அருமையான பதிவு.💐 சொந்தம் பந்தம் இல்லாத உறவுகளுக்கு இந்த பதிவு மிக அவசியமாக இருக்கும். 💐💐
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@sunithasuresh769 Жыл бұрын
Kandipaa நானும் oruthi
@JMYounGTrendz Жыл бұрын
நாம் பழகும் அனைவருமே நமக்கு கடவுள் கொடுத்த சொந்தங்கள்...🙏🏻🙏🏻
@Mary0746-id2cf3 ай бұрын
Nanum
@KrishnakumariR-h5q2 ай бұрын
Nanum
@manimiracle3295 Жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு.. விரைவில் தாய்மாமன் சீர் கொண்டு போகனும்...என் அக்கா மகளுக்கு...waiting..
@JMYounGTrendz Жыл бұрын
நன்றிகள் பல 🙏🏻
@ThamizhiAaseevagar3 жыл бұрын
நிறைய பேருக்கு தெரியாது, இது ஒரு வாய்ப்பு.நன்றி.
@JMYounGTrendz3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏😊
@maheshmech19903 жыл бұрын
பெண் குழந்தை பெற்ற அனைவருக்கும் மிகவும் முக்கியமான வீடியோ பதிவு.வீடியோ பதிவுக்கு நன்றி சகோதரி. இந்த மாதிரியான நமது பழக்க வழக்கங்கள் கலாச்சாரம் எல்லாம் மறந்து விட்டது. தற்போது உள்ளவர்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்த சடங்குகள் தெரியாமலே போய் விட்டது. இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய ஒரு வீடியோ. மேலும் சில சந்தேகங்கள் எனக்கு தோன்றியது இந்த சடங்குகளில் பிஸ்கட் எதற்கு அந்த பெண்ணின் கைகளில் வைக்கிறார்கள் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன இதற்கு விளக்கம் இருந்தால் அதை பதிவாக போடுங்கள் நன்றி சகோதரி.
@JMYounGTrendz3 жыл бұрын
மிக்க நன்றி 🙏. நீங்கள் கேட்டதற்குரிய விளக்கம் அடுத்து வரும் பதிவுகளில் போடுகிறோம்...
@maheshmech19903 жыл бұрын
@@JMYounGTrendz நன்றிகள் பல
@yaarshridabala970911 ай бұрын
Migs miga sirappana pathivu nan veliyooril irukkiren ooril irunthu amma sonnargal anal enakku puriya villai.ungal video moolamaga sariysga purinthu konden .enathu magal periyavalagi veetil irukkiral .migavum nandri sirappana pathivu ippadi oru pathivu veru yaru pofa villai.sirappu sirappu
@JMYounGTrendz11 ай бұрын
மிக்க நன்றி சகோதரி...🙏🙏
@BhakthiisaiMSK3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி.🤝💐பெண் பருவமடைந்த அடுத்த நொடி முதல் சடங்கு விழா செய்வதற்கு முன்பாக அந்த பெண்ணை எவ்வாறு கவனித்து கொள்ளவேண்டும் அவர்களை எவ்வாறு நடத்தனும். என்னவெல்லாம் நாம் அவர்களுக்கு செய்யனும் .என்பதையும் கூறுங்கள் சகோதரி. ஒரு வீடியோ போடுங்க
@JMYounGTrendz3 жыл бұрын
நன்றி சகோதரி 😊. அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுகிறோம்.மிக்க நன்றி...
@minimilaani69682 жыл бұрын
இதைத்தான் நான் கேட்க நினைத்தேன். எனது மகள் பருவமடையும் நிலையில் இருக்கிறாள். தயவு செய்து பகிருங்கள். நன்றி.
@JMYounGTrendz2 жыл бұрын
kzbin.info/www/bejne/nX24mHuElJ6qbbM இந்த லிங்கில் பதிவு செய்துள்ளேன்...🙏🏻
@nithyaanu4371 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி
@JMYounGTrendz Жыл бұрын
நன்றி...
