🚂TRAIN TO INDIA'S LAST RAILWAY STATION!!! Dibrugarh-Tinsukia-'Ledo' | Assam | Tamil | Naveen Kumar

  Рет қаралды 192,461

Naveen Kumar

Naveen Kumar

Күн бұрын

On the eastern end of India,there is this station named Ledo...the last station of India in that end...northeast is totally a bliss with this one being more blissful...and also close to Myanmar(Burma)
Follow me on Instagram
/ naveen_kumar_vlogger
#ledo #assam #india #laststation #myanmar #burma #train #trains #dibrugarh #tinsukia #indianrailways #rail #border #international #tamil #naveenkumar

Пікірлер: 590
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
சபாஷ் !! ‌சபாஷ் !!! தம்பி அற்புதமான பதிவு. அருமையான காட்சி !!! 1995 அந்த நேரத்தில் நாங்கள் இளைஞர்கள்.. இது போன்று போய் வரவேண்டும் என்று திட்டம்.. குடும்பம் தொழில் இந்த சிக்கல். அந்த கனவு இப்போது (62 வயது ) காட்சியை உங்கள் மூலம் பார்க்க வாய்ப்பு!!! * சல்யூட் வாழ்த்துக்கள்... நன்றி.
@Nksmusings
@Nksmusings 2 жыл бұрын
Yes sir. Well said. Not for you. I am 36 but also entangled in family life. These types of vlogs are feast to eyes .. 🙏
@ganapathuganapathy637
@ganapathuganapathy637 2 жыл бұрын
O
@ganapathuganapathy637
@ganapathuganapathy637 2 жыл бұрын
I like verymuch
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
தம்பி நவீன் ..அற்புதமான அனுபவம்..அஸ்ஸாமின் கடுமையான பருவ மழை +ரயில் பயணம்+சூடான தேநீர் = SUPER ,..நீ சிரமத்தோடு வீடியோ போடுகிறாய் ,..நாங்கள் கண்ணுக்கு விருந்தாக மகிழ்ச்சிகொள்கிறோம்..நன்றி ..நன்றி ..
@karthickwins3955
@karthickwins3955 2 жыл бұрын
East - ledo in Assam West - Naliya near Gujarat's Bhuj North - Baramulla in Jammu and Kashmir South - kanyakumari in Tamilnadu
@sathishv2155
@sathishv2155 2 жыл бұрын
Super msg inga
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information.
@abdegamingff7094
@abdegamingff7094 2 жыл бұрын
Super
@jaihosathishms7543
@jaihosathishms7543 2 жыл бұрын
Sabroom in Tiripura? Naharlagun in Arunachal pradesh ?
@ncpalani2624
@ncpalani2624 6 ай бұрын
North dera baba nanak and attari last railway station of india
@itsmerksinger
@itsmerksinger 2 жыл бұрын
90s காலத்துல இப்படி எல்லாம் வடநாடுவரை போயிவர யாவருக்கும் வாய்ப்பிருக்கவில்லை. உங்கள்மூலம் பார்த்து ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி 👍🙏
@guruguru9395
@guruguru9395 2 жыл бұрын
அற்புதமான பதிவு. நாங்கள் நேரில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது. சிறந்த ஒலி ஒளிப்பதிவு. சுவையான தமிழ் பேச்சு. வாழ்க வளமுடன்.
@ssrajan9654
@ssrajan9654 2 жыл бұрын
Super Naveen. U have taken us to North east end in rain. Yr journey was fantastic & thrilling too. Keep it up.
