TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து | Sashti Vratham 2020

  Рет қаралды 222,501

Athma Gnana Maiyam

3 жыл бұрын

#சுவாமிமலை #Swamimalai #திருவேரகம்
Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/pJOcm5WGorVksJY
Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/oZ6XkIagbtmCbNE
Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/mH3cppygatWdmc0
Day 4 Sashti Viratham Worship method | 4-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/iYObp3iphLmHbNk
Day 5 Sashti Viratham Worship method | 5-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/jXeraY1-mrp4arM
Day 6 & 7 Sashti Viratham Worship method | 6 & 7-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
kzbin.info/www/bejne/jWmplYyXh558isU
சஷ்டி ஒருநாள் விரத முறை - ஐந்து நாட்கள் தவற விட்டவர்களுக்காக | Sashti viratham
kzbin.info/www/bejne/fJ6ni3yEpL9lqMU
கந்த சஷ்டி 4-ஆம் நாளில் 4-ஆம் படை வீடாகிய சுவாமிமலையில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கோவிலின் சிறப்புகள் சிலவற்றை கூறியுள்ளார்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 717
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
சுவாமிமலை நாதனுக்கு அரோகரா🙏🔥
@gannapoorani8284
@gannapoorani8284 3 жыл бұрын
👌நான் கண்டு மகிழ்ந்த ஆறுபடை வீடுகளில் ஒன்று சுவாமிமலை முருக பெருமான் 🙏அற்புதமாக காட்சி அளிப்பார் 🙏🙏🙏👌மனநிறைவான பதிவு 🙏நன்றி அம்மா 🙏
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl 2 жыл бұрын
முருகா உன் போல் குழந்தை வேணும் அப்பனே முருகா ஐயா
@ramprabhu9504
@ramprabhu9504 3 жыл бұрын
சுவாமி மலையினை நேரில் கண்டு தரிசித்த உணர்வு.. தங்கள் விளக்கம் ச ஷ்டி விரத அன்பர்களுக்கும் அனைவருக்கும் அளவில்லா ஆன ந்தம்... முருகனுக்கு அரோகரா...
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 жыл бұрын
நன்றி தாயே. இந்தக் கொரானாக் காலத்தில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு. நன்றி நன்றி வாழ்க வளர்க உங்களது ஆன்மீக சேவை.
@premalatha7939
@premalatha7939 3 жыл бұрын
ஓம் சுவாமிமலை சுவாமிநாதன் போற்றி ஓம் அப்பனுக்கும் பாடம் சொன்ன ஐயன் போற்றி ஓம் திருமுருகா போற்றி ஓம் சிவசக்தி மகனே போற்றி ஓம் குழந்தைமுருகா போற்றி ஓம் குலதெய்வம் போற்றி ஓம் கும்பிடுவோர் குறை தீர்க்கும் திருவே போற்றி ஓம் படைக்கும் பரமேஸ்வரர் மைந்தன் போற்றி ஓம் மாங்கல்யம் காக்கும் ஓம் மகேஸ்வரி மைந்தன் போற்றி ஓம் கந்தசஷ்டி கவசம் பிரியன் போற்றி ஓம் சஷ்டி நாயகர் போற்றி போற்றி போற்றி
@MadhuMitha-bl4zx
@MadhuMitha-bl4zx 3 жыл бұрын
நன்றி மேடம் 4 படை வீட்டையும் நேரில் பார்த்த சந்தோஷம்.உஙகள் ஆன்மீக தொண்டு சிறக்க அருட் பேராற்றல் கருணையினால் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏. 🌹🌹🌹🌹
@JUHI4S
@JUHI4S 3 жыл бұрын
என் சொந்த ஊர் கும்பகோணம்... அடிக்கடி நாங்கள் சுவாமிமலை செல்வோம்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 Жыл бұрын
அறுபடை வீடு கொண்ட திருமுருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻 முருகரை எப்பொழுதும் கடவுளாக மட்டும் நினைப்பதில்லை அப்பாவாகத்தான் வர்ணிக்கிறோம் அதற்கு முருகன் மேல் உள்ள பற்றே காரணம் தமிழ் கடவுள் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@usha.rusha.r1252
@usha.rusha.r1252 3 жыл бұрын
பூவிழி ராஜா உஷா எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா🙏🙏🙏🌺🌷🌷🌷🌷
@anushaakitchen.7883
@anushaakitchen.7883 3 жыл бұрын
Nichayam nadakum
@usha.rusha.r1252
@usha.rusha.r1252 3 жыл бұрын