@Mr.காக்கிசட்டை8 ай бұрын
அருமையான பதிவு வரவேற்று வாழ்த்துகிறோம்
@JMYounGTrendz8 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
@santhinigovindan23579 ай бұрын
Thanks alot ...i m going to do this for my daughter
@JMYounGTrendz9 ай бұрын
🙏🙏
@radhabai63913 жыл бұрын
Thank u so much . I don't have any relatives around me. It will be very useful for me
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u for ur comment...
@rajasudha51453 жыл бұрын
@@JMYounGTrendz àa
@rameshramfong5 ай бұрын
thanks, it's really helpful for my daughter's function
@JMYounGTrendz5 ай бұрын
🙏🙏
@dhanyaaariwork8243 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் தோழி 👏👍👍🙏
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...😊😊
@gomathikutti34982 жыл бұрын
உங்கள் முறை மிகவும் அருமையாக உள்ளது
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@madhuperumal6707 Жыл бұрын
Thank you so much Akka na yenna panna theriyama irunthean thank for your information 🙏
@JMYounGTrendz Жыл бұрын
Thank you so much sister...🥰
@sundareswarimuruganandam42833 жыл бұрын
Super sadanghil kalandhu kndathu pol irundhathu unnoda commentary super super
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u with ur blessings...🙏🙏
@thejasrisclicks41783 жыл бұрын
Thank you so much. It's a great idea. Blog la inda madri videos kudukanum nenaichadu romba super. Ippo irukra current situation la namba traditional follow pandra nerya vishayagal maranduntu Vara situation la inda madri videos romba helpful ha irukum. Inda madri nerya videos glado nerya videos edutu pana ennoda vazhtukal. Keep it up and shine it.🎉🎉🎉
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u for ur comment... Sure.Thank u so much...😊😊
@sandalrain240910 ай бұрын
Nalaki en nathanar ponnu sadangu thank u ka 😊
@JMYounGTrendz10 ай бұрын
😊😊
@gopuslifestyle37353 жыл бұрын
Good information. Many people didn't know how to conduct this. Thank you so much.
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u for ur comment...😊😊
@murugeswarim262810 ай бұрын
Well said sis.Thanks a lot.very useful to us.
@JMYounGTrendz10 ай бұрын
🙏🙏
@sindujabaskaran93512 жыл бұрын
Very clear explanation, it'll be useful for every one.... God bless you
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@dasarathan13362 жыл бұрын
எனக்கு உறவு என்று செல்லி கொள்ள யாருமில்லை எனது நண்பர்கள் தான் உறவாக இருந்து எனது மகள் சடங்கை நடத்தி வைத்தனர் 🙏
@JMYounGTrendz2 жыл бұрын
மகிழ்ச்சி...🙏🏻
@MrVrpandiyan3 жыл бұрын
Thank you sister. This video was very useful to me. God bless you.
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much for your comment...😀😀
@Pawansabarish2.0 Жыл бұрын
Thanks so much perfect function akka God bless u dear
நீங்களே சடங்குக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி தூரத்து சொந்தத்தில் அல்லது உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் கணவன் மனைவியை தாய் மாமாவாக மற்றும் அத்தையாகப் பாவித்து முறை செய்யலாம்.கவலை வேண்டாம் சகோதரி...
Hi sissy nice to see your vedio...thanks for the info...thaai maman illai sondhabandhamum illai yendral pennin thaai thanthaiye varisai vechu sadangu seiyamala thayavu seithu bathil sollungal migavum mana kuzhapathil ullen🙏🙏🙏 nandri
@JMYounGTrendz3 жыл бұрын
Hai sissy.Thank u so much for your comments.Tharalamaga seyyalam.Neengale unga ponnukku tharalamaga seyyalam.dont worry sister...