@janakiraman5112
@janakiraman5112 2 жыл бұрын
தெளிவா உங்களால முடிந்த வரை நல்ல போட்டிருக்கீங்க நன்றி. இப்போ இந்த இடங்கள் railway stations எல்லாம் நல்ல அழகா இருக்கிறது. நான் இந்த வழிதடங்களில் 1969 மற்றும் 1983 களில் சென்று வந்திருகிறேன் இராணுவத்தில் இருக்கும் பொது அப்போது மீட்டர் கேஜ் லைன் மிக அசுத்தமாக இருக்கும் அதை பார்க்கும் பொது இப்போது எவ்வளவோ மேல் north east frontier Rly way இவ்வளவு முன்னேற்றம் 🙏🇮🇳🇮🇳
@Ananth8193
@Ananth8193 2 жыл бұрын
India's northernmost railway station is Baramulla in Jammu and Kashmir, and the westernmost is Naliya near Gujarat's Bhuj. Awesome video Naveen semma vlog i really enjoyed watching it .. Digboi is famous for oil refineries
@mittukumar8757
@mittukumar8757 2 жыл бұрын
bro i think in west it okha
@csbalajicsb3778
@csbalajicsb3778 2 жыл бұрын
அருமை, நல்ல தகவல்
@premkumarkanniah9291
@premkumarkanniah9291 2 жыл бұрын
Iam very happy to say because Iam railway man
@kamalyadav1352
@kamalyadav1352 9 ай бұрын
Okha thanae Western la
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
***பயணங்கள் முடிவதில்லை*** ரயில் பயணங்கனில் பல அனுபவங்கள் கிடைக்கும் அதன் அனுபவமே தனி! கடும் மழை குளிர் எதையும் பொருட்படுத்தாமல்பயணம் செய்வது ஆச்சரியம் தான்! இது போன்ற பயணங்கள் எனக்கு மிக மிக பிடிக்கும் நானும் இது போன்று அனுபவிக்க ஆசை ஆண்டவன் அருளால் நிறைவேறும் காட்சிகள் படமாக்கிய விதம் குரல் சொன்ன விதம் எல்லாம் அருமை!!! Gud Morning to all 4 6 2022 at 8.30am
@pandakutty6682
@pandakutty6682 2 жыл бұрын
Rain ☔+ train + green nature Near road 😍😍😍 beautiful peaceful relax mind journy 😇
@deepakambrish6095
@deepakambrish6095 2 жыл бұрын
+tea
@pandakutty6682
@pandakutty6682 2 жыл бұрын
@@deepakambrish6095 amazing 😍😇☔
@samsungtab5130
@samsungtab5130 2 жыл бұрын
@@deepakambrish6095 That too consuming the tasty Assamese tea in moving train with dashing drizzles on our face with chilly weather and by enjoying changing eyes dragging locations. Train travel is favorite to everyone and that too during mansoon rains Vow....what a amazing feeling.....
@cmouli
@cmouli 2 жыл бұрын
What a beautiful place...Every Indian should visit there.. Jai Hind! Bharath Matha Ki Jai!
@saifdheensyed2481
@saifdheensyed2481 2 жыл бұрын
மழை மழை விடாத மழை சாலையை ஒட்டியே ரயில் தண்டவாளம். பச்சை பசுமை எங்கெங்கு கானினும் பச்சை பசுமை. ஆக மொத்தம் வீடியோ அருமை 👍
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 2 жыл бұрын
Dibrugarh to Ledo Last Indian Railway 🚂 Junction Very Beautiful Capture 👍👌🌹🥀🙏🏼🙏🏼
@SreeSree-ik3yr
@SreeSree-ik3yr 2 жыл бұрын
வேர லெவல் இவ்வளவு தூரம் நானும் ரயில் ல போன மாதிரி இருக்கு மா செம சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@itanand05
@itanand05 2 жыл бұрын
Super Naveen... Really Nice to see East India with beautiful nature ... Keep it up...Explorer more
@tomithomas2151
@tomithomas2151 2 жыл бұрын
Congratulations Naveenkumar for your journey to this beautiful part of our Nation, India. Jai Hind.
@Sattai558
@Sattai558 2 жыл бұрын
Amazing video. Another State God's own country. Full of greenery and water. Enjoyed a lot. Thanks for sharing in tamil🙏🙏🙏🙏
@raghunathraghu6506
@raghunathraghu6506 2 жыл бұрын
Rompa nalla pathivu panniruke nerla poidu vantha mathiri feeling unnoda explain good
@balajin7082
@balajin7082 2 жыл бұрын
Well done Naveen bro, you are doing a great job by promoting tourism in the north east part of India which certainly is paradise unexplored. Enjoyed this video thoroughly. Please do visit Meghalaya and Nagaland
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 2 жыл бұрын
நன்றி சகோ நவீன் இன்று தான் உங்களது வீடியோவை பார்த்தேன். இது இன்று நான் பார்க்கும் 4வது வீடியோ நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த மாதிரி இடத்தை எல்லாம் நீங்கள் காட்டுவீர்கள் என்று தமிழில் அழகாக விவரித்து சொல்கிறீர்கள். யூ டியூப் ஐ நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறீர்கள்.
@prabakarann3238
@prabakarann3238 2 жыл бұрын
அருமையாக இருந்து. Thank you.