@@anushaakitchen.7883 thanks
@rajap863
@rajap863 3 жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 கருணைக்கடலே முருகா கந்தா போற்றி 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 சுவாமிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 மலையப்பன் சுவாமிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@anandhianandhi5075
@anandhianandhi5075 3 жыл бұрын
Om muruga potri, kantha potri,om saravana bava ,amma naan kuzhanthai varam vendi, milk and fruit viratham irukindrean ,4th day nandraga amaiyanum, muruganaiye ninaithu ,murugane kuzhanthaiyaga pirakka vendum , muruga amma endru azhaika vara vendum , om muruga potri ,kantha potri,om saravana bhava.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தங்களுடன் நான்காவது நாளாக சுவாமி மலைக்கு நானும் தரிசனத்திற்கு வந்து விட்டேன். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugaperumal5629
@murugaperumal5629 3 жыл бұрын
திருமுருக வாரியார் சுவாமிகள் மாணவி கலைமாமணி தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் சொற்பொழிவு மிக சிறப்பு..நன்றிஅம்மா உங்கள் சொற்பொழிவு மூலம் அதிகமாக ஆன்மீக தகவல் மற்றும் அருள்.பக்தி அறிந்துகொண்டேன்..அம்மா
@thenmozhir1254
@thenmozhir1254 3 жыл бұрын
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி. நான் கும்பகோணம் .சுவாமி மலை சுவாமிநாதனை தரிசனம் செய்து அம்மாவை சந்திக்க வேண்டும் என்று பேராசை பட்டேன். அந்த பாக்கியம் கிட்டவில்லை 💔
@Yuga1923
@Yuga1923 3 жыл бұрын
Nanum than sissy... Avangala pakka mudila
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
கும்பகோணத்தில் அமைத்ததிருப்பது சுவாமிமலைக்கு கூடுதல் சிறப்பு....
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா உங்களுக்கு உங்கள் கருணையினால் நாங்களும் வீட்டில் இருந்தவாறு சுவாமியை தரிசித்தோம் அதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா என்ன ஒரு சின்ன வருத்தம் உங்க கூட வந்து சுவாமியை தரிசிக்க முடியவில்லையே னு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா என்ன பன்றது அடியேனுக்கு குடுத்து வைத்தது அவ்வளவு தான் சரி போகட்டும் உங்களால் மொபைலில்லாவது பார்க்க முடிந்ததே அதுக்காக நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா
@VadiveluVelan
@VadiveluVelan 3 жыл бұрын
சுவாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய். நன்றி முருகா! ஓம் முருகா!
@soniyakaleeswaran5558
@soniyakaleeswaran5558 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி,ஓம் கந்தா போற்றி, ஓம் கடம்பா போற்றி
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 жыл бұрын
திருஏரக மூர்த்தி தங்கப்பன் சுவாமியே சரணம்! சரணம்! சுவாமிமலைசுவாமிநாதசுவாமிக்குஅரோகரா!வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து | Sashti Vratham 2020 - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Athma Gnana Maiyam
@hemapurani9259
@hemapurani9259 3 жыл бұрын
சுவாமி மலை சுவாமிநாதனுக்கு அரோகரா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@hemapurani9259
@hemapurani9259 3 жыл бұрын
அரோகரா 💐
@kartheeswaris1746
@kartheeswaris1746 3 жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டுமுருகபெருமானின் அருள் கிடைக்க செய்தற்கு மிக்க நன்றி அம்மா.
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அம்மா, பரம ஆனந்தம் தந்தது. திரு ஏர் அகம். விளக்கம் அருமை. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். வாழ்க வையகம்.