@ayushmatisaib78773 жыл бұрын
Unga reply paathathum romba santhoshama irukunga sissy...love you lots
@JMYounGTrendz3 жыл бұрын
It's ok sister...😊😊
@lakshmikaviya70973 жыл бұрын
It's true and very very important,useful content.nice sister👍 Keep it up😃
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much dear...😊😊
@jmtamiltips3 жыл бұрын
Hai
@prasadassociates67963 жыл бұрын
நன்றி என் கணவருடையை அக்கா பொண்ணு வயசுக்கு வர ஸ்டேஜ் இருக்கா. நமக்கு செஞ்சது பாத்தது வச்சி கொஞ்ச தெரியும் அதான் என்ன என்ன பண்ண தெரியல யோசிச்சு இருந்தேன். பெரியவங்க இருக்காங்க சொல்லுவாங்க. இருந்தாலும் நாமளும் கொஞ்சம் தெரிஞ்சுவச்ச நல்லது அதான் வீடியோ நன்றி
@JMYounGTrendz3 жыл бұрын
மிக்க நன்றி...🙏🙏😊
@tamilamuthamm59112 жыл бұрын
நன்கு விளக்கம் கொடுத்துல்லீர்கள்.நன்றி
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@RevathiRajini2 жыл бұрын
Nalangu vekkum poothu piththala velakku ku pathila silver velaku eetralama
@JMYounGTrendz2 жыл бұрын
Silver vilakku ethukkume use panna kudathu sister...
@RevathiRajini2 жыл бұрын
வெள்ளி குத்து விளக்கு sis ever silver illa sis silver only
@JMYounGTrendz2 жыл бұрын
Velli kuthu vilakku vaikkalam sister.I'm understood ever silver.Sorry for that...🥰
@RevathiRajini2 жыл бұрын
@@JMYounGTrendz mm i understand sis tq ☺️
@kumaresankumaresan41093 жыл бұрын
Akka i one doult putu surana kaparam function vakalama akka Inayum manjal thani sutala akka pls Reply
@JMYounGTrendz3 жыл бұрын
Paruvamadaintha pennoda Marriage ku munnadi aponaalum neenga function vaikkalaam.or marriage muthal naal kooda sadangu function vaikkalaam...Thank u for Ur comment...😀😀
@JayalakshmiNandhini-j5g7 ай бұрын
Good information thanks ❤
@JMYounGTrendz7 ай бұрын
Thank you so much 😊
@nithyaulaganathan21282 жыл бұрын
Very informative channel...
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@INIYAKANNAN3 жыл бұрын
Hi akka.. I know you from my childhood ..we both studying in same school... Good to see u in ur video... Best wishes keep rocking
@JMYounGTrendz3 жыл бұрын
Hai ma.I'm happy to see ur comments.Thank u so much dear...🥰🥰
@INIYAKANNAN3 жыл бұрын
U know me... I think u studying 8 th Std we both in keyboard class
@JMYounGTrendz3 жыл бұрын
I know very well dear...
@INIYAKANNAN3 жыл бұрын
Keep rocking....
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much ma...🥰🥰
@prasannasridharan970511 ай бұрын
Atthai ponnu(athachi) veppankuchi vachu vayasuku vantha ponna viratti lite ah oda solluvanga ka
Maximum sadangu veetla avvalava sapida mattanga.neenga evlo pera kupidureengalo avlo selavagum.neenga simple ah panratha iruntha ellaam selavum serthu 10,000 Rs kulla pannalam.Thank u so much for your comment...🙏🙏
@saravanaselvi85693 жыл бұрын
Nice information
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u...🙏🙏
@sanjanavittal2588 Жыл бұрын
14:19 Akka why this small girl is tying white cloth on head? any specific reason?? PLs explain.. me
@JMYounGTrendz Жыл бұрын
Thunai mappillai.This role very important for puberty function.
@ganeshpganeshp58083 жыл бұрын
Good avernes... Thankyou... Meam.
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...
@devikasurendar56925 ай бұрын
நெல் புட்டு பிஸ்கெட் - என்ன செய்ய வேண்டும்? சடங்கிற்கு உடுத்தி ய அதே உடையில் நலங்கு வைக்க வேண்டுமா? Please reply.
