1.) பச்சை காய்கறிகள் 2) இஞ்சி 3) பழங்கள் 4). பூசணி விதைகள் 5) பால் மற்றும் பால் பொருட்கள்
@sountharrajanp93388 күн бұрын
Perfect
@MallaviMallavi-cj6dv2 күн бұрын
நரம்பு சம்பந்தமாக நீங்க தந்த ஐந்து உணவுகள் பார்த்தேன். நன்றி டாக்டர்.
@sureshsumitha91439 күн бұрын
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் நன்றி ❤🙏🏿🙏🏿 மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤🙏🏿🙏🏿
@kkvrao73136 күн бұрын
மிக மிக பயனுள்ள பதிவு. வயதான காலத்தில் உள்ளவர்களுக்கும் சாப்பிட கூடிய உணவு வகைகள். 🎉
@jayapratha5519Ай бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் ! ரொம்ப நன்றி டாக்டர் ..வாழ்த்துக்கள்
@tamilselvamkaliyamoorthy95004 күн бұрын
அருமையான தகவல் டாக்டர் மிக்க நன்றி
@vadiveld39516 күн бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியாக என்றென்றும்
@mariyamzeena874016 күн бұрын
உண்மையை உரைத்தார் டாக்டர் சார் , நன்றி
@Kasthuri-no1exКүн бұрын
Arummy thagaval Dr sar valkavalamudan God blesses 🙏🙏
@sathyamoorthykaliyamoorthy822812 күн бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@RajeshRajesh-ou4xx11 күн бұрын
God bless you Doctor, your good message to everyone
@krishnavenirajalingam11114 күн бұрын
நன்றி டாக்டர்
@sivagamikalyanasundaram572515 күн бұрын
திருநெல்வேலி சைவ பிள்ளை Dr.. Thank you Dr
@senthilkumar-ve1wcАй бұрын
நன்றி sir
@VimalasankariG-tj9bw6 күн бұрын
Useful Dr., thankyou very much brother👌👌👍🙏
@srideviprakasam423Күн бұрын
Very useful information thank you sir
@sivagamikalyanasundaram572515 күн бұрын
பப்பாளி ஆப்பிள் pomegranate guava போன்ற பழங்கள் சாப்பிடலாம்
@MohamedHameedSultan17 күн бұрын
Very nice information doctor. Thanks very.
@KARTHIKS-i6m13 күн бұрын
நன்றி ஐயா! மிகவும் பயனுள்ள தகவல்.
@RagiFrancisАй бұрын
Nantri doctor
@BarakathAliKoseAbdul-ut8bbАй бұрын
Thankyou sir.❤
@ramakrishnanramani16785 күн бұрын
Thank you sir very useful message ❤
@gopalkrishnan10285 күн бұрын
Thank you for information dr
@Sajith1515 күн бұрын
சூப்பர்
@shanmugampk63388 күн бұрын
Super tips sir that sir
@vaangasamaikalamsaapidalam7 күн бұрын
Very Very useful message thank you so much 👌👌👌👍👍👍
@vinothkumar355613 күн бұрын
Nice super explanation about Nerves
@gunasundarijoseph21009 күн бұрын
Surely super Super Super Dr❤❤❤❤❤❤❤❤❤
@venkateswaran68237 күн бұрын
DR ,,pilli sir 🙏 Congrats
@bonipasraj687714 күн бұрын
Very Useful Message, Thank you Sir.
@sayedhamid73398 күн бұрын
Good information Dr.
@nandagopalgovindasame5018 күн бұрын
Thanks Birathar
@rajiahDaniel-db5zj12 күн бұрын
Good medication presented in a short time.
@davidraj96116 күн бұрын
Kothavarangha sapudungha
@SanjaiSanjai-c2k5 күн бұрын
Ok sir thank. You
@PerumalM-h5m9 күн бұрын
Ithalam super news doctor but ana I am having dout doctor that is narambu strong irundha body strong aguma dr
@nope37496 күн бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் இன்னும் விளக்கமாக எந்த பழம் சாப்பிடனும் எந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று தெளிவாக சொல்லுங்கள். எங்களுக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும். . வீடியோ போடும் அனைவரும் மிக தெளிவாக போடுவது இல்லை. நீங்களாவது போடுங்கள்.நன்றி . வணக்கம்.
@venko3211Ай бұрын
Parkinson issue what kind of food better
@gurunathanr80798 күн бұрын
good👍
@selvaraja84587 күн бұрын
You have mentioned all types of food. Is there anything left
@rajxvier14 күн бұрын
Thank you Dr....am 51 years...used to jog 6 to 10km on weekends. Recently i got cramp on the right leg after 3 km jog and if i stretch a few km the next day will have problem to walk. Notice there is stress or harden part on the nerve below the knee when massage with oil. What could be the reason....these days i go cycling and feel better.