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 Жыл бұрын
தங்களின் இறைபணியை வணங்கி வாழ்த்துகிறேன்
@user-qb9dz4wi2y
@user-qb9dz4wi2y 7 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓ சாமிமலை முருகனே போற்றி திருச்செந்தூர் முருகனை போற்றி பழனி முருகனை போற்றி ஓம் திருத்தணி முருகன் போற்றி ஓம் மருதமலை முருகனை போற்றி
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், சுவாமிமலை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி தோழியே, ஓம் சரவண பவ 🙏🌷🌷
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
முருகா முருகா முருகா. நன்றி அக்கா
@meenalochani9691
@meenalochani9691 3 жыл бұрын
Om சாமிநாத சாமி போற்றி போற்றி
@manojmano1666
@manojmano1666 3 жыл бұрын
நன்றி....தொலைவில் உள்ள எமக்கு தங்களின் பதிவு அருமையான வரப்பிரசாதம்.
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 3 жыл бұрын
அருமையான தரிசனம் கிடைக்கபெற்றோம் மேடம்.மிகவும் நன்றி. வணக்கம் 🙏🙏🌹🌹
@sabaritham4975
@sabaritham4975 3 жыл бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி நன்றி அம்மா முதல் முறையாக நான் உங்கள் பதிவில் தான் நான்காவது படை வீட்டை பார்க்க முடிந்தது. மீண்டும் தங்களுக்கு நன்றி அம்மா
@jsarva4369
@jsarva4369 3 жыл бұрын
அருமையான பதிவு, அழகான உச்சரிப்பு. தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌அழகாக கூறீனீர்கள் சுவாமி மலை முருகப்பெருமான் திருவடிகளே சரணம்....🙏🙏🙏
@darshkutty6387
@darshkutty6387 3 жыл бұрын
I am kumbakonam swamimalai kovil la thaan ennaku marriage nadathuchu 😍my fav god muruga🙏❤🙏 enaku ellamea ennoda murugan thaan om muruga potri🙏❤🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
நிங்கள் அழகாக கட்டிட்ங்ள் இந்த தர்சனம் நிஙகள் காட்டுகிறது ரேம்ப சந்தேசாம்ந நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@piramusenthil3447
@piramusenthil3447 3 жыл бұрын
முருகன் என்றால் அழகு நீங்கள் அழகு உங்கள் பதிவு எல்லாம் அருமை👌👍👍
@shanthadevisambath5034
@shanthadevisambath5034 3 жыл бұрын
அற்புதமான முயற்சி மிகவும் அருமை அம்மா பல அரிய தகவல்கள் அறிய முடிகிறது நன்றி
@usmohanavalli1523
@usmohanavalli1523 3 жыл бұрын
நான்காம் படை வீடு சுவாமி மலைபற்றிஅருமையானபகிர்வு உங்களுக்கு எங்களூடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்
@chitrasuresh4096
@chitrasuresh4096 3 жыл бұрын
அம்மா நான் ஒரு வேலை மட்டும் உணவு எடுத்து விரதம் இருந்து வருகின்றேன். சரியா அம்மா உங்களின் கருத்து எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@shanmugamshanmugam6115
@shanmugamshanmugam6115 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா , சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
@parthideena1349
@parthideena1349 3 жыл бұрын
Ammaa மிக மிக arumai ammaa சுவாமி மலை தரிசனம் கிடைத்தது. நன்றிகள் ammaa.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏🙏🙏👌👍முருகப்பெருமானை பற்றிய மிக நல்ல விதமாக அமைந்த து இந்த பதிவு 🌷🌷
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 3 жыл бұрын
அக்கா அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் மால் மருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனக்கு அரோகரா சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா கார்த்திகை பாலனுக்கு அரோகரா பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமணியன் வா வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
@healthy-yoga944
@healthy-yoga944 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி🙏 🙏ௐ முருகா சரணம்🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba neramaga ethirparthukitu erunthen amma ❤️ swamimalai patri niraiya visayangalai ungalin molam therinthu kondom amma ❤️ romba romba nandri 🙏 amma
@nagammalsundaramshetty4405
@nagammalsundaramshetty4405 3 жыл бұрын
So nice thank you உங்களின் எல்லா பதிவும் மிக அற்புதமாக இருக்கும். இந்த பதிவும் ரோம்ப அழகா இருக்கு. 👏👏👍👍🙂🙂
@arunas8734
@arunas8734 3 жыл бұрын
🙏🌹🙏 Om Saravanabhavaya Namaha. 🙏 Thank You Very Much Mam . We are all Blessed to see the Temples.