@samsungtab5130
@samsungtab5130 2 жыл бұрын
அருமை. அருமை. என்ன குளிர்ச்சியான பிரதேசங்கள், பார்க்க பார்க்க மனம் பரவசமடைகிறது. உன் தயவில் செலவில்லாமல் அருமையான இயற்க்கை அழகு மிளிரும் இடங்களை கண்டு களிக்கிறோம். இன்னும் நிறைய காட்டு தம்பி. அழகுக்கு அழகு சேர்ப்பதே மழை தான். மழையை விரும்பாதவர் எவருமில்லை. சூப்பரோ...சூப்பர் ஆனால் இந்தியாவின் வடகிழக்கின் கடைசி ரயில் நிலையம் என்று நீ காட்டியபோது, மனதை ஏதோ பிசைந்தது போன்ற உணர்வு. இனம்புரியாத வருத்தம். ஏன் என்று தெறியவில்லை. நவீன்...வாழ்க நீ எம்மான் இவ்வையகத்து நாட்டிலெல்லாம்....
@sathyanarayanan1654
@sathyanarayanan1654 2 жыл бұрын
NF Division is always clean and neat for trains
@hariharansridharan3447
@hariharansridharan3447 2 жыл бұрын
Hanoi in Vietnam🇻🇳... That train 🚂🚋🚃🚋🚃🚋🚃traverses narrowly between 🏘.... It's a tourist attraction nowadays
@sanjaibalaji6085
@sanjaibalaji6085 2 жыл бұрын
Ledo is famous for coal and there was a road build by British to counter the attacks from Japanese troops and azad hind fauj from Myanmar during WW2 . Technically Lekhapani station was the last station in the easternmost end . Last train was passed here in 1993 and station was closed in aug '93 . May be due to less patron and high militarized border is near to this station. so ledo , which is located before this Lekhapani got the ident of the current easternmost terminal.
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
Hope anek movie is also about those people... Far away indians..
@tomithomas2151
@tomithomas2151 2 жыл бұрын
🙏🙏🙏
@karnant5777
@karnant5777 2 жыл бұрын
சூப்பர் தம்பி, அருமையான ஒரு அழகிய பயணம் நேரில் அனுபவித்த உணர்வை தந்ததற்கு நன்றி - பயணங்கள் தொடரட்டும்💕💕💯💯💯👌👌👍👍
@kanank13
@kanank13 2 жыл бұрын
great scenery, another God's own country kind of scenary. I love rainy weather too. Hot tea, Hot coffee with any kind of vada,samosa would be perfect. Margherita is a kind of pizza with tomato,mozzarella cheese and basil toppings. There is a cocktail called Margarita made with Tequila. The name sounds similar but spelled differently.
@rahulpillai4867
@rahulpillai4867 2 жыл бұрын
In North India The Last Station For Indian Railway main train is Katra railway station and for demu train is Srinagar railway station And In West India Last Railway station is two One Goes To Pakistan Attari Railway station And in Second one is in Gujarat and The Station name is Somnath , and okha
@sumithrapt6921
@sumithrapt6921 2 жыл бұрын
Much informative. Truly amazing video. Thanks for all your efforts.🙏
@avinashramani6305
@avinashramani6305 2 жыл бұрын
Last station in West: Okha, next to holy city of Dwarka in Gujarat
@geethamukkra9064
@geethamukkra9064 2 жыл бұрын
Super we all must explore these special places of our country but everybody cannot. You are lucky to see these places . Thank u for showing to us
@rajagopalm2065
@rajagopalm2065 2 жыл бұрын
Ledo is famous for the open cast coal mining and entry to Arunachal Pradesh leading to triple junction of China,Burman and India,Vijayanagar.
@loganathanramasamy560
@loganathanramasamy560 2 жыл бұрын
Br,. As an Engineer, I have worked in British Oil Company,DIGBOI and Travelled to LEDO,. Everywhere INDIAN Army, one Mynmar Burmeese Army and otherside Chineese Army, their Movements you can observe that in11978
@hamzahussain3941
@hamzahussain3941 2 жыл бұрын
Naveen very very super my son. After seeing this i like very very. Pls put this type of videos iam feeling iam really going to ledo in train. Long. Live Naveen your speech i like very much
@Rahul-f7c9d
@Rahul-f7c9d 2 жыл бұрын
Super anna soo nice vara level 💖💖💖💖🥳🥳🥳🥳🥳🥳 monsoon thann highlight nature sama naveen anna 💖🥰
@krishnamurthikk3394
@krishnamurthikk3394 2 жыл бұрын
Your thoughts your efforts in Indian railways different places capture in video for the people . I'm very happy to wish your service Thank You 😃👌👍🇮🇳🇮🇳🇮🇳
@Akhil-lj5yf
@Akhil-lj5yf 2 жыл бұрын
Lekhapani station is the name of the station you mentioned in this video...that station was closed to commercial traffic on 23 rd August 1993 and last train passed through that station on 17 th August 1993...It was good content .. you should have missed it..
