இது 100% உண்மை தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு கடல் கலிமுகதில் மிகுந்த ஆழத்தில் குளித்துகொண்டு இருந்தோம். எனக்கு இடது கையில் இந்த ஜெல்லி பிஷ் கூட்டமாக பட்டு வீங்கிவிட்டது. அதுமட்டுமல்ல கையில் பயங்கரமான எரிச்சலுடன் (தீ காயம் போல்) மாரடைப்பும் வந்து விட்டது. என்னால் நீந்தி கறைக்கு வர முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் உதவினார்கள். உடனே மருத்துவமனைக்கு சென்று தகுந்த ஊசி & மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால் பிழைத்தேன். இன்னுமொரு தகவல் என்னவென்றால் 20 ஆண்டுகள் கழித்தும் அந்த கையில் ஜெல்லி பிஷ் பட்ட இடம் முழுதும் காயத்தின் வடு கருப்பாக இன்னும் உள்ளது. அண்ணா உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். Love From Chennai.
@SasiGowtham-r9n3 ай бұрын
Indru enakku indha sambavam nerndhadhh😢
@Magi_fathima1308 Жыл бұрын
எங்களுக்காக உங்கள வச்சி இப்படி ஒரு வீடியோ வை பதிவிட்ட அண்ணாக்கு நன்றி ☺️வேற லெவல் தலைவா நீ 😎☺️
@shanthimanoharan7132 жыл бұрын
இந்த மாதிரி விக்ஷ பரீட்சை எல்லாம் வேணாம் தம்பி, உங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு, அதை மனசுல வச்சுக்கோங்க......
@Anitha-ht4xu5 ай бұрын
Anna rompa natri anna unga udampa nalla pathukonga anna 🙏
@mddass90472 жыл бұрын
யோவ் நண்பா எங்களுக்கு காட்ட இந்த விச பரிட்சை தேவைதானா 🤔
@lohitdisha23712 жыл бұрын
Vera level video nanba Kingston super ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
@SideDishRecipes_Official Жыл бұрын
Mookku sali thodicha arippu eadukadhu bro
@VELMURUGAN-uk8zy11 ай бұрын
Super super super super jelly fish 🐟🐟🐟🐠🐠🐠
@Venuadventures2 жыл бұрын
😱.....
@thamizhc19862 жыл бұрын
Hi boro
@vannipodiyan2 жыл бұрын
அண்ணா , மிக கொடுரம் உங்களை அர்ப்பணித்து செய்கிறார்கள் , safe first anna
@jasmina51682 жыл бұрын
Eppadi panna thaga okta na. Ne Nala irutha atha na unga. Video paka mudium pls anna panna thaga okya intha video Vara level anna super ✨❤️💯
@vishganvisha6623Ай бұрын
super brother
@jeyavanythangalingam58112 жыл бұрын
ஏன் அண்ணா இந்த வேலை ?? தயவு செய்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
@Salem_Venkatesan Жыл бұрын
நண்பா அருமை
@jeyavanythangalingam58112 жыл бұрын
தயவுசெய்து இனிமேல் இப்படி செய்ய வேண்டாம்.
@kurumoorthimoorthi13002 жыл бұрын
😎Enga ooru sonai kasarai mare iruku🔥
@user-xi5lf7hh3t2 жыл бұрын
வேளாங்கண்ணி கடற்கரை யில் குளிக்கும் போது கால்களில் பட்டு பயங்கரமா அவதி பட்டோம் ...சொரி என்று சொன்னார்கள் எங்களுக்கு புரியவில்லை அப்புறம் தான் அது ஜெல்லி மீன் என்று சொன்னார்கள்
@anittatephilla33392 жыл бұрын
Yes angu enakum ipadi nadantu
@ahmedriazriaz83602 жыл бұрын
உண்மை
@hsrider7855 Жыл бұрын
Naa nagapattinam than ennaku 25.05.23 jalifah
@hsrider7855 Жыл бұрын
உண்மைதான் அண்ணா ஜல்லி மீன் வேளாங்கண்ணி இருக்கிறது 25.05.23 நேற்றுதான் எனக்கு கடித்தது நான் நாகப்பட்டினம் தான்
@KabadifansMedia6 ай бұрын
Medicine yedutheengala
@Kamal-wk3oi2 жыл бұрын
I hope you're not arrested by cops, for attempting suicide. Brave video
@travelwithseenu2 жыл бұрын
அருமையான பதிவு ❤️
@lloydrobert61822 жыл бұрын
"Aaaaaaaaaaaaaaaaaaaaaaahhhhhh"!!! So cute!