@JMYounGTrendz5 ай бұрын
வணக்கம். சடங்கிற்கு உடுத்திய அதே உடையில் நடந்து வைக்கலாம். ஆனால் பயன்படுத்திய சடங்கு சுற்றிய பொருள்கள் அதாவது நெல் புட்டு பிஸ்கட் இவற்றை தண்ணீரில் போட்டு விட வேண்டும் 🙏🙏
@devikasurendar56925 ай бұрын
Thanks for replying
@JMYounGTrendz5 ай бұрын
🙏🙏
@aneeshaachu62613 жыл бұрын
Edalam function apa vekanuma Age atten panna vidana enna pannanum
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u for your comment.. I will upload the video soon...
@archu0078 Жыл бұрын
Informative
@JMYounGTrendz Жыл бұрын
🙏🙏
@RRLifestyle3 жыл бұрын
Nala content da super
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u da ❤️...
@Tulasi5863 жыл бұрын
Ithu pola kathukuthal sadangu poda mudiyuma sis
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u for your comment.Sure sister.I will upload soon...😊😊
@BARANIVINOTH11 ай бұрын
Yen ponuku thai maman kedaiyathu yenoda appa amma entha morai seiyalama sisy
Hi sis pacha nel vachu suthuningala atha river la podanuma
@JMYounGTrendz6 ай бұрын
Vanakkam.ama river la podunga🙏🙏
@gvignesh70792 жыл бұрын
Sister age Atten panni Entha theetum kalikala Apdiye v2 kulla poitanga ippa marriage pandra age Vanthuruchii Epdi theetu kalichii marriage pandrathu
@JMYounGTrendz2 жыл бұрын
Onnum problem illa sister.marriage ku muthal naal sadangu suthittu than marriage pannanum...
@gvignesh70792 жыл бұрын
@@JMYounGTrendz love marriage v2la Accept pannala Athan odi poyi marriage panna poranga Apdi pannuna intha theetu kalikka thevai illaya Apdiye kalikirathuna Enna seiyanum madam konjam sollunga
@JMYounGTrendz2 жыл бұрын
@@gvignesh7079 sadangu suthurathukku yarachum iruntha nanga video la sollirukka sadangu suthura porutkal la ethachum 3 items vachu sadangu suthunga.apadi sadangu sutha mudiyalaina skip pannikalam sister.Dont worry about that...
@gvignesh70792 жыл бұрын
@@JMYounGTrendz theetu kalikalina onnum problem varatha madam
@JMYounGTrendz2 жыл бұрын
Onnum problem illa...
@ponniponni98373 жыл бұрын
Video is good but Marie biscuit sadangu eduku?
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much... kzbin.info/www/bejne/nX24mHuElJ6qbbM நீங்கள் கேட்டதற்குரிய விளக்கம் இந்த பதிவில் கொடுத்துள்ளோம் சகோதரி...
@papaldiammal57683 жыл бұрын
மேடம் நன்றி மேடம்
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...
@rakshanrenu86522 жыл бұрын
Very useful thank u sister
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@karthigaraj99233 жыл бұрын
Saladaila thanni uthum pothu nagai kasu la poduvaga
@JMYounGTrendz3 жыл бұрын
Neengal virumpinal pottu kollalam sister.but koottathula safety ah vachukkanum sister.Thank u for ur comment...😊😊
@pramilakhemnar70733 жыл бұрын
Nice 👍👍
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u...😊
@lakshmib59043 жыл бұрын
Hai sister, கொடி சுற்றும் முறையில் முதலில் கொடியை கீழிருந்து மேலாக எடுக்கிறார்கள். அப்போ, கொடிக்குள் பெண்ணை எப்படி நிற்க வைக்க வேண்டும்.
@JMYounGTrendz3 жыл бұрын
வீடியாவில் கொடியை மேலிருந்து கீழாகத் தான் இறக்கியிருக்கிறோம் சகோதரி.கொடிக்கு நடுவில் பெண்ணை நிற்க வைக்க வேண்டும்.இந்த முறையை செய்யும் போது எக்காரணம் கொண்டும் கொடி பெண்ணின் உடம்பில் படக் கூடாது... Thank u for ur comment...😀😀
முடக்கத்தான் கொடியை ஒரு வளையம்போல செய்ய வேண்டும் 🙏
@vishwavishwag43463 жыл бұрын
Unga message super and important sister
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...😊
@thilaseveryday7953 жыл бұрын
Nice information 👍
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...😊😊
@priyam32913 жыл бұрын
Un ga voice supra iruku sis
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u sister...😊
@mohank13323 жыл бұрын
thanks for information ,
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you for your comment...