@Thekingslayer-ig5se
@Thekingslayer-ig5se 2 жыл бұрын
Bro Exceptional growth by you!! Very proud 👊🏻
@rajuvadamalai1561
@rajuvadamalai1561 2 жыл бұрын
Ledo பயணம் படமாக்கிய விதமும்.எடுத்துகூறிய விதமும் அருமை தம்பி. வாழ்த்துக்கள்.
@sankarraji3255
@sankarraji3255 2 жыл бұрын
எங்க மதுரையில் இப்படி மழை பார்த்து ரொம்ப நாளாச்சு 👏Very nice coverage 👏👏👏🌺👍
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 2 жыл бұрын
நானும் மதுரை தான் இன்று தான் அவரது வீடியோவை முதலில் பார்க்கிறேன். இது4வது வீடியோ நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த இடத்தை எல்லாம் பார்ப்பேன் என்று. தமிழ் நாட்டு சகோதரன் அழகான தமிழில் வர்ணனை நன்றி சகோ நவீன்.
@tmaankumar5937
@tmaankumar5937 2 жыл бұрын
Thambi naveen super video...what a grate greenary india..rivers, hills small towns. Nice sceneries in rain train sounds horn, chai...kallakitta thambi....
@jkoperumcholan
@jkoperumcholan 2 жыл бұрын
Super scenery. I appreciate your painstaking work in giving us high quality videos with just a mobile phone. It seems like done with a movie camera. Keep going. God bless you!
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 7 ай бұрын
Excellent, ledo is last station of India in the east, it lies about 60 km from india-Myanmar border, i.e informative one, thanks Naveen. A very scenic place and I enjoyed it, once again thanks.
@siddharth0803
@siddharth0803 2 жыл бұрын
Amazing as always bro, I really enjoy watching all of your videos and I'm a train fan too! Thanks for the hardwork you put to make wonderful content bro
@brunorobert11
@brunorobert11 2 жыл бұрын
Your way of travel and presentation 👏 amazing.
@janakiramangopalakrishnan2139
@janakiramangopalakrishnan2139 2 жыл бұрын
Fantastic. I enjoyed. Keep doing more of such journeys.
@KRISH-uf6pk
@KRISH-uf6pk 2 жыл бұрын
Super Video Naveen! The greenery is so pleasing to the eyes. Good show.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
After Ledo station MANIPUR one of the seven sisters state is there. From there BURMA Border very, very nearest.
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 2 жыл бұрын
9:58 Train உங்க pet dog மாதிரி ''ஏய்" அப்படின்னு சொன்னவுடனேயே சத்தத்த நிருத்திடுச்சி 😉 அருமை 👍
@RadhaKrishnan-vt3lo
@RadhaKrishnan-vt3lo 2 жыл бұрын
totally unexplored area from south.thank you Naveen
@pvmkrishnakumar7684
@pvmkrishnakumar7684 2 жыл бұрын
May be you are the first person to reach Ledo from South. Congratulations. All the best
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 2 жыл бұрын
Romba fine ,super bro ,thanks Assam lam appadi thaan bro rains irundhu kite irukum
@psnkingdom
@psnkingdom 2 жыл бұрын
Super scenic locations. Take care north east monsoon is very dangerous.
@varadarajansrinivasan105
@varadarajansrinivasan105 2 жыл бұрын
Wow!! What eyefilling scenery. Love it. Thanks Naveen. Thanks again.
@shankarshobaashankar7588
@shankarshobaashankar7588 2 жыл бұрын
Beautiful journey. Very good vlog. Very happy to see the climate and enjoyed a lot.
