினி சார் அவர்களும் கொஞ்சம் ஈகோவை விட்டு விட்டு மேடத்தின் குணம் தெரிந்து ஆதரவாக இருந்திருக்கலாம். என்ன செய்வது தன் மனதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல இதயம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. கடவுள் அவர்களுக்கு சாந்தி அளிக்கட்டும். நன்றி சார். வணக்கம்.
@Rose-nj5su3 жыл бұрын
Savithrima great
@subramaniankvs867716 күн бұрын
Why these videos are kept alive continuously
@rajeshwarinair29983 жыл бұрын
Your. Words. each. Human. Being. to. think
@mullaiexpressmedia72623 жыл бұрын
நான் ஒரு ஆண் என்ட வயது 31 எல்லா ஆண்களும் அம்மாவ சிரியாதா தப்பு சொல்லுறாங்க ஆனால் நான் சொல்லுறன் அம்மா செய்தது தப்பில்லை ஒரு ஆண் மீது அம்மா வைத்த அன்பு பெரியது அதை அவரால் பிரிவை தாங்க முடியவில்லை
@pushparanikarthikeyan1473 жыл бұрын
Nice soul
@shankarraj34333 жыл бұрын
Its a lesson for public people.
@sherlyveeraragavan77003 жыл бұрын
You really gave Justice to Savithri with high respect. You are a good human. I love your vlog.
@shankarraj34333 жыл бұрын
Real advice for life. Thanks Kalai Sir.
@shankarraj34333 жыл бұрын
Great Narrator KALAINANAM sir.
@shankarraj34333 жыл бұрын
Real facts Kalai Sir.
@dafinijustin63063 жыл бұрын
Nice information
@bharat42823 жыл бұрын
Tears only comming. Tamilnadu government have to keep statue for mam.
@haarshanhaarshan75533 жыл бұрын
Andra had
@jayashton79723 жыл бұрын
Cinema stars KU silai vaikiradhu avasiyama?
@pitquote9 ай бұрын
KUTTY PADMINI CUTE WHEN YOUNG- SHE STUDIED ST RAPHAEL SCOOL MYLAPORE
@sridharraja22933 жыл бұрын
நாகரிகமாக விவரித்தீர்கள்
@balasubramanianbalabalasub35723 жыл бұрын
Superspeech
@mathanraj45643 жыл бұрын
கூடா நடபு கேடாய் முடியும் ஐயா
@rajandevaneson13933 жыл бұрын
Very decent way of narration
@balasubramaniansethurathin92633 жыл бұрын
ஐயா! நடிகர் சந்திராபாபு யாருக்கும் துரோகம் செய்யாதவர் என்றீர்கள்! கண்ணதாசன் அவரை வைத்து "கவலையில்லாத மனிதன்" படமெடுத்து, சந்திரபாபு சரியாக ஒத்துழைக்காததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு "கவலையுள்ள மனிதனாகியது" தங்களுக்குத் தெரியாதா? இது துரோகம்தானே?
@MrManie7773 жыл бұрын
One of the greatest actress of south Indian film industry. Kind hearted women, Ending was sad. Don't blame Gemini, he too was a celebrity n in the top 3 heroes, her own decisions n ego was the debacle of her carrier n life. RIP Savithri ma'am
@madhavankrishnamoorthi92113 жыл бұрын
Ya
@Ash-il5wr3 жыл бұрын
Finally a sensible comment.
@janagivelaythian1803 жыл бұрын
True. I agree
@claudiapaulina6933 жыл бұрын
அதே ஜெமினி உடன் தானே பாப்ஜி அம்மா கடைசி வரை நல்ல முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.
@gayathri77503 жыл бұрын
Gemini is not a saint..Both had flaws.
@tamilaroma5053 жыл бұрын
வாழ்ந்தார் நன்றாக வாழ்ந்தார் என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அம்மா அவரை கண்டித்து இருந்தால் இவ்வளவு நடந்து இருக்காது.
@bossraaja1267 Жыл бұрын
Karunai இருந்து enna saiyya( basic mistake Gemini divide from his wife?????? How one lady do like this???????
@jongayya98313 жыл бұрын
Chandrababu produced “Thattungal Thirakappadum” movie starring Savithri.
ஜெமினி தான் பெரும் குடிகாரன்...அவன்தான் குடிக்க கற்றுக்கொடுத்தது
@jagandeep0073 жыл бұрын
his voice resembles like illayaraja sir...
@salamonsanjay75323 жыл бұрын
Good.madam
@nanthininanthini22183 жыл бұрын
Gemini nenachi iruntha anthammaa kaapathiriklam..aana s
@gloriayoutubechannel39403 жыл бұрын
V sad life of savitra...
@nithiyarasu24413 жыл бұрын
கூடா நட்பு கேடில் முடிந்தது
@hariharan-tw6ws3 жыл бұрын
அம்மா பண்ண மிக பெரிய தவறு. அவங்க MGR கிட்ட உதவி கேட்கவில்லை 😭
@vijayaprabu66693 жыл бұрын
உறிஞ்சு எடுத்திருவாரு... MG
@KumarKumar-uo7cg3 жыл бұрын
Matravargalai kurai solvathai niruthinal ulagam urupadu
@AB-yp6jc3 жыл бұрын
@@vijayaprabu6669 😆😆😆
@rajeswarichellaiah152711 ай бұрын
எம்ஜிஆரை மாம்பலம் ஆபிசில் வந்து பார்த்த போதிய எம்ஜிஆர் சில லட்சங்களை குட்டி சாக்கில் போட்டு கொடுத்தார். அரசு வீடும் கொடுத்தார். அவரது மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் தன் நூலில் எழுதியுள்ளார்
@VijayalakshmiVijayalaksh-bg1sf9 ай бұрын
¹@@AB-yp6jc
@venibala32823 жыл бұрын
Not just the movie episode. Up and downs of great artists. Lesson to everyone 🤙
Savithri was a December born. Sagittarians are basically very honest,kind & generous
@rrajan54763 жыл бұрын
But sulk and suffer in self-absorbing thoughts
@pushpasreedhar91733 жыл бұрын
That ofcourse depend on circumstances & individual lifestyle
@mariappankarthikeyan33113 жыл бұрын
I am also born on December 08.12.1973 my life is unstable due to alcoholism but working in top management position why mam? I Lost everything in liquor?? Sani
@pushpasreedhar91733 жыл бұрын
I've done some small study of people born in different sun signs. I am a Sagittarian myself. Actors Rajnikanth,Lakshmi, Raghuvaran,Sowcar Janaki, Silk Smitha ( to name a few) all Sagittarians are brilliant in their profession & known to be honest, kind & compassionate.
@pushpasreedhar91733 жыл бұрын
Mr Mariappan, I am sure you've got everything going well in life but one habit(alcoholism) may destroy everything. So come out of it when you can. I know of a 8th Dec person who came from an ordinary background & doing extremely well in life. All the best
@vinthavijay6183 жыл бұрын
Great Amma ❤️❤️❤️
@RS83673 жыл бұрын
Gemini is the real culprit for her failure. There is No doubt in it
@usharetnaganthan3023 жыл бұрын
I don't think so, she knew his weakness even before she got married to him, if she couldn't tolerate, after leaving him she could have lived with the kids in a decent manner, asked support for the kids legally from Gemini. Gemini's legal wife was always been generous.
@RS83673 жыл бұрын
@@usharetnaganthan302 what i mean to say...Gemini is highly educated & he knows very well how to manage finance...whereas savithri is very much innocent. So Gemeni shd have given her good advice & make things in a pucca professional manners & shd have safeguraded the amount earned by savithri. Take example of Shivaji. His brother handled the money very systrmatically & invested wisely. Thatswhy their family is well-off even now. Gemini shd have done like this. But he just emjoyed with savithri (time pass) & concentrated on his own family welfare.
@usharetnaganthan3023 жыл бұрын
@@RS8367 True, but what I heard was she was too dominant and arrogant, never let him to interfere with her financial matters. Who knows the real facts.
@RS83673 жыл бұрын
@@usharetnaganthan302 actor chandrababu spoiled her by made her to drink. Gemeni shd not have allowed such third parties. Ofcourse savitri was also wrong being a mother of two kids shd have sime self discipline. Ok gone is gone. Its a lesson to all
@usharetnaganthan3023 жыл бұрын
@@RS8367 🙂
@vinobakandasamy4419 Жыл бұрын
Gemini muthal tharuaithil nulla ullam padathavar yaravathu irukerrarkala shunga parkalam
@mohamedjakiria82008 ай бұрын
கலஞானம்சார்உங்களபார்கனும்முபைல்நம்பர்ஒரிஜனலாதாங்க
@subramanianswaminathan6043 жыл бұрын
Very sad to hear this.
@arumugamkaruppiah42793 жыл бұрын
Excellent Presentation
@pushparanikarthikeyan1473 жыл бұрын
Debts. Worst kills. All
@watiwati44853 жыл бұрын
So sad 😭
@thecommandsofmysoul72933 жыл бұрын
கலை இருக்கு
@vinothmaster12653 жыл бұрын
🙏🙏🙏🙏
@padmaarumugam45473 жыл бұрын
பெண் எடுக்கும் முடிவுகள் ஆயிரம்தடவை யோசித்து எடுக்கவேண்டும் அதுகுடும்பத்தின் எதிர்காலத்திற்கு அவசியம்