@kaviarasu3215
@kaviarasu3215 3 жыл бұрын
Tq so much Amma 🙏 வாழ்க வளமுடன் 🙌 ஓம் Muruga
@lakshmikarthi1082
@lakshmikarthi1082 3 жыл бұрын
Thanks madam.we also got blessings of Lord Muruga. Thank u so much.
@mutvid
@mutvid 3 жыл бұрын
Today went to Swamimalai amma...feeling blessed...Thankyou 🙂🙏
@sathyasri2596
@sathyasri2596 3 жыл бұрын
ஓம்முருகா பேரற்றி அம்மா முருகனை பற்றி தகவல் கொடுத்தனமக்கு மிக்க நன்றி கோடான கோடி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indianphilatelistandnumism5902
@indianphilatelistandnumism5902 2 жыл бұрын
9:08 this is kottaiyur sivan temple known as koodeshwrarar temple where there are thousand lingam in a lingam
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா சிறந்த பதிவு க்கு நன்றி நன்றி நன்றி அரோகரா அரோகரா அரோகரா
@rajirajeshwari5991
@rajirajeshwari5991 3 жыл бұрын
Kandha sashti natkalin anaithu padai veedugalin padhivugal anaithum arumai.. nandri sagodhari.. Kandha Saranam..
@chitraravi755
@chitraravi755 3 жыл бұрын
முதல் கமெண்ட் முதல் பார்வையாளர் என்பதில் மகிழ்ச்சி சகோதரி!!! தங்கள் பதிற்காக காத்திருந்தேன்!!! நன்றி!!மகிழ்ச்சி!!! 🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ!!!🌹🌹🌹🌹🌹
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டுவாழ்க வளமோடு சுவாமிமலை முருகனுக்கு அரகரோகரா🌺🌺🌺
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
சுவாமி மலை முருகனுக்கு அரோகரா🙏
@kavithakannan1190
@kavithakannan1190 3 жыл бұрын
Thank u Mam. . Bcoz of you we also getting blessings of muruga
@selvakumarankumar4822
@selvakumarankumar4822 3 жыл бұрын
ஒம் முருகன் துணை நன்றி நன்றி நன்றி
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Intha pathivu Romba useful ah iruku..
@mrmuru605
@mrmuru605 3 жыл бұрын
Athma Nyana Amavuku en Namaskaram....miga miga arumai Amma..mikka nandri
@shanmugamm8468
@shanmugamm8468 3 жыл бұрын
Super and thanks madam your work is very important and very useful for people I am very very happy and om Saravan pava om murgam thuni
@SivaharishMM
@SivaharishMM 3 жыл бұрын
Nandri sakodari. Palamudirsolai pathivukkaka waiting.
