Hi sis .... அவங்க கோதுமை மாவு கூட அரிசி மாவு சரி சமமாக mix பண்ணுவாங்க ..1 kg கோதுமை + 1 kg அரிசி, Maximum ரேஷன் புழுங்கல் அரிசி தான் சேர்பாங்க...வீடியோ la full details கேட்டுத் தெளிவா போடுங்க ... thanks 👍
@harisv24557 ай бұрын
Super
@jesuscomingsoonrepent67915 ай бұрын
Thank you 🙏 Jesus Bless you😊
@balajib7855 ай бұрын
Once husband addit this kind affection family love will be long lasting and he will not hotel food ❤
@abiraminagaiah61906 ай бұрын
Super akka
@GulfTamilLife19886 ай бұрын
Thanks ma..
@orkay20227 ай бұрын
Vandhuttu chappathi making vandhuttu supera irukku. But vandhuttu neengal vandhuttu enbadhai thevai illaamal adhigamaaga vandhuttu yean solgirereergal enbadhu neengal vandhuttu vilakkavum😂😂 Vandhuttu adhai marrum vandhuttu konjam avoild panninaal vandhuttu still your video useful a irukkum sister 😂😂😂😂
@GulfTamilLife19887 ай бұрын
😇😇
@helenhelenrani18707 ай бұрын
😂😂😂😂😂😂😂
@balasaraswathik845111 ай бұрын
Wheat flour regular aa or any special wheat flour aa???
ஹாய் ஹாய்,ஏன்மாஎத்தனை முறை வந்துட்டு வந்துட்டுஎதுனா பேசுகிறீர்கள்,மேலும்வீடியோவைசரியான முறையில்எடுக்கவில்லைசப்பாத்தியை துணியில் போட்டு வைத்ததை காட்டவில்லை.இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும்,
@GulfTamilLife19886 ай бұрын
OK thanks for your valuable comment
@maheswaripusparaj73887 ай бұрын
Ethana vanthuttu cha😅
@orkay20227 ай бұрын
😂😂😂😂😂
@Hemavenus7 ай бұрын
Nice! So many so....😅
@bsivasubramaniyam44702 ай бұрын
என்ன பொருள் தேவை தெளிவில்லை....கோதுமை முதல் குவாலிட்டி
@xyz14017 ай бұрын
எண்ணெய் உபயோகிக்கவே இல்லை
@gopalp13802 жыл бұрын
Hi how are you Madam
@GulfTamilLife19882 жыл бұрын
Hi i am fine..
@mrajendran16977 ай бұрын
இது வரை நீங்கள் 111 தடவை so so so மழையாக இருக்கிறது இந்தவீடியோ்வுடன் ஒவ்வொரு குடை வினயோகம் செய்யவும் அவரே சோ மழை 😩😭
@AshwiniAchu-wg9mh7 ай бұрын
🤣🤣🤣
@Kamakshi-N7 ай бұрын
Try to avoid repeating vandhutu vandhutu vandhutu..................
அது அவங்க பிறப்பு முதல் கற்ற பாடமும் அனுபவமும்..யூ பியில் கல்யாணத்துக்கும் சப்பாத்திதான் அப்படிண்ணா எத்தனை போடவேண்டியருக்கும் இது நமக்கு அதிசயம் அவ்வளவுதான்.. இரண்டாவது இவர்கள் இந்த சப்பாத்தியை எந்த நிலையிலும் உண்பார்கள்..மீதமானதை மறுநாள்கூட உண்பார்கள்.. நீங்கள் என்னதான் பதமானாலும் உண்பீர்களா.. அவர்கள் உணவை உதாசினம் படுத்துவதில்லை.. இந்த விசயத்தில் தென்னிந்தயர்கள் படு மோசம்..
@GulfTamilLife19886 ай бұрын
Good information... Thank you
@amuthanagappan40827 ай бұрын
Maavu uruttum kattai alagaa irukku
@sankariraman64536 ай бұрын
Stool
@catherinenirmalanirmala20147 ай бұрын
ரெண்டு கைகளையும் சேர்த்து பிசைந்து...😅😅 நான் ஒரு கைதான் use பண்ணுவேன்..ஒரு tools ம்ம்ம் தேவை இல்லை. எங்க வீட்டுக்கு வாங்க. நான் போட்டு காட்டுவேன். அப்ப நம்புவீங்க sister.
@nimmyisaac60977 ай бұрын
I am using both hands
@Chnchn12127 ай бұрын
கை சுத்தமாக இருக்கு என்று நம்பனும். நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்க அம்மா ரெண்டு கை use பண்ணி சமைத்தால் சாப்பிட மாட்டீங்களா. இப்படி எல்லாம் யோசித்தால் யாரும் ஹோட்டல் பூரி சப்பாத்தி சாப்பிட முடியாது. சாப்பிடுபவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
@omshakti87317 ай бұрын
Amam both hands
@pramessethu29057 ай бұрын
😂😂😂😂😂
@mleela30877 ай бұрын
Nanum oru Kai matum use pannuven!
@manakka18427 ай бұрын
Vandittu vandhittu vandhittu 😂😂😂😂
@DhilagavathyS-cz6qj6 ай бұрын
பேக்கரி களில் காலால் மிதிகாகிறார்கள் இதை நான் சிறுவயதில் நேரில் பார்த்தேன்