@hshshshshshsh4373
@hshshshshshsh4373 2 жыл бұрын
hi naveen yarruumee seyyadda hord hevi awesome rick pannirkegaa hats up thangs
@natarajankumaran8501
@natarajankumaran8501 2 жыл бұрын
Thambi ungaloda vidyasamana muyarchi.romba super
@kalpathyrama
@kalpathyrama 2 жыл бұрын
North with expected Chenab Bridge it is #Baramulla Till Chenab Bridge opens it is #Banihal(Yet to open Officially) ShreeMathaVaishnoDeviKatra SVDK (functional) West it is #Naliya/Munabao
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
U can add the MSL data.. Mean sea level which is transferred from Karachi and the TBM.. Bench mark level is used in construction... Where all level are raised high from sea... To drain water...
@yaswanthd5959
@yaswanthd5959 2 жыл бұрын
North Frontier Railways have always maintained their standards in cleanliness. They are one of the best zones in timely maintenance and cleanliness!
@seenivasanperumalsamy8642
@seenivasanperumalsamy8642 2 жыл бұрын
Ama ama up bihar train la patthom
@SundaramV
@SundaramV 2 жыл бұрын
I like the way you are improvising, haiyya dibrugarh poitu vandhutom nu illama...you are exploring. Btw Digboi refinery is Asia's first and still functioning refinery 1901 la establish pannunanga. Keep traveling keep exploring.
@adhithya.sundar007
@adhithya.sundar007 2 жыл бұрын
Second comment boss... hope to see a video for either Palakkad to Chennai or vice versa via Palakkad Express.. 😊😊 big fan of ur KZbin channel 😍😍
@ALGRao-vf9ok
@ALGRao-vf9ok 2 жыл бұрын
அருமை. மழையில் ரயில் பயணம்.
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
India' s Last Railway Station Video Amazing Views Very Informative 👌👍 Naveen Kumar Sir
@bselangovan
@bselangovan 2 жыл бұрын
Bhuj is the western most railway station. The western most boundary point is in Sir creek-Koteshwar temple. You can visit.
@rramanathan18
@rramanathan18 2 жыл бұрын
Nice to watch.enjoyed very much.i like very much.keep posting
@dilipkumarsethuraman6851
@dilipkumarsethuraman6851 2 жыл бұрын
Beautiful and picturesque journey. As you stand near the ledo station sign, it says MSL and that means you're 14417 metres above mean sea level. Please mention that in future videos when you see that. You're already in higher elevation than ooty and Valparai. So, tea always grows in higher elevation.
@p.r.rajakumar9673
@p.r.rajakumar9673 2 жыл бұрын
A small correction. Elevation should be 144.17 meters. (Refer wikipedia it is given as 150 meters.) Everest itself is 8848 meters. So ledo station can't be beyond everest peak as indicated in your comment.
@sdasan1902
@sdasan1902 2 жыл бұрын
144.17 m above MSL
@omprakashar9038
@omprakashar9038 2 жыл бұрын
Nallamuyarchi Thambi Vazhthukkal👌
@krishkish1
@krishkish1 2 жыл бұрын
Onnu rendu scenic nu paatha, paakura route ellam Coonoor Ooty madhiri iruke 😍 And those roads near tracks ❤
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
பொதுவாக ஹில்ஸ்டேஷன் எல்லாம் ஒரே மாதிரி இடங்கள் தான்.பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கும்.❤❤
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Very good Naveen,I have been watching your videos, your expression and explanation are good,,I appreciate your sincere attempts,best wishes.
@sashidharan1192
@sashidharan1192 2 жыл бұрын
EMD sounds like a jet engine. It feels llike going into jet engine. EMD has crazy acceleration.
@Leo_gamingTN
@Leo_gamingTN 2 жыл бұрын
India's northernmost railway station is Baramulla in jk and westernmost is Naliya in Gujarat
@rgsbabu1704
@rgsbabu1704 2 жыл бұрын
Keep on Travel Naveen Bro.. Nastologia Bro..I was Tinsukia 5years Back....Never Forget Such A Place....
@KarthiKeyan-rm1sx
@KarthiKeyan-rm1sx 2 жыл бұрын
Excellent. Keep up your good work Bro!
@adherankamesh1927
@adherankamesh1927 2 жыл бұрын
these kind of rain very normal in assam. sometimes it continue even 3 month on monsoon season
@srinivas_a.r.
@srinivas_a.r. 4 ай бұрын
Excellent. Superb. You're one of the best.
@balajipitta9870
@balajipitta9870 Жыл бұрын
You are going all the parts of India🇮🇳 alone. You have dum. Leadership qualities. Good.