@parthibanparthiban5970
@parthibanparthiban5970 3 жыл бұрын
neenga vera level Amma om Muruga potri potri
@maharajanuthiraksham8231
@maharajanuthiraksham8231 3 жыл бұрын
முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏கந்தனுக்கு அரோகரா... 🙏🙏🙏வேலனுக்கு அரோகரா... 🙏🙏🙏
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய! அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
@sagosai5960
@sagosai5960 3 жыл бұрын
Vazhga vazhamudan ma. Idhu enga ooru ana Neengka sonnathum than theridhu evlo sirappu petradhunu. Thanks ma. 🙏
@nithyathiya44
@nithyathiya44 3 жыл бұрын
Arumaiyana Padhivu Amma... Manamaarndha Nandrigal Amma
@subhalakshmi2659
@subhalakshmi2659 3 жыл бұрын
Finally enga thiruporur kovilluku vanga.... Kanthasamy kovil
@indhumathi2738
@indhumathi2738 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி🌺🌹🙏🙏🙏
@manosiva392
@manosiva392 3 жыл бұрын
அரமை உங்கள் அருளால் 4 படைவீட்டையும் வீட்டில் இருந்தே வழிபட்டோம் நன்றி வணக்கம் ஓம் சரவணபவா
@tamilselvi9156
@tamilselvi9156 3 жыл бұрын
Romba thanks amma "Om saravana bhava"
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🕉🙇🕉🙇🕉
@paravallipuram5628
@paravallipuram5628 3 жыл бұрын
🕉️🌹🙏ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏🕉️🌹🙏
@AnimaAnima-jy2gg
@AnimaAnima-jy2gg 5 ай бұрын
அருமையான தகவல் நன்றி ❤❤❤
@ashaashu4153
@ashaashu4153 Жыл бұрын
My fav God my fav temple muruga shanmuga🙏🙏🙏😍😍
@vijayalakshmik6550
@vijayalakshmik6550 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வாமி நாதனைநேரில் த ரிசித் த மகிழ்ச்சி அம்மா நன்றி
@rajimani8093
@rajimani8093 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா...
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@rajicreations2552
@rajicreations2552 3 жыл бұрын
அருமை அற்புதம் ஓம் சரவணபவாய நமஹா
@k.m.nandhinin.madeswaran1885
@k.m.nandhinin.madeswaran1885 3 жыл бұрын
Athma nanya mayam you tube channel are helping people who missing to visit arupadai veedu I'm very happy to see temple through ur speech mam and also we are very happy to hearing about temple history after sasti also we need some temple history in Tamil Nadu
@malathymurali1647
@malathymurali1647 3 жыл бұрын
Nandri amma
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
மதமாற்ற விஷமிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காத்தருளுங்கள் கந்தா🙏
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 3 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு , நன்றி மா🙏🙏🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@devidivyadhuvashini9170
@devidivyadhuvashini9170 3 жыл бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏 நன்றி அக்கா...🙏🙏🙏
@kamalakamatchi4339
@kamalakamatchi4339 3 жыл бұрын
👏👏👏👏👏 super akka Om Muruga potti Om Kandha potri Om Karthikeya potri Om Guga potri Om Kumara potri Om Saravana potri Om Shanmuga potri
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 3 жыл бұрын
Mind relax ah irukku akka. Thank you.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏
@meenapuratchi107
@meenapuratchi107 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@padmaram7402
@padmaram7402 3 жыл бұрын
ஓம் முருகா சரணம். என் வழக்கு வெற்றி பெற்று பணியில் நிரந்தர தீர்வு காண அருள் புரிவாய் முருகா.. சண்முகா, வெற்றி வடிவேல் முருகா போற்றி போற்றி !!!
@SKR-hu2ty
@SKR-hu2ty 5 ай бұрын
தந்தைக்கு யாரும் உபதேசம் பண்ண முடியாது. தந்தையானவர் அனைத்தும் அறிந்தவர். ஓம் நமசிவாய.
@ravichandran8086
@ravichandran8086 Жыл бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@kasthurie2230
@kasthurie2230 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் சரவணபவ
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 3 жыл бұрын
அருமை. ஈசனுக்கு சுவாமி எனும் பொருளும் கொண்டு சுவாமிக்கு நாதன் ஆக சுவாமிக்குத் தலைவனாக பாலமுருகன் குடிகொண்டுள்ள தலத்திற்கு சென்று வழிபட்ட ஆனந்தம் கிடைத்தது.
@janakilacs1430
@janakilacs1430 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@renugakarthick9598
@renugakarthick9598 3 жыл бұрын
வெற்றி வேல் முருகா போற்றி..
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
நன்றி அன்பு தோழி உங்களுக்கு கோடி நன்றி நன்றி
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 120 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42