கவுண்டமணி சாரோட அல்டிமேட்ல இதுவும் ஒன்று! செம்ம செம்ம!!
@anusuyabai39732 жыл бұрын
अआचछऊएओऔइऊअओइअआगघचघझाािुूेैौअआईउऊएओ
@jayeshkumar30182 жыл бұрын
@@anusuyabai3973 Because of hugs.
@KumarKumar-sm6fv2 жыл бұрын
சத்யராஜ் கவுண்டமணி மனோரமா இவங்க combinationல் வந்த அனைத்து படங்களுமே செம ஹிட்
@hoppes979 Жыл бұрын
33 வருஷம் ஆச்சு இந்த படம் வந்து... இப்போது பார்த்தாலும் சிரிப்பு வருகிறது..
@narayanasamy6734 Жыл бұрын
இவன் துணை இசை வேற லெவல் 😂😂😂
@MohameedShaik Жыл бұрын
இவ்வளவுதான் கஷ்டத்துல இருந்தாலும் காமெடி பார்க்கிறது ரொம்ப விருப்பமா இருக்கும் நான் முதியோர்களை கவனிக்கிறேன் 😄
@ganesans42623 жыл бұрын
அது என்ன தலையில் வெள்ளை ? சுண்ணாம்பு சட்டியில் தலையை விட்டேன்பா 😂😂😂 கவுண்டர் Ultimate 😘😂😂
@jabarsathikvkp35992 жыл бұрын
இந்த மாதிரி காமெடி நடிகனும் இல்லை இந்த மாதிரி படமும் இல்லை
@antonyregan97003 жыл бұрын
5:43 அந்த வெள்ளையா இருக்கே அது என்னது? ஏங்க சோத்த நீங்க பாத்ததே இல்ல😂😂😂😂
@kumaraguruprasad14183 жыл бұрын
🤣🤣🤣
@tuma793 жыл бұрын
That’s my favourite dialogue too. 😂🤣🤣🤣🤣 Ullaan tomorrow Today Puliyan Biriyani 😂😅🤣🤣🤣🤣 This movie is ultimate. I watch it every-time it’s telecasted. Second best : Avan gadappaarai neechal eppudi adippaan theriyuma? Is it ? Goodnight 🤣🤣🤣🤣🤣🤣🤣