நல்லாசிரியர் விருது வாங்க வேண்டும் என்ற பள்ளி கால கனவுடன் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தேன். அதன் பின்னர் TET அறிவிப்பு. 2012 89.ஆசிரியர் வாய்ப்பை இழந்தேன். அதன்பின் 2013_ 82. CV ஐ 2014 ல் முடித்தேன். வேலை இன்று வரை தரவில்லை. 2017 TETல் 93. இன்று அடுத்த போராட்டம் SGT. என்னுடைய அரசு ஆசிரியர் கனவு?
@seenuprakash6243Ай бұрын
Thanks sir
@srinivasangk3625Ай бұрын
டெட் தேர்ச்சிமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கு கட்டாயம் என்று சொல்வார்களா சார்
@varalakshmivaralakshmi6298Ай бұрын
Madurai case ena achi sir epa provisional list viduvanga