@rajeshrathore-uk6jz2 жыл бұрын
Gay spotted
@kadalUnavugalumkallangadikalum2 жыл бұрын
ஒருமுறை நானும் இதை தொட்டு விட்டு படாதபாடு பட்டு விட்டேன். நினைத்தாலே பயமா இருக்கு.
@jebadossclara39652 жыл бұрын
life...la Romba kasta'mana work Fishing ❤
@sathyavathi3582 жыл бұрын
ஐயோ எதற்காக இப்படி எல்லாம் ப்ளீஸ்🙏
@davidthomas48492 жыл бұрын
Bro last Sunday ariyaman (Kashi beach) la kilichom ithe sori fish kadichathu..appuram gh la poi TT injection Potom....future ethuvum plms varuma..total la 4 Pera kadichathu...pls don't go kushi Beach....thanks
@sakshishree6775 Жыл бұрын
I too had in Kushi beach
@mirutulatravels57022 жыл бұрын
Super broooooo
@sakutailor Жыл бұрын
Enakku manjal colar jelli fish katithu vittathu threedays aguthu onnum pannathuilla enakku rompa payama irukki valikuthu unga ph no venum
@lovebirds96782 жыл бұрын
Enakum itha pathi therium nanba ,enoda husband um meenavan tha ,avangalum mookur ku tha kadaluku varuvaanga ,enga ooru rochmanagar tha bro na unga veidio ellamey paapen bro
@kovai24392 жыл бұрын
நீங்க சொன்ன நாங்க நம்ப போறோம். எதுக்கு இந்த விஷப்பரிச்சை விளையாட்டு 😖😖😖😖😖
பாம்பு விஷத்தை விட கொடிய விஷமுள்ள வயலட் கலர் ஜெல்லி மீன்கள் உண்டு.... இந்த மாதிரி விஷப்பரீட்சை வேண்டாம் தம்பி...
@Pigeongaming01 Жыл бұрын
Australian box jellyfish is most dangerous. It is also transparent. Looks like mirror but it's poison is equal to 100 king cobras bite. Sure death for humans
@tamilnadutherapist4345 Жыл бұрын
நான் கோவளம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் ஜெல்லி பிஷ் மிகப்பெரிய ஜெல்லி பிஷ் என் கைகளையும் கால்களையும் kotiyadu முதலில் அங்கு அருகில் இருக்கக்கூடிய அந்த இடத்தை நீங்கள் தண்ணீர் வாங்கி அந்த இடத்தை சுத்தம் செய்தல் வேண்டும். பிறகு வினிகர் இருந்தால் அதை ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் வழி குறையும்
மீனவர்களுக்கு பல வகையான ஜெல்லி மீன்கள் பற்றி தெரியும் , இது நாலு முக்கு சொரி மீன் இது அரிப்பு, வீக்கம் மட்டுமே உண்டாக்கும் அவர் ஒரு விழிப்புணர்வுக்காக செய்து காட்டிருக்கிறார், மீன்பிடி வலையில் நாங்கள் அறியாத சொரி மீன் வந்தால் அதை தொடுவதை தவிர்த்து கரைக்கு திரும்பிய பின்னர் பெரியவர்களிடம் கேட்டு அரிந்து கொள்வோம்.....
@chandrubalachandru56092 жыл бұрын
நண்பா நானும் மீனவன் தான் மயிலாடுதுறை மாவட்டம், நீங்க எந்த ஊர் நண்பா
@Nellai-Meenavan-722 жыл бұрын
@@chandrubalachandru5609 கூத்தன்குழி மீனவன் (நெல்லை மாவட்டம்) கன்னியாகுமரிக்கு வடக்கில் 35 கி.மீ
@Pigeongaming01 Жыл бұрын
Naan kanniyakumari meenavan. Kanniyakumari la colachel beach is the spot for fishing.