@sjayashrees.jayashree67287 күн бұрын
Great sir
@kuthalingamk37177 күн бұрын
Thanks
@shalomshruthi87495 күн бұрын
Tqsir
@sjayashrees.jayashree67287 күн бұрын
Sir am suffering from paralysis 85% recovery aitan rest 15% clear aganum enakku enna same fruits dana sir
@yohandevayyah26496 күн бұрын
For me parlsis suger BP health issues Sami pls reply me sir
@Sabarish-e1d6 күн бұрын
Sir Na kidney transplant patient tablet naraya saapt narambu week aayt...
@tamilsocialculturalchannel70184 күн бұрын
🎉Super
@sabakanjanansubrmaniam46092 күн бұрын
வணக்கம் டாக்டர் கை மூட்டுகளில் ஏற்படும் வலிகளால் நித்திரை கொள்ள முடிவதில்லை . இதற்கு உணவின் மூலம் நிவர்த்தி உண்டா? தயவு செய்து பதில் தாருங்கள்.
@setturajamani-f7r2 күн бұрын
Back pain problem
@ThamuThamu-zr6tp9 күн бұрын
Super sir
@seranseran6684Күн бұрын
Nuts கள் வேண்டாமா...
@ramachandranmuthusami723929 күн бұрын
முருங்கைக்காய் விதை மிகவும் நல்லது மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன்
@ruthsalomi16 күн бұрын
Veri.nise.dr🎉🎉🎉🎉
@rajkumarp552013 күн бұрын
சார் வணக்கம் பூசணிவதே சிறிது அதை எப்படி உரிச்சு பவுடர் ஆக முடியும்
@thalapathyvijayofficia111 күн бұрын
Nice
@JothiV-z3x12 күн бұрын
Super
@Murugan-y3s2 күн бұрын
🙏
@Josh-77913 күн бұрын
Super 🎉
@velasharmaLB12 күн бұрын
Hi sir advertisement podanum sir elavlo amount akum sir
@James-o7x4o24 күн бұрын
Roba roba thankes
@kuthalingamk37177 күн бұрын
Poosani விதை பவுடராக்கி எதில் கலந்து குடிக்கணும்
@sudhakark84987 күн бұрын
பாலில் கலந்து குடிக்கணும் 🙏🙏
@karolins936416 күн бұрын
Etathusuntuviralmatangiullathu
@SubRamani-ri7lt6 күн бұрын
அவிக்காத காய்கறிகள் பச்சை காய்கறிகள் எனலாம்.
@PhilipS-dc9tv5 күн бұрын
Thank you so much 👍👍👍👍 AND WELCOME WELCOME 👃👃👃👃👃👃👃👃👃👃👃 , GOD BLESS YOU 👃👃👃👃👃👃👃👃👃👃👃🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍
@anithasivanesan645013 күн бұрын
😅 fab Dr.
@Sarvesvaran-s2c10 күн бұрын
செவ்வாழை சாப்பிடலாமா? Sir
@askdoctorpillaitamil10 күн бұрын
Yes
@FathimaNabila-q6z17 күн бұрын
Sleep well
@kaviyan474021 күн бұрын
Remove your speckkS during videos light reflect
@subbaiyasubbu20538 күн бұрын
நரம்பு இரும்பு ஆனா மறுபடியும் எப்படி நார்மல் ஆகும் 😂😂😂😂😂
@SasikumarPillay4 күн бұрын
ஐயா வணக்கம் நீங்க சொல்ற உணவை நான் சாப்பிட்டேனா என்னுடைய நரம்பு இரும்பா ஆகிவிடுமா அதற்கு அப்புறம் என்னால் உயிர் வாழ முடியுமா ஏனென்றால் என் நரம்பெல்லாம் இரும்பாய் விடும் என்னுடைய நரம்பில் ரத்தம் ஓடுமா இரும்பு நரம்பில் ஆயில் ஓடுமா
@vijayashankarshankar110614 күн бұрын
❤❤❤
@balajibala714522 күн бұрын
சுகர் patients palankal சாப்பிட கூடாது
@sivagamikalyanasundaram572515 күн бұрын
நீ அறிவாளி இல்லை. பப்பாளி ஆப்பிள் pomegranate போன்ற பழங்கள் சாப்பிடலாம்
@sivagamikalyanasundaram572515 күн бұрын
பப்பாளி ஆப்பிள், guava pomegranate போன்ற பழங்கள் சாப்பிடலாம்
@sivagamikalyanasundaram572515 күн бұрын
திருநெல்வேலி சைவ பிள்ளை யா Dr நீங்க. Super a சொன்னீங்க
@Sairam-36286 күн бұрын
ஆமா டாக்டர் பழங்கள் சாப்பிட்டா சுகர் குணமாகி உங்களுக்கு வருமானம் இல்லாமல் போயிரும்ல... 😂😂😂
@chitradevi56446 күн бұрын
Kandippa sapidalam Kadu pakuradhukku doctor sila per parappi vitadhu than idhu Alavukku adikama than sapidakudadhu