@murali11422 жыл бұрын
Nice super
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@kathir2243 жыл бұрын
Thanks sister very useful
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...
@rajeshwari42393 жыл бұрын
Biscuit etharkaga use pandranga madam
@JMYounGTrendz3 жыл бұрын
Munnadi kalathula biscut lam varathukku munnadi pacharisi maavula water and nallennai serthu mix panni thatti sadangu suththi thirustti kalippanga.mix pannuna oil saree la pattu karai pattuchu sister.athunaala than thattuna pacharisi maavukku pathila round shape la irukkara maree biscuits use panrom.Thank u for ur comment sister...😊😊
@thahirahathilal67813 жыл бұрын
Actual reason when they beat she will pain little... so she can tolerate pain in the future... some place they beat with vepillai...
@hummahamma93623 жыл бұрын
Nice sister
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...
@KayathrikiranK2 жыл бұрын
Super
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@gurucitizen59013 жыл бұрын
உங்க பதிவுக்கு நன்றிஇந்த பிஸ்கட் வந்து மேரி பிஸ்கட்டை தான் வைக்க வேண்டுமா இல்லை நவதானியங்களை ஏதாவது ஒரு வகையில் வைக்கலாமா இல்ல நவதானிய வகைகளில் ஏதாவது வைக்கலாமா இந்த அதிரசம் அதுவும் செஞ்சு வைப்பாங்க ஒவ்வொருவருக்கும் ஒரு வழக்கம் இருக்கும் அவங்க விருப்பத்துக்கு தான் இந்த மாதிரி செய்யலாமா
@JMYounGTrendz3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி... இந்த வீடியோ பதிவில் மேரி பிஸ்கட் பற்றி விளக்கம் கொடுத்துள்ளேன் : kzbin.info/www/bejne/nX24mHuElJ6qbbM
@GSMcreators2 жыл бұрын
Speech rombave clarity yyaa errunthuchu
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@azhagumuthu87312 жыл бұрын
Super akka
@JMYounGTrendz2 жыл бұрын
Thank you so much...
@kalpanakalpana51913 жыл бұрын
semma👌👌
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...🥰🥰
@karthikadevi29763 жыл бұрын
Nice ma
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u sister...
@middleclassatrocities7712 Жыл бұрын
தண்ணீர் மாலை நேரத்தில் தான் ஊற்ற வேண்டுமா?
@JMYounGTrendz Жыл бұрын
ஏறு பொழுதான மதியம் 12 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து தண்ணீர் ஊற்றுவது தான் நல்லது...
@kalyaniveluchamy73213 жыл бұрын
Super da
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...😊😊
@rajamanirajamani98173 жыл бұрын
😃😃
@rajamanirajamani98173 жыл бұрын
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😃😃😃😃😃😃😁😁😁😁😁😁🙂🙂🙂🙂🙂🥰🥰🥰🥰🥰🥰
@JMYounGTrendz3 жыл бұрын
😊😊😊
@radhikakannan2529 Жыл бұрын
முதல் நாள் இந்த சடங்கு செய்ய வேண்டுமா.....
@JMYounGTrendz Жыл бұрын
7 ம் நாள் 11 ம் நாள் என ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் இந்த சடங்கு செய்ய வேண்டும்...
@radhikakannan2529 Жыл бұрын
@@JMYounGTrendz Thankyou sis அப்ப முதல் நாள் எண்ண செய்ய வேண்டும்...
@JMYounGTrendz Жыл бұрын
இந்த பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன்... kzbin.info/www/bejne/nX24mHuElJ6qbbM
@ramaiyakanagaraj43263 жыл бұрын
Arumai
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...
@kidscreativity32993 жыл бұрын
Sister nenga aruppukottai ah
@JMYounGTrendz3 жыл бұрын
S sister Aruppukkottai than...
@allin1allrounder1813 жыл бұрын
ponna 30 naliku pandal le irka viduvanga
@JMYounGTrendz3 жыл бұрын
30 days um irukka vaikkalaam.thanni vuththara varai ponnu panthal la than irukkanum.
@nadhiyajustinraj67373 жыл бұрын
Thank you sister
@JMYounGTrendz3 жыл бұрын
Thank you so much...🥰🥰
@kalaiyarasirkalai6120 Жыл бұрын
Valavalannu pesama sollavandhadha sollunga
@JMYounGTrendz Жыл бұрын
Thank you 😊
@nanthininanthini35493 жыл бұрын
Nandrima🙏
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...
@maruthambalm2423 жыл бұрын
Nice
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u so much...🙏
@wendacanjamalay501311 ай бұрын
Please can u translate all the items please
@Geethavlogs_2542 ай бұрын
Mam need some help my daughter is 12yrs she had her first bleeding in urine yesterday morning after that till now nothing... I'm confused wether it is her period or not 😢 please help... I have no help 🙏
@JMYounGTrendz2 ай бұрын
Vanakkam sister.your child got first period.🙏
@Geethavlogs_2542 ай бұрын
@@JMYounGTrendz Thank you🙏 so much 🙏
@JMYounGTrendz2 ай бұрын
பூப்படைந்த பெண்ணிற்கு செய்ய வேண்டிய முறைகள் இந்த பதிவின் டெஸ்கிரிப்ஷனில் உள்ளது 🙏
@Geethavlogs_2542 ай бұрын
@@JMYounGTrendz I can't read tamil sister... Thank you🙏 for your reply
@JMYounGTrendz2 ай бұрын
🙏🙏
@Hellokitty-i7e10 ай бұрын
After how many days the girl school for go
@JMYounGTrendz10 ай бұрын
After 7 days Sadangu suththuna piragu school ku anuppalam.but 30 days vara velila engeyum thaniya anuppa kudathu...
@Hellokitty-i7e10 ай бұрын
@@JMYounGTrendz thank you
@Hellokitty-i7e10 ай бұрын
But somebody saying that after 16 or 18 days after school for want to go ( please say that)
@JMYounGTrendz9 ай бұрын
16 days varai school ku anuppama vachirukkanum nu avasiyam illa.thanni vuttri Sadangu suththuna next day ae school ku anuppidalam.sorry for the late reply.Just now I saw ur comment...🙏
@Hellokitty-i7e9 ай бұрын
@@JMYounGTrendz thank you for your information ☺️
@avm81045 ай бұрын
Avm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dineshkanth.44413 жыл бұрын
👌
@JMYounGTrendz3 жыл бұрын
Thank u...
@happilyeverVS3 жыл бұрын
Why "Marie biscuits" ? What was used before "Marie biscuit" was invented ?
@JMYounGTrendz3 жыл бұрын
Munnadi kalathula biscut lam varathukku munnadi pacharisi maavula water and nallennai serthu mix panni thatti sadangu suththi thirustti kalippanga.mix pannuna oil saree la pattu karai pattuchu sister.athunaala than thattuna pacharisi maavukku pathila round shape la irukkara maree biscuits use panrom.Thank u for ur comment sister...😊😊
@middleclassatrocities7712 Жыл бұрын
குடிசை எத்தனாவது நாளில் கட்டவேண்டும்?
@JMYounGTrendz Жыл бұрын
அந்தக் காலங்களில் வீடு வசதியாக இருக்காது.வயது வந்த பெண் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் ஊற்றும் வரை தாய்மாமன் குடிசை கட்டி தனியாக வைப்பார்கள்.உங்களுக்கு இந்த முறை செய்ய வேண்டுமென்றால் வயதுக்கு வந்தவுடன் கண்ட தண்ணீர் ஊற்றிய பிறகு வீட்டிற்குள்ளேயே குடிசை கட்டி வைக்கலாம்...