@sivakamisiva12028 ай бұрын
ஆமாம் உண்மைதான்
@kumaranr34102 жыл бұрын
Bro take care bro ippadi panadinga idu romba risky
@bobbyponniah3176 Жыл бұрын
👍🙏🙏🙏
@siva40002 жыл бұрын
நண்பா, சில ஜெல்லிமீன்களின் நீடில் பட்டால் மரணம் ஏற்படும், எனவே இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம், உங்கள் குடும்பம் வாழ நீங்கள் முக்கியம் நண்பரே...
@andavarkovai2 жыл бұрын
ஆமாண்ணா நான் ராமேஸ்வத்தில உயிரோட கையில் பிடித்து ஏந்தினேன்.எனக்கும் இது போல ஆனது ஒரு வாரம் அரிப்பு தீர.மருந்துகள் எடுக்கவும் சரியானது.
@brosbrowsing76302 жыл бұрын
so brave
@sathishdeepafanpage2907 Жыл бұрын
நான் வேளாங்கன்னி கடலுக்கு போன அப்போ எனக்கு கணவருக்கு அம்மாவுக்கு மூன்று பேருக்குமே கடித்து விட்டது ஒரு அரை மணி நேரத்திற்கு அந்த இடமே விறுவிறுன்னு இருந்தது விளையாடும் ஆசையே போய்விட்டது..
@ungalmeenavanmkr Жыл бұрын
ஜெல்லி மீனாக இருக்கலாம் நண்பா
@hsrider7855 Жыл бұрын
உண்மைதான் அண்ணா ஜல்லி மீன் வேளாங்கண்ணி இருக்கிறது 25.05.23 நேற்றுதான் எனக்கு கடித்தது நான் நாகப்பட்டினம் தான்
@asuraa142 жыл бұрын
Take care sago
@Arun-v6e2 жыл бұрын
Yanaku edha anubavam eruku bro😓💯
@d.k.j.gaming62882 жыл бұрын
அன்னா வினிகர் யுஸ் பண்ணுங்க
@raillovershash73192 жыл бұрын
Omg😢😢
@tnalaneonetapplayers25162 жыл бұрын
Ama marathutu😂kachanuku
@Bikerboy-dl3kw Жыл бұрын
Anna naa kadel la kulikum pothu jelly fish kadijitu kai mani kattula 8hours agiyum inum vali koraiyala
@sangeetha67662 жыл бұрын
Pls anna epdi risk yeduthu pannathinga Anna...
@sriguruanbesivam76662 жыл бұрын
உண்மை
@sathyavathi3582 жыл бұрын
இப்படி எல்லாம் இனிமேல் பண்ணா நீங்க 🙏
@boopathyaruna24312 жыл бұрын
enaiku na beach la kulichan jally fish en nethila patruchi romba erinjithu thandichi poitu nethi 2 hrs la erichal koranjitu
@sanvithakutty85842 жыл бұрын
காசு காக என்ன வேணும் நல்லும் பண்ணுவ போல போது மக்களுக்கு அங்க என்ன வேலை இவ்ளோ கஷ்ட பட்டு வித்தை காட்டி சம்பாதிக்க வேணாம் நம்பா வித்தை காட்டி பணம் சம்பதிக்குற மாதிரி இருக்கு பஸ் ஸ்டான் ல கை ல பிளேடு ல அறுத்து ரத்தம் காட்டுறவுனும் நீயும் ஒன்னு தான் இதுக்கு பதில் சொல்லுங்க விழிப்புணருவு நாங்க எதுக்கு கடலுக்கு போறோம் பணம் சம்பாதிக்க வித்தை காட்டதிங்க
@idhayapalani23692 жыл бұрын
அண்ணா இந்த சம்பவம் யணக்கு வேளாங்கன்னில நடந்துடுசி அண்ணா நான் அனுபவிசிகுரன் அண்ணா
@hsrider7855 Жыл бұрын
Ss
@papgamers9096 Жыл бұрын
Jelly fish na nagai beach la kulikumbithu pathuchi rombha eriyum and veengum
@yunustk65282 жыл бұрын
Bro be careful
@sakutailor Жыл бұрын
தயவு செய்து காரைக்கால் கடல போகதிங்க அங்கு இந்த மீன் நிறைய இருக்கிறது எண்ணை கடித்து விட்டது எனக்கு இப்படி தான் இருந்தது வழி தாங்கமுடிய வில்லை
@sakutailor Жыл бұрын
Unga ph no venum ungagitta pesanum pls
@chandrubalachandru56092 жыл бұрын
அந்த ஜெல்லி மீன நாங்க மூல்வான்னு சொல்லுவோம் அது நம்ம உடம்புல பட்டா உடம்ப முறிக்கும் மூன்று நாட்கள் வரை அதனோட வலி இருக்கும்.