@MithranDhruv2012
@MithranDhruv2012 2 жыл бұрын
Wagah and Hussainiwala border There is the show that you can see I already went about 2Weeks ago
@hariharansridharan3447
@hariharansridharan3447 2 жыл бұрын
Understood the situation of that blue 🔵 coach.... Nd why u switched😂😂😂.... Nice.... This series is so relatable nd exciting... U have put so much effort 😊😊
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
தம்பி ஆயிரம் சொல்லு வடகிழக்கில் உன்குரலில் தமிழை கேட்க்கும் ஆனந்தம் அருமையப்பா உன் காணொலி வாழ்த்துக்கள் நவின் குமார் 💖💚💙💛மகிழ்ச்சி💖💚💙💛
@விவேகானந்தன்ராஜா
@விவேகானந்தன்ராஜா 2 жыл бұрын
Tipong is the last station, as you said the broad gauge work is going on so temporarily Ledo is the last station bro.
@Raajaafivesix
@Raajaafivesix 2 жыл бұрын
Well-done. U r lucky to visit such a naturally wealthy place.
@vishala7017
@vishala7017 2 жыл бұрын
Super video Intha madhari neraya video podunga 👍👍 vazhthukal
@avinashbabut.n4123
@avinashbabut.n4123 2 жыл бұрын
Very Nice bro. Try going to Mawsynram, Meghalaya in rainy season. It is the place with the most rain recorded in India. You can visit it as a vlog some time later.
@nagaselvam8105
@nagaselvam8105 2 жыл бұрын
அருமையான பயணம்..நன்று
@tamila1health
@tamila1health 2 жыл бұрын
நான் டுவிலர் ரைடு தொடச்சியாபாத்துகிட்டு இருக்கேன் இப்போ உங்கள் சானலை பாக்க ஆரபித்து இருக்கேன் வாழ்த்துக்கள்
@kesaveluvijayaraghavan543
@kesaveluvijayaraghavan543 2 жыл бұрын
Hi brother very nice journey thanks.
@nandhakumar1819
@nandhakumar1819 2 жыл бұрын
Good journey, hereafter if time permits, in your journey mention all junctions with different routes it connects in description
@rsgold539
@rsgold539 2 жыл бұрын
Wow lovely congratulation 💐💐💐🙏
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Very good efforts comrade.continue.congratulations
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
There is a grand plan to extend this train line all the way to Singapore, provided Myanmar, Thailand and Malaysian governments agree.
@Nishanth_715
@Nishanth_715 2 жыл бұрын
Super Naveen bro .very beautiful view 👍👍
@KJVMCREATIONS305
@KJVMCREATIONS305 2 жыл бұрын
India's northernmost railway station is Baramulla in Jammu and Kashmir, and the westernmost is Naliya near Gujarat's Bhuj. Kanyakumari is the last railway station in the south, while on the east, it is Ledo on branch line from Tinsukia.
@subramanianv9432
@subramanianv9432 2 жыл бұрын
தம்பி உன் பயணம் ரொம்ப நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@kannansrinivasan2251
@kannansrinivasan2251 2 жыл бұрын
I appreciate your coverage..giving good information.thanks
@pradeepkumar-wh7ci
@pradeepkumar-wh7ci 11 ай бұрын
Places look like Alappuzha or Kochi in Kerala. Old common people houses were constructed by wooden planks as walls and roof by thatched palm leaves , asbestos sheets or metal sheets. Rain, water cloging, vegetation ..everything matches
@sriambal6010
@sriambal6010 2 жыл бұрын
Very good Thamby keep it up.
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
On shot I have watched 5-6 videos of your channel today....Very vry interesting...hope one day I cn visit India..
@viswaarjun4465
@viswaarjun4465 2 жыл бұрын
Digboi is famous for oil wells. British found oil and asked the boys here with word Dig Boy.. which became as digboi
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Tq so much for this vlog. Expecting other last rly. stations also except South end.
@jaheerhussain8988
@jaheerhussain8988 2 жыл бұрын
Ur vlog very nice dear. so beautiful presentation. keep up GOD BLESS U. expecting daily.
@babusolomon9695
@babusolomon9695 2 жыл бұрын
நல்வாழ்த்துகள் தொடரி பயணங்கள் சிறப்பு அன்பின் டிரஸ்ட் பாபு சென்னை
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
Scenic Adventures: A Train Journey from Dibrugarh to Murkongselek
13:59
Tracks and Travels
Рет қаралды 1,4 М.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН