விஜய்யை சந்திப்பதற்காக ஸ்டைலாக வந்த ரஜினி | Director A.Venkatesh | Part 4 | Chai with Chithra

  Рет қаралды 173,341

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 260
@Indian2285
@Indian2285 5 жыл бұрын
அருமையான பதிவு.. இயக்குநர் என்பவரை தாண்டி மற்ற அனைவரையும் மதிக்கதெரிந்த A.வெங்கடேஷ் என்ற நல்லமனிதனை அறிந்துகொள்ளமுடிந்தது
@jeevann5875
@jeevann5875 5 жыл бұрын
ஜெயிக்கிறவர்கள் மட்டுமே நிலைத்திருக்கும் சினிமா.. உங்களைப் போன்ற நல்லவர்களையும் நினைத்திருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த பேட்டி.. மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி உங்களை வந்தடையும்..அப்போது சந்திப்போம் இதே சித்ரா அண்ணனோடு...(JEEVAN.. Malaysia)
@gnetlog
@gnetlog 5 жыл бұрын
வெங்கடேஷ் சார் உங்க காட்சியை நீங்களே பார்த்து விமர்சித்தது அட்டகாசம். ரொம்ப உண்மையா இருந்தது நீங்க சொன்னது... சூப்பர் சார்.
@vinodhvinoj3424
@vinodhvinoj3424 4 жыл бұрын
Wwwwwwww2wwwwwwwwwwwwwwwwww2w22w2wwwww2www²
@baalakrishnan5849
@baalakrishnan5849 5 жыл бұрын
மிக இயல்பாக பேசும் நல்ல மனிதராகத் தெரிகிறார்... வாழ்க...
@shellyrajkumar190
@shellyrajkumar190 4 жыл бұрын
நான் ரசித்து பார்த்த பல படங்கள் இவர் இயக்கியது தானா?! ஆச்சரியமாக இருக்கிறது! எளிமையான மனிதர். சிறப்பான பேட்டி. வாழ்த்துக்கள்...
@lakshanaminiaturekitchen2626
@lakshanaminiaturekitchen2626 5 жыл бұрын
After a long......................Gap. Very good interview. What a good soul, wish him more success in the future...
@AsikAsik-ms1rs
@AsikAsik-ms1rs 5 жыл бұрын
உங்கள் முதல்திரைப்படம் மகாபிரவு super 90s kids
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
What rubbish 90's kids... Non sense... Irritating
@alliswell7208
@alliswell7208 4 жыл бұрын
@@haarshanhaarshan7553 why u get angry?
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 5 жыл бұрын
அன்பு A.வெங்கடேஷ் சார். உங்கள் பேட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு ஆளுமைகளையும் நல்ல கோணத்தில் விளக்கினீர்கள். நன்றி. மிகவும் சிறப்பான பேட்டி.
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Chitra sir is a book of interviewing celebrities...
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 5 жыл бұрын
Somone should interview chitra sir. U r cinema encyclopedia
@sridharkaliyaperumal4556
@sridharkaliyaperumal4556 5 жыл бұрын
வெங்கடேஷ் சார் நல்ல மனிதர் வாழ்க
@robinphilip5379
@robinphilip5379 5 жыл бұрын
Semma interview .. first time nan oralu pesarada fullah kekearen....good interview sir..vengatesh sir ✋ off
@mkrk2015
@mkrk2015 5 жыл бұрын
எனக்கு சில படிப்பினை கிடைத்தது இயக்குனர் வெங்கடேஷ் அவர்களே... See you soon... 🤘🤘🤘
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 5 жыл бұрын
Yes Mr Venkatesh. At the of 70, I have taken a few things from this interview of yours. Thanks. All the very best for your future endeavors.
@rajah123
@rajah123 5 жыл бұрын
venkatesh sir, you spoke very well from your heart
@mediakanna
@mediakanna 4 жыл бұрын
மிகுந்த பயனுள்ள நேர்காணல். நன்றி சித்ரா சார். வெங்கடேஷ் சாரை சந்திக்க ஆவல்.
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
Good interview .. I am not a big fan of his movie but as a person and actor he is very good
@Kumarnp84
@Kumarnp84 5 жыл бұрын
ஏ. வெங்கடேஷ் அவர்களுக்கு இப்படி ஒரு முகமா என புரியவைத்து ஆச்சர்ய படுத்திய டூரிங் டாக்கீச்ஸ்க்கு.... நன்றி... தொடர்க... உங்கள் பணி.
@sankaranm6252
@sankaranm6252 5 жыл бұрын
Excellent and very nice interview. All the four parts were interesting. I wish the Director Mr Venkatesh very all the best and success in his acting career too. Mr Chitra Sir, pl bring many more interviews like this immediately. Hatsoff to you Sir.
@05bbc520
@05bbc520 5 жыл бұрын
You are really a nice personality Venkatesh sir. Happy to know about you in detail. I wish all the best for your future projects.
@vensatty2000
@vensatty2000 3 жыл бұрын
Was a interesting conversation sir. Got to know lot of things.
@mk-su9bm
@mk-su9bm 4 жыл бұрын
Another excellent interview on “Chai with Chitra “ 👏👏👏👏
@dhanurekha6978
@dhanurekha6978 5 жыл бұрын
But the word COUNTER - COUNTER kudukarathu - is in trend only recently!! Even Director Venkatesh doesn't have a MASK! So humble natured soul!
@kodeeswarankaliaperumal9007
@kodeeswarankaliaperumal9007 5 жыл бұрын
அகந்தை என்பது துளி கூட இல்லை... பாராட்டுக்கள்
@sasvinthkani6797
@sasvinthkani6797 5 жыл бұрын
திரு வெங்கடேசன் அவர்களே உங்கள் நான்கு interview பார்த்தேன் அருமை.... நீங்கள் பேசும் விதம் உங்கள் அனுபவம் பகிர்ந்து கொள்ளும் விதம் அனைத்தும் அருமை அண்ணா.... உங்கள் மேல் தனி மரியாதை உருவாயிற்று.... நன்றி....
@MrAngloindian
@MrAngloindian 4 жыл бұрын
Mega Arumaiyana Manithar neengal A.Venkatesh
@periyaraj1730
@periyaraj1730 5 ай бұрын
வணக்கம் 🙏🏻😊🌹 அண்ணன் வெங்கடேஷ் அவர்களை கருங்காலியாக மட்டுமே பார்த்தேன் . தற்போது சாய் வித் சித்ரா நிகழ்ச்சியின் மூலம் அண்ணன் வெங்கடேஷ் அவர்களின் எளிமையான வளர்ச்சியை கண்டு மிகவும் பெருமையாக உள்ளது . 🙏🏻😊 நன்றி 😊🙏🏻
@premKumar-zr2vv
@premKumar-zr2vv 4 жыл бұрын
Super sir Venkatesh😘 Ungha innocents love you sir
@jegan.k4971
@jegan.k4971 5 жыл бұрын
வெங்கடேஷ் sir பேட்டி மிகவும் அருமை சாதாரண commercial இயக்குனர்தானே என எண்ணியிருந்த என்னை, என் அகம்பாவத்தை உடைத்து விட்டார். சினிமாவில் இப்படியும் ஒரு அற்புத மனிதர் என நினைக்கும் போது, வியப்பாக இருக்கிறது. கொஞ்சம் கூட, தான் என்கிற எண்ணம் இல்லாமல், அடுத்தவரகளை மனம் நோகாமல் பேசும் பண்பும் என்னை சிந்திக்க வைத்தது.. உங்களிடமிருந்து நிறைய கற்று கொண்டேன்.
@sln7839
@sln7839 4 жыл бұрын
One of the best interviews I've seen. Very simple person. He narrates beautifully. Interview itself was feeling like a story narration. No wonder he's successful as a director.
@kathirvadivelnidyanandan4376
@kathirvadivelnidyanandan4376 4 жыл бұрын
Very good interview with lot of information..all the best Vengatesh sir...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
Very real and humble person.. Can't imagine he is one who did angadi theru villain role...
@nesh2126
@nesh2126 5 жыл бұрын
Really Super tis interview...Never feel boring....
@chiranjeevis5391
@chiranjeevis5391 5 жыл бұрын
Prashanth sir interview venum. I am a big top star fan
@Ashok_sarbath_shop
@Ashok_sarbath_shop 5 жыл бұрын
Prasanth lam oru hero va
@chiranjeevis5391
@chiranjeevis5391 5 жыл бұрын
My favourite hero. Whats ur problem.