@thineshwarann7339 Жыл бұрын
100% true
@thamizhc19862 жыл бұрын
அண்ணா நான் வேளைக்கு வரட்டுமா
@mammu45462 жыл бұрын
Comment like panna matenkuringa... Kavundapadi erode district
@premikaramvittal88072 жыл бұрын
அன்னா இப்படியெல்லாம் செய்யாதீர்கள்
@priya80426 ай бұрын
எனக்கு கடிச்சுருக்கு வேளாங்கண்ணி பீச் ல அண்ணா பிபி லோவா போச்சு 😢
Bro, please don't do it, i had a small experience before 2 weeks in ariyaman beach, burning sensation for 1 hour a d slowly reduced after that.
@K.K.jothi.38312 жыл бұрын
பார்ப்பதற்கு கண்ணாடி போல் தெரியகிரது ஜோதி கோபி
@simbuarasu10762 жыл бұрын
எதற்கு இந்த விஷபரிட்சை இவ்வாறான வீடியோக்களை நாங்கள் விரும்ப போவதும் இல்லை தயவு செய்து இனிமேல் இதை தவிர்க்கவும்
@kannanop2 жыл бұрын
😭😭😭
@naveenkumarnaveenkumar51212 жыл бұрын
Bro sed Bro
@giritn47262 жыл бұрын
Bro really great bro very missed you bro😭😟😟😟
@elitefiregaming2554 Жыл бұрын
Naa aaru la kulikum pothu enaku aachi 😩... Bed la irundha
@teenvlogs60822 жыл бұрын
ipdylam panathinga bro
@b.antonyraj94852 жыл бұрын
Pls don't take risk. You are most needed to your family and us too. 🙏
@idhayapalani23692 жыл бұрын
எனக்கு தொடையில் கடிச்சிருச்சு அப்புறம்தான் அங்கிருந்த மீனவர்கள் எனக்கு சொன்னார்கள் அது சொரி மீன் என்று
@jebarani13202 жыл бұрын
விஷப்பரீட்சை வேண்டாம் கிங்ஸ்டன்
@Kamaleshpriteesh2 жыл бұрын
🥵🥵🥵
@sureshkannans13092 жыл бұрын
No Visa parichai. Money money
@skbarath.71302 жыл бұрын
Who thaught video started in 1 min and you see he says again vanakkam🥲
@sivakumarthangavelu97557 ай бұрын
விஷ பரிட்சை வேண்டாமே நண்பர
@shanthidurai29802 жыл бұрын
No brother No
@santhanamsanthanam46262 жыл бұрын
Bro yenna bro itha illam trypandrga please antha mathri pannthiga please bro don't do for are subscriber please 🙏🙏🙏
@N么-r1k2 жыл бұрын
ஒரு வாரமாக எங்க ஊரில் இறால் வலை கொண்டு கடலுக்கு போய்ட்டு இருக்கோம் இது ரொம்பவே அரிப்பு ஏற்படும் ஆனா விஷம் இல்ல இது நான் அதிகம் கையில் பிடிச்சிருக்கேன் இது விட அதிகமாக அரிப்பு தன்மை கொண்டது நிறைய வரும் அண்ணா இன்று கூட இது அதிகமா வலையில் வந்தது இத தினமும் பிடிச்சி நசுக்கி கடலில் போடுவதே சிரமமா போச்சி
@looseponnukathija5186 Жыл бұрын
Apadiyakum
@N么-r1k Жыл бұрын
அப்புடிதாங்க..😂
@mdasief12 жыл бұрын
I dislike this video because I like you nanba
@beachybirdqueen35102 жыл бұрын
Bro video kkaga ipdilam pannathinga family ah ninaivula vainga