விலையை சொல்லாமல் பதிவை போட்டு எந்த வியாபார பயனுமில்லை, ஒரு கண்காட்சி ஆகவே இந்தப் பதிவைப் பார்க்கலாம், அனைத்தும் அழகாக இருக்கிறது
@masterjai99682 жыл бұрын
Correct bro 💯
@baggyarajbaggyaraj27322 жыл бұрын
Price not telling bro
@mohanadasanvelayutham5332 жыл бұрын
என்ன விலை என்பது சொன்னால்தான் புரியும்
@arunre4152 жыл бұрын
சொதப்பாம ரேட்ட சொல்லேன்ல ஒன்னு ஒன்னு ஒன்னு
@mradhakrishnan4639 Жыл бұрын
Thanks bro...unga comment pathu video pakala...🙏
@arasuarasu23902 жыл бұрын
எந்த பொருளின் விலையைப் பற்றியும் குறிப்பிடவில்லை. மற்றபடி பொருளின் தரம் மிகவும் அருமை.
@rajand2222 жыл бұрын
ஒவ்வொரு பொருளின் விலையையும் கூறி விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும் பொருள் தரம் அருமை
@sarathasuperandpeacefulilo58652 жыл бұрын
விநாயகர் கதவி.ன் விலை என்ன?
@kiruthikachinnakutty71445 ай бұрын
நான் நேரில் சென்று பார்த்தேன் மிகவும் அழகாகவும் இருந்தன மற்றும் விலையும் ரொம்ப ரொம்ப குறைவாக இருந்தது. நான் நேரில் சென்று பார்த்தேன் மிகவும் அழகாகவும் இருந்தன மற்றும் விலையும் ரொம்ப ரொம்ப குறைவாக இருந்தது🎉🎉 0:57