@divinegoddess_3
@divinegoddess_3 5 жыл бұрын
@@Ashok_sarbath_shop ama appu... Hero va nadicha hero thaan 😂
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
@@Ashok_sarbath_shop poda punda.Top star prasanth Vera leval.
@premking1097
@premking1097 5 жыл бұрын
@@chiranjeevis5391 in 90s but not know 😂😂 he know not have a market
@chiranjeevis5391
@chiranjeevis5391 5 жыл бұрын
பிரசாந்த் சார் பற்றி சித்ரா சார் நீங்கள் ஒரு வீடியோவை போட வேண்டும். பிரசாந்த் சார் மிகசிறந்த பன்முக திறமை வாய்ந்த நடிகர். அவர் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
Supper nanpa.
@chiranjeevis5391
@chiranjeevis5391 5 жыл бұрын
thank u bro
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
@@chiranjeevis5391 Nenke entha oor bro.
@divinegoddess_3
@divinegoddess_3 5 жыл бұрын
But intha channel la directors oda interviews thaan continuous ah varudhu
@chiranjeevis5391
@chiranjeevis5391 5 жыл бұрын
@@divinegoddess_3 actor sarathkumar interview vanthathea
@geniusfollower
@geniusfollower 4 жыл бұрын
21:23 title content, thalapathy with rajni sir photo on Baba and Bhagavathi sets.
@krishnakgm673
@krishnakgm673 3 жыл бұрын
Inspirational show sir Thiru Ayya Chithra Lakshmanan. ❤️
@fathimamary9281
@fathimamary9281 5 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் சுவாரசியமாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. இதை பார்க்கும் வரை எனக்கும் கூட இந்த முகத்தை எங்கே பார்த்தாலும் கோபம் வரும். ஆனால் இப்போ தான் தெரிகிறது அவர் தான் பாவம் என்று.
@vijay-hx8pc
@vijay-hx8pc 5 жыл бұрын
Romba nalla manusana irukare Venkadesh, nan expect pannala really a good hearted person.👍🏽 Venkadesh avargal innum periya vetriya paaka vendum endru iraivaney vendi kolkiren.🙏🏽
@kkriverwaterkk6759
@kkriverwaterkk6759 5 жыл бұрын
neenga oru manthira vathi (magician) sir (chitralakshmanan) unga kitta edo oru magic irukkku adu neenga poi kelvi ketta ella periya personalities sum childlike enthusiasm oda kolantha mathiri avanga life story ya solranga ... :) valka valamudan ... ur d best ...
@balajic2002
@balajic2002 4 жыл бұрын
மிகவும் எளிமையான மற்றும் குழந்தைத்தனமான நல்ல மனிதர். இவர் மென்மேலும் பல வெற்றிகளை நடிகராகவும் இயக்குநராகவும் சாதிக்க வாழ்த்துக்கள்..
@arunarunkumar7983
@arunarunkumar7983 4 жыл бұрын
Awesome speech venkatesh sir
@allaboutpetsandaquriam5060
@allaboutpetsandaquriam5060 5 жыл бұрын
Super interview sir👍👍👍
@chikkutv7371
@chikkutv7371 5 жыл бұрын
Titile started @ 21.24
@sachidhanandhard7247
@sachidhanandhard7247 5 жыл бұрын
Tq ji
@sureshsonai5579
@sureshsonai5579 5 жыл бұрын
இயல்புக்கு பஞ்சமில்லை.... அருமை வெங்கடேஷ் சார்
@sln7839
@sln7839 4 жыл бұрын
I really enjoyed his interview so much. Thanks Chitra and Venkatesh sirs.
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 5 жыл бұрын
Chitra Sir unga interview adichikkive mudiyathu...Simply Superb. Director cum Angaditheru Venkatesh Very Sweet Personality
@mohideenabdulk
@mohideenabdulk 4 жыл бұрын
வெங்கடேஷ் அத்தான், இன்டர்வியூ ரொம்ப இயல்பாகவும் இன்ட்ரஸ்ட்டாகவும் இருந்தது,நான்கு பார்ட்டையும் ஒரே சிட்டிங்கில் பார்க்கும் அளவுக்கு...வாழ்த்துக்கள்.
@ragavasuresh8469
@ragavasuresh8469 4 жыл бұрын
Sir உங்கள் பணி சிறப்பாக சினிமாவில் தொடர வாழ்த்துக்கள்... உயர்ந்த பண்பு உங்களுக்கு உண்டு.. சினிமா நட்பு கண்ணாடி போல் அதை நீங்கள் எல்லோரிடமும் கண்ணியம்மாக நடந்துகொண்டிர் உங்கள் நடிப்பு திறமையை வளர்த்து சிறந்த நடிகர் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...... ஓம் ஸ்ரீ...
@suriyaselvaraj2702
@suriyaselvaraj2702 4 жыл бұрын
Director Thiru. Venkatesan sir interview super. Romba nallarundhadhu sir. Kurippa sollanumna vadivelu sir kooda work panna experience and Angadi Theru movie experiences share pannadhu. Ungala naerla sandhikkira vaaippu enakku orumurai kedachadhu, romba sandhosham sir. Vazhakkam pola Chithra Lakshmanan sir kalakeetaru. Romba enjoy panni paathaen sir indha interview vum. Thank you.
@thoranamalaiyaan
@thoranamalaiyaan 4 жыл бұрын
சூப்பர் வெங்கடேஷ் சார்..... வாழ்க...வாழ்க..தோரணமலை முருகன் அருளால் வாழ்க...வாழ்கவே.
@ayyapparajchennai
@ayyapparajchennai 4 жыл бұрын
Very Impressive interview by Venkatesh sir Great One Aomg the best cinima Interview I have seen in my life time Jai Sai Ram
@vvskgn
@vvskgn 4 жыл бұрын
Fantastic interviews! Totally enjoying all of them! Thank you so much for such interviews!
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 5 жыл бұрын
Best interview and good director vengatesh sir
@paramasivan3320
@paramasivan3320 4 жыл бұрын
super arumai AVenkateshsir inum nirya padamethir parkirom
@arunruban4677
@arunruban4677 2 жыл бұрын
மிக அருமையான நேர்காணல்
@oneeyedudera
@oneeyedudera 4 жыл бұрын
Wonderful interview and a great example for life.. I enjoyed 4parts..
@amar7869
@amar7869 5 жыл бұрын
About Thalaivar from 21:23-28:07❤️❤️❤️
@mageshg3662
@mageshg3662 5 жыл бұрын
Nandri
@akshay-speaks977
@akshay-speaks977 5 жыл бұрын
Vaseegaran bro?
@rsudarshan314
@rsudarshan314 5 жыл бұрын
Thanks ji
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
Thanks bro
@venkatkrish6456
@venkatkrish6456 4 жыл бұрын
Gentleman
@TFC50fifty
@TFC50fifty 5 жыл бұрын
Yet an another Epic interview
@resikaravi6177
@resikaravi6177 5 жыл бұрын
excellent sir, காமிரா இல்லாமல் எந்த வித ஜோடனைஇல்லாமல் இயல்பாய் இருவர் பேசிக்கொண்டதைப் போல் இருந்தது.
@saravanankumar6233
@saravanankumar6233 4 жыл бұрын
4 partum pathutta sema sir ungala romba pidchuruku valthukal
@Rkrish.70
@Rkrish.70 3 жыл бұрын
நான் பார்க்க விரும்பும் ஒரு சிறந்த மனிதர் இவர் தான் 👍
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 4 жыл бұрын
சார்.. பாசாங்கு இல்லாத நல்ல மனிதர்...God bless you,your family and ur wishes..
@AshokAmm
@AshokAmm 4 жыл бұрын
Really nice person director Venkatesh sir. Very nice interview. Keep continue.
@arulnambichockalingam5165
@arulnambichockalingam5165 4 жыл бұрын
மிக இயல்பான நேர்காணல்.
@jaffarga2124
@jaffarga2124 5 жыл бұрын
Chitra sar good interview
@Mba54
@Mba54 5 жыл бұрын
Sir. Director R Sundarrajan interview seyyunga sir
@gowthamraj4543
@gowthamraj4543 5 жыл бұрын
Very humble and simple man. Wish you good luck for all your endeavors.
@sureshwolverine4542
@sureshwolverine4542 5 жыл бұрын
venkatesh sir super....this is a nice interview
@rajeshkamal2921
@rajeshkamal2921 5 жыл бұрын
Vengatesh Sir is good heart person.Very nice interview
@kumarsasi567
@kumarsasi567 5 жыл бұрын
nandri sir... good interview
@tamilmani6344
@tamilmani6344 5 жыл бұрын
Good human being... Interview is as good as Deva Sir interview....
@Tradersuresh92
@Tradersuresh92 5 жыл бұрын
Gem of a person
@DineshKumar-xs8bp
@DineshKumar-xs8bp 4 жыл бұрын
Good human being really look like more innocent
@kgovindaraj6748
@kgovindaraj6748 5 жыл бұрын
Very nice interview. Chitra sir your way of interview is super..
@vasaganm7243
@vasaganm7243 5 жыл бұрын
அருமையான பதிவு
@natrajnatraj2953
@natrajnatraj2953 5 жыл бұрын
Good speach and interview sir👍👌👌👌,it was really good and never feel boaring,chitra sir u are always great , leaving the person to speak with their nature is your success 👍👍👌
@cinemakaran8630
@cinemakaran8630 4 жыл бұрын
Excellent interview 👌👏👍
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
You are a creative man. No creative man will feel satisfied.
@Yadavidharth
@Yadavidharth 4 жыл бұрын
Really Super sir...
@vinodkandan
@vinodkandan 4 жыл бұрын
Nice sharing mr.venkatesh
@karthikeyanparamasivam2628
@karthikeyanparamasivam2628 5 жыл бұрын
Very good person venkatesh sir....
@SM-vb5xi
@SM-vb5xi 5 жыл бұрын
தலைவர் ரஜினி எப்போதும் எளிமையான மனிதர்.. அவர் தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளம் 🤘🤘🤘
@chandrashekaryadav6767
@chandrashekaryadav6767 5 жыл бұрын
Mr.A venkatesh has portrayed as Mudhalali viswanathan as Dhanush's boss in flashback(asuran)
@pulikutty5076
@pulikutty5076 5 жыл бұрын
a.vengadesh sir greatest speech Royal salute brother 💪 💪💪 💪👍 👍👏👌✌️💐💐 💐🤝
@rasigaastudio5068
@rasigaastudio5068 3 жыл бұрын
cinima full la soldrare sema sir
@vinayagamoorthyparamananth2503
@vinayagamoorthyparamananth2503 4 жыл бұрын
Good interview...i like your speech
@jayakumarchandrasekaran6069
@jayakumarchandrasekaran6069 5 жыл бұрын
Its nice to know about a good man. You will achieve more and more success in the future as a Director.
@greatkirikaalan4489
@greatkirikaalan4489 4 жыл бұрын
சார் நீங்க இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும்
@saideepakr6256
@saideepakr6256 4 жыл бұрын
Very nice interview 👍
@muthu88888
@muthu88888 4 жыл бұрын
Good interview and Venkatesh sir super
@udhayaK-qw5bv
@udhayaK-qw5bv 4 жыл бұрын
நீங்க ரஜினி சாருக்கு ஒரு படம் பண்ணுங்க சார் சூப்பரா இருக்கும்
@anitharaj9361
@anitharaj9361 4 жыл бұрын
Sir in Angadi Theru Movie became hit with New Faces...
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
Top star prasanth interview pannunke sir.
@SarvanKumar-ux9sv
@SarvanKumar-ux9sv 4 жыл бұрын
Nice interview, super venkatesh sir
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 5 жыл бұрын
நேர்காணலை பார்ப்பதற்கு முன், பின் என இரண்டாக பிரிக்கவைத்துவிட்ட பேச்சு. திண்ணைப்பேச்சு.... நன்றாக இருக்கிறது. இனி திரையிலும் ரசிப்போம்.( கருங்காலியைத் தாண்டி ).
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 5 жыл бұрын
Again a excellent interesting interview with nice human being and a super actor cum director.... chitra sir ur rocking always 👏👌 👌👌 👌 keep going 👍👍👍
@gandhidinesh5626
@gandhidinesh5626 5 жыл бұрын
Sir, Great interview and I learned about execution on plan on right time also commitment. Thanks for your wonderful sharing🙏
@selvakumarselvakumar1288
@selvakumarselvakumar1288 5 жыл бұрын
Good interview. a vengatesh sir
@prabhug7240
@prabhug7240 4 жыл бұрын
Watched all the four parts... Venkatesh sir a very good human... His innocence, words about simbhu.. You rocked... Best wishes
